மிக அற்புதமான உரை தங்குதடையின்றி அர்த்தம் பொதிந்த வெள்ளம்போல் பாய்ந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் கொடை அம்மா நீங்கள் பாராட்ட வார்த்தைகளில்லை வணங்கி மகிழ்கிறேன்❤❤❤❤❤❤
என்னவர் வெளிநாட்டில் வேலை செய்பவர் , இங்கு வரும் போது ஜாலியாக இருப்பார் நானும் கண்டு கொள்ள மாட்டேன் இரண்டு நாட்கள் முன் எங்கள் கல்யாண நாள் என் கூட நேரம் செலவிட வில்லை என்று சிறிய கோப சண்டை இட்டேன்,மறுநாள் வெளிநாடு சென்றவுடன் வீட்டிற்குள் வந்து போது இருந்த தனிமை இருக்கே அது கொடுமை, அய்யோ நீ எனக்காக எதுவும் செய்ய வேண்டாம் நீ மட்டும் இருந்தால் போதும் என்றிருந்தது அந்த மனநிலையில் தான் உங்கள் பேச்சை கேட்டேன் கண்களில் கண்ணீரோடு தான் இதை எழுதுகிறேன், மிக அருமை யான பேச்சு வாழ்க வளமுடன்
@@Mahalakshmi-rw1bo Aman who has premarrital affair or postmarrital affair with ladies other than his wife will never have concerns ffor his wife though she seeks her world in him
100% உண்மை. எத்தனை உறவு இருந்தாலும் கடைசிவரை வருவது வாழ்க்கை துணை மட்டும்தான்.அது சரியில்லை என்றால் சாகும்வரை போராட்டம்தான் பெண்ணிற்கு. My Fav women நீங்க தாம்மா.
I'm bharathi, எனக்கு உங்க speech rombo rombo rombo pidikkum, நீங்க pesum podu varum korvaiyana vaarththaigal நான் rombo rasippen that is God s gift for u, athuvum neenga tamizhla ivlo azhaga pesuratha kekumbothu rombo santhoshama irukku tamil terinja லும் english மட்டுமே pesura intha காலத்துல neenga ivlo azhaga தமிழுக்கு வடிவம் கொடுத்து பேசுறதை கேக்குற podu manasukku ரொம்ப aanandama இருக்கு, God bless u sister, takecare
பாரதிக்குப்பின் தமிழை எளிமையாக்கி பாமர மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் அன்பையும் புன்னகயையும் தமிழோடு கலந்து சொற்பொழிவாக கொடுக்கும் உங்கள் சேவை பாராட்டுக்குறியது மீண்டும் உங்களோடு தமிழ் மேடையை அலங்கரிக்கச்செய்த இறைவனுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
சிந்திக்கவும் செயல்படவும் உங்கள் பேச்சு வார்த்தை இனிமையான மொழி... வாழ்க்கையின் சுவாரிசியங்கள், நகைச்சுவை, விவாதம் நிறைந்த ஒரு வாழ்க்கை கணவன், மனைவி உறவு...
உங்கள் பேச்சுக்களை கேட்டு கொண்டே இருக்கவே தோன்றுகிறது 🙏🙏 தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளை எதிரொலிப்பது மிக அற்புதம் 🙏🙏 உடல்நலம் சிறக்க பிரார்த்தனை செய்கின்றோம் 🙏🙏
The truthful speech about Husband and Wife intimate relationship and the need to appreciate the efforts of each other, which is higher than any other Reward and give a satisfying and fulfilling experience every day of the holy relationship. Every couple should learn to live according to the learned, respectful, sweet speaking Bharathi Bhaskar avargal. May God Almighty bless her with long life and happy family life to continue to render her noble service.🎉❤🎉😊
True words!!! Time ponathe therila.. Especially un moonji madhiri kulambu vachiruka...Best ah vacha no comments.. Enga veetla mattum dhan ippadi nu paatha company ku neraiya irukanga.... Superb
சததியமான சத்ய உண்மை. ஆனால் இறைவன் கொடுத்த வரமா பல பேருக்கு அமையும். சாபமாக சில பெண்களுக்கு அமைந்துவிடுகின்றது. எது எப்படியோ உன்னை நம்பு, உனக்காக சேர்த்து வை பெண்ணே. இது என் கருத்துமா. என் roll model, My fav amma.❤️❤️❤️❤️
நீங்கள் பேசியது வெரும் பேச்சி அல்ல, உங்களிடம் இருந்து வந்தது வெரும் வார்த்தை அல்ல, கனவன் மனைவி ஒன்று சேர்ந்து காலம் முலுதும் அன்பு என்கிற படகில் பயணித்தால்தான் வாழ்க்கை எனும் அழகான கறையை சேர முடியும், என்பதை உங்கள் சொல்லின் வளத்தால் எல்லா தம்பதியரையும் சிந்திக்க வைத்திருக்கிங்க. அருமை அருமை பாராட்டுவதற்கு வார்தைகல் போதாது.🙏
மனதை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாத சில ஆண்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இனிமையாக பேசாவிட்டாலும் காயப்படுத்தாமலாவது இருக்கலாம். மனித உணர்வை இன்னொரு மனிதன் புரிந்துகொள்வதே இல்லை.
