நண்பா, சும்மா நாட்டு ராகம், ஹைபிரிப்ட்னு பேசிட்டு இருக்கோம் ஆனா மனித தன்மை, இயற்கைஇன் ஒருங்கிணைப்பு, இயற்கையின் ஓட்டம் பற்றி புரிந்து கொள்வதே இல்லை, இளைய தலைமுறைகள் மனசுல ஒன்னுதான் இருக்கு எப்படியும் சாகப்போறோம் எல்லாத்தையும் அனுபவிச்சுபுவோம் காரு பங்களா, உக்காந்து செய்ற வேலை,இங்கிலிஷ் பேச்சி, ஸ்டைலான நட, இருந்த போதும்னு நெனைக்கிறோம்.....இத பத்தி நல்லா தெளிவா பேசி இருக்கீங்க நண்பா உங்க புரிதலை அனைவருக்கும் 🙏தானம்🙏 செய்ய முற்சி செய்துள்ளீர்கள் நன்றி நண்பா .......
விவசாயம் நம் வாழ்வில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடைபெறுகிறது. நாம் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தருவதில் பாதி அளவு கூட தந்து இருந்தால் எந்த நோய்கள் இங்கு நமக்கு இருந்திருக்காது. விவசாயி முன்னேற்றம் இருந்தால் நாடு முன்னேறும்.
This is what children need to learn and taught today in school and by parents. Brother you have an attractive and good way of teaching others. So simple and humble. 👍👍
உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பானது என்று சொல்லுவதை விட மிகவும் சிறப்பானது என்று கூறுவதே மேலாக விளங்கும் என்று நினைக்கிறேன் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் மிகவும் அற்புதமானவை வாழ்க்கையும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற ஒரு அருமையான ஒரு செய்திகளை வழங்கிய உங்களுடைய இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் என்றும்
சுந்தர் நீங்க சொல்றதெல்லாம் இது சென்னையில் எங்கே விவசாயம் உள்ளே இல்லவே இல்லை அரக்கோணம் கடம்பத்தூர் திருவள்ளூர் திருத்தணி ஏன் ஆந்திரா அங்குதான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அங்கிருந்து எல்லாம் கிடைக்கும் வருது விவசாய எங்க பார்க்க முடிகிறது அவள்தான் எல்லாத்தையும் நான் அடிமை ஆகிவிட்டான் இதுக்கப்புறம் ஜெயிச்சு வர்றது ரொம்ப அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ் 👍👍👍
தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்
Super talk to people on right time. This is the need of the hour. Our health is much more important than anything else on this earth. For this your sincere effort is very much needed. You must continue your speech to all slowly.God bless you, your family & your effort.All the best.
உங்கள் கொள்கை க்கு தலை வணங்குகிறேன் தம்பி. கருத்துக்கள் அருமை. உன் அம்மாவுக்கு முதல் வணக்கம். ஆனால் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா ஆனபிறகு ம் இந்த கொள்கையை கடைப்பிடிக்க முடியுமா. அது சாத்தியம் என்றால் தலை வணங்குகிறேன். 🙏
பல புத்தகங்கள் வாசித்த அனுபவம் கிடைத்தது மிக்க நன்றி 😊...,,
Hindi hindustan
இந்த வயதில் இவ்வளவு ஞானமா!
ஆச்சரியம்
நம்மாழ்வார் வாரிசா நண்பா 👌👌
அண்ணா வாழ்கை முழுவதும் நீங்க இது மாதிரி சிரிச்சுகிட்டே இருக்கனும் 🙏அண்டவனை நான் வேண்டிக்கிறேன் 💐
இயற்கையும் எளிமையும் தான்
மனித வாழ்வியல்.
தம்பி நல்ல உணர்வு நல்ல பதிவு.
வயசு சிறுசு ஆனா அனுபவம் பெருசு..... கடுகு சிறுத்தாலும் காரம் கொரயல....
🎉
நம்மாழ்வார் (பேரன்) இடத்தை இந்த வயதிலேயே பிடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
Is he really Namalvars grandson?
