Retiring Room, Dormitory புக் செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • How to book Retiring room? How to book Dormitory? டார்மிட்டரி புக் செய்வது எப்படி? irctc room booking.
    Railway retiring room, dormitory booking.
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.c...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Комментарии • 401

  • @Periyasamy-lb6el
    @Periyasamy-lb6el Год назад +8

    இவ்வளவு விரிவாக வும் எளிய முறையில் வழங்கியது அற்புதம்

  • @t.asrinivasan9797
    @t.asrinivasan9797 Год назад +7

    மிகவும் பயனுள்ள தகவல். நான் பல நாட்களாக தேடியது நன்றி அய்யா.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +11

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @MANOHARANGOVINDASAMY
    @MANOHARANGOVINDASAMY 4 месяца назад +1

    மிகவும் நன்றி மோகன் சார் இதுதான் நான் எப்படி புக் செய்வது இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தேன் அருமையாக விளக்கவும் செய்து செய்முறையும் காண்பித்தீர்கள் நன்றி நன்றி நன்றி சென்னையிலிருந்து மனோகரன் வாழ்க வளமுடன்

  • @karthiv9813
    @karthiv9813 Год назад +10

    சுற்றுலா செல்லும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @ramvenkat8875
    @ramvenkat8875 Год назад +9

    Your posts are very informative to public.

  • @gsivakumarbe
    @gsivakumarbe Год назад +9

    மதுரையில் RETIRING ROOMல் தங்கியிருந்தோம். இங்கே அனைத்தும் AC ரூம்கள் தான். Dormitory கூட AC தான். 12 மணிநேரத்திற்கு AC Double Bedroom ₹1500 + GST ஆனது.
    சில ரயில் நிலையத்தில் மலிவான விலையில் அறைகள் உண்டு. IRCTC நிர்வகிக்கும் ரயில் அறைகள் கட்டணம் கூடுதலாக இருக்கும். நேரடி ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள அறைகள் கட்டணம் குறைவானதாக இருக்கும்.

    • @tamilan75632
      @tamilan75632 Год назад +2

      Yes unmai rate athigam erukku

    • @perumala479
      @perumala479 Год назад +1

      Madurai full.ac..
      Rate adhigampa...
      Adhukku neenga pakkathula hotel alavai la 450 rubaitha 24hourskku...

    • @gsivakumarbe
      @gsivakumarbe Год назад +1

      @@perumala479 Unmainga... Amma kooda travel pannadhala... Avunga comfort kaga ingayae room book panniten...

    • @perumala479
      @perumala479 Год назад +1

      @@gsivakumarbe naanga sonna hotelayum family stay pannuvaanga... Budget friendlya irukkum... Anthalavukku yedhirpaakka mudiyadhu budget la irukkum.. ok tha

    • @bala1553
      @bala1553 Год назад +1

      @@perumala479 send that hotel details

  • @r.pugalenthiramasamy2773
    @r.pugalenthiramasamy2773 Год назад +4

    sir very nformative creating awareness for people wishes to continue

  • @bharathis9833
    @bharathis9833 Год назад +5

    பயனுள்ள தகவல் ஐயா எனக்கு இவ்வளவு நாள் இது தெரியாது நன்றி சார்

  • @s.karthikeyan3653
    @s.karthikeyan3653 Год назад +3

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @rajasekaran5414
    @rajasekaran5414 7 месяцев назад

    நல்ல தகவல் கொடுத்தீர்கள் இது பயணிகள் அணைவருக்கும் தெரிந்திருக்காது இதன் மூலம் பலருக்கு பயன் உள்ளதாக அமையும் நன்றி

  • @boopathik7708
    @boopathik7708 Год назад +5

    உங்கள் தகவலுக்கு நன்றி. ஐயா😍

  • @shajahanphs
    @shajahanphs Год назад

    அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு நான் சிறு வயதில் இருந்து ரயில் ரசிகன் தங்களின் விரிவான தகவல் 👌 இதனால் மயிலாடுதுறை இருந்து. பல தடவை சென்னை. திருச்சி. கோயம்புத்தூர். கேரளா போன்ற இடங்களுக்கு சென்று உள்ள நான் தாங்கள் பதிவை ஆர்வத்துடன் ரசிப்பதில் பெருமை அடைகிறேன் .

