இந்த முறையில் செய்த அனைவரும் நன்றாக உள்ளது.. சொல்லி தந்த முறையில் சரியாக செய்திருந்தால் நிச்சயமாக இந்த முறையில் வராதுங்க.. நீங்கள் வாங்கிய பொருட்களின் தரம் சரியில்லை என்றாலும் இப்படி வர வாய்ப்பு உள்ளது..
உடல் நல குறைவு காரணமாக உடனடியாக பதில் தர இயலவில்லை இன்று தான் comment box பார்ப்பதால் இப்போது பதில் தருகிறேன். காலதாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும். SLES கலந்து கொள்வார்கள்..
நான் அதே பொருள் பயன்படுத்தி செய்யும் போது தரம் நன்றாக இருக்கும். நிறம் சிறிது மாறுகிறது என்றால் இன்னும் கொஞ்சம் நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம்... தவறில்லை
பாலிமர் தான் ஒரு சிலருக்கு புரியவில்லை என்றால் டிடர்ஜென்ட் லிக்விட் க்கு பயன்படுத்தும் பாலிமர் என்று கேட்கலாம். நான் பாலிமர் என்று மட்டும் தான் கேட்டு வாங்குகிறேன். கோவை மதுரை சேலம் சென்னை கெமிக்கல்ஸ் கடைகளில் பாலிமர் கிடைக்கிறது. எனது மாணவர்கள் பலர் வாங்கி தயாரித்து விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
நீங்க சொன்ன மாதிரி பேப்பர்ல அளவுகளை எழுதி வைத்த கெமிக்கல் கடைக்கு சென்று வாங்கலாம் என்று நினைத்தேன் ஆனால் கடைக்காரர் ஒரு கிட்டு வைத்திருந்தார் அதில் நீங்க சொன்ன அளவுகளுக்கு தகுந்த மாதிரி நான் ஒரு சில ஐட்டங்கள் இல்லை 9 லிட்டருக்கு 450 தான் காஸ்டிக் சோடா 100 gm போட்டால் போதும் என்று கூறிவிட்டார் நான் திருச்சி
உங்களுக்கு ஆகும் மொத்த செலவை கணக்கில் வைத்து ஒரு லாபம் வைத்து விலையை நிர்ணயம் செய்யுங்கள். மார்க்கெட் விலை மற்றும் கெமிக்கல் கடைகளில் விற்கும் விலையை விசாரித்து கொள்வது மிகவும் நல்லது.
Detergent soaps eppati seivathu video potungal please please akka
colours are textile dyes or any special colours
Mam polymer you said what type or name of polymer since in the shop have different polimers please
நீங்க சொன்ன அளவுகளில கலககினேன் பாட்டிலில் ஊற்றிய பின் பாட்டிலில் மேல பகுதியில் டாாக காகவும் அடியில் லைட்டாக 7ம் இருககிறது என்ன செய்யலாம்
இந்த முறையில் செய்த அனைவரும் நன்றாக உள்ளது..
சொல்லி தந்த முறையில் சரியாக செய்திருந்தால் நிச்சயமாக இந்த முறையில் வராதுங்க..
நீங்கள் வாங்கிய பொருட்களின் தரம் சரியில்லை என்றாலும் இப்படி வர வாய்ப்பு உள்ளது..
❤தண்ணீர் கொஞ்சம் அதிகம் சேர்த்து கலக்குங்க சரியா வரும்
Super explanation vazga valamudan sister
நன்றி ங்க
Super sis ramar blue colour la liquid soap senji bottle panni kattuga ❤❤❤
பதிவிடுகிறேன் ங்க
@@kovaisistersshop ok sis
Hi mam..thank you for explanation..I am new to this chemicals..could you please let me know is Costal and polymer same? as shop guy said both are same
இரண்டும் வேறு வேறு ங்க
Homemade detergent soaps making
Coastol bathil
Questol use pannalama sis
எடிட்டிங் இல் பிழையாகிவிட்டது. Questol என்பது தான் சரியான வார்த்தைங்க
Polimer usage enna sis
Aos use pannakudadha
PH leval etharku parkavenduma
Sister first pottadhu enna name sis
TSP 500gram
Not Costal questol 591-ph level you have not said if ph level below 6 and above 8 will harm our skin.
15 liter ku evlo cost mam
Home use podunga sis
Front load washing machine ல use , செய்யலாமா
பயன்படுத்தலாம் ங்க
மூலப் பொருட்கள் வாங்குவதற்கு உண்டான கடை இடம் சென்னையில் எங்கு உள்ளது
பாரிஸ் ல் கிடைக்கும்.
