வீடு சுத்தமா இருந்தாதான் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும் உங்களால முடியலேனா ஆல் வச்சு vela பாருங்க நீங்க அப்படி செஞ்சு பாருங்க உங்கள் வாழ்கையில் வெற்றி படிதான் வருமானம் பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள்
🙏 தினமும் பூஜை வாரம் ஒரு முறை பூஜை மாதம் ஒரு முறை பூஜை அறை சுத்தம் செய்து கோலம் இட்டு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்கள்🌸🌺🌻🌹🌷🌼💐 அலங்காரம் செய்து சாம்ராணி தூபம் போட்டு கற்பூரம் ஆரத்தி செய்து வழிபாடு 🎉 என்றும் கிடைக்கும் ஓகே
1st time feels calm and peace seeing this video and the song, the sound created by that thing idk the name but soothing... Nice Myna always cleanliness brings happiness and divinity brings calmness 🤍💟
பரவாயில்லை அக்கா இப்பயாவது நீங்க பூஜை ரூம் சுத்தமா வச்சு விளக்கு ஏத்தணும் என்கிறீர்கள் இதே மாதிரி நீங்க தினமும் வீடு எல்லாம் சுத்தமா வெச்சுக்கோங்க வீட்ல கடாஸ் அதாவது தெய்வ கடாட்சம் வரும் உங்க வீட்ல பணமும் பெருகும் முடிஞ்ச அளவுக்கு வீடு சுத்தமா வெச்சுக்கோங்க எனக்கு வீட்டுக்கு வந்து மஹாலக்ஷ்மி வரது வந்து வீடு எப்படி வைத்திருக்கும் என்றதை பார்த்து தான் வீட்டுக்குள்ளே வருமாம அதுக்காக தான் சொல்றாங்க எப்பவுமே வந்து வீடு சுத்தமா வச்சுக்கணும் துணிகளை வந்து குப்பை மாதிரி போடக்கூடாது அதே மாதிரி பாத்திரத்தை விளக்காமல் அப்படியே போடக்கூடாது அடுப்படி சுத்தமா வச்சிக்கணும் பூஜை ரூமா சுத்தமா வச்சுக்கணும் டெய்லி வாசல் தெளிச்சு கோலம் போடணும் இப்ப எல்லாம் வீட்டு சுத்தமா வச்சுக்கிட்டா தான் தெய்வம் வீட்டுக்குள்ளாற வரும் உங்களுக்கு தீய சக்திகள் உங்க வீட்டுக்குள்ள வராது
வீடு சுத்தமா இருந்தாதான் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும் உங்களால முடியலேனா ஆல் வச்சு vela பாருங்க நீங்க அப்படி செஞ்சு பாருங்க உங்கள் வாழ்கையில் வெற்றி படிதான் வருமானம் பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள்
All ready Lakshmi niraiya eruku 1 million subscribe
Super@@kmalamala9064
atha mathiri iruka veetla tha kuviuthu😂
Unmai than sis suthame eilatha vitula than sis yellame irukum
இன்னமே இதை மாரி பூஜை roomba வைமா அழகா irukku🌹🌹🌹🌹🌹சந்தோசமா இருக்கு 😊😊😊😊😊
That thing abt kula deva brought me to tears ❤
கடைசில சொன்ன முருகா சூப்பர் ❤❤❤
Kulasai mutharamman thunai ... ❤❤❤❤❤❤
ஃபேமில வீடியோ நிறைய போடுங்க பார்க்கவே சூப்பரா இருக்கு❤❤
Mutharamman thunai 🙏🙏🙏
Murugaaaa Myna Akkaku Sikiramaaa oru Girl Bby 👸🏻Porakavedum.. Murugan🙏🏻
மைனா எனக்கு தெரிஞ்ச அந்த பூஜை அறையை கிளீன் பண்ணது 2019 ல நினைக்கிறேன் ஏன்னா அப்போ போட்ட பேப்பர் இப்பதான் கிடைச்சிருக்கு
Super vlog myna akka Vera level pooja room❤❤
Balu vaishu pair 👌
Mudiyala ultimate end your comedy 😂😂😂😂😂😂
Akka edhe mathiri vedio podunga akka. Sema jolly ah irukku and vaisuva kindal pannite irunga akka 😁😁😁😁😁😁😁😁 vaisuku marriage aytucha avanga yenna panranga apdinu avangala. Paththi vedio. Potranu sonninga but enum podala podunga akka😁😁😁😁😁👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Video super myna akka cute akka ❤❤❤
🙏 தினமும் பூஜை வாரம் ஒரு முறை பூஜை மாதம் ஒரு முறை பூஜை அறை சுத்தம் செய்து கோலம் இட்டு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்கள்🌸🌺🌻🌹🌷🌼💐 அலங்காரம் செய்து சாம்ராணி தூபம் போட்டு கற்பூரம் ஆரத்தி செய்து வழிபாடு 🎉 என்றும் கிடைக்கும் ஓகே
