காணொளி மிக அருமை அண்ணா வன்முறையை விடுத்து கல்வியை வளர்ப்பதே சிறந்தது என்று உலகிற்கு உணர்த்தியவர்கள் யூதர்கள் என்று எனக்கு தோன்றுகிறது யூதர்களின் வரலாறு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சூப்பர் அண்ணா ❤❤❤
Hats off to you bro....History is not for everyone, but He made it easy All...flawless narration in clear and beautiful Tamil as well as with captivating graphics...Wow, Wow, Wow!
நான் Keerthi History எனும் youtube channel இல் வரலாறு பார்த்தேன் ..என் உள்ளம் உடைந்து விட்டது.. வரலாற்றினைக் கூறுபவர்கள் ஒரு பக்கத்திற்கு சார்பாக நின்றால் 1000 உள்ளங்கள் பிழையான வரலாற்றுப் போர்வையில் உருவாகும் ..நீங்கள் உண்மையான வரலாற்றை அப்படியே கூறுவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் இந்த 3 videoக்களையும் பார்த்த உடனேயே வந்து விட்டது
Bro, intha comment padipeenga nu nenaikiran... Naan already Jews history padichirikan, but biblical times la Ivlo minute details lam therinchikala.. Really Very good job.. Keep it up. Ithu romba romba controversial ah na topic nu Ungalukku therinchirukum, so entha side um support illama genuine ah na vanthirukku ipdiye continue pannunga and sila Peru Vanthiruvanunga loosu thanama thitturathukku. Athellam kandukaatheenga continue pannunga. Good job 🎉🎉❤
இந்த பூமிப்பந்தில் இஸ்ரேல் மக்கள் போல் யாரும் மிக பெரிய உயிர் இழப்பை சந்தித்து இருக்கமாட்டார்கள் அதனால் தான் இன்று உலக அதிபுத்திசாலியாகவும் இருக்கிறார்கள் வாழ்க யூதர்கள்
இந்த கதையைத்தான் ( வரலாற்றை ) 25 வருடங்களாக கதறிக்கொண்டுஇருக்கின்றேன் ஒருவரும் நம்பியதில்லை வீட்டில் உள்ளவர்கள் கூட, நீங்கள் தெளிவாகவும் மக்களை கவரும் வகையிலும் ஆரம்பித்து விட்டிர்கள் அருமை. அப்படியே இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கும் நான்கு மதங்களும் ( ஜூடாயிஸம் , கிறிஸ்தவம் , இஸ்லாமியம் , இந்துத்துவா ) ஒன்றிலிருந்துதான் உருவானது என்பதையும், கிப்ரு, உருது, சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளும் ஒன்றுதான் என்பதால்தான் தமிழர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதையும், நான்கு மத தலைவர்களான " ரபி, போப், சேக், சங்கராச்சாரியார் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதையும் மக்களுக்கு தெளிவாக கூருங்கள். தமிழர்களாகிய நாம் இறைத்தூதர்களின் மேல் உள்ள அன்பினாலும் அந்த மத நற் போதனைகளின் மீதுள்ள ஈர்ப்பினாலும் (அது எந்த மதமாகினும்) அதை ஏற்றுக்கொண்டோமே தவிற, அப்பாவிகளை கொன்று குவிக்கும் போருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. (அங்கு நடப்பது பங்காளி சண்டை). "உலகம் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எப்போதும் ஒரு தமிழனின் உணர்வாக இருக்கும் " " முடிந்தால் இன்று உலக அரசியல் சக்திகளை உருவாக்குவதும், அழிப்பதும் யார் என்பதையும் கூறுங்கள் " " ஒவ்வொரு தமிழனும் தான் யார் என்பதையும், எவ்வாறு உலக அரசியலில் சிக்க வைக்க பட்டிருக்கிரோம் என்பதையும் உணரட்டும் " "முயற்சி வெற்றியடைய வாழ்துக்கள் "
அதெப்படிங்க.. யூதர்கள் தங்கள் கலாச்சாரம், மொழி, மதம், இனம் எதையும் மறவாமல், மாற்றாமல், கலக்காமல் இருக்க நாம மட்டும் மாறிவிட்டு நல்லா இப்படி ஒற்றுமை மண்ணாங்கட்டினு உருட்டுறோம்...?? யூதர்கள் இங்கு வந்து மாறினார்களே தவிற நாம் மாறவில்லை. தெய்வம் வழிபாடு எல்லாம் நம்முடையது தான்.10,000 வருட சிவன் கோவில் உள்ளது ஆனால் இங்கு யூதர்கள் எப்ப வந்தாங்க?? கொஞ்சம் யோசிங்க. கிறிஸ்தவம் திணிக்கப்படவில்லை ஆனால் அதன் நோக்கம் தவறானது. இது இவருக்கு தெரியாத மாதிரி சீமான் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உருட்டுறாரு.. சுதந்திரம் ஏன் போராடி வாங்கினோம்?? அவ்வளவு நல்லவர்கள் புனிதர்கள் (ஒரு மதம் ஒரு மனிதனை நல்வழி படுத்தும் அதன் நோக்கமும் அது தான்) என்றால், ஏன் கேட்டவுடன் கொடுக்க வேண்டியது தான?? அதோட அவங்க இங்க வந்து எந்த தொந்தரவும் நம்மை செய்யவில்லை அப்படி தானே?? எப்படி பா நடந்தத நடக்காதது போல பேசுறீங்க?? எங்களுக்கு ஒன்னுமே தெரியாது ல?