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி திரு ஷாஜகான் அவர்களே.

  • @madeindgl
    @madeindgl 9 месяцев назад +1

    மிக உபயோகமான தகவல்..... நன்றியும் வாழ்த்துக்களும்..!

  • @mahendranp4875
    @mahendranp4875 11 месяцев назад +4

    ஐயா ரெட்டேரிங்கும் எந்தெந்த ஸ்டேஷனில் தமிழகத்தில் உள்ளது அதை கொஞ்சம் தெளிவுபடுத்தவும் எல்லோருக்கும் அது வசதியாக இருக்கும் மிக்க நன்றி ஐயா

  • @user-wo7qf5jp6p
    @user-wo7qf5jp6p 9 месяцев назад

    மிகச் சிறப்பான அருமையான பதிவு...... இதேபோல் ரயில் நிலையங்களில் என்னென்ன வசதிகள் உள்ளது என தெரிவித்தல் அனைவருக்கும் பயன்படும் நன்றி ஐயா

  • @avasudevan4291
    @avasudevan4291 Год назад +1

    மிகவும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இருந்தது.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 9 месяцев назад +2

    ❤முக்கியமான தகவலை கொடுத்தீர்கள். 🙏💐நன்றி.Dormetriயில் லக்கேஜ் பாதுகாப்பாக வைக்க லாக்கர் உள்ளதா சார். ❔❔❔❔❓❓❓❓

  • @craju3549
    @craju3549 Год назад +4

    Super demonstration. Very useful.🎉

  • @ponnusamyphoto3178
    @ponnusamyphoto3178 Год назад +4

    சிறப்பான தகவல், நன்றி

  • @meenakshisriraman3058
    @meenakshisriraman3058 Год назад +1

    So useful message. Now only come to know how to book room. Thanks

  • @dark-yt6oj
    @dark-yt6oj 10 месяцев назад +1

    I bkd and availed Tambaram retiring room ,dormatry.with help of your video .very useful.appriciate your educational videos

  • @கோபால்சாமி-ந3ய

    சீனாவில் உள்ள சாங்காய் நகரில் கூட்டமே இல்லாமல் இருந்தது என்னடா மக்கள் தொகை அதிகமுள்ள நகரத்தில் கூட்டமே இல்லையே என்று அதன் பிறகுதான் தெரிந்தது நாங்கள் மெட்ரோ ரயில்வே நிலையம் சென்றபோது மொத்த கூட்டமும் அங்குதான் பயணித்துக் கொண்டிருக்கிறது இது போல இங்கும் கொண்டுவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @ravichandranbala5479
    @ravichandranbala5479 3 месяца назад +1

    Very very usefule information sir,, Thank you very much,,

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 10 месяцев назад +1

    மிக மிக நன்றி சார் இன்னும் கொஞ்சம் விரிவாக மெதுவாக கூறினால் நன்றாக இருக்கும்,🙏👍👌☝💖♥

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Месяц назад +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 Год назад +3

    பயனுள்ள தகவல். நன்றி!

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 10 месяцев назад

    மிக்க நன்றி இதுவரை இதுமாதிரி விஷயங்கள் தெறியாமளல் இருந்தோம்.நன்றி🎉🎉

  • @babua6225
    @babua6225 Год назад +2

    அருமையான தகவல், நன்றி

  • @kbsindia
    @kbsindia Год назад +3

    Useful information..! Thanks for sharing..!