Neenga pesuvathai kettu sila idankalil en kanneer vadinthathu. Pirappu muthal irappu varai pennin iyalpu nilaiyai romba azhaga, etharthama sollitteenga superb. Thank you so much
Mdm excellent speech, ĺ saw ur emotion when u said we 2 sisters n we don't ve brother, tears fallen from my eyes accept me as ur bro...Long live with ur family..
I'm giving a standing ovation to madam Bharathi Bhaskar. A wonderful speech. It's an eye opener. I'm proud of my dearest Bharathi ma'am. Kudos to you. Love you lots on behalf of the people in my family
கணவனும் மனைவியும் அன்பில் இணைந்து மனங்களால் ஒன்றி இன்சொற்களால் உறவுகள் மேம்பட வாழ நெறிப்படுத்தும் சிறப்புச் சொற்பொழிவு வழங்கிய அன்புச் சகோதரி! நலமுடன் வாழ்க!
கணவன் மனைவி உறவு எப்படியிருக்க வேண்டும் அருமையான கேள்விதான் பாரதி அதற்கு எனது பதில்! வாழ்விலும் சாவிலும் இவரேதான் என் கணவரென உறுதியாக தன் மனதில் அவள் எண்ணி எண்ணியே வாழவேண்டும்.
Respected madam, superb speech. You opened my inner eyes. I will remember this message throughout my life. This society requires speeches/messages to tune the present day people to reform. THANK you madam.
தங்களின் பல சொற்பொழிவுகளைக் கேட்டவன் நான் ஆனால் நான் கேட்ட இந்த சொற்பொழிவுதான் என் உயிரையே ஊசலாடவைத்த சொற்பொபொழிவு என்றால் அதுதான் உண்மை ! அடுத்த பிறவி எனக்கு இருப்பின் உமக்கே மகனாக விரும்புவேன் அல்லது உம்மை என் பிள்ளையாகப் பெற்றிடவே பிரியப்பாடுவேன் ! பாராட்டுக்கள் கோடி !
excellent speech by Bharathi Baskar Maam ! A fair talk who supported woman as well as Men in her speech. Men should realize especially those Men who take Women's love for granted. Just because a Woman is housewife she is degraded by her own husband the society and herself saying She is a housewife only. In reality a housewife is a better manager than a office goer woman as she is born with multi-tasking skills without any tools. Men should give love, affection and appreciation to wife to keep the great relationship with life. Many are living today a married life for namesake or fate, This should change.
சகோதரி பாரதி பாஸ்கரின் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டியது என்பதில் எள்ளவும் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என்பது உண்மையான சத்திய வாக்கு..கண்ணில் நீர் வரவழைத்துவிட்டது அன்னாரது ஒவ்வொரு வார்த்தைகளும். வாழியவே நூறாண்டுகாலம்..
பாராட்ட வார்த்தைகள் இல்லை!!பாரதி பாஸ்கர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை உண்மை உண்மை!!என் சகோதரி பாரதி பாஸ்கர் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்!!🙌🙌🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
நான் காதல் திருமணம் செய்து கொண்டேன் ..காதலிக்கும் போது என்னை ரொம்பவும் அன்பாக வைத்திருந்தார் .என் கணவர் ...கல்யாணத்துக்கு பிறகு என்னை மதிப்பதே கிடையாது எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிடையாது ...என்னிடம் அன்பாக பேசியது கிடையாது ...என்னை எங்கும் அழைத்து செல்வது கூட கிடையாது ...எவ்வளவு தனிமை கண்ணீர் கஷ்டம் கவலை சூழ்ந்து இருக்கிறது என் வாழ்க்கையில் .......என்னைச் சுற்றி யாரும் இல்லை எனக்கு குழந்தையும் இல்லை ...தனியாக தவித்துக் கொண்டிருக்கிறேன்.. ஆனாலும் நான் என் கணவரை இன்னுமும் நேசிக்கிறேன் ....😭😭😭
இப்படி எல்லாம் எல்லாத் தமிழ் மக்களும் உங்கள் மூலம் கேட்பதற்காகத்தான் நீங்கள் மீண்டும் மறு அவதாரம் எடுத்து உள்ளீர்கள். நரம்பு பின்னுவதை இலங்கையில் நாங்கள் சரண வாய்வு என்று சொல்லுவோம். வாழ்க நலமுடன், வளமுடன்.
