எல்லா பேருந்துகளிலும் இலவச பயணத்தை ரத்து செய்து ஓரளவு லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் போக்குவரத்து பேருந்துகள் இருக்க அரசாங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் பேருந்து வசதி இல்லாமல் இருக்கிறது...தயவு செய்து பேருந்து வசதி இல்லாமல் இருக்கும் கிராமத்தில் mini bus விடுங்கள்...
மாநகர் போக்குவரத்து பேருந்தில் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல ஏறினால் ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை வைத்து பேருந்து இயக்குவதால் நடந்து போகும் வேகத்தில் பேருந்தை பயந்து பயந்து ஓட்டி போக வேண்டிய இடத்தில் போக முடியவில்லை தனியார் பேருந்து ஓரளவு வேகமாக இயக்க வாய்ப்பு உள்ளது
பெண்களுக்கு மினி பேருந்துகளில் இலவச பயணம் உண்டா?😂 மினி பேருந்து... மினி பேருந்தா? இது வாதமிழ்மொழி வளர்ச்சி சீ.😂தமில் வால்க என்ற பெயரில் உள்ளது செய்தி.😂😂😂😂
Good news என்ற பதிவு நாட்டின் நன்மையில் இல்லாத்த செயல். இந்த தனியார் மயம் என்பது தொழிற்சங்கம் மற்றும் அதை சார்ந்த கட்சிகளும் சேர்ந்து உருவாக்கியதாகவே தெரியவருகிறது. காரணம் அனைத்திற்கும் ஆதரவே.
ஐய்யா தோழர்களே ஐய்யா கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே ஐய்யா என்னய்யா நடக்குது ஐய்யா இந்த தனியார் மயம் உங்களுக்கு ஏற்ப்புடையதா ஐய்யா போக்குவரத்து துறை சீரழிந்து சீரகுலைந்து சிதைந்து சின்னா பின்ன மாகி கொண்டு இருக்கும் நிலமையில் இந்த தனியார் மயம் என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக தானய்யா இருக்க போவது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம்
Private or waste because clean only but other no, example no low floor no door no proper design so no private come Chennai come means proper city bus design and lower floor and have door
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக மினிபஸ் சேவைகள் தேவை. ஆனால் இதை வைத்து படிப்படியாக போக்குவரத்து துறை தனியார் மயமாக்க வழி வகுக்க எக்காரணம் கொண்டும் கூடாது. ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்கள் லாப நஷ்ட கணக்கை விட மக்களின் நலனே உயர்ந்தது.
as a born chennai, i feel., always. why chennai. is always., worst. bus services., we need., full private bus services, in chennai., then only people, will use buses., bcoz., govt., irunda., inum., bsnl., matum irundaa., iniki., paarunga. 2g service kooda., ozhunga illa., only due to private like jio, airtel., good services., will be. we welcome. full private services., throughout chennai., podum., pa.
எல்லா பேருந்துகளிலும் இலவச பயணத்தை ரத்து செய்து ஓரளவு லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் போக்குவரத்து பேருந்துகள் இருக்க அரசாங்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
தனாயார் மயமாக்குவதை எவ்வளவு நாசுக்கா பல்லுபடாம நியுஸ் போடீறான் பாருங்கட
குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குரங்கின் கதை மினி போக்குவரத்து
கரெக்ட்
அரசு பஸ் இல்லாத இடங்களுக்கு விடலாமே
கம்யூனிஸ்டுகள் நல்லா இருங்கள் கூட்டணி தர்மம் வெல்லட்டும்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் பேருந்து வசதி இல்லாமல் இருக்கிறது...தயவு செய்து பேருந்து வசதி இல்லாமல் இருக்கும் கிராமத்தில் mini bus விடுங்கள்...
தயவு செய்து பேருந்துகள் இல்லாத ஊரில் மினி bus விடுங்கள்..
