காஷ்மீரை பொருத்தவரையிலும் நமது இந்திய திரை உலகம் அவர்களை தீவிரவாதிகளாக தான் காண்பித்தார்கள் சில ஊடகங்களும் அதைத்தான் செய்தார்கள் ஆனால் கள நிலவரம் என்னவோ வேறாக இருக்கும் என்பது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன் அந்த அன்பான மக்களுக்கு இந்த காணொளி மூலமாக வாழ்த்துக்கள் சொல்லலாமே. வாழ்த்துக்கள் காஷ்மீரி மக்களே
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
அப்பப்பா பலே காஷ்மீர் அருமையான நண்பர் அமோகமான ராஜ மரியாதை அவருடைய உச்சரிப்பில் அவ்வளவு அன்பு இதைவிட வேறு என்ன வேண்டும் உணவு பரிமாற லில் எவ்வளவு பாசம் இவர்களிடமிருந்து விருந்தோம்பல் ஐ கற்று கொள்ள வேண்டும் உங்கள் நட்பு அருமை காஷ்மீர் குளிரை விட விருந்து அருமை

அன்பான மக்களின் உபசரிப்பும் அழகான காஸ்மீர் காட்சிகளை இருவரும் சேர்ந்த பலரின் மனதை திசை திருப்பும் இப் பயணத்தில் காஸ்சியமாக சிரிக்கவும் வைத்து சிந்திக்க அழகான இயற்கை காட்சிகளும் தந்த உங்கள் இருவருக்கும் நன்றிகள்

காஷ்மீர் நண்பரின் உபசரிப்பு பிரமாதம். பறிமாரபட்டது உண்வு மட்டுமல்ல மொழி இனம் மதம் கடந்த அன்பு பரிமாறப்பட்டது அற்புதம். பெங்காலி தோழிக்கு உங்கள் மீதான மதிப்பு இன்னும் அதிகரித்திருக்கும். ஒரு திருமணமான பெண் தைரியமாக பல நாடுகளை தனியாக சுற்றி வருவதோடு உங்களோடு சேர்ந்து volg செய்வதும் பாராட்ட படவேண்டியது. வாழ்த்துக்கள்.

@@kongudevarajguonder2976 அதெல்லாம் முடியாது ப்ரோ 😂😂 என்னால் இவ்வளவு தான் முடிந்தது ப்ரோ 😂😂மீதியை நீங்கள் 150 கோடி பேர் பார்த்து கொள்ளுங்கள்😂😂😂 நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏

ஒவ்வொரு நாடுகளின் தனித்தண்மையான கலாச்சாரம் மிகவும் அருமை, இவர்களின் அன்பு மனிதர்களை மதிக்கும் தன்மை, அவர்களை கவனிக்கும் விதம் அருமையோ அருமை. இவர்களின் முகத்தில் எந்தவொரு சங்கடமோ வேறுபாடோ தெரியவில்லை. வாழ்க வளமுடன். Boo மிகவும் சிறப்பு. ❤️🙏🌹

Excellent heritage vedio. இதுதான் மணிதமாண்பு . Unit in diversity. இந்திய உலகிற்கு அறிய படுத்துவதும் இந்த பண்பு தான். இதற்கான புவனியை பாராட்டவேண்டும். வாழ்த்துக்கள்.
அருமையான உணவகம்.. நண்பா. நான் இப்போ சீனாவில் இருக்கிறேன் ... உங்கள் வீடியோ நடைப்பயணத்திலிருந்து.. இந்த வீடியோ. இதுவரைக்கும் பார்க்கிறேன். நல்லா இருக்கு... ❤

🎉🎉ஹலோ புவணி நான்கூட ஏதோ பெனிஹல் என்ற இடத்துக்கு போறேன்னு நீ சொன்னப்ப சாதாரணமாகத்தான் நினைச்சேன்.ஆனா ரயிலில் போகும் வழியில் உள்ள வீடுகள் மலை பனிபடர்ந்த இடங்கள்ன்னு பார்த்தப்ப நம்ம இந்தியாவா வெளிநாடான்னு சந்தேகமாயிட்டு. அதைவிட்ட அந்த நண்பரின் வீட்டின் அழகு சூப்பர். காலை டின்னரும் மதிய உணவும் அவர்கள் உபயோகிக்கும் பாத்திரங்களும் அருமை. என்னத்தான் ஆஹாஹாஹா. நன்றிபுவணி🎉🎉.