இது உணர்வு பூர்வமான விசயம், தயவு செய்து கோவப்பட வேண்டாம். மிஸ்டர் தமிழன் இந்த வரலாறை பாதியிலிருந்து ஆரம்பித்து இருக்கிறார். இவர்கள் ஏற்கனவே எகிப்துலிருந்து விரட்டப்பட்டவர்கள் அல்லது ஓடி வந்தவர்கள். முதல் கேள்விக்கான பதில்---- யூதர்கள் எகிப்துலிருந்து கிளம்பும்போது கிறிஸ்தவ மதம் இல்லை, மாறாக அங்கு வழி வழியாக வந்த அரசர்களுக்கும் அவர்களது மத தலைவர்களுக்கும் (ஒவ்வொரு அரசன் இறக்கும் போதும், அவருடைய மத போதகர் அவருக்கு கோவில் கட்டி அதற்கு அர்ச்சகர் ஆனார்கள்) பல ஆலயமும் உருவ வழிபாடும் இருந்தது. அதுதான் இவர்கள் நாடோடிகளாக மாற முதல் காரணம். இரண்டாவது அது பாலைவன தேசம். (முக்கியமான விசயம் இவர்கள் பலவேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு காலகட்டங்களில் உலகம் முழுதும் பரவினார்கள்) அன்று தமிழர்களுக்கு ஒரு நிலையான நிலப்பரப்பும், உலகில் எங்கும் இல்லாத கலாச்சாரமும், மொழி மற்றும் கல்வி அறிவும், எகிப்ப்தியர் மற்றும் சீனா வுடன் வியாபாரம் செய்யும் திறமையும் இருந்தால் இவர்களை ஒரு பொருட்டாக கொள்ளவில்லை. நமது மொழிக்கு போட்டியாக எவரையும் கருதவில்லை. ஆனால் யூதர்கள் சிறு கூட்டம் என்பதால் அவர்களது மொழியை காப்பாற்ற வேண்டிய சூழல் இருந்தது, அதனாலேயே இன்று அவர்களால் ஒன்றிணைய முடிந்தது. அப்படியும் அவர்கள் மொழி இன்று பழமொழிகளாக மாறியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர், இன்றும் அவர்களுக்குள் உருது பேசுகிறார்கள், ஆரியர்களை சமஸ்கிருதம் மட்டுமே பேசவேண்டும், இந்தியா முழுவதும் இந்தி பேச நிர்பந்திக்கிறார்கள். இரண்டாவது கேள்வி ---- யூதர்கள் தமிழ் தேசத்திற்கு வரும்பொழுதே இங்கு நடுகல் வழிபாடு, கொற்றவை, சிவ மதம், விஸ்ணு மதமும் இருந்தது. யூதர்களின் வேலை மதத்தை பரப்புவது இல்லை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறி தங்கள் சந்ததியை நிலைநிறுத்துவது. ஆகவே ஒரு சில நாடுகளில் மாற்றினார்கள், ஓர் சில இடங்களில் மாறினார்கள். இது ஒரு நாளில் பேசி முடிக்கும் விசயம் இல்லை.@@Goodie477
First time in MR.TAMILAN history after one hour. Views is 6k only எங்கயோ இடிக்குது restricted ஏது பன்றாங்களோ என்னவோ Any ways thanks bala sir. For the historical episode we support u ❤❤❤
appadi yaro restrict panuraga na ini varum vedios unmaya irukkuma , yappadi irunthALUM bala kitta onu mattum than ean request umaiya appdiya sollunga yudes saguni attam ini than arambam ...
Israel problem pathi therunjuka nenacha, nenga jesus varalaru motha kondu soldringa.. Oru Hindu va enaku Nenga sonathula ethumea theriyathu na.., matha mathangala pathi therunjuka enaku romba pudikum. oru vela intha Israel issue lam pesi mudunja, Christianity or Muslim ah pathi oru series podunga. Therunjukarom.. Thank you na.. 🙏
கிறிஸ்தவம் யுதமததின் நீட்சி அதாவது யூதர்கள் தங்களை காப்பாற்ற வாக்களிக்கப்பட்ட இறைமகன்( மெசியா) இன்னும் காத்து கொண்டு இருக்கிறார்கள்,கிறிஸ்தவர்கலோ அந்த மெசியா இயேசு என்று ஏற்று கொண்டவர்கள். இஸ்லாமிற்கு இதில் எந்த ஒற்றுமையும் இல்லை. அவர்கள் இயேசுவிற்கு 500 ஆண்டுகட்கு பின்னர் வந்தவர்கள். ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்பதை தவிர அவர்கள் மதத்திற்கும் மற்ற 2 இற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. Murpithaakalin பெயர்களை மட்டும் மாற்றி எடுத்துக்கொண்டவர்கள்.
@@vijay-VJ96 உங்களுக்கு தெளிவாக பதில் 7 நாட்களுக்கு முன்பு கொடுத்துள்ளேன் பாருங்கள். கிறிஸ்தவராக உள்ள நான் சிறிது மற்ற மதங்களை பற்றி ஆராய்ந்த பின்னர் கண்ட விடை சும்மாவா சொல்லவில்லை. முஸ்லிம் மதகோட்பாடுகளுக்கும் கிறிஸ்தவதிற்க்கும் சம்பந்தம் சிறிது கூட இல்லை. அவர்களுடைய இறப்பிற்குப் பின்னர் கடவுளிடம் இருக்கும் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. பெயரளவில் முற்பிதாக்களின் பெயர்களையும் பழைய ஏற்பாட்டின் 5 புத்தகத்தையும் எடுத்துக்கொண்டார்கள்( அதில் இஸ்ரவேலர்கள் வரலாறு தான் முக்கால்வாசி உள்ளது) இதை தவிர எல்லாமே வித்தியாசம் தான் முகமதுவின் வாழ்க்கை வரலாறு அவருடைய படிப்பினைகள் நிறைந்தது குர்ஆன்.
