ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் உள்ள தசாவதார கருத்து உள்ள பாசுரம். M S அம்மா United Nations, General Assembly ல் 1966 ம் வருடம் செய்த கச்சேரியில் பாடியது.
வலைத்தளங்களில் இருந்து கிடைத்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் இசை மேதை எஸ்.வி.வெங்கடராமன் அவர்கள். பாடி வழங்கியவர் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள். இது ஒரு இராகமாலிகா வகையில் அமைந்த பாடலாகும். இதில் அமைந்துள்ள இராகங்கள் 1)ஹம்ஸானந்தி 2)கமாஜ் 3)ஹிந்தோளம் 4)ஷண்முகப்ரியா 5)நாதநாமக்ரியா 6)காபி
Respect from Uttar Pradesh! This song has represented India at the UN. North can finally enjoy the work of South Indian artists and actors through cinema and music. Modi Ji has promoted Tamilian culture at every opportunity. This was not the case before. My brothers and sisters from the South, do not let anyone misguide you about us. We love you all and we are proud of you. Our Yogis traveled every corner of this land. I believe we were always united by culture and not just since 1947.
This song sung by respectable ms amma, radha madame and many musicians is a poem which is penned by the jainism Saint ilango adigal in his work in tamil silappadhikaram which narrates the story of a veru much reputed and wealthy scion kovalan and his sincere loving wife kannagi, the various situations they have to endure in life and they way kovalan was tricked in madurai to have been accused of stealing the leg worn jewel of Queen and unjustifiably punished with death sentence by the king nedunchezian first of madurai and the way the chaste sincere wife kannagi exposed in the Kings Court how he had erred in failing to find the actual culprit and unjustifiably punished the innocent kovalan with death which prompted the king, queen to lay down their life and choose death.
The author ilango adigal inspite of being a practicing jain while describing in the epic silapadhigaram how the tamils sing in praise of Lord vishnu has penned such a wonderful prayer hymn which is no less devotional than any prayer in praise of Lord vishnu by the revered alwars. By the way the poem is very beautiful in the tamil literary sense besides being a source of bhakthi.
Very happy dear Aditya. How much enjoy the same in person I don't know...but I am really one of the lucky enjoy her music in person frequently. Whether South or North, music is a divine one and the language is not necessary to enjoy. ❤❤❤
Great song..great redention..have heard this countless times..Namaskaram and Thanks meraji.. Max worth.. for making avilable in YouTbe.Thanks a ton to everyone who have made this possible!!
Do not know as to how many times I have listened to MS Amma singing this Composition. It was as if Ilango Adigalar has written this composition to be sung by MS Amma only. Thanks.
A small correction Krishna IS NOT, not GOD. And NOT not,the AUTHOR OF SRIMATH BHAGVATH GEETHA. HE IS ONLY DEVATHA Means human being full of DAIVEEGA CHARECTERS HE IS THE FIRST HUMAN , WHO BECAME DEVATHA BY FOLLOW AND PRACTICE Raja yoga taught by only God of all (OF US) souls. Raha yoga is the REAL BHAGAVATH GEETHA SO THE ONE AND ONLY authour of SHREEMATH BHAGAVAT GEETHA is The One and Only God, nirakar PARAMPITHA PARAMATHMA, (not Sri Krishna,) Whose name is SHIVA, NOT Shankar
Om Namo Narayana. Thank you MS Amma. Stay blessed 🙏🙏
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் உள்ள தசாவதார கருத்து உள்ள பாசுரம். M S அம்மா United Nations, General Assembly ல் 1966 ம் வருடம் செய்த கச்சேரியில் பாடியது.
1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்:
வடமலையாம் மேருவை மத்தாக்கி,
வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு
அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால்
கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!
2.
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்:
அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள,
நீயோ வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!.
அவ்வாறு உண்ட வாய்தனில் வெண்ணை,
கரும் துளசியாய் மாறியதென்ன மாயமோ?
3.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்:
அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே!
அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும்
தூதனாகவும் இருந்தது விந்தைதானே!
4.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
பொருள்:
மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று,
நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே!
உன் சேவகன் அனுமன் சீர் கேளாத செவியும் செவியோ?
திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?
5.
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே
பொருள்:
பெரியவன் பலராமன், மாயவன் கண்ணன் இருவரையும்
உலகம் முழுதும் பார்க்க, திருமால் உன் திருவடியும்,
கையும், திருவாயும் வேலை செய்ய,
கரியவன் கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ?
மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?
Thank u v much for lyrics with meaning
ஜ
Superji.thanks for lyrics and meaning
Thank you sir
Thank you
வலைத்தளங்களில் இருந்து கிடைத்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் இசை மேதை எஸ்.வி.வெங்கடராமன் அவர்கள். பாடி வழங்கியவர் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள். இது ஒரு இராகமாலிகா வகையில் அமைந்த பாடலாகும்.
இதில் அமைந்துள்ள
இராகங்கள்
1)ஹம்ஸானந்தி
2)கமாஜ்
3)ஹிந்தோளம்
4)ஷண்முகப்ரியா
5)நாதநாமக்ரியா
6)காபி
Respect from Uttar Pradesh! This song has represented India at the UN. North can finally enjoy the work of South Indian artists and actors through cinema and music. Modi Ji has promoted Tamilian culture at every opportunity. This was not the case before. My brothers and sisters from the South, do not let anyone misguide you about us. We love you all and we are proud of you. Our Yogis traveled every corner of this land. I believe we were always united by culture and not just since 1947.
This song sung by respectable ms amma, radha madame and many musicians is a poem which is penned by the jainism Saint ilango adigal in his work in tamil silappadhikaram which narrates the story of a veru much reputed and wealthy scion kovalan and his sincere loving wife kannagi, the various situations they have to endure in life and they way kovalan was tricked in madurai to have been accused of stealing the leg worn jewel of Queen and unjustifiably punished with death sentence by the king nedunchezian first of madurai and the way the chaste sincere wife kannagi exposed in the Kings Court how he had erred in failing to find the actual culprit and unjustifiably punished the innocent kovalan with death which prompted the king, queen to lay down their life and choose death.
The author ilango adigal inspite of being a practicing jain while describing in the epic silapadhigaram how the tamils sing in praise of Lord vishnu has penned such a wonderful prayer hymn which is no less devotional than any prayer in praise of Lord vishnu by the revered alwars. By the way the poem is very beautiful in the tamil literary sense besides being a source of bhakthi.
Amazing lyrics and divine voice of MS amma
Very happy dear Aditya. How much enjoy the same in person I don't know...but I am really one of the lucky enjoy her music in person frequently. Whether South or North, music is a divine one and the language is not necessary to enjoy. ❤❤❤
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
இப்பாடலை கேட்க கேட்க தெவிட்டாது.மனதிற்கு செவிகளுக்கு இனிமையாக இருக்கிறது.பதிவேற்றம் செய்தவருக்கு உளமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
Thank you for uploading my favourite song sung by my favourite,divine, respectful M.S.Amma.
என்ன ஒரு இனிமையான குரல்.இவர் போல வேறு கர்நாடக பாடகியை பாராப்பது அரிது🙏🙏🙏🙏🙏
Very divine rendition by MSS amma
Great song..great redention..have heard this countless times..Namaskaram and Thanks meraji.. Max worth.. for making avilable in YouTbe.Thanks a ton to everyone who have made this possible!!
SEE
ruclips.net/video/yjZnGM-ZcPc/видео.html
Awesomely sung by M. S. Amma❤❤❤❤❤
இளங்கோவடிகள் இயற்றிய
சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் ஏழாவது காதையான ஆய்ச்சியர் குரவை எனப்படும் காதையில் இந்தப் பாடலை காணலாம் .
Crossed 1000th time of listening
Thanks a lot
👌🙏S,Very Proud of you🌷👍
blessed to listen
Do not know as to how many times I have listened to MS Amma singing this Composition. It was as if Ilango Adigalar has written this composition to be sung by MS Amma only. Thanks.
..
Ok tc vini
Ok tc vini
Ok tc vini
என்ன"எழுத
கண்ணீர் கை தடுக்கிறதே
Please write comments in englis.