Suttama erukurava kovila vidda, yaarum pogatha, paladantha koviler than Power romba erukumnu solluvanga.... Ethu aoadi eruntha ennanga manasu suttama eruntha pothum... Nenga kalakunga Myna ❤
Nandini née samathu, seekiram buy a own house❤
Idhe Mari epavum Sami shelf clean a vachukonga❤
மைனா னா சும்மா வா ❤❤🎉😊
எப்போதுமே உங்களுக்குள் சண்டையே வர வேண்டாம் myna akka vaishu akka super 👌 ❤❤❤❤❤❤❤
Daily kulichathum swamy kumduga. Positive vibes theriyum
சாமியோட மைண்டு வாய்ஸ் நாமலும் இந்த வீட்டில் இருக்குரோம்முன்னு இப்பதா இவலுக்கு ஞாபகம் வந்தது போல😂😂😂😂😂😂
விபூதி பட்டை சூப்பர் நந்தினி❤❤
God bless you and your family.
1:49 Andha banana🤣🤣🤣🤣🤣🤣
Akka request for you lipstick shade vlog poduga akka again brand name nd shade mentioned Pannu ga akka plssss
மைனா சிஸ்டர் உங்கள்❤கமெடி சென்ஸ் பிடிக்கும்❤
akka request Pooja room matum intha mathiri vachukathinga
🙏🙏🙏🙏 குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2024
Beautiful looks divine 🙏💕
God bless you always myna ka , from Malaysia ❤
Good job 👏 👍broken idol shud not keep so Krishna nose damage don’t keep
அருள் 🙏
Akka neenga podura mackup vidio podunga
Cute akka and ur fmly ka.spr video❤❤
Akka weekly once video poduga ❤ very nice all videos dhurv videos poduga daliy activity dhuruvu poduga avana pathaly romba hapya iruku
Super Myna etha weekly weekly follow pannuga
Neenga kulichidu thaane swami photos ellaamee Southam pannanum .apram vanthu kulichidu swami kumbitringe eppadi ..
1st time feels calm and peace seeing this video and the song, the sound created by that thing idk the name but soothing... Nice Myna always cleanliness brings happiness and divinity brings calmness 🤍💟
Ippadye maintain pannunga super
நந்தினி ஒரு சின்ன அட்வைஸ் அந்த பூஜை அறையில ஒரு கோலம் போடுங்க ..அதுதான் ஒரு சின்ன குறையா இருக்கு
Super nandhini akka i am waiting akka.❤
Good night akka bye akka.❤
Very nice god bless your family ❤....
ஃபேமிலி ரிவெஞ்ச் எடுக்குற வீடியோ போடுங்க யோகி அண்ணாக்கு ஏதாவது டாஸ்க் குடுங்க❤❤
Yepidi epidi veedu vachierukinga. 4 womens are there😮
Nice Akka🎉🎉🎉neengalum adikkadi suththam pandringa ana thirumbavum appadi ayidum😂
சூப்பர் ❤
Myna sister super ❤❤❤
Eppadi illa yellow light set panninga? Please reply
1.54 semma semma editing vera level atha pathu srichu enga thitu vanguna but vera level 😂 ending song super ❤
Akka i am waiting for your video akka love you so much 😊😊
ஏ சூப்பர் பா
Enala veedu velailam pakura
Akka ithey mari clening and famliy vidyo neraya podunga akka pless supera iruku❤🎉❤🎉
akka next week lipstick shade vlog poduga pls akka
Super super super super super super super super super super super super super super super super super super super Nanthini❤💐💐💐🙏🙏🙏🙏🙏
Super super sister ❤❤❤❤❤
Vaishuku erkanave marriage agiduchu thane
Hi akka super video ❤❤
I love your family..but can you please pray to living God?? You will be blessed more and more
Enna vaccum cleaner?
