Secret to Overcome Life's Difficulties | Shami's Comeback and Logotherapy

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Experience the transformative power of logotherapy as we unveil the resilience behind Shami's cricket triumph and the philosophy of finding meaning in life's struggles. Explore practical insights inspired by Shami's journey and Viktor Frankl's wisdom.
    Tamil Motivational video by Hisham.M
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    #motivation #tamilmotivation #struggles
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Комментарии • 43

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 11 месяцев назад +19

    எனக்குள் சக்தியையும் ஆற்றலையும் இழக்கும் தருவாயில் மீண்டும் என்னை புதுப்பிக்கிறது தங்கள் மேலான உன்னத பணி மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ

    • @hishamm
      @hishamm  11 месяцев назад +5

      மிக்க நன்றி சகோதரி

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 11 месяцев назад +6

      ​@@hishammநடமாடும் நூலகம் தம்பி உங்கள் வீடியோ பதிவுகள் நன்றி

    • @kumarasuwamia.s4039
      @kumarasuwamia.s4039 11 месяцев назад +4

      நன்று. ஆனால் எல்லாக் கடமைகளையும் பூர்த்தி செய்த முதியவாகள் எல்லோராலும் உதாசீனப்படுத்தப்பட்டு மரணத்தை நேசிக்கிறவர்களுக்கு ஏதாவது புத்தகம் உண்டா. ஏன் எனில் 60 வயதைக் கடந்தும் இன்னும் பணிபுரிந்து சம்பாதித்தும் யாரும் ஏரெடுத்துப் பார்க்காமல் ஏனோதானோவென பராமரிக்கப்படும் என் போன்றவர்களுக்காக கேட்கிறேன்.

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 11 месяцев назад +1

      ​@@kumarasuwamia.s4039சகோதரர் ஹிஷாம் அவர்களின் கடந்தகால வீடியோ பதிவுகளை கேட்டுப் பாருங்கள் நிகழ்கால வாழ்க்கைக்கு தெளிவு கிடைக்கும்

  • @preethig2408
    @preethig2408 11 месяцев назад +2

    அன்பு அண்ணன் ஷியாம்
    4 சுவர்களுக்குள் அடைப்பட்ட மனித மனம்
    படும் தனிமைக்கு வண்ணம் சேர்க்கும் எண்ணங்களே
    நம் வெற்றியை கடந்த மனநிறைவு
    உண்மையான வெற்றியும் மகிழ்வும்
    சிறப்பான பதிவுகளுக்கு நன்றி அண்ணா ❤

  • @Vijivel626
    @Vijivel626 11 месяцев назад +1

    சகோ உங்கள் ரசிகன் நான், அனைத்து பதிவும் மிகவும் அருமை மற்றும் பயனுள்ளதாக இருக்கு

  • @PalladamExpressservice
    @PalladamExpressservice Месяц назад

    Very thanks bro 🙏🙏🙏

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 8 месяцев назад

    Thanks for the video bro.... It's really useful👍👍💐💐💐❤❤

  • @farajsperspective4990
    @farajsperspective4990 6 месяцев назад

    True…..

  • @padmamago3157
    @padmamago3157 11 месяцев назад +2

    More blessings to you brother

  • @velmuruganvelmurugan9603
    @velmuruganvelmurugan9603 11 месяцев назад +2

    நான் சோர்ந்து இருக்கு போதெள்ளாம் நீங்கள் எனக்கு புத்துனர்ச்சி கொடுக்கும் தகவளா போடுரிங்க சகோதரரே உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

    • @hishamm
      @hishamm  11 месяцев назад +1

      நன்றி நண்பரே

  • @mohamedajeem1614
    @mohamedajeem1614 11 месяцев назад +1

    I'm your earliest subscriber.
    After long time
    I Saw your video
    Your still good brother

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      Thank you

  • @jiashinisg8083
    @jiashinisg8083 11 месяцев назад

    Beautiful information brother rumba alaga theliva soninga brother thank you so much brother 🙏🙏🙏

