Wine Shop Fart Prank | Part 1 | Kusu Prank | Tamil Prank
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- டர் Prank | Kusu Prank | Fart Prank | Prank on Girls
PART -1 : • டர் Prank -1 | Kusu P...
PART -2 : • டர் Prank -2 | Kusu Pr...
PART -3 : • டர் Prank - 3 | Kusu P...
PART -4 : • டர் Prank - 4 | Kusu P...
PART -5 : • Fart on the Elevator |...
For Advertisements :
Insta : / kattaerumbuofficial
Mail Id : kattaerumbuofficial@gmail.com
Directed By: Stalin
/ stalin_prankster
Camera: Aruvi
Cast : Nithyanantham
Editing: Mani Bharathi NK
/ manibharathi_musical
***************************************************
Click here to also watch:
Kaathu Karuppu Kalai Pranks :-
• Kaathu Karuppu Kalai P...
GP Muthu Pranks :-
• GP Muthu Pranks
Rowdy Baby Surya Pranks :-
• Rowdy Baby Surya Pranks
Ultra Legend Mannai Sathik Pranks :-
• Mannai Sathik Prank
Daddy Arumugam Pranks :-
• Playlist
Fart Pranks | Dar Pranks :-
• Fart Prank | Dar Prank
Prank Master Stalin Pranks :-
• Prank Master Stalin
***************************************************
#FartPrank #kattaerumbu #tamilprank
Follow Our Social Media :
Facebook - bit.ly/Kattaeru...
Instagram - / kattaerumbuofficial
Sharechat - bit.ly/kattaeru...
For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
Wings Media Cinematic
/ wingsmediacinematic
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
😂 டர் Prank | Kusu Prank | Fart Prank 😂
PART -1 : ruclips.net/video/padsBNhrlVg/видео.html
PART -2 : ruclips.net/video/nhsh1waRo8c/видео.html
PART -3 : ruclips.net/video/ySaUw73sc1E/видео.html
PART -4 : ruclips.net/video/baEo1LQoPFE/видео.html
PART -5 : ruclips.net/video/hWLBl6dn9qs/видео.html
Indha prank ka Namma ceo panna nalla irukkum 😂😂😂😂
Super ya 😅😅😅😅
Enna Stalin anna prank video Innu varla 🤔🤔
பூரவீனு
செம தில்லு தல, இதுதான் பெஸ்ட் பிராங், keep it up
Ungaa amma Appa kita oru naal prank pannanum brother it's make you more feel good 😂
Neenga dhan da ethi viduringa
😂😂😂😂நெஞ்சம் என்னும் கூடு
அதில் குசு விட்டது யாரு😂😂😂
Super
😂🤣🤣
Eptipa ugkalukku iptie thonuthu
எடிட்டரே... நீயெல்லாம் நல்லா வருவய்யா.,.குசு போட்டதுக்கு சத்தம் வந்தது சரி, அதுக்கு மேல புகையையும் சேர்த்து க்ராப்பிக்ஸ் பண்ணீங்க பாரு....
😆🤣😂😂😆😆🤣😂😂😄
Sound Edit illa phone la oru app bro
மதுரைகரான் vera level லுங்கி அண்ணா வேற level
நித்யானந்தம் சார்... உங்களை அடிச்சிக்க யாருமே இல்லை ... வாழ்த்துக்கள் சார்... ஸ்டாலின் அண்ணா வேற லெவல். ஆபாசத்தை காட்டி பணம் சம்பாதிக்கும் இந்த காலத்தில் சிரிக்க வைத்து புண்பட்ட மனதை ஆற்றும் தங்கள் சேனல் உலகளவில் வெற்றியடைய வாழ்த்துகள்.
Thank u so mch sir 🙏🙏🙏
My tension tablet Katta erumbu ..😍😘😅🤣😂😍💪😎
ரொம்ப நாளைக்கு அப்பரம் வயிறு வலிக்க வலிக்க சிரிச்சேன் Thanks a lot bro
Vera level fun.... 🤣🤣😂😂... Nithi anna innum neraya videos pannunga......
