மாமியார இன்னைக்குதான் புடிக்க முடிந்தது...😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 993

  • @marudhachalamv1414
    @marudhachalamv1414 2 года назад +221

    ரவி அண்ணா நீங்க அருமையா பேசறீங்க உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் நீங்க மூணு பேரும் எப்பவும் இதே மாதிரி ஒற்றுமையா சந்தோசமா இருக்கணும்..😍😍😍

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +30

    அம்மாடி..உங்கள் ஊரில் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் போல .வாழ்த்துக்கள்‌.உங்கள் அண்ணன் சிறப்பாக பேசுகிறார்.சொந்தங்கள் இருந்தால் நீங்கள் இவ்வளவு வளர்ந்து இருக்க மாட்டீர்கள்

  • @lovelyabi9165
    @lovelyabi9165 Год назад +21

    சாந்தா அக்கா நீங்க நல்லா இருப்பீர்கள் இறைவனுடைய ஆசீர்வாதம் பெற்று வாழ்க 🙏🙏🙏

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl 2 года назад +210

    சாந்தாவின் அன்பான பேச்சு எங்கள் வீட்டில் அனைவருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @kavidharanik7596
    @kavidharanik7596 2 года назад +236

    ரவி அண்ணா போல் ஒரு மச்சானும் சாந்தா அக்கா போல் ஒரு மனைவியும் கிடைக்க ராஜா அண்ணா குடுத்துவைத்துள்ளார் 💓💓💓

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +19

    ரவி வந்தால் தான் வீடியோவே களை கட்டுது
    ரவி சொல்வது அத்தனையும்
    முத்து முத்தாக உள்ள உண்மையான நேர்மையான தத்துவங்கள் .நடிப்பு சூப்பர். அனைவரும் வாழ்கவாழ்கவாழ்கவாழ்க.

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 2 года назад +174

    முதலில் இவரை உண்மையான மாமியார் என நினைத்தேன்,சாரி தம்பி மிகவும் நன்றி

  • @jothimani4128
    @jothimani4128 Год назад +33

    ரவி அண்ணா comedy 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 நீங்க எங்கியும் போக வேண்ட daily 3 peru video போடுங்க அண்ணா நாங்க உங்களுக்கு sapot panuro அண்ணா ...மனசுக்கு nimmatiyaa இருக்கு உங்க video...

  • @Jp-xs9js
    @Jp-xs9js 2 года назад +53

    Hi 👋🏻 shantha, உழைப்பவன் ஒரு கோடி, ஏமாற்றூபவன் ஏழு கோடி. நல்லவங்கள யாருக்குமே பிடிக்காது.நம்பி ஏமாந்தோர் பலர் அதில் நாங்களும் ஒருவர்.ஒருபோதும் வீழ மாட்டோம் சாந்தா வா.மாமிய பார்ததில் ரொம்ப மகிழ்ச்சி🙂❤❤

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 года назад +41

    மாமியார் அப்படியே உசிலம்பட்டி பேச்சு பேசுகிறார். அற்புதமான நடிப்பு

  • @gowrilakshmi2958
    @gowrilakshmi2958 2 года назад +69

    ரவி அண்ணா உண்மை யிலே u r acting super

  • @mahessiva9874
    @mahessiva9874 2 года назад +54

    ரவி அண்ணா நீங்க வந்தாலே காமெடி கொஞ்சம் தூக்கலாக தான் இருக்கும். மூன்று பேரும் கலக்குங்க வாழ்க பல்லாண்டு.