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
Super👍 Bhuvani bro. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் முகத்தில் முழுமையான சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. நண்பரின் உபசரிக்கும் முறை மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. கண்டிப்பாக எங்கள் சார்பாகவும் ஒரு பாராட்டு மற்றும் நன்றியை தெரியப்படுத்தவும்❤❤❤❤❤. வாழ்த்துக்கள் புவணி சகோ😊😊😊
I went to Kashmir last year and I loved everything there, places, foods and the people. The people all there are so nice and welcoming. The hospitality they gave us at every hotel we stayed and every places we went was so amazing. I was overwhelmed. One of the Best country I ever travelled in my life. Hoping to visit there again in future. ❤
நண்பர் புவனிக்கு ஒரு வேண்டுகோள் இதோ காஷ்மீர் மக்கள் அவர்களின் அன்பு அவர்களின் பண்பு விருந்தோம்பல் இதை இன்னும் இன்னும் வெளிப்படுத்துங்கள் அம் மக்கள் நம் சகோதர்ர்கள் அவர்கள் அன்பானவர்கள் உணர்த்த்துங்கள் உங்கள் பயணங்களில் வீடியோவில் நான் ரசித்த பெருமை கொள்ளும் அருமையான முதல் வீடியோ இது உங்களுக்கு நன்றி
தமிழ் நண்பர் புவனியின் நல்லெண்ணம் எங்கெல்லாம் தீவிரவாதம் என்று அந்த மண்ணின் மக்களை சர்வதேச மீடியா உருவாக்கி வைத்திருக்கிறதோ அங்கே சென்று நேரடியான உண்மையை அந்த மக்களின் இயல்பை வெளிக்காட்டுவதில் உங்கள் உண்மையான எண்ணம் தெரிகிறது. வாழ்த்துக்கள். உதாரணம் ஆப்கானிஸ்தான் சென்றீர்கள். இப்போது கஷ்மீர் சென்றிருக்கிறீர்கள். ஒரு நாள் பலஸ்தீனமும் காஸாவும் செல்வீர்கள். இங்கு உங்களுடைய பதிவை பார்த்து கருத்திடும் அதே நண்பர்கள் தான் அமரன் திரைப்படம் வந்தால் அதைப்பார்த்தும் கருத்து போடுவார்கள் தீவிரவாதிகள் என்று. இதுவும் கடந்து போகும்.
🎉🎉I still remeber my journey along with my wife and son, way back in October 1978. Those days it was our own Switzerland. Buvi enjoy your travel with your cotravel blogger Take care and stay safe ❤❤
Anna I am vivek na unga video ellam paathurukka but inimel 3 are 4 time paakkara like poodura neenga innum periyaala varanum na i like you na enga poonaalum pathrama poonga 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 my support eppavum ungalukku irukku god bless you anna🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thanks to you....I get to know about kashmir becozzz of you Anna. Post more videos of 🇮🇳.... waiting.... watching your videos for almost 2 years... watching your video makes me feel happy... travel more and we'll support you. All the best
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
காஷ்மீரை பொருத்தவரையிலும் நமது இந்திய திரை உலகம் அவர்களை தீவிரவாதிகளாக தான் காண்பித்தார்கள் சில ஊடகங்களும் அதைத்தான் செய்தார்கள் ஆனால் கள நிலவரம் என்னவோ வேறாக இருக்கும் என்பது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன் அந்த அன்பான மக்களுக்கு இந்த காணொளி மூலமாக வாழ்த்துக்கள் சொல்லலாமே. வாழ்த்துக்கள் காஷ்மீரி மக்களே
Thirunelvaeli ya koodadha aruva aruva nu kammichanga ......
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
100% true ❤
@@kaliswaran5880 yaaru yaw Ne😂
True and pure khasmirian love,hospitality,god bless kashmir
People...