ஆரோக்யமே வளம்
"சிறப்பு"
வளரட்டும், சிறக்கட்டும், ஓங்கட்டும், பெருகட்டும்
"உழுதுண் சுந்தரின்" பணிகளும், வாழ்வும், கற்பித்தலும், வழிகாட்டுதலும்
அருமை
வாழ்க்கையை எளிமையாக புரிந்து கொண்டதால் சிரிப்பு அழகாகவும் பேச்சில் விஷயத்தை இனிதாகவும் சொல்ல முடிகிறது தம்பி உங்களால் 💐💐💐💐
இயற்கை விவசாயம் மட்டுமல்ல நீங்கள் பேசுவதே இயற்கையாக மிகவும் அழகாக இருக்கிறது ❤️❤️
நண்பா, சும்மா நாட்டு ராகம், ஹைபிரிப்ட்னு பேசிட்டு இருக்கோம் ஆனா மனித தன்மை, இயற்கைஇன் ஒருங்கிணைப்பு, இயற்கையின் ஓட்டம் பற்றி புரிந்து கொள்வதே இல்லை, இளைய தலைமுறைகள் மனசுல ஒன்னுதான் இருக்கு எப்படியும் சாகப்போறோம் எல்லாத்தையும் அனுபவிச்சுபுவோம் காரு பங்களா, உக்காந்து செய்ற வேலை,இங்கிலிஷ் பேச்சி, ஸ்டைலான நட, இருந்த போதும்னு நெனைக்கிறோம்.....இத பத்தி நல்லா தெளிவா பேசி இருக்கீங்க நண்பா உங்க புரிதலை அனைவருக்கும் 🙏தானம்🙏 செய்ய முற்சி செய்துள்ளீர்கள் நன்றி நண்பா .......
சிறப்பான பதிவு... விரைவில் நானும் இந்த முயற்சியில் முழுமையாக ஈடுபட இருக்கின்றேன்....
விவசாயம் நம் வாழ்வில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடைபெறுகிறது. நாம் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தருவதில் பாதி அளவு கூட தந்து இருந்தால் எந்த நோய்கள் இங்கு நமக்கு இருந்திருக்காது. விவசாயி முன்னேற்றம் இருந்தால் நாடு முன்னேறும்.
சீர்காழி இந்த சேனல பின் பன்ன காரணம் என்ன.?
தனியே எந்த காரணமும் இல்லை
@@SirkaliTV அவங்கலோட சேனல்ல ஒரு வீடியோவும் இல்ல ஒரு கருத்தும் இல்ல....அப்ரம் என்ன காரனமாக அவங்க சேனல பின் பன்ன வேண்டிய அவசியம்.?
@@Rajkumar7276-j9hநல்ல கமெண்ட் pin செய்வோம்
@@SirkaliTV நன்றி
நம் ஆமாழ்வார் இறக்கவில்லை விதைக்கப்பட்டுள்ளார் அவர்தான் சுந்தர்
யார்ரா நீங்க ..எங்கடா இருகிங்க ... உங்களை போல் ஊருக்கு ஒருத்தன் இருந்தால் உலகம் அழியாது.. 🙏🙏🙏
நமக்காக ( உனக்காக ) இயற்கையை மாற்றாதே ..... ! ? .....
இயற்கையை பயன்படுத்தினால் / வாழ்வியலாக்கினால் - நம்மை வளப்படுத்தும் ; ஆரோக்கியமாக வாழவைக்கும் .... !!. என்பதை சிறப்பாக புரியவைதீர் !!!. வாழ்க வளமுடன் ...... !!!!.
சுந்தர் சொல்லும் நாம் வேற்றுமையில் ஒற்றுமை இருக்க நம் கலாச்சாரம் இந்த மன்னின் வழிபாடு இதுதான் நம்மை தாவறத்தை போல இந்த மன்நில் வலரும்
உண்மை, சுந்தர் 🙏, அடுத்த நம்மாழ்வார். பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
உண்மை... சபாஷ்!