  • @vanmathiveerappan4923
    @vanmathiveerappan4923 2 года назад +190

    ரவி அண்ணாக்கு ஒரு லைக் போடுங்க... 😊👍

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 года назад +82

    சரியான பதில் தம்பி நீங்களும் நல்லா இருக்கணும் ❤ செம்ம காமெடி 🤣

  • @shakthidevi1794
    @shakthidevi1794 Год назад +7

    நல்லதோர் குடும்பம்... வாழ்க வளமுடன் 🤗🤝👍🌹🌹🌹🌹🌹🌹

  • @syedraabjya7644
    @syedraabjya7644 2 года назад +7

    சாந்தா அக்கா உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад +51

    👌👌நடிப்பு மாமியார் டைலாக். கடைசிவரை மகிழ்ச்சி யாக வாழ
    எங்களது வாழ்த்துக்கள். சாந்தாக்கா ராஜா தம்பி. 🙏🙏💖

  • @latharavi9078
    @latharavi9078 2 года назад +6

    ரவி அவர்கள் சொன்னது மிகச்சரியே,கடவுள் யாரையுமே அனாதையாக விடமாட்டார்,ஆதரிக்க யாரையாவது நமக்கென்றே அனுப்புவார்.

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 2 года назад +25

    3 பேரையும் ஒன்றாகப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம் .
    நீங்கள் போராடி வெளிவந்த வீடுகளில் இன்றும் சிலர் போராட்டத்தில்.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +8

    கடந்த காலம் வாழ்ந்த வீட்டை மறக்காமல் இருக்கீங்க பழைய வைகளை மறக்காமல் இருப்பதற்க்கு பெரிய மனசு வேண்டும். சாந்தா அண்ணன்&மாமியார் அருமையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு..

  • @nikildhanvitamilgalatas7564
    @nikildhanvitamilgalatas7564 2 года назад +16

    ரவி அண்ணாவை பாதத்தில் மிக்க மகிழ்ச்சி. அண்ணா நீங்க ரெம்ப சரியா சொன்னிங்க. எல்லாரும் அதுக்காகன பலனை அனுபவிப்பாங்க. இப்ப வேணும்னா நல்லா இருக்கலாம். கரெக்ட் அண்ணா.

  • @mahes145
    @mahes145 2 года назад +5

    அன்பு ஒன்றே அனாதை """இல்லை என்பேன் நான்""" அன்பு இருந்தால் அன்பு எல்லாருக்கும் பெற்றோர் ஆயிருக்கும்..... அதுதான் உண்மையான பெற்றோர்..... அன்பினால் உடன்பிறந்தவர்கள் ஆகிறோம் எல்லோரும் ... அதனால் அன்பு இருந்தால் அனாதை இல்லை...... வாழ்த்துக்கள் அன்பினால் உடன்பிறந்தவர் ஆகா ஆணவருக்கு......

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 года назад +7

    அருமையான சந்திப்பு. ரவியை பார்த்தது சந்தோசம்......சாந்தா அக்கா இல்லங்கோய்ய் ன்னு சொல்றது அருமை.

  • @kamalasundar2869
    @kamalasundar2869 2 года назад +73

    உங்கள் அப்பா போட்டோவை காட்டினாள் யாராவது எங்கேயாவது பார்த்தால் சொல்லுவார்கள்

  • @r.suganthiboo1816
    @r.suganthiboo1816 2 года назад +7

    Mamiyar super Vera level😍😍🤗🤗🤗

  • @senthivel2613
    @senthivel2613 2 года назад +7

    நானும் உசிலம்பட்டி தான் நீங்க நடித்தத பார்த்து சினிமா தி யா ட்டர் 👏கை தட்டுற மாதிரி 👏கை தட்டினேன் மாமியார் ரொம்ப பிடிக்கும் 🤩🤩🤩

  • @rajeswari8428
    @rajeswari8428 2 года назад +17

    Ravi anna 's thinking is very practical...and very correct. 👍👌👌

  • @jothisureshkumar8972
    @jothisureshkumar8972 2 года назад +26

    உங்கள் கதை அனைத்தையும் படித்துவிட்டேன்.... மிக்க நன்றி

  • @kaladass3953
    @kaladass3953 2 года назад +23

    Mr Ravi I love your positivity. You are so down to earth. May God bless you 🙏

  • @ranjithasenthil3784
    @ranjithasenthil3784 2 года назад +77

    மாமியாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.... சாந்தா அக்கா...😊

  • @kavidharanik7596
    @kavidharanik7596 2 года назад +30

    ரவி அண்ணாவுக்கு குடும்பம் இருக்கா அக்கா

  • @velrani3423
    @velrani3423 2 года назад +76

    சாந்தா சும்மா பேசினாளே சிரிப்பு வரும் .அவரும் சேர்ந்திட்டா 🤣🤣👌

  • @sugithaahamparam346
    @sugithaahamparam346 2 года назад +17

    Santha....... Your brother is a wise person. I like the way he sees things. "Nobody is born together, every one of us are born separately and at different times" O wow such wisdom ..... You're lucky to have a supportive brother. Stay together, stay strong
    Love from Malaysia ❤️

