🔥ஜப்பான் சிக்கன் இறால் குழம்பு | JAPAN CHICKEN | PRAWN RECIPE | FOODIE | COUPLES | SHOPPING | K7

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Thanks For Your Love♥ and Support GUYS
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    ...
    In this video, my wife and I went outside on a bike. Then we went to a family restaurant called Mancholai and bought Japanese chicken and prawn dishes and enjoyed eating them. And on our way back we bought palm yams and shared them with my father. Dad likes this palm tuber very much. Apart from that, dad shared a lot of information about palm tree with us.
    #japanchicken #chicken #prawn #prawnrecipes #dinner #couple #couplegoals #shopping #husbandwife #fun #villagelife #villagevlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
    WATCH OUR OTHER VIDEOS :
    • 🔥காட்டு பிராய்லர் கோழி...
    • 🔥அப்பாவும் அந்த கால வா...
    • 🔥மாம்பாறை முனியப்பசாமி...
    • 🔥ஏற்காடு பிரபாகரன் ஓட்...
    • 🔥2023 தீபாவளி கொண்டாட்...
    • 🔥தீபாவளி வாழைப்பூ வடை ...
    • 🔥ஏற்காடு சேர்வராயன் கு...
    • 🔥ஏற்காடு கல்மீன் | ஏற்...
    • 🔥பல்லாயிரக்கணக்கான ஏற்...
    • 🔥ஏற்காடு ரோட்டு பன்றிக...
    • 🔥AR தங்ககோட்டை மாளிகை ...
    • 😡ஏலகிரி மலையின் பகல் க...
    • 🔥ஏலகிரி சுற்றுலா | YEL...
    • 🔥ஏலகிரி சுற்றுலா பயணம்...
    • 🔥பீமன் அருவி குளியல் க...
    • 🔥பலரும் அறியாத ஜவ்வாது...
    • 🔥பயங்கரமான பருவதமலை | ...
    • 🔥திருவண்ணாமலை கிரிவலம்...
    • 🔥அழிவின் விளிம்பில் பர...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    NOTE : This Video Made For an Entertainment purpose Only

Комментарии • 212

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 месяцев назад +53

    பெண்களுக்கு கணவன் கூட இருந்தால் அதுதான் மிகப் பிடித்த நாளாக இருக்கும்.

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Hmmm amma

    • @PPS_ShortCircuit
      @PPS_ShortCircuit 9 месяцев назад +2

      ஆமாம். அப்பத்தான் திட்டுவற்கு ஒரு ஆள் தொக்கா கிடைப்பார்.

    • @s.m.ktvhd5.1chdts21
      @s.m.ktvhd5.1chdts21 9 месяцев назад +1

      ​@@PPS_ShortCircuitஅருமை ❤

  • @KathitvelKathirvel-bz6gt
    @KathitvelKathirvel-bz6gt Месяц назад +3

    Super k7

  • @VijayKumar-vz3gh
    @VijayKumar-vz3gh 2 месяца назад +3

    Ramba nalla irukku bro

  • @user-ih7qq8vl3s
    @user-ih7qq8vl3s 8 месяцев назад +3

    நல்ல வீடியோ மாப்ளே என் தங்கையின் முகத்தில் ரொம்ப சந்தோஷம் பார்தேன் இதுபோல் அடிக்கடி ஒரு வீடீயோ போடுங்க மாப்ளே அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என் குடும்பத்தின் சார்பில் வாழ்க பல்லாண்டு 💐💐💐🎂💞💞💞💞💞

    • @K7_kesu
      @K7_kesu  8 месяцев назад

      நன்றிங்க மாமா❤🙏

  • @guganvivasaye
    @guganvivasaye 7 месяцев назад +3

    Romba super bro........namma oorlatha irukinga orunaal ungala meet pannanum bro!!!!