  • @physicswithsir
    @physicswithsir 11 месяцев назад

    Excellent Message. When I was feeling low a bit, this video came up. Thank You. I am watching your videos right from COVID Times. After a long time, I happened to hear. Shami is a player I respect after his personal life struggles. Also I have read Victor Frankel's book - Man's Search For Meaning. Still this video at this moment is very helpful. 👍

  • @iqbaldeennm3298
    @iqbaldeennm3298 11 месяцев назад

    தெளிவான உச்சரிப்பு சொல்லும் விதம் மிகவும் அருமை தேடுபவருக்கு தாகம் தீரும் பகிர்வு... ...
    நல் வாழ்த்துக்கள்

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      நன்றி நண்பரே

  • @madhuvanthishanthoskumar5460
    @madhuvanthishanthoskumar5460 11 месяцев назад +2

    Very useful 9 mins video ❤👌🏻

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      Glad it was helpful!

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 11 месяцев назад

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      மிக்க நன்றி

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 11 месяцев назад +1

    Much needed at the hour of the day Hisham bro....Very good explanation bro....Nandri...

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      Thank you so much 🙂

  • @srk8360
    @srk8360 11 месяцев назад

    இனிய மாலை வணக்கம் ஹிஷாம்
    அற்புதமான பதிவும்
    விளக்கமும்.. உங்கள்
    பேச்சு மனதில்
    நம்பிக்கை தளிர்களை
    தழைக்கச்செய்கிறது.👏👏👏👏👏👏👍👍
    மிகவும் அருமை 👌👌..
    நன்றி ஹிஷாம்.
    வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💖💖😀

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      மிக்க நன்றி நண்பரே

  • @balajibala7007
    @balajibala7007 11 месяцев назад

    You missed few points , sami is under divorce case, 498A dowry harassment, parental alimony case, her wife said sami shouldn't be allowed to play, still he played well after his personal life is total failure....

  • @HilmyMashoor
    @HilmyMashoor 11 месяцев назад +1

    Hi sir, your motivated very useful to me.... Congratution 💞💞💞 hisham mohamed...

    • @hishamm
      @hishamm  11 месяцев назад +1

      Thanks a lot

    • @HilmyMashoor
      @HilmyMashoor 11 месяцев назад

      @@hishamm i was journey with your motivated long long but i worried i missed your friend ship after met in Rajagirya colombo. Can you remembered that and still i am worries to discontinued our friend ship hisham
      Hilmy mashoor
      Former announcer
      Vassantham fm...

  • @sakthi130
    @sakthi130 11 месяцев назад +2

    Nice comparison between Shami's life and logotheraphy. Very motivational and useful video brother

    • @hishamm
      @hishamm  11 месяцев назад +1

      Thanks a lot

  • @sharmijde1233
    @sharmijde1233 11 месяцев назад

    Very nice

  • @Expo-2020
    @Expo-2020 11 месяцев назад

    Good 👍

  • @karthicktr7526
    @karthicktr7526 11 месяцев назад

    Nan kadantha 5 years ithai than follow pandra iyya yannakku age ipothu 30.

  • @sharmilabeeviyousuf3063
    @sharmilabeeviyousuf3063 11 месяцев назад +1

    👌🏻👍

  • @mohamedniyas4996
    @mohamedniyas4996 11 месяцев назад

    ❤❤❤

  • @durgamoorthy8600
    @durgamoorthy8600 11 месяцев назад

    Ippadi than en marriage life full otturan I'm 45 but my like wishes enga pochu
    Theriyala but my kids are grow up. But i .....?????

  • @antonvaz9638
    @antonvaz9638 8 месяцев назад

    Muslim pathi mattum thaan pesuvingala?

  • @premalathapremalatha1876
    @premalathapremalatha1876 11 месяцев назад

    👍

  • @kkk-hu8pu
    @kkk-hu8pu 11 месяцев назад

    super sir