பிரகாஷ் ராஜ்க்கு தேர்தல் நிதி எங்க இருந்து வருது ? | Uriyadi 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 фев 2019
  • In this video host Avudaiappan and Actor Prakash Raj Talks in detail about 2002 Gujarat riots, RK Nagar election issue, Rajini & Kamal Political state & much more.
    #Uriyadi 01
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
    CREDITS
    Host - Avudaiappan | Camera - Venkat Raj & Karthick.N | Edit - Lenin P | Sound - Esidor Edberg | CG - Guna Siva

Комментарии • 224

  • @rozinitv5160
    @rozinitv5160 5 лет назад +31

    welcome mr prakashraj . isupport.

  • @Prabu_Prabakar
    @Prabu_Prabakar 5 лет назад +82

    பிரகாஷ்ராஜ் பல விஷயங்களில் முதிர்ச்சியாக காணப்படுகிறார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற தொணியில் எந்த பதிலும் இல்லை. எப்படி ஒரு விஷயத்தை அணுக வேண்டுமென்று நம்ம ஊர் நடிகர்கள் அரசியலுக்கு வரும் முன் இந்த பேட்டியை பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.
    இட ஒதுக்கீடு பற்றிய அவரது பதில் நச் ரகம்.

    • @nesh2126
      @nesh2126 5 лет назад +1

      India is huge population region ethnic caste n etc etc...if get free education in india...maybe them can udstd wat u saying....happen soon...all the Best sir...pls ask useful question to him...he very smart...😊😊

    • @anbualbert1345
      @anbualbert1345 5 лет назад

      Nesh
      QV&

  • @vijaysanthalingam6976
    @vijaysanthalingam6976 5 лет назад +6

    Bridge matter Super, Hats off Mr. Prakash Raj. ! Congratulations for you and your team.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 5 лет назад +30

    தெறிக்க விடும் பேச்சு விகடன் அருமை

  • @sudranga6159
    @sudranga6159 5 лет назад +14

    Excellent Questions and answers

  • @mydeenmeeran3018
    @mydeenmeeran3018 5 лет назад +54

    தெளிந்த நீரோடை தெளிந்த பேச்சு & பார்வை கொண்ட மனிதர் பிரகாஷ்ராஜ்

  • @Tamil649
    @Tamil649 5 лет назад +16

    அருமை

  • @equalityforall4998
    @equalityforall4998 5 лет назад +13

    Prakash Raj and Kamala hasan's views are one .they both are talking mainly about Humanity.both of them should come together and work for the welfare of the people.

  • @ajitachu74
    @ajitachu74 5 лет назад +2

    Excellent Interview 😍💕❤😍#prakashraj sir😘❤😍💕💕😍👏👏😍👏😍👏

  • @mahesh20092011
    @mahesh20092011 5 лет назад +11

    பிரகாஷ் ராஜ் நாம் தமிழர் கட்சியின் பல கொள்கை/நிலைப்பாடுகளுடன் ஒத்து போகிறார்.
    திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக என ஏன் தேர்ந்தெடுக்கனும் ஒரு உதாரணம்

  • @Kannaginagar
    @Kannaginagar 5 лет назад +9

    பிரகாஷ்ராஜின் சிந்தனையின் வியூகம் சிறப்பு....

  • @chandarpanday9144
    @chandarpanday9144 5 лет назад +3

    very god and clear speach. vazthukal prakash raj sir

  • @aragunath17
    @aragunath17 5 лет назад +2

    மிக தெளிவான & முதிர்ச்சியான சிந்தனையுள்ள எண்ணமும் பதிலும் .... அருமை பிரகாஷ் ராஜ் சார் ... 👌👍👏 வாழ்த்துக்கள் .... வாழ்க வளர்க.

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      Correct me if I am wrong. You are also an urban naxal like prakash raj

  • @arjun1861
    @arjun1861 5 лет назад +8

    Semaaaaaaaaaa praksh sir

  • @manojkumar-pq8kg
    @manojkumar-pq8kg 5 лет назад +12

    Vikadan super! Uriyadi show super

  • @isaiselvam1795
    @isaiselvam1795 5 лет назад +2

    தெளிவான சிந்தனை போக்கு தெரிகிறது திரு.பிரகாஷ் ராஜ்.பேச்சில்.அருமையான நேர்காணல். ஆவுடையப்பன் சிறப்பாக நேர்காணல் எடுக்கிறார்.கலைஞர் பற்றி பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு இருக்கும் தெளிவு இங்கள்ளவர்களுக்கு இல்லை .குறிப்பாக இன்றைய இளையதலைமுறையினர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள்.