  • @kumars1426
    @kumars1426 Год назад +3

    Thank you ayya very useful information

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Год назад +4

    சிறப்பான பதிவு

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад

    Super useful information I come to know only now at the age of 80

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 Год назад +1

    அருமை.அனைவருக்கும் பயன் படும் ஒன்று.

  • @saravananarn
    @saravananarn Год назад +2

    பயனுள்ள தகவல் அய்யா நன்றி

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Год назад +3

    Good demonstration
    Thanks🙏

  • @rameshbl3608
    @rameshbl3608 5 месяцев назад

    அய்யா ரொம்ப பயனுள்ள தகவல் இது போன்ற தகவல்களை கொடுத்ததற்கு நன்றி❤❤❤

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 8 месяцев назад

    சூப்பர் சார் அருமையான பதிவு நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +1

    Thanks. Having lot of problems for booking a dormitory. Not like before with Id and railway ticket

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      If you share additional info here, it will be helpful for others. 🙏

  • @gurumoorthyvelayudham3020
    @gurumoorthyvelayudham3020 Год назад +1

    கண் தானம் செய்வோம்
    மரம் 🌲🌲 வளர்ப்போம்
    தெளிவான விபரம். தகவலுக்கு நன்றி.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      பாராட்டுடன் நல்ல கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Год назад +1

    மிகவும் பயனுள்ள முழுமையான அருமையான தகவல் நன்றி ஐயா

    • @KittyVanniasinkam
      @KittyVanniasinkam Год назад

      I had booked a deluxe room in the Chennai railway station for the 16 June confirmed and paid

    • @KittyVanniasinkam
      @KittyVanniasinkam Год назад

      My experience with retirement rooms in Chennai has been bad in fact one gets the idea that they are all out to make afast buck. Having reserved a deluxe room for 680

  • @thajudeenabdulwahab4114
    @thajudeenabdulwahab4114 Год назад +2

    நல்ல தகவல் ஐயா நன்றி

  • @shivafarithfarith7555
    @shivafarithfarith7555 10 месяцев назад

    அருமையான பதிவ அனைவருக்கும் புரியும் விதத்தில் சொல்லுங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏

  • @prajaji3676
    @prajaji3676 11 месяцев назад

    அனைவரும் பயபெறும் தகவல்
    இந்த பதிவிற்கு நன்றி

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 Год назад +1

    மிக்க நன்றி ஐயா பயனுள்ள தகவல்.

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 Год назад +2

    மிக உபயோகமான தகவல்கள் ஐயா. சொல்லி தரும் விதம் அருமை. IRCTC ORIGINAL ஆப் எது ? ( பல்வேறு விதமான ஆப்கள் GOOGLE PLAY STORE ல்) உள்ளதை அறிந்து இருப்பீர்கள். எது சரியானது. கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆப்கள் எதுவும் உள்ளதா ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      கம்ப்யூட்டரில் இதே இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 🙏

  • @danuskumar6481
    @danuskumar6481 9 месяцев назад +3

    வணக்கம் சார்.ரூம் புக்கிங் 24 மணி நேரம் பதிலாக 12 மணிநேரம் மட்டுமே காட்டுகிறது அதுவும் காலை முதல் மாலை வரை மட்டுமே இதற்கு என்ன செய்யலாம்.

  • @vijaydubai010
    @vijaydubai010 Год назад +1

    This was really informative sir👍thanx from kerala 👍👍👍

  • @chandrasekaranchandrasekar5047

    மிகவும் பயனுள்ள அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @k.venkataramaniravi3778
    @k.venkataramaniravi3778 Год назад +4

    I am a Railway employee, retiring shortly. Can you please guide me how can I be useful to the society in coordination with you?..

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад +1

      மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 6 месяцев назад

    நன்றி மிகவும் அருமையான பயனுள்ள பதிவு.

