உங்கள் மனம் உடையும் க்ளைமாக்ஸ்|TVO|Tamil Voice Over|Tamil Dubbed Movies Explanation|Tamil Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஒரு வேலிக்கு நடுவில் உருவான அழகான நட்பின் நெஞ்சை உடைக்கும் முடிவு
    Facebook : www.facebook.c...
    Instagram : / tamil_voice_over
    Telegram link : t.me/Tamilvoic...
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
    ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.

Комментарии • 2 тыс.

  • @pravinhassan11
    @pravinhassan11 2 года назад +794

    இன்றைய படம் Climax la கல்லான இதயத்தையும் கண்ணீரால் கரைய வைத்தது மற்றும் கண்களில் நீர் வழிந்தது.Wating for MAZE RUNNER 3 EP2 Bro

    • @sipiya7351
      @sipiya7351 2 года назад +16

      உண்மை 😭😭😭

    • @Ff_Marana_tamilan
      @Ff_Marana_tamilan 2 года назад +4

      Correct tha

    • @vedhasrim8761
      @vedhasrim8761 2 года назад +5

      Thaanga mudila pa already stress la etuntha enaku eppa nenju vali van thrum pola

    • @priyapriyaa1114
      @priyapriyaa1114 2 года назад

      @@sipiya7351 jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj over saw

    • @OP-vg8tw
      @OP-vg8tw 2 года назад +3

      I didn't cry because ..............

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 года назад +107

    ப்ரோ படம் சொல்ல வார்த்தைகள் இல்லை கடைசி க்ளைமேக்ஸ் + ம்யூசிக் கதறி அழ வைச்சிடுச்சி 😭😭😭நான் அப்படி தான் ப்ரோ பொசசிவ் இந்த படத்தை தேடி போட்டதற்கு நன்றி 😞உண்மையாவே மனிதநேயம்ங்குறது இன்னைக்கு வார்த்தைல கூட இல்லாம போய்ட்டு இருக்கு இந்த படத்தை பார்த்து மனசே ரொம்ப பாரமா இருக்கு ப்ரோ 😔😔 அகதிகளும் மனுஷங்க தான் மக்களே

  • @manbarasan3358
    @manbarasan3358 2 года назад +418

    நட்பு ❤️ இதுதான் நண்பனுக்காக உயிர குடுக்குறது😭 இந்த climax ah நான் எதிர் பாக்கல 😔😥

    • @nishamogan5888
      @nishamogan5888 2 года назад +1

      But i don’t have any friends 🥹🥹

    • @bavisuirya..5070
      @bavisuirya..5070 Год назад +5

      I also 😭😭😭😭😭😞😞😭😭😭😭😭😭😭😭

  • @samimsamim78611
    @samimsamim78611 Год назад +34

    அழுகையே வந்து விடாது😢 Climax நான் எதிர் பாக்கல😔ஏன் சாகுறம் கூட தெரியாம செத்த அந்த சிறுவர்கள்😢 என் மனதை வருத்திய movie 😔 Hii Aajun Anna 🤗

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 2 года назад +185

    I have already read the novel.
    In climax, Bruno mother didn't accept tge truth her son was no more.
    She turns complete mad and starts to search Bruno everywhere, in a year time she dies. Bruno father becomes devastated and continues to work as lieutenant in same camp. When Russian army overpowers nazi's, he allows himself to surrender and spends his life as prisoner in Russian camp for years and dies in the prison.
    Greta, Bruno elder sister returns to their former house. Isolate herself in the house thinking about the incident that changed her family fate.