  • @haribabumadras
    @haribabumadras 5 лет назад +30

    திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் சொல்வது என்ன சாதி பார்த்து மதம் பார்த்து ஓட்டு போடறது அசிங்கம் தெளிவா சொல்றாரு
    ஆனால் அந்த நெறியாளர் என்ன கேட்கிறார் இது சாத்தியமில்லை என்று சொல்கிறார்
    சாத்தியம் என்பது முயற்சியில்தான் உண்டாகும் என்று சொல்கிறார் திரு பிரகாஷ் ராஜ்
    தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இதுதானே நல்லவனை தேர்ந்தெடு ஜாதியை பார்க்காதே மதத்தை பார்க்காதே
    இனிவரும் காலங்களிலாவது பத்திரிகைத் துறையில் வேலை செய்யும் ஊடகவியாளர்கள் மக்களை நல்வழிப்படுத்தும் தலைவர்களை முன் நிறுத்துங்கள் இல்லையென்றால் மக்களோடு சேர்ந்து நீங்களும் .... தான் போவீர்கள்

    • @MrSairam
      @MrSairam 5 лет назад

      Unoda kalacharatha azhichiduvaanuga yosichiko

  • @pavipavithraa1429
    @pavipavithraa1429 5 лет назад +3

    சீமான் கொள்கை தான் பிரகாஷ்ராஜ் இந்த பேச்சு

  • @Anbu-dv7jq
    @Anbu-dv7jq 5 лет назад

    விகடன் மிகுந்த தெளிவான பதிவுகளை வெளியிட்டு வருகிறது நன்றி

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 5 лет назад +4

    அருமை ஆவுடையப்பன் அவர்களே.

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 лет назад

    சிறப்பான பார்வை பக்கத்தில் பாபாசாகேப் சிலை உள்ளது வாழ்த்துகள்..அவர் கூறிய அறிவை வணங்கு என்பதை சிறப்பாக உணர்ந்துள்ளிர்கள் மக்கள் உங்களுடன் இணைவார்கள் வாழ்த்துகள் பிரகாஷ் சார்

  • @sivasankar6616
    @sivasankar6616 5 лет назад +2

    இவர் பேசுகின்ற தமிழ பாருங்கள...ஐயோ அருமை அருமை..

  • @mohammedriyaz8172
    @mohammedriyaz8172 5 лет назад +2

    Good people always with us

  • @karthikr2041
    @karthikr2041 5 лет назад +1

    Super speech sir..we are really waiting fr u in politics..we are there to support u..maatram thevai..farmers water problem and free education system kandiya makkaluku theiva.

  • @gregtargaryen8172
    @gregtargaryen8172 5 лет назад +2

    Am from Bangalore Central and we support Prakask Raj

    • @ramakrishnand877
      @ramakrishnand877 5 лет назад

      Good ... Cities should be governed by independents only then they will get managed properly...

  • @theepank6620
    @theepank6620 5 лет назад +2

    He is very gentle man, congratulation for honest concepts and principles

  • @gvsuresh25
    @gvsuresh25 5 лет назад +2

    PRAKASH RAJ..SIR SUPERB
    Speech ALL THE BEST SIR💪💪💪💪💪💪💪💓💓💓💓💓💔

  • @jehovahjirehhouseofworship3831
    @jehovahjirehhouseofworship3831 5 лет назад +1

    Hats off sir.

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +2

    #Uriyadi Questions and Answers #PrakashRaj Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 лет назад +2

    I Really appreciate your Standard interview, I think this is the first time in this way.

  • @sumitraebenezer5872
    @sumitraebenezer5872 5 лет назад +13

    Prakashraj for karnataka,
    Kamalhassan, for Thamilnadu! Wow!!
    What can I say? Happy?
    Lord Jesus, bless you both!!

    • @karthics4692
      @karthics4692 5 лет назад +1

      Not kamal Hassan but seeman for tamil nadu

    • @karthics4692
      @karthics4692 5 лет назад +1

      @RJ Hameed Shah forget about kamal Hassan....seeman is the right person for tamils

    • @karthics4692
      @karthics4692 5 лет назад

      @RJ Hameed Shah dei dei kutty thambi, athu oru comedy piece kamal Hassan madri kitai solunum !!

    • @karthics4692
      @karthics4692 5 лет назад

      @RJ Hameed Shah super chellam !

