இது ஜெர்மனிய?😱எங்கள் ஊர்த் கோவில் திருவிழா/ ஜெர்மனி /Hamm Temple festival /Kamatchi amman Kovil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #hammtemple #templekamatchi #germantamil #thanujasingam #thirunangai
    Thanuja Parcel service :
    Whatsapp: 0091 8946065419
    Follow me on
    Facebook: / thanuja.the.queen
    Tiktok : Thanuja.singam
    Instagramm: Thanuja.singam
    Clubhouse: www.clubhouse....
    Twitter:@singamthanuja

Комментарии • 267

  • @marmadesam406
    @marmadesam406 2 года назад +16

    தமிழீழத் திருநங்கையரை காண்பதில் மிக்க மகிழச்சி!! வாழ்த்துகள் சகோதரி! 💪💪🙌🙌🙌

  • @isaiodunam3677
    @isaiodunam3677 2 года назад +5

    பூ மட்டும் வைத்திருந்தால் இன்னும் கூடுதல் அழகாக இருந்திருக்கும் சகோதரி....... பாவாடை தாவணியில் தேவதை போல் உள்ளீர்கள் சகோதரி 😊😊😊😊😊❤️❤️❤️❤️😊😊😊

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 2 года назад +1

    தமிழ் வாழ்க so proud of all Unimaginable but true after கருப்பு July God blessed all Eelam people to prosper all over the world 🌍 from 🇺🇸 happy to see you all உடன்பிறப்புகளே

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +5

    வணக்கம் அம்மா.. வாழ்க வளமுடன்.
    எங்கள் மிக உயர்ந்த பண்பாடும் நாகரீகமும் உங்களைப் போன்ற உயர்வான நல்லவர்களால் என்றென்றும் உயிர்ப்போடு இருக்கிறது.. ஓம் நமசிவாய.. எங்கள் சிவனே பரம்பொருள்... 🙏🙏🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +6

    நம் ஊர் திருவிழா நம்முடைய மக்கள் போல் தான் எல்லாமே இருந்தது.

  • @BabuBabu-zp3td
    @BabuBabu-zp3td 2 года назад +1

    வணக்கம் 🙏சகோதரி நீங்கள் நலமா உங்கள் வீடியோக்கள் மிக சிறப்பபாக உள்ளது .🌸🌹

  • @specialtyretechnicianworks2015
    @specialtyretechnicianworks2015 2 года назад +10

    கடல் கடந்து இந்த திருவிழாவை காண்பிப்பதற்கு நன்றி🙏🙏💐

  • @sasikumar7523
    @sasikumar7523 2 года назад +38

    உங்கள் தமிழ் அழகு. உங்கள் ஊரும் எங்கள் ஊர் போல் தான் இருக்கிறது.நீங்கள் சில திருநங்கைகளின் அடாவடி செயல் என்று youtubeல் ஒரு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் நடந்தது.உங்களை எவ்வளவு மக்கள் மதிக்கிறார்களோ அதைப்போல் மற்ற திருநங்கைகளையும் மக்கள் மதிக்க வேண்டும்.அவர்களின் மதிப்புக்காக பேசுங்கள் அக்கா.

    • @kamalys6639
      @kamalys6639 2 года назад +1

      எங்கள் ஊரில் எங்கள் ஏரியாவில் (பெங்களூர்)

  • @user-sp7ui9jn1n
    @user-sp7ui9jn1n 2 года назад +18

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @lakshanr6689
      @lakshanr6689 2 года назад

      Super 👏🏻👏🏻👏🏻

  • @எஸ்கேமோகன்ராஜ்

    07:02
    சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனபழக்கம்
    நித்தம்நடையும் நடைப்பழக்கம்
    நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்

  • @sanjays2750
    @sanjays2750 2 года назад +1

    THANK YOU SISTER
    காமாச்சி அம்மன் மீது நீங்கள் வைத்திருக்கும் உண்மையான அன்பினால் காமாச்சி அம்மன் எப்பொழுதும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்.