Sure... Thank u 🙏
தலைவா வேற லெவல்...சும்மா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு கிழிச்சிட்டீங்க😋😋😋😋😋😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
Thank u thala 🙏
நெஞ்சம் எனும் கூடு இந்த சாங்ல குடிக்கிறவர் செம ரியாக்ஷன். மனுசன் உண்மையில பீலிங்கா இருக்காப்ல. சூப்பர் தலைவா.
1 Million coming soon.. all the best Stalin JI
Aiyoo Can't Control To Stop My Laughing
One of my favourite prank. I watched lot of Times
ஒரிஜினல் prank தல. கட்டஎரும்புக்கு தில்லு ஜாஸ்தி தான். நீங்க தான் prank ஸ்டார். 💯👌🌹.
Lemon 🍋 bagaardi fire 🔥 editting vera level
போடு.. 🥳🥳 வேற லெவல்யா
எடிட்டர் செம செம செம்ம 👏👏
ப்ரோ இந்த ப்ராங்க் பண்றதுக்கு ஒரு guts venu m bro....sema fun...sirichu sirichu vayiru valikkuthu bro....
🙏🙏🙏
Bro editing la vera level semma background song la vera level 😂😂😂😂
Enjoying lot.. great performance. Much appreciated
Editing Vera 11 🔥🔥🔥 bro neenga acting innum konjam mela pannirunthal nalla irunthu irukum.but ithuyum nalla than iruku konjam mela pannunga 👍👍👍👍
சோகத்தை கூட கடந்து போகலாம் சில நிமிடங்கள் உங்கள் குறும்பை காணும்போது.... மற்றவர்களை மிகவும் தொந்தரவு செய்யாமல் தொடர வாழ்த்துக்கள்....
காதல் தோல்வியில் கஷ்ட படுவோர்களுக்கு இந்த வீடியோ போதும்... 🤣🤣🤣🤣🤣 ,வேற லெவல்
தல உங்கள் வீடியோவ எங்க army camp எல்லோரும் சேர்ந்து பார்த்தோம் எங்க கவலை எல்லாம் மறந்து ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு நன்றி தலைவா
🙏🙏🙏
வாயு தீ பறக்கிறது சூப்பர்😂😂😂😂😂
😂😂
Semma prank rompa days kalichi sriche but wine shop vendam bro pothaila potruvainga
Very entertaining!! Can’t control my laugh 😂
Editing vera level masssterrrrrrr🔥🔥🔥🔥🔥🔥💖💖💖💯💯💯💯💯
Editor mani bharathi.....😂🤣🤣🤣
குடிக்காரன்🍺🥂🥃 is a word குசும்புக்காரன்⚔️🗡🔫 is an world emotions 🤔😏🤭
😂😂😂🙏🙏
3:54👌👌👌. Bacardi Lemon pathikicu
டேய் கட்டெரும்பு சிரிச்சி சிரிச்சி வயிர் வலிக்குதுடா முடியளடா 😆😆😆👍
என்ன இளையராஜா பாட்டு எல்லாம் போடுறீங்க செம்ம தில் உங்களுக்கு
ஸ்டாலின் அண்ணே செம்ம prank காமெடி கூட சிரிக்க மாட்டேன் இந்த வீடியோவுக்கு விழுந்து விழுந்து சிரிக்கெறேன் நன்றி அண்ணா
Sarake inime atika mattan antha white shirt 😂😂🤣🤣
சூப்பர் ❤️
Oiiiii na yarunu theriutha
வேற லெவல்
Edit vera leval.....🔥
தலைவா vera level mutiyala 🤣🤣🤣🤣🤣
Eanaku love feelll nanba ana eanna yarum serika vaiikala nee tha nanba serika vaiikura😃😃😃😃😃😃🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Nanri nanba 🙏
1 million subscribers coming soon....👍👍👍👍👍
தயவுசெய்து இந்த மாதிரி பிராங்க் வீடியோ வேணாம் தல நல்லா இல்ல
விழிப்புணர்வு வீடியோ காமெடி வீடியோ போடுங்க இது ஒருத்தரை இன்சல்ட் பண்ற மாதிரி இருக்குது இந்த வீடியோ வேணும்
Excellent ☺️👍 my laugh 🤣😂 i can't control my laugh
மரண மாஸ்
8.00 கடைசியில் வந்தது பாருங்க சிரிப்பும் மகிழ்ச்சியும் எவளோ ஸ்டிரஸ் இருந்தாலும் அனைத்தும் மறந்து போகும்
Nithi:Sincere aga love panna but vittutu poita
That kudigaran:adukku naan inna seya😂😂😂😂😂
😂😂🙏
thalaivan nithi da... katta erumbu prank laye ithu thaan sema comedy....