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 9 месяцев назад +2

    பனங்கா பணியாரம் பலகாரம் செய்து சாப்டு பாருங்க அருமையா இருக்கும் ,
    ஈழத்தில் அது ஒரு விசேசமானது , பனாட்டு கரையல் , பனம் பழம் பானி கரையல்
    கரையல் என்டா சோற்றை பனம் பாணி , பனாட்டு போட்டு கரைத்து சாப்டுவது அருமையா இருக்கும் 🤤🤤🤤🤤

  • @user-qp6ci7ke2s
    @user-qp6ci7ke2s 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள்... உண்மையான வார்த்தைக்கு நன்றி.... தமிழ் கோயம்புத்தூர்... வார்த்தைகள்.. அழகு

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 9 месяцев назад +1

    இப்படியே வாழ்க்கை பூராவும் சந்தோஷமாக இருவரும் வாழ வாழ்த்துக்கள்.🙌🙌

  • @Mr.elanthari
    @Mr.elanthari 9 месяцев назад +8

    Thalaivarey, koyambedu la work panna kathai sollunga

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +2

      Sure ga ❤🙏

  • @sadiqsadiqsadiq9671
    @sadiqsadiqsadiq9671 9 месяцев назад +2

    Ungaludaya etharthamana pechu enaku romba pidikkum bro👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Thanks bro

  • @yazhinir7128
    @yazhinir7128 9 месяцев назад +1

    Na neraya thadava yosichuruken.. yen wife oda velila pogave matringa. Avangaluku asai irukumlanu. Inaiku itha pakrapo happy bro😍😍😍 her innocent face soo cute.. nalla ponnu😍

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Hmmm thanks ga

  • @jackpotter7253
    @jackpotter7253 9 месяцев назад +2

    Neenga family vlog panna romba super ah iruku bro enimela ipdium try pannunga bro engalakaka😊

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Sure bro ❤🤩😊🙏

  • @gayathrik3029
    @gayathrik3029 7 месяцев назад +1

    Happy day for your wife. Take her frequently I mean once a month atleast.

  • @logeshwaran798
    @logeshwaran798 9 месяцев назад +3

    Bro much protein present in prawn 🍤 and kadaai meats la tha iruku

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 9 месяцев назад +1

    Thalaivaa. Naan. Unka. New. Supcrippers. 😊😊🙂🙂😇😇🥰🥰unka. Veetio. Ellaam. Paarppen. 🥰🥰😇😇veraleval. Arumai. 🔥🔥🔥🔥👍👍👍👍thanhjavur. Maavattaththil.irunthu.sivanesan.saarpaaka.unkalukkum.akkavukkum.vaalththukal.💐🌺💐🌺👍👍👍👍🥰🥰😇😇

  • @SathishSathish-xc7xg
    @SathishSathish-xc7xg 8 месяцев назад +3

    Super 🤝

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 9 месяцев назад +1

    Keep enjoy with your family bro👍 massssssss 💥💥

  • @karthick8421
    @karthick8421 9 месяцев назад +1

    Super bro SEMA couple vlog nice do video like this lot bro 👍👏💯🔥

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thank you so much

  • @sadiqsadiqsadiq9671
    @sadiqsadiqsadiq9671 9 месяцев назад +3

    Idhu mathiri sister kooda niraya video eduthu podunga bro👍🏻👌🏻😊😊

  • @ManiKandan-ur6sy
    @ManiKandan-ur6sy 9 месяцев назад +5

    Pallavi akka fans 🎉

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      😊🙏

  • @arasua8228
    @arasua8228 8 месяцев назад +1

    Hello nanba unga yetharthamana speech migavum arumayaga ullathu, Nan ungal new subscriber from Ramanathapuram District.

    • @K7_kesu
      @K7_kesu  8 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @Nanthini-ns4zz
    @Nanthini-ns4zz 5 месяцев назад +1

    தம்பி நாங்களும் சிவகிரி‌தான் உங்க வீடியோக்கள் எல்லாம் சூப்பர்.

  • @wilspatvenkat348
    @wilspatvenkat348 9 месяцев назад +4

    K7 ரசிகர்கள் மன்றம் தஞ்சாவூர் மாவட்டம் ❤❤❤❤🎉😂

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      😊😊😊😊🤩🙏

  • @PselvamPselvam-dn9pt
    @PselvamPselvam-dn9pt 9 месяцев назад

    Super brother and sister life long ipati eruga 🎉🎉

  • @santhoshkumar8517
    @santhoshkumar8517 9 месяцев назад +4

    ப்ரோ உங்கள் அனைத்துங் விடியோவுங் சூப்பர்ங் கரூர் மாவட்ட ரசிகனுங் ✨✨✨👍👍

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Thanks ga

  • @santhi3426
    @santhi3426 9 месяцев назад +2

    அன்பான மனைவி கூட இருக்கும் போது இந்த வாழ்க்கை ஆனந்தமாக
    இருக்கும் கேசவன். இதே மாதிரி இருவரும் எப்பொழுதும் சந்தோஷமாக
    இருக்க வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்! நன்றி!
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
    .