  • @tutor438
    @tutor438 2 года назад +7

    👌👌👌👌சாந்தா உங்கள் அண்ணன் மிகவும் நல்லவராக இருக்கிறார்

  • @abhisheks9420
    @abhisheks9420 2 года назад +9

    எனக்கு இவர ரொம்ப பிடிக்கும் 😂🥰

  • @jayaranivimala806
    @jayaranivimala806 2 года назад +5

    செம்ம அண்ணி அண்ணா சூப்பர் ரவி அண்ணன் சூப்பரா நடிக்கிறார் என்றுமே பழைய ஞாபகங்களை மறக்க முடியாது அதேபோல் பழைய நாம் தங்கியிருந்த வீடுகளும் நமது வாழ்க்கையை எடுத்துக்காட்டும் லவ் யூ அண்ணா அண்ணி

  • @rajeswaribarath7271
    @rajeswaribarath7271 2 года назад +8

    அண்ணன் நடிப்பு சூப்பர் ங்க..👌🏻👌🏻

  • @deepramachandran8805
    @deepramachandran8805 2 года назад +21

    lovely... மாமியார்...!!! 😁😁😁

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 года назад +74

    ரவி அருமையா நடிக்கிறார். அவரது தொழில் என்ன? நாடக நடிகரா?

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  2 года назад +14

      Make up man 🙏🙏

    • @jeniksanprince4344
      @jeniksanprince4344 2 года назад +3

      Na msg pana madum reply panuratha illa

    • @meenakshir4741
      @meenakshir4741 2 года назад +5

      ரவி அண்ணஉங்க நடிப்பு சூப்பர்

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 2 года назад +6

      @@AadukaaliKudumbam அப்படினா, நம்ம அக்காவுக்கு மேக்கப் போட்டு விட்டு ஒரு வீடியோ போடுங்களேன்?!

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 2 года назад +1

      @@jeniksanprince4344 எனக்கு கூட தான் .

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 2 года назад

    அண்ணா உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமியார் கேரக்டர் செம கேரக்டர் டிவியில் நடிக்க கூடிய அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கு

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf 2 года назад +9

    Ravi Anna super super epdi oru nanpargal kidaika kuduthu vachurukanum god bless your family and friends 🙌🙌🙌👌👌👌😍😍😍

  • @lathalatha174
    @lathalatha174 Год назад +1

    ரவி அண்ணே ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமியா மேடம் அற்புதம் அந்த அண்ணன் வீடியோ எல்லாம் எங்களுக்கு விடாம பாப்போம்

  • @kasthurikasthuri276
    @kasthurikasthuri276 2 года назад +5

    சாந்தா நீங்க எதார்த்தமாக பேசறது ரொம்ப பிடிக்கும்

  • @seyamalagowri9082
    @seyamalagowri9082 2 года назад +1

    Vadagaiku kastapatu kudi iruntha theruvileye nalla valanthu sontha veedu katrathu evlo periya gethu 💪💪💪💪 congratulations brother and sister

  • @boomikar8122
    @boomikar8122 2 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள வாழ்க்கை எல்லாருக்கும் முன் உதாரணம்.வாழ்க வளமுடன்.

  • @GopikaDeepika.
    @GopikaDeepika. 2 года назад +1

    அக்கா உங்களுக்கு அப்பா போட்டோ காட்டுங்க.. நாம தேடி பார்ப்போம்.. கிடைப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrav9727
    @chitrav9727 2 года назад +5

    சாந்தா மாதிரி ஒரு வாழ்க்கைத் துணை கிடைக்க முத்து ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்

  • @thiruvimala2043
    @thiruvimala2043 2 года назад +2

    Ravi anna super 👍 I like you Ravi anna.

