ஒரு ஆண் மூன்று பெண்கள் மட்டுமே வாழும் தமிழ்நாட்டின் அதிசய கிராமம் காலியான வீடுகள் வெறிச்சோடிய ஊர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 226

  • @nduraimohan6645
    @nduraimohan6645 2 года назад +33

    இந்த மாதிரி கிராமங்களை வெளி கொணர்ந்ததற்கு நன்றிகள்,பள்ளி,கல்லூரியில் கல்வி சுற்றுலா இந்த கிராமங்களுக்கு கூட்டி வாருங்கள், மாணவர்களுக்கு வலியும் மனித வாழ்க்கையும் புரியும், மனிதன் வாழத்தகுதியிருக்கான்னு பாக்க சந்திர மண்டலம் செவ்வாய் கிரகமெல்லாம் சோதிக்கிற மானுடம் இந்த ஊர்களையும் கணக்கில் கொள்ளலாம்,

    • @jawaharshenoy9270
      @jawaharshenoy9270 2 года назад +2

      கரெக்ட்👌👌👍

    • @mandharamesh7981
      @mandharamesh7981 2 месяца назад

      Ungalai Pola..Arasum Nalla Mudivai Edukka vendum Enara Nangal Nambugirom Vazhga Tamizhagam..Onguga Thamizhin Pugazh...

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss 2 года назад +31

    உங்கள் பதிவு எல்லாம் வேற லெவல் நண்பா சொல்ல வார்த்தையே இல்லை சூப்பர் சூப்பர்

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 2 года назад +34

    என்னப்பா, காமராசர் அய்யா ஊர் பக்கத்துல பள்ளிகூடம் இல்லங்கறாங்களே... தண்ணீர்,பள்ளிகூடம் இல்லன்னு ஊர காலிபண்றது வெட்ககேடானது.. அந்த விசயங்க ஏற்படுத்த மக்கள் ஒன்றுபடனும்...

  • @vishwanathan6568
    @vishwanathan6568 9 месяцев назад +9

    உங்கள் தேடல் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @anbuanbu
    @anbuanbu Год назад +26

    தம்பி நான் 21 வருடங்களாக தனிமையாகத்தான் வாழ்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் அந்த மாதிரி ஊரில் சென்று வாழ ஆசைப்படுகிறேன் ‌இன்னும் சிறிது காலம் அதிகம் 10 ஆண்டுகள்

  • @hariprasath3730
    @hariprasath3730 Год назад +5

    பாட்டு வேற லேவல்

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 года назад +13

    அரசுதான் முயற்சி எடுத்து, கிராமங்களை காக்க முன்வர வேண்டும்!

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 года назад +42

    1935 இவ்வளவு பிரம்மாண்டமான வீடு என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்களா இருந்திருப்பார்கள். அந்த ஊர் எவ்வளவு செழிப்பான இருந்திருக்கும். இப்போ இந்த நிலைமை மனவேதனை. 3கிமீ என்பது ரெம்ப தூரம் இல்லை. மீண்டும் அனைவரும் ஊர் திரும்ப வேண்டும். கிராம வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்க்கை.

  • @kumarkamala3215
    @kumarkamala3215 2 года назад +5

    Super Nanba.nankal anthaidathula kanivankalama.srilankan tamilan.live from 🇫🇷 France

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 года назад +26

    கோவில் இல்லாத ஊாில் குடி இருக்கக்கூடாது என்பாா்கள் அது மாாி தண்ணீா் இல்லாத ஊாில் குடி இருக்கக்கூடாது என்றாயிப்போச்சி

  • @HARI-f1j
    @HARI-f1j 8 месяцев назад +11

    இந்த மாதிரி வெறிச்சோடிய இடம்தான் எனக்கு பிடிக்கும் .. நான் அங்க போயிடறேன்

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 9 месяцев назад +7

    நீர் வளமும் நில வளமும் இருந்தால் தான் வேளாண்மை செய்ய முடியும். ஊர் பெயரை மாற்றி புதிய பெயரில் நவீனத் தொழில்துறை சார்ந்த மேம்பாடு செய்ய இந்த கிராமம் புத்துயிர் பெறும்

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 2 года назад +22

    இதையெல்லாம் பார்த்து மனம்உடைந்துவிட்டது

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 года назад +13

    இப்படிப்பட் கிராமங்களில் இருந்தவர்களை கண்டுபிடித்து அவர்களை பேட்டிகண்டால் சிறப்பாக இருக்கும்!
    மக்கள் மீண்டும் குடியேற என்ன செய்யவேண்டும் என்று அரசு ஆராயவேண்டும்!
    பதிவுக்கு நன்றி சார்!

