27 தலைமுறைக்கான பாவம் அடியோடு தீர்ந்து போகும் ஆச்சிரியம் ஆனால் உண்மை|| BDME

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 95

  • @sivagami470
    @sivagami470 2 года назад

    சாமி வணக்கம். மிக மிக நல்ல பதிவு ஐயா.நீங்கள் கூறியது போல கன்னிகாதானம் பூர்வ ஜென்ம புண்ணியம் தான் ஐயா 🙏🙏🙏🙏

  • @petchiammalpetchiammal115
    @petchiammalpetchiammal115 2 года назад +15

    ரொம்ப மகிழ்ச்சி பெருமை பெண் பிள்ளைகளை பெற்றதற்கு மிக்க நன்றி

  • @priyashyam9703
    @priyashyam9703 10 месяцев назад

    Arumayana irukku swami. 🙏🙏🙏nanthiri namskaram.

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 2 года назад +4

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு.நன்றி மாமா.

  • @kavithamuniyandi2951
    @kavithamuniyandi2951 2 года назад +1

    200% correct ayya nanri 👍

  • @kiruthikasenthil9686
    @kiruthikasenthil9686 2 года назад

    Iyya enaku 2 pen pillaigal ippo enaku romba happy ya eruku intha pathivu enaku kanneer varavalaithu vittathu enakum enga appa va romba pudikum

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 2 года назад +3

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 ஐயா நிங்கள்சொல்வதுஉண்மைநன்றி

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 2 года назад +1

    அருமை.தானத்தில் சிறந்தது நிதானம்.அதைவிட உத்தமம் கன்னிகாதானம்🙏

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 2 года назад +1

    நல்ல பதிவு

  • @balramsenthil3948
    @balramsenthil3948 2 года назад +1

    Ithu varaiyil naangal ketiratha visayam. Therinthu kondom. Pen pillaikalin arumai melum therinthathu. Nandri.

  • @krishnaveni.t2064
    @krishnaveni.t2064 2 года назад +4

    மிகமிக உண்மை

  • @revatishanmuganathan
    @revatishanmuganathan 2 года назад +1

    Thanks for the great information 🙏🙏🙏🙏🙏🙏

  • @thahgamani5792
    @thahgamani5792 2 года назад

    நன்றிஐயா

  • @mganesan6019
    @mganesan6019 2 года назад +1

    அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏🙏

  • @jayabalvijayakumar2455
    @jayabalvijayakumar2455 2 года назад +2

    I am proudly salute and respect for you swamiji...my eyes tearing water ... Happy

  • @swarnalatha-xo8hg
    @swarnalatha-xo8hg 2 года назад +1

    Romba azhaga sonnal, ennudaya MacArthur namaskaram🙏🙏🙏

  • @janakibalasubramanian9866
    @janakibalasubramanian9866 2 года назад

    This msg was V fact.Sooper.

  • @kamalakannang5108
    @kamalakannang5108 2 года назад +2

    Thank you sir

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 2 года назад

    ஓய் கோவிந்த மாமா ! இத்தனை நாள் எங்கே போனீர், உம் குரலைகேட்டு நாளாச்சே !

  • @buvaneshiyappan6233
    @buvaneshiyappan6233 2 года назад +1

    nandri aiyya

  • @lalithabalasubramanuan5503
    @lalithabalasubramanuan5503 Год назад

    மிகசரியே

  • @thanalakshmisubramaniam9396
    @thanalakshmisubramaniam9396 2 года назад +3

    Very good prabhu 🙏🙏

  • @bharathisethumathavan2236
    @bharathisethumathavan2236 2 года назад

    Namaskaram.very.good.suggestions.best.wishesfor.girls.

  • @muthulakshmi1637
    @muthulakshmi1637 2 года назад

    Ayya thanks for giving valuable information

  • @sundararajazhagarswamy3416
    @sundararajazhagarswamy3416 2 года назад +4

    சக்தியின் அருள் பரிபூர்ணமாய் பிரகாசிக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @mahakavi3334
    @mahakavi3334 2 года назад

    Nengal sollvathu unmai ayya I love my daughter's

  • @rameshnadar714
    @rameshnadar714 Год назад

    Tq sir 😍😍❤️❤️🙏🙏

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 года назад +1

    பெருமாள் அடியாருக்கு நன்றி
    நல்ல பதிவு!!

  • @8hs.dharaneesh523
    @8hs.dharaneesh523 Год назад

    ❤❤❤❤❤❤❤❤thagyou

  • @pdeepalakshmi7280
    @pdeepalakshmi7280 2 года назад +3

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன்.

