"தூங்கியே 3 நாள் ஆச்சு.. கூட இருந்தவர்களே இறந்துடாங்க" வலியுடன் சிரித்துக்கொண்டே பேசிய JCB ஓட்டுநர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 185

  • @Harir4m-pn8bk
    @Harir4m-pn8bk 2 месяца назад +426

    கடவுள் உங்களுக்கு அனைத்து தைரியத்தையும் , ஆரோக்கியத்தையும் , வளத்தையும் தர வேண்டும்!!

    • @sureshrr-rb5gi
      @sureshrr-rb5gi 2 месяца назад

      No1 porampoku. Kadavul...... porampoku than......,.god not for the world................i hate god. Is very bad... jaihind

    • @UlikeSU
      @UlikeSU 2 месяца назад +4

      அந்த கடவுள் இருந்தால் ஏன் இந்த கஷ்டம் 😢

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 месяца назад +1

      Mairu

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk 2 месяца назад

      @@RAMESH-dd7ld மாட்டு சாணி !! கழுதை மூத்திரம் குடிக்கும் நாய்களுக்கு மனித நேயம் தெரியுமா??

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 2 месяца назад +137

    அன்பு சகோதரர்களே உங்கள் பிரயாசத்துக்கு தக்க பலனை இயேப்பா உங்களுக்கு நிச்சயமாக கொடுப்பார்.

  • @aattakkarakudumbam
    @aattakkarakudumbam 2 месяца назад +124

    இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து கொண்டு உள்ளது எல்லோரும் இதை கவனிப்பார்கள் ஆனால் இதற்கு உதவும் இந்த கடவுள் உருவில் இந்த டிரைவர் சார் நல்ல மனிதரை வீடியோவில் காமித்த தந்தி சேனலுக்கும் இதில் வேலை செய்யும் இந்த நல்ல மனிதரும் என் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளனர்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😭😭😭😭🙌🙌🙌🙌

    • @aattakkarakudumbam
      @aattakkarakudumbam 2 месяца назад +1

      நானும் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி யில் தான் உள்ளேன் 🙏❤️

  • @littleprincessallinone7831
    @littleprincessallinone7831 2 месяца назад +238

    கடவுளை நேர்ல பார்க்க முடியாது 😰 உங்கள மாதிரி உதவும் உள்ளம் கொண்டவர்கள் மூலம்மாக தான் பார்க்க முடியும்😢🙏🙏🙏🙏

    • @Fakeid-c4e
      @Fakeid-c4e 2 месяца назад

      Avan Onnum Ocla Help Pannala

    • @UlikeSU
      @UlikeSU 2 месяца назад

      ​@@Fakeid-c4eஇவர் மூலம் உதவும் கடவுள் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்து உதவி இருக்கலாமே😢

  • @ThamilThamil-rs9pb
    @ThamilThamil-rs9pb 2 месяца назад +156

    பாவம் அவங்க முகத்தை பார்த்தாலே தெரியுது

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 2 месяца назад +45

    அது சிரிப்பு இல்லை😢😢😢😢 வலி தன் அந்த சிரிப்பு...மனம் வெறுத்த தருணம் தன் அது...😢😢😢 phone la paartthuttu naan 5 nall avalo kadama irukku..அழுகை வருது😢😢😢 அவங்களுக்கு நேரில் பார்த்தல் எப்படி இருக்கும்...அங்கு இருப்பவர்கள் அனைவரும் மனதை தலரவிட வேண்டாம்..திடமாக வைத்து கொள்ளுங்கள்😢😢😢😢😢 இராணுவம் ஆபீசர் ❤❤❤❤❤❤❤ என்ன சொல்லி பாராட்டநீ தெரியல❤❤❤...

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 2 месяца назад +140

    உங்கள் தொண்டு மகத்தானது நன்றி🙏

  • @ragul2001
    @ragul2001 2 месяца назад +28

    எதற்கு கஷ்டம் பட வேண்டாம் ஆண்டவன் இருக்கிறேன் இந்த அண்ணா திறமை பார்த்து உன்னை பாராட்டலாம் ❤❤❤❤ அரசு அதிகாரிகள்

  • @syed4144
    @syed4144 2 месяца назад +19

    தலை தாழ்த்தி வணங்குகிறேன் அண்ணா

  • @kavir2495
    @kavir2495 2 месяца назад +20

    இறைவன் தான் இந்த மக்களை காப்பாற்ற வேண்டும்... இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்... இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும், மக்களுக்கு தைரியத்தை கொடுக்கவும் இறைவனை வேண்டுகிறேன்...