  • @MANI-hk4op
    @MANI-hk4op 2 года назад +1

    சூப்பரா தான் இருக்கு தணுஜா அழகாத்தான் பியூட்டி புல் ஒன்றபுல் ஆப் சேரி அருமை மஞ்சளும் மகுமையும் மனம் மகிலுது அழகுதேவதையே உமது கானொழியும் அந்ததோழி பேசிய தமிழ் மிகசூப்பர் வாழ்த்துக்கள் டார்லிங் தணுஜா காமச்சியம்மன் கோவில் கண்டேன்

  • @dhanamlakshmi8445
    @dhanamlakshmi8445 2 года назад +1

    வணக்கம்"அம்மா"உங்களூடன்நாங்களூம்ௐம்ஶ்ரீகாமாட்சிஅம்மண்தரிசனம்செய்தோம்.வாழ்த்தூக்கள்நன்றி

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +4

    மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது சகோதரியின் பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் 👍👍 கோயமுத்தூர் பிரேமநாதன் நெதர்லாந்து தமிழன் கணேஷ் குரூப்

    • @nigunthannathan127
      @nigunthannathan127 2 года назад

      நீங்கள் கணேஷ் group என்று முழு பேட்டியில் cut செய்து விட்டார். இவரது பேட்டி யை டூ much cutting him கணேஷ் but she is open mind

    • @cholancheran8568
      @cholancheran8568 2 года назад +1

      Thanuja put Netherlands tamilan channel name but Ganesh cut off thanuja's channel name. Very bad Netherlands tamilan

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 года назад

    நன்றி சகோதரி. இதைக் காணும்பொழுது நான் நேரடியாகக் கலந்துகொண்டது போன்ற ஒரு உணர்வு. தமிழனாக மிகவும் பெருமிதம் அடைகிறேன். வாழ்க தமிழ். வளர்க தமிழர் பெருமை.

  • @RevathiRevathi-sg2ke
    @RevathiRevathi-sg2ke 2 года назад +1

    காணொளி இறுதியில் உங்கள் கொழுசின் சத்தம் மிகவும் ரசிக்கும்படி யாக இருந்தது சகோதரி

  • @gowthamboy4026
    @gowthamboy4026 Год назад

    அம்மா எல்லாமே அழகா இருக்கு , எனக்கு ஜெர்மனி வாழ் ஆணழகன் எல்லாருமே சூப்பர் அம்மா . இந்த வீடியோ ல இருக்கும் பசங்க எல்லாரும் சைட் அகிக்கும் படி இருக்காங்க

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 года назад +1

    தலைவர் பிரபாகரனும் தனுஜா சிங்கமும் வாழ்க வளர்க 🙏🙏🦜🦜🦜❤❤❤

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    really great super thanuja kamachi Amman kovil romba alaga iruku. neegalum unga alangaaramum arumai amma va pathathu romba santhosam ketta thaga sollayum babu.g karaikudi

  • @yogalakshmiv2206
    @yogalakshmiv2206 2 года назад +5

    ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா🥰🥰🥰🥰🥰

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 2 года назад

    தாயேதிருவடிவணக்கம்.இக்கோயில்சிவபெருமானுக்குரியபதிகம்அடியேனால்எழுதப்பெற்றது.சிலஐயங்கள்உஉங்கள்திவால்தீர்ந்தேன்.நன்றி!சிவாயநம.பாடல்.சென்னை.

  • @subamohan4011
    @subamohan4011 2 года назад +2

    வணக்கம் தனுஜா நாங்கள் பேர்லின் நகரத்தில் வசிக்கிறோம் இம் முறை எங்களால் கோயிலுக்கு வரமுடியாமல் போய்விட்டது உங்கள் விடீயோ மூலமாக பார்த்ததில் சந்தோசம் மிக்க நன்றி♥♥♥

  • @christieroshan3673
    @christieroshan3673 2 года назад +3

    Nice background music....great to see a pure German lady speaking Tamil. Great long live Eellam Tamils..

  • @priyav7345
    @priyav7345 2 года назад +7

    I'm very fortunate to watch this video....Thank u very much for sharing us Sri Kamatchi Amman temple in Germany...I'm extremely happy to have a darshan because of your unforgettable video...My pranams to you amma...Amazing ❤ loved watching our tradition in other countries...Nangalum oru vati poganum nu irukom...Ur look is amazing in this outfit amma❤❤❤❤

  • @cjk9211
    @cjk9211 2 года назад +3

    இதுதான் தமிழர் நாகரிகம்.இவர்களே தமிழர்கள்.இதுதான் தமிழ்.வாழ்க ,உயர்க..தமிழகத்திலிருந்து பிரியமுடன்

