EXHUMA | MOVIE REVIEW | TAMIL | KOREAN MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • 2016 ஆம் ஆண்டு வெளியான the. Wailing என்ற கொரியர் திரைப்படம்... திகில் கலந்த கதையோடு மிகப்பெரும் குழப்பத்தோடு அந்த படம் முடிந்திருக்கும்... அந்தப் படத்தை மிஞ்சும் வகையில் ஒரு திரைப்படம் கொரியாவில் தற்போது வெளியாகி இருக்கிறது அந்த திரைப்படத்தின் பெயர் எக்ஸ்யூமா (Exhuma) கொரியாவில் திரும்பிய இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது 2024 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது... அமெரிக்காவில் வசிக்கும் பெரிய பணக்காரர் தானும் தன் குழந்தையும் நலமாக இல்லை அதனால் பில்லி சூனியம் ஏதாவது வைத்திருக்கிறார்களா என்று ஆவி ஓட்டும் நிபுணர்கள் இரண்டு பேரை அழைத்து உதவி கோருகிறார்... அந்த குடும்பம் ஆவி பிரச்சினையில் இருந்து மீண்டதா என்பது தான் கதை. ஆனால் இந்த கதை... பல திடீர் திருப்பங்களோடு நம்மை கட்டிப் போட்டு வைக்கிறது.... அசத்தலான திரைப்படம் டோன்ட் மிஸ்...
    #koreanmoviesreviewintamil #moviereview #exhumareview #exhumakoreanmoviereview #koreanmoviereview #koreanmovie #koreanmovieexhuma #exhumamoviereview #jackiecinemasreview #jackiesekarreview
    MOVIE DETAILS :
    EXHUMA (Korian)
    Director & Writer - Jae-hyun Jang
    Stars - Kim Go-eun, Choi Min-sik, Lee Do-hyun
    Story line - The process of excavating an ominous grave unleashes dreadful consequences buried underneath.
    movie review,exhuma review,exhuma korean movie review,korean movie review,korean movie,korean movie exhuma,exhuma movie review,horror movie review,exhuma 2024 movie review,movie,movies review,kmovie,exhuma 2024 review,movie review malayalam,movie exhuma,review film,exhuma (2024) movie review,review exhuma,exhuma korean movie,exhuma movie,film review,movie everywhere,movie reviews,movies,pamyo movie review,exuma movie review
    ________________________________________
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "Fair Use"
    ________________________________________
    Kindly Support Us By Clicking Join Button :
    / @jackiecinemas
    ____________________________________________
    To subscribe
    ▶️🔗 / @jackiecinemas
    Our other channels
    ▶️🔗 / @jackievlogstamil
    ▶️🔗 / @jackietv
    ▶️🔗 / @kadhaippomvaa
    Follow Us On :
    Telegram : ▶️🔗t.me/jackiecin...
    FB : ▶️🔗 / jackiecinemas
    Twitter : ▶️🔗 / jackiecinemas
    Instagram : ▶️🔗 / jackiecinemas
    Website : ▶️🔗jackiecinemas.com
    ▶️🔗www.jackiesekar...
    E-Mail : jackiecinemas@gmail.com
    ____________________________________________
    WhatsApp Numbers : Jackie Cinemas : 8248890359

Комментарии • 31

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 4 месяца назад +7

    2024 யில் தென் கொரியாவில் வெளியான படங்களில் முதலிடம் பெற்றுள்ளது .

  • @KarthikKaa-mp1xq
    @KarthikKaa-mp1xq День назад

    இந்த படம் சூப்பர் வேற லெவல்ல இருக்குது சூப்பர் 👌👌👌

  • @sakthingl-gg3zb
    @sakthingl-gg3zb 4 месяца назад +4

    Monkey man review Jackie?

  • @HCUCDeenadayalan
    @HCUCDeenadayalan 4 месяца назад +4

    Passage to India review podunga anna

  • @0712suresh
    @0712suresh 4 месяца назад +2

    நம்மூர் தியேட்டர்ல ஓடுது...

  • @SasiKumar-ky9ud
    @SasiKumar-ky9ud 4 месяца назад +1

    Old boy the best choi min sik

  • @andavartamil6201
    @andavartamil6201 4 месяца назад +1

    Athomugam movie review jacky bro

  • @samengsam4959
    @samengsam4959 4 месяца назад +1

    Kim go eun is my favourite actress. Goblin is my favourite series of kim go eun

  • @MohammedRafiuddinm
    @MohammedRafiuddinm 4 месяца назад +2

    thank you sir, excellent review

  • @shakespearea6500
    @shakespearea6500 4 месяца назад

    Great review really good observation anna u r most underrated reviewer

  • @balal5036
    @balal5036 4 месяца назад

    Pls share the movie link

  • @lesner66
    @lesner66 4 месяца назад +1

    👍

  • @powersakthi2227
    @powersakthi2227 4 месяца назад +1

    வணக்கம் அண்ணா

  • @hemlak4089
    @hemlak4089 4 месяца назад

    The wailing

  • @balal5036
    @balal5036 4 месяца назад

    Neenga review la niraiya uchchi kottringa athu illama pathikittingana nalla irukkum

    • @JackieCinemas
      @JackieCinemas  4 месяца назад

      அது கொட்டி தான் பண்ண முடியும்..
      அது கொட்டாம பண்ண முடியாது... உச்சி கொட்டாமல் நிறைய பேர் பண்றாங்க அந்த சேனலை போய் பாக்கலாம்னு நான் உங்களுக்கு சஜஸ்ட் பண்றேன் 😂😂😂😂

  • @chennaiking8623
    @chennaiking8623 4 месяца назад

    Natarain???

  • @rangarajaryan
    @rangarajaryan 4 месяца назад +3

    Already downloaded the movie and waiting for watch ❤

  • @karmuhilan666
    @karmuhilan666 4 месяца назад

    Worthy movie 💥👌

    • @RaagulSivakumar
      @RaagulSivakumar 4 месяца назад

      Bro iniku night show poran inthe padathuku nalla irukuma movie ?

  • @entertainmentglobal852
    @entertainmentglobal852 4 месяца назад +2

    Don't miss it in theatre watch it in subtitles enabled theatre like pvr spine chilling film with new stuffs loaded in this film

  • @greatcivil7485
    @greatcivil7485 4 месяца назад

    ப்ச் ப்ச் ப்ச்

    • @JackieCinemas
      @JackieCinemas  4 месяца назад

      கேட்டுச்சா..😂😂 எரிச்சலாகுதா 😂😂 மிஷின் சக்சஸ் 😂😂