  • @sahanasdiary2297
    @sahanasdiary2297 2 года назад +266

    எதுக்குடா ஜாதி, மதம், உயர்தவன், தாழ்ந்தவனு எல்லாம் பிரிச்சு வச்சிறுகீங்க. இந்த படம் பாத்த பிறகு என்னுடைய மனம் உடைந்து விட்டது. நமது நாடுக்கும் சுகந்திரம் கிடைக்கவில்லைனா நமக்கும் இந்த நிலைதான். சுகந்திரத்தை வாங்கிதந்த தலைவர்களை போற்றுவோம். 🙏🥺🥺🥺🥺

    • @yoke8251
      @yoke8251 2 года назад +6

      Sugathiram eapa kedaikuna cast feer socity la matutha eapa ealaruma cast ku adimaiyathama earukom athu maratha fredom society athuvaraukuma namba adimaingatha

    • @indhumathia6318
      @indhumathia6318 2 года назад

      S s 👍👍👍😥😓😭😥😓

    • @Iconicevlove
      @Iconicevlove 2 года назад +1

      பகுபாடு இருந்தாலும் யாரையும் கொல்லவது சரியா

  • @RVSETGI
    @RVSETGI 2 года назад +261

    ரியல் ஹிட்லர் ஆர்மி செய்த கொடுமைகளில் இந்த படம் வெரும் 1% மட்டும்தான், ஹிட்லரை பற்றி யோசித்தாலே அந்த இறந்த மக்களின் மரண ஓலங்கள் என் காதுகளில் கேக்கிறது.இந்த படம் என் இதயத்தை வலிக்க செய்து, என் கண்கள் தண்ணீர் தானம் செய்தன 😭😭😭😭😭😭😭😭, இந்த வாரத்தின் மிக சிறந்த மற்றும் உருக்கமான படம் இதுவாகும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kanishka6726
      @kanishka6726 2 года назад

      Hilter is a worst person in this world 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

    • @youtube__oxid4204
      @youtube__oxid4204 2 года назад +8

      😂😂😂😂😂

    • @josepherode7050
      @josepherode7050 2 года назад +2

      @@youtube__oxid4204 வணக்கம் பாய்🤢🤮

    • @daughterofchrist740
      @daughterofchrist740 2 года назад +3

      @@youtube__oxid4204
      What is there to laugh ?
      Oh you saw your face 🤣🤣

    • @pubgloverpubg3842
      @pubgloverpubg3842 2 года назад

      HITLER IS A KING

  • @larancelarance6786
    @larancelarance6786 2 года назад +179

    தம்பி 10 வருஷம் முன்னாடி இந்த படம் UTV world movie ல பார்த்தேன் அன்று அழுததை விட அதிகமாக இன்று அழுதேன் 😔

  • @jenanijenani5679
    @jenanijenani5679 Год назад +16

    மாதா, பிதா ,குரு , நல்ல நண்பன் அபுறம் தான் தெய்வம் 😭😭😭😭😭😭😭😭😭 செம படம் என்ன அழவசுடிங்க

  • @aakashr0269
    @aakashr0269 Год назад +30

    When I was studying 11th, I watched this movie in school. Our school itself displayed this movie and made everyone watch this... I too literally cried in climax

  • @மாதேஷ்-ங9ந
    @மாதேஷ்-ங9ந 2 года назад +128

    ரொம்பவே மனசுக்கு பாரமான ஒரு கதை தான்.இதை பார்த்து என் பையனும் அழுதான்

  • @business7367
    @business7367 2 года назад +74

    ஆஷூன் உண்மையில் கல் மனதையும் கரைத்து விடும் கதை . கிளைமாக்ஸ் எதிர் பார்த்தது தான் . ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல சோகமான கதையை சொல்லி எங்கள் மனதை கலங்க வைத்து விட்டீர்கள் .

  • @prabhus7615
    @prabhus7615 2 года назад +84

    I'm 27 years old guy , I never ever cried watching a movie, but today ......

  • @harishuma3546
    @harishuma3546 Год назад +8

    இதயத்தை நொருக்கிய படம் இந்த படத்தை பார்த்து என் கண்களில் என்னை அறியாமல் கண்ணிர் வந்து கொண்டே இருந்தது இதயத்தில் மிகப்பெரிய வலி

  • @saralamoni9611
    @saralamoni9611 2 года назад +13

    புனிதமான நட்பு இந்த படத்தை பார்த்ததில் இருந்து என்னால் எது மேலயும் கவனம் செலுத்த முடியல மனது ரொம்ப வலிக்குது 😭😭😭😭😭 இனிமேல் இந்த மாதிரி படம் வேணாம்