  • @MuthuKumar-pe2fw
    @MuthuKumar-pe2fw 2 года назад

    கோவில் திருவிழா மிகவும் சிறப்பு சிறப்பு தனுஜா வாழ்க வளமுடன் மதுரை முத்து

  • @Abrina98
    @Abrina98 2 года назад +1

    எங்க கன நாட்களாக காணவில்லை .நல்ல வீடியோ

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 2 года назад

    அம்மனை தர்சிக்கும் பாக்கியம் தங்கள் மூலமாக கிடைக்கப்பெற்றேன் நன்றிகள் 🙏🙏🙏

  • @merynirmalajosephmerynirma674
    @merynirmalajosephmerynirma674 2 года назад +1

    அன்பு தங்கை நீங்கள் இந்த உடையில் பார்ப்பதற்கு எங்கள் வீட்டு பிள்ளை நடிகை ரத்னாவை ஞாபகபடுத்தியதற்கு நன்றி உங்களுக்கு எந்த உடையும் அழகாக இருக்கிறது

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 года назад +1

    *மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்*
    #தமிழர்பண்பாடு

  • @uservlog3920
    @uservlog3920 2 года назад

    நம் ஈழ தமிழர் உலகம் எங்கும் உள்ளனர் என்று நினைக்கும் பாேது மிக சந்தாேஷமாக உள்ளது அதே நேரம் நம் நாட்டில் இன்றளவும் பல மக்கள் பல பாேராளிகள் ஒரு வேலை உணவுக்காக கஷ்டப்பட்டு காெ ண்டு உள்ளனர்.... this is the painful reality from வன்னி தமிழ் ஈழம் இலங்கை

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 2 года назад

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @sakthisha1247
    @sakthisha1247 2 года назад

    Intha dress la avlo azhagu ...🤩❤️❤️ antha thamizh pechu❤️🤩🤩👍

  • @sivaperumal8467
    @sivaperumal8467 2 года назад

    Kaalai vanakkam tanuja sister kamatchi Amman kamakshi ammangal video super

  • @Mosesjoshua702
    @Mosesjoshua702 2 года назад +1

    Ammmaaaaaa......sooo cute....Ammmaaaaaa.... azhaga irukkangaaaa......😍😍😍😍

  • @karthikakarthika7861
    @karthikakarthika7861 2 года назад

    அக்கா பாவாடை தாவணி உங்களுக்கு சூப்பர்👌 தலைநிறைய பூவைத்திருந்தால் இன்னும் அழகா இருக்கும்

  • @esakkimuthu3663
    @esakkimuthu3663 2 года назад

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அக்கா 🌷🥰🥰🥰🥰🥰

  • @homecookingelakkiya9640
    @homecookingelakkiya9640 2 года назад

    Ninghal illai என்றால் எங்களால் இந்த place, intha festival lam பார்க்க முடியாது akka, u r best

  • @Hari-tech-97
    @Hari-tech-97 Год назад

    Super akka nalla festival idha pathathula nalla happy nalarunga neenga😍

  • @Queer_Media__
    @Queer_Media__ 2 года назад

    பாவாடை தாவணி மிக அழகு
    கொலுசு சத்ததோடு

  • @lakshanr6689
    @lakshanr6689 2 года назад

    Wow angel response to me ...
    Thank you for your response.. god bless you.♥️

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад

    உங்கள் பல்வரிசை மிகவும் அழகு

  • @pagalavand9254
    @pagalavand9254 2 года назад

    My first comment and i subscribe unga video super akka வாழ்த்துக்கள் ( Chennai) ❤️

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад

    சூப்பரா இருக்கு சகோதரி சூப்பரா இருக்கு

  • @sanjeewan2151
    @sanjeewan2151 2 года назад +1

    Alagana kovil,alagana voice,alagana video so enjoyed

  • @vishavishalini466
    @vishavishalini466 2 года назад

    rompa alaga irukkingah Amma 😍😍😍 antha kamatchi Amman arul ungalukku eppaume irukum Amma so sweet for ur talking ma❤️❤️❤️

  • @ecplisemobile466
    @ecplisemobile466 2 года назад

    Alagia tamilukku nandri🙏❤️

  • @mahasri8808
    @mahasri8808 2 года назад +1

    அழகு அழகு மிகவும் அழகு!