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 года назад

      நீங்கள் வீடியோ வை முழுமையாக பார்க்க வில்லை என்று தெரிகிறது

    • @sagayamc3213
      @sagayamc3213 2 года назад

      Very sad

  • @SureshSuresh-ji8vi
    @SureshSuresh-ji8vi 8 месяцев назад +2

    அங்கங்கே ஊரில் அல்லது ஊரை சுற்றி எரி, கால்வாய், குட்டை என அமைத்து விட்டால், ஒருநாள் அல்லது அடுத்த வருடம் மழையில் , மழைநீர் சேர்ந்துவிடும்.. பிறகு தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கலாம்...

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 2 месяца назад +8

    மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் முதலமைச்சரின் தனிபிரிவுக்கு தகவல் கொடுங்கள்.

    • @VithyaSri-b5h
      @VithyaSri-b5h 24 дня назад

      முதலமைச்சர் ஆக்கிரமிப்பு செய்து கொல்வார்😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 года назад +22

    நல்ல பணி தம்பி,இந்த தேசத்தில் வார்டு உறுப்பினர்,பஞ்சாயத்து தலைவர், M.L.A,முதலமைச்சர்வெட்க கேடான விஷயம்...
    சன் டி.வி,பன் டி.வி எல்லாம் என்ன செய்யுது

  • @varatharajn452
    @varatharajn452 2 года назад +8

    பாத்தா கண் கெழகிங்குது 🙏🏻😔இந்த மாதிரி இருக்காரு இடத்துல உதவி பண்ணுங்க 🙏🏻🙏🏻🙏🏻குடிநீர் வசதி aprm கடை வசதி அப்புறம் போக்குவரத்து வசதி 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு govrmt help me plzzzz 😔எனக்கு எல்லாம் பணம் காசு வசதி இருந்து இப்படி எல்லாம் பாத்துட்டு இருக்க மாட்ட என்னலா முடிஞ்சா உதவி செய்வ 😟

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад

    பதிவு சூப்பர்
    எனக்கும் இப்படியான ஊர் தான் புடிக்கும் ஆனால் இருக்க பயமா இருக்கு

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 2 года назад +38

    ஊர் அழியக்கூடாதுனு ஊரைவிட்டு போகலைனு சொல்றதுதான் கிராமத்தார்கள். அருமை அவர்களுக்கு ஓஏபி பணம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி.

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi 9 месяцев назад +9

    திராவிடம் எந்த அளவுக்கு மக்களை முன்னேற்றி வைத்து இருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி..

    • @nightpanther9209
      @nightpanther9209 9 месяцев назад

      North india poi paru ithaivida kevalama vachirukanda sangi thayoligal

  • @jamesfdo3905
    @jamesfdo3905 2 года назад +10

    அமைதியான ஊர் என்று பதிவு செய்யாலம்

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад

    சூப்பர் 👌👌

  • @nduraimohan6645
    @nduraimohan6645 2 года назад +147

    வணக்கம்,இந்த ஊர்ல வாடகைக்கு வீடு கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க ஐயா. வயசான காலத்துல அப்படியே ஐக்கியம் ஆகலாம்ன்னு நினைக்கிறேன்

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 24 дня назад

    Thanks sir for your information and showing this video

  • @seenuv6624
    @seenuv6624 2 года назад +4

    நல்ல பதிவு

  • @sssvragam
    @sssvragam 2 года назад +9

    அந்த பழைய இடங்களில் குழந்தைகள் எப்படியெல்லாம் கொஞ்சி விளையாடி இருப்பார்கள்.இந்த ஊர்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் கமெண்ட் பண்ணலாம்

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад

    அழகான ஊர்

  • @Murugan.N7221
    @Murugan.N7221 2 года назад +7

    தம்பி இதே நிலைமை தான் எங்க ஊர் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமம்