    • @anson867
      @anson867 5 лет назад +1

      @Sumitra ebenezar
      Ur ignorance is not good.......
      Prakash raj is ok but Kamal....
      Think twice he is serious follower of Richard Dawkins.......
      Who supports Atheism....
      Too be precise he is not a genuine politician.......
      Please dont pray to our Dear Lord for kamal.....instead pray for his salvation......

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +32

    இனி சீமான் சொல்லுவதை நாடே சொல்ல தொடங்கிவிட்டது💪💪💪💪💪

    • @hometheatertamil9859
      @hometheatertamil9859 5 лет назад +1

      Tamilan alanum athu ethaartham.... Verri irukka kootaathu nu solrapla... Unnaku support pannala

  • @nagasubramanian4810
    @nagasubramanian4810 5 лет назад +3

    Aavudaipan unga valarchi super
    BW la irrunthu Vikatan vanthu irrukinga , questions lam super a kekkuringa
    🔥🔥🔥

  • @hajiali3130
    @hajiali3130 5 лет назад

    Arumai Sir

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 лет назад +1

    SUPERRRRRRR 👏👏👏👏👏

  • @arunkumar1610
    @arunkumar1610 5 лет назад +6

    Awesome interview, candid talk from Prakash Raj Sir 👌

  • @powersathish1981
    @powersathish1981 5 лет назад +1

    PrakashRaj is really awesome! I was really laughing like anything for the question of Positive comments you are not at all providing. Thanks.

  • @RoadRevz
    @RoadRevz 5 лет назад +1

    Prakash raj sir fentastic interview 😊😊💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jamalm.n.tsaudiarabiyaream4747
    @jamalm.n.tsaudiarabiyaream4747 5 лет назад +2

    super speech sir great

  • @m.iruban8425
    @m.iruban8425 5 лет назад

    மிகத்தெளிவாகப் பேசுகிறார் பேசுகிறமாதிரியே செயல்மிகத்தெளிவாக இருந்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.🤝

  • @kajakaja4618
    @kajakaja4618 5 лет назад +1

    16.40 to 17.33 Superb sir

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +50

    இனி தமிழகத்தில் தமிழ்தேசியமே💪💪💪💪💪

    • @TheSmith645
      @TheSmith645 5 лет назад +5

      vaaaipilla raja 🤣🤣🤣🤣

    • @manojkumar-pq8kg
      @manojkumar-pq8kg 5 лет назад +2

      Dei Ave pandrathu ena arasiyal

    • @manojkumar-pq8kg
      @manojkumar-pq8kg 5 лет назад

      Eps, ops tamilan ka tha

    • @manojkumar-pq8kg
      @manojkumar-pq8kg 5 лет назад

      @Thani Tamilnadu
      Atha strlight, jalkikattu la adivankunamma

    • @youniversalwisdom2199
      @youniversalwisdom2199 5 лет назад

      @@manojkumar-pq8kg tamilan tha but tamilan aa irundhu tamilnadu ku Ena naladhu pannanga? Andha yennam modhala avangaluku iruka ilaye.

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 3 года назад

    Prakash raj sir is political genius.
    Nice interview.

  • @captains7429
    @captains7429 3 года назад

    Prakash raj sir ! Nice explanation about the kaveri issue.We welcome sir.

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 лет назад

    அனைத்து பூத்திலும் சிறந்த நிர்வாகிகளை பணியில் நிருத்துங்கள்..சார்

  • @gopalakrishnandharmalingam2603
    @gopalakrishnandharmalingam2603 5 лет назад +1

    Right person for KA CM

  • @januruban9533
    @januruban9533 5 лет назад +6

    This guy support karnattaka...so its normal that seeman tamil support tamil pepole

  • @jeyasee066
    @jeyasee066 5 лет назад +2

    Super sema guts

  • @antonyprassanna5192
    @antonyprassanna5192 5 лет назад +1

    semma sir

  • @pranithskraft8133
    @pranithskraft8133 5 лет назад +1

    Super Aavudaiyappan!

  • @nethajimuthu7512
    @nethajimuthu7512 5 лет назад +1

    Avudai. U always rocks. Congrats.

  • @acerajesh8453
    @acerajesh8453 5 лет назад +1

    Fire........