அப்பப்பா பலே காஷ்மீர் அருமையான நண்பர் அமோகமான ராஜ மரியாதை அவருடைய உச்சரிப்பில் அவ்வளவு அன்பு இதைவிட வேறு என்ன வேண்டும் உணவு பரிமாற லில் எவ்வளவு பாசம் இவர்களிடமிருந்து விருந்தோம்பல் ஐ கற்று கொள்ள வேண்டும் உங்கள் நட்பு அருமை காஷ்மீர் குளிரை விட விருந்து அருமை
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
காஷ்மீர் நண்பரின் உபசரிப்பு பிரமாதம் No words., Excellent
They are awesome people very hardworking and honest.
அன்பான மக்கள். அருமையான குனம்...மிகவும் பிடித்திருகிறது...ஒருநாள் நாங்களும் போவோம்...
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
அன்பான மக்களின் உபசரிப்பும் அழகான காஸ்மீர் காட்சிகளை இருவரும் சேர்ந்த பலரின் மனதை திசை திருப்பும் இப் பயணத்தில் காஸ்சியமாக சிரிக்கவும் வைத்து சிந்திக்க அழகான இயற்கை காட்சிகளும் தந்த உங்கள் இருவருக்கும் நன்றிகள்
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
காஷ்மீர் நண்பரின் உபசரிப்பு பிரமாதம். பறிமாரபட்டது உண்வு மட்டுமல்ல மொழி இனம் மதம் கடந்த அன்பு பரிமாறப்பட்டது அற்புதம். பெங்காலி தோழிக்கு உங்கள் மீதான மதிப்பு இன்னும் அதிகரித்திருக்கும். ஒரு திருமணமான பெண் தைரியமாக பல நாடுகளை தனியாக சுற்றி வருவதோடு உங்களோடு சேர்ந்து volg செய்வதும் பாராட்ட படவேண்டியது. வாழ்த்துக்கள்.
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
@kaliswaran5880 உங்கள் மந்திர சக்தி கொண்டு இந்திய மக்கள் அனைவரையும் நோய் மற்றும் வருமை இல்லாதவர்களாக மாற்றுங்கள் சகோதரரே.
@@kongudevarajguonder2976 அதெல்லாம் முடியாது ப்ரோ 😂😂 என்னால் இவ்வளவு தான் முடிந்தது ப்ரோ 😂😂மீதியை நீங்கள் 150 கோடி பேர் பார்த்து கொள்ளுங்கள்😂😂😂 நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏
@@kaliswaran5880 சகோ எங்களுக்கு மந்திரம் தந்திரம் எல்லாம் தெரியாதேங்க.
@@kongudevarajguonder2976 வாழ்த்துக்கள் Very much like
காஷ்மீர் மக்களின் விருந்தோம்பல் நம் தமிழர்கள் போல் உள்ளது. காஷ்மீர் நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் புவனி ❤❤
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
ஒவ்வொரு நாடுகளின் தனித்தண்மையான கலாச்சாரம் மிகவும் அருமை, இவர்களின் அன்பு மனிதர்களை மதிக்கும் தன்மை, அவர்களை கவனிக்கும் விதம் அருமையோ அருமை. இவர்களின் முகத்தில் எந்தவொரு சங்கடமோ வேறுபாடோ தெரியவில்லை. வாழ்க வளமுடன். Boo மிகவும் சிறப்பு. ❤️🙏🌹
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
அன்பான மக்கள், அருமையான உபசரிப்பு ❤❤❤❤❤❤❤
Excellent heritage vedio. இதுதான் மணிதமாண்பு . Unit in diversity. இந்திய உலகிற்கு அறிய படுத்துவதும் இந்த பண்பு தான். இதற்கான புவனியை பாராட்டவேண்டும். வாழ்த்துக்கள்.
நமது மக்கள்
நமது பண்பாடு...
நமது கலாச்சாரம்...
