ஆழ் கடலில் பேய் கணவாய் பிடிக்க போறோம் We are going to catch the ghost pass in the deep sea Meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2023

Комментарии • 276

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl Год назад +199

    கடவுளே. ஏழை மக்களுக்கு நீங்கள். தான் வழி காட்ட வேண்டும். தண்ணீரில். தான் இவர்களின் வாழ்க்கை

  • @rajip7377
    @rajip7377 Год назад +36

    கடலில் வேலை செய்றது எவ்வளவு கஸ்டம் இதை எல்லாம் வீடியோ எடுத்து போடுறது அதை விட கஸ்டம் தான் ரொம்ப ஆச்சரியமா இருக்குது தம்பி 👌👌👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰

  • @skavi185
    @skavi185 Год назад +9

    அண்ணா ஆண்டவருடைய கிருபை நீங்க எல்லோர் ஜெபம் செய்து நீங்க கடலுக்கு போங்க அண்ணா நான் உங்களுக்காக ஜெபம் செய்து

  • @MrJcantony
    @MrJcantony Год назад +5

    சக்திவேல் தம்பியை போல் எங்கள் விவசாயிகளும் ஏற்றம் பெற வேண்டும்.

  • @dmiserv2093
    @dmiserv2093 Год назад +12

    9:48 awesome dive 🤩🤩 I love swimming but I’m afraid of ocean waves😅life is hard especially fishermen jobs! ThQ and work safely!

  • @riyasfarook176
    @riyasfarook176 9 месяцев назад +5

    அல்லா பாதுகாப்பான் மாஷால்லாஹ்

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 Год назад +50

    மிகவும் கவனமாக போய் வாங்க. ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. நல்ல பலன் கிடைக்கட்டும் ❤

  • @arumugamvijay8532
    @arumugamvijay8532 Год назад +2

    Thanks you brother, compare to other your video's totally different , sure you will go more then ungal meenavan. Ipadiku Cuddalore Vijay.....

  • @vijilakshmi194
    @vijilakshmi194 8 месяцев назад +1

    Super Anna ippathan first time unga video paikuram super be careful God pless you

  • @ramachantran2408
    @ramachantran2408 11 месяцев назад

    சூப்பரா இருக்கு ப்ரோ கடலுக்குள்ளேயே போற மாதிரி ஒரு பீல்

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +1

    Hi thambi, very interesting view . Watch out guys. May God bless you all.

  • @user-ov4xu2nt4f
    @user-ov4xu2nt4f Год назад

    Nan varalma super wow nice video podunga thrling ha iruku

  • @raveendrancvt
    @raveendrancvt 11 месяцев назад +1

    Very good and Nice 🎉
    Thanks for your lovely videos

  • @nakizummal-lh2sg
    @nakizummal-lh2sg 11 месяцев назад +3

    Really thrilling ....
    While seeing video can realize how u people r struggling in thz world to live happy life..May Allah bless u for ever.

  • @brightsun6537
    @brightsun6537 Год назад +5

    இயேசு ஏழைகளின் தோழன்

  • @rabiakou883
    @rabiakou883 Год назад

    Super brother nice video. 👍God BLESS🙏

  • @prasha2003
    @prasha2003 Год назад

    I js sa ur video and its impressive🤘🏻 Subscribed💪🏻 My frens are in Thoothukudi will meet once😎

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +10

    Very hard work sakthi brother 👍🏻👌🏻

  • @chandranraman9519
    @chandranraman9519 Год назад +3

    நல்லாயிருக்கு. வாழ்க வளமுடன் 🌹🌹

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +7

    Awesome bro .. very beautiful view in side the ocean ..❤❤❤ .. hats off u bro .. take care 😊❤ ..

  • @mahesraja1547
    @mahesraja1547 Год назад +3

    நங்கூரத்துடன் அந்த பையன் படும் பாடு... அய்யோ நெஞ்சம் பதபதைக்குது.

  • @subramanianr2
    @subramanianr2 Год назад +1

    உங்கள் வீடியோ பார்க்கும்போது மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை... எவ்வளவு கடினமான பயணம், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத கடின உழைப்பு,.. மாநிலத்தின் உட்பகுதியில் இருந்து கொண்டு வித விதமான மீன்களை சுகமாக உண்டு மகிழும் மக்கள் உங்கள் பாடுகளை அறிந்திருக்க மாட்டார்கள் இந்நாள் வரை.. You tube மூலம்.. அதை அறிந்துணரும் மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே போற்றத்தகுந்தவர்கள் தான். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்.

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 6 месяцев назад +1

    God is always with you brothers. Really it is not easy to work like you. Useful videos. We don't know how you are all working. Thank you for your sharing. Best of luck.

