நம் வலிதான் பெரிதென நினைத்தேன்.இந்த படம் பார்த்த பிறகுதான் தெரிந்தது ,நான் எவ்வளவு வசதியோடு செல்வாக்கோடு இருக்கிறேன் என்பது.கடவுள் நினைத்தால் எதுவும் மாறும்...
துன்பத்தின் பாதையில் பயணித்த ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தை மேற்கொள்ள சிறுவன் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் காண்போரின் கண்களை கலங்க செய்தது..❤❤❤❤❤ இறுதியில் கிடைத்தது ஆனந்தம்😊 அருமை ஆஜூன் அண்ணா 🎉
சிரிக்க தெரியாத மனம், எவ்வளவு கஷ்சத்தை அனுபவித்திருப்பான்,கள்ளம் கபடம் இல்லாத பேச்சு. அருமையான படம். நாமும் சிரிப்பு என்கிற உணர்வை மறந்து கொண்டு இருக்கிறோம்.
தோல்வியில் இருந்து துன்பத்திலிருந்து மீண்டு வருவது ஒரு சிறந்த எதிர்காலம் இதைப்போல் நிறைய துன்பங்களுக்குப் பிறகு கூட வரலாம் என்று இந்த சிறுவனின் கதையை பார்த்து விட்டேன்
என்னை பல படங்கள் அழவைத்திருந்தாலும். இந்த படத்தை நான் மறக்க மாட்டேன். இந்த படத்தை அற்புதமான முறையில் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு மிக்க நன்றி கூறுகிறேன் நண்பா. 😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
நினைத்து கூட பார்க்க முடியவில்லை, இது நமக்கு நடந்து இருந்தால் தான் அதன் வலி புரியும், குழந்தை பருவத்திலேயே இத்தனை கொடுமைகள் சந்தித்து கெட்டவர்களுக்கு மத்தியிலும் நல்லவர்கள் உள்ளார்கள் என எடுத்துரைத்து, கடைசியில் அம்மாவுடன் மீண்டும் சேர்ந்த இந்த குழந்தையின் கதை கண்ணில் நீர் வர வைக்கிறது😢❤.
ரொம்ப பிடிச்சு இருந்துச்சு🤗 அழுகையே வந்துருச்சு 😔 அம்மா பாசம் எவளே முக்கியம் அம்மா இல்லாத அப்போ தா தெரியும் 😢 sema Feel Good Movie 🤗 Hii Aajun Anna 🤗 நார்னிய movie கிடைக்குமா 🤗
தம்பி அர்ஜுன், நான் உன் video list la இறுக எல்லா videos ம் பார்த்துவிட்டேன். மற்றவர்களுடைய channel ல இல்லாத ஒரு தனிதுவம் உன் videos ல iruku தம்பி. நீ choose செய்து பேசும் ஒரு ஒரு படமும் ரொம்ப நல்லா இருக்கும். நீ கதை சொல்லும் வீதம் மிக அருமை,நான் உன் பழைய videos எல்லா பார்த்து இருகேன் ,ஆனா ,இப்ப வேற level improvement. Video daily போடனும் காசு பாக்கணும் என்று கண்ட படத்தை எடுக்காம ,நீ gap விட்டு videos போட்டாலும் தரமான படத்த இப்ப தேடு போடும் உன்ன பாராட்டாமல் இருக்க முடியல . Very Very all the best for your future 🎉🎉🎉
மனதில் நிறைய அழுத்தம் work Pressure வீட்டு பிரச்சனை வெளிநாட்டு தனிமை போன்ற பல கஷ்டமான சூழ் நிலையில் இந்த Story ய பார்த்தேன் உண்மைய சொன்னா தனியா போய் நல்லா அழுதேன் காரணமே தெரியல but now feeling relaxed Pls keep it up These kind of stories thank you சகோ❤
Naraeiya place'la I felt heavy hearted and paati'ya katti pudichikittu azhuggum antha clip'a paatthuttu tears where flowing...ivvalavu azhagaana movie, thanks for uploading bro👍👌❤
Two days munnadidhan indha movie paatha aajunn ...aajunn feel good movie naa alathavanga yaarum irunka maatanga..unga voice pa melt aagitruka aajunn ...inum speed ah increase panitinga.. Indha feel ah marakra maadhiri super aana oru survival movie illa oru comedy movie podunga aajunn ok yaa😘🎉💃🏻✨🌈❤❤
Having youh is a gift for this generation.. we don't really have much more time to watch films fully.. But, you're literally helping us in a insane way Anna ..💖 You've no idea how much you meant to us..🐾❤️ May God bless you to achieve your goal soon.. keep going on your track.. Lysm❤️