  • @usharengarajan122
    @usharengarajan122 2 года назад +1

    மிக உண்மை❤❤

  • @jayamalarsivaraj3609
    @jayamalarsivaraj3609 2 года назад +2

    Super swamy.

  • @narayanankutty3980
    @narayanankutty3980 2 года назад +1

    Namaskaram swamyji

  • @karumuthusivakannan5966
    @karumuthusivakannan5966 2 года назад +9

    மிகவும் சரி ஐயா. என் பெண் 2வயது இருக்கும் போது நான் வெளியூர் சென்று இரவு 12 மணிக்கு வந்ததாலும் 2 மணிக்கு வந்தாலும் லைட் போட்டவுடனே தூக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் கொஞ்சிக் குலாவியவுடன் அப்பா சாப்பிட்டீர்களா என்று கேட்கும். பலமுறை இது எப்போதும் நடக்கும் வழக்கம். உண்மையில் பெண்பிள்ளையைப் பெற்றவர்கள் பாக்கியசாலி கள்தான்.

  • @vijayalakshmirajasekaran2391
    @vijayalakshmirajasekaran2391 2 года назад +1

    ஐயா வணக்கம்
    தாங்கள் கூறியது போல்
    என் மகளை வளர்த்து வருகிறேன். அவளுக்கு 22 வயது. ஒரே ஒரு மகள். அவள் திருமணம் நன்கு அமைய ஆசிர்வாதம் செய்யுங்கள்.நன்றி.

  • @pakiawathykalimuthu5813
    @pakiawathykalimuthu5813 2 года назад +2

    Great sir

  • @sujakumar7453
    @sujakumar7453 2 года назад +2

    Great swamy 🙏 👌👌👍

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +1

    ஐயா வணக்கம்.நமஸ்காரம்.எனக்கு பெண் குழந்தை தில்லை ராணி பிறந்த பின்புதான் வீடு கட்டினேன். மாதா, பிதா குரு தெய்வம்.ஆனால் என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. வரன்கள் அமையவில்லை.தாங்கள் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @RajkumarKumar-te8bo
    @RajkumarKumar-te8bo 2 года назад

    Super O Super

  • @devarajand7082
    @devarajand7082 2 года назад +1

    பாவத்தை இறைவனே நினைத்தாலும் போக்க முடியாது.

  • @geethalakshmi113
    @geethalakshmi113 2 года назад +1

    Sir, it's true 😭😭🙏🙏

  • @ponpandiant2771
    @ponpandiant2771 2 года назад

    Super

  • @shanthiravi3528
    @shanthiravi3528 2 года назад

    Iyaa sareyaa sonnerkal

  • @SasiSasi-lr2rg
    @SasiSasi-lr2rg 2 года назад +4

    ஓம் நமோ நாராயணய 🙏🙏🙏

  • @anburangoli9447
    @anburangoli9447 2 года назад +1

    Swami yeanaku kulaithai bakiyam kidaika parikaram soluga

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 года назад

    God bless

  • @baltimorerenusri
    @baltimorerenusri 2 года назад +1

    Sir has done a beautiful presentation on the importance of birth of a girl and parents should be happy to have a girl.

  • @rajnirajan9162
    @rajnirajan9162 2 года назад +2

    ஐயா.. மூன்று.. பெண். பிள்ளைகள்
    பெற்று.. எங்க.. அப்பா.. கன்னிகா
    தானம்... செய்தார்.. நீங்க.. சொல்ற
    மாதிரி. ஒரு.. இழவும்.. நடக்கல
    உன் திருவாய் யை.. மூடு

  • @nangaiyarnangaiyar8753
    @nangaiyarnangaiyar8753 2 года назад

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை.ஐயா நான் ஒருபெண்.ஐயாஎன் அண்ணா 36 வயதுதிருமணம்ஆகி2 வருடங்கள் கழிப்பதற்கு முன்னதாகவே தற்கொலைசெய்து இறந்துவிட்டார் விட்டார்.ஓருவருடதிதி வருகிறது.அவனின் ஆத்துமா சாந்தியடைய எங்கு சென்று திதி கொடுப்பது எப்படி என்று கூறுங்கள் ஐயா.அவன்கனவில்வந்துநான்அம்மாவைதனியாகவிட்டுவந்துகோபத்தில் தவறான முடிவு எடுத்து விட்டேன் என்று சொன்னார்.தண்ணீர்தாங்க என்று சுற்றி வருகிறது.என்அம்மா அந்த வீட்டில் இல்லை ஊரிலுள்ள இல்லை.என்வீட்டிலும்இல்லை.எங்களால்அவன்பட த்திற்குதீபம் ஏற்ற முடியவில்லை தண்ணீர் வைக்கவும் முடியவில்லை . வேதனையாக இருக்கிறது.அவன்ஆத்மாசாந்திடைய என்ன செய்ய வேண்டும்.பணிவுடண்வேண்டிகேட்டுகொள்கிறோம்

