Mulumathy-Jodhaa Akbar Tamil lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Tamil Lyric Video

Комментарии • 751

  • @prakshithaanilkumar1148
    @prakshithaanilkumar1148 3 года назад +1630

    Any one in 2021??

  • @rajathirajathi3152
    @rajathirajathi3152 2 года назад +9

    ஒரு பெண்ணை இவ்வளவு அழகாக தமிழ் வரிகளால் மட்டுமே வர்ணிக்க முடியும். best lyrist N.Muthukumar🤗

  • @abinayaclaraabinayaclara1188
    @abinayaclaraabinayaclara1188 3 года назад +53

    ஒரு பெண்ணை இவளோ ரசிக்க முடியுமா👌👌👌செம்ம creativity😍😍😍😍

  • @sabarimani8768
    @sabarimani8768 6 лет назад +250

    அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
    இதயம் கொடு என வரம் கேட்டேன்
    அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்.. ஓஹோ
    என்ன ஒரு அழகான வரிகள்

  • @meerashyn5859
    @meerashyn5859 3 года назад +57

    கால்தடமே பதியாத
    , கடல்தீவு அவள்தானே, அதன் வாசனை மணலில்,,,பூச்செடி ஆக நினைத்தேன்...love thiss. ....!!!

  • @harihara6673
    @harihara6673 3 года назад +333

    இது போன்ற வரிகளை எழுத இனி ஒரு கவிஞன் பிறப்பான் என்பதை கூற முடியாது 😢

  • @preethusri3929
    @preethusri3929 4 года назад +498

    I heard this song thousands of times still it feels like 1St time. Beautiful lyrics and awsome music 💓💓😍😍😍🎧🎧🎧🎧🎧

  • @majortvijaysow
    @majortvijaysow 3 года назад +13

    Enna manushan ya na. Muthukumar
    Oru pennai ithai vida alagaga vivarika mudiyathu
    Lots of love to this man
    He is living through his kavidhai ❤

  • @LivingwithNature
    @LivingwithNature 4 года назад +304

    English translation
    The full moon is her face
    Jasmine is her scent
    Lightings are her eyes
    Silence is her language
    The snowdrop from the month of December, is her voice
    The baby deer from the forest is her walk
    I saw her one day...
    I asked her to give her heart to me...
    She gave it and suddently took it and went away...
    She is an island where no foot has been placed... i thought of the scent as a flowering plant on the sand
    The melody of a music that cannot be forgotten after hearing is her...
    I understood all the music from it and stood in silence
    As she was one shore..and I was the other shore..in the middle loneliness emerged like the river
    If hands want to catch a fish in the mirage..is it possible?
    The present is watching this leisurely
    She came silently, i held her fingers, we saw many rainbows through the journey
    As I dozed off near a tree, when I opened my eye, she wasn't there....that moment was bitter
    She seemed close one minute and seemed far the next minute
    She is running away like an illusion
    In between me and her... a crescent moon appeared far away...
    Can we see faces when wearing a mask...

  • @kaviprabu2343
    @kaviprabu2343 4 года назад +286

    நா.முத்துகுமார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

    • @kalairajaputhiran
      @kalairajaputhiran 4 года назад +1

      S😭

    • @sethupathy11
      @sethupathy11 3 года назад +4

      இது வைரமுத்து பாடல்

    • @karthicklc9971
      @karthicklc9971 3 года назад

      @@sethupathy11 நா முத்துக்குமார் நண்பா

    • @sethupathy11
      @sethupathy11 3 года назад +1

      @@karthicklc9971 யார் சொன்னது எங்க பார்த்தீங்க ஆதாரம்

  • @meerashyn5859
    @meerashyn5859 3 года назад +18

    ஒரு கரையாக
    , அவளிருக்க மறுகரையாக, நான் இருக்க இடையில், தனிமை தளும்புதே நதியாய்...BEAUTIFULLL !!