  • @sundari4000
    @sundari4000 Год назад +39

    உங்களுக்கு எப்பவுமே கடவுள் துணை உண்டு அண்ணா ❤❤❤❤

  • @Edforyou
    @Edforyou 11 месяцев назад

    Super diving, more videos, please. What camera you are using??

  • @user-fv4is3wl1f
    @user-fv4is3wl1f 11 месяцев назад

    Super anna.....kadaluku ulla poi edukura video super anna.....pathu ponga ......naa epavum unga video va like panuvan.....😊

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +1

    ❤❤ super சூப்பர் 🎉🎉

  • @flxsamdaniel
    @flxsamdaniel 11 месяцев назад

    Romba interesting irukku anna❤

  • @Edits_H
    @Edits_H Год назад

    மிகவும் அருமையான வீடியோ.

  • @saranya1111_
    @saranya1111_ Год назад +2

    Back on right track .ipd underwater videos eh pod inga bro

  • @saravanans3975
    @saravanans3975 16 дней назад +1

    Hii Anna ennakkum ungaloda varanum aasaiya irukku

  • @ravieditz63
    @ravieditz63 11 месяцев назад +1

    Super Anna 💕💕 Video Edukum Pothu safe ah video Edunka anna

  • @ashascott429
    @ashascott429 11 месяцев назад

    Super dive.oh my god Vera level .

  • @pearly2705
    @pearly2705 Год назад +1

    Super video Bro!

  • @jaisriramjaisriram4562
    @jaisriramjaisriram4562 9 месяцев назад

    Good unaya thappa ninaisuden ya ur really great

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +21

    Super diving vlog , very hard to catch the fish, keep yourself safe, super 👌 ❤❤❤

  • @premkumarvellore4625
    @premkumarvellore4625 8 месяцев назад +1

    God bless you all Brother

  • @christybabu8324
    @christybabu8324 Год назад

    Madha thiruvilla appo pudhu boat ,nalle sagunam super

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Год назад

    ARUMAI BROTHER... WAITING FOR YOUR NEXT VIDEO..

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Год назад +4

    இறைவன் அருள் எப்பவும் உங்களுக்கு கிடைக்கும் நண்பா

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Год назад +1

    Vera level Bro!!!!

  • @ramakrishnana356
    @ramakrishnana356 Год назад +1

    Very very dangerous work.... Very very hard work....

  • @ITcouple-lifestyle
    @ITcouple-lifestyle Год назад +3

    Big salute to you people really

  • @voblack2675
    @voblack2675 Месяц назад

    😢 valthukkal thambi💐🙏🙏

  • @JanifferAudio
    @JanifferAudio Год назад

    God bless you brother

  • @moses468
    @moses468 Год назад +2

    8:20 Brother next time oru vatti Colgate try panni parunga..Nalla clear aha irukkum kannadi....

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Год назад

    Super video brother 👍

  • @pandimathy4142
    @pandimathy4142 8 месяцев назад

    Super thambi

  • @shivasmart5838
    @shivasmart5838 9 месяцев назад

    My god bless you Anna s and be careful 🙏

  • @user-ih6sz2nq2n
    @user-ih6sz2nq2n 7 месяцев назад

    God bless you anna

  • @angelnelson5377
    @angelnelson5377 Год назад

    Super brother.

  • @vijayakumarvadivelu1319
    @vijayakumarvadivelu1319 Год назад

    Super God will help

  • @abisheikff2891
    @abisheikff2891 11 месяцев назад

    Kadavul epavum unga kooda erupparu bro pathrama eruga ❤❤

  • @boomi.2427
    @boomi.2427 11 месяцев назад

    Sakthi anna super,,❤️

  • @rajkit4630
    @rajkit4630 10 месяцев назад

    Vera matheri aalu🎉❤❤❤

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 Год назад

    அருமையான வீடியோ

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 11 месяцев назад

    தெய்வீக பிறப்பு ஐயா

  • @KadalRaasa
    @KadalRaasa Год назад

    Superb brother

  • @sekarkutty9680
    @sekarkutty9680 11 месяцев назад +1

    This world hard workers onely fishing man❤

  • @dhanalakshmithilaiyan6908
    @dhanalakshmithilaiyan6908 Месяц назад

    🎉God bless you

  • @rilwana6876
    @rilwana6876 11 месяцев назад

    அருமை நண்பர்

  • @manimaran1090
    @manimaran1090 Год назад

    அருமை...