  • @prathapbose3720
    @prathapbose3720 2 месяца назад +24

    உங்களுக்கு நிறைந்த ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அந்த இயற்கையே கொடுக்கும். உங்கள் முகம் உங்களது மன வலியை வெளிப்படுத்துகிறது. இந்த பணி இறைப்பணி... இயற்கை மற்றும் இறைவனுக்காக நீங்கள் செய்யும் பணி... நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை பதித்து விட்டீர்கள்.

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ 2 месяца назад +30

    அவர் முகமே அவரத சோர்வு எந்த அளவு இருக்குனு சொல்லுது

  • @srilakshmisri468
    @srilakshmisri468 2 месяца назад +25

    பாவம் அந்த வலி அவர் முகத்தில் தெரிகிறது

  • @mohandass2443
    @mohandass2443 2 месяца назад +65

    மனிதர் அல்ல புனிதர்

  • @LavanyaS-ge4vt
    @LavanyaS-ge4vt 2 месяца назад +17

    JCB Anna nengal kadavul Anna,,

  • @sssvragam
    @sssvragam 2 месяца назад +21

    வேதனை. நல்உள்ளம் வாழ்க

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 2 месяца назад +6

    அவர் கண்கள் கலங்குது😢😢😢

  • @vetrivetrivel9634
    @vetrivetrivel9634 2 месяца назад +5

    நானும் jcb ஓட்டுனர் தான் மூன்று நாட்கள் தூங்காமல் வேலைபார்பது என்பது ரொம்ப கடினமானது இருந்தாலும் இதை செய்துள்ளார் இவரது உடல் நலனை கருதி மாற்று ஓட்டுனரை ஓட்ட சொல்லுங்கள்

  • @muneesmunees9320
    @muneesmunees9320 2 месяца назад +25

    வாழ்த்துக்கள் நண்பா

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 2 месяца назад +3

    இறைவா எல்லாம் வல்ல இறைவன் தங்கள் எல்லாருக்கும் உடல் நலத்தையும் மன பலத்தையும் தர அருள் புரிவாராக

  • @theresavela5583
    @theresavela5583 2 месяца назад +1

    சகோதரனே உங்கள் மன தைரியத்திற்கு நன்றிகள் பல. மிகுந்த மன வலிகலோடு நின்று வேலை செய்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. சகல ஆறுதலின் தேவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுதலையும் சமாதானத்தையும் பெலத்தையும் கட்டளையிடுவாராக.🙏🙏🙏

  • @Pandeeshwaran-u3m
    @Pandeeshwaran-u3m 2 месяца назад +12

    மோட்டார்குளம்வாழ்க❤❤❤❤

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 месяца назад +6

    முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.ஓய்வு எடுத்து வேலை செய்யவும்.

  • @tnoperatorsthalam7215
    @tnoperatorsthalam7215 2 месяца назад

    நன்றி தந்தி டிவி ஆப்ரேட்டர்களின் வலியும் வேதனையும் எடுத்துரைத்த தங்களின் குழுவுக்கு தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் ஆபரேட் நல சங்கத்தின் சார்பாக நன்றி நன்றி நன்றி

  • @Chandrasekaranrealestate
    @Chandrasekaranrealestate 2 месяца назад +9

    அட கடவுளோ இந்த வீடியோ பார்தால்மனம் உடைந்துவிட்டது

  • @tamiltamil8605
    @tamiltamil8605 2 месяца назад +6

    மனசு வைத்தால் தான் முடியும் நண்பா 😢😢😢😢

  • @TharaThara-f4f
    @TharaThara-f4f 2 месяца назад +1

    வலியை மறைத்து முகத்தில் தெரிகிறது வலியின் வேதனையின் தாண்டவம் 😢😢😢

  • @linlinrose8382
    @linlinrose8382 2 месяца назад +5

    God bless you brother 🙌🏽

  • @prijotamilvlogs
    @prijotamilvlogs 2 месяца назад +3

    Siripil irukum Vali kodumai annaaa

  • @tvr_srini
    @tvr_srini 2 месяца назад +7

    Salute jcb and excavator drivers😢

  • @rh.puthran6331
    @rh.puthran6331 2 месяца назад +6

    Vanakkam nanba. You doing a great job for humanity. May god give you enough strength to face the current challenges. God bless you with good health. Take care of your health too friend