பாடல் வரிகளை அனுப்பிய சரஸ்வதி மணியனுக்கு ஓர் பெரிய நன்றி.
Wanted to hear on this Onam 🙏
Great song .
Myfavoritsong
Super
vadavaraiyai maththaakki vaasukiyai naaNaakkik kadalvaNNan paNdorunaaL kadalvayiRu kalakkinaiyE kalakkiyakai asOthaiyaar kadaikayiRRaal kattuNkai malarkkamala undhiyaay maayamO marutkaiththE
2
aRuporuL ivanenRE amararkaNam thozhuthEththa uRupasi_onRu inRiyE ulakadaiya uNdanaiyE uNdavaay kaLavinaan uRiveNNey uNdavaay vaN_thuzhaay maalaiyaay maayamO marutkaiththE
3
thiraNdamarar thozhuthEththum thirumaalnin sengamala iraNdadiyaan moovulakum iruLtheera nadandhanaiyE nadandha_adi panchavarkkuth thoodhaaka nadandha_adi madangalaay maaRattaay maayamO marutkaiththE
4
moovulakum eeradiyaan muRainirambaa vakaimudiyath thaaviya sEvadi sEppath thambiyodum kaanpOndhu sO_araNum pOrmadiyath thollilangai kattazhiththa sEvakan_seer kELaatha sevi_enna seviyE thirumaal_seer kELaatha sevi_enna seviyE
5
periyavanai maayavanaip pErulakam ellaam virikamala undhiyudai viNNavanaik kaNNum thiruvadiyum kaiyum thiruvaayum seyya kariyavanaik kaaNaatha kaNNenna kaNNE kaN_imaiththuk kaaNpaartham kaNNenna kaNNE
6
matamthaazhum nenchaththuk kanchanaar vancham katandhaanai nooRRuvarpaal naaRRisaiyum pORRap patarndhu aaraNam muzhangap panchavarkkuth thoodhu nadandhaanai Eththaatha naavenna naavE naaraayaNaa ennaa naavenna naavE
Wish the last stanza had been included!
Ye
S require lyriks in tamil
Mesmerizing
This divine music we can hear again and again.She is living with us all the time.
Very fiñe
🤩🤩🤩
Superb
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன் பண்டொரு நாள்
கடல் வயிறு கலக்கியதே கலக்கிய கை யசோதையார்
கடைக்கயிற்றால் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய்
மாயமோ மருட்கைத்தே
அருபொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த உறுபசி ஒன்றின்றியே
உலகடைய உண்டனையே - உண்ட வாய் களவினால் உறி வெண்ணெய்
உண்ட வாய் வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால் நின் செங்கமல
இரண்டடியால் மூவலகும் இருள் தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
மூவலகும் ஈ ரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி செப்பத் தம்பியோடும் கான் போந்து
சோஅமரும் போர் புரியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவிஎன்ன செவியே
திருமால் சீர் கேளாத செவிஎன்ன செவியே
பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
நடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற
படந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னாநாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே
Tears flowing when ever i listen to this song heart melting cannot describe in words.