  • @pugal4792
    @pugal4792 2 года назад +37

    இதைவிட அதிக வலிகளை கடந்து இன்றும் வாழ்கிறோம்😔 .....என்றாவது எங்கள் ஈழம் செல்லமாட்டோமா என்று ❤

    • @pugal4792
      @pugal4792 2 года назад +6

      உங்க அம்மாவ விட்டிட்டு பெரியம்மா வீட்டில happy இருப்பிங்களா??? We are here without our family and relation only the sufferers can know the pain

    • @failureman1996
      @failureman1996 Год назад +2

      Don't worry sister.. Ellam sarjaakum

  • @mr.mysteryvoice9199
    @mr.mysteryvoice9199 2 года назад +76

    இந்த Padatha விட இந்தா padathuku நீங்க கொடுத்த voice over தான் super ரா இருக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jaaipgirls4067
    @jaaipgirls4067 Год назад +18

    நன்பணுக்காக உயிர கொடுப்பது தான் friendship 😭😭😥😥

  • @cabrialvenmathy.c7660
    @cabrialvenmathy.c7660 2 года назад +2

    Indha mari kadhai lam oru kadha kekura mari keka thonala bro🙄 starting la edho mari start aagi mudiyurappo kannu la thanni ooda mudiyudhu 🥺 neenga nejama nalla periya place ku povinga kandippa ❤️ neenga explain panni indha story keta naala dhaano ennavo idhu ivalo periya impact aa iruku nu nenaikiren ✨ you're such an amazing person Aajun 👌❤️✨

  • @NIRVANNITHEEN2020
    @NIRVANNITHEEN2020 Год назад +9

    ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா 😭😭😭 கடைசி தருணங்கள் கண்ணீரோட முடியுது. இப்படிப்பட்ட நிலைமை யாருக்கும் வர கூடாது. 😰😰😰😭😭😭

  • @shanz3801
    @shanz3801 2 года назад +50

    Hi bro eppadi erukinga pls Appa ponnu feel good movie podunga bro plsss that my request 💜❤️

  • @tharanianandan5481
    @tharanianandan5481 2 года назад +88

    On seeing thumnail itself I clicked like button... that much trust on u AAJUN 🥰🥰🥰

    • @nonutnovember9315
      @nonutnovember9315 2 года назад +3

      I feel so sad after watching this video ur trust will be broken into pieces 😂🤣

    • @bangtansbabygirl73
      @bangtansbabygirl73 2 года назад +1

      Me too

    • @nonutnovember9315
      @nonutnovember9315 2 года назад

      @@bangtansbabygirl73 plz tell the meaning of mochiii plz

  • @muthukumarmuthu9813
    @muthukumarmuthu9813 2 года назад +204

    படத்தின் climaxஐ மாற்றி இருக்கலாம் நான் அழுதுட்டேன் ஆஜூன் தம்பி😭😭💔💔

    • @Itz_Naveen_2009
      @Itz_Naveen_2009 2 года назад +6

      Me also same thinking

    • @scorpianx2595
      @scorpianx2595 2 года назад +2

      Me to

    • @sivapriya1311
      @sivapriya1311 2 года назад +2

      based on true incident anna, எப்படி மாத்த முடியும் 😔

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 2 года назад +43

    I cried at the every second of this film 😭 truly it's heart breaking movie 😢 thanks aajunn

  • @shinchanthuglife2528
    @shinchanthuglife2528 2 года назад +1

    This story literally broken my heart ....true friendship...true frnds mattum tha....help nu ketta munadi vandhu nipainga.....last la romba romba emotional ....nalla explain panni soli irukinga.....ulagathula....ellarume...kettavainga kedaiyathu.....athu antha 2 pasaingaluku nalla therichi iruku.....last scene nenacha...ennoda manasu patharuthu...ipdilam irukaingala nu

  • @pavi_worldofsmile245
    @pavi_worldofsmile245 2 года назад +47

    This movie is so touching I can't hold my tears 😢 thanks lots of love ❤ ❤

  • @nawsathmuhammatnawsathmuha5059
    @nawsathmuhammatnawsathmuha5059 2 года назад +13

    எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு 😇 thanks for your loving explanation Arjuun bro

  • @muvendharsundhar7183
    @muvendharsundhar7183 2 года назад +9

    Anna i can't control my emotion 🥺🥺 adhuvum neenga correct ah andha nerathula potta bgm vera level.. 🥺

  • @riyarajam6843
    @riyarajam6843 2 года назад +2

    வழி அவர் அவர்களுக்கு வந்தால் மட்டுமே வலியின் வேதனை தெரிகிறது..இது தான் வாழ்க்கை நேற்று எனக்கு இன்று உனக்கு...இருக்கும் வரை...அன்பை காட்டி மண்ணுகுள் போகனும் இந்த மனிதர்கள்.....நான் மிகவும் வேதனை அடைகிறேன் மனிதர்களின் முகங்கள் பல்வேறு ஆயிற்றே என்று

  • @chandrasekarchandrasekar5751
    @chandrasekarchandrasekar5751 2 года назад +6

    I really unexpected climax🥺 true friendship is never died😭😭😭

  • @drmonicabalaji8792
    @drmonicabalaji8792 2 года назад +83

    I literally cried for 3 days after watching this movie ❤️ still one of my favourite movie ❤️

    • @bhuvanabhuvan585
      @bhuvanabhuvan585 2 года назад +1

      Movie name

    • @drmonicabalaji8792
      @drmonicabalaji8792 2 года назад +1

      @@bhuvanabhuvan585 a boy with the stripped payjama ❤️

    • @abusahlaansar9671
      @abusahlaansar9671 11 месяцев назад

      Bros, யூத இனத்தவர்கள் மீது மக்களுக்கு பரிதாப உணர்வை ஏற்படுத்தவே இந்த மாதிறி movies லாம் எடுக்கிறார்கள், அதன் மூலம் அவர்களது நோக்கம் நிறைவேறும். But ஒன்னு மட்டும் உண்மை யூதர்கள் மிகவும் மோசமானவர்கள் மற்றவர்களை கருவருப்பவர்கள், வட்டி தொழில் செய்வார்கள், அவர்களது இலக்கு இந்த பூமியில் ஒரு நாட்டை ஏற்படுத்தவேண்டி எந்த மாதிறியான குழப்பங்களையும் செய்வார்கள்(நாடற்றவர்கள்) உலகப்போர் ஆரம்பிப்பதற்கு முதல் நெறுப்பை பற்றவைத்தவர்களே இவர்கள்தான் ஜேர்மனில் இவர்களை விறட்டவில்லையேன்றால் இந்நேரம் ஜேர்மன் யூதநாடாகிறிக்கும் அதனால்தான் ஹிட்லர் இவர்களை அழித்தான்,கருனை காட்டி இடம் கொடுத்த பலஸ்தீனர்களுக்கு என்ன நடக்கிறது சிறந்த உ+ம். அதான் அவர்கள் ஜீன்,பன்பு. இவளவு கொடுமமைகள் இழைக்கப்பட்டிருக்கிறோமே அதேதய் மற்றவர்களுக்கு நாம் செய்ய கூடாது என்றுதானே நல்லஉள்ளம் கொன்டவர்கள் நினைப்பார்கள் but யூதர்கள் அப்டி இல்லை. இதில் குழந்தைகள், மற்றும் அப்பாவி யூதர்களை நான் சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான யூதர்கள் நரிகள்தான், துரோகிகள்தான்.

  • @userD517
    @userD517 2 года назад +56

    Aajun, this story literally broke my heart into pieces. After all we are all human beings. 😭

  • @mushpurakamal4734
    @mushpurakamal4734 2 года назад +27

    அவங்க எல்லாம் இறந்தது எங்களால் தாங்கமுடியவில்லை 😭😭😭😭 என் பொண்ணும் பார்த்து அழுது விட்டாள் 😭😭😭😭

  • @achieversinfotamil328
    @achieversinfotamil328 2 года назад +2

    I m studying in grade 8 icse syllabus now in English this lesson is also there so happy to watch this with your sweet voice bro

  • @jasminebegum7602
    @jasminebegum7602 Год назад +1

    உண்மையாகவே மனதை உருக்கும் கதை அதுவும் நீங்க சொன்ன விதம் அருமை bro 👍👍👍

  • @crazy_rocker_lub9530
    @crazy_rocker_lub9530 2 года назад +11

    Emotional movie 🥺super ...unga voiceum athuku kudutha climax bgm atha vida super anna ❤️❤️❤️❤️❤️big fan of your voice

  • @Sg-2k23
    @Sg-2k23 2 года назад +81

    Anna pls maze runner podunga.
    Romba aarvama iruku.
    Waiting for you to explain the next episode of it with your voice!