  • @lalithan3024
    @lalithan3024 Год назад +1

    Thank you sir , very good and very necessary , useful information

  • @bhanumathi3406
    @bhanumathi3406 2 месяца назад +1

    How to bk. Batterycar or wheel chair to go out of egmore station

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx Год назад

    உங்கள் தகவல் பயணிகளுக்கு சிறந்த தகவல்

  • @vlogsoff.j4222
    @vlogsoff.j4222 Год назад +1

    Thank you sir for your valuable information

  • @shunmugavelayutham3113
    @shunmugavelayutham3113 6 месяцев назад +1

    Very very useful thank you

  • @ahammedkuttythadathil6238
    @ahammedkuttythadathil6238 Год назад +2

    വളരെ പ്രയോചനം ഉള്ളത് വളരേ നന്ദി

    • @asrinivasansrinivasana1380
      @asrinivasansrinivasana1380 Год назад

      அய்யா நல்ல பயனுள்ள தகவல் இது இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் உள்ளது நாங்கள் கொண்டு செல்லும் பேக் லக்கேஜ் ஆகியவற்றை எங்கு எப்படி பாதுகாப்பாக வைப்பது குறித்து தகவல் தெரிவிக்கவும் நன்றி....

    • @muruganvmn
      @muruganvmn Год назад

      Clock room facility in all railway stations

    • @sheelaramani8398
      @sheelaramani8398 Год назад

      ​@@asrinivasansrinivasana1380 x

  • @KathiravanVellaiyan-zl6gv
    @KathiravanVellaiyan-zl6gv Год назад +3

    Thank you sir..., Luggages lam roomla (single or double room) vachittu veliya poittu thirumba checkout time la luggages eduthukkalama... Safety ah irukkuma

    • @muruganvmn
      @muruganvmn Год назад +4

      .எடுத்துக்கலாம். எப்பவும் பணம்,செல் உயர் மதிப்பு பொருட்கள் வைப்பது நல்லது அல்ல

  • @manigopal3974
    @manigopal3974 Год назад +1

    super message sir .thank u sir.

  • @ackanthan72
    @ackanthan72 Год назад

    Thankyou for your valuable message.....once again thankyou

  • @charankumar2959
    @charankumar2959 Год назад +1

    Really super sir
    Thanks for sharing this sir

  • @senthilnathan5536
    @senthilnathan5536 9 месяцев назад +1

    ஐயா வணக்கம் எல்லா தகவல்களும் அதில் நிரப்பி check availability கொடுத்தால் slot is not available என்று வருகிறது

  • @sekarm2403
    @sekarm2403 4 месяца назад

    Good and useful information thanks sir

  • @rafeekrafi5589
    @rafeekrafi5589 Год назад +2

    Good information sir

  • @v268457
    @v268457 Месяц назад +1

    Thank you sir

  • @Rajesh-pm2xj
    @Rajesh-pm2xj Год назад +2

    Itu teriyama pala thadve 2ndclass waiting hall la romba neram kasta patten , ty

  • @srvel849
    @srvel849 Год назад +2

    3 நபர் புக் செய்வதாக இருந்தால் எப்படி செலக்ட் செய்வது இருவருக்கு டபுள் பெட் ஒருவர் சிங்கிள் பெட் செலக்ட் செய்யலாமா அல்லது மூவரும் சிங்கிள் பெட் செலக்ட் செய்யலாமா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      இரயில்வேயில் கிடைத்தாலே மலிவுதான். எப்படி தேர்ந்தெடுத்தால் கிடைக்கிறதோ அப்படி போட்டுவிடுங்கள்

  • @s.sridharsri6320
    @s.sridharsri6320 Год назад +1

    Aiah, Miga, Miga Arumayana Padhivu"..... Nandrigal.

  • @--NAVEENKUMAR
    @--NAVEENKUMAR Год назад +1

    Sir upload the the video that how to fill circular journey ticket application

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      மாதிரி பயணத்திட்டத்துடன் கூடிய விளக்கம்
      ruclips.net/video/C2pFL1w_ing/видео.html

  • @roshnisivakumar3464
    @roshnisivakumar3464 10 месяцев назад +1

    Whether retiring room can be booked for source station? Please guide me. Thank you Sir.