I respect hindu matham ❤ but neenga sollura mathiri 198 country um Hindu mathatha than follow pannittu irunthuruppanga ean apdi pannala just India & Singapore athum Singapore la 45% tha
@@vijay-VJ96 islam vathu 1400 tha aguthu Christian vathu 2000 tha aguthu athu ku mudanndi world fulla Hinduism tha and lord shiva va tha Allah nu pitha nu solluranga
பிரதர் நீங்க போடுற வீடியோ எல்லாம் ராஜ ராஜ சோழன் வரலாறு பொன்னியின் செல்வன் அவர் ஆலகால விஷம் வந்து சிவனோட கதைகள் இது எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சு 10 மணி நேரம் 11 மணி நேரம் ஓடுது அருமையா இருக்கு
7:03 Neegalum Naam Tamilar Katchi ya🔥✨💯 Anna neega next Tamil Eelam history podunga please❤️ It is must to know our history right ‼️ தமிழர்களாக ஒன்றுபடுவோம், வெல்வோம்💯‼️
@@ChristianLiteratureMedia அதெப்படிங்க.. யூதர்கள் தங்கள் கலாச்சாரம், மொழி, மதம், இனம் எதையும் மறவாமல், மாற்றாமல், கலக்காமல் இருக்க நாம மட்டும் மாறிவிட்டு நல்லா இப்படி ஒற்றுமை மண்ணாங்கட்டினு உருட்டுறோம்...?? யூதர்கள் இங்கு வந்து மாறினார்களே தவிற நாம் மாறவில்லை. தெய்வம் வழிபாடு எல்லாம் நம்முடையது தான்.10,000 வருட சிவன் கோவில் உள்ளது ஆனால் இங்கு யூதர்கள் எப்ப வந்தாங்க?? கொஞ்சம் யோசிங்க. கிறிஸ்தவம் திணிக்கப்படவில்லை ஆனால் அதன் நோக்கம் தவறானது. இது இவருக்கு தெரியாத மாதிரி சீமான் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உருட்டுறாரு.. சுதந்திரம் ஏன் போராடி வாங்கினோம்?? அவ்வளவு நல்லவர்கள் புனிதர்கள் (ஒரு மதம் ஒரு மனிதனை நல்வழி படுத்தும் அதன் நோக்கமும் அது தான்) என்றால், ஏன் கேட்டவுடன் கொடுக்க வேண்டியது தான?? அதோட அவங்க இங்க வந்து எந்த தொந்தரவும் நம்மை செய்யவில்லை அப்படி தானே?? எப்படி பா நடந்தத நடக்காதது போல பேசுறீங்க?? எங்களுக்கு ஒன்னுமே தெரியாது ல?
@@MultiKumar321 Neeya uththi kodutha🤦🏻 Athu appadi da, whoever oppose Dravidiam becomes alcoholic 😤 Lot of DMK, ADMK, BJP and Congress members own alcohol factories to supply tasmac. They are good for you aah da mental 🤦🏻
@@MultiKumar321 Unakku enda evalavu vanvam🤦🏻 Maattu vandila poga soldra aalavuku, avar enna da unnaku pannaru🥱 Tamildeshiyam is having love on Tamil and protecting Tamils rights ‼️ It doesn't mean hate on other language people ‼️🤦🏻 Yes, Seeman anna's wife is mixed, one of her parent is telegu. So seeman anna's son is also mixed. So What is the problem? Anyone can marry anyone, that's their wish, seeman anna never spoke against it‼️ Seeman anna is in politics, not his family(like DMK). Why you want to comment about his family🤦🏻 Without car, how he can travel to these many places, in last 7 days seeman anna spoke in 7 meetings in different places ‼️ Are TN buses in good condition? No right then why this foolish question 🤦🏻 Except car, what he has?. Still Seeman anna wearing some 300rs slipper and normal black cut shoe for meetings‼️ Wearing same shirts again and again‼️ wearing a simple watch unlike Stalin, udhyanidhi, Annamalai‼️ He is the most simple person in politics‼️
நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு, இலவச தரமான கல்வி, உலக்கதர மருத்துவம், தூய குடிநீர் போன்ற காரண்ங்களுக்காக நாம் தமிழர் கட்சி தமிழ் மண்ணிற்கு அவசியம் என்பதை உணர்கிறேன். நாம் தமிழர்💪
இல்லை இந்த பதிவில் அவர் வந்தேறி ராச்சதர்ளுக்கு முட்டு கொடுப்பதால் இனி சைமனை நான் ஆதரிக்க மாட்டேன். அவன் ஓட்டுக்காக சகுனி ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டான்.
17:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம். (குர்ஆன்)
@@daughterofchrist740 19 ஆம் அத்தியாயத்தில் இரண்டு இணைக்கப்பட்ட கதைகளில் தோன்றுகிறார்கள். முதலாவதாக, லோத் தனது மகள்களை ஒரு சோடோமைட் கும்பல்கிட்ட தன் பெண்ணை விடுறான்; இரண்டாவதாக, அவருடைய மகள்கள் லோத்துக்குக் குழந்தைகளைப் பெறுவதற்காக அவருக்குத் தெரியாமல் அவருடனையே உடலுறவு கொள்கிறார்கள்.
அதெப்படிங்க.. யூதர்கள் தங்கள் கலாச்சாரம், மொழி, மதம், இனம் எதையும் மறவாமல், மாற்றாமல், கலக்காமல் இருக்க நாம மட்டும் மாறிவிட்டு நல்லா இப்படி ஒற்றுமை மண்ணாங்கட்டினு உருட்டுறோம்...?? யூதர்கள் இங்கு வந்து மாறினார்களே தவிற நாம் மாறவில்லை. தெய்வம் வழிபாடு எல்லாம் நம்முடையது தான்.10,000 வருட சிவன் கோவில் உள்ளது ஆனால் இங்கு யூதர்கள் எப்ப வந்தாங்க?? கொஞ்சம் யோசிங்க. கிறிஸ்தவம் திணிக்கப்படவில்லை ஆனால் அதன் நோக்கம் தவறானது. இது இவருக்கு தெரியாத மாதிரி சீமான் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உருட்டுறாரு.. சுதந்திரம் ஏன் போராடி வாங்கினோம்?? அவ்வளவு நல்லவர்கள் புனிதர்கள் (ஒரு மதம் ஒரு மனிதனை நல்வழி படுத்தும் அதன் நோக்கமும் அது தான்) என்றால், ஏன் கேட்டவுடன் கொடுக்க வேண்டியது தான?? அதோட அவங்க இங்க வந்து எந்த தொந்தரவும் நம்மை செய்யவில்லை அப்படி தானே?? எப்படி பா நடந்தத நடக்காதது போல பேசுறீங்க?? நமக்கு ஒன்னுமே தெரியாது ல?