வணக்கம் சகோ இத்தனை வருஷம் கழித்து ஒரு நண்பரின் நட்பு மறக்காம இருப்பது சிறப்பு வாழ்த்துக்கள் இனியாவது டெய்லி வீடியோ போடலாமே சகோ 🙏❤️❤️❤️❤️❤️
Glad to see that man kasmiri🎉
அருமையான உணவகம்.. நண்பா. நான் இப்போ சீனாவில் இருக்கிறேன் ... உங்கள் வீடியோ நடைப்பயணத்திலிருந்து.. இந்த வீடியோ. இதுவரைக்கும் பார்க்கிறேன். நல்லா இருக்கு... ❤
காஸ்மீரை அழகியே முறையில் காட்டியேதக்கு நன்றி ❤
மிகவும் அன்பான மனிதர் அக் குடும்பத்தை ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் வித்தியாசமான உணவு பழக்கங்கள் பாத்திரங்கள் எல்லாமே அருமையாக உள்ளது
தம்பி இப்போது இந்தியாவில் தானே இருக்கிறீர்கள் இனியாவது தினமும் வீடியோ போடலாமே ....... இது என்னுடைய கருத்து வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.....
Bro editing velai lam irukku bro , namma easy ya sollidurom avar side irunthu yosuchu paarunga
Thinamum video podurathu mukiyam ila... Muzhusa podanum😂😂😂 mazha penjuthu, kathu adichuthu nu pathi video poda kudathu 😂
👍
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
@kaliswaran5880 mental
🎉🎉ஹலோ புவணி
நான்கூட ஏதோ பெனிஹல் என்ற இடத்துக்கு போறேன்னு நீ சொன்னப்ப சாதாரணமாகத்தான் நினைச்சேன்.ஆனா ரயிலில் போகும் வழியில் உள்ள வீடுகள் மலை பனிபடர்ந்த இடங்கள்ன்னு பார்த்தப்ப நம்ம இந்தியாவா வெளிநாடான்னு சந்தேகமாயிட்டு.
அதைவிட்ட அந்த நண்பரின் வீட்டின் அழகு சூப்பர்.
காலை டின்னரும் மதிய உணவும் அவர்கள் உபயோகிக்கும் பாத்திரங்களும் அருமை.
என்னத்தான் ஆஹாஹாஹா.
நன்றிபுவணி🎉🎉.
16:17 That Akka Vetkam 😍😍
உலகம் சுற்றும் வாலிபன் இப்போது உள்ளூர் சுற்றும் வாலிபனாக புவனிதரன் வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍
இன்னைக்கு ஒரு புடி.....
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
I have been to all kashmir and jammu many times, in fact, that stayed there for a long time and lovely & and kind-hearted people
Very good video. சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்ட போல வருமா......
Super👍 Bhuvani bro. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் முகத்தில் முழுமையான சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. நண்பரின் உபசரிக்கும் முறை மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. கண்டிப்பாக எங்கள் சார்பாகவும் ஒரு பாராட்டு மற்றும் நன்றியை தெரியப்படுத்தவும்❤❤❤❤❤. வாழ்த்துக்கள் புவணி சகோ😊😊😊
I went to Kashmir last year and I loved everything there, places, foods and the people. The people all there are so nice and welcoming. The hospitality they gave us at every hotel we stayed and every places we went was so amazing. I was overwhelmed. One of the Best country I ever travelled in my life. Hoping to visit there again in future. ❤
இந்திய மக்கள் அனைவரும் நல்ல மக்களே 🎉 இங்கு மத அரசியல் தான் நம்மை வேறுபடுத்திக் காட்டி மத அரசியல்வாதிகள் குளிர் காய்கிறார்கள். மனிதம் காப்போம் ❤
தம்பி சுவிஸ்ஜர்லாண்ட் மாதிரி இருக்கு சூப்பர் அருமை...🎉🎉
நான் சுவிஸ் போயிருக்கேன். கஷ்மீருக்கு பாதிகூட இல்லை அது
அவர்களின் உபசரிப்பு அளப்பரியது ❤❤❤
இன்றைய வீடியோ மிகவும் அருமை யாக இருந்தது...நன்றி
நண்பர் புவனிக்கு ஒரு வேண்டுகோள் இதோ காஷ்மீர் மக்கள் அவர்களின் அன்பு அவர்களின் பண்பு விருந்தோம்பல் இதை இன்னும் இன்னும் வெளிப்படுத்துங்கள் அம் மக்கள் நம் சகோதர்ர்கள் அவர்கள் அன்பானவர்கள் உணர்த்த்துங்கள் உங்கள் பயணங்களில் வீடியோவில் நான் ரசித்த பெருமை கொள்ளும் அருமையான முதல் வீடியோ இது உங்களுக்கு நன்றி