  • @nithyaramesh6927
    @nithyaramesh6927 2 месяца назад +7

    Neega than kadavul

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 месяца назад

    வெளியில் சிரித்த முகத்தோடு இருப்பதில் உள் மனதில் அதிக வலியே அனுபவித்து இருப்பார்கள்😢😢

  • @AS-hr4rp
    @AS-hr4rp 2 месяца назад +1

    God bless you brother 🙏🙏😢😢

  • @rajeshanto6663
    @rajeshanto6663 2 месяца назад +1

    God bless you dear

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 2 месяца назад +1

    God bless you ma he will give you strength and mind. Jesus you be with him always.

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 2 месяца назад +5

    Thanks a lot

  • @BhuvaneshwariS-gj1by
    @BhuvaneshwariS-gj1by 2 месяца назад +4

    Your are the great human being.

  • @prabakarprabu541
    @prabakarprabu541 2 месяца назад +6

    Well deserved man ❤❤❤❤

  • @Rajkumar-sm8hh
    @Rajkumar-sm8hh 2 месяца назад +1

    Very painful. Be strong, great work brother.

  • @vincentglad3991
    @vincentglad3991 2 месяца назад

    Siju thampi good bless you

  • @tn72jcbrider
    @tn72jcbrider 2 месяца назад +1

    Salute operators❤

  • @Saravanan-z8s
    @Saravanan-z8s 2 месяца назад

    இறைவா...... உனக்கு என் இந்த... சாபம்.. ஃ

  • @dineshkumar-in9vo
    @dineshkumar-in9vo 2 месяца назад +2

    Anna neenga god bro.....

  • @யலுமாடோலுமா
    @யலுமாடோலுமா 2 месяца назад +6

    நீங்க வேற என் மூளைல பேசிக்கிட்டே இருக்கீங்கஅவங்க வேலைய பார்க்கட்டுமே😢

  • @kokkikokilan7357
    @kokkikokilan7357 2 месяца назад +1

    😢😢😢

  • @Ann-uk1js
    @Ann-uk1js 2 месяца назад +1

    God bless you brother

  • @aadilahmed1397
    @aadilahmed1397 2 месяца назад +4

    Anna god bless you

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 2 месяца назад +3

    Former driver superstars former driver more important 🙏❤️❤

  • @Kalaiselvan-ib2rg
    @Kalaiselvan-ib2rg 2 месяца назад +2

    ஓட்டுநர் கடவுள்❤

    • @UlikeSU
      @UlikeSU 2 месяца назад

      கடவுள்னு சொல்லி நன்றி அவரை வெறும் நான்கு எழுத்து வார்த்தையாக மாற்றிவிட வேண்டாம் 🙏🏻

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw 2 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 2 месяца назад +1

    Hats off Anna! God bless you...

  • @Sivaranjani6383
    @Sivaranjani6383 2 месяца назад +1

    U GOD ANNA❤❤❤❤❤❤

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 2 месяца назад

    Abnormal strength ❤

  • @sakthipriya7520
    @sakthipriya7520 2 месяца назад +2

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.. 🙏🙏

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад

    அருமை வாழ்க வளமுடன்....

  • @seeralanp6510
    @seeralanp6510 2 месяца назад +4

    😢😢 முழு செய்தியும் கேட்க முடியவில்லை நெஞ்சு வலிக்கிறது😢😢

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 2 месяца назад +3

    May God bless you all for your selfless service. 🎉🎉

  • @VaniVani-iv2pu
    @VaniVani-iv2pu 2 месяца назад +1

    God bless both you 🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏💞💞💞💞🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏Good anna

  • @Srimedia1512
    @Srimedia1512 2 месяца назад

    வாழ்கவளமுடன் டிரைவர்அண்ணா

  • @stanlyparnapas2780
    @stanlyparnapas2780 2 месяца назад +1

    God bless u brother

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 2 месяца назад +1

    😢😢😢😢😢😢😢😢😢

  • @sambasivamsambasivam308
    @sambasivamsambasivam308 2 месяца назад

    Super 👍

  • @eswariaswanth2244
    @eswariaswanth2244 2 месяца назад +4

    பாவம்ஜேசிபி அண்ணா 🙏🙏😢😢

  • @deepamt2275
    @deepamt2275 2 месяца назад +3

    அவர்கள் நேரத்தை வீணாக்காதீர்

  • @BenishaStalin
    @BenishaStalin 2 месяца назад +1

    God bless you more stay happy praise the lord Jesus Christ ❤😢🥺

  • @selvaminteriorsselvam1606
    @selvaminteriorsselvam1606 2 месяца назад

    God bless you

  • @saipreventiontech9894
    @saipreventiontech9894 2 месяца назад

    🙏🙏

  • @marimuthub.s5959
    @marimuthub.s5959 2 месяца назад +1

    God god

  • @Samsvlog1974
    @Samsvlog1974 2 месяца назад +1

    Andha annan face la sogam, thookam illamai, azhugai yellam searndhu parkka mudigiradhu... Kavalai veandam anna, yella kastathukum pinnal oru sandhosam undu. Irandhavargalin aanma amaidhi adaiya naam anaivarum kadavulidam pirarthanai seivom.

  • @KannanKannan-ki5iv
    @KannanKannan-ki5iv 2 месяца назад

    எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது எப்பவும் 😭

  • @srishastihasri631
    @srishastihasri631 2 месяца назад

    Super sir

  • @rameshpalani4381
    @rameshpalani4381 2 месяца назад +1

    BRO U GREAT

  • @BorealVIPLLondon
    @BorealVIPLLondon 2 месяца назад

    Anna🎉🎉🎉

  • @vijayasankar1578
    @vijayasankar1578 2 месяца назад +1

    கடவுளே

  • @RajA-kf5yw
    @RajA-kf5yw 2 месяца назад

    Great brother...

  • @SHANMUGATRAVELS
    @SHANMUGATRAVELS 2 месяца назад

    God bless you brother ❤

  • @வரேவதி
    @வரேவதி 2 месяца назад

    ❤❤

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 2 месяца назад +2

    😢❤❤😢

  • @vasanthibojan6766
    @vasanthibojan6766 2 месяца назад

    Vaazga valamudan brothers

  • @madhanks2000
    @madhanks2000 2 месяца назад +1

    Painful

  • @rajeshwarimuthuraj7247
    @rajeshwarimuthuraj7247 2 месяца назад

    Hats off to you work sir 🤝🤝🤝

  • @renganathan2691
    @renganathan2691 2 месяца назад

    Om namo narayana

  • @PariKutty2013
    @PariKutty2013 2 месяца назад +1

    Thanks añna🎉

  • @bala22301
    @bala22301 2 месяца назад

    😭😭😭

  • @AnjanaKarthik-do7qo
    @AnjanaKarthik-do7qo 2 месяца назад

    Ungaluku kadavul neenda aaul kudukanum anna

  • @ramesha1591
    @ramesha1591 2 месяца назад

    🙏🙏🙏Thank God Brother God-bless for all🙏 Valent .Indian 🙏

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 2 месяца назад

    Very sorry Brother 😢😢😢

  • @maduravaasi8291
    @maduravaasi8291 2 месяца назад

    god bless u anna

  • @UmaSekar-lz4fp
    @UmaSekar-lz4fp 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Humanbeingtn
    @Humanbeingtn 2 месяца назад

    தெய்வம் மனுஷ ரூபேண என்றொரு சொல் உண்டு. மனிதர்களுக்கு சக மனிதர்கள்தான் தெய்வம்.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 месяца назад +1

    😢😢😢 🙏🙏🙏

  • @anbuamar8333
    @anbuamar8333 2 месяца назад

    Super na

  • @selvamm5065
    @selvamm5065 2 месяца назад

    U god Anna

  • @arunprasath4401
    @arunprasath4401 2 месяца назад

    God bless u❤

  • @Sumisakthimakeover
    @Sumisakthimakeover 2 месяца назад

    Take care brother..

  • @RamThangam-o8r
    @RamThangam-o8r 2 месяца назад +1

    😢😢😢😢😢😢😢

  • @saravananm3926
    @saravananm3926 2 месяца назад +1

    Good

  • @southganavinoth6993
    @southganavinoth6993 2 месяца назад

    💪🙏🙏🙏🙏

  • @SelviPrasand
    @SelviPrasand 2 месяца назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