Anna super na thanks na I m waiting for next video... Romba detailing ah iruku na... Thanks 🙏 for your great effort..🎉 please don't stop ur works.... And straight forwarding ah open ah unmaya sonnathum vera level na... abt NTK❤ and DMK admk
It was said in one of the documentary that they use to teach pregnant women’s and practice religion so the child in the womb hears everything the mother does and learns from it 18:23 🔥very well said bro 🙏
hello அண்ணா .. i support palestine🇵🇸 im praying for them everyday .. எனக்கு உண்மையான வரலாற்றை அறிந்துக் கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது..ஆனால் வரலாற்றைக் கூறுபவர்கள் எல்லாம் தங்கள் மனோ நிலைமைக்கு ஏற்றாற் போல் வரலாற்றை கூறுவதால் உண்மையான வரலாற்றை அறிய முடியவில்லை.. அவர்களைப் போல் அல்லாது வரலாற்றில் எந்தவித பாரபட்சமும் இன்றி உண்மையை நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் உங்கள் தொடருக்காக தினமும் காத்திருக்கிறேன்..
ஒரு நாடு வளர்ச்சியின் பாதையில் செல்ல வேண்டும் என்றால் கல்வி சுயநலமில்லாத கல்வி மிக அவசியம் ❤
Ntk❤
Suye Nale millathe kalvi endral ennne
Jesus never fails !
Praise the lord !
காணொளி மிக அருமை அண்ணா வன்முறையை விடுத்து கல்வியை வளர்ப்பதே சிறந்தது என்று உலகிற்கு உணர்த்தியவர்கள் யூதர்கள் என்று எனக்கு தோன்றுகிறது யூதர்களின் வரலாறு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சூப்பர் அண்ணா ❤❤❤
உங்கள் குரலில் கேட்கும் போது கண்ணை மூடி கேட்டால் ஒரு படம் பார்ப்பது போல் அந்த காட்சிகள் மனதிற்குள் ஓடுகிறது . நன்றி சகோ
அருமை அருமை பாலா சார் 🙏 . உண்மையில் எனக்கு இந்த யூதர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் பற்றி கூறிய சொற்கள் அற்புதம்
Hats off to you bro....History is not for everyone, but He made it easy All...flawless narration in clear and beautiful Tamil as well as with captivating graphics...Wow, Wow, Wow!
இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
ஏசாயா 41:14
Daii avanunga thaandaa periya velaiye paathaanunga avarukku 😅 innum sombu thookkuringa avanungalukku
Sivan story super
Jesus story excellent thank you ❤
நான் Keerthi History எனும் youtube channel இல் வரலாறு பார்த்தேன் ..என் உள்ளம் உடைந்து விட்டது.. வரலாற்றினைக் கூறுபவர்கள் ஒரு பக்கத்திற்கு சார்பாக நின்றால் 1000 உள்ளங்கள் பிழையான வரலாற்றுப் போர்வையில் உருவாகும் ..நீங்கள் உண்மையான வரலாற்றை அப்படியே கூறுவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் இந்த 3 videoக்களையும் பார்த்த உடனேயே வந்து விட்டது
Bro, intha comment padipeenga nu nenaikiran...
Naan already Jews history padichirikan, but biblical times la Ivlo minute details lam therinchikala.. Really Very good job.. Keep it up.
Ithu romba romba controversial ah na topic nu Ungalukku therinchirukum, so entha side um support illama genuine ah na vanthirukku ipdiye continue pannunga and sila Peru Vanthiruvanunga loosu thanama thitturathukku. Athellam kandukaatheenga continue pannunga.
Good job 🎉🎉❤
12 நிமிடத்தில் கல்வியின் அவசியம் பற்றி இஸ்ரேலியர் நிலைபாடு
Yes💯
கல்வி முக்கியம்
True words by Mr Tamilan about vote super
ஆலகாலன் புத்தகத்திற்கு பிறகு,அடுத்த தலைப்பை பற்றி பேசுவதற்கு காலமே வாய்பளித்துள்ளது
மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு
19:48 மாதிரி லாம் இல்ல , அசுர சக்தியே தான். அவன்தான் அந்தி கிறிஸ்து . அவனுடைய வழிகாட்டல் தான் இத்தனையும்.
அண்ணா 6:55 to 7:39 வரை உள்ள பதிவு அருமை 👌🔥
Seeman property increased now 500 crores...naam tamilar...nan tamilan.
@@SIVAKUMART-m8nAma ivan paathan.. Apom IT ride podungada
இந்த பூமிப்பந்தில் இஸ்ரேல் மக்கள் போல் யாரும் மிக பெரிய உயிர் இழப்பை சந்தித்து இருக்கமாட்டார்கள் அதனால் தான் இன்று உலக அதிபுத்திசாலியாகவும் இருக்கிறார்கள் வாழ்க யூதர்கள்
Christians commitred atrocities on Jews for the last 2000 years.
அருமை 👏👏..
வரலாறு தொடரட்டும்🙏
Romaniyargal...yudhargalku seidha kodumaigale....ippodhu apadiye Palestine makkaluku..,.indha yudhargal seirargall...indha yudha kodumaiyalargal .... Allah anupiweikum mahdhi alai salam mulamaga.....padam kaththuk kolwaragal💯
மத குரு வேண்டும் ஆனால் கல்வி ஆசிரியர் மிக சிந்தவர் வாழ்க யூதாஸ்
இன்று ஆசிரியர் தான் சாதி,மதம், முக்கியமாக அரசியல் நடக்கிறது
இந்த கதையைத்தான் ( வரலாற்றை ) 25 வருடங்களாக கதறிக்கொண்டுஇருக்கின்றேன் ஒருவரும் நம்பியதில்லை வீட்டில் உள்ளவர்கள் கூட,
நீங்கள் தெளிவாகவும் மக்களை கவரும் வகையிலும் ஆரம்பித்து விட்டிர்கள் அருமை. அப்படியே இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கும் நான்கு மதங்களும் ( ஜூடாயிஸம் , கிறிஸ்தவம் , இஸ்லாமியம் , இந்துத்துவா ) ஒன்றிலிருந்துதான் உருவானது என்பதையும், கிப்ரு, உருது, சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளும் ஒன்றுதான் என்பதால்தான் தமிழர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதையும், நான்கு மத தலைவர்களான " ரபி, போப், சேக், சங்கராச்சாரியார் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதையும் மக்களுக்கு தெளிவாக கூருங்கள்.
தமிழர்களாகிய நாம் இறைத்தூதர்களின் மேல் உள்ள அன்பினாலும் அந்த மத நற் போதனைகளின் மீதுள்ள ஈர்ப்பினாலும் (அது எந்த மதமாகினும்) அதை ஏற்றுக்கொண்டோமே தவிற, அப்பாவிகளை கொன்று குவிக்கும் போருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. (அங்கு நடப்பது பங்காளி சண்டை).
"உலகம் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எப்போதும் ஒரு தமிழனின் உணர்வாக இருக்கும் "
" முடிந்தால் இன்று உலக அரசியல் சக்திகளை உருவாக்குவதும், அழிப்பதும் யார் என்பதையும் கூறுங்கள் "
" ஒவ்வொரு தமிழனும் தான் யார் என்பதையும், எவ்வாறு உலக அரசியலில் சிக்க வைக்க பட்டிருக்கிரோம் என்பதையும் உணரட்டும் "
"முயற்சி வெற்றியடைய வாழ்துக்கள் "
அதெப்படிங்க.. யூதர்கள் தங்கள் கலாச்சாரம், மொழி, மதம், இனம் எதையும் மறவாமல், மாற்றாமல், கலக்காமல் இருக்க நாம மட்டும் மாறிவிட்டு நல்லா இப்படி ஒற்றுமை மண்ணாங்கட்டினு உருட்டுறோம்...??
யூதர்கள் இங்கு வந்து மாறினார்களே தவிற நாம் மாறவில்லை. தெய்வம் வழிபாடு எல்லாம் நம்முடையது தான்.10,000 வருட சிவன் கோவில் உள்ளது ஆனால் இங்கு யூதர்கள் எப்ப வந்தாங்க??
கொஞ்சம் யோசிங்க.
கிறிஸ்தவம் திணிக்கப்படவில்லை ஆனால் அதன் நோக்கம் தவறானது. இது இவருக்கு தெரியாத மாதிரி சீமான் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உருட்டுறாரு..
சுதந்திரம் ஏன் போராடி வாங்கினோம்?? அவ்வளவு நல்லவர்கள் புனிதர்கள் (ஒரு மதம் ஒரு மனிதனை நல்வழி படுத்தும் அதன் நோக்கமும் அது தான்) என்றால், ஏன் கேட்டவுடன் கொடுக்க வேண்டியது தான?? அதோட அவங்க இங்க வந்து எந்த தொந்தரவும் நம்மை செய்யவில்லை அப்படி தானே??
எப்படி பா நடந்தத நடக்காதது போல பேசுறீங்க?? எங்களுக்கு ஒன்னுமே தெரியாது ல?
இது உணர்வு பூர்வமான விசயம், தயவு செய்து கோவப்பட வேண்டாம். மிஸ்டர் தமிழன் இந்த வரலாறை பாதியிலிருந்து ஆரம்பித்து இருக்கிறார். இவர்கள் ஏற்கனவே எகிப்துலிருந்து விரட்டப்பட்டவர்கள் அல்லது ஓடி வந்தவர்கள்.
முதல் கேள்விக்கான பதில்---- யூதர்கள் எகிப்துலிருந்து கிளம்பும்போது கிறிஸ்தவ மதம் இல்லை, மாறாக அங்கு வழி வழியாக வந்த அரசர்களுக்கும் அவர்களது மத தலைவர்களுக்கும் (ஒவ்வொரு அரசன் இறக்கும் போதும், அவருடைய மத போதகர் அவருக்கு கோவில் கட்டி அதற்கு அர்ச்சகர் ஆனார்கள்) பல ஆலயமும் உருவ வழிபாடும் இருந்தது. அதுதான் இவர்கள் நாடோடிகளாக மாற முதல் காரணம். இரண்டாவது அது பாலைவன தேசம். (முக்கியமான விசயம் இவர்கள் பலவேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு காலகட்டங்களில் உலகம் முழுதும் பரவினார்கள்)
அன்று தமிழர்களுக்கு ஒரு நிலையான நிலப்பரப்பும், உலகில் எங்கும் இல்லாத கலாச்சாரமும், மொழி மற்றும் கல்வி அறிவும், எகிப்ப்தியர் மற்றும் சீனா வுடன் வியாபாரம் செய்யும் திறமையும் இருந்தால் இவர்களை ஒரு பொருட்டாக கொள்ளவில்லை. நமது மொழிக்கு போட்டியாக எவரையும் கருதவில்லை.
ஆனால் யூதர்கள் சிறு கூட்டம் என்பதால் அவர்களது மொழியை காப்பாற்ற வேண்டிய சூழல் இருந்தது, அதனாலேயே இன்று அவர்களால் ஒன்றிணைய முடிந்தது. அப்படியும் அவர்கள் மொழி இன்று பழமொழிகளாக மாறியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர், இன்றும் அவர்களுக்குள் உருது பேசுகிறார்கள், ஆரியர்களை சமஸ்கிருதம் மட்டுமே பேசவேண்டும், இந்தியா முழுவதும் இந்தி பேச நிர்பந்திக்கிறார்கள்.
இரண்டாவது கேள்வி ---- யூதர்கள் தமிழ் தேசத்திற்கு வரும்பொழுதே இங்கு நடுகல் வழிபாடு, கொற்றவை, சிவ மதம், விஸ்ணு மதமும் இருந்தது. யூதர்களின் வேலை மதத்தை பரப்புவது இல்லை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறி தங்கள் சந்ததியை நிலைநிறுத்துவது. ஆகவே ஒரு சில நாடுகளில் மாற்றினார்கள், ஓர் சில இடங்களில் மாறினார்கள்.
இது ஒரு நாளில் பேசி முடிக்கும் விசயம் இல்லை.@@Goodie477
❤❤❤
❤❤❤❤
Nanum ungala pola idhe tha solite iruken namba matikaranga......
கல்வியின் முக்கியத்துவம்
👌👌👍
First time in MR.TAMILAN history after one hour. Views is 6k only எங்கயோ இடிக்குது restricted ஏது பன்றாங்களோ என்னவோ Any ways thanks bala sir. For the historical episode we support u ❤❤❤
appadi yaro restrict panuraga na ini varum vedios unmaya irukkuma , yappadi irunthALUM bala kitta onu mattum than ean request umaiya appdiya sollunga yudes saguni attam ini than arambam ...
now it has passed 1 lakh bro..because our bala is so good in reciting historical events!
Bro really na soldran ,neenga great 👍, promise soldran , ivlo visayangala therinjikittu atha yallarukum puriyra maathri soldrathu. Yanaku therinji neenga orutharthan ....really hands up 👍
யூதர்களின் கதைகளை கேட்டாள் கண்களிள் நீர் வருகிறது வீரமும் வருகிறது
2:33 ஈஸா அனைவருக்குமான இறை தூதர்
Yaru esha eraithuthan thevai illama varathiga
Jesus true god jesus onely god mind it
@@sudha7660eesa na jesus nu than artham ku ran la bro 🤗
தொடரட்டும் வரலாறு. Congars
semma ❤ next episode waiting anna 😊🇱🇰
Successful person. Very Very Good Advice ❤சிறப்பாக உள்ளது . நல்ல வளம் பொருந்திய குரல்❤
Israel problem pathi therunjuka nenacha, nenga jesus varalaru motha kondu soldringa.. Oru Hindu va enaku Nenga sonathula ethumea theriyathu na.., matha mathangala pathi therunjuka enaku romba pudikum. oru vela intha Israel issue lam pesi mudunja, Christianity or Muslim ah pathi oru series podunga. Therunjukarom..
Thank you na.. 🙏
கிறிஸ்தவம் யுதமததின் நீட்சி அதாவது யூதர்கள் தங்களை காப்பாற்ற வாக்களிக்கப்பட்ட இறைமகன்( மெசியா) இன்னும் காத்து கொண்டு இருக்கிறார்கள்,கிறிஸ்தவர்கலோ அந்த மெசியா இயேசு என்று ஏற்று கொண்டவர்கள். இஸ்லாமிற்கு இதில் எந்த ஒற்றுமையும் இல்லை. அவர்கள் இயேசுவிற்கு 500 ஆண்டுகட்கு பின்னர் வந்தவர்கள். ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்பதை தவிர அவர்கள் மதத்திற்கும் மற்ற 2 இற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. Murpithaakalin பெயர்களை மட்டும் மாற்றி எடுத்துக்கொண்டவர்கள்.
Christian & muslim vera vera illa , Christian la abraham, muslim la Ibrahim ivlo tha different
@@vijay-VJ96 உங்களுக்கு தெளிவாக பதில் 7 நாட்களுக்கு முன்பு கொடுத்துள்ளேன் பாருங்கள். கிறிஸ்தவராக உள்ள நான் சிறிது மற்ற மதங்களை பற்றி ஆராய்ந்த பின்னர் கண்ட விடை சும்மாவா சொல்லவில்லை. முஸ்லிம் மதகோட்பாடுகளுக்கும் கிறிஸ்தவதிற்க்கும் சம்பந்தம் சிறிது கூட இல்லை. அவர்களுடைய இறப்பிற்குப் பின்னர் கடவுளிடம் இருக்கும் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. பெயரளவில் முற்பிதாக்களின் பெயர்களையும் பழைய ஏற்பாட்டின் 5 புத்தகத்தையும் எடுத்துக்கொண்டார்கள்( அதில் இஸ்ரவேலர்கள் வரலாறு தான் முக்கால்வாசி உள்ளது) இதை தவிர எல்லாமே வித்தியாசம் தான் முகமதுவின் வாழ்க்கை வரலாறு அவருடைய படிப்பினைகள் நிறைந்தது குர்ஆன்.
Bible la munadiye sollidanga bro thanks for message ❤
Ama periya Bible rice bag dogs
We are வீனா போன தமிழர். We are selfish. Because we are not unity.
Bro well don. I very much like the sentence of ''kristhavam oru thinippu alla,adhu inippu''
உங்கள் குரல் அருமை❤
நாம் தமிழர் சரிய தவற என்று தான் பாக்கனும் 👌👌
முதலில் தமிழ் சரியாக எழுதக்கற்றுக்கொள்ளவும்.
அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பிரபஞ்சத்திற்கும் ஒரே கடவுள் அது சிவபெருமான் தான் 🔥💯🤍🙇
I respect hindu matham ❤ but neenga sollura mathiri 198 country um Hindu mathatha than follow pannittu irunthuruppanga ean apdi pannala just India & Singapore athum Singapore la 45% tha
@@vijay-VJ96 islam vathu 1400 tha aguthu Christian vathu 2000 tha aguthu athu ku mudanndi world fulla Hinduism tha and lord shiva va tha Allah nu pitha nu solluranga
உலகத்தில் 3இல் 2பங்கு இந்த வரலாற்றில் இருக்க கூடியவர்கள்... பைபிள், தோரா வரலாறு... புராணம் கதை கிடையாது......
@@ARAJADURAI-lt9to 😂இவை எல்லாம் இப்போது வந்து மதம்
@@kathiravans8267எப்போ வந்தது 😂😂😂😂
யாருக்கெல்லாம் பாலா இந்த ஸ்டோரியை கூறும் பொழுது பாலஸ்தீனம் இஸ்ரேல் போரின் ஞாபகம் வந்து வந்து போனது 👍🙄
Ippo adhu reversela nadakkudhu
Yes
சாதி மதம் கடந்து தமிழன் என்ற ஒற்றை அடையாளத்துடன் என்று ஒன்றாக சேர்க்கிறார்களோ அப்போதுதான் வெற்றி சாத்தியம். அதுவரை நாம் அடிமைகளே....