Nyniappa Naikan Street chennai
Polymer ilama seiyalama? Other ingredients I have except polymer
பாலிமர் மிகவும் அவசியம்
பாலிமர் கிடைக்கவில்லை என்றால் 😢 என்ன செய்ய
லிக்விட் தண்ணியா இருக்கே திக்க வர என்ன செய்ய வேண்டும்
வணக்கம் சகோதரி நான் ஈரோடு மாவட்டம் விஜயமங்களம் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதன் பெயர் சோப் ஆயிலங்களா
வணக்கம் மா
மிகவும் மகிழ்ச்சி
இந்த செய்முறை
துணி துவைக்கும் லிக்விட் செய்முறை ங்க
Perfume edhu nalla irukum sister
Ma'am how to check pH ma'am ..last ah check pannanuma ..
செய்வது நல்லது
நாங்கள் pH டெஸ்ட் செய்து பயன்படுத்துகிறோம்.
Floor cleaner video podunga
சரிங்க
Mam what is costal liqud
துணிகளில் மண் படியாமல் இருப்பதற்கும் , தண்ணீரை soften செய்வதற்கும் பயன்படுகிறது ங்க
Mam liquid konjam thick aagurathukku enna pannanum
உடல் நல குறைவு காரணமாக உடனடியாக பதில் தர இயலவில்லை இன்று தான் comment box பார்ப்பதால் இப்போது பதில் தருகிறேன்.
காலதாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.
SLES கலந்து கொள்வார்கள்..
Can water use pannalama
பயன்படுத்தலாம்.
Madam lizal vedio podunka.
கலர் அதிகமாக விழுந்து விட்டது என்ன செய்யலாம் அக்கா உதவி செய்யுங்கள்
இன்னொரு 5 கிலோ கலர் சேர்க்காமல் தயார் செய்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்யலாம்.
Phenyl thayarippu pattri video poduka
பதிவிடுகிறேன் ங்க
Coastal illama questol...
🎉can water use panalama
பயன்படுத்தலாம்.
Costel engu ketaikum
Polimer engu ketaikum
Cemmical kadail ellai 11:59 11:59
It's questol not Costel
12 litter varum 1000 thaan aagum சொல்லுறாங்க அது எப்டி சிஸ்டர் .
தெளிவான விளக்கம் 🙏🙏
நன்றி ங்க
Chemical all are not available can you give address to buy products
பதிவிடுகிறேன் ங்க
Sis blue colour pannum pothu colour change aaguthu enna problem any idea share me pls
நான் அதே பொருள் பயன்படுத்தி செய்யும் போது தரம் நன்றாக இருக்கும்.
நிறம் சிறிது மாறுகிறது என்றால் இன்னும் கொஞ்சம் நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம்...
தவறில்லை
@@kovaisistersshop கலர் கொஞ்சம் அதிகமாக விழுந்து விட்டது.. டார்க் கலரில் உள்ளது என்ன செய்வது என்று சொல்லுங்கள் அக்கா
@@smpwirebasket2037இன்னொரு 5 கிலோ கலர் சேர்க்காமல் தயார் செய்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்யலாம்.
Polymer full name and where can we buy mam
பாலிமர் தான்
ஒரு சிலருக்கு புரியவில்லை என்றால் டிடர்ஜென்ட் லிக்விட் க்கு பயன்படுத்தும் பாலிமர் என்று கேட்கலாம்.
நான் பாலிமர் என்று மட்டும் தான் கேட்டு வாங்குகிறேன்.
கோவை
மதுரை
சேலம்
சென்னை
கெமிக்கல்ஸ் கடைகளில் பாலிமர் கிடைக்கிறது.
எனது மாணவர்கள் பலர் வாங்கி தயாரித்து விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
10 ltr கு தயாரிப்பு விலை எவ்வளவு amount mam varum
அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை வருகிறது.
விலைகுறைந்த துணிதுவைக்கும் லிக்விடு வியாபாரத்திர்க்கு நல்ல கட்டியாக தாயாரிக்க 10 லிட்டர் அளவுக்கு செய்ய அளவு செல்லவும் தோழி
நிச்சயமாக ஒரு வீடியோ பதிவிடுகிறேன் ங்க
பாலிமர் கிடைக்கவில்லை அதற்கு மாற்றாக வேறு எந்த பொருள் சேர்க்கலாம்
சென்னை
சேலம்
திருச்சி பகுதியில் உள்ள கடைகளில் கிடைக்கும்.
