பொது சிவில் சட்டம் என்றால் என்ன? | Uniform Civil Code

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 48

  • @senthilkumarsenthilkumar1626
    @senthilkumarsenthilkumar1626 Год назад +61

    அனைவருக்கும் ஒரே சட்டம் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

    • @umababu80
      @umababu80 Год назад +2

      ஒரே கல்வி
      ஒரே மருந்தும்
      ஒரே வேலை வாய்ப்பு
      ஒரே மாதிரி M.L.A.தகுதி
      ஒரே மாதிரி கடவுள் வணங்கும் முறை
      அண்ணா மாற்றலாம் ஆனா நாம்
      ஏமாற்றக்குகூடாது

    • @n.s.varadarajansrinivasan3358
      @n.s.varadarajansrinivasan3358 Месяц назад

      கண்டிப்பாக பொது சிவில் சட்டம் நமக்கு தேவை 🎉

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 6 месяцев назад +6

    பொது சிவில் சட்டம் வரவேற்கத்தக்க ஒன்று அதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்

  • @chanamchattynarsimha8733
    @chanamchattynarsimha8733 Год назад +5

    Ucc is must😊

  • @alexander123-h4o
    @alexander123-h4o 8 месяцев назад +2

    Welcome

  • @nallathambimeenraj6281
    @nallathambimeenraj6281 Год назад +5

    இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தங்கள் கலாசார படி வணங்கும் தெய்வங்கள் ஊருக்கு ஒதுக்கு புறத்திலும் சிறுபான்மை பார்பனர்கள் வணங்கும் தெய்வம் நகர மையத்தில் உள்ளது இதில் ஆயிரம் முரண்பாடு உள்ளன

  • @kumaresankums1829
    @kumaresankums1829 Год назад +6

    Good one

  • @sridhar-fg6pn
    @sridhar-fg6pn Год назад +8

    அனைவரும் ஒரே சட்டம்

  • @arganesh3018
    @arganesh3018 4 месяца назад

    Ucc good ❤

  • @jafarullah72
    @jafarullah72 Год назад +17

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அனைத்து சமுதாயத்தில் உள்ளவர்களும் ஏற்றுக் கொள்ளும்போது , , , இதானே பொது சிவில் சட்டம் , , , , இதைவிட வேறு சட்டம் தேவையே இல்லை

  • @rajinieditrajiniedit1909
    @rajinieditrajiniedit1909 Год назад +20

    பொது சிவில் சட்டம் வேண்டாம் எங்களுக்கு 😢 தயவு செய்து எல்லாரும் இதையே பின்படுத்தவும் 🥲🥲🥲🥲

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +3

    ❤❤❤❤

  • @SivaSiva-nx8dg
    @SivaSiva-nx8dg 7 месяцев назад

    🎉

  • @rakeshmishra6214
    @rakeshmishra6214 Год назад +5

    பொது சிவில் சட்டம் மிக ஆபத்தான ஒன்று. இந்திய மக்கள் பேராபத்து சந்திக்க நேரிடும் ...

  • @jayakumarganesh9352
    @jayakumarganesh9352 Год назад

    This will affect our culture.

  • @Sivakumar-mv5vu
    @Sivakumar-mv5vu Год назад +11

    பொது சிவில் சட்டம் கட்டாயம்தேவை அரசும்.அரசுதுறைகழும் அரசியல்வாதிகழும் சட்டப்படி ஒழுங்கநடக்கும் .நன்ரி.

  • @WISEJACOB
    @WISEJACOB Год назад +18

    கடவுளையும் ஒரே கடவுள் என்று சொல்லவும் வாய்ப்பு உள்ளது

    • @சம்பூர்ணயோக்யன்
      @சம்பூர்ணயோக்யன் Год назад +3

      ஒன்றே குலம் ஒருவனே தேவன் 🤔🤔🤔

    • @umababu80
      @umababu80 Год назад +5

      கடவுள் இல்லை பூசாரி மட்டும் உண்டு

    • @keeploy2778
      @keeploy2778 Год назад +1

      ​@@சம்பூர்ணயோக்யன்அது சிவனே

    • @kamarajkamaraj3702
      @kamarajkamaraj3702 Год назад

      @@சம்பூர்ணயோக்யன் ௺

  • @pleasantways
    @pleasantways Год назад +3

    Any use? Give somemore clarity pls

    • @priyadharsininamasivayam4317
      @priyadharsininamasivayam4317 Год назад +3

      திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுப்பு, போன்ற பல விஷயங்களில் இந்திய அரசமைப்புச் சட்டம் பின்பற்றப் படுவதில்லை. மாற்றாக மதச் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
      இந்தியாவில் வாழும் அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமைகள்,சட்டங்கள் என்பதுவே பொது சிவில் சட்டம்...

  • @prasanthk7974
    @prasanthk7974 6 месяцев назад

    One world government kaana Ariguri

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    நான் இதை வரவேக்கிரேன்

  • @ekambarama5214
    @ekambarama5214 Год назад +5

    பொது சிவில் சட்டம் அமுலுக்கு வந்தால் மிகவும் நல்லது.வரவேற்கிறேன்

    • @jafarullah72
      @jafarullah72 Год назад +2

      கல்வித்துறை மருத்துவத் துறையில் , , , பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வாந்தால் அனைத்து சமுதாயத்தினரும் பலனடைய முடியும் , , , ,
      இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யக்கூடாது என்பதில் யாருக்கு பயன் என்பதையும் சற்று சிந்தனை செய்யுங்கள்

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 Год назад

      Sir epadi nalladhu?? Konjam sollunga

  • @7solution4329
    @7solution4329 14 дней назад

    Ore ration na motham up bihar Tamil Nadu la erangiduvaingale 😅

  • @kathiravans4583
    @kathiravans4583 Год назад +4

    We all want common civil code

  • @6168ash
    @6168ash Год назад +1

    In this we don't have uniform criminal law for rich and poor and you guys asking for uniform civil code

    • @ajuvinaju
      @ajuvinaju Год назад

      🙂 yes bro. You are right!

  • @anandraj4925
    @anandraj4925 Год назад +1

    இன்னைக்கு சன் நியூஸ் la 5lacks nu soluran nee 8 lacks nu solura

  • @muthupandi1995
    @muthupandi1995 8 месяцев назад

    No need

  • @Abdullah-bm9uo
    @Abdullah-bm9uo Год назад +2

    இவ்வளவு வாக்குகள் வந்துள்ளது அதில் அது அதிகம் என்று ஏனோ அறிவிக்க வில்லை
    I rejecte uniform civil code

  • @Black_FF_God_gaming
    @Black_FF_God_gaming Год назад

    🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Год назад

    Pothu kudimaiyiyal sattam

  • @mxmd260
    @mxmd260 Год назад +4

    பொது சிவில் சட்டத்தை தவராக மொழிபெயர்காதே