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 года назад +3

      தம்பி நாங்கள் இலங்கை எங்களுக்கு தண்ணி வலம் இருந்தாலும் எங்கள் நாடு இப்போது சரியான வருமை தெரியுமா ஏன் எங்களை இந்த தமிழ் நாட்டில் வந்து போரம் போக்கு நிலத்தில் வசதி செய்து கொடுத்தாள் என்ன நாங்களும் இலங்கையில் வாழ்ந்தாலும் இந்தியன் தமிழன் என்று தான் சொல்லுறாங்க இந்த பாலா போன பூமியில் இடம் கொடுத்தா என்னவாம் எமது முன்னோர்கள் இலங்கை வந்தது தப்பு அந்த காலத்தில் மனிதன் மூலையில் ஒன்றும் இல்லை அது தான் பிரச்சினை என்ன செய்ய

    • @SrinithiSrinithi-oc3pu
      @SrinithiSrinithi-oc3pu 2 года назад

      Thathanenthal 1.7 kilometre distance la niraya veedu erukku

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 24 дня назад

    🙏 OM Namah Shivaya 🙏 I am spiritual seeker.. I will think about to go live there.

  • @RamalingamR-qn7ed
    @RamalingamR-qn7ed 4 месяца назад

    நன்றி

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 2 года назад +14

    கிராமம் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பர்.இங்கு உள்ள சூழலை பார்த்தால் மனது வழிக்கிறது.

  • @mayeer8816
    @mayeer8816 2 года назад +21

    அந்த ஊர் உண்மையிலேயே சொர்க்கமாக இருக்கும்

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +27

    கடைசி காலங்களில் இப்படிபட்ட இடங்களில் இருந்தால் நன்றாக இருக்கும்...நாளடைவில் இதுபோன்ற கிராமங்கள் புறம்போக்கு இடமாகிவிடும்...பிழைப்புக்கு திரும்ப வர வாய்ப்பு இல்லாமல் போகின்றன. வேறு .வழியில்லாமல் இடம்பெயர்கின்றனர்..காலத்தின் கட்டாயம் ,வருடம் ஒருமுறை கோவில் விசேசங்களுக்க மட்டும் வருவார்கள்..

  • @MujeebrahmanMujeeb-st1qp
    @MujeebrahmanMujeeb-st1qp 4 месяца назад

    நல்ல வசதி பெற்றவர்கள் வாழ்த்திருக்கும் uar poala

  • @NagalingamSeena
    @NagalingamSeena 2 месяца назад

    Hi naan Sri Lanka eggalukku entha edathula wala set pannithara mudiuma enakku viruppaom

  • @SundaramSundaram-h3m
    @SundaramSundaram-h3m 8 месяцев назад

    Thanks brother 🙏

  • @muneeswaran5383
    @muneeswaran5383 2 года назад +3

    காலை வணக்கம் ப்ரோ

  • @sundarajanulagappan7769
    @sundarajanulagappan7769 2 года назад +2

    entha uurukkupoi thankevettal nemmatheya erukkalam

  • @karuppusamy1613
    @karuppusamy1613 9 месяцев назад +1

    500 ஓட்டுக்கள் இருக்கின்றது அரசாங்கம் அனைத்து சலுகையும் செய்து கொடுத்திருக்கும் அவ்வளவு பெரிய வாழ்ந்த குடும்பம் என்றால் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்திருப்பார்

  • @BossBoss-jx1nj
    @BossBoss-jx1nj 8 месяцев назад

    நினைக்கவே பயமா இருக்கிறது. மருத்துவ வசதி?

  • @karthika.m4131
    @karthika.m4131 2 года назад +4

    Bro your video super

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil Год назад +19

    கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆட்சி நடத்திய அரசியல் வாதிகள் லட்சணம் தெரிகிறது 😭