நீங்க சொன்ன மாதிரி பேப்பர்ல அளவுகளை எழுதி வைத்த கெமிக்கல் கடைக்கு சென்று வாங்கலாம் என்று நினைத்தேன் ஆனால் கடைக்காரர் ஒரு கிட்டு வைத்திருந்தார் அதில் நீங்க சொன்ன அளவுகளுக்கு தகுந்த மாதிரி நான் ஒரு சில ஐட்டங்கள் இல்லை 9 லிட்டருக்கு 450 தான் காஸ்டிக் சோடா 100 gm போட்டால் போதும் என்று கூறிவிட்டார் நான் திருச்சி
கெமிக்கல் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கிட் பயன்படுத்தினால் மார்க்கெட் ல் உள்ள டிடர்ஜென்ட் லிக்விட் தரம் கிடைக்காது ங்க மா
Super nice 👍
Ingredients sollungha mam
Mam enaku oru doubt auro water than use pananum ah...or bore water use panalama
ஒரு டப்பா எவ்வளவு விலைக்கு விற்கலாம்
உங்களுக்கு ஆகும் மொத்த செலவை கணக்கில் வைத்து ஒரு லாபம் வைத்து விலையை நிர்ணயம் செய்யுங்கள்.
மார்க்கெட் விலை
மற்றும் கெமிக்கல் கடைகளில் விற்கும் விலையை விசாரித்து கொள்வது மிகவும் நல்லது.
இது எல்லாமே எந்த கடையில வாங்குறது மேடம்🤔
கெமிக்கல் கடைகளில் வாங்கி கொள்ளவும்.
U r taking much more time
Dear sister I am from Pakistan, plz share 50 litter with hindi, waiting for your positive response, thank a lot
அக்கா polymer பெயர் என்ன எந்த கடையிலிருந்து வாங்குகிறீர்கள் கடையின் பெயர்
அருமையானா பதிஉ . 10 லிட்டர் செய்ய ஏவ்வளவு செலவு ஆகும். ஒரு பாட்டில் விலை
10 லிட்டருக்கு 950 வரை ஆகும்.
10 liter ₹950 solrenga kadaila athe rate thana varuthu ? What profit?
Edayar veedhi easteren chemicals
ஒரு லிட்டர் ஏன்ன விலை குடுக்கலாம்சொல்லுங்க அக்கா.
மார்க்கெட் ல் உள்ள விலையை வைத்து மற்றும் தயாரிப்பு அடக்க விலையை வைத்து
விலை நிர்ணயம் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
48 மணி நேரம் அப்படியே வைத்திருந்து பின் கலக்கி உபயோகிக்கலாமா.
24 மணி நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
48 மணி வைத்திருந்து பயன்படுத்தும் போது PH level சரியாக வரும்.
ரெம்ப கலக்காதிங்க பார்த்துட்டே இருந்த தலசுத்துது
கோயம்புத்தூரில் கெமிக்கல் கடை எங்கு இருக்கு எங்கு வாங்கலாம்னு சொல்லுங்க
டவுன்ஹால் பகுதியில்
சில பொருட்கள் அங்கே கிடைப்பது இல்லை சகோ...@@kovaisistersshop
Edayar veedhi easteren chemicals
Saravana store stopping, flower market via, near aroma bakery cut
Hi mam self time
12 மாதங்கள் நன்றாக இருக்கும் மா
1.
இராசாயன பொருள் களின் விலை விபரம் வீடியோவில் போட்டிருந்தால் நலமாயிருந்திருக்கும்
ஒவ்வொரு இடங்களில் விலை மாறுபடும்..
Akka ippa neega pannathuku enna budget
முதல் தரம் என்பதால்
ஒரு லிட்டர்க்கு 87 ரூபாய்
Product details clear a solla mudiyuma
வீடியோவில் விவரங்கள் உள்ளது வீடியோ முழுவதும் பார்க்கவும்.
Namma sale rate evvalu akka potanum
அனைத்து செலவுகளையும் வைத்து
நீங்கள் முடிவு செய்து பாருங்கள்.
பாலிமர் என்ன சொல்றீங்களே அதனுடைய பயன்கள் என்ன
துணிகள் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்
Whataapp group full varuthu ma
chat.whatsapp.com/HR9U8sTnaQuA4EmGLNLkiT
தொழில் பயிற்சி வாட்ஸ்அப் குழு
Community group set pannunga.....numbers miss use agathu sis@@kovaisistersshop
Dear sister I am from Pakistan, plz share 50 litter with hindi, waiting for your positive response, thank a lot