Chennai la kandipa mini bus vendum auto kaaran 1 kilometre ku 300 RS vasul pandra itharkagave chennai north to south varaikum mini bus vidanum
மாநகர் போக்குவரத்து பேருந்தில் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல ஏறினால் ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை வைத்து பேருந்து இயக்குவதால் நடந்து போகும் வேகத்தில் பேருந்தை பயந்து பயந்து ஓட்டி போக வேண்டிய இடத்தில் போக முடியவில்லை தனியார் பேருந்து ஓரளவு வேகமாக இயக்க வாய்ப்பு உள்ளது
Wow wow super super I am waiting
பெண்களுக்கு மினி பேருந்துகளில் இலவச பயணம் உண்டா?😂
மினி பேருந்து... மினி பேருந்தா? இது வாதமிழ்மொழி வளர்ச்சி சீ.😂தமில் வால்க என்ற பெயரில் உள்ளது செய்தி.😂😂😂😂
admk jaya is good
❤🙏
Oru transport department i.ungala mudiyala neengalam engayo poitengaeo officers vekkama illieya😢😢😢😮
இந்த மினி பஸ் விட்டதற்கு காரணம் அரசு மகளிர் இலவச பேருந்து விட்டதால் நஷ்டம் அதை ஈடு செய்ய இந்த தனியார் பேருந்துகளுக்கு அனுமதி.
Ella mini bus MLA MP Benami peruley uduvanuga
Good news என்ற பதிவு நாட்டின் நன்மையில் இல்லாத்த செயல்.
இந்த தனியார் மயம் என்பது தொழிற்சங்கம் மற்றும் அதை சார்ந்த கட்சிகளும் சேர்ந்து உருவாக்கியதாகவே தெரியவருகிறது.
காரணம் அனைத்திற்கும் ஆதரவே.
Will u answer for the losses of state transport corpn
Privatise all buses?
ஐய்யா தோழர்களே ஐய்யா கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே ஐய்யா என்னய்யா நடக்குது ஐய்யா இந்த தனியார் மயம் உங்களுக்கு ஏற்ப்புடையதா ஐய்யா
போக்குவரத்து துறை சீரழிந்து சீரகுலைந்து சிதைந்து சின்னா பின்ன மாகி கொண்டு இருக்கும் நிலமையில் இந்த தனியார் மயம் என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக தானய்யா இருக்க போவது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம்
Sudalai very smart for 420
we welcome., private buses., even full chennai., but govt should fix., prices., govt aelam., onum vendam
Chennaile private town bus innu venu
AMBATTURPUTURTORAEALNILAYAM-AATOVIL-RS100;MINIBUS-RS10😂😂😂😂😂😂😂😂
Coimbatore salem puthukottai 3oorlayum minibus illa ithulayum mini bus vidanum
எந்த ஒரு போக்குவரத்து சரியாக இல்லாத இடம் ராயபுரம். மின்ட், எக்மோர், செல்ல மிகவும் சிரமம்
Superb ❤
Free are paid for women
12 13 thethi pechuwarthi thulilsangathai meratta in tha meni bus ide ya
Tamilnadu fulla mini bus irukku Chennai mattum enna athu thani manilama
Private or waste because clean only but other no, example no low floor no door no proper design so no private come Chennai come means proper city bus design and lower floor and have door
Mini bus varatum kalathin thevai ,kattayam
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக மினிபஸ் சேவைகள் தேவை. ஆனால் இதை வைத்து படிப்படியாக போக்குவரத்து துறை தனியார் மயமாக்க வழி வகுக்க எக்காரணம் கொண்டும் கூடாது. ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்கள் லாப நஷ்ட கணக்கை விட மக்களின் நலனே உயர்ந்தது.
as a born chennai, i feel., always. why chennai. is always., worst. bus services., we need., full private bus services, in chennai., then only people, will use buses.,
bcoz., govt., irunda., inum., bsnl., matum irundaa., iniki., paarunga. 2g service kooda., ozhunga illa.,
only due to private like jio, airtel., good services., will be.
we welcome. full private services., throughout chennai., podum., pa.
Ithu auto kaaran nuku periya savala irukkum
மீண்டும் டிராம் வண்டிகளை ஓட்டலாம்! சுற்று சூழல் பாதுக்காக்கப்படும்!
புதிய பேருந்து நட்டமே, (பின்புறம் என்ஜின் )
மினி பஸ் ஓகே
Why private buses?
Mini bus venum
Government bus la respect illa
Sallit .cartoonbus