    • @muthusamy6334
      @muthusamy6334 9 месяцев назад

      வந்துட்டான் சங்கி.பாலியல் ஜல்ஜா கட்சி எனும் பாஜக நாட்டையே சீரழிக்குது.50ஆண்டுகால ஆட்சியில் சூத்திரனை படிக்க வைத்து இந்திய அளவில் கல்வியில் முதல் இடம் பிடிக்க வைத்தது உனக்கு எரியுது.கற்றதால் உலகம் முழுதும் தமிழன் உயர் பதவி பொறியாளர் மருத்துவராக பணிபுரிவது யாரால்.அவாளுக்கு மேலே படித்து பதவிகளுக்கு வந்தது யாரால்.சுகாதாரத்தில் முதல் மாநிலம் யாரால்.போக்குவரத்தில் முதலிடம் யாரால்.பெண்கள் படித்து வேலைக்குப் போவது யாரால் கடந்த திராவிட ஆட்சிகளின் சமூகநலத் திட்ட நிர்வாகத்தால்.எங்கோ ஒரு கிராமம் உடனே 50கால ஆட்சி.எப்படா திருந்தப் போறீங்க.ஆரியனுக்கு அவன் ஆண்ட இடம் சூத்திரவாளுக்கு போயிருச்சுனு திராவிடத்தின் மீது ஆத்திரம் அது நியாயம்.உனக்கு என்னடா வந்தது.ஆரியனை விட ஆரியக் கலப்பினம் தான் தங்களை முன்னேற்றிய திராவிடத்தை தூற்றுகிறது

  • @prabakaranp5817
    @prabakaranp5817 2 года назад +2

    Enaku entha mathiri village tha rompa pudikum enaku antha oorula vazhanumnu asaiya iruku ella vasathiyum irUkanu kettu sollunga sir

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 3 месяца назад

    விருதுநகர் மாவட்டம் பல ஊர்கள் சுடுகாடு போன்றுதான் உள்ளது

  • @manojkumarlingasamy2715
    @manojkumarlingasamy2715 2 года назад +14

    RRNagar ஆவடையாபுரம் பக்கத்தில் இரண்டு கிராமங்கள் உள்ளன ஒடுக்கம்பட்டி மற்றும் அழகர்நாயக்கன்பட்டி இதுவும் அழியும் தருவாயில் உள்ளன....

  • @HARI-f1j
    @HARI-f1j 7 месяцев назад +7

    வாழ்க்கைய தொலைச்சிட்ட நான் இந்த இடத்துக்கு போயிட்டு .. நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ன்னு பாடிக்கிட்டு தனிமையில் காலம் கடத்தி போய்ச் சேர்ந்திடலாம்னு நினைக்கேன் .. 😭😭😭😭😭

  • @megalam5782
    @megalam5782 2 года назад +4

    கெவர்மன்ட் திரும்பி பார்க்கனனும்

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 2 года назад +1

    Vanakkam thambi 🙏

  • @kovaiguys3257
    @kovaiguys3257 Год назад

    Boss neega entha areya

  • @vendhaneditz7878
    @vendhaneditz7878 2 года назад

    Back ground strting song supper

  • @JESUS.1995
    @JESUS.1995 2 года назад +2

    Unga videos super

  • @suganthiimahesh351
    @suganthiimahesh351 2 года назад +2

    வணக்கம் அண்ணா

  • @subhumani6413
    @subhumani6413 2 года назад

    Pesama vijayv
    Bigbos program
    Nadantha solunga

  • @balasub6134
    @balasub6134 2 года назад +2

    அம்மா,சதி,மகளோ,ஆண்வசிப்புஊரகத்தில்?

  • @lilymj2358
    @lilymj2358 2 года назад +1

    Intha 22 mathu noottarandil intha village paakave kashttama errukku

  • @MahaLakshmi-ke9uc
    @MahaLakshmi-ke9uc 4 месяца назад

    ஊர் பெயர் அண்ணா

  • @kathirkathirkathir351
    @kathirkathirkathir351 2 года назад +2

    Super

    • @fr.valerian1618
      @fr.valerian1618 2 года назад

      Brother. Please make government official to do something

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 5 месяцев назад +1

    ஐயா மூன்று கிலோ மீட்டர் தூரம் அதிகமாய்யா....
    அக்கரைக்கு இக்கரை பச்சைதான் காரணம்....