Wow . What a great message . I hope parents bring their children to listen to Mrs Barathi Bhaskar's speeches. God bless her with long and healthy life.
Dear Bharathi I have no words to express the depth,and reality in your speech. Each and every couple should listen to your hour long speech to lead a happy and understanding married life.
Assalamu Alykum You are excellent in addressing mashaa Allah . Have you ever read a Quran translation? If not try and see it's there in Tamil and in other languages too. May
Madam you are like my elder sister. The wife doctrines that you explained are the real ones in the earlier generation without even an iota level difference. Thanks for the mind melting speech.
இவங்க பேச்சு பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க
பாரதி உன்னுடைய பேச்சு அமுது இனிது வாழ்க வளமுடன்
@@kamalaveni8128 of blood and today podala you have
I like Bharathi basker speech
@@bharanidava1120 21ďxx
Super
மிக அற்புதமான உரை
தங்குதடையின்றி அர்த்தம் பொதிந்த வெள்ளம்போல் பாய்ந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் கொடை அம்மா நீங்கள் பாராட்ட வார்த்தைகளில்லை வணங்கி மகிழ்கிறேன்❤❤❤❤❤❤
Thanks for watching👍
Thanks for watching👍
அருமையான நெஞ்சை தொடும் வார்த்தை
நநந நந. நந நந. ஹநர
Nan. Mani e valaga valumudam balaga
பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு ஆளுமை மிக அருமை , அவரின் பேச்சுகள் மனம் மீண்டும் புதுப்பிக்க வல்லது ,இறை அருளோடு தொடரட்டும் அவர் தம் பணி!
Thanks for watching👍
என்னவர் வெளிநாட்டில் வேலை செய்பவர் , இங்கு வரும் போது ஜாலியாக இருப்பார் நானும் கண்டு கொள்ள மாட்டேன் இரண்டு நாட்கள் முன் எங்கள் கல்யாண நாள் என் கூட நேரம் செலவிட வில்லை என்று சிறிய கோப சண்டை இட்டேன்,மறுநாள் வெளிநாடு சென்றவுடன் வீட்டிற்குள் வந்து போது இருந்த தனிமை இருக்கே அது கொடுமை, அய்யோ நீ எனக்காக எதுவும் செய்ய வேண்டாம் நீ மட்டும் இருந்தால் போதும் என்றிருந்தது அந்த மனநிலையில் தான் உங்கள் பேச்சை கேட்டேன் கண்களில் கண்ணீரோடு தான் இதை எழுதுகிறேன், மிக அருமை யான பேச்சு வாழ்க வளமுடன்
😭
Thanks for watching👍
Baradi baskar spach is veri great spaker. Suprp.
கண்களில் அரும்பிய நீரை நிறுத்த வெகு நேரம் ஆனது அம்மா.என்ன அருமையான பேச்சு...🎀
Thanks for watching👍
அனைத்து பெண்களின் இருதயத்தை பிரதிபலித்தீர்கள் , நன்றி சகோதரி, நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@@monisharanjan7191 55
@@srivatsavsvlog2013 à₩ !
@@srivatsavsvlog2013 on
No by by by
@@chitrab1539 pp
என் னிடம் என் கணவர் மனம் விட்டு பேசவே மாட்டார்.என்னை மதிக்கமாட்டார்.என்றாலும் என் மனம் அவரின் அன்புக்காக ஏங்குகிறது
எங்கள் வீட்டில் இந்த நிலைமை
எனக்கும் இதே நிலை தான் 😭😭😭😭😭😭
@@Mahalakshmi-rw1bo Aman who has premarrital affair or postmarrital affair with ladies other than his wife will never have concerns ffor his wife though she seeks her world in him
நம் பெண்களுக்கு 99/100 இப்படித்தான். நம் தலையெழுத்தை நாம் நொந்து கொள்ள வேண்டும்.
So sad one day must change your life
100% உண்மை. எத்தனை உறவு இருந்தாலும் கடைசிவரை வருவது வாழ்க்கை துணை மட்டும்தான்.அது சரியில்லை என்றால் சாகும்வரை போராட்டம்தான் பெண்ணிற்கு. My Fav women நீங்க தாம்மா.
Thanks for watching👍
I'm bharathi, எனக்கு உங்க speech rombo rombo rombo pidikkum, நீங்க pesum podu varum korvaiyana vaarththaigal நான் rombo rasippen that is God s gift for u, athuvum neenga tamizhla ivlo azhaga pesuratha kekumbothu rombo santhoshama irukku tamil terinja லும் english மட்டுமே pesura intha காலத்துல neenga ivlo azhaga தமிழுக்கு வடிவம் கொடுத்து பேசுறதை கேக்குற podu manasukku ரொம்ப aanandama இருக்கு, God bless u sister, takecare
Thanks for watching👍
பாரதிக்குப்பின் தமிழை எளிமையாக்கி பாமர மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் அன்பையும் புன்னகயையும் தமிழோடு கலந்து சொற்பொழிவாக கொடுக்கும் உங்கள் சேவை பாராட்டுக்குறியது மீண்டும் உங்களோடு தமிழ் மேடையை அலங்கரிக்கச்செய்த இறைவனுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
Arumai
0
Rn
Thanks for watching👍
@@jyothimani474 0
பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சை கேட்க கேட்க அழுகை தான் வருகிறது. எங்கேயோ இருக்கும் என் மனதிற்குள் இருக்கும் காயங்களுக்கு மருந்து போடுவது போல் இருந்தது.
மிகவும் சரியான உன்மை
?.
L
கணவன் மனைவி உறவு இப்படிதான் வாழுகின்றனர்.
Thanks for watching👍
❤BarathiBaskar Namakku kidaitha Arumaiyana pokkisham
Thanks for watching👍
இதை கேட்டு பயனடைந்தோரில் நானும் ஒருத்தி.. நன்றி அம்மா 🙏இறை எனக்கு வழி காட்டியது போல் உணர்ந்தேன் 🙏வாழ்க உம் பேச்சு.. வாழ்க உம் புகழ் 🙏
Thanks for watching👍
மனைவியிடம் விட்டு கொடுப்பவன் வாழ்கையில் ஜெயிக்கிறான். 😍😍
Santhi PERUMAL
@@perumalperumalshan4243
,o.
L .
Anal evanum seyyamtata
@@priyak8925 +
£5
I thank god everyday for having that kind of husband❤
பாரதி 😍😍
சமுதாய நிகழ்வுகளை
அப்படியே எடுத்துச்செல்லும்
சாரதி
அடிதூள் டா கண்ணம்மா 😍
Stay Super Blessed ❤
Thanks for watching👍
கணவன் மனைவி என்பது சிவசக்தி ரூபம் என்றுரைத் தது மிக மிக அருமையான தன் மேம்மஏம்
Thanks for watching👍
சிந்திக்கவும் செயல்படவும் உங்கள் பேச்சு வார்த்தை இனிமையான மொழி... வாழ்க்கையின் சுவாரிசியங்கள், நகைச்சுவை, விவாதம் நிறைந்த ஒரு வாழ்க்கை கணவன், மனைவி உறவு...
innm palayakathayapesi kalalthaipeeai ooraiematra vendam ovayaer vidada periya mahan avan
Thanks for watching👍
சகோதரி, நான் தங்கள் ரசிகை. குடும்பங்களில் நடக்கும் உரையாடல்களை அப்படியே அருமையான பேச்சு வடிவில் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நீடுழி வாழ்க.
உங்கள் பேச்சுக்களை கேட்டு கொண்டே இருக்கவே தோன்றுகிறது 🙏🙏
தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளை எதிரொலிப்பது மிக அற்புதம் 🙏🙏
உடல்நலம் சிறக்க பிரார்த்தனை செய்கின்றோம் 🙏🙏
Thanks for watching👍
The truthful speech about Husband and Wife intimate relationship and the need to appreciate the efforts of each other, which is higher than any other Reward and give a satisfying and fulfilling experience every day of the holy relationship. Every couple should learn to live according to the learned, respectful, sweet speaking Bharathi Bhaskar avargal. May God Almighty bless her with long life and happy family life to continue to render her noble service.🎉❤🎉😊
Heart touching and deep penetrating Sathya and meaningful and Life speech by Honourable and Respectable Bharathi Bhaskar Avargal.❤🎉😊🎉
Bharathi Baskar, you are a God's gift to all Tamil speaking community. May the Almighty God bless you
with a long and healthy life sister.
ruclips.net/video/yhCzzKTTiTo/видео.html
☑️
This shows how much affection u have with your life partner ,bless u my child.
Super
Thanks for watching👍
அருமையான கருத்துக்கள் ! ஒவ்வொரு தம்பதியரும் தெரிந்து கொள்ளவேண்டியது ! தெளிவான குரல் !
Thanks for watching👍
அருமையான சிந்தனை அற்புதமான உரை......
Thanks for watching👍
நான் இன்றைக்கு தான் இந்த வீடியோவை பார்த்தேன். பெண்களுடைய மனசு அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க பாரதி பாஸ்கர் மேடம் உங்களுக்கு கோடான கோடி நன்றி
True words!!! Time ponathe therila.. Especially un moonji madhiri kulambu vachiruka...Best ah vacha no comments.. Enga veetla mattum dhan ippadi nu paatha company ku neraiya irukanga.... Superb
Thanks for watching👍
அருமை அனைத்தும் அருமை அம்மா உங்க பேச்சு.....வாழ்க வளமுடன்
Dr
Thanks for watching👍
சகோதரி பாரதி பாஸ்கர் சொற்பொழிவு மிக மிக அருமை வாழ்க வளமுடன்
Supper supper supper
Thanks for watching👍
@@dineshdhina7473ஹண்டர்ஐ ந பச்சை
சததியமான சத்ய உண்மை. ஆனால் இறைவன் கொடுத்த வரமா பல பேருக்கு அமையும். சாபமாக சில பெண்களுக்கு அமைந்துவிடுகின்றது. எது எப்படியோ உன்னை நம்பு, உனக்காக சேர்த்து வை பெண்ணே. இது என் கருத்துமா. என் roll model, My fav amma.❤️❤️❤️❤️
Thanks for watching👍
Mam, u brought tears in my eyes with ur sweet talks,,, very Awesome mam,, God bless you and ur family,, love ur talks🥰
We needs gem's of words like this for today's world, thank you mam.
Thanks for watching👍
நன்றி மேம்.அற்புதமான பேச்சு.வாழ்க்கையின் எதார்த்தத்தை கண் முன்னே கொண்டு வந்து மனதை நெகிழச்செய்தீர்கள்.வாழ்க வளமுடன்.நன்றி நன்றி நன்றி
Thanks for watching👍
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது அன்பு பாசம் இரக்கம் அன்பான வார்த்தைகள் மட்டும்தான் வேறு எதுவுமே வேண்டாம்
💯உண்மை
கணவனும் நீங்கள் சொல்வதைத் தான் தன் மனைவியிடம் எதிர் பார்க்கிறான் .....
அனைத்து பெண்களும் எதிர்பார்ப்பது இது ஒன்றை தான்
ஆணும்தானே ஆண் என்ன மரமா?
அப்படியா 🤔
நீங்கள் பேசியது வெரும் பேச்சி அல்ல, உங்களிடம் இருந்து வந்தது வெரும் வார்த்தை அல்ல, கனவன் மனைவி ஒன்று சேர்ந்து காலம் முலுதும் அன்பு என்கிற படகில் பயணித்தால்தான் வாழ்க்கை எனும் அழகான கறையை சேர முடியும், என்பதை உங்கள் சொல்லின் வளத்தால் எல்லா தம்பதியரையும் சிந்திக்க வைத்திருக்கிங்க. அருமை அருமை பாராட்டுவதற்கு வார்தைகல் போதாது.🙏
B&B
Barathybaskar Speech is Super
Thanks for watching👍
Wonderful speech.I am a Fan of Mrs.Barathi.Lively& jovial speech with small stories in-between.Let her be blessed with Healthy Many More years.
.
Thanks for watching👍
வாழ்க வளமுடன் ... அம்மா
God bless you Sister.. super speech
Thanks for watching👍
அருமையான சிறப்புரை அம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
Thanks for watching👍
மனதை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாத சில ஆண்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இனிமையாக பேசாவிட்டாலும் காயப்படுத்தாமலாவது இருக்கலாம். மனித உணர்வை இன்னொரு மனிதன் புரிந்துகொள்வதே இல்லை.
100 crt
Thanks for watching👍
Correct 💯
You are God's gift mam.Thank God.
Thanks for watching👍
உங்க பேச்சு பிரிந்து போன கணவன் மனைவி கூட சேர்ந்து விடுவார்கள் 👌👌👌🙏🙏🙏
No...
Really?
பொறுமையோடு உங்கார்ந்து மனைவி கேக்கணும்
Llllll
L
Super Madam your speech brought tears in my eyes you are Great
அருமை அருமை என் மனசுல உள்ளது அத்தனையும் சொன்னது போல் இருந்தது தாங்க்யூ.
கணவன்மார்கள் புரிந்து கொள்வார்களா....
0000000000000000
Thanks for watching👍
Neenga pesuvathai kettu sila idankalil en kanneer vadinthathu. Pirappu muthal irappu varai pennin iyalpu nilaiyai romba azhaga, etharthama sollitteenga superb. Thank you so much
Thanks for watching👍
அம்மா உங்கள் பேச்சு கேட்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது மனதிற்கு அமைதியாக உள்ளது அடுத்தவர்களின் மனநிலை புரிந்து பேச வேண்டும் அருமையாக சொன்னீர்கள்
Super
Thanks for watching👍
Maintain your space In a marriage relationship. ,இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அற்புதமான வரிகள். அருமையான பேச்சு .வாழ்த்துக்கள் திருமதி. பாரதி
Thanks for watching👍
பெற்ற தாய்க்கு அடுத்த நிலையில் உள்ளவர் மனைவி மட்டுமே.
Thanks for watching👍
Thank you sir
Mdm excellent speech, ĺ saw ur emotion when u said we 2 sisters n we don't ve brother, tears fallen from my eyes accept me as ur bro...Long live with ur family..
Thanks for watching👍
Your speech is very excellent mam.you are god gift mam. I will pray God for good health.
Thanks for watching👍
பிறந்தவீட்டிலே அண்ணியாமாக ஆக்கப்படுவது பெண்களின் நிலமைகள்
Apo thanai avaluku oru family uruvagum
@@GJNadar pm
⁰
@@GJNadar #-"
Amanga enga veetla na ippo anniyamaga iruken. I feel
I'm giving a standing ovation to madam Bharathi Bhaskar. A wonderful speech. It's an eye opener. I'm proud of my dearest Bharathi ma'am. Kudos to you. Love you lots on behalf of the people in my family
Very good advice
Supper speach Madum Vazgs valamudan
படை திறந்த வெல்லம் போல
எப்படி பாரதி.வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.
Super speech Vazhlha valamudan
Thanks for watching👍
அம்மா நீங்கள் நீடூழி வாழ்க உண்மையான கருத்துக்களை முன் வைத்தீர்கள்
Thanks for watching👍
கணவனும் மனைவியும் அன்பில் இணைந்து
மனங்களால் ஒன்றி இன்சொற்களால்
உறவுகள் மேம்பட வாழ நெறிப்படுத்தும்
சிறப்புச் சொற்பொழிவு வழங்கிய
அன்புச் சகோதரி! நலமுடன் வாழ்க!
?
உலகுக்கு மிக மிக தேவையான சொற்பொழிவு மிக மிக அருமை வாழ்க வளமுடன்
👌👌👍👍🙏🙏
Panni he calls me like that
Thanks for watching👍
நன்றி சகோதரி!! உங்களால் நானும் உணர்ந்தேன்!!
👍
Thanks for watching👍
உங்கள் பேச்சை கேட்டு நான் என்னை மாற்றிக் கொண்டு வருகின்றேன். பெண்களின் குரலாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களை பார்த்து நான் மிகவும் பொறாமை படுகிறேன்.
👍
Thanks for watching👍
Sema sema sister. I feeling so much. Thank you👉. God bless you sister. I ❤😘💞😍you so much.
Thanks for watching👍
Thank you madam . Very good speach. 👌👌👍👍
Thanks for watching👍
கணவன் மனைவி உறவு எப்படியிருக்க வேண்டும் அருமையான கேள்விதான் பாரதி அதற்கு எனது பதில்! வாழ்விலும் சாவிலும் இவரேதான் என் கணவரென உறுதியாக தன் மனதில் அவள் எண்ணி எண்ணியே வாழவேண்டும்.
Thanks for watching👍
Super speech. Excellent. Bharathi Basker amma really my heart touched by your beautiful words. Congrats mam
Thanks for watching👍
சகோதரி உங்களுடைய பேச்சு மிகவும் அருமை வாழ்க வளமுடன்
Thanks for watching👍
அருமையான பேச்சு கண்களில் கண்ணீர் ததும்புகின்றன.
Thanks for watching👍
PORT of ghj
Respected madam, superb speech. You opened my inner eyes. I will remember this message throughout my life. This society requires speeches/messages to tune the present day people to reform. THANK you madam.
Manaiviku❤nalla❤support❤panni❤pesaranga❤
Thank, ❤ madam❤
Sul,nilai❤oruvarai❤theirmanam❤seiyum❤
Thalaipu
Thanks for watching👍
தங்களின் பல சொற்பொழிவுகளைக் கேட்டவன் நான் ஆனால் நான் கேட்ட இந்த சொற்பொழிவுதான் என் உயிரையே ஊசலாடவைத்த சொற்பொபொழிவு என்றால் அதுதான் உண்மை ! அடுத்த பிறவி எனக்கு இருப்பின் உமக்கே மகனாக விரும்புவேன் அல்லது உம்மை என் பிள்ளையாகப் பெற்றிடவே பிரியப்பாடுவேன் ! பாராட்டுக்கள் கோடி !
P
100 ./. உணர முடிகிறது .
Thanks for watching👍
Super அம்மா... கண்ணீர் வருகிறது...
Thanks for watching👍
Excellent. Speach to that lady God bless her I got this translation from a lady God bless her I am from oman
Thanks for watching👍
நீங்கள் ❤️ எங்களுக்கு ❤️ பொக்கிஷம் ❤️❤️❤️
Thanks for watching👍
Can't control tears. Every couple should listen 👏🙏
True
S
Thanks for watching👍
Excellent speech...👏👏 ஒவ்வொரு கணவன் மனைவியும் கேட்க வேண்டிய பதிவு...
p
aaa
aaa
P
😅😗😆😅
Excellent speech, that's very true in our lives, Hats off to you Ma'am.
பேச்சு அருமை
Thanks for watching👍
Very emotional as well as practical speech...can't control tears at some places...thanks a lot mam..A real eye opener for many..
:
W
En husband theivam
Thanks for watching👍
Very beautiful meaningful speech, I was almost in tears madam.
Thanks for watching👍
Arumai
Excellent speech, no words to express.....
Thanks for watching👍
தங்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை.மன நெகிழ்வு கொண்டேன்.நீங்கள் பல்லாண்டு வாழ , பலர் தங்கள் பேச்சைக் கேட்டு பயன்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
Thanks for watching👍
சகோதரி நீங்கள் சீக்கிரம் குணமாகிவந்துவார்த்தைஅருவிமாதிரிகொட்டவேண்டும்என. இறைவனைவேன்டுகிறேன்
Ennachu
Thanks for watching👍
excellent speech by Bharathi Baskar Maam ! A fair talk who supported woman as well as Men in her speech. Men should realize especially those Men who take Women's love for granted. Just because a Woman is housewife she is degraded by her own husband the society and herself saying She is a housewife only. In reality a housewife is a better manager than a office goer woman as she is born with multi-tasking skills without any tools.
Men should give love, affection and appreciation to wife to keep the great relationship with life. Many are living today a married life for namesake or fate, This should change.
Pp
பாராட்ட வார்த்தைகளில்லை
தங்களின் பேச்சுத்திறமை கிறங்கடிக்கிறது நீடூழி வாழ்க பல்லாண்டு
What about men???
They don't need respect love???
Why men are always neglected in every aspect 🙄
Thanks for watching👍
Very emotional and practical speech thank you madam 🙏❤ vazhka valamudan🙏❤
Thanks for watching👍
சகோதரி பாரதி பாஸ்கரின் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டியது என்பதில் எள்ளவும் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என்பது உண்மையான சத்திய வாக்கு..கண்ணில் நீர் வரவழைத்துவிட்டது அன்னாரது ஒவ்வொரு வார்த்தைகளும். வாழியவே நூறாண்டுகாலம்..
Thanks for watching👍
பாராட்ட வார்த்தைகள் இல்லை!!பாரதி பாஸ்கர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை உண்மை உண்மை!!என் சகோதரி பாரதி பாஸ்கர் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்!!🙌🙌🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
❤😊
Thanks for watching👍
நான் காதல் திருமணம் செய்து கொண்டேன் ..காதலிக்கும் போது என்னை ரொம்பவும் அன்பாக வைத்திருந்தார் .என் கணவர் ...கல்யாணத்துக்கு பிறகு என்னை மதிப்பதே கிடையாது எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிடையாது ...என்னிடம் அன்பாக பேசியது கிடையாது ...என்னை எங்கும் அழைத்து செல்வது கூட கிடையாது ...எவ்வளவு தனிமை கண்ணீர் கஷ்டம் கவலை சூழ்ந்து இருக்கிறது என் வாழ்க்கையில் .......என்னைச் சுற்றி யாரும் இல்லை எனக்கு குழந்தையும் இல்லை ...தனியாக தவித்துக் கொண்டிருக்கிறேன்.. ஆனாலும் நான் என் கணவரை இன்னுமும் நேசிக்கிறேன் ....😭😭😭
கவலை படாதிங்க sis எல்லாம் ஒரு நாள் மாறும் எனக்கும் இதே நிலமை தான் என்ன செய்ய முடியும் பெண்ணா பிறந்துட்டோம் எல்லாம் அனுபவித்து தான் ஆகா வேண்டும்.....
சரியாகிவிடும்
@@iswaryan.m8429 அப்படி நினைத்து கொண்டு தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் sis உங்க ரிப்ளைக்கு நன்றி🙏🙏
no feel u life u hend
😃பயித்தியக்காரி இனி நீ
உனை நேசிகவலைவிடு👍
உலகமே இப்படி தான் சகதி
பொண்டாட்டிகிட்ட மன்னிப்பு கேட்பதா.... கணவர் களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை...
En purusan kal kuda vizluvaru😜
@@Divyajagan-z5h nalla purusan nalla vachikonga avara ok va pa
@@Divyajagan-z5h , wr
Thanks for watching👍
Super madam arumaiyana pathivu
Paalandu Valga
AUGUSTINE violinist from Malaysia
Thanks for watching👍
சின்ன விசயத்தை பெரிய அளவில்எடுத்துச்
சொல்லும் ஆற்றல் தங்களுக்கே உரியது.
வாழ்க வளமுடன் பெரியசாமி ஒட்டன்சத்திரம்
Thanks for watching👍
heart melting words mam... Tears pooled my eyes😢👌👌👌👌👌🥰
Thanks for watching👍
இப்படி எல்லாம் எல்லாத் தமிழ் மக்களும் உங்கள் மூலம் கேட்பதற்காகத்தான் நீங்கள் மீண்டும் மறு அவதாரம் எடுத்து உள்ளீர்கள். நரம்பு பின்னுவதை இலங்கையில் நாங்கள் சரண வாய்வு என்று சொல்லுவோம். வாழ்க நலமுடன், வளமுடன்.
K
Thanks for watching👍
Wow . What a great message . I hope parents bring their children to listen to Mrs Barathi Bhaskar's speeches. God bless her with long and healthy life.
👍
Thanks for watching👍
வாழ்க வளமுடன்.என்னா பேச்சு அப்படி இருந்தது சூப்பர் 🙏🙏🙏
Thanks for watching👍
Superb speech,it's really true your words mam,I am big fan off you.... 😊😍
Thanks for watching👍
பேச்சாற்றல் மிக்க எங்கள் பாரதி பாஸ்கர் அவர்களுக்கு மரியாதை கலந்த நன்றிகள்
Thanks for watching👍
Very true...Long live the bond with a husband & wife
Thanks for watching👍
Dear Bharathi I have no words to express the depth,and reality in your speech. Each and every couple should listen to your hour long speech to lead a happy and understanding married life.
Verry nice speaking
#பாரதிபாஸ்கர் மேடம்-அற்புதமானபேச்சாளர்
Thanks for watching👍
Thank u so much, we learn more in this speech
Thanks for watching👍
Both husband and wife should respect each other’s feelings
@@haarish8970 q
@@haarish8970 question
@@haarish8970 wq
@@haarish8970 qq
@@haarish8970 w
Heart melting speech Mam...Hope this will make a big positive change in our life..Thank you so much for explaining so many true facts
Thanks for watching👍
நீங்க பேசும் கருத்து அனைத்தும் எனக்கு பிடிக்கும்
Thanks for watching👍
மேடம் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை உங்கள் பட்டிமன்றம்
Allah bless you
Assalamu Alykum
You are excellent in addressing mashaa Allah .
Have you ever read a Quran translation?
If not try and see it's there in Tamil and in other languages too.
May
Thanks for watching👍
So so very nice speech. anbu onru irumthal mattume sathium anbe ulagam anbu irunyhal kutram maranthuvidum Thank uou so mucj
Thanks for watching👍
Ungal vartaigala ullam kollai kondeergal mikka Nandrigal.
Thanks for watching👍
அருமையான பதிவு நன்றி அம்மா. வாழ்க வளமுடன் 🙏 நலமுடன் ❤️
னனனயடடணணணனடடடடனடனடனடடடடணனய
ruclips.net/video/yhCzzKTTiTo/видео.html
☑️
Super speech
Thanks for watching👍
Madam you are like my elder sister. The wife doctrines that you explained are the real ones in the earlier generation without even an iota level difference. Thanks for the mind melting speech.
𝐵𝑒𝓈𝓉𝓈𝓅𝑒𝑒𝒽
அருமை அருமை பேச்சு
Supper
. madam fantastic sepach
Thanks for watching👍
Wonderful Speech I ever heard ❤️❤️❤️
Thanks for watching👍
அம்மா உங்கள் பேச்சு அருமையிலும் அருமை வாழ்க பல்லாண்டு.
Thanks for watching👍
Revelation mam
Really tears run down my eyes nearly 100 times I have heard this speech but still it's novel style expresses the reality mam
Thanks for watching👍
வாழ்க வளமுடன். சிறப்பான பதிவு. நன்றி பாரதி அக்கா.
😑🤭😶
Thanks for watching👍