How to get subsidy of 1,25,000 /- for new business? | UYEGP | Tamil |தொழில் துவங்க 1,25,000 மானியம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வணக்கம் நண்பர்களே !!!
    இன்று பலரும் கேட்ட UYEGP திட்டம் மூலம் சுலபமாக எப்படி தொழில் துவங்கும் போதே 1,50,000/- வரை மானியம் பெற முடியும் என்ற காணொளியை தொகுத்துள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கும் பொது உங்களுக்கு கடன் கிடைக்கும் வெற்றி சதவிகிதம் அதிகமாக உள்ளது. எனவே நம் தமிழ்நாட்டில் முன்னுக்கு வர வேண்டும், நல்ல தொழில் துவங்க வேண்டும் என்ற துடிப்போடு இருக்கும் இளைஞர்களுக்கு இது மிக பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
    நீங்கள் இந்த காணொளியை மற்றவர்களுக்கு கண்டிப்பாக பகிர்ந்து நம் தமிழ்நாட்டின் தொழில் திறனை மேம்படுத்த உதவுங்கள் !!!
    ஆன்லைனில் விண்ணப்பிக்க :
    www.msmeonline...
    DIC அலுவலங்கங்கள் தொடர்பான தகவல்களுக்கு :
    www.msmeonline...
    PMEGP மூலம் 25,00,000/- வரை கடன் மற்றும் மானியம் பெற :
    • தொழில் துவங்கும் போதே ...
    NEEDS திட்டம் மூலம் ஒரு கோடி கடன் மற்றும் 25 லட்சம் வரை மானியம் பெற :
    • தொழில் துவங்கும் போதே ...
    உங்கள் பேராதரவை LIKE செய்வதன் மூலமும் SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு உணர்த்துங்கள்.
    மேலும் எங்கள் FACEBOOK பக்கத்தை LIKE செய்து பயனடையுங்கள்.
    www./ tamilloanmasterr
    எங்கள் whatsapp குரூப்பில் இனைய 2 வழிகளை பின்பற்றலாம்.
    Complete details in video -- • THANK YOU !!! 50K SUBS...
    வழி 1: எங்களுக்கு gpay அல்லது account transfer மூலம் Rs 299/- மட்டுமே செலுத்தி 3 மாத பிளானில் சேரலாம். For details pls mail your contact details to tamilloanmaster@gmail.com
    வழி 2: எங்கள் சேனல் பேஜ் இல் subscribe button அருகே JOIN என்ற button இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான பிளானை தேர்வு செய்து பணத்தை செலுத்தி எங்கள் whatsapp குரூப்பில் இணையலாம். இது ஒவ்வொரு மாதமும் சந்தா தானாகவே உங்கள் கணக்கிலுருந்து வசூலிக்கும் முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல் எப்போது வேண்டுமானாலும் அந்த மாத சந்தாவை நீங்கள் வேண்டாமென நிறுத்தும் வசதியும் உண்டு.
    பின் குறிப்பு :
    இந்த பிளான் அனைத்தும் உங்கள் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மட்டுமே செயல்படும். வேறு எந்த ஒரு சேவையோ அல்லது வங்கியில் கடன் பெற்றுத்தரும் சேவையோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எங்கள் சேவையை பெற நாங்கள் எந்த வகையிலும் உங்களை வற்புறுத்தவில்லை இது முழுக்க முழுக்க உங்கள் சுய முடிவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
    To Join Telegram group t.me/tamilloan...
    உரிமை துறப்பு : நாங்கள் கடன் சம்பந்தமாக எந்த ஒரு உத்திரவாதத்தையும் தரவில்லை. இது பொது மக்களுக்கு விழுப்புணர்ச்சி தருவதற்கான காணொளி மட்டுமே !!! நாங்கள் காணொளி பதிவிடும் நேரத்தில் உள்ள திட்டத்தை மக்களுக்கு கூற முயல்கிறோம். இது தகவல் பரிமாற்றம் மட்டுமே. கடன் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது.
    MUSIC CREDITS: www.bensound.com/

Комментарии • 61