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 года назад +4

    உங்கள் மூவரின் நடிப்பு அருமை சாந்தா❤❤❤

  • @user-re2jl7iw5q
    @user-re2jl7iw5q 6 месяцев назад

    ரவி அண்ணா நல்லா இருக்கீங்களா உங்களை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐயா

  • @geethamohan9942
    @geethamohan9942 2 года назад +4

    இவர் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்்ரவி வாழ்த்துக்கள்

    • @geethamohan9942
      @geethamohan9942 2 года назад

      உங்களை இன்ஸ்டாகிராம்ல பேசறோம் பதில் இல்லை

  • @vidyashree4247
    @vidyashree4247 2 года назад

    கேரளா எனக்கு ரொம்ப பிடிக்கும்.கடவுளின் தேசம்.y es

  • @skarthik1688
    @skarthik1688 2 года назад +11

    Sema akka மாமியாராக actor

  • @priya8688
    @priya8688 2 года назад

    ரவி அண்ணா சூப்பர் வேற லெவல் நீங்க அப்படி டயலாக்க தண்ணி மாதிரி பேசுறாங்க செம்ம

  • @krithikchellam7227
    @krithikchellam7227 2 года назад +59

    அக்கா உங்க சித்தப்பவ கேட்டதும் டென்ஷன் ஆயிட்டிங்க.. அம்மா கண்டிப்பா அவங்களுக்கு punishment கொடுப்பாங்க....cool Akka... Appa Amma, மற்றும் கடவுள் ஆசி உங்களுக்கு eppayumey இருக்கும் ... உங்க chiththappaavukku நன்றி சொல்லுங்க அக்கா... அவங்க apdi பன்னதால வைராக்கியமா வாழ்ந்து இன்னைக்கு இவளோ உயரத்துல irukkinga,.. நீங்களும் அண்ணனும் நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வத்துடன் வாழ கடவுள் ஆசிர்வாதம் எப்பயுமே இருக்கும் 💐💐🎊🎊🥰🥰🥰

    • @thilagavathithilagavathi7200
      @thilagavathithilagavathi7200 2 года назад +3

      தம்பி.உங்க.அப்பா.அம்மா.போட்டோ.போடவும்

  • @SSimplesamayal
    @SSimplesamayal Год назад +1

    ரவி காமெடி செம சூப்பர்

  • @kavipriya75
    @kavipriya75 2 года назад +7

    உங்க அப்பா போட்டோவ எங்களுக்கு காமிக்களாமே...சப்போஷ் யாராவதும்"உங்க அப்பாவை பார்த்தாங்கனா .. சொல்லுவாங்கள..

  • @GopikaDeepika.
    @GopikaDeepika. 2 года назад +1

    ரவி அண்ணா உங்களை போல ஒரு அண்ணா கிடைக்க புன்னியம் பண்ணியிருக்கணும்... என்னையும் உங்க தங்கச்சி னு சொல்லுங்க அண்ணா.. எனக்கும் அண்ணா இல்ல.. இன்று காலை தான் அண்ணா பாட்டு கேட்டு அழுத்துட்டேன்.. நீங்க போட்ட இந்த வீடியோ ஆறுதலா இருக்கு அண்ணா 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @annavellasamy7431
    @annavellasamy7431 2 года назад +3

    Happy to meet with Ravi bro.. Hv a pleasant day sweethearts 🥰🥰❤❤😍😍

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 2 года назад +1

    மாமியா குரல் அட்டகாசம்! உசிலம்பட்டி மாமியா கூட இப்படி பேசமாட்டாங்க.வேற லெவல்.எல்லாம் சூப்பர்.அத்தைக்கு காபி வேண்டுமான்னு கேட்குற பரிவு உங்க மேலான நல்ல குணத்தை காட்டுத.