I luv this movie, its one of the most beautiful movies, A film that'll never be forgotten So touching. Couldn't stop cryn. Luved this movie!..thank u so much Aajunn u r a great NARRATOR n DIRECTOR...KEEP ROCKING AAJUNN...😇😍
Rombave pudichiruku intha movie ya... And the way you narrated it was so good... Nan neriya movies review channel papen but Unga narration ah kekumbothu namakku romba therinjavanga solramathri irukum... I mean your voice and your style of narration feels so close to my heart...❤ Keep up the good work...!👏
Cha life is not same for all..seeing mom's face is normal in our life but for some either mom is no more or hard to find mom Like tis story.. Atlast wht i get in this movie is hav to enjoy the moments nd people around us rather than complaining things❤thnx aajun for Narrating tis story.. Ur story collection's are awesome❤
OMG Aajun thankyou so much what a movie heart touching emotional movie such a feel good movie this the first time i saw this movie with your mindblowing narration & storyline is amazing not badpeople is everywhere lot's of good people's also surrounding with us i am so happy to know about this movie 🥰👌👍
David ku amma kiadichitanga..na tholachiten amma appa va😢. Endha mathiri movies unga narration la kekurapo aluga thaanga mudila amma va ninachi. Im 26 years old now. Longing for my mom😢
When we didn't get a affection and love from someone ..that we really want at that time is heartbreaking that's why God is next to PARENTS 💔..anyway thnks for this story aajun..
அருமையான கதையை தங்கள் குரலில் கேட்டது மிக்க மகிழ்ச்சி. மேலும் இந்த படம் மற்றும் ஒரு ஃபீல் குட் படமான ஷஷாங் ரிடம்சன் திரைப்படத்தையும் நினைவுபடுத்தி அசைபோட வைத்தது. நன்றி ஆஜூன்.❤
Ithu varaikum unga channel la naa subscribe pannala but intha oru movie voice over ku apram subscribe pannama irukka mudiyala because unnga voice Kum intha movie sollum pothu oru feel good aha irukku because naa oru movie addicted avala seekram naa cry akaa matean intha movie cry panna vachitu thanks lot for you intha mathri oru feel good movie pannunga ❤
I can't control my tears, such an emotional movie 😢. That boy acting was excellent, he brings all his emotions through eyes.
yes bro me to 😢
🎉
🎉
Yes bro mee too
என் இதயம் வருடிய கதைகளில் இதுவும் ஒன்று...❤❤❤
சில நேரங்களில் சில நல்ல மனிதர்கள், அவர்களுக்காக கண்களில் சில கண்ணீர் துளிகள் 😥
இந்த கதையைப் பார்த்ததும் அந்த சிறுவனின் துன்பங்களைப் போல் என் துன்பங்களும் மறையும் காலம் வரும் எனும் நம்பிக்கை வந்துவிட்டது ... நன்றி
அந்த சிறுவன் சிரிக்க முயற்சிக்கும் போது என் கண்கள் கலங்கியது..😢😢
33:15 One of the Most Goosebump scene in My life......
And the way he Delivered Is awesome ❤❤❤
நம் வலிதான் பெரிதென நினைத்தேன்.இந்த படம் பார்த்த பிறகுதான் தெரிந்தது ,நான் எவ்வளவு வசதியோடு செல்வாக்கோடு இருக்கிறேன் என்பது.கடவுள் நினைத்தால் எதுவும் மாறும்...
ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் irukum நண்பர்கள் sarbaga indha video வெற்றி பெறும் ❤🎉
😂
துன்பத்தின் பாதையில் பயணித்த ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தை மேற்கொள்ள சிறுவன் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் காண்போரின் கண்களை கலங்க செய்தது..❤❤❤❤❤ இறுதியில் கிடைத்தது ஆனந்தம்😊
அருமை ஆஜூன் அண்ணா 🎉
This is not a channel, it's an ADDICTION!
This is not just a voice, it's a magical fantasy ☺️!!
சிரிக்க தெரியாத மனம், எவ்வளவு கஷ்சத்தை அனுபவித்திருப்பான்,கள்ளம் கபடம் இல்லாத பேச்சு. அருமையான படம்.
நாமும் சிரிப்பு என்கிற உணர்வை மறந்து கொண்டு இருக்கிறோம்.
தோல்வியில் இருந்து துன்பத்திலிருந்து மீண்டு வருவது ஒரு சிறந்த எதிர்காலம்
இதைப்போல் நிறைய துன்பங்களுக்குப் பிறகு கூட வரலாம் என்று இந்த சிறுவனின்
கதையை பார்த்து விட்டேன்
இந்த கதையைக் கேட்டு அழுது விட்டேன் 😭
Ppl l
lpmjpn😅
நானும்🥺💔
Appo ithu feel good illa feel sad movie
nanum tha bro 😢
Same feeling 🥺
என்னை பல படங்கள் அழவைத்திருந்தாலும். இந்த படத்தை நான் மறக்க மாட்டேன். இந்த படத்தை அற்புதமான முறையில் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு மிக்க நன்றி கூறுகிறேன் நண்பா. 😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
நினைத்து கூட பார்க்க முடியவில்லை, இது நமக்கு நடந்து இருந்தால் தான் அதன் வலி புரியும், குழந்தை பருவத்திலேயே இத்தனை கொடுமைகள் சந்தித்து கெட்டவர்களுக்கு மத்தியிலும் நல்லவர்கள் உள்ளார்கள் என எடுத்துரைத்து, கடைசியில் அம்மாவுடன் மீண்டும் சேர்ந்த இந்த குழந்தையின் கதை கண்ணில் நீர் வர வைக்கிறது😢❤.
பல வலிகள் பல ஏக்கங்கள்...😢 கண்களில் வரும் கண்ணீரை தடுக்கவும் மனமில்லை துடைக்கவும் கைகள் வர வில்லை... அருமையான கதை விளக்கம் ஆஜுன் தம்பி 👌
நீண்ட நாட்களுக்கு பிறகு கண்களில் நீரை கசியவைத்த படம், நன்றி ஆஜூன்
அருமையான சொல்லாடல் நன்றாகச் சொன்னீர்கள்
என்ன ஆலு யா நீ ,mind blowing voice,nenga periya alla varuvinga Arjun, enakey nadantha story maderi enna story kulla kupthu poita , hand's off bro❤❤❤🥺😢
உண்மையாவே நல்ல கதை ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எந்த கஷ்டத்திலும் நம்பிக்கை தளர கூடாது என்பதை சொல்லும் படம் ஆகவே நான் இதை பார்க்கிறேன்
ரொம்ப பிடிச்சு இருந்துச்சு🤗 அழுகையே வந்துருச்சு 😔 அம்மா பாசம் எவளே முக்கியம் அம்மா இல்லாத அப்போ தா தெரியும் 😢 sema Feel Good Movie 🤗 Hii Aajun Anna 🤗 நார்னிய movie கிடைக்குமா 🤗
Ivlo neram ungalukaga tha anna wait pannitu irundha I'm really addicted to your voice and the way u narrate the story ❤
கடைசியில் நான் என்னை அறியாமலேயே அழுது கொண்டிருந்தேன்😢😢 சூப்பர் நண்பா இதேபோல படங்களை எதிர்பார்க்கிறேன் ❤
அவர் சொல்லும் விதத்தில் தான் அந்த கதை பிடிக்கிறது
Hearing the story, the eyes filled with tears 😭
A Emotional movie + your Innocent voice = got Miracle ✨
TVO way to 3 MILLION ❤❤❤
தம்பி அர்ஜுன்,
நான் உன் video list la இறுக எல்லா videos ம் பார்த்துவிட்டேன்.