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks ga

  • @nsasi005
    @nsasi005 9 месяцев назад +2

    Super Video nanpa

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks ga

  • @Mustafa-wz9rl
    @Mustafa-wz9rl 9 месяцев назад +1

    As i can see its a healthy village life

    • @Mustafa-wz9rl
      @Mustafa-wz9rl 9 месяцев назад

      What app do you use brother for both editing and thumbnail

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 9 месяцев назад +1

    இப்போ வெளிநாட்டில் எல்லா பொருட்களும்கிடைக்கும், தமிழர்கள் எல்லா இடமும் கடை வைத்திருக்கிறார்கள் 😃
    From Swiss

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Super ga

  • @ranganathanb3493
    @ranganathanb3493 9 месяцев назад +1

    பொதுவாக ஈரோடு மாவட்டத்தில் பனங்கிழங்கு ரொம்பவே கிடைக்கும்...!! அருமையாக இருக்கும். (--பீளமேடு நண்பர்)

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 7 месяцев назад +1

    உங்க அப்பா உங்களுக்கு அன்ன மாரி இருக்காரு வாழ்த்துக்கள்

  • @ytboy_
    @ytboy_ 9 месяцев назад +2

    I think you are love married because your speech and attitude okay bro kindly tell your marriage story I am waiting for ur love or marriage Story🎉❤😊

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Sure ga 🤩🙏❤

  • @aasaimugamaasaimugam1088
    @aasaimugamaasaimugam1088 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள் மாப்ளே

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks mama

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 месяцев назад

    Good vlog good presented, after long time watching your videos again due to heavy work, nowadays, great missing you and mohan cooking👨‍🍳🍲 videos too, greetings from banglore Gracias😊.

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Welcome back

  • @kanna2936
    @kanna2936 9 месяцев назад +2

    I am new subscriber bro ur vedio was nice keep rock❤

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks and welcome

  • @manuelroshen
    @manuelroshen 9 месяцев назад

    Hi k7 bro semmaya Pesrae, kadavul unnaku vazhakiyalae ellam nallathu sayatum ,love to watch more videos 🇬🇧

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks bro❤🙏😊

  • @shafshah808
    @shafshah808 4 месяца назад +3

    Frawn illa prawn pronunciation correct ah sollunga pppppp prawn

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj 9 месяцев назад +1

    Super video y

  • @sadiqsadiqsadiq9671
    @sadiqsadiqsadiq9671 9 месяцев назад

    Hi bro ungal video anaithum super👍🏻👍🏻👌🏻👌🏻🤗😊

  • @manikandanms9512
    @manikandanms9512 9 месяцев назад

    Cute family,,,, happy ahh irunga

  • @prabu3786
    @prabu3786 9 месяцев назад +2

    K7 squad🙌

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      🤩🤩🤩😊🙏

  • @vickydharshini8638
    @vickydharshini8638 7 месяцев назад +1

    சூப்பர் ❤

  • @antony93
    @antony93 9 месяцев назад +1

    ARUMAI ARUMAI VAALTHUKAL WATCH FROM KUWAIT 💖

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks ga

  • @thamil3197
    @thamil3197 9 месяцев назад +1

    Yethaarthamana aalu vrooo... Neyu.. Pechulaye therithu

  • @prakashd1496
    @prakashd1496 9 месяцев назад +1

    Super

  • @sattanathanmuthu6537
    @sattanathanmuthu6537 9 месяцев назад

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @boopathichidambaram
    @boopathichidambaram 9 месяцев назад +1