  • @sathiyaelamparithi649
    @sathiyaelamparithi649 2 года назад +3

    100%உண்மை

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 2 года назад

    உங்களது இயல்பான பேச்சுவழக்கு ரொம்ப அருமை. நீங்கள் நெல்லை அல்லது குமரி மாவட்டம் தானே சொந்த ஊர்.????

  • @aravintharavinth432
    @aravintharavinth432 2 года назад +8

    Akka unga combination la enaku antha christmas mary akka comedy favv akka and anna ninga spr ah pandringa bro 😍🥰🥰

  • @jtpfamily4768
    @jtpfamily4768 2 года назад +1

    Ravi Anna acting very nice nature vazhga valamudan endrum 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyamanikandan3440
    @priyamanikandan3440 2 года назад +4

    Ravi anna kooda niraiya video podunga nalla irukum unga video ellam paakurom super 👏👏👏👏👏

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 года назад +1

    இவ்வளவு அருமையாக தமிழ் பேசுகிறார் ரவி. அவரோட குடும்பத்தார் காமிங்கபா. மிகவும் சிறந்த அண்ணன்

  • @bhuvimadhu912
    @bhuvimadhu912 2 года назад +8

    Romba nal kalicha ungala pakuren anne 😁😁romba happy 😁 sema combination 😁😁

  • @handsomebrossg7527
    @handsomebrossg7527 2 года назад +2

    Mamiyar marumagal acting👌👍🤩❤ I LIKE IT ❤

  • @ramanidive152
    @ramanidive152 2 года назад +5

    சாந்தா அக்காவுடைய நல்ல மனசுக்கு எங்கிருந்தாலும் நல்லாயிருக்கனும் குடும்பத்துடன்

  • @nowfiya9859
    @nowfiya9859 2 года назад

    Unga ellatthayum rombe pudichurukku....ungale nerle pakkanum....saradha akka.....ungale enge familykke rombe rombe pidikkum

  • @venkatvino185
    @venkatvino185 2 года назад +4

    Anna anni, Ravi Anna super nadippu😀😀😀

  • @jayasrishasmehandis670
    @jayasrishasmehandis670 2 года назад +1

    I like this Anna.......his acting is awesome.

  • @rajeswari8428
    @rajeswari8428 2 года назад +5

    U both r very lovely people...God bless u Anna and Santha sister..🤩🤩💐👍

  • @sivaselvi5603
    @sivaselvi5603 2 года назад

    கடவுள் இருக்காங்கள் கவலை படதீங்க. அருமை அருமை முன்னு பெயரும்மே நடிப்பு சூப்பர்

  • @vasivasi6376
    @vasivasi6376 2 года назад +4

    Unga brother voice superb. God Bless You 😉You are well

  • @senthilvadivu403
    @senthilvadivu403 Год назад

    நல்ல மனசு உள்ளவர்கள் ஒன்னு சேர்ந்து இருக்கீங்க பாருங்க அதுதான் கடவுள்

  • @vichithrap8524
    @vichithrap8524 2 года назад +3

    Akka anna... unga jokes romba romba nallarukku.. innum konjam length aa oru prank video edukka try pannringala🙂😊

  • @vanajajayalakshmi2108
    @vanajajayalakshmi2108 2 года назад

    ஹலோ சாந்தாவின் கல கல பேச்சு
    எனக்கு மிகவும் பிடித்திருந்தது குழந்தை களை நன்றாக படிக்க
    வையுங்கள் நநன்றி

  • @selvimani2513
    @selvimani2513 2 года назад +7

    ரவி அண்ணா சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👏

  • @muralis512
    @muralis512 2 года назад

    2days balance illama உங்கள்video வரையும் உங்களையும் ரொம்ப miss பன்னுனேன்

  • @marimuthu342
    @marimuthu342 2 года назад +3

    Practice ilama semaya nadikiringa super shantha akka ❤️

  • @lakshmananSalem
    @lakshmananSalem 2 года назад

    Like பண்ணிட்டேன். நீங்க என் அக்கா மாறியே இருக்கீங்க.. உங்கள நான் அக்கா னு கூப்பிறேன். வாழ்த்துக்கள் அக்கா -மாமா 💐🙏🏼