கஷ்மிரி விருந்து கல்யாண விருந்து மாதிரி இருந்திச்சி மாப்ள…சூப்பர்…
ஹாய் புவனிதரன் 👑
மிக அருமையான
அழகான இடங்கள்
அருமை வாழ்த்துக்கள் 🎉💐
Nalla nanbanai sambaritha tamil trekker ku valthukkal. Always spread kindness & show love. Very heartwarming to watch 🥹
Kashmir makkal great buvani nanba ungalaku evlo anba unavu parimaranaga super nanba Kashmir payanam arumai nanba 😍😍🥰🥰💯
ரொம்ப சந்தோசமா இருக்கு எவ்வளவு அன்பா பழகுறாங்க கண்டிப்பா ஆறு மாதத்தில் நான் போறேன்
love you basharat bhaiya and aju bhaiya ❤
நண்பா இது இந்தியாவா மிகவும் ஆச்சரியம்
உங்கள் அனைத்து பயணங்களும் வெற்றியடைய வாழ்த்துகள்❤
Incredible India bro. Each and every state have unique things
அழகான/அருமையான வகையில் அலங்கரிக்கப்பட்ட வீடு & . அறைகள்..... அன்பான மற்றும் அழகான குடும்பம்.❤❤❤
காஷ்மீர் நண்பர்கள் அவர்களின் பாசம் மற்றும் உபசரிப்பு மெய்யழகன் படத்தின் இசை அவர்கள் பேசும் தமிழ் பிரம்மிக வைத்தது புவனி நண்பா❤❤❤❤
The reality about kashimir’s ,they are very kind and beautiful people ❤
அருமையான, அன்பான விருந்தோம்பல்..... நல்ல நட்பு.... வாழ்க உங்கள் நட்பு....👍👏👌💐
அரிசியா இல்லை கோதுமையா என்றால் என்றும் அரிசி தான் சிறந்து விளங்கும்
Lovely Person and Family,Bhuvi you earned beautiful hearts worldwide ❤
Banikal to srinagar vara leval❤❤❤ snow
உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
அருமையான கானோளி புவனி நன்றி 🙏
He is our gem ..gul basharat bhai ❤️❤️❤️😘…. The best travel partner …
காஷ்மீர் அண்ணாவோடா உபசிரிப்பு அருமையா யஇருக்கு..👏❤️🙏
தமிழ் நண்பர் புவனியின் நல்லெண்ணம் எங்கெல்லாம் தீவிரவாதம் என்று அந்த மண்ணின் மக்களை சர்வதேச மீடியா உருவாக்கி வைத்திருக்கிறதோ அங்கே சென்று நேரடியான உண்மையை அந்த மக்களின் இயல்பை வெளிக்காட்டுவதில் உங்கள் உண்மையான எண்ணம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
உதாரணம் ஆப்கானிஸ்தான் சென்றீர்கள். இப்போது கஷ்மீர் சென்றிருக்கிறீர்கள். ஒரு நாள் பலஸ்தீனமும் காஸாவும் செல்வீர்கள்.
இங்கு உங்களுடைய பதிவை பார்த்து கருத்திடும் அதே நண்பர்கள் தான் அமரன் திரைப்படம் வந்தால் அதைப்பார்த்தும் கருத்து போடுவார்கள் தீவிரவாதிகள் என்று.
இதுவும் கடந்து போகும்.
🎉🎉I still remeber my journey along with my wife and son, way back in October 1978. Those days it was our own Switzerland.
Buvi enjoy your travel with your cotravel blogger
Take care and stay safe ❤❤
அருமை ,அன்பான உபசரிப்பு வணக்கம் காஸ்மீர் மக்கள்...❤🎉
நன்றி புவனி...
His hospitality is vera level.... I hope Kasimiri people have a peaceful life
Vanakkam cashmere guy’s awesome & friendly : a lot of love for you guys from Singapore ❤❤❤❤❤
விடு அருமை நல்ல சாப்பிடு பிரதர்👌👍
15 வருடங்கள் கழித்து பார்த்த பின்பும் அவருடைய உபசரிப்பு வியக்க வைக்கிறது ஏன் தமிழகத்தில் மட்டும் மடை மாற்றப்படுகிறது
அருமையான நண்பர் அன்பான குடும்பம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி❤❤❤
Congratulations bhuvani❤🎉
That kashmir guy sona word never ever forget tamil people i love it thanks solunga bro avaruku❤❤❤
Wow.... different culture...lot to learn and cherish...and getting good friends is absolutely blessed..