    வாழ்க வளர்க❤

  • @krishnamoorthyvadivelu1731
    @krishnamoorthyvadivelu1731 9 месяцев назад

    Good K 7.jaliya Einja ✌️💃👍

  • @MrSathish08
    @MrSathish08 9 месяцев назад

    Boss u rocking great job

  • @mugilanmugil1766
    @mugilanmugil1766 8 месяцев назад

    nic pair. .keep move on👍

  • @gunesht554
    @gunesht554 9 месяцев назад +1

    Bro nenga tourist place ah poduga😊

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Sure thampi

  • @user-qp6ci7ke2s
    @user-qp6ci7ke2s 9 месяцев назад +1

    நாங்கள் காதல் திருமணம் தான்.. எனக்கு. இரண்டு குழந்தைகள் நான் என் மனைவியை.. எங்கும் அழைத்து சென்றது.இல்லை . குடும்ப கஷ்டம்... அம்மாவுக்கு பயந்து.. நானும்.என் மனைவியை அழைத்து போக... அம்மாவுக்கு...பயமா இருக்கு...என் மனைவியை நினைத்து...பெருமை அடைகிறேன்...வாழ்க என்றும்...

  • @prakashnatrajan2788
    @prakashnatrajan2788 9 месяцев назад

    Monthly once sister ethupola veliya kuttitu ponga 🎉 congratulations

  • @chinnasamychinnasamy850
    @chinnasamychinnasamy850 9 месяцев назад

    Super anna akka video 👌👌👌

  • @premaloganathan2003
    @premaloganathan2003 9 месяцев назад +1

    கேசவன் எங்க ஊர் எழுமாத்தூர் தான்

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Super ga

  • @UCOAPJayaSuriya
    @UCOAPJayaSuriya 9 месяцев назад

    Bro erode cattle market vedio podunga

  • @pokkirimoorthy2703
    @pokkirimoorthy2703 9 месяцев назад

    Bro video vera level❤🎉🎉🎉🎉🎉

  • @fahmyloozer8687
    @fahmyloozer8687 8 месяцев назад +3

    Bro Sri Lanka 🇱🇰 fan bro

  • @inthumathi4686
    @inthumathi4686 9 месяцев назад

    Super thalava ❤

  • @PraveenKumar-vu3kn
    @PraveenKumar-vu3kn 9 месяцев назад

    Hi bro. super video 👍

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thank you so much ga

  • @Ranjith__RK___
    @Ranjith__RK___ 9 месяцев назад +1

    Anna❤️anni... Video😁👌🏻

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      ❤🤩

  • @goventirant1582
    @goventirant1582 9 месяцев назад

    Super videos bro

  • @loganiranjanvjloganiranjan6229
    @loganiranjanvjloganiranjan6229 9 месяцев назад +1

    Hii broo birst comment

  • @divya-rp4wm
    @divya-rp4wm 4 месяца назад +2

    Sister videos kadhugya okay va

  • @dharan623
    @dharan623 9 месяцев назад

    Bro intro podathiga video suspends sa erukattum

  • @gopalgopal-xy2qr
    @gopalgopal-xy2qr 9 месяцев назад

    நண்பா ரொம்ப நன்றி;நானே சொல்லனும்னு இருந்தேன்>நீங்க ஊர் ஊரா சுத்தி பாக்குறீங்க;தங்கச்சியை ஒரு நாளை ஆச்சும் கூட்டிட்டு போங்கனு🥰🎉🎊

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      😊❤🙏

  • @vkyvignesh2787
    @vkyvignesh2787 9 месяцев назад

    Maapla idhudha seri vazga valamudan 🤗

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks ga mama

  • @MylifeVlogs-kk5tk
    @MylifeVlogs-kk5tk 9 месяцев назад

    Appo iruntha food yellam ippo ila sago appo enga veetla natu madu and erumai tha irukum pal avlo kolambata irukum ippo yellam salasala nu iruku

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Hmmm s

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 9 месяцев назад

    Super 😊bro

  • @marimuthumarimuthu3070
    @marimuthumarimuthu3070 9 месяцев назад

    Supper bro❤❤

  • @JayalakshmiS-dg2tz
    @JayalakshmiS-dg2tz 9 месяцев назад

    Super 👍

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 9 месяцев назад

    Nice👌

  • @user-ql4mb4dc7g
    @user-ql4mb4dc7g 9 месяцев назад

    பனங்கிழங்கு சாப்பிடுவது நல்லது ஆனால் பத்து விதைகள் வய்க்கவும் 👍👍👍👍🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

  • @GnanakkanMedia
    @GnanakkanMedia 9 месяцев назад +1

    சகோதரா தமிழ்நாட்டில் பனையை வெட்டக்கூடாதென்று சட்டம் உள்ளது.அதையும் மீறி வெட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 9 месяцев назад