Happy 1:42 y
🙏🙏🙏
No one can beat this golden voice .so divine.missin you ma
Thank you for uploading
Please upload lyrics
vadavaraiyai maththaakki vaasukiyai naaNaakkik kadalvaNNan paNdorunaaL kadalvayiRu kalakkinaiyE kalakkiyakai asOthaiyaar kadaikayiRRaal kattuNkai malarkkamala undhiyaay maayamO marutkaiththE
aRuporuL ivanenRE amararkaNam thozhuthEththa uRupasi_onRu inRiyE ulakadaiya uNdanaiyE uNdavaay kaLavinaan uRiveNNey uNdavaay vaN_thuzhaay maalaiyaay maayamO marutkaiththE
thiraNdamarar thozhuthEththum thirumaalnin sengamala iraNdadiyaan moovulakum iruLtheera nadandhanaiyE nadandha_adi panchavarkkuth thoodhaaka nadandha_adi madangalaay maaRattaay maayamO marutkaiththE
moovulakum eeradiyaan muRainirambaa vakaimudiyath thaaviya sEvadi sEppath thambiyodum kaanpOndhu sO_araNum pOrmadiyath thollilangai kattazhiththa sEvakan_seer kELaatha sevi_enna seviyE thirumaal_seer kELaatha sevi_enna seviyE
periyavanai maayavanaip pErulakam ellaam virikamala undhiyudai viNNavanaik kaNNum thiruvadiyum kaiyum thiruvaayum seyya kariyavanaik kaaNaatha kaNNenna kaNNE kaN_imaiththuk kaaNpaartham kaNNenna kaNNE
matamthaazhum nenchaththuk kanchanaar vancham katandhaanai nooRRuvarpaal naaRRisaiyum pORRap patarndhu aaraNam muzhangap panchavarkkuth thoodhu nadandhaanai Eththaatha naavenna naavE naaraayaNaa ennaa naavenna naavE
*******************************
The Gold standard
Can I have the script for this song pl
SEE
ruclips.net/video/yjZnGM-ZcPc/видео.html
கமெண்ட் டில் கொடுக்க ப்பட்டுள்ளது
vadavaraiyai maththaakki vaasukiyai naaNaakkik kadalvaNNan paNdorunaaL kadalvayiRu kalakkinaiyE kalakkiyakai asOthaiyaar kadaikayiRRaal kattuNkai malarkkamala undhiyaay maayamO marutkaiththE
aRuporuL ivanenRE amararkaNam thozhuthEththa uRupasi_onRu inRiyE ulakadaiya uNdanaiyE uNdavaay kaLavinaan uRiveNNey uNdavaay vaN_thuzhaay maalaiyaay maayamO marutkaiththE
thiraNdamarar thozhuthEththum thirumaalnin sengamala iraNdadiyaan moovulakum iruLtheera nadandhanaiyE nadandha_adi panchavarkkuth thoodhaaka nadandha_adi madangalaay maaRattaay maayamO marutkaiththE
moovulakum eeradiyaan muRainirambaa vakaimudiyath thaaviya sEvadi sEppath thambiyodum kaanpOndhu sO_araNum pOrmadiyath thollilangai kattazhiththa sEvakan_seer kELaatha sevi_enna seviyE thirumaal_seer kELaatha sevi_enna seviyE
periyavanai maayavanaip pErulakam ellaam virikamala undhiyudai viNNavanaik kaNNum thiruvadiyum kaiyum thiruvaayum seyya kariyavanaik kaaNaatha kaNNenna kaNNE kaN_imaiththuk kaaNpaartham kaNNenna kaNNE
matamthaazhum nenchaththuk kanchanaar vancham katandhaanai nooRRuvarpaal naaRRisaiyum pORRap patarndhu aaraNam muzhangap panchavarkkuth thoodhu nadandhaanai Eththaatha naavenna naavE naaraayaNaa ennaa naavenna naavE
இலங்கை 🇱🇰 எறிந்த கருணா(கரன்) தன் இகல் வெஞ்சிலையின்ன 🏹 🆚 🦅🆚 👑👑👑👑👑👑👑👑👑👑?
வலி😢💢😖💢 கேட்பீர 🐝🐝🐝🐝🐝🐝 P 🇷🇺? 🆚🦅 🆚🔪.
🍺🍻 corona virus🦠😷 🆚 🍺🍻 🐯🐅
🇮🇪 🔵🔴🟢🇧🇩🔥☀️ 🆚 🌙 🇳🇵 🆚☀️☀️🇮🇳🇬🇧
தமிழ் lyrics
A small correction
Krishna IS NOT, not GOD. And NOT not,the AUTHOR OF
SRIMATH BHAGVATH GEETHA.
HE IS ONLY DEVATHA
Means human being full of DAIVEEGA CHARECTERS
HE IS THE FIRST HUMAN , WHO BECAME DEVATHA
BY FOLLOW AND PRACTICE Raja yoga taught by only God of all (OF US) souls.
Raha yoga is the REAL BHAGAVATH GEETHA
SO THE ONE AND ONLY authour of SHREEMATH BHAGAVAT GEETHA is The One and Only God, nirakar PARAMPITHA PARAMATHMA, (not Sri Krishna,) Whose name is SHIVA, NOT Shankar
Krishna is real god shiva is demi god dont create false rumours