10 மாதத்தில் முடியும் Rs.1,00,000 முகவர் ஏலசீட்டு | Agent Cheetu | How Chitfund Work with Example

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 80

  • @chinnadurai4835
    @chinnadurai4835 Год назад +6

    நான் நிறைய வீடியோ பார்த்தேன் புரியவில்லை..ஆனால் நீங்கள் தான் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்...நன்றி

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 Год назад +4

    பார்த்த வீடியோக்களில் இது கொஞ்சம் தெளிவாக புரிந்தது... நன்றி

  • @manogopal7722
    @manogopal7722 4 месяца назад +2

    Superb explanation sir! சீட்டு பிடிப்பவர்கள் இந்த 10 நபர்களில் ஒருவராக சேர வேண்டுமா?

  • @RAYNATV
    @RAYNATV Год назад +2

    Pls put one video for top companies who are regular in giving dividend n bonus. Also give clarity about Voting Rights n it's benefits. Thanks

  • @ayrinslife
    @ayrinslife Год назад +4

    Nice explanation... Subscribed👍

  • @sweetyssvlogs8010
    @sweetyssvlogs8010 Год назад +2

    Nice sharing friend 👍

  • @dhinaas6671
    @dhinaas6671 Год назад +3

    மொத்தம் 10 நபர்கள் சீட்டுல இருக்காங்க அப்போ மொத்தம் 10சீட்டு இருக்கு .
    இதில் 2வது சீட்டு நடத்தரவங்க எடுத்துக்கிறாங்க இப்போ மீதம் இருக்கிறது 9 ஒன்பது சீட்டுகள் ..
    9சீட்டுகள் எப்படி 10நபர்களுக்கு கொடுக்கமுடியும்

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  Год назад

      2வது சீட்டு (person)ம் தொகை செலுத்த வேண்டும்

    • @earthlover30
      @earthlover30 Год назад

      @@MoneyManagementTamil 2ம் மாதம் நடத்துபவர் 1லட்சம் எடுப்பார் அந்த மாதம் ஏலம் கிடையாது அப்போ 10மாதத்தில் 9 மாதம் மட்டுமே ஏலம் எனில் மீதம் உள்ள ஒருவருக்கு எப்படி ஏலம் கொடுப்பது

  • @TamilThozhigal
    @TamilThozhigal 2 года назад +3

    நண்பரே ரொம்ப தெளிவான விளக்கம் பயனுள்ள பதிவு உங்கள் பதிவுகள் அனைத்தும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு👏🏼👏🏼👏🏼 தொடரட்டும் உங்கள் பயணம் 🤝வாழ்த்துக்கள் நண்பரே

  • @aktutorials1955
    @aktutorials1955 6 месяцев назад +2

    Cheet nadathuravangalum every month kattanum soldreengala???😅

  • @harshiyumnaanum3315
    @harshiyumnaanum3315 2 года назад +1

    Useful info sir👌
    my dad conducting various chits

  • @ananthakumar1379
    @ananthakumar1379 Месяц назад

    Good explained

  • @DisneyTheLabrador
    @DisneyTheLabrador Год назад +1

    Sir ithula chit nadathuruvarum oru member a. Avar illama 9 ppl add panuvangala

  • @AnjanaiMainthan
    @AnjanaiMainthan Год назад +1

    Nice sir. Clear explanation 🎉

  • @sunitasshadow6637
    @sunitasshadow6637 2 года назад +1

    Big like very informative video 💞💞sending love 💞💞💞💞happy happy full watched

  • @DrummerSwagger
    @DrummerSwagger 2 года назад +3

    Great video thanks for sharing

  • @RelaxationWorld4U
    @RelaxationWorld4U 2 года назад +1

    Thank you for sharing useful information with us! New friend! Stay connected!! Big like!!!

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 2 года назад +1

    Worth share keep rocking stay blessed inainthu vitten

  • @uthiruthir2090
    @uthiruthir2090 Год назад +2

    சூப்பர் அண்ணா

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 2 года назад +2

    மிக சிறப்பான பதிவு 🙏

  • @aparnavetrivel4144
    @aparnavetrivel4144 Год назад +1

    Ippo lost cheetu nanga eaduthom na lost month full amount and 3000 beetum kattanuma bro

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 2 года назад +2

    Very useful sharing thank you

  • @EverythingShakes
    @EverythingShakes 2 года назад +2

    Awesome video!!

  • @voldano-01
    @voldano-01 2 года назад +2

    Awesome video
    New friend
    Stay connected

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 2 года назад +1

    Nalla pathivu super 👌

  • @blackbulb6121
    @blackbulb6121 2 года назад +1

    சார் கமிஷன் தொகை பீட் ஆரம்ப தொகையில் சேர்க்க வேண்டுமா அல்லது ஒரு ஒரு மாதம் ஏலம் முடிவில் அவருக்கு கொடுக்கும் தொகையில் இருந்து கழிக்க வேண்டுமா? உதாரணம் பீட் தொகை 500 வைத்து ஆரம்பித்தால் அடுத்து கேட்கும் நபர் 1000 அடுத்து 1500 அடுத்து 2000 அப்படி போகுமா அல்லது ஆரம்பத்தில் அவர்கள் ஆரம்பிக்கும் தொகை தானா?