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 2 года назад +1

    I saw kamakshi Amman in Germany. I felt very happy. Thank you thanu. God bless you 🙏🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Co 👌 great vlogs interest journey our kamatchi thar thiruvela 🌹 wonderful vedio

  • @lakshanr6689
    @lakshanr6689 2 года назад

    Hai video oda starting la white colour dress pottu irukenkala antha dress la oru video podunga..
    Antha white colour dress la semaya cute a alaka beautiful a irukenka

  • @rajinirajini7963
    @rajinirajini7963 2 года назад +2

    கிராமம் திருவிழா போலத்தான் தெரிகிறது

  • @Soundaraja4568
    @Soundaraja4568 2 года назад +2

    மகிழ்ச்சி

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 года назад

    மிக்க மகிழ்ச்சி அக்கா 🙏🙏

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 2 года назад +5

    So pretty akka. Love From Sri Lanka 💖💖💖

  • @hakunamatata6446
    @hakunamatata6446 2 года назад +3

    Happy to see amma after a long time akka❤️ Hope she is completely fine now..

  • @NStamilan
    @NStamilan 2 года назад

    அருமையான பதிவு

  • @shruthi644
    @shruthi644 2 года назад

    Hi aka I'm Shruthi ennaku ungala romba pedikum . you are looking very nice

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 года назад +1

    Great post and thanks for sharing

  • @balabaladhandabani9311
    @balabaladhandabani9311 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @thamodharanthaamu4462
    @thamodharanthaamu4462 2 года назад

    Vanakam sis, arumaiyana place..I'm Malaysian & your fan

  • @jagadeeswarilakshmanan3619
    @jagadeeswarilakshmanan3619 2 года назад

    Thank. U thanuja sis Mika magizchi

  • @chandrasekark4424
    @chandrasekark4424 2 года назад

    அருமை சகோதரி 🙏🙏

  • @-manmanakkumsamaiyal
    @-manmanakkumsamaiyal 2 года назад

    மிகவும் அருமை தங்கையே....

  • @senthilkumarsubramaniyam347
    @senthilkumarsubramaniyam347 2 года назад

    thanks for this video very happy to see this many tamil people in Germany its was very much surprised me the tamil Kovil.

  • @rosa76016
    @rosa76016 2 года назад

    arumaiyana pathivu sister .from nederland.

  • @guruselvikannan2505
    @guruselvikannan2505 2 года назад

    Hi akka..... En Azhagu Lattu kutty akka... Remba remba azhaga irukinga...

  • @settusomasundaram4843
    @settusomasundaram4843 2 года назад

    மிக அருமை.

  • @banupriyas3991
    @banupriyas3991 2 года назад +1

    Thank you sister for this rare footage as usual ur dress and look was gorgeous😍❤❤ sister

  • @dianadiana-me9do
    @dianadiana-me9do 2 года назад

    Akka ungada video parpen yallame nalla irruku akka

  • @aaroidhayan
    @aaroidhayan 2 года назад +1

    Wow, so surprising to know that there is such big temple in Germany and also such huge Tamil community. May I know the location of this temple, I live near Nurnberg, Bavaria and I wish to visit this temple.

  • @thineswarysegaran7043
    @thineswarysegaran7043 2 года назад +1

    Same as Malaysia tiruvila... 👑❤️👑

  • @umayalsekar9754
    @umayalsekar9754 2 года назад +1

    Wow happy vibes... You look so beautiful and lovely

  • @swethakavitha4097
    @swethakavitha4097 2 года назад

    Akka I like your speech and your are so quit and very nice I am really happy to see your videos tq 🙌🙌🙌😊😊😊🤝🤝🤝🥀🥀🥀🥀

  • @sachinmacc1429
    @sachinmacc1429 2 года назад

    Thanuja amma neenga off saree romba cute azhaga irundhinga ma suthdhi podunga ma😍😍

  • @samsampath8170
    @samsampath8170 2 года назад

    Half sareela semmayah irrukinga ma 😍❤🔥
    Unga annavum semmah handsomeah irrukaru 😀😍💋🙈
    Kamatchi amman kovila nalla suthi kamichinga ma super mikka nandrigal 🙏🏻😌🤗

  • @shrine487
    @shrine487 2 года назад

    தேர் இறங்கி தெருவில் நடந்தது மாறி இருந்தது....(வீடியோவின் முடிவில் நீங்க நடந்து வந்தது)...💞