  • @vramesh5560
    @vramesh5560 5 лет назад +2

    Good speech

  • @RugiRasa
    @RugiRasa 5 лет назад +9

    இனி சீமான் சொல்லுவதை நாடே சொல்ல தொடங்கிவிட்டது PEOPLE STARTED SPEAKING SEEMANISM
    TAMILAN DAAA

  • @mohamednoufel3370
    @mohamednoufel3370 5 лет назад

    Super thoughts

  • @vidhurank9638
    @vidhurank9638 5 лет назад +1

    I like this show... Soo much

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 лет назад +4

    என்ன அறிவாளியா நீர் 🙏🙏🙏 மிக உயரிய சிந்தனை

  • @anandarasan9774
    @anandarasan9774 5 лет назад +1

    Ultimate sir

  • @sakthivelm5634
    @sakthivelm5634 5 лет назад +1

    Wonderful speaker

  • @charlesakash3987
    @charlesakash3987 5 лет назад

    welcome

  • @user-jm1di3rz6y
    @user-jm1di3rz6y 5 лет назад +1

    Super

  • @jaysha83
    @jaysha83 5 лет назад +3

    This interview make more sense compare to behindwoods air interview.

  • @tintomail6806
    @tintomail6806 5 лет назад +2

    Super brother

  • @sumiyashameerullah7709
    @sumiyashameerullah7709 5 лет назад +1

    👍👍

  • @pradheepkumar8102
    @pradheepkumar8102 5 лет назад +1

    Super speech

  • @RoadRevz
    @RoadRevz 5 лет назад +1

    Mr . prakash raj avarhalukku vunmailaye makkalakku nallathu saiya vendum yendra yennam irukirathu. ..I support mr. Prakash raj 💖👏

  • @user-ft3el4mw6m
    @user-ft3el4mw6m 4 года назад

    Legendry speech

  • @syedtajudeendeen3858
    @syedtajudeendeen3858 5 лет назад +1

    😍😍😍

  • @cricketfoundation432
    @cricketfoundation432 5 лет назад

    Gr8 sir

  • @tamildesiyam512
    @tamildesiyam512 5 лет назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilselvanize
    @tamilselvanize 5 лет назад +1

    Chellam Support you Chellam. brave man of India casually oppose BJP...he is the man!!!!!
    Bravo Chellam!!!!!!!!

  • @jeyanthinarayanan4497
    @jeyanthinarayanan4497 5 лет назад

    யோவ் செம செம

  • @manimaran4920
    @manimaran4920 5 лет назад

    ஐயா நீர் எண்பது மனிதனுக்கு மட்டுமில்லை.அனைத்து உயிருக்குமானது.மற்ற அணைத்தும் தெளிவான கருத்துக்கள்.உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துக்கள்.பெங்களூரு மத்தியதொகுதி மக்கள்,குறிப்பாக தமிழர்கள் ஆதரவை தரவேண்டும்.

  • @sivasakthivel3873
    @sivasakthivel3873 5 лет назад

    Thala vanakam vankam Aavudaiyappan ethu eppo start panninga ... innaiku thaan enn kaanuku theriyaavanthathu.. I Will be watching continuously

  • @kumarankumaran4495
    @kumarankumaran4495 3 года назад

    👍👍👍

  • @vram5853
    @vram5853 5 лет назад +13

    Will prakas raj talk about kashmiri pundits?

    • @MrSairam
      @MrSairam 5 лет назад +4

      Therijikitey kekureengaley??

    • @ShankarKumar-bg7gs
      @ShankarKumar-bg7gs 5 лет назад +5

      He won't speak he himself is a fraud, we have seen so many like kejriwal

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад +3

      Look at this urban naxal prakash raj- There is no difference between matha veriyans (Christians and Islamists) and this guy

    • @9i2s2h1
      @9i2s2h1 5 лет назад +1

      Will Narendra Modi talk about genocide of Tamilian in Sri Lanka

    • @vram5853
      @vram5853 5 лет назад

      @@9i2s2h1obviously its the internal problem in srilanka. Because tamils live there we cannot compel them as it was literally a war under the leadership of Veluppillai prabakaran. who took a militant route instead of democratic and we cannot talk about it as chinese would come to their help if we interfere

  • @saiselvi
    @saiselvi 5 лет назад +7

    He should win...so questions to be asked. In Parliament questions to be answered.

  • @cyberrecluse7024
    @cyberrecluse7024 5 лет назад +4

    All Tamil ppl including Aavudayappan talk like intellectuals n rationalist about everything until it's about water and kaveri, and then , everything goes out of window.
    They forget it's their desperateness for water and the opposite side is also equally desperate ...so rather than asking what is your stand on kaveri or who gets water...let's start talking about how to save or replenish kaveri . Atleast now realise this .