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Год назад +1

    Very useful sir. Thanks..

  • @TKothandaraman
    @TKothandaraman Год назад +2

    நல்லா விளக்கி சொன்னதர்க்கு நன்றி ஐயா..

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 Год назад

    Thanks for the information.planning to trivandrum and ernakulam tour. Staying at tvc one day Ernakulam two day's.i will try IRCTC retire room from bangalore.thank you sir.

  • @dhineshleatherchem2594
    @dhineshleatherchem2594 Год назад +1

    Very useful Yhank u

  • @Railfan38
    @Railfan38 Год назад +1

    Super aa explanation pandriga ayya

  • @jaik9321
    @jaik9321 Год назад

    useful for many train travelers -- thanks sir

  • @vijayarengansethuraman1551
    @vijayarengansethuraman1551 Год назад +1

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா நான் திருச்சியிலிருந்து விருதுநகருக்கு திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்நெட்டில் வந்தேன் அங்கிருந்து வரும் போது டிக்கெட் 85ரூபாய் வாங்கினார்கள் திரும்பி செல்லும்போது அதே வண்டிக்கு 95ரூபாய் வசூலித்தார்கள் ஏன்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      சரியான விவரம் தெரியவில்லை. வண்டி சூப்பர் பாஸ்ட் ஆக இருக்கலாம்.

  • @MrDewdrops12
    @MrDewdrops12 10 месяцев назад +1

    sir ,. i tried booking retiring room with my return ticket pnr, my check in slot for double bed room is morning 6 to evening 6 , that is 12 hours. i reach the railway station through another train, i reach around 9.30 am..can late check in allowed? i just want to use retire room for 2 hours to take bath and refreshed.

  • @mohanm5290
    @mohanm5290 Год назад +2

    Super video sir

  • @ayyappanavs5447
    @ayyappanavs5447 Год назад +1

    Sirappana thagaval .

  • @mohankalimuthu1945
    @mohankalimuthu1945 Год назад

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது நன்றி ஐயா தஞ்சாவூர், Srirangam போன்ற மற்ற இரயில் 0:54 நிலையத்தில் 24,48மணி நேரம் தங்கும் ஓய்வு அறைகள் எவ்வாறு முன்பதிவு செய்வது, அதற்கான கட்டணம் போன்றவை தெரிவித்தாள் நன்றாக இருக்கும், நன்றி.

  • @roshnisivakumar3464
    @roshnisivakumar3464 10 месяцев назад

    Thank you Sir. Very detailed and useful information. Whether subscription to this channel is chargeable?

  • @c.kumarchinadass8520
    @c.kumarchinadass8520 Год назад

    Thanks sir fr very valuable & useful
    program

  • @zerozero8681
    @zerozero8681 Год назад +1

    Wow super

  • @maheswarigopalsamy-lo3gb
    @maheswarigopalsamy-lo3gb Год назад +3

    Hi sir waiting for ur videos

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl Год назад +2

    very useful sir

  • @ashwhinkumar9492
    @ashwhinkumar9492 Год назад +1

    Thank you very much sir

  • @c.kumarchinadass8520
    @c.kumarchinadass8520 Год назад +1

    All very very useful

  • @manickraamm9787
    @manickraamm9787 Год назад

    Super thagaval sir nandri

  • @sumathirajagopal-sp5vx
    @sumathirajagopal-sp5vx Месяц назад

    Super sir

  • @Butterflyco-iz2zm
    @Butterflyco-iz2zm Год назад

    ரயில்வே ஸ்டேஷன் இன் பிசினஸ் செய்வது எப்படி அது மட்டுமல்லாமல் டீக்கடை சாப்பாட்டு பொருள்கள் இது எல்லாம் எப்படி யாரிடம் கேட்டு விற்பனை செய்ய வேண்டும் அனுமதி கிடைக்குமா இதுக்கு ஒரு வீடியோ போடுங்க ஐயா

    • @Butterflyco-iz2zm
      @Butterflyco-iz2zm Год назад

      பிளாட்பாரம் டீக்கடை சாப்பாடு பொருள் விக்க வேண்டும் யாரிடம் கேட்க வேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      முறையாக விண்ணப்பித்து லைசென்ஸ் வாங்க வேண்டும். புதிதாக கொடுப்பது சந்தேகமே.