நம்பிக்கை (faith) மிக தெளிவாக எளிதாக நிதானமாக உரையாடல் அழகான பதிவு,
part 2 on live
என்னுள் ஒரு உணர்வு உன்னை போன்று தம்பி
Just one word.. for you Anna..
"RESPECT" 🙌🏻
விவசாயத்தை மட்டும் நீங்க சொல்லல வாழ்க்கையில் ஒழுக்க முறையும் காத்துகொடுக்கிறீர்கள் நல்ல முறையில் பழுத்த பழம் நீங்கள்.........
This is what children need to learn and taught today in school and by parents. Brother you have an attractive and good way of teaching others. So simple and humble. 👍👍
Wellsaid
யாருயா இவரு..... எவ்வளவு அழகாக வாழ்கை யை விளக்குகிறார்......
நம் விவசாயிகல் நம் தமிழ் மக்கல் இவரை பத்திரமாக பாதுகாத்து பயன்படுத்துங்கள்
அசைக்க முடியாத நம்பிக்கை செயல்பாடு உங்கள் பணி சிறக்க தொடர் வாழ்த்துக்கள் 👍🤝👏
உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பானது என்று சொல்லுவதை விட மிகவும் சிறப்பானது என்று கூறுவதே மேலாக விளங்கும் என்று நினைக்கிறேன் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் மிகவும் அற்புதமானவை வாழ்க்கையும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற ஒரு அருமையான ஒரு செய்திகளை வழங்கிய உங்களுடைய இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் என்றும்
வினை விதைத்தவன் வினை அருப்பான் அதை தான் அறுவடை செய்கிறோம் நீங்க சொல்வது உண்மை கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் திறந்த முயற்சி செய்வோம் நன்றி
வாழ்க இளம் நம்மாழ்வார்....
உன்மை மிக்க நன்றி வாழ்க வளமுடன்
நம்மால்வர் பேசுவது போல் இருக்கிறது சகோதரா 🙏
தெளிவு.
வாழ்த்துக்கள் சகோதரரே.
வாழ்க வளர்க
மிகவும் சிறப்பு
தீர்க்கமான சிந்தனை, சிறப்பான கருத்து, தெளிவான பேச்சு
மிக மிக சிறப்பான காணொளி
சகோ அருமை வாழ்த்துக்கள் தெளிவாக கூறினீர்கள் நன்றி
Super brother... From Sri Lanka 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💯💯💯💯
அனைவரும் ஒரு விவசாயி தான். இயற்கையில்.
அரோகியம் தான் வளம் 👌👌👌👌👌👌👌👌👌👌
Sundar, you are great...your life style and thinking on this society is perfect..every one has to think like...great and keep it up....
அருமை மிகச்சிறந்த கருத்துக்கள்....
மிக அருமையான பதிவு வளரட்டும் சிறந்த புதிய பயணம்
சுபாஷ் அண்ணா அருமையான பதிவு நல்ல உரையாடல்
தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்,
சிறந்த தெளிவு பேச்சில்✋
நல்ல தகவல்கள் நல்ல பதிவீடு 🙏
விவசாயம் காப்போம் 🌴🌴🌿🌿🌲🌳
எனக்கு தோன்றும் அனைத்தையும் சொல்லிவில்லையே நண்பா... உன்னை சந்திக்க நேர்ந்தால் மகிழ்வேன்.
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது தகவல் கொடுக்கப்படும் வந்து கலந்து கொள்ளுங்கள்
சுந்தர் நீங்க சொல்றதெல்லாம் இது சென்னையில் எங்கே விவசாயம் உள்ளே இல்லவே இல்லை அரக்கோணம் கடம்பத்தூர் திருவள்ளூர் திருத்தணி ஏன் ஆந்திரா அங்குதான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அங்கிருந்து எல்லாம் கிடைக்கும் வருது விவசாய எங்க பார்க்க முடிகிறது அவள்தான் எல்லாத்தையும் நான் அடிமை ஆகிவிட்டான் இதுக்கப்புறம் ஜெயிச்சு வர்றது ரொம்ப அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ் 👍👍👍
Thought becomes reality, i released in my garden also sundar....thankyou
சூப்பர்டா மகனே
No loose talk.. fully watch this speech clip. Every words mine
You are talking microeconomics, in simple way, but it improve to society, after namalvar, i am seeing you as a next revolutionary person.