Thank u broooo 🙏🙏
Super pro
Kundu baby vanthale ranakalam than unga channel ku kidacha pokkisham .........mass kundu baby
😂🙏🙏
Thala unna mathiri legend yaarum illa
Very funny nice congratulations all
Super editing...
Semmaaa broo... keep it up...
Vera level fun Stalin Bro ♥️🔥🎉😂
Vera level bro
Dindigul vanthu prank pana sambavam than bro
Ena panuvainga
ஒயின் ஷாப் ல யாரு எப்படி இருப்பாங்கனு தெரியாது இருந்தாலும் தைரியமா prank பன்னி இருக்கிங்க வேற லெவல் தலைவா கலக்கிட்ட போ🤣😂🤣
😂😂😂Vera Level Prank Pa.......We Want Part 23456789 Etcccccc........😂
Super ya vera level funny 😅😅🤪😅😅🤪😁😁😅😅😁😅🤪😁😁😅😅🤪😅😁
Vera maari 😂💨
செம்ம சிரிப்பு 😀
Bro entha bar enga iruku
Solla vaarththai illai anna😄👌👌 seteppooo siteppu supper bro. Iam sri lankan from Norway🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
😆😂 nithi thala mass
Thank u 🙏
STALIN. BRO SUPER edit Vera Level keep it up bro 👍🏼👍🏼👍🏼👍🏼
Super Bro Vera level 🔥🔥🔥
சூப்பர் ❤️சூப்பர் ❤️😃😃😃வேரா Level வேடிக்கை
😂😂🙏
கருமம் புடிச்சவளே நீயும் இப்படி தான் பன்னுவியா
செம்ம வீடியோ... ஐயோ ஐயோ 🤣🤣🤣
இதே மாதிரி இன்னும் பல வகையான மற்றும் வித்தியாசமான fart prank pannunga bro , vera level la iruku , இன்னும் நிறைய prank panni எங்களை சிரிக்க வைங்க bro , super 💥💥👌
Kandipa 🙏🙏🙏
Thalivaa vera level nga... 😂😂😂😂🤭🤭🥳🔥🔥🔥🥳🥳🥳🥳
சூப்பர்
Intha bar madurai la enga iruku...
Stalin....big fan broo❤️❤️❤️
Thalivaaaa back round music SEMA
Editing.. Vera level..
This is something superb and different prank 😊
Part 2 epa varum
Thumbnail vara lavel பாரில் அனுகுண்டு சோதனை😂🤣😂🤣
1:56 song Vera level
திண்டுக்கல்ல இருந்து bro நம்ம ஊருக்கு வந்து இதே மாறி பார் prank பண்ணுங்க...
👍👍
Veral level
Editing superb pa
Editor vera level
Vera level prank 🤣🤣🤣😂😂😂
Thalaiva .. semma thillu unaku ... 😆😆😆 Nice vdo 🥰
Need more...🤣🤣🔥
I can't stop laughing Vera level bro
Thala Vera leval super
Bro unga video Frank sema Vera leaval ungala yarum aduchutha ilaya
Super bro Vai vittu siruchen
அடிச்சிக்க சரக்கு சைடிஸ் குசு 😂😂😂
Thala part 2 edunga semma
Stalin na summa va 🔥🔥🔥🔥🔥🔥
Yappa ungaluku semma.thiluthan😀😁😀😁😁😁😁😀😀😁😁😀😁😁😁🤣🤣 editing arumai👌🏽👌🏽👌👌👌🏽👌🏽👌👌🏽👌🏽👌👌👌👌👌
Vera level ..broe . 🤣🤣🤣🤣🤣🤣 Mudiyalaa
Part 1 nice
Pls dnt make fun drinkers... They are the RBI of Tamilnadu 😇😇😇
Invisible camera man 😂😂😂
Super friends 😀
We want many episodes like this