  • @AnbuAnbu-yj6hr
    @AnbuAnbu-yj6hr Год назад

    சூப்பர் அண்ணா 🙏

  • @saranyathiru8665
    @saranyathiru8665 Год назад +1

    Bayama eruku kadala pakka

  • @Vannilavan3
    @Vannilavan3 Год назад

    Great anna ❤❤

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад

    சூப்பர் தம்பி

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud Год назад

    Really amazing miracle power

  • @devipattinamnews
    @devipattinamnews Год назад +2

    என்ன அந்தளவுக்கு காத்தே தெரியல காத்து கொஞ்சம் சீரா தான் தெரியுது எந்த காத்தா இருந்தாலும் மழையே வந்தாலும் நாங்க கடலுக்கு போய்டுவோம் காத்து என்ன சோலவ கொன்டலா நிக்கிது நாங்க கட குளிக்க போக மாட்டோம் நாங்க சலங்க வலைக்கு போவோம் நன்டு வலைக்கு போவோம் வெறும் பாறு ஆக்கு தாமரை இதான் இந்த போசில அதிகமா இருக்கு

  • @user-qp3pw9cn3i
    @user-qp3pw9cn3i 11 месяцев назад

    Super Anna

  • @PrapuP-gj5wx
    @PrapuP-gj5wx Месяц назад

    Valthukal

  • @AbiRami-hf6jg
    @AbiRami-hf6jg Месяц назад +1

    love you ga naan ungala verumpura.

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад

    ❤❤❤❤❤ keep rocking ❤❤❤❤

  • @kavithasivakumar6005
    @kavithasivakumar6005 11 месяцев назад

    Good work sir.

  • @papathir5402
    @papathir5402 8 месяцев назад

    கடவுள் தான் இவர்களுக்கு துணை நிர்க வேண்டும்

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 10 месяцев назад

    Happy bro... nagai

  • @ramanianandan3853
    @ramanianandan3853 11 месяцев назад

    Enna camera bro use pandringa

  • @babykrishna9183
    @babykrishna9183 Год назад +1

    Great ...exlent

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +7

    Very very hard work sakthi anna neenga vera level super 🔥🔥🔥🔥🔥 god bless you wishing you all successful for your life anna neenga kastapaduringa vedio poda evalu kastam super Take care anna❤❤❤

  • @shaliniw5426
    @shaliniw5426 6 месяцев назад +1

    GHelanmary❤❤🐠🐋🐟FiSh👌👌👌👌👌👌❤❤❤❤

  • @whiteangel9419
    @whiteangel9419 Год назад +4

    யாரும் போக முடியாத இடத்தில் போகக் கூடிய ஒரே ஒரு பொருள் sprite bottle

  • @arumugamvijay8532
    @arumugamvijay8532 Год назад

    Careful bro❤

  • @heydude621
    @heydude621 Год назад

    Super🎉

  • @SasivarathanSP
    @SasivarathanSP 25 дней назад

    அண்ணா ரொம்ப பாக்கவே பயமா இருக்கு அண்ணா

  • @sivakumart4993
    @sivakumart4993 Год назад

    Super bro

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq Год назад +2

    Kadal unavu naagga saatharanamaga vaaggi sappidurom athatku munnadi uggal uyiray panayam vaythu tholil panrigga kadinamana vaalkaythan thambi. kashtamairukku parkka muyatchi vetri tharum vaalthukkal thambi

  • @vijikarthick2627
    @vijikarthick2627 Год назад

    Kadavul than ungalukku thunaiyaka irukka vendum.

  • @NoorAhmed-to2qy
    @NoorAhmed-to2qy Год назад

    Very good 😂

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Год назад +4

    Take care ma very nice video Good bless you ma your family ❤❤❤👌👌👌👌👍🏻

  • @SpbHariharanAddictz
    @SpbHariharanAddictz 11 месяцев назад

    Exited bro

  • @MurugaLaxshmi-vi5ou
    @MurugaLaxshmi-vi5ou 11 месяцев назад +1

    சூப்பர் அண்ணா

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Год назад +6

    Nice video brother. GOD BLESS YOU ALL. your doing very hard work

  • @siranjeeviamar77
    @siranjeeviamar77 Год назад

    Paathu ponga anna

  • @single5188
    @single5188 Месяц назад

    Iraivan oruvane avene allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sherinespecials3815
    @sherinespecials3815 11 месяцев назад

    Bro orunaaal ennayum kootyty poanga broo

  • @manijm5534
    @manijm5534 Год назад

    அருமை

  • @zamfai1233
    @zamfai1233 9 месяцев назад +1

    What is the depth you catch fish ?

  • @qatardoha2740
    @qatardoha2740 Год назад +1

    வீடியோ மிக சிறப்பு அண்ணா

  • @user-zx8di1lw7i
    @user-zx8di1lw7i 10 месяцев назад

    Can it b used in loster and cuttle hunting

  • @prabhaprabha1074
    @prabhaprabha1074 2 месяца назад

    Rompa asaya erukuna ethala packeka

  • @user-zj4he2ij5z
    @user-zj4he2ij5z 11 месяцев назад

    Gart job