மற்றவர்களுடைய channel ல இல்லாத ஒரு தனிதுவம் உன் videos ல iruku தம்பி.
நீ choose செய்து பேசும் ஒரு ஒரு படமும் ரொம்ப நல்லா இருக்கும். நீ கதை சொல்லும் வீதம் மிக அருமை,நான் உன் பழைய videos எல்லா பார்த்து இருகேன் ,ஆனா ,இப்ப வேற level improvement.
Video daily போடனும் காசு பாக்கணும் என்று கண்ட படத்தை எடுக்காம ,நீ gap விட்டு videos போட்டாலும் தரமான படத்த இப்ப தேடு போடும் உன்ன பாராட்டாமல் இருக்க முடியல .
Very Very all the best for your future 🎉🎉🎉
Thank you
Aajun Anna Voice + Feel good movie = Best combo👍👌❤❤❤
மனதில் நிறைய அழுத்தம் work Pressure வீட்டு பிரச்சனை வெளிநாட்டு தனிமை போன்ற பல கஷ்டமான சூழ் நிலையில் இந்த Story ய பார்த்தேன் உண்மைய சொன்னா தனியா போய் நல்லா அழுதேன் காரணமே தெரியல but now feeling relaxed Pls keep it up These kind of stories thank you சகோ❤
I couldn’t control my tears when Grandma waves ByeBye to David ...
Excellent story..sago..
I can't control my tears such an emotional movie 😢😢😢😢
Naraeiya place'la I felt heavy hearted and paati'ya katti pudichikittu azhuggum antha clip'a paatthuttu tears where flowing...ivvalavu azhagaana movie, thanks for uploading bro👍👌❤
I have watched this movie almost 3 times , but it still remains fresh ❤
Movie name enna bro
@@FCB_UNITED I am David
Gap kidacha pothu olu othurathu
Bro this movie tamil dub available a bro?
@@Hombole1 Yes
Nowadays, The day is not fulfilled without your voice bro, Excellent Narration❤❤❤
Feel good movies will always make the tears roll on the cheeks 😢❤
Enna mari chinna vayasula Amma appa va izhanthavangaluku intha movie romba connect agum nu nenaikiren ❤...nalla movie ...and u r voice so nice
Indha voice kaagatha na ivlo neram waiting 🥰
இந்த கதையை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭நன்றி அண்ணா
இன்றைய படம் ஒரு Feel good படமாக இருந்தது மற்றும் waiting for TVO2 next series Bro.
Two days munnadidhan indha movie paatha aajunn ...aajunn feel good movie naa alathavanga yaarum irunka maatanga..unga voice pa melt aagitruka aajunn ...inum speed ah increase panitinga.. Indha feel ah marakra maadhiri super aana oru survival movie illa oru comedy movie podunga aajunn ok yaa😘🎉💃🏻✨🌈❤❤
சிறுவர்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் எண்ணற்ற பெற்றோர் எங்களைப் போன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்
நல்ல முறையில் ஒரு சிறுவர் இல்லம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை இன்னும் ஆழமாக உருவாக்கியுள்ளது 🙏🏾.
உங்கள் முகம் என்று காண்போம் என்று ஏங்கும் ரசிகை நான் மற்றும் உங்களுக்கு ரசிகர் பலர்🎉🎉❤
😁👋
❤❤❤
@@shivaom817 நன்றி
@@Johnydepp-j6d நன்றி
Thank you 🍵
Shawshank redemption maadhri iruku.... Aana indha veralevel.... Full of tears 😭
Having youh is a gift for this generation.. we don't really have much more time to watch films fully..
But, you're literally helping us in a insane way Anna ..💖
You've no idea how much you meant to us..🐾❤️
May God bless you to achieve your goal soon.. keep going on your track..