  • @diwankutti2699
    @diwankutti2699 2 года назад +2

    super

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 2 года назад +4

    என்ன கொடுமை இது கடவுளே சகோ நான் உங்கள் many video பார்த்து இணைந்துள்ளேன் stay connected 🤝🤝🤝🙏😇🔔🔔🔔

  • @VetrivelR-yg5ih
    @VetrivelR-yg5ih 4 месяца назад +1

    Where

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 7 месяцев назад

    Goodnews

  • @kathirvelmuthukalairajanka5436
    @kathirvelmuthukalairajanka5436 2 года назад +1

    அரசு கவனிக்குமா?

  • @vijayakumarh6908
    @vijayakumarh6908 2 года назад

    பார்ப்பதற்கு மிகக் கொடூரமாக உள்ளது

  • @SuppuM-u2y
    @SuppuM-u2y 8 месяцев назад

    எண்ணடநடக்குதுஇந்நாட்டுலா

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Месяц назад

    VERY GOOD place for reptile to live 👏

  • @makkalinvelichamtv8848
    @makkalinvelichamtv8848 2 года назад +7

    இப்படி பட்ட கிராமங்களை மீட்டெடுக்க மக்களின் வெளிச்சம் டிவி உதவி செய்யும்

    • @rameshy9092
      @rameshy9092 2 года назад

      Viruthunagar district watraeruppu taluk. W. Puthuppati panchayat. Seshapuram. Naii kar street, ethepolatan erukku pl visit the village

  • @jeyakumar5740
    @jeyakumar5740 9 месяцев назад

    இந்த ஊர் செல்லும் வழிதேவைபஸ்லசெல்லமுடியுமா?

    • @sudharsonjeyaprakashrajend9175
      @sudharsonjeyaprakashrajend9175 7 месяцев назад

      சாத்தூரில் இருந்து நள்ளி விலக்கு போற பஸ்... நள்ளி விலக்கில் இருந்து சாமினத்தம் போக ஆட்டோ

  • @ManiKandan-fr8xu
    @ManiKandan-fr8xu 8 месяцев назад

    முக்கியம் தேவை தண்ணிர் தான் பிறகு மருத்துவமனை பள்ளிக்கூடம் பஸ் வசதி .

  • @Chithra-lr9lo
    @Chithra-lr9lo 2 года назад +2

    🌟⭐

  • @selva6312
    @selva6312 9 месяцев назад +1

    இருக்கவே இடம் இல்லாமல் லட்சக்கணக்கான பேர் நீர்நிலைகளையும் ரோடு குடியிருந்து வாரங்க இந்த கிராமத்து புனரிமைக்கு அந்த மக்களுக்கு இங்கே குடியுரிமை கொடுத்தார் லட்சக்கணக்கான மக்கள் குடியிருப்பாங்க ஆவணி செய்யுங்கள் தம்பி அந்த கிராமத்துக்காரர்களிடம் பேசி அடுத்த காணொளி போடுங்கள் நிறைய பேர் கிளம்பி வருகிறோம் கிராமத்தை வாழ வைப்போம் தண்ணீரில் அடுத்த வசதிகளையும் நாம் அங்கே உருவாக்கலாம்

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 года назад +4

    🙏🙏🙏

  • @hariabinaya4139
    @hariabinaya4139 2 года назад +3

    Hiiiii Anna 🚌🚌

  • @feelingsforlifeenytime9665
    @feelingsforlifeenytime9665 2 года назад +1

    Ean pei music maathiri poduringa

  • @precilamadhi196
    @precilamadhi196 2 года назад +5

    Come to Karnataka, bro

  • @devab283
    @devab283 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manir1997
    @manir1997 4 месяца назад

    🌴🌴என்னாசொல்லதுனே.புறியல

  • @boopathiselvi9733
    @boopathiselvi9733 Год назад

    👌👌👌👍

  • @ganesan6071
    @ganesan6071 8 месяцев назад +8

    என் தந்தை பிறந்து வளர்ந்த ஊர் இந்த ஊரில் இருந்து மதுரைக்கு நடந்தே பிழைப்புக்காக வந்தது இன்று நல்ல படியாக சிறப்பாக வாழ்கிறோம் வருடம் ஓருமுறை எங்க குல தெய்வ கோவில் அங்கு உள்ளது வருசம் தோறும் சிவன் ரத்திரி அன்று சாமி கும்பிட வருவோம்

  • @Wrestling92
    @Wrestling92 2 года назад +8

    Government Should Protect Villages

  • @kumarresan4169
    @kumarresan4169 3 месяца назад

    Pie erukkumo?