    • @nonutnovember9315
      @nonutnovember9315 2 года назад +1

      Wait karo bhai me upload karunga 😋

    • @gamerkings5571
      @gamerkings5571 2 года назад +3

      Yeah bro please upload maze runner
      By your dear subscribe..

    • @Ramesh51734
      @Ramesh51734 2 года назад +1

      @@nonutnovember9315 °°°°°°°°°°°°°°°😁

    • @nonutnovember9315
      @nonutnovember9315 2 года назад

      @@Ramesh51734 Hi!! killer 🤔🤔 what is ponunga?

    • @jayakumarjai6914
      @jayakumarjai6914 2 года назад

      Podu Anna

  • @muffin_kookie
    @muffin_kookie 2 года назад +25

    When I started to see the video it was going good but in climax automatically tears😢😭 came out from my eyes without my knowledge

  • @adhikesavan1189
    @adhikesavan1189 Год назад +4

    அண்ணா ப்ளீஸ் இனிமேல் இந்த மாதிரி மூவிஸ் போடாதீங்க எனக்கு ஒரு மாதிரி கில்டினஸ் ஆகுது

  • @krishna.r8446
    @krishna.r8446 2 года назад +1

    இதுதான் உண்மையான நட்பு இந்த என்றும் உயிருடன் தான் இருக்கும் நம் சுவாசிக்கும் காற்றாக நட்பே துணை😭😍🙏🙏🙏💪👍✌

  • @vlogoftheday561
    @vlogoftheday561 2 года назад +6

    Finally the bgm💔
    My eyes filled with tears 😭
    Indha movie parthuttu aluwaadhawan ellam manusaney illa💔

  • @smilling_queen164
    @smilling_queen164 2 года назад +11

    0:11 emotional movie ahh super uhh🥰💓

  • @freddystephens4758
    @freddystephens4758 2 года назад +25

    My heart was broken after seeing this movie 🥺😭💔

  • @krishnangangatharan7
    @krishnangangatharan7 2 года назад +4

    It's true... I saw this movie ages ago in star movies...wowwww... Literally I cried 😭😭😢..

  • @alfahadsocialmedia
    @alfahadsocialmedia 2 года назад +12

    I have read the novel THE BOY IN THE STRIPED PYJAMAS just today only... and what a coincidence ... i watched this movie too today

  • @alimabee463
    @alimabee463 2 года назад +10

    I just think of myself while watching to narrate the story how u felt ? Wat r the emotions u have gone through no words to describe except getting tears

  • @kowsalyakowc8065
    @kowsalyakowc8065 2 года назад +17

    Ohh...God i can't accept the END😭
    I expect each and every second the people are saved with help of little champ it's very emotional end😭😭😭😭😭

  • @jacobjacob7912
    @jacobjacob7912 2 года назад +4

    தல vara level இந்த வார்த்தை இந்த படத்தோட மதிப்பை குரச்சிடும், ஆனா வர என்ன சொல்ல you or best movies la ithuvum irukkum🥺🥺

  • @taurus_11
    @taurus_11 2 года назад +3

    Chaaaa heart'broken 💔💔💔 oru story ye evolo hurt agudhey appo andha time la andha pplz epudi irundhurupanga la indha time laye caste irundha mari andha kalathula inum mosama irundhurukoooo 💔💔💔💔💔💔💔💔💔

  • @Lonely_queen_diya
    @Lonely_queen_diya 2 года назад +9

    Ennanga Climax la ipdi aagitu😭😭😭😭😭Naa konjam kuda ethir pakkala😔😔😔😔

  • @sundar3636
    @sundar3636 2 года назад +8

    oh my god , ending sathiyama yethir pakkala vera level ending 🥺❤️😭

  • @ramsankarchandrasekar8959
    @ramsankarchandrasekar8959 2 года назад +37

    Bro this is not Rumour. I visited the concentration camp myself. It is so true. Jews were taken as prisonors (kaidhigal) not refugee (agadhigal). Nazi kill them with poison gas before burning them. There is nothing good about NAZI. Please don't misguide people. Please see Schindler's list movie to know more details. That's based on true story. Please also review that movie. My humble request

  • @smilling_queen164
    @smilling_queen164 2 года назад +7

    31:54 yen bahh climax ipadi pantanga rombaa kashtama irruku 😑🥺❤️😕 ....

  • @azraazeez4342
    @azraazeez4342 2 года назад +2

    Hi Anna I'm your big big big big fan from Srilankan 🥰
    Annaa indha movie paakakola semma feeling annaa... Idha neega solra widam Ike superb oru maai feeling oda heart melt aawra maai pesuwinga adhulayum last ah music oda story kekakola Vera level emotional annaa..... Indha movie naa pathan 9tla unmaikum alundhu alundhu 9t eppa sleep Pannan ende enake theriya!!! & love your voice annaa keep it up💖🎉💐

  • @s.k.madasamy2350
    @s.k.madasamy2350 2 года назад +5

    I have literally cried at the climax very heart touching 😣😣

  • @muhsinanazrin96
    @muhsinanazrin96 2 года назад +14

    Hey Aajun! I'm a fan for your thriller horror movies voice over, please please do a voice over for the movie '1920' pleaseee its one hell of a movieee

  • @English_songs_lyrics_
    @English_songs_lyrics_ 2 года назад +16

    Aarjun அண்ணா இந்த படத்தோட கிளைமாக்ஸ பாக்கும் போது என் கண்ணெல்லாம் கலங்கி விட்டது 😭😭😭இது உண்மை சம்பவத்த மையமாக எடுத்த படம் 😭😭😭

    • @gnanasekar7879
      @gnanasekar7879 2 года назад +1

      😭😭😭😭

    • @English_songs_lyrics_
      @English_songs_lyrics_ 2 года назад

      @@gnanasekar7879 இந்த படத்த பாக்கும் போது எப்படி feel பண்ணுனீங்க

  • @rahmathnishanisha903
    @rahmathnishanisha903 2 года назад +17

    No words to say speach less 😭Tears on My Eyes.. Tq for the Best Movie review 👍Aajun ... Keep rocking 🔥🎉

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 10 месяцев назад

    No words... yenda ipdi pannitengale da nu manaselam baramaiduchu...sumail Bruno va marakarathu kashtam alzhagana oru friendship ku ipdi oru kodumaiyaana ending...ipdi yethana appavinga bathikapatrupaangalo climax la tears control panna mudiyala brunovoda appaku ipa theriyum pain na yennanu... Very emotional heart weighted movie...kandipa again intha movie paaka maaten pa.. narration rombave emotional ah irunthuchu 👍

  • @kiruthika1225
    @kiruthika1225 Год назад +1

    Last scene emotional 🥺🥺🥺😭 Vara leaval friend ship.... ❤️ Heart touching movie.....

  • @haskolink1560
    @haskolink1560 2 года назад +17

    When seeing Sinhalese tortured tamils in Srilanka. and going through Jewish history those days could be much more terrible than these.... couldn't even imagine that much horrible..... because as Sinhalese thought Srilanka is there country and got jealous about the knowledge and properties of tamils they touched tamils when they were tired of fighting against British... Hitler also got jealous of Jewish peoples rich life style....
    Jealousy is very powerful weapon that could distroy and toucher many..