காஷ்மீர் நண்பரின் அன்பு & அரவணைப்பு மிகவும் அருமை❤❤
Indian people always great.
love from kashmir❤️
அண்ணாவின் வீடு நேர்த்தியாக, அருமையாக 🎉அழகாக உள்ளது ❤ அருமை😊
அன்பான மக்கள் அருமையான குனம்
மிகவும் சிறப்பான விடியோ சகோ❤❤❤
அருமையான விருந்து நல்ல உபசரிப்பு
Watching this from Dubai, as I was missing my maternal home, my brothers, my Babhi and kids thanku for this vedio … i hope uh all enjoyed
Wow very nice
Kashmiri makkal culture eyy paaka arumaya irruku
Respect to the whole family for their hospitality. The way they are treated is shown their kindness.. love it.❤
BANIHAL, நகரம் அழகு. இரயில் பயணம் வெளிநாட்டு இரயில் பயணம் போல் இருந்தது. அடுத்த அடுத்த காணொளி காண ஆவலை உண்டாக்கியுள்ளது. நன்றி புவனி
Love 💕 in their eyes and smile
Really superb and I get emotional why I didn't know. I love it very much i liked to view the remaining days post pick videos...
The great Hospitality in Kashmir Peoples, and congratulations on your video ❤
Very good episode i really enjoyed ❤❤❤❤❤❤
Lovely people kasmir people ❤
What a kind friend. Kashmiri always very friendly people
Incredible India❤
Tamilan. Indian ❤❤
Wawooo Vanakkam Kashmir ♥️ wishes from Vanakkam Dubai
such a good person ❤
Lovely people unconditional love overwhelmed 😇
நம்ம காஷ்மீர் பாய் ❤😂🎉பாசக்கார பாய்
😂😂😂😂❤❤❤🎉அந்த ரயில்🚄 ஒருத்தன் கால் மேல் கால போட்டு சீட்ல வச்சி இருக்கும் போது😂உங்கள மொரச்சி பார்க்கிறான்😂அண்ணே 😂❤❤
🎉🎉 Super Fantastic Sir 😊
அருமை❤❤
காஷ்மீர் சூப்பரா இருக்கு புவனி என்ஜாய் 👍🤝🎉🎉
விருந்தோம்பல்உபசரிப்பு அருமை ❤❤❤❤❤❤❤
I watching from Canada, we have six months of snow 😂 -30, love this video and lots of info ❤
❤❤❤❤செம வீடியோ❤❤❤🎉அண்ணா😎😊
அசத்தல் பூ 💐👍🏿
Such a kind man your kashmiri friend is❤
Anna I am vivek na unga video ellam paathurukka but inimel 3 are 4 time paakkara like poodura neenga innum periyaala varanum na i like you na enga poonaalum pathrama poonga 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 my support eppavum ungalukku irukku god bless you anna🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Vera Level Super Thalaiavaa ❤
Very good and kind people❤
உங்க நண்பர் ரொம்ப நல்லவரா இருக்காரு❤❤❤❤
Excellent video bro, this video is going to be trending soon
All the best for US trip
அன்பான காஷ்மீர் குடும்பத்தினர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
Nalla manithargal nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐
Thanks to you....I get to know about kashmir becozzz of you Anna. Post more videos of 🇮🇳.... waiting.... watching your videos for almost 2 years... watching your video makes me feel happy... travel more and we'll support you. All the best
No words to that Amazing Friend. Just feel it. Enjoy bro🎉👍
அமெரிக்கா விசா கிடைச்சாச்சு சந்தோஷம் அமெரிக்கா டூர் எப்ப பிளான் பண்ணியிருக்க ப்ரோ வீடியோவுக்கு வெயிட்டிங்
நான் தான் என் மந்திர சக்தி கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஐ நீக்கினேன். எனக்கு நன்றி கடன் பட்டவர்கள் இந்தியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். எனக்கு நன்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏
வணக்கம் காஷ்மீர் சகோ, உங்கள் அன்பு....,❤❤❤❤