Edider vera level😂
Super🙏🙏🙏💐
பரவாயில்லை அக்கா இப்பயாவது நீங்க பூஜை ரூம் சுத்தமா வச்சு விளக்கு ஏத்தணும் என்கிறீர்கள் இதே மாதிரி நீங்க தினமும் வீடு எல்லாம் சுத்தமா வெச்சுக்கோங்க வீட்ல கடாஸ் அதாவது தெய்வ கடாட்சம் வரும் உங்க வீட்ல பணமும் பெருகும் முடிஞ்ச அளவுக்கு வீடு சுத்தமா வெச்சுக்கோங்க எனக்கு வீட்டுக்கு வந்து மஹாலக்ஷ்மி வரது வந்து வீடு எப்படி வைத்திருக்கும் என்றதை பார்த்து தான் வீட்டுக்குள்ளே வருமாம அதுக்காக தான் சொல்றாங்க எப்பவுமே வந்து வீடு சுத்தமா வச்சுக்கணும் துணிகளை வந்து குப்பை மாதிரி போடக்கூடாது அதே மாதிரி பாத்திரத்தை விளக்காமல் அப்படியே போடக்கூடாது அடுப்படி சுத்தமா வச்சிக்கணும் பூஜை ரூமா சுத்தமா வச்சுக்கணும் டெய்லி வாசல் தெளிச்சு கோலம் போடணும் இப்ப எல்லாம் வீட்டு சுத்தமா வச்சுக்கிட்டா தான் தெய்வம் வீட்டுக்குள்ளாற வரும் உங்களுக்கு தீய சக்திகள் உங்க வீட்டுக்குள்ள வராது
akka Samy room suthama vachikoinga❤
Myna vetu velaiku alluvainga
Ippadi hay maintain pannunga so easy
Myna deepa clean pannala, varam orumurai clean pananum daily vilaku ethanam ok
I’m also waiting sis
Radhai Krishna ku divine marriage nadanthurku, by Brahma devan.
சூப்பர் மைனா
Super sister
Myna ❤❤
லவ் லெட்டர் மஞ்சத்தூள் அஞ்சு ரூபா குங்குமம் அஞ்சு ரூபா 🤣🤣🤣🤣🤣🤣
Super Akka ❤❤❤❤❤
Dnt be fun with pooja room... Is very devotional one ...as a housewife You should maintain the pooja room well..
Vaishu ku already marriage pannitiga thana
Really so beautiful 🙏 akka wt u will touch that get beautiful
Super 👌👌
இனிமே 2025 இல் தான் கிளீனிங் ஆ. ஜோக் ஜோக் சிஸ்டர் ஜோக் ஜோக் ஜோக்
Nice myna ❤
Nan dan Aathaa vathu irukan Yangka Avan
Enna maina ipadi iruku 😂😂😂 dharitharam thandavam aadirukumey ipadi irundha 😂😂😂😂
Anna enga amma purse tholaichitanga salary 13000 one month salary enna panrathu therila pls help pannunga pls😭😭😭😭😭
Pray pudukottai thirukokarnam arai kasu amman pray in ur heart definitely u I'll get a solution. Om sakthi para sakthi.
Hi nandhini
Weekly once knce achum clean pani sami kumbudunga nalathu
Myna ❤❤❤ dhruva
Vaishu ungaluku already mrge ayiruchu thana unga husband enga
Vaishu ku already marriage aaiduchi thaana neenga kuda video la pottu irunthinga..😢onnume purilla... Marriage aaiducha illaya...❤
Aama mrg aachi avanga husband kooda senthu oru RUclips chanal kooda aarambichanga aana ippo enna aachi nu theriyala 🤔🤔🤔🤔
Akka super Ennaku hair ku tips soluga akka
I think ivanga vlog kaga than vtla cleaning process eh pandranga nu ninaikuren pa 🤭
Vaisu akkaku marriage ayuruchi thane
Super
Akka....😍
Sandalam poda kudathu akka thappu
Pooja paathiram kaluvi errukkalam
🎉❤
👍👍👍
🙏🙏🙏👌👌👌👍👍👍💙💙💙💙
🌹🌹🌹🌹🙏