  • @AbiAbi-zh8ub
    @AbiAbi-zh8ub 2 года назад +24

    Thala Maze runners next episode podunga 🙄😌

  • @smilling_queen164
    @smilling_queen164 2 года назад +4

    Today 3rd comment uhh bahh rombaa happy ahh irruku 🙈🙈❤️❤️

    • @indhumathia6318
      @indhumathia6318 2 года назад

      Arjun face katunga pls pls pls 😭😭😭😓😥😥

    • @indhumathia6318
      @indhumathia6318 2 года назад

      Naan Arjun yalla video,s paathutuvenga 👍

  • @palanikavya4279
    @palanikavya4279 2 года назад +4

    ரொம்ப வலி மிகுந்த படம்

  • @nissymol2186
    @nissymol2186 2 года назад +1

    29:20 That Music Was Really Disturbing😣😣😣 I Literally Cried 😭😭😭

  • @gunasekaransekaransekaran4744
    @gunasekaransekaransekaran4744 2 года назад +6

    Intha movie oda book engita romba naal illa romba varusama iruku padikanunu evalovo try paniruka aana mudiyala itha potanaiyu enake shock aayita aana intha kathaiya epdiyavathu therunchikannu iruntha finally Namma Anna aajun voice la ketathu innu 😘 thank you so much ithu kaparotha intha kathaiya book la padikanunu iruku lysm 😍☺️

  • @sujithasivakumar9165
    @sujithasivakumar9165 2 года назад +8

    Can't control tears at the end.... 😭

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 2 года назад +3

    Ukraine குழந்தைகளை நியூஸில் பார்த்த போது என் இருதயம் கலங்கியது. என்ன நடகுடுதுனு கூட தெரியாமல் நடந்து போரங்க 😭 தங்களுடைய நாட்டை விட்டு 😭😭😭

  • @Arul88
    @Arul88 2 года назад

    நானும் எத்தனையோ movies explanation சேனல் பாத்திருக்கேன். அதுல, அந்த movie சொல்ல வர்றத ஆடியன்ஸ் க்கு கரெக்டா கன்வே பண்றது ரெண்டே ரெண்டு சேனல்தான். Film Roll & Tamil Voice Over. உதயா அண்ட் ஆஜூன் யாரோ!!

  • @deepakram4633
    @deepakram4633 2 года назад +4

    Anna sathiyama manasu kastama pochi climax la😭. Eppo theriyudhu world wars pathi😠😭

  • @supriyabalaji6180
    @supriyabalaji6180 2 года назад +37

    Bro when will u put maze runner final episode.... waiting for so long 😭

  • @meruprabha6660
    @meruprabha6660 2 года назад +14

    It's a book i have read it...but amazing to hear in aajun's voice

  • @r_ramana
    @r_ramana 2 года назад +4

    Maze runner 3 part 2 podunga Bro , Romba waiting

  • @webmadaraff
    @webmadaraff 2 года назад +2

    Anna Innaikku padam super na naa laa alugave matten na aanaa Innaikku neengapotta pada ynna kankalanga vachidichi anna 😭🥺 aanaa padam nalla irunthuthu anna🙏♥️😘

  • @clumsy6168
    @clumsy6168 2 года назад +2

    I already watch this . It is really very heart breaking in the climax. In your voice I hear this movie again.

  • @kaleefulla9170
    @kaleefulla9170 2 года назад +5

    Yarukella aajun anna oda face pakkanum 😘like it 👍

  • @hitechonlineservice9196
    @hitechonlineservice9196 2 года назад +32

    In concentration camps, JEWS were tortured and killed brutally..... They were killed by pouring HOT OIL in their ears: By plucking eyes with bare hand: poisonous gases were passed: holes were put in their body with ball pins etc... The most Brutal thing is All these tortures were given when JEWS were conscious.....

  • @nellainaga8215
    @nellainaga8215 Год назад +5

    எதிர்பாராத முடிவு 😭😭

  • @akila.rakila.r2229
    @akila.rakila.r2229 Год назад +1

    Vera 11 bro 🤗but same time this story touch my heart I am control my crying 😭last climax bgm chance illa 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sleepingprincess...3990
    @sleepingprincess...3990 2 года назад +1

    எதுக்கு பா ஜாதி மதம் இதெல்லாம் பாக்கனும் அவர்களும் மனிதர்கள் தான் வேர எதுவும் இல்லை நல்ல emotional movie Bro

  • @sowmithab9931
    @sowmithab9931 2 года назад +9

    This movie is similar to the book called "Night" by Elie Wiesel.