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  Год назад

      கமிஷன் தொகை பீட் ஆரம்ப தொகையில் சேர்க்க வேண்டும். பீட் தொகை 500 or 1000 அடுத்து அடுத்து அப்படி போகுமாம்.

  • @kumarakurup5334
    @kumarakurup5334 Год назад +1

    Arumai

  • @truegoldchannel
    @truegoldchannel 2 года назад +2

    சிறந்த பதிவு அருமை உண்மை

  • @parimalar5774
    @parimalar5774 Год назад +1

    2 ND cheetu. Apuram 3rd cheetu ku starting yalam epdi amount desite pananum sir

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  Год назад

      2nd is Agent Amount ( Full Payment) 10,000
      3rd is based on ஏலம்

  • @LachumiLachumi-z3t
    @LachumiLachumi-z3t Год назад +1

    Super anna 😮😮😮😮

  • @swamysa5696
    @swamysa5696 2 года назад +1

    அருமை 👌

  • @LachumiLachumi-z3t
    @LachumiLachumi-z3t Год назад +1

    Super anna na etha

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 2 года назад +1

    Usefull video 👍

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  2 года назад

      Thanks a lot
      Continuously Give your valuable comments and feedback for proving better Videos.

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 2 года назад

    நான் joine பண்ணிட்டேன் brother 👍வாங்க சேர்ந்து பயணிப்போம்

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  2 года назад

      sure.............
      Continuously Give your valuable comments and feedback for proving better Videos.

  • @foodcity9875
    @foodcity9875 Год назад +1

    Send this Excel sheet

  • @readytoknow
    @readytoknow 2 года назад +1

    fully watched and subscribed. stay connected

  • @gokulgp4277
    @gokulgp4277 2 года назад +2

    Sama anna, 🔥✨

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  2 года назад +1

      thank you bro.........................

    • @gokulgp4277
      @gokulgp4277 2 года назад +1

      @@MoneyManagementTamil bro natha thanks solanum bro

  • @sensnest1131
    @sensnest1131 2 года назад +1

    nice sharing

  • @benibenjamin7721
    @benibenjamin7721 Год назад

    Mam 1l potu iruka
    9700 Kati ieuka apona yavalauv thallu poi irukunu konjam solluga pakalam

  • @revathiravichandran1379
    @revathiravichandran1379 2 года назад +1

    Nice

  • @abhimanyu1144
    @abhimanyu1144 26 дней назад

    சர்க்கார் பேட்டா என்று பிடித்தம் செய்றாங்க அது எதுக்கு

  • @sathyapriya4223
    @sathyapriya4223 Год назад

    ஏலம் எப்பிடி.. அண்ணா konjam clear ah solunga

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  Год назад

      refer business idea playlist.........
      clearly discuss about chitfund & Methods....
      playlist : Business ideas
      ruclips.net/p/PLUngiCU9KGHtBSPeQIUIitzif4kQTyP5W

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  Год назад

      if any doubt you can message me...........

  • @krishnan_muthalagu
    @krishnan_muthalagu Год назад +1

    சீட்டு யாருமே கேக்கல அப்பிடினா என்ன பண்றது

  • @sathyapriya4223
    @sathyapriya4223 Год назад

    நான் ஒரு 10 பேர் வெச்சு சீட்டு நடத்துனா எப்பிடி நடத்தனும்...

    • @MoneyManagementTamil
      @MoneyManagementTamil  Год назад

      சீட்டு என்றால் என்ன? | சீட்டுபணம் என்றால் என்ன? | Chit Fund, Yelacheetu, Seetu Panam - Overview
      ruclips.net/video/LVPtE9PZIis/видео.html
      எந்த Chit Fund பயனுள்ளது? | 10 மாதத்தில் முடியும் Rs.1,00,000 Chit Fund Types | Types of Chit Fund
      ruclips.net/video/IkoZ9e85x6o/видео.html
      நடதுபவர்க்கும் & கட்டுபவர்களுக்கும் என்ன லாபம்?| 10 மாதத்தில் முடியும் Rs.1,00,000 கமிஷன் ஏலச்சீட்டு
      ruclips.net/video/j5uuLpeZrzE/видео.html

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 2 года назад

    என் support காட்டலைனா சொல்லுங்க மீண்டும் பண்றேன்

  • @dailyfreshrecipes5186
    @dailyfreshrecipes5186 2 года назад +1

    Useful information thank you for sharing நான் இணைந்து விட்டேன் நீங்களும் இணைந்து விடுங்கள் இணைந்து பயணிப்போம்🙏