  • @rajukamal2468
    @rajukamal2468 5 лет назад

    Great sir kamal and you 😘😍

  • @gowthamramkumar7853
    @gowthamramkumar7853 5 лет назад +2

    @aavudai good questions. But vey bad editing. Disturbing cuts here and there.

  • @velmurugan-jo3vb
    @velmurugan-jo3vb 5 лет назад

    07:44 ultimate...

  • @chiyanmanindar4797
    @chiyanmanindar4797 5 лет назад

    Avudai Anna 2u suggestions ungaluku... 1u questions ahh mobile la vachitu atha pathu shoot panathinga.. questions unga manasulandu Vanda feel varala.. 2nd unga right Kaila black kairu katirukinga athae Kaila bracelet um potrukinga nalah ila.. bracelet pota kairu katadinga.. kairu Katina bracelet podadinga.. other than that unga interview questions Elam pakka.. well analyzed and different perspective of questions.. keep doing such interviews.. all the best 4r ur uriyadi interviews

  • @mayooranrajaratnam8411
    @mayooranrajaratnam8411 5 лет назад +1

    Cleverly divert the Kaveri issue as nothing, unfortunately lot of people comment he is good.

    • @9i2s2h1
      @9i2s2h1 5 лет назад

      Brother it's a issue of Tamil Nadu and Karnataka which needs to be solved by both these states only and not by supreme court which is situated in North and the politics of north Indian people. They are just playing football game to create rift between two states and watching it. I hope you understood this.

  • @gideonkarthik
    @gideonkarthik 5 лет назад +1

    நமக்கென்று உள்ள நாம் தமிழர்க்கு வாக்கு செலுத்துவது நமது தலை வலியை பிற்காலத்தில் குறைக்கும்.

  • @NNareshKumar89
    @NNareshKumar89 5 лет назад

    Who feels that this interview is sped up by at least 1.25-1.5x when uploading?

  • @user-ft3el4mw6m
    @user-ft3el4mw6m 4 года назад

    Real hero prakash raj sir

  • @pavipavithraa1429
    @pavipavithraa1429 5 лет назад +2

    Prakash raj speech based naam tamiler SEEMAN speech

  • @viveknamtamilarseemanisupo9813
    @viveknamtamilarseemanisupo9813 5 лет назад

    Hi vikatan

  • @Car-wu5vj
    @Car-wu5vj 5 лет назад +15

    நாம் தமிழர் கொள்கைகளை தவிர்த்து இனி தமிழகத்தில் அரசியல் இல்லை

  • @sky4212
    @sky4212 5 лет назад +4

    ஒரு நதி புறப்படும் இடத்தைவிட சென்றடையும் இடத்திற்கே அதிக உரிமை உள்ளது என்பது உலகளாவிய ஒரு நதி நீர் கொள்கை இதைப்பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த மனிதர் அரசியலுக்கு வருவது வெட்கக்கேடு.

  • @jeganjack9353
    @jeganjack9353 5 лет назад

    Vanga aleluya prakasraj

  • @willyounotthink5342
    @willyounotthink5342 5 лет назад

    It is the job decided by the experts...love u Prakash Raj sir

  • @kumar-ju1sx
    @kumar-ju1sx 5 лет назад +1

    Muslims can live peacefully with benefits n security and peace and luxury and super star status like sharuk Khan salman and amir khan...will Muslim countries like Iraq, Iran, Syria, Turkey, Pakistan, Saudi give the same equality to Christians and Hindus living there?? Jai hind!

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 5 лет назад

    ராட்ஷஸன் என கூறுவது சரியான கனிப்பு

  • @saiselvi
    @saiselvi 5 лет назад +2

    In all interviews he and the media carefully avoids Seeman. I feel there is some agenda not to cover Seeman.
    Any way Seemans views and principles are taken forward as they talk.

  • @sumitraebenezer5872
    @sumitraebenezer5872 5 лет назад +1

    May be from the same
    Places, others are getting
    From?!

  • @mohanraosapbi
    @mohanraosapbi 5 лет назад

    PR amazing

  • @naveenkumar-xl5xp
    @naveenkumar-xl5xp 5 лет назад +2

    Gujart model 😀

  • @BeeYemerge
    @BeeYemerge 5 лет назад

    Great responses by PR, except that, why he does talking PM in a singular? #beeyem

  • @mouseaxis2158
    @mouseaxis2158 5 лет назад

    seema... man prakashraj do what you speak, my wishes, good thought