    Nice na

  • @sundarraj6323
    @sundarraj6323 9 месяцев назад

    Video super

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thank you

  • @nagaraj3514
    @nagaraj3514 8 месяцев назад

    அண்ணா நீங்க இந்த டிரஸ் சூப்பர்

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb 9 месяцев назад

    Very nice

  • @venu35
    @venu35 9 месяцев назад

    Thalaiva chennimalai kovil vlog podunga

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Kandippa pannura ga

  • @MylifeVlogs-kk5tk
    @MylifeVlogs-kk5tk 9 месяцев назад

    Japan chicken athu eppadi samaipanga athu pathi oru video podunga

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Sure ga 😊😊😊🤩

  • @manojshivani3742
    @manojshivani3742 9 месяцев назад

    Super pallavi k7❤❤

  • @user-dn6or4fs1b
    @user-dn6or4fs1b 8 месяцев назад +1

    Neenga love meregea bro

  • @nandhu631
    @nandhu631 9 месяцев назад

    Anna nenga yenna padichirukega solluga pls apro nenga rendu pero azhaga irrukega love marriage ha lovely couples❤👩‍❤️‍👨

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Hmmm ga

  • @sarisarithakutty4187
    @sarisarithakutty4187 9 месяцев назад

    Pallavi amma appa enga irukainga

  • @gurusaravanakumar2495
    @gurusaravanakumar2495 9 месяцев назад

    Super bro❤❤😊😊😊

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Thanks 🤗 ga

  • @selvimurthy3392
    @selvimurthy3392 9 месяцев назад +1

    How r u azaga❤

  • @user-yb1gw2nc9j
    @user-yb1gw2nc9j 9 месяцев назад

    மாப்ள என் மகன் குமாரசாமி ஹாஸ்பிடல் தான் பிறந்தான் 7.10.2010 காங்கயம் கொங்கு நந்து

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Super ga

  • @mltarumugam7510
    @mltarumugam7510 9 месяцев назад

    Super Anna akka 🙏🙏🙏🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thanks ga

  • @user-wi3qk8kb7q
    @user-wi3qk8kb7q 9 месяцев назад

    அண்ணா kodumudi visi pannunga pls........🙏😊

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Already video pannirukka please check

    • @user-wi3qk8kb7q
      @user-wi3qk8kb7q 9 месяцев назад

      @@K7_kesu hmm ok அண்ணா

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 9 месяцев назад +2

    sister ku left eye kita ena achu bro block aa irku

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      பூச்சி பட்டுருச்சு சகோ

    • @natrayanfzlove4239
      @natrayanfzlove4239 9 месяцев назад

      @@K7_kesu ok ok helmet potkonha safety ku

  • @MrSathish08
    @MrSathish08 9 месяцев назад

    I folliow u from long aftr 1 yr u will be familiar..

  • @thiyagarajansargunan6522
    @thiyagarajansargunan6522 9 месяцев назад

    Hi anna, am swetha
    U look like actor vignesh shivan

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      😁thanks

  • @karthiks3275
    @karthiks3275 9 месяцев назад

    ஸ்வீட் வாய்ஸ்

  • @RR78___
    @RR78___ 9 месяцев назад

    Bro unga marriage story podunga

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      Sure bro 😊❤🙏

  • @ragulmani9938
    @ragulmani9938 9 месяцев назад +1

    Bro athu maanila maram

  • @mrmask2538
    @mrmask2538 9 месяцев назад +1

    Akka mama thavan en uir

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      ❤🤩😊🙏

  • @user-nx5te5oe9p
    @user-nx5te5oe9p 9 месяцев назад +1

    😊❤

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +1

      ❤😊

  • @kalaivlogyt4934
    @kalaivlogyt4934 9 месяцев назад +1

    Bro couple vlog sema bro

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      Thank you so much sako

  • @SanthoshKumarSJ-vx6fh
    @SanthoshKumarSJ-vx6fh 9 месяцев назад

    Hi bro 🎉

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p 9 месяцев назад

    பணங்கிழங்கு கொட்டையை இரண்டாக வெட்டி அதில் உள்ளது
    தூத்துக்குடி ஏரியாக்களில்(சீம்பு) தவன் என்று சொல்வார்கள் ..

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад

      ம்ம்ம் அண்ணா