  • @tamilezra6365
    @tamilezra6365 2 года назад

    👈Wow Thank you for sharing the great pleasure of meeting you with a useful post 💓 i like friend 👍 New friend thank you dear 🙏

  • @sgcomedycollections9447
    @sgcomedycollections9447 2 года назад

    Thanuja . Really awesome & very Mainly Important Really divine Wonderful powerful vibrations.i Feel that . Temple is really divine. Almost like malaysia maha mariamman temple but hmm kamachiamma is very awesome . I want come to hmm kamatchiamma temple when i come to germany. You look so sweet beautiful. And i saw german akka speaking tamil i saw that akka before in video. In one words to say A TO Z SEMMA SUPER👌👌👌👌. But one thing annathanam that time i feel one to eat sakkarai pongal and sundal.🤣😁😁😁😁 eating sweet that time i feel one to eat laddu. So really awesome. I Feel really blessed🙏🤗❤ .And Very Good blessing to you from kamatchi amman . All the best and best wishes from SriGanesh (SGCC)

  • @Anime_shorts10121
    @Anime_shorts10121 2 года назад

    Hi Thanuja.i am also srilankan living in Germany.i See each and every your vedios.after seeing this vedio i am soo sad that i missed to meet? So you visit humm temple every year.then i will See you next year. I Like you so much

  • @akkaskitchen2478
    @akkaskitchen2478 2 года назад

    அழகான கானொலி தனுஜா

  • @sainika6634
    @sainika6634 2 года назад

    Namma tradition romba azhagu ithu eppavum namma pathukanam

  • @bhagyalakshmigajapathy5609
    @bhagyalakshmigajapathy5609 2 года назад

    Epdi ivalavu Melinjiteenga Weightloss face romba dull ah irukku but cute ah irukeenga

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 года назад +2

    மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது சகோதரியின் பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள்

  • @guruselvikannan2505
    @guruselvikannan2505 2 года назад

    En Chellakutty akka.... Ayyo.... en Azhagu Chellam.... En thangam.... Suppera irukinga akka....💋

  • @jollyshankar7872
    @jollyshankar7872 2 года назад

    ஜெர்மனியா 😮....தனுஜா

  • @skantharajahsomasunderam9832
    @skantharajahsomasunderam9832 2 года назад

    Nice to see your temple program in Gemany 1st time from great Canada,
    Toronto today happy Canada day, thanks

  • @lakshanr6689
    @lakshanr6689 2 года назад

    Hai nenka romba romba alaka irukenka.
    Intha dress la super a irukenka

  • @AsmaAsma-yg4jd
    @AsmaAsma-yg4jd 2 года назад

    Romba alaha irikinga akka supper

  • @tamilselviseeralan8465
    @tamilselviseeralan8465 2 года назад +1

    It's like tamilnadu madurai festival super pa .

  • @kazkazthurybai1896
    @kazkazthurybai1896 2 года назад

    Happy to C Amma akka I am was very sad after watching akka video I am very happy tq akka please take care and send recads to your Amma akka I am from Malaysia

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад +1

    Beautiful dhavani

  • @suganyaboopathy5317
    @suganyaboopathy5317 2 года назад +1

    U look very very beautiful girl Thanuja.. happy to see u..

  • @prabha82
    @prabha82 2 года назад

    Very nice vlog we too have experienced the celebrations virtually. Thank you Ms.Thanuja

  • @venkatesan1710
    @venkatesan1710 2 года назад

    Nice VAAZHTHUKAL

  • @addepallibalasubramaniyam7814
    @addepallibalasubramaniyam7814 2 года назад

    MANNIKKAVUM
    Akka ithu namma panpadu
    NAM TAMIZHARGALIN MARABU

  • @radhikaradhu3942
    @radhikaradhu3942 2 года назад

    Ethupole thiruvizha parthu 10years achu 🥰🥰

  • @puvanasunthari2978
    @puvanasunthari2978 2 года назад +1

    Super thanks.

  • @cpushparajcpushparaj2528
    @cpushparajcpushparaj2528 2 года назад

    சமத்து பொண்ணு வாழ்க நலமுடன்

  • @thavamalar7270
    @thavamalar7270 2 года назад +1

    Akka angge vantu pakka mudila teivata ana ungalala ange vantu parta tarisanam magilci akka god bless aka