Goosebumps while listening 🎉
காணொளி 7.05 மாஸ் 🔥🔥🔥 நல்லா முட்டாள்கள் தலையில் கொட்டு விழுந்தது நடு நடுவே அறிவுரை அனைத்தும் அருமை
பிரதர் நீங்க போடுற வீடியோ எல்லாம் ராஜ ராஜ சோழன் வரலாறு பொன்னியின் செல்வன் அவர் ஆலகால விஷம் வந்து சிவனோட கதைகள் இது எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சு 10 மணி நேரம் 11 மணி நேரம் ஓடுது அருமையா இருக்கு
யாரு அய்யா நீங்கள் கோமாலி...
7:03
Neegalum Naam Tamilar Katchi ya🔥✨💯
Anna neega next Tamil Eelam history podunga please❤️
It is must to know our history right ‼️
தமிழர்களாக ஒன்றுபடுவோம், வெல்வோம்💯‼️
திரு. தமிழன் நூல் என்பவர் நன்றாக புத்தகம் வாசிக்கும் பழக்கமுடைய புத்திசாலி. ஆகையால், நிச்சயமாக அவர் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவராக இருக்கமாட்டார்.😅
@@ChristianLiteratureMedia😂😂😂😂😂😂
@@ChristianLiteratureMedia thaangal enna pootuagam padikuringa durai avaragalae 😅
@@ChristianLiteratureMedia அதெப்படிங்க.. யூதர்கள் தங்கள் கலாச்சாரம், மொழி, மதம், இனம் எதையும் மறவாமல், மாற்றாமல், கலக்காமல் இருக்க நாம மட்டும் மாறிவிட்டு நல்லா இப்படி ஒற்றுமை மண்ணாங்கட்டினு உருட்டுறோம்...??
யூதர்கள் இங்கு வந்து மாறினார்களே தவிற நாம் மாறவில்லை. தெய்வம் வழிபாடு எல்லாம் நம்முடையது தான்.10,000 வருட சிவன் கோவில் உள்ளது ஆனால் இங்கு யூதர்கள் எப்ப வந்தாங்க??
கொஞ்சம் யோசிங்க.
கிறிஸ்தவம் திணிக்கப்படவில்லை ஆனால் அதன் நோக்கம் தவறானது. இது இவருக்கு தெரியாத மாதிரி சீமான் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உருட்டுறாரு..
சுதந்திரம் ஏன் போராடி வாங்கினோம்?? அவ்வளவு நல்லவர்கள் புனிதர்கள் (ஒரு மதம் ஒரு மனிதனை நல்வழி படுத்தும் அதன் நோக்கமும் அது தான்) என்றால், ஏன் கேட்டவுடன் கொடுக்க வேண்டியது தான?? அதோட அவங்க இங்க வந்து எந்த தொந்தரவும் நம்மை செய்யவில்லை அப்படி தானே??
எப்படி பா நடந்தத நடக்காதது போல பேசுறீங்க?? எங்களுக்கு ஒன்னுமே தெரியாது ல?
👍👍👍👌 Naam tamilar....
Matchi romba thanks.
Unngaloda tamil moliyil pesumteran super thala 🔥
நாம் தமிழர் ❤🐅 🔥
😂
Naan tamilar....
😂😂
@@MultiKumar321
Neeya uththi kodutha🤦🏻
Athu appadi da, whoever oppose Dravidiam becomes alcoholic 😤
Lot of DMK, ADMK, BJP and Congress members own alcohol factories to supply tasmac. They are good for you aah da mental 🤦🏻
@@MultiKumar321
Unakku enda evalavu vanvam🤦🏻
Maattu vandila poga soldra aalavuku, avar enna da unnaku pannaru🥱
Tamildeshiyam is having love on Tamil and protecting Tamils rights ‼️
It doesn't mean hate on other language people ‼️🤦🏻
Yes, Seeman anna's wife is mixed, one of her parent is telegu. So seeman anna's son is also mixed. So What is the problem?
Anyone can marry anyone, that's their wish, seeman anna never spoke against it‼️
Seeman anna is in politics, not his family(like DMK). Why you want to comment about his family🤦🏻
Without car, how he can travel to these many places, in last 7 days seeman anna spoke in 7 meetings in different places ‼️
Are TN buses in good condition?
No right then why this foolish question 🤦🏻
Except car, what he has?.
Still Seeman anna wearing some 300rs slipper and normal black cut shoe for meetings‼️
Wearing same shirts again and again‼️
wearing a simple watch unlike Stalin, udhyanidhi, Annamalai‼️
He is the most simple person in politics‼️
நாம் தமிழர் 💪🇰🇬🐯
யூததாஸ் ஒற்றுமை சிறப்பு
Super 👌❤️👌
Best story teller bro. Need more historic stories
Super bro ❤
Hats off for effort anna 🔥🔥🔥
உங்கள் பதிவுகள் அருமை..... தொடரட்டும்... வாழ்த்துகள்... குவைத் தேசம்..
Very very nice history information 🎉. islam.cristion, Jews
@ 07:10 அருமையான பதிவு.
நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு, இலவச தரமான கல்வி, உலக்கதர மருத்துவம், தூய குடிநீர் போன்ற காரண்ங்களுக்காக நாம் தமிழர் கட்சி தமிழ் மண்ணிற்கு அவசியம் என்பதை உணர்கிறேன்.
நாம் தமிழர்💪
🌺👔 poda angittu
இல்லை இந்த பதிவில் அவர் வந்தேறி ராச்சதர்ளுக்கு முட்டு கொடுப்பதால் இனி சைமனை நான் ஆதரிக்க மாட்டேன். அவன் ஓட்டுக்காக சகுனி ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டான்.
RSS போதும் டா. நாம் தமிழர் சுத்த வேஸ்ட்.
Thank you so much I like this
17:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம். (குர்ஆன்)
அருமை அருமை அருமை
யூதர்களின் கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கையை முழுசா 100% துல்லியமா தெரிந்து கொள்ள பைபிள் முழுசா பொறுமையா படிக்கணும்!
கேவலமா இருக்கும் பரவாலையா?