  • @muniyappank9005
    @muniyappank9005 3 месяца назад

    10vinumillasamy

  • @hemalakshmi2974
    @hemalakshmi2974 2 года назад

    Excellent swami ji. Thank you so much

  • @KalaiSelvi-vd7fr
    @KalaiSelvi-vd7fr 2 года назад +1

    Sir thanks for you positive speech I have two child girl

  • @rajij7335
    @rajij7335 2 года назад +1

    🙏

  • @lalitharamakrishnan7568
    @lalitharamakrishnan7568 2 года назад

    பெண்கள் எந்த விரலில் விபூதி குங்குமம் அணியவேண்டும் சுவாமி

  • @sudharam5174
    @sudharam5174 2 года назад +1

    சாபகேடு பற்றி Video போட முடியுமா?

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamureddyps4206
    @kamureddyps4206 2 года назад +2

    13 தலைமுறைக்கு பிறகு அந்த வசமே இருக்காதே! 27 தலைமுறைக்கு எங்க போக?

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 года назад +1

    அவர் மகள் அவா சொல்லுவது போல பெறுவாவா மருமகள் மட்டும் ஆண்பிள்ளை பெற இயலுமா?

  • @nagarajanponnusamy4599
    @nagarajanponnusamy4599 2 года назад

    .
    Kodanakodi NANTRI

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hate krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏

  • @buvaneshiyappan6233
    @buvaneshiyappan6233 2 года назад

    Aenakum ponutha samy 2 m aana paiyan ellanu tha aellam solluranga

  • @bhavainisuresh6773
    @bhavainisuresh6773 2 года назад

    Ayya enaku irandu pen kulandaigal periya Penukku kanya dhanam panni koduthom. Isai patti ungalidamprsha vendum.

  • @Sarasri687
    @Sarasri687 2 года назад

    Sir enakku puthirabakiyam Venuma iyya,,, seven years achu marriage aagi,,,,, vazhkayae vazha pidikkala suicide kooda try panniten,,,,, pls enakku edhachum pariharam sollunga......

    • @govindabhattar2262
      @govindabhattar2262 2 года назад

      Call me parilaram sollukiren

    • @sssathya5291
      @sssathya5291 2 года назад

      Karparambikai temple poit vanga u tube la search panni paruga

    • @govindabhattar2262
      @govindabhattar2262 2 года назад

      Manicklam katti song kellunga night everday

    • @roopkala8804
      @roopkala8804 2 года назад

      👌🙏

    • @rgovindasamisami4622
      @rgovindasamisami4622 2 года назад

      கந்தர் சஷ்டி ,அபிராமி அந்தாதி படியுங்கள்.

  • @Akshuz.z
    @Akshuz.z 2 года назад

    👍🙏

  • @chitrachitra453
    @chitrachitra453 2 года назад

    குரு ஜி try ra

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад

    பிருந்தாநந்திதாநிலாகவிதாஅபிதாதாரிகாரம்யாசெளமியாஅகிலாஅகல்யாயாமனிசுனித்திரயாலலிதாஅம்சேவணிபிந்தியாசெளமியாஅனுசரிதாசவிதாநிரேஞ்சனாஷமிதாஅமிர்தாபிடித்தபாவங்கள்அடியுடன்நிங்கியதுநேற்றுமதியம்245பிம்358பிம்குள்சரியா

  • @ashwiinpr6471
    @ashwiinpr6471 2 года назад +2

    Thanks you sir

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 2 года назад

    Super sir

  • @balajiselvam4074
    @balajiselvam4074 2 года назад +4

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад

    அஸ்பினிமேரனிஷாவந்தனாவினேரதனிலேகாபுஷ்பாகற்பகம்பிடித்தபாவம்அப்புறம்சரிதாஅப்புறம்சவிதாபாவமும்நிங்கியதுநேற்றுஇரவு748பிம்949பிம்குள்சரியா

  • @usharani-pg6xo
    @usharani-pg6xo 2 года назад

    🙏🙏🙏🙏

  • @pragatheshs3222
    @pragatheshs3222 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @udayakumari8881
    @udayakumari8881 2 года назад

    🙏🏻

  • @geoferra7027
    @geoferra7027 2 года назад

    🙏🙏🙏🙏

  • @rajentranrajentran2021
    @rajentranrajentran2021 2 года назад

    🙏🙏🙏

  • @muthu9108
    @muthu9108 2 года назад

    🙏

  • @rajasekarprs4402
    @rajasekarprs4402 2 года назад

    🙏🙏🙏