Congratulations keep it up
எவ்வளவு இனிமை
Excellent work by sirkali tv.
அருமை அண்ணா…. ஆர்வமூட்டும் பேச்சு….
அருமையான பதிவு சகோ நல்ல பேச்சாலர்....
இதேபோல் வீடியோ போடுங்க
சூப்பர் 👌👌🙋👍👍🙋🙋👍🙋🙋
யாருங்க இப்பல்லாம் இந்த மாதிரி வீடியோ பாக்குறாங்க
@@SirkaliTV inda videos lam vidai madri idu oru naal maramaga marum.pls do more such videos🙏
Moorthy sirithu..... keerthi perithu.......
பத்து ஊருக் இடையே ஒரு சந்தை உருவாக்குங்கள் சகோதரா
Ovvoru varthaigallayum thelivu iruku brother ungalaku 💙
நல்ல இருப்பீங்க அண்ணா ❤️
நல்ல மனிதன் . ❤️
அருமை அருமை♥️🙏
வாழ்க வளமுடன்
உங்க வீடியோ சிலவற்றை பார்த்தேன் அதில் உங்கள் உணர்வு புரிந்தது அதோடு உங்ககிட்ட நாட்டு விதை இரப்பதாக சொன்னீங்க எங்களுக்கு கொடுப்பிங்களா
தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்
Great job brother...Sundhar ......
அருமையான உரையாடல்
Super talk to people on right time. This is the need of the hour. Our health is much more important than anything else on this earth. For this your sincere effort is very much needed. You must continue your speech to all slowly.God bless you, your family & your effort.All the best.
Part 2,3 will be soon..More video links in description...Keep supporting us thanks
Yes. Wellsaid
🎉 வாழ்த்துக்கள்
Super speech, great job
Such an inspired person👍
Worth 45 minutes 🤗🤗🤗
உங்கள் கொள்கை க்கு தலை வணங்குகிறேன் தம்பி. கருத்துக்கள் அருமை. உன் அம்மாவுக்கு முதல் வணக்கம். ஆனால் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா ஆனபிறகு ம் இந்த கொள்கையை கடைப்பிடிக்க முடியுமா. அது சாத்தியம் என்றால் தலை வணங்குகிறேன். 🙏
05:20 Migavum thavaraana sindhanai! Avangalukku enna prachana nguradhu confidentiality. Adha kaatta engalukkum viruppam illa, adha weakness ah payanpaduthikittu thaakkura poisonous porama pudicha neighbors kum thagudhi illa... (Not applicable everywhere, but mostly) - unga ooru maariye ellaa oorum kidayaadhu nanba! :) 😀
உங்களோட பேச்சும், உங்க செயலும் உங்கள மேலும் மேலும் உயர்த்த வாழ்த்துக்கள்.....
Super Anna என்னமே செயல் ✨✨✨🔥
Super. Very good. Please share this video to many people friends.
Thank you so much Please do
Sustainable....,,தர்சார்பு
Very useful information brother
Excellent speech brother 👏👏👏
Nice one
வாழ்த்துக்கள்
தம்பி அருமை
நல்லப் பதிவு
I m from Sirkali ...nalla pathivu brother
18.15 heart breaking,,👌👌👌👌👌
அருமை நண்பரே👍
True and realistic words
Sago!!! Wow
Nalla vaalviyal sindhanaigal 👌👌👌
award vanganum thambi
சிறப்பு நண்பா
Enna thoughts che.. great brother...
Valgavalamudan
உண்மைதான் நண்பா
Something unique
Neega solrathu unmai than bro .. because I m zomoto delivery boy ..,
நம்மாழ்வார் வரிகளை வாழ்க்கையாக.....
Unity in diversity....all we need
Neenga pesurathula theriuthuppa un thaai unnai eppadi valarthar endru vaalgha valamudan
Super bro really good spech
Well said near shop buy