@@Goodie477 Un moonji ya vidava kevalama irukka poothu 😂😂😂
Poothitu pooi picha edukura vali ya paaru
Illana vituku vaa kudukus clean panna monthly 10 rs tharen
@@daughterofchrist740 sorry athu unga job. U r the expert..keep doing it.
@@daughterofchrist740 the way u speak says ur culture.. this is y u r kept away from us..
@@daughterofchrist740 19 ஆம் அத்தியாயத்தில் இரண்டு இணைக்கப்பட்ட கதைகளில் தோன்றுகிறார்கள். முதலாவதாக, லோத் தனது மகள்களை ஒரு சோடோமைட் கும்பல்கிட்ட தன் பெண்ணை விடுறான்;
இரண்டாவதாக, அவருடைய மகள்கள் லோத்துக்குக் குழந்தைகளைப் பெறுவதற்காக அவருக்குத் தெரியாமல் அவருடனையே உடலுறவு கொள்கிறார்கள்.
சூப்பர் அண்ணா வேற சூப்பரா இருக்கு
Jesus❤❤❤
Bro indha mari nerya history videos podunga Semma interest ah iruku pls don't quit for views 😢
NtK💥💥💥
Really very nice
Thanks
❤️❤️❤️❤️❤️நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️
Excellent extract of matters. Weldone
Excellent explanation🎉👍👍.
Really appreciate yours efforts
Arumai 😊
நன்றி வணக்கம்
Anna 3rd part podunga . Marana waiting ❤❤❤
அருமையான பதிவு 🎉🎉🎉
Hi Anna
I'm from Malaysia
Like like the way you explain the story
Keep up the good work and keep feeding us with knowledge
அதெப்படிங்க.. யூதர்கள் தங்கள் கலாச்சாரம், மொழி, மதம், இனம் எதையும் மறவாமல், மாற்றாமல், கலக்காமல் இருக்க நாம மட்டும் மாறிவிட்டு நல்லா இப்படி ஒற்றுமை மண்ணாங்கட்டினு உருட்டுறோம்...??
யூதர்கள் இங்கு வந்து மாறினார்களே தவிற நாம் மாறவில்லை. தெய்வம் வழிபாடு எல்லாம் நம்முடையது தான்.10,000 வருட சிவன் கோவில் உள்ளது ஆனால் இங்கு யூதர்கள் எப்ப வந்தாங்க??
கொஞ்சம் யோசிங்க.
கிறிஸ்தவம் திணிக்கப்படவில்லை ஆனால் அதன் நோக்கம் தவறானது. இது இவருக்கு தெரியாத மாதிரி சீமான் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உருட்டுறாரு..
சுதந்திரம் ஏன் போராடி வாங்கினோம்?? அவ்வளவு நல்லவர்கள் புனிதர்கள் (ஒரு மதம் ஒரு மனிதனை நல்வழி படுத்தும் அதன் நோக்கமும் அது தான்) என்றால், ஏன் கேட்டவுடன் கொடுக்க வேண்டியது தான?? அதோட அவங்க இங்க வந்து எந்த தொந்தரவும் நம்மை செய்யவில்லை அப்படி தானே??
எப்படி பா நடந்தத நடக்காதது போல பேசுறீங்க?? நமக்கு ஒன்னுமே தெரியாது ல?
Hi bro from rawang 😅🤣
@@geometric369
Hi bro
I'm from Johor
@@geometric369 Hi
I'm from Johor
Hi sir I am from ipoh 😊
Superb explain!!!!
அடுத்த வீடியோ பொடுங்க அண்ணா🎉
அருமை next video ku waiting
Anna super na thanks na I m waiting for next video... Romba detailing ah iruku na... Thanks 🙏 for your great effort..🎉 please don't stop ur works.... And straight forwarding ah open ah unmaya sonnathum vera level na... abt NTK❤ and DMK admk
arumai nanri.maccabeans history touch punninga maranthidathinga .
7:05 is perfect! 😍
❤❤ super
Anna suppar speech ❤❤❤❤❤❤
Anna super ah sonnige
6:55 to 7 :40
Naam tamil inamum ippadi ottrumaiya irukkanum kandipa nadakanum ❤
It was said in one of the documentary that they use to teach pregnant women’s and practice religion so the child in the womb hears everything the mother does and learns from it
18:23 🔥very well said bro 🙏
Education is most important always...
hello அண்ணா .. i support palestine🇵🇸 im praying for them everyday .. எனக்கு உண்மையான வரலாற்றை அறிந்துக் கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது..ஆனால் வரலாற்றைக் கூறுபவர்கள் எல்லாம் தங்கள் மனோ நிலைமைக்கு ஏற்றாற் போல் வரலாற்றை கூறுவதால் உண்மையான வரலாற்றை அறிய முடியவில்லை.. அவர்களைப் போல் அல்லாது வரலாற்றில் எந்தவித பாரபட்சமும் இன்றி உண்மையை நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் உங்கள் தொடருக்காக தினமும் காத்திருக்கிறேன்..
Thanks bro Bala 🌹💕💞💕💞💕💞
Already i now this story's but listing this story with your voice mind blowing brother😮 tqs for your efforts and tq for try this type of videos
தரமான விளக்கம்
தகவலுக்குநன்றி
Naam thamizar❤️🔥
Good narration...
Congratulations
Bro.. Just wow.. Hats off to your efforts.. Especially the mention on our voting rights 🔥
Thank you very much for your information. Really great information
Super explained Anna your explanation extraordinary 🎉🎉🎉
Jesus nama pavangala kaluva dhan marikuradhukave pirandhar... real god
This a story...but it's really heart breaking 💔💔💔🥺🥺🥺 Keep on rocking 🙏🏿🙏🏿🙏🏿 waiting for next episode 🙏🏿🙏🏿🙏🏿
Ithu story ila history
This particular episode highlights very extensive study and research
Kudos for your efforts Bala na
Btw it is dead sea known as saakadal
SEEMAN ❤❤ praised Again
Enna thyiriamah ah unaku... nallavan Padichavan pecha kelunu solrathuku... Thyiriam venum❤
I'm Yesu Raj