Lysm❤️
Yappa enakumattu alugaye varala yee summa sonne nanum kankalagiten sorry pa
@@hariharans3025 haha.. ellaru kannum kalangirichu pa..
Parava ila namma ellarukum etho knjm eeram iruku 😅😂
Well said
@@privinrijo6669 💖
English teriyathu Ney😂😂🤣🤣🤣
I can't control my tears😢...unga explaination vera level ❤
I luv this movie, its one of the most beautiful movies, A film that'll never be forgotten So touching. Couldn't stop cryn. Luved this movie!..thank u so much Aajunn u r a great NARRATOR n DIRECTOR...KEEP ROCKING AAJUNN...😇😍
எத்தனையோ வருடத்துக்கு முன் நாங்கள் குடும்பமாக இப்படத்தை பார்த்தோம்.. 👌
Yes bro as you said in this movie "humanity still alive"
A very good feel good movie bro
Hat's off to you..
Can't control my tears....extrodinary movie...I like that take care of patti character...pavam David
Anna epootha ninachen, movie podalanu semma timing ponga ,, 😁 thank you so much anna ❤️❤️
Ungaluku mattum eppadi ippadi Patta story kidaikuthu vera level I can't control my tears ❤❤
கண்ணீரில் நனைய வைத்த அருமையான கதை உங்கள் குரலில் உருக வைத்து விட்டீர்கள்,,,,,
எவ்வளவு நீங்க ரெவியூவ் பண்ணின கதையை பாத்துருக்கேன் ஆன இது ஏன் மனச ரொம்பவே நெருட வச்சுடிச்சி நன்றிகள் கோடி
கண்கள் கலங்கிவிட்டது❤
மிகவும் அருமையான ஒரு படம்..கண்"கலங்கிய நிலையில் நான்..நன்றி ஆஜோன்..
இந்த படம் எனக்கு ரெம்ப பிடித்து விட்டது. 😂நன்றி நண்பா
மெய் சிலிர்த்து விட்டது அண்ணா.... மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி விட்டன 🥲🥲🥲
Totally mind blowing❤Thank you Aajun-------TVO LOVER💜
Wow 😊 I really get tears by seeing this movie and the end was awesome 👍😎
Haaaiiii aajunn anna , vera level feel good movie 👍👌 , I can't stop my tears , what a emotional and inspiring movie !!!
❤❤❤❤❤ Real impact feel good movieLot of love😢😢😢😢
" பாட்டி இது எங்க அம்மா அம்மா "
இந்த வார்த்தை சொல்லும்போது அவன் சொல்ற மாதிரியே இருந்திச்சி ஆஜுன்..,
கண்ணீர் வந்துட்டு எனக்கு
செம்ம ஸ்டோரி
மனதை தொடும் கதைகளை உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் செல்கிறது மனதின் ஆழம் வரை
Bro i saw the movie few days back but I didn't feel so much but the way you explained is really heart touching unbelievable voice
Rombave pudichiruku intha movie ya... And the way you narrated it was so good... Nan neriya movies review channel papen but Unga narration ah kekumbothu namakku romba therinjavanga solramathri irukum... I mean your voice and your style of narration feels so close to my heart...❤ Keep up the good work...!👏
Cha life is not same for all..seeing mom's face is normal in our life but for some either mom is no more or hard to find mom Like tis story.. Atlast wht i get in this movie is hav to enjoy the moments nd people around us rather than complaining things❤thnx aajun for Narrating tis story.. Ur story collection's are awesome❤
Amazing movie anna. I can't control my tears. 😢
OMG Aajun thankyou so much what a movie heart touching emotional movie such a feel good movie this the first time i saw this movie with your mindblowing narration & storyline is amazing not badpeople is everywhere lot's of good people's also surrounding with us i am so happy to know about this movie 🥰👌👍
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஆஜுன் கண் கலங்கிருச்சி இந்த உலகில் நல்லவர்களும் இருக்காங்க
David ku amma kiadichitanga..na tholachiten amma appa va😢.
Endha mathiri movies unga narration la kekurapo aluga thaanga mudila amma va ninachi. Im 26 years old now.