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 2 года назад +23

    அருமை அண்ணா அண்ணி💐💐பல்லாண்டு வாழ்க💐💐

    • @shanmugapriya2889
      @shanmugapriya2889 2 года назад +1

      ரவி அண்ணாவுக்கு வணக்கம் உங்கள் பேச்சும் மிக அருமை💐☺️💐💐👌👌

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 года назад +1

      Super family 😇😇😇💯💯💯💯💯😘😘😘

  • @sharmilasharmila1560
    @sharmilasharmila1560 2 года назад +1

    சாந்தா உங்களது பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sagannakr7885
    @sagannakr7885 2 года назад +21

    உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க சாந்தா💓

  • @jasonsmith9266
    @jasonsmith9266 2 года назад

    Home tour podrenu sonnadhuku thanks,viraivil edhirparkirom,unga video va paakumodhu namma sondhangalai video call la pakara madhiri iruku pa 👍👍👍

  • @stephenalappan4384
    @stephenalappan4384 2 года назад +13

    akka na unga unmaiyana mamiyar nu nenaichen.
    😂😂😂😂

  • @balamani9990
    @balamani9990 2 года назад +1

    Santhakka unga mamiyar megavum alagaga besenar super women matheri besenar migga nanri 🌹🍀🌹🌷

  • @vijayaditya286
    @vijayaditya286 2 года назад +3

    Super akka Anna,,🥰I will support you always,💞congrates both of you👍 keep going to your endless success💐💐💐

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 2 года назад

    சூப்பர் சூப்பர் அருமையா சொன்னீங்க மிக்க நன்றிங்க 👍

  • @SekarSekar-vo8ly
    @SekarSekar-vo8ly 2 года назад +3

    காமெடி சூப்பர்😂😂

  • @SureshKumar-op1we
    @SureshKumar-op1we 2 года назад +1

    Santha நீங்க lifela nalla வருவீங்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @Skmvlogs8991
    @Skmvlogs8991 2 года назад +3

    1st view 😍 sis, naa ketathuku answer panniteenga sis

  • @chithrag9929
    @chithrag9929 2 года назад +1

    Annanudaya... pechchu.....
    Semma matured........
    Evara vedadheenga...
    Nalla combination.....

  • @Krithikshavinamma
    @Krithikshavinamma 2 года назад

    நீங்க மூணு பேரும் சேர்ந்து போடுற வீடியோ சூப்பர் 💞💞

  • @anumahadeepa1780
    @anumahadeepa1780 2 года назад

    Super super ravi solvathu 100 percent unmai en amma appa irrukum pothy epadiirrukanga

  • @jeyamalar801
    @jeyamalar801 2 года назад +1

    சாந்தா முத்து எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்❤️

  • @priyasuhapriya7947
    @priyasuhapriya7947 2 года назад +2

    Ayyooo alagu alagu alagu sema super ah pesuringa ........

  • @vijayasreechakrapani1089
    @vijayasreechakrapani1089 2 года назад

    Ravi super
    Enakku romba pidikkum

  • @VillagecookingNGK
    @VillagecookingNGK 2 года назад

    சாந்தா அக்கா உங்கள் காதல் கதையை போல் தான் நாங்களும் உங்களுக்கு ஒரு அண்ணன் கிடைத்துவிட்டார் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எங்களுக்கு இன்னும் அதுவும் கிடைக்கவில்லை நானும் அவரும் மட்டும் தான் இருவரும் பத்து வருடங்களாக இரு வீட்டாரின் உறவும் இல்லாமல் தனித்தே வாழ்ந்து வருகிறோம் சேனல் ஆரம்பிப்பதற்கான காரணமே புது புது உறவுகள் கிடைக்கும் நண்பர்கள் கிடைப்பார்கள் என்று ஆசைப்பட்டு தான் சேனல் ஆரம்பித்தோம் இப்போது எனக்கு நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறது