பெயருக்குத்தான் சிம்ம ராசி சிங்கம் என்று சொல்வார்கள் ஆனால் நாய் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கையில் முக்கால் பாகம் முடிந்து விட்டது இன்னும் கால் பாகம் இருக்கிறது அதையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் எல்லாம் இறைவன் செயல்😮
அய்யா பேரு மஞ்சுளா சிம்மராசி பூரம்நட்சத்திரம் வயசு நாற்பத்தி எட்டு சிறுவயதிலிருந்தே உலகத்துல உள்ள அனைத்து கஷ்டங்களையும் பார்த்துட்டேன் இனி என்னவோ தெரியலைங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வணக்கம் ஐயா கட்டம் போட்டு அதில் அழகாக எழுதி எங்களுக்கு புரியும்படி தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் நன்று நன்றி ஐயா வணக்கம்
பெயருக்குத்தான் சிம்ம ராசி சிங்கம் என்று சொல்வார்கள் ஆனால் நாய் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கையில் முக்கால் பாகம் முடிந்து விட்டது இன்னும் கால் பாகம் இருக்கிறது அதையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் எல்லாம் இறைவன் செயல்😮
இதே கருத்துதான் என்னுடையதும் 1000%😢😢😢😢
வழி மொழிகிறேன்
உன்மையான தகவல்
True
Epadi ellarume va naama
இப்போது அவமானம் மற்றும் கடன் தான் அதிகமாக உள்ளது
நம்பிக்கை தான் வாழ்க்கை பார்ப்போம்
😂
Same same
நானும்
வணக்கம் ஐயா 🙏👍 நீங்கள் சொல்வது சரியாக நடந்தால் உங்களுக்கு கோடி 🙏🙏🙏நன்றி
நன்றி ஜயா நீங்கள் சொன்ன வாக்குகள் சிம்மராசிக்கு பழிக்கட்டும்.
ஐயா, சரியாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள்👍🎉🎊 நன்றி 🙏🙏🙏
அருமையான தகவல் ஐயா நான் எத்தனையோ ஆன்மீக ஜோதிடர்கள் பின்பற்றி வருகின்றனர். நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை ஐயா வணக்கம்
Simmam starts at 5:00
Tq
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்த்துக்கள்💐💐💐💐💐
Thank you Iyya. Beautifully explained about Simmba Rashi🎉 Once again Thank you Iyya.
Nandri iyya...🙏
அய்யா பேரு மஞ்சுளா சிம்மராசி பூரம்நட்சத்திரம் வயசு நாற்பத்தி எட்டு சிறுவயதிலிருந்தே உலகத்துல உள்ள அனைத்து கஷ்டங்களையும் பார்த்துட்டேன் இனி என்னவோ தெரியலைங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Nandri ayya thank you universe ❤
Pathivala vendam.iyya kulanthai pakkiyam kidacha pothum iyya❤
ஐயா என் thambi மேஷம் பரணி நச்சத்திரம். ஐயா கல்யாணம் எப்போ நடக்கும். ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Excellent sir 👍
நன்றி
அருமையான பதிவு.
Good🎉
உண்மைதான் ஐயா
உண்மை ஜி
😊❤❤❤❤❤❤❤
Kattam super
Virusaka rasi anusam sollunga
na simma rasi magam natchathiram mrrg rempa kasta pattu dhan nadanthathu 5 yrs aachi kulanthaye ila
Irandu pen kulanthai. Aan varisu kidaikuma
வேண்டாம் நண்பா இவர்கள் போதும். இவர்களை போற்றி வாருங்கள்
சிம்ம ராசி பூரம். வயசு 62.இது வரை படாத பாடு பட்டாச்சு. இனி இருக்காப்போற கொஞ்ச நாளாவது நல்ல இருக்குமா? 😔
நானும் பூரம் 62 ல்
Ok
Same 😢
❤❤❤❤❤
Arasu வேலை eppo kitaikkum 2025
May month so.. Far 😮
Sammi En annanku simma Rasidhan innum kalyanm varan varavillai
🎉😂❤
Vigneshwaran சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் இலக்கணம் கன்னி
பலன் தெளிவு இல்லை
ரெம்பவே அறுக்கிறீங்க
Dobakuur😂
சவுண்டு..இல்லை.ஐயா
சவுண்ட் இல்லைனா திரும்ப வீடியோல இருந்து வெளியே போய்ட்டு திரும்ப வீடியோவ பிளே பண்ணுங்க
Puriyada valkai
சூப்பர் சார் thankyou