  • @rajakumarr6115
    @rajakumarr6115 Год назад +1

    We booked retiring rooms for our
    Journey halt and stay. When we reached and approached for key, it was informed by irctc that due to Renovation work was undertaken rooms cannot be provided. No prior intimation
    Given by the authority and no
    Alternative arrangements given.
    So we suffered a lot, because it was about 11pm, and no rooms available in outside hotels. What is the solution for our problem.
    Hotels not

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      Very unfortunate, see if you can raise grievance via customer care. Hope you got a refund back as well

  • @VaitheeYT
    @VaitheeYT Год назад

    யாரும் Meghalaya Elephant பால்ஸ் போகாதீங்க,அங்கே இன்னும் இல்லை.Rs.100 entry fees per person பிடுங்கிடுவாங்க,naan 29May 23 போய் வெருதுட்டென்.அதே மாதிரி உமைன் Lake la rs.60 entry fees பிடுங்குவானுங்க,rs. 100Shillong peak entry and cab ena பிடுங்கித் தின்னுவாங்க. சைட் seeing cab kku துட்டு கொடுக்கணும்.

  • @ravinaveen6999
    @ravinaveen6999 Год назад

    நல்ல பயனுள்ள தகவலை சொல்லுகிறீர்கள் உங்கள் வீடியோவை தராமல் பார்ப்பேன் டார்மெட்டரியில் பொருக்கள் வைப்பதற்கு தனி தனி ரூம்கள் உண்டா அய்யா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      கட்டில் அருகே/கீழே லாக்கர் இருக்கும்(சில ஊர்களில்)

  • @selvarajs1185
    @selvarajs1185 Год назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் தெளிவனவிளக்கத்தை தருகிற்கள் நன்றி பொது பெட்டியிள் உள்றவற்கலுக்குஇந்த வசதி கிடைக்குமா புரியும் படி குரினாள் ரசிது உருது காத்திருப்பது பொது 1 2 3 ஒன்று இரண்டிற்க்கு பதிள் பதிள்ளளித்து விட்டிற்கள் மூன்றாவது ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      பொது பெட்டியில் உள்ளவர்களுக்கு கிடைக்காது

  • @palanichamy3030
    @palanichamy3030 Год назад

    அருமை அருமை நன்றி 🙏

  • @ayyappanmani1465
    @ayyappanmani1465 Год назад

    Rumba Nandri Iyya 👍👍

  • @avaiyalkilavi
    @avaiyalkilavi 9 месяцев назад

    வேறு வேறு ஊரிலிருந்து வேறு வேறு பயணச்சீட்டில் பயணம் செய்து வந்த குடும்பத்தினர் ஒரே அறையில் தங்குவது எப்படி ஐயா. என் மனைவி பிள்ளைகள் ஒரு டிக்கெட்டில் பயணிக்கிறார்கள். நான் பெங்களூரில் இருந்து பெரம்பலூர் வழியாகச் செல்லும் சங்கமித்ராவில் பயணிக்கிறேன். சென்ட்ரல் அல்லது தாம்பரத்தில் எப்படி தங்குவது

  • @KarthikeyanE-rw8dl
    @KarthikeyanE-rw8dl Год назад +1

    Thank u for yor help sir

  • @manimaranpa
    @manimaranpa Год назад +2

    Thanks for your useful information
    Sir
    Luggage
    Any safety locker given or kept own risk?