  • @velusamysivakumar2718
    @velusamysivakumar2718 2 года назад +1

    Nice bro

  • @VijayKumar-kp4oe
    @VijayKumar-kp4oe 2 года назад +2

    Nama ennathan periya ala valandhalum namma oorla ulla
    Sugam varadhu. Antha kiramathula valnthuttu pona alunga Adha unarndha thaneer, bus vasathi vara
    Erpadu pannanum. Enakkellam enga
    Ponalum en oorthan best.

  • @rukmani5904
    @rukmani5904 2 года назад +2

    Address way to this village

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 года назад +9

    அந்த கிராமத்தை அரசு காப்பற்றனும்

  • @sureshjayafire5695
    @sureshjayafire5695 2 года назад +2

    Gm bro

  • @rajinikalyan270
    @rajinikalyan270 2 года назад +3

    யோவ் என்ன திகில் படமா எடுக்கிறாய்.இப்படி ரீ ரிக்கார்டிங் கொடுத்திருக்கிறாய்

  • @gideonraj1473
    @gideonraj1473 2 года назад +5

    தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழ்ந்தார்கள்.இவர்களை தெய்வமே அழித்துவிட்டது இதில் என்ன தவறு.

    • @jagand9397
      @jagand9397 2 года назад +1

      இவங்க யாரு

    • @thiagarajanu831
      @thiagarajanu831 2 года назад

      நான் நினைத்தேன் கண்டிப்பாக இங்கிருந்த நாயக்கர்கள் மற்றவர்களை கொடுமை செய்திருக்க வேண்டும்.. இப்போதுள்ள ஸ்ரீலங்கா மாதிரி

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 2 года назад

      Gideon ன்னு ஒரு ராஜா/தீர்க்கதரிசியோட பேர வச்சிக்கிட்டு ஏன் இப்படி ஞானசூன்யமா இருக்கீங்க ப்ரோ...?
      1. தமிழர்களை அடக்கி ஓடுக்கி வாழ்ந்ததாக யாரும் சொல்லலியே.
      2. அவங்க வெளியேறி தொழில் அதிபர்களாகவோ, அரசியல்வாதிகளாகவோ இருப்பாங்க ன்னு தான் சொன்னாரு. நீங்க தெய்வம் அழிச்சிடிச்சிங்கறீங்க.
      Understand the video first.
      Then you comment on that please

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 7 месяцев назад

    Goodvideothankyou namaste 🙏

  • @jayajayaraman1316
    @jayajayaraman1316 2 года назад +3

    Land rate sollunga bro Ange settle agidalam

  • @madhup7083
    @madhup7083 9 месяцев назад

    அரசாங்கம் இவர்களுக்கு நான்கு பேருக்கும் போர் கால அடிப்படையில் உதவிட முன் வரவேண்டும் இவர்களுக்கு OAP பென்சன் கிட

  • @kaliammalkaliammal7298
    @kaliammalkaliammal7298 2 года назад +1

    Anna apdye athu pakathula akkivadanpatti nu oru ur iruku athum ithe condition than konjam athaum video eduthu podunga Anna pls

  • @theoderjebaseelan7419
    @theoderjebaseelan7419 2 месяца назад

    VIDEO VERY SLOW MOOV

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 года назад +3

    கொடுமை தான் என் ஊரில் 150 இருந்த குடும்பங்கள் இப்ப 20 குடுபங்கல் இருக்கு வேதனை தான்

  • @sarojasaravanan2125
    @sarojasaravanan2125 2 года назад +1

    Bro This is our village In that village you saw one house white colour paint and door is violet colour is our house

  • @sekargurumurthy6742
    @sekargurumurthy6742 2 года назад +4

    Please add link google map location of this village.

  • @bluewolf07pharma82
    @bluewolf07pharma82 2 года назад +2

    Real estate kaaaranuga kannil padavillaiya

  • @mjguesthouse2526
    @mjguesthouse2526 2 года назад

    Yarume ippothu ikatha gramam engal paguthiyulum ullathu kottaya medu

  • @jaganathanjagan9793
    @jaganathanjagan9793 2 года назад +2

    Etha. Tourist. List a. Pannu ko. Development. Aakum