  • @malagnanam475
    @malagnanam475 3 года назад +12

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கதாபாடல் 🙏🙏🙏🌺🌺🌺🍀🍀🌷🌷🌷

  • @renganayaki9423
    @renganayaki9423 3 года назад +296

    2021 like pannugaa

  • @ramyasellappan6944
    @ramyasellappan6944 2 года назад +5

    மீண்டும் மீண்டும் மனம் கேட்கும் ஒற்றைப் பாடல்........ முழுமதி 💕💕💕

  • @sanjaysj6644
    @sanjaysj6644 3 года назад +36

    மகரந்த காட்டில் மான் குட்டி அவளது நடையாகும்😍🤩vera level

  • @செந்தமிழன்யுவா

    எல்லாம் புகழும் அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களுக்கே......
    உன் ஒவ்வொரு வரியில் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் அழியா கவிதையே.......

    • @sethupathy11
      @sethupathy11 3 года назад +6

      இது வைரமுத்து பாடல்

    • @ajayselvam158
      @ajayselvam158 3 года назад +3

      @@sethupathy11 நா. முத்துக்குமாரின் வரிகள் இது

    • @rohithkumarkathirvel
      @rohithkumarkathirvel 2 года назад

      உண்மை

    • @jbcckarthi6969
      @jbcckarthi6969 2 года назад

      Lovely

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 года назад +25

    இப்பாடலின் வரிகளும் இசையும் அருமையோ அருமை👸👸

  • @jasnahaleel4278
    @jasnahaleel4278 4 года назад +257

    2020 like panugaa

  • @nithiladevarajan
    @nithiladevarajan 3 года назад +10

    Indha song endha mozhil ah eduthirundhalum... Adhan inimai Tamil pol engum varadhu... 💜one and only Na. Muthukumar sir😢

  • @gayathris9076
    @gayathris9076 3 года назад +7

    மிக அற்புதமான பாடலின் வரிகள். அவளிடம் வரமாக ஒவ்வொன்றையும் கேட்பது அருமை

  • @shreegowri2380
    @shreegowri2380 4 года назад +133

    HOW MANY FEEL THAT THIS SONG IS RELAXATION

  • @rrr957
    @rrr957 4 года назад +59

    This song this music should be in Ponniyin Selvan...for Poonguzhali, Kunthavai, Manimegalai, Vanathi and the beauty Nanthini

    • @nagarajansangaralingam7188
      @nagarajansangaralingam7188 3 года назад +5

      And mandhagini,vanama devi,sembien ma devi and for all women's in ponniyin Selvan they are bit old but they are also beautiful

    • @mohanadevis562
      @mohanadevis562 3 года назад +5

      Vanakkam ponniyin Selvan fan . ponniyin Selvan is great

  • @dhineshkumar1942
    @dhineshkumar1942 4 года назад +63

    Lockdown la matum 100times ketuten.... such a melting lyrics

  • @shivanandhanashokkumar698
    @shivanandhanashokkumar698 4 года назад +17

    Ohh ഒന്നും പറയാൻ ഇല്ല.. എന്താ ഒരു feeling keep on listening

  • @tonym1321
    @tonym1321 Год назад +2

    What a music & Lyrics..listening first time on 2nd January 2023 even die hard fan of ARR.. don't know how I missed this song 😫.

  • @vssri
    @vssri 4 года назад +37

    Srinivas Sir Nailed it with his Mellificious Sweeeeeet Voice!

  • @kaviarasijayaseelankaviara1246
    @kaviarasijayaseelankaviara1246 5 лет назад +367

    Any one in 2019??

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +10

    பிடித்த பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️

  • @e.alosia2958
    @e.alosia2958 3 года назад +2

    வேறு மொழி படங்களை தமிழ் மொழி மாற்றம் செய்யப்படும் படங்களின் பாடல்கள் அவ்வளவு நன்றாக ஈர்பாக இருக்காது ஆனால் எந்த பாடல் உள்ளதில் நுழைந்து ஏதோ செய்கிறது❤️

    • @jaani65432
      @jaani65432 3 года назад +1

      it is rahman things... Uyire, rangeela, jodha akbar, desam all Remade songs are super

  • @gayathriangel2953
    @gayathriangel2953 4 года назад +34

    Ena feeling...chance a illa...apdi oru love feel intha song LA....all time favorite song for me... 2010 to 2020
    10 years....thandi nikudu

  • @ssacademy8173
    @ssacademy8173 4 года назад +36

    I heared and will hear this song many times only because of my love......she broke and went but still I'm standing in the same place with pain

  • @siliconsunny3910
    @siliconsunny3910 5 лет назад +43

    I am from North...What a melody!!

  • @pannirselvamramachandran8874
    @pannirselvamramachandran8874 3 года назад +10

    1 heard before, now i listerning this song . Omg excellent really mesmerizing me 1000 times. I truly love it this song

  • @aniraniya4600
    @aniraniya4600 7 лет назад +540

    முழுமதி அவளது முகமாகும்
    மல்லிகை அவளது மணமாகும்
    மின்னல்கள் அவளது விழியாகும்
    மௌனங்கள் அவளது மொழியாகும்
    மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
    மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
    அவளை ஒருநாள் நான் பார்த்தேன்
    இதயம் கொடு என வரம் கேட்டேன்
    அதைக் கொடுத்தாள்
    உடனே எடுத்தே சென்றுவிட்டாள்..!
    முழுமதி அவளது முகமாகும்...
    கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
    அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்.!
    கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
    அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்..!!
    ஒரு கரையாக அவள் இருக்க
    மறுகரையாக நான் இருக்க
    இடையில் தனிமை தழும்புதே நதியாய்..
    கானல் நீரில் மீன் பிடிக்க
    கைகள் நினைத்தால் முடிந்திடுமா.?
    நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே..!!
    முழுமதி அவளது முகமாகும்....
    அமைதியுடன் அவள் வந்தாள்
    விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்
    பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்.!
    உறக்கம் வந்தே தலைகோத
    மரத்தடியில் இளைப்பாறி
    கண்திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்..!!
    அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
    தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
    கண்களில் மறையும் பொய்மான்போல் ஓடுகிறாள்.!
    அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
    திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
    முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா.!!
    முழுமதி அவளது முகமாகும்...

  • @varthinipriya
    @varthinipriya 5 лет назад +81

    It's been year but still this song feels like waves of ocean..
    Love this song

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +18

    மீண்டும் மீண்டும் கேக்கதூண்டும் இனியா பாடல்💐

  • @hariniharini3571
    @hariniharini3571 4 года назад +37

    When I get worried about anything.. it song come to Back ma normal stage .. ARR AlwayZz Maestro 😘😘

  • @nagaraj2939
    @nagaraj2939 4 года назад +3

    எனக்கு ரொம்ப புடிச்ச ஐ லவ் ஐஸ்வர்யாராய் பச்சன்🥰❤️🥰

  • @Hemachandrika-kd5ih
    @Hemachandrika-kd5ih 5 лет назад +43

    I am so much addicted this song😘😘

  • @deepakbhaskar7128
    @deepakbhaskar7128 4 года назад +44

    Lyrics of Tamil so beautiful to hear than the original, such a pleasant song, and great lyrics

  • @jaanu1997
    @jaanu1997 2 года назад +1

    Any one in2022 my favourite song 😍💞💞💞💞💞💞

  • @sundar7163
    @sundar7163 3 года назад +2

    மகரந்த காட்டில் மான் குட்டி அவளது நடையாகும்.... 👌👌👌

  • @pooraniumapathy8513
    @pooraniumapathy8513 7 лет назад +113

    semma pattu I really love this song 😘😘😘

  • @gugangugan9629
    @gugangugan9629 3 года назад +26

    Intha song ah yaruellam night head phone pottu ketpinga.....

  • @sathiamurthy595
    @sathiamurthy595 7 лет назад +65

    Srinivas ji awesome voice... melody super...

  • @vidhyavijay8458
    @vidhyavijay8458 3 года назад +17

    Fabulous song great salute to the entire team ----👍👍👍❤️❤️❤️

  • @SkytechTamilan
    @SkytechTamilan 4 года назад +44

    This song is my ringtone past 7 years

  • @aiswaryaramesh911
    @aiswaryaramesh911 4 года назад +7

    Wat a song😍😍😍😍 bliss feelings🙈 when ever I hear this song...... My Love for this song never ends

  • @mohanathasmohan1089
    @mohanathasmohan1089 4 года назад +7

    மறக்க முடியாத மெல்லிசை

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +1

    மிகவும் பிடித்தபாடல் வரிகள் சிறப்பு 👌👍💐♥️✍️👏🙏

  • @wefunter8673
    @wefunter8673 3 года назад +4

    Watched this movie only for ARR sir... And bgm really more then good movie awesome love story...fan of Akbar 😍😍..what acting..hats off...feel the bgm..

  • @mathavan.c4123
    @mathavan.c4123 2 года назад +2

    Super song music A.R . Rahman ☺️☺️

  • @rubyfaustina4264
    @rubyfaustina4264 5 лет назад +22

    Varrnikka varthigal podhavillai ;) 2019 Sep any ?

  • @loshinivj1620
    @loshinivj1620 3 года назад +6

    Who all hear this song still 2021

  • @sandhiya6454
    @sandhiya6454 6 лет назад +2

    arugil irundhal oru nimidam...tholaivil therindhal maru nimidam...♥♥♥ such a mesmerising song.

  • @saismrithisankara8552
    @saismrithisankara8552 3 года назад +5

    Excellent song ...
    heard more than thousand times but still sounds new...

  • @ketwarrior1065
    @ketwarrior1065 2 года назад +2

    I met my childhood crush after 15 years today..Now i am hearing this..

  • @sachinrishi7558
    @sachinrishi7558 6 лет назад +33

    wat a mind blowing lyrics no words about this song's lyrics vry nice am vry impressed😘

  • @vinodhinijayakumar2426
    @vinodhinijayakumar2426 3 года назад +11

    This song is my fav and my ringtone i love it do much ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +1

    அழகிய பாடல் வரிகள் இனிமை பாடல் தொகுப்பு இனிய பாடல் கள் நன்றி

  • @bavatharinis.1928
    @bavatharinis.1928 4 года назад +14

    Makes me to feel my Crush............

  • @SwethaP-mr2by
    @SwethaP-mr2by 2 года назад +4

    Year is just a number...... this song is emotion 💯

  • @Temprelaxe11
    @Temprelaxe11 3 года назад +2

    தமிழ் வார்த்தைகள் அமைத்தமைக்கு நன்றி

  • @singlequeen7551
    @singlequeen7551 2 года назад +3

    Recently Addicted to this 🎵

  • @tfsathish3382
    @tfsathish3382 2 года назад +1

    Any one still hearing in 2022? Hits 👌

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +1

    Na. Muthukumar lyrics 😍👌🎶🎵
    My most fav song 💖💖💖💖 How many of you like this song🤔🤔🤔🤔

  • @sathiamurthy595
    @sathiamurthy595 7 лет назад +28

    wow sreeniji super voice... awesome lyrics..... god bless you...

  • @sachinipavithra3066
    @sachinipavithra3066 4 года назад +8

    Very prophetic melody had been used for this song
    I felt it lot 😊😊😊

  • @villagetraveller9160
    @villagetraveller9160 4 года назад +2

    கண்ணதாசனின் வரிகள் போல்.....

  • @vivaz89
    @vivaz89 4 года назад +57

    Jan 2020 still rocking

  • @palanivelful
    @palanivelful 4 года назад +3

    Nice song very nice lyrics. i love this song i fall in love👌👌👌👌

  • @pragalya.k351
    @pragalya.k351 5 лет назад +70

    Anyone in 2k19?😍😍🤩🤩

  • @dhilipkumar7715
    @dhilipkumar7715 5 лет назад +10

    When I hear this song ??? Ohhhhhh??? My heart is bursts out and bleeding out ????ahhhh!!!!😣😣😣😣😣

  • @riovasanth
    @riovasanth 3 года назад +6

    An underrated gem🙄🙄💟💟

  • @swethaevareigns8938
    @swethaevareigns8938 6 лет назад +13

    Ya its right ava vera level dha andha kannu, ava puruvam, andha chinna lips, ava mudi, yenna konnudum my God she is the most beautiful girl I ever met before

  • @kalaivanimudaliar1666
    @kalaivanimudaliar1666 3 года назад +6

    All time favourite ❤️ songs...

  • @Subalakshmi1979
    @Subalakshmi1979 5 лет назад +52

    Srinivas voice is mind blowing

  • @malleshniveditha6934
    @malleshniveditha6934 3 года назад +4

    Music feels like water falls coming from mountains 😍😍😍

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +1

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️

  • @ramprasath9086
    @ramprasath9086 2 года назад +5

    Today 8.11.2021 year's may gone but this song melting my heart 💙 right now.

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 2 года назад

    Nice moment song lyrics vera level ahh Iruku

  • @jelo1808
    @jelo1808 3 года назад +5

    One of my favorite song and music..melting

  • @PraveenBalu-jr9ow
    @PraveenBalu-jr9ow Год назад

    Any one in 2023???? Always precious...💓

  • @rameshbabu2455
    @rameshbabu2455 5 лет назад +9

    Kaanai moodi intha pattai kaettal.... Vera level ... Feel panni parunga

  • @ramyamadheswaran3843
    @ramyamadheswaran3843 4 года назад +8

    Oh my god.. lyricss.. awesome 😍😍😍😍😍

  • @bagavathiathalp6707
    @bagavathiathalp6707 4 года назад +1

    Enaku romba pudicha pattu 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍

  • @balasubramanian4321
    @balasubramanian4321 7 лет назад +56

    love tamil .!!!!!!..................

  • @jayashree.j1777
    @jayashree.j1777 4 года назад +8

    wonderful lyrics
    heart melting voice
    excellent music 👍

  • @abinaya4364
    @abinaya4364 6 лет назад +24

    what a voice awesome it touches the soul

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 4 года назад +4

    கவித்துவமான காதல்😍😍😍😍😍

  • @sconilakkiyakarpagam1997
    @sconilakkiyakarpagam1997 3 года назад +1

    Semma song enaku romba romba pudikum love this 😘😘😘😘😘

  • @pappus4889
    @pappus4889 2 года назад +4

    I love this song

  • @muthu4834
    @muthu4834 2 года назад +1

    ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
    இடையில் தனிமை தலும்புதே நதியாய்...😌

  • @abinayak9341
    @abinayak9341 2 года назад +1

    Anyone is there watching this ionic song in 2022 ?????

  • @mariyamariyal9374
    @mariyamariyal9374 2 года назад

    Intha song ullapoi story virumba start Pannitan. My heart melting this song.

  • @saivarsani2111
    @saivarsani2111 4 года назад +109

    2019 DEC or 2020

  • @kauriramanaidu1852
    @kauriramanaidu1852 4 года назад +5

    Every day listen to this song.... so nice

  • @gurusamy2547
    @gurusamy2547 4 года назад +2

    Sema song pa apdinu solluravanga like pannuga pa❤❤

  • @rulsr2053
    @rulsr2053 2 года назад

    Ennakku Romba Pudicha Song Indha Song Keakkum Bodhu edho Kozhanthaikku Amma Thaalatu Paadura Maadiri Feel Aagum

  • @abim9652
    @abim9652 3 года назад

    My favorite movie.... Songs always nice... 10 times pathutu irupa .....🤗🤗🤗🤗