  • @sasmitaskitchen4903
    @sasmitaskitchen4903 2 года назад +4

    🥺🥺🥺 can't xpect this like climax .. completely mood out 💔

  • @njgamer0163
    @njgamer0163 2 года назад +3

    This was my 7th standard lesson in English. School days back 💞

  • @sindhusindhuvijaysindhusin8709
    @sindhusindhuvijaysindhusin8709 2 года назад +2

    Really Really Very Painfull Movie Aajun Bro it's Paining

  • @bts_queen_ff
    @bts_queen_ff 2 года назад +2

    I'm crying..It's really heartbreaking climax 💔😭

  • @kaviya4760
    @kaviya4760 2 года назад +5

    Unga video pakumpothu tha Anna na happy ha feel pannuren❤️😄

  • @aswinitamillyricalsong7083
    @aswinitamillyricalsong7083 2 года назад +6

    Bro naa intha story ya novel la padichuruken
    Ana neega sollarathu ultimate bro

  • @JOKER_841
    @JOKER_841 2 года назад +18

    Thala maze runner tvo2 la vanthu konjam poturathu 😜

  • @victorselvaraj7114
    @victorselvaraj7114 20 дней назад

    I saw this movie a long time ago. I was traumatized, still scared to see this movie. The hardest thing is that it still happens to many children's in war till today in the name of collateral damage.

  • @user-ql1yy7sk1w
    @user-ql1yy7sk1w Год назад +2

    Bro vera level bro eda pathi solla varthya Ella bro super , ulitimate,best movie ever in my life i had share this movie to all my friends bro , keep doing this

  • @sabagoodie
    @sabagoodie 2 года назад +18

    Heart melting 🥺

    • @Tiruvetriyur
      @Tiruvetriyur 2 года назад

      Keep in refrigerator

    • @sabagoodie
      @sabagoodie 2 года назад

      @@Tiruvetriyur nice joke bro 😵

  • @sneharishharishkumar5213
    @sneharishharishkumar5213 2 года назад +4

    Pls bro into the night movie sonna Nalla Irukum Bro 🌞🌞🔥🔥

  • @keerthika.e3375
    @keerthika.e3375 2 года назад +4

    Last climax 😕😕😕 very touchi😟😟

  • @surekasapna4255
    @surekasapna4255 2 года назад

    Kadha pudichadha???......semma Anna unmaya super last ta romba feel panne history ya nenachi...

  • @athidebak7859
    @athidebak7859 Год назад +2

    பேச வார்த்தைகளே இல்ல அண்ணா கண்ணுல இருந்து கண்ணீர் தான் வரும் என் இதயம் நொறுங்கி விட்டது அண்ணா 😭😭😭😭😭😭😭 பாவம் அந்த குழந்தைகள் 🥺😫😫😫😫😫😫😫💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭

  • @smilling_queen164
    @smilling_queen164 2 года назад +4

    Nan porantha year laa vantha movie 😂😍❤️

    • @indhumathia6318
      @indhumathia6318 2 года назад +2

      Arjun face katunga pls pls pls pls 😭😭😓😥😥

  • @s.dhananandhininandhini1176
    @s.dhananandhininandhini1176 2 года назад +7

    I can't control my tears 😢 😭 Aajun bro.the face of boys resembles my baby. I know it's s movie but my heart feels the pain the boys while dyeing as alive.😭😭💔

  • @sandybala8473
    @sandybala8473 2 года назад +7

    இப்படி ஒரு climax ah. ரொம்ப கஷ்டமாக இருந்தது..😓😓😥

  • @ananthimuralii
    @ananthimuralii 2 года назад +2

    Movie super, but I can't control my 😭 last la intha incident nadakama thaduthu thaduthu avangala release pannirkalam 😥

  • @drseetha8199
    @drseetha8199 Год назад +2

    Hi Anna, this is the first video I am seeing its really ×2 hurting me I was about to cry 😢😢😢😢but I like your video Anna put some horror movies Anna ❤❤❤❤