இன்றைய பொழுதில் சாரு வீட்டில் பம்பலான சங்கீத கதிரை போட்டி 😆 | vlog | Jaffna village cooking

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 49

  • @sukarnajancylevelin-rx2fx
    @sukarnajancylevelin-rx2fx Год назад +10

    சுமன் அண்ணாவின் பாடல் சுப்பார் எல்லோரும் சேர்ந்து விளையாட்டு போது ஆசையா இருக்கிறது இப்படி எப்பவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤

    • @52169
      @52169 Год назад

      Very happy vlog ❤❤❤

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +1

    Super❤❤ ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது எல்லோரையும் பார்த்து சந்தோசமாக உள்ளது.

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +2

    சந்தோஷம் அருமையாக இருந்தது எல்லோருக்கும்
    வாழ்த்துக்கள்👌👌👌👌

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +1

    Enjoy sk family ❤❤

  • @amwajiha
    @amwajiha Год назад +1

    😂😂Supper 👌👌👌👌nice video ❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +3

    சூப்பர் , அன்பான குடும்பம்❤

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr Год назад +5

    ❤❤❤❤❤❤
    " Good "
    விரு விருப்பா இருந்தது..
    செல்ல கிளி அப்பாதான்
    செயின் கதைக்கும் போது கம் என்று இருந்தார் .
    அதான் ஜோக்..

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    Super musical chair vallthukkal

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад +1

    நல்ல பம்மல் விளையாட்டு பாட்டுக்கச்சேரி சந்தோஷமாக இருக்கு

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +1

    சந்தோசமாக இருக்குசகோதரி 👌❤️🌹😀

  • @thalayasingamsellathurai-oh2kk

    செல்லகிளி சந்தோஷம்மான குடும்பம்

  • @52169
    @52169 Год назад +1

    Happy vlog❤❤❤

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    சுப்பு மற்றும் சுமனின் இளைய மகளும் சிறப்பாக ஓட்டத்தை காட்டியவர்கள்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +2

    Super funny musical chair ever …..!!🤣🤣🤣
    All of you deserve medal for sure but my virtual medal is goes to Monika Kutty!! She played well even though she is not well & doesn't know the rules!!👍🏆👍
    Arthiiiii Chellam…..you look tired today, why?? Take care Chellam!🙏🥰🙏
    Great show and everyone played very wel. Plz continue team Kush…..!!🥁😍🥁

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 Год назад +2

    உங்கள் சனலை கலக்குவது கலக்கள் ராணி கனடா சுபா

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад

    😂😄😄சூப்பர்

  • @Saranya-r1m
    @Saranya-r1m Год назад +1

    Suba Akka kathirai varumpothu nikira athu pila just odikondey irukkanum intha vilayatil

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад

    சூப்பர் தங்கச்சி சந்தோசமாக இருக்கு ❤️❤️😘😘👌👌

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад

    Super play 👌👌👌

  • @prathap8837
    @prathap8837 Год назад

    Suba i like you ,and ,god bless you..... take care......

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Год назад

    Neenkalrellorum vetyarakal than.but sellakiliku👍🎇🎆

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Год назад

    ஹாய் 🙏அனுசியா 🤟அக்கா வணக்கம் எல்லோரும் கல கலப்பாய் விளையாடினீர்கள் இப்பிடி சந்தோசம் எங்கும் கிடையாது இது தான் 🙏அன்பான குடும்பம் 🙏வாழ்க 🙏நலமுடன் 🙏

  • @sellathuraikanaganayagam-zy7sd

    Happy sk family👌🇨🇭

  • @theebasellathurai5788
    @theebasellathurai5788 Год назад

    Super

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Год назад +2

    Intha suba thankai kudumpam illaya jaffnala.kattuku adankaliya thiriyuthu,

  • @thavamsee1019
    @thavamsee1019 Год назад

    Super❤❤🎉🎉

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Год назад

    💯💯💯

  • @Subaaasini
    @Subaaasini 3 месяца назад

    Omaaaaa ithu naan ahhh 😂😂😂😂😂😂😭😭😭😭😭

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    😀😀😀😀😀😀👌👌👌👌👌💕

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Год назад

    👍👌👍👌👌❤️

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 Год назад +1

    Supaa thoodu poodunkoo?sinnayhaa thookkam thoodu...an thaavani poodureenka...supa rathi ammaa pooduvathu poola skirt blouse poodunkoo beautiful irukkum

  • @lucildachandran8475
    @lucildachandran8475 Год назад

    Dankamen

  • @moharasa9542
    @moharasa9542 Год назад

    வணக்கம் சுமன் பாடினது நல்லாக இலங்கைக்கு நீங்க வீடியோ முடிக்கும்போது அவங்களை சொன்னா நல்ல சந்தோசமாக இருக்கும் பாய்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    விளையாட்டு பிழை சுபா சரியான முறையில் ஓடவில்லை.கதிரையை அதிக முறை தொட்டுத்தான் ஓடினா. முற்றிலும் தவறு

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Год назад

    கதிரை குறைய குறைய அகட்டி வைக்கணும்

  • @kayalvili-05
    @kayalvili-05 Год назад

    Suba akka நிக்காமல் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். இதில் பம்பல் சுமன் அண்ணாவும் மகளும் தான் அருமை சுமன் அண்ணா.

  • @pathmaloginianandakulendra2958

    Where is Anu,

  • @nafeersifana2609
    @nafeersifana2609 Год назад

    Yanga saruva kana ila

  • @Doglover12364
    @Doglover12364 Год назад +1

    பொன்சுங்களா மாறின sk குடும்பத்தை பாருங்கள் எல்லாரும் பாத்து சிரியுங்கள்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад

    Hi everyone 👍