Longing for my mom😢
Pls feel pannathinga .inimel unga lifela ungaluku ellame nallathave nadakum
@@nehamohamed2590 thanks bro
Semma Goosebumps 🥺 literally i cried too much 😭😭ur voice just awesome 👍
When we didn't get a affection and love from someone ..that we really want at that time is heartbreaking that's why God is next to PARENTS 💔..anyway thnks for this story aajun..
அருமையான கதையை தங்கள் குரலில் கேட்டது மிக்க மகிழ்ச்சி. மேலும் இந்த படம் மற்றும் ஒரு ஃபீல் குட் படமான ஷஷாங் ரிடம்சன் திரைப்படத்தையும் நினைவுபடுத்தி அசைபோட வைத்தது. நன்றி ஆஜூன்.❤
Wonderful movie... Thank you Anna for delivering this master piece 💕😢😊
Hi💜
@@BTSARMY-ho4sn hello 🥰
💜
Rompa Azha 😢vachitiga... Nice heart touched story😘
Without passport la malaysia la suthu na naalkal Enaku memory la varuthu😭😭😭 Thanks to Hemanathan ( galina) Malaysia....
31.13 David பாட்டியை கட்டி அழுததும்.... tears came in my eyes. So touching your voice 👏👏👏👏
Va thala va thala unakku tha waiting ❤ 2 day ah miss u r voice thala 🎉
Yes super arjun good nice 👏🏻👏🏻👏🏻
Ur my stress buster anna😊❤
மிகவும் அருமையான திரைப்படம்.அழுகை வருகிறது 😢
Heart touching movie bro ❤❤❤❤
உங்க வாய்ஸ் இறைவன் குடுத்த வரம், வாழ்க வளமுடன்..
இக்கதை ஒவ்வொரு மனிதனின் கற்பனை வாழ்வு 😢, தனது மனதில் நினைத்து பார்!!😌😞
கண் கலங்க வைக்கும் படம் 🥺❤️ really feel Good Movie ❤️ Aajun Anna Keep Rocking 👍❤️ Waiting For More videos ❤️✨🥳💯
Feel good movie🎉🎉🎉🎉, "animation feel good moviesum podunga" .... green book (2018), parasite (2019, ) podungaaa ..
ரொம்ப நன்றி இந்த மாதிரி படம் ரொம்ப பிடிக்கும் இந்த படத்தை download பன்னிட்டேன் தமிழில் இருக்கு நன்றி
Aajan face ah pakka yarukalam aasai like pannuga❤️❤️❤️👀
OMG bro semayana oru feelgood movie ya rombanal kazhichi oru padam patha so super bro t q romba feelings irundhadhu tq 🥰🥰
Super thala❤
Ithu varaikum unga channel la naa subscribe pannala but intha oru movie voice over ku apram subscribe pannama irukka mudiyala because unnga voice Kum intha movie sollum pothu oru feel good aha irukku because naa oru movie addicted avala seekram naa cry akaa matean intha movie cry panna vachitu thanks lot for you intha mathri oru feel good movie pannunga ❤
1 min 180 likes power of tamil voice over channel 🔥🔥🔥
Army
Superb ....❤️feel good movie aajun❤️
WAITING FOR THE HAUNTED OF HILL HOUSE SERIES BRO PLEASE UNGA VOICE OVER LE KEKANUM PLEASE BRO
😭😭😭இப்படி எத்தனை குழந்தைகள் வாழ்க்கை தவரு செய்யாத மனிதர்கள் இப்படி துன்பத்தை அனுபவித்து இருப்பார்கள் 🙏😭🙏இன்னும் இருக்கு
After hearing this story my eyes are fully loaded with tears.....😭😭😭😭
Such a beautiful story, it made my eyes filled with tears❤
Hi Anna... ❤after 2 days happy to hear ur voice...😊
ரொம்ப புடிச்சு இருக்கு brother.... கிளைமாக்ஸ் நிம்மதியா இருக்கு. சூப்பர்
கன் கலங்குனவங்க யாரு யாரு 🥺
👇👇👇
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல்