குடும்ப ஆசீர்வாதத்திற்கான ஜெபங்கள் | PRAYERS FOR FAMILY BLESSINGS | DR.JEYARANI ANDREW

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • குடும்ப ஆசீர்வாதத்திற்கான ஜெபங்கள் | PRAYERS FOR FAMILY BLESSINGS | DR.JEYARANI ANDREW
    Bible Calls ministry is one of the facets of "The Jesus Mission' founded by Rev.Dr.Andrew Dev and Dr. Jeyarani Andrew. This ministry is based in Chennai, India. The vision of Bible Calls is to make disciples through faithful Teachings and preaching the Word of God; We equip every Christian in the knowledge of God, with the training to lead others to Christ, to love each other and to build their faith on the principles and firm foundation of Jesus Christ.
    Bible Calls has a biblical, systematic, portable, and comprehensive approach to providing the foundational, good Bible education to all Christians. Our training consists of 1 day / 3 days / 5 days / 10 days / and 2 Years of interactive classroom lectures and discussion under the supervision of qualified teachers, taking about 2 years to complete. Our Mission is to expand Bible Training to the leaders, laypeople, Elders, Teachers, and all believers globally.
    Call us for further Communications:
    Bible Calls, Paari salai, Mugappair East, Chennai - 600037, India. Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whatsapp) / 7540002030 (google pay) E-mail : biblecalls@gmail.com / biblecallsoffice@gmail.com www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org

Комментарии • 614

  • @ammubhuvan5444
    @ammubhuvan5444 Год назад +92

    இந்த ஜெபத்தை நான் 2 வாரமா செய்றேன்.. இந்த ஜெபம் செய்ய செய்ய நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கைல நடக்குது.. என்னாலையே நம்ப முடியாத அவளுக்கு நன்மைகள் நடந்துட்டு வருது.. கர்த்தருக்கு கோடி நன்றி.. இன்னும் தொடர்ந்து இந்த ஜெபத்தை கை விடாமல் ஜெபிக்கிறேன்

  • @jessisangeetha2139
    @jessisangeetha2139 Год назад +16

    I am a Hindu girl.enaku lifela neraiya prblms kadan perchanai enala mudilaa enaku bad ideas lam vanthuchu suicide panikanumnu lam thonuchu naan entha prayer ketathum mind relaxaa iruku Jesus pls save me and my family.and give peace to my life 😥😥😰😰😰

    • @joeljebita2898
      @joeljebita2898 Месяц назад

      Jesus love's you

    • @josephinanitha1662
      @josephinanitha1662 2 часа назад

      Jesus Christ loves you all, definitely you are wonderful testimony of Jesus Christ Amen

  • @mathilojana3469
    @mathilojana3469 2 года назад +1

    ஆமென் ஆமென்

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 года назад +8

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் குடும்பத்தில் எந்த சத்துருஎன் வீட்டில் அணுகாத வண்ணம் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.என் தேவையை பூர்த்தி செய்யும் அப்பா பிள்ளைகளுக்கு கண் பார்வை தெளிவாகும் அப்பா.என் கணவர் கண் பார்வை தெளிவாகும் அப்பா.

  • @selvaranirani9027
    @selvaranirani9027 2 года назад +27

    அப்பா இந்த ஜெபத்தை தினமும் கேக்க எனக்கு உதவி செய்யும் ஆன்டவரே ஆமென் அல்லேலூயா

  • @abisspot3379
    @abisspot3379 2 года назад +3

    கேட்பதற்கு இனிமையாக இருந்தது நன்றி மேடம்

  • @balasudharshini3819
    @balasudharshini3819 2 года назад +1

    Good prayer en kudabaththaka thewaya iradhachi indha prayer amennnnnn esuve

  • @anslinirene1979
    @anslinirene1979 4 года назад +14

    தொழில் ஆசீர்வாதம் ஜெபம் பதிவிறக்கவும்.நன்றி

  • @jansiranirajkumar5513
    @jansiranirajkumar5513 Год назад +1

    Amen jesusappa

  • @mosess7022
    @mosess7022 24 дня назад

    தேவனே என் குடும்பத்தை விசேஷமாக ஆசீர்வதித்து என் குடும்பத்துக்கு கூடுதலான பலனை தாரும்

  • @sansithavellingirisamy8781
    @sansithavellingirisamy8781 4 года назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் குடும்ப ஆசீர்வாத ஜெபம் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்ததுகர்த்தர் இந்த ஜெபத்தை கேட்டு எங்களை கண்டிப்பாக ஆசீர்வதிப்பார் நாங்கள் விசுவாசிக்கிறோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய ஊழியத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் எங்களுக்காக ஜெபியுங்கள் உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறோம்

    • @biblecalls
      @biblecalls  4 года назад

      God bless you dear sister

  • @kushpujothi7522
    @kushpujothi7522 3 месяца назад

    இயேசப்பா என் குடும்பம் இரட்ச்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா 🙏🙏🙏😭🙏🙏😭😭😭

  • @josephinanitha1662
    @josephinanitha1662 11 дней назад

    Amen amen amen amen amen amen thank you Daddy Jesus Christ Amen amen amen amen amen amen ❤ thank you sister 🎉

  • @nagavalli404
    @nagavalli404 2 года назад

    Amma sthothiram

  • @santhoshbharathi2575
    @santhoshbharathi2575 Год назад +2

    Yesapppa ...indha jebam enaku romba useful ah iruku..one day la en kashtam ellam poiduchu...tq yesappaa..Nan romba sandhoshama irukan ippo..enoda vendudhal ah neenga neraivethiteenga..tq tq

  • @rajucrs
    @rajucrs 4 года назад +11

    அல்லேலூயா.
    ஆமென்.
    நன்றி சகோதரி...
    இன்று கர்த்தர் குறித்து வைத்த நாள் என்றே விசுவாசிக்கிறேன்.
    ஆம், இன்று என் குடும்ப நிலைக்கான செபித்து கொண்டிருக்கிறேன். (என் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அவர் திரும்பி வந்து குடும்பமாய் வாழ விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் , உறுதியான முடிவு எடுக்க)
    உங்கள் செபம் எனக்கு உதவியாக இருந்தது.
    கர்த்தர் கிருபை செய்தார்.
    நன்றி

  • @kushpujothi7522
    @kushpujothi7522 3 месяца назад +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள தரித்திரம் நீங்க உதவி செய்ங்க இயேசப்பா 🙏😭🙏😭😭

  • @liziyayt4033
    @liziyayt4033 3 месяца назад +2

    இன்று என் வீட்டில் ஆண்டவர் அற்புதம் செய்தார்.நன்றி சகோதரி . கர்த்தர் நாமம்மகிமை படணும்.

  • @chandrar8508
    @chandrar8508 3 года назад +10

    Thank you🙏💕 Jesus. God bless our family I expect in the name of Jesus Christ. Thank you sister.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад

    Sister yellarukkum migauum aaruthalana jebam🌹🌹sister ummuduyaa seivai thudaraa 🌹🌹vazthugal 🌹🌹🌹🌹🌹👍👍👍Amen 🙏

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 3 месяца назад +1

    அம்மா என் மனைவி தற்போது தற்காலிக ஆசிரியர் பணியிடம் கிடைத்தது அது நிரந்தரமாக ஆக வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்

  • @selvaranirani9027
    @selvaranirani9027 2 года назад

    ஆமென் அல்லேலூயா

  • @kanipskani8772
    @kanipskani8772 Год назад

    Thankyou jesus halleluya

  • @shobasuresh6886
    @shobasuresh6886 2 года назад

    Thank you JESUS lord Amen .. sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 3 месяца назад +2

    எல்லாம் நோய் நொடி இல்லாமல் கடன் தொல்லை இல்லாமல் அனைவரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதோடு அனைவரின் ஆயுளும் நலமாக வாழ கர்த்தர் கண் திறந்து பார்க்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்

  • @similaselvendran9593
    @similaselvendran9593 2 года назад

    Thankyou amma

  • @actorsubash5965
    @actorsubash5965 2 года назад

    ஆமேன்

  • @similaselvendran9593
    @similaselvendran9593 2 года назад

    Amen amen

  • @sesammalgnanasantiagu9419
    @sesammalgnanasantiagu9419 Год назад +4

    Dear Jesus bless my family

  • @augustineselvaraj5864
    @augustineselvaraj5864 3 года назад +2

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில்
    உள்ள அனைவரையும் எந்த திங்கும் எந்த நோய்யும் அண்டாமல் காத்தருலும் ஆமென்

  • @ilovemyjesus0728
    @ilovemyjesus0728 4 года назад +3

    Amen appa 🙏 unga varthain paadi kettu nanga irukanum appa nanri appa 🙇‍♀️

  • @sumathimohan1060
    @sumathimohan1060 2 года назад

    Thank you amma

  • @kushpujothi7522
    @kushpujothi7522 3 месяца назад

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள பாவங்கள் சாபங்கள் நீங்க கிருபை தாங்க இயேசப்பா 🙏😭🙏😭😭🙏🙏

  • @jemerijohn9211
    @jemerijohn9211 2 года назад

    TQ, AMEN

  • @rekhabanu9468
    @rekhabanu9468 3 года назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @gomathilatha358
    @gomathilatha358 3 года назад +3

    🙏🏾 praise God ❤️intha Bible word kudumbathilla ulla Ella problem thukkum prayojanamaga irukku sister ❤️ thanku🙏🏾🙏🏾🙏🏾 praise God amen

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 года назад

    Amen 🙏 appa sothram 🙏

  • @selvaranirani9027
    @selvaranirani9027 2 года назад

    ஆமென் ஆன்டவரே

  • @Minirobert-ij6qh
    @Minirobert-ij6qh 3 года назад

    Amen,Thenku sis

  • @akashhenryhenry140
    @akashhenryhenry140 4 года назад +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 года назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆண்டவரே

  • @nithushanithuja4190
    @nithushanithuja4190 3 года назад +2

    Prayers for a the my family pray for the a good job 🙏🏻

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 года назад

    ஆமேன் ஆமேன் ஆண்டவரே நன்றி ஆண்டவரே

  • @christalparimalamc9638
    @christalparimalamc9638 2 года назад

    நன்றி ஏசப்பா ஆமேன் அல்லேலூயா

  • @maheshwaranmuthuselvi6091
    @maheshwaranmuthuselvi6091 3 года назад +1

    அக்கா நல்லா இருக்கு

  • @sathya6570
    @sathya6570 4 года назад +3

    Thank you Jesus... Praise the Lord....

  • @selvis2205
    @selvis2205 3 года назад +7

    Amma super powerful msg.Thanks to lot ma.Thank you lord

  • @medicallakshmi
    @medicallakshmi 4 года назад +5

    Praise the lord aunty. We are blessed thank you

  • @rameshshanthi6837
    @rameshshanthi6837 3 года назад +2

    Praise the Lord pls pray for my family bless and financial problems solved and children good health and good studying and good

  • @pandaribaij3334
    @pandaribaij3334 4 года назад +9

    Praise the Lord Amen my dear sister I copied your prayer and I want to read this powerful prayer daily glory to jesus amen alleluia thank you sister

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 года назад

    நன்றி ஆண்டவரே

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад

    Yen devanae 🌹🌹yen kudumba thirkai naan jebikiraen swamy 🌹🌹yen magennu kaka jebikiraen swamy 🌹🌹 haellullah 🌹🌹Amen 🌹🌹Amen 🌹🌹🙏

  • @roggamer3557
    @roggamer3557 4 года назад +2

    Thankyou

  • @mahilstoday9245
    @mahilstoday9245 2 года назад +19

    I did it continuously 3 days, God's grace had made a difference, i will continue this prayer

  • @arokiaranij3549
    @arokiaranij3549 3 года назад +1

    நன்றிஆண்டவரே

  • @rosyvinodh6836
    @rosyvinodh6836 3 года назад

    ஆமென்

  • @rajinifranklin7096
    @rajinifranklin7096 2 года назад +1

    Amen praise the Lord jesus christ will do the miracle for my land registration and my daughter with P C O D

  • @ramyas9389
    @ramyas9389 3 года назад +7

    Thank you sister. Very useful prayer.thanks Lord Jesus

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 года назад

    Amen Amen Amen

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 года назад

    கருத்துள்ள ஜெபம் ஆமென்

  • @leena1307
    @leena1307 2 года назад +1

    Thanks Amma pray for my health

  • @subduedude7883
    @subduedude7883 4 года назад +2

    Jayakodi thankyou Jesus and thankyou sister praise the Lord

  • @ponnusamy6872
    @ponnusamy6872 2 года назад

    Prayformyfamilysistersģoodfriends
    Problemsolve wealthy&healthy

  • @kalaivania3505
    @kalaivania3505 3 года назад +1

    Sister I love you r messages god bless you you sister

  • @Christia2515
    @Christia2515 4 года назад +1

    ஆமென் இயேசுப்பா

  • @athimuthu6039
    @athimuthu6039 4 года назад +7

    இயேசு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுய்

  • @csuganyakomagan4492
    @csuganyakomagan4492 2 года назад

    Thank u amma 😊😊😊

  • @samundeshwarishekar9533
    @samundeshwarishekar9533 Год назад

    Oh lord please help my children's studies and health jesus please help us jesus my saviour

  • @MathaTeam
    @MathaTeam Год назад

    🔥🔥🔥Engal kudumpam viduthalai pera jebikka vendukiren🔥🔥🔥

  • @aruldavit8943
    @aruldavit8943 4 года назад +4

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyaselva853
    @sandhiyaselva853 Год назад

    Engaluku romba usefulla iruku ungal kudumbathai Devan asirvathiparaga👏

  • @sivalingamgsivalingamg4459
    @sivalingamgsivalingamg4459 2 года назад

    Hallelujah

  • @RubiTheresa
    @RubiTheresa 3 года назад +3

    Thank you Amma ❤️

  • @raniasevarani7265
    @raniasevarani7265 2 года назад +2

    Thank you Amen

  • @Nevi-i7c
    @Nevi-i7c Месяц назад

    Amen hallelujah 🙌 Thankyou Brother and Sister

  • @rajasekaranjeevanandam3019
    @rajasekaranjeevanandam3019 4 года назад +2

    Thank u jesus

  • @SathyaSathya-dr1ql
    @SathyaSathya-dr1ql 9 месяцев назад

    Appa umaku sthothiram ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kushpujothi7522
    @kushpujothi7522 7 месяцев назад

    இயேசப்பா எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிங்க இயேசப்பா 🙏🙏🙏🙏

  • @rameshj1976
    @rameshj1976 4 дня назад

    Praise the lord Amen

  • @sujathaammu7684
    @sujathaammu7684 3 года назад +1

    Praise the lord sister Ravi Sujata jaishree Kamal Aishwarya Shreya Kiran venkatamma please pray for my family

  • @ponnusamy6872
    @ponnusamy6872 3 года назад

    Myfamilysistershappienessspray
    Jesus

  • @nansikanansika2179
    @nansikanansika2179 2 года назад +1

    Amen hallelujah amen 😘🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙏🙏🙏🙏

  • @radhaanantha1105
    @radhaanantha1105 4 года назад +7

    Praise the Lord... such a blessing prayer... Amen

  • @indujulian1087
    @indujulian1087 3 года назад +7

    Thank you sister,blessed to have these prayers.. praise the lord.amen

  • @user-iu6st9on6v
    @user-iu6st9on6v 3 года назад +6

    Hallelujah Amen God praise the lord

  • @jebamanigladis4848
    @jebamanigladis4848 2 года назад

    Thank you Sister.. Thank You very much.

  • @sivalingamgsivalingamg4459
    @sivalingamgsivalingamg4459 2 года назад

    Amen

  • @idalogathasan1521
    @idalogathasan1521 4 года назад +3

    Thank you God Amen Amen Amen

  • @pallavan7
    @pallavan7 3 года назад +7

    Thank you Sister.God bless you & your family abundantly..

  • @estermageswary8748
    @estermageswary8748 11 месяцев назад

    Amen🙏🙏 amen 🙏🙏 amen 🙏🙏 amen 🙏🙏 amen 🙏

  • @jayalakshmikarthik921
    @jayalakshmikarthik921 8 месяцев назад

    Andavarey en pillihal en sahothera sahothererin kudumpathai annavarathu kasdangalai pokki assirvathiyum amen

  • @sivakali7849
    @sivakali7849 4 года назад +3

    Thanks madam family blessing prayers

  • @chitrasuba4077
    @chitrasuba4077 4 года назад +4

    Amen .thank u amma

  • @selvaranirani9027
    @selvaranirani9027 2 года назад +2

    அப்பா எங்கள் குடும்பத்தில் னைவரையும்பாதுகாத்துக்கொல்லுங்கள்ஆமென்ஆன்டவரே

    • @jjnila9927
      @jjnila9927 Год назад

      கொள்ளுங்கள்........ meaning மாறிவிடும்

  • @durgapudhu3252
    @durgapudhu3252 4 года назад +7

    Nandri jesus indha prayer kaga. Thankyou sister 🔥🔥🔥🙏

  • @asuresh3901
    @asuresh3901 2 года назад

    Good prayer sister

  • @ranik4319
    @ranik4319 3 года назад +7

    Praise the lord Thanks for prayer sister

  • @swati21alex
    @swati21alex 3 года назад +3

    Amen ...I felt so much better after listen to this ..thank you sister... Peaceful🤲

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Год назад

    En vettirku pakathil ulla ponmanisantha enaku nanmai saivvadu Pol nadathi Nan vangatha kadanukaga thinamum police station il poi varugiran en vettirku atkal. varavidamal thadai saidu en varumanathai 5 mathangal keduthu vittal avalai en vettu visayathil thalaiyidamal saiya vendumai jebikkiran yesappa Nan en vettirku pogamudiyal asingapaduthugiral aval ini en vazhiyil varamal thadai saidu vida vendum thankyou jesus amen

  • @mkamala3598
    @mkamala3598 3 года назад +7

    This gives me strength in faith. Thank you amma Thank You Jesus Abba