"கவலையிலும் துதிக்கிற உன்னை" கைவிடமாட்டார் கவலைப்படாதே!🔥 BENZ PASTOR / Tamil christian message

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 87

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 Месяц назад +12

    இயேசப்பா இந்த வருடத்தின்10மாதங்களை கடந்து வந்த கிருபைக்காக ஸ்தோத்திரம் என் மகள் மகன் இருவரும் உமக்கு பிரியமான பிள்ளைகளாய் இரட்சிக்கபட கிருபை செய்யுங்கப்பா மகனின் நிரந்தர வேலைக்கான வழி வாசலை தந்து திருமண காரியம் நடக்கவும் புதிய மாதத்தில் அற்புத அதிசய காரியங்களை காண செய்வீர் என்று விசுவாசிக்கிறேன்

  • @manimaran13151
    @manimaran13151 Месяц назад

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.....ஆமென்❤🙌✝️💖🙏

  • @N.Lathasirlanka
    @N.Lathasirlanka Месяц назад +6

    இயேசப்பா இந்த 10 மாதமும் எங்களோட இருந்துக்காக உமக்கு கோடி ஸ்த்திரம்🙏

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Месяц назад +4

    ஆண்டவரே வருடத்தின் பத்து மாதங்கள் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்தற்கு கோடான கோடி நன்றி அப்பா❤❤❤❤❤❤.வருகிற நவம்பர் மாதத்தை எங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றும் அப்பா❤❤❤❤

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Месяц назад

    கடனில் இருந்து விடுதலை வாங்கப்பா.வட்டி கட்டமுடியலப்பா என்னை பாதுகாத்து கொள்ளுங்கள் பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤

  • @babuprasath1776
    @babuprasath1776 Месяц назад

    Amen appa thank you daddy hallelujah amen amen amen appa help me daddy amen

  • @SudhaKALASimon
    @SudhaKALASimon Месяц назад

    எங்கள் இயேசு கைவிடமாட்டார்

  • @ramanit2644
    @ramanit2644 Месяц назад

    Ennota sinthanaiya ummutaiya sinthanaiya maranum appa yanakku oru mazhichiyana vazhkaiya thanga appa

  • @muhunthabala
    @muhunthabala Месяц назад

    Jesus Appa naan ilantha en Aavikkuriya valkkaiyai meendum pettu kolla kirupai thagka appa.

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 18 дней назад

    Yesappa thank u for protectingmeandmy family for 11 months

  • @ramanit2644
    @ramanit2644 Месяц назад +1

    Yesappa ennota vazhkaiya ummutaiya karathula kodukura appa ennota manasa mathikka yesappa ummutaiya siththathin pati enna vazhi nadathunga yesappa ennota thirumanatha ummutaiya karathula kodukkura yesappa neere porupetuthu natathunga appa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад +1

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo Месяц назад +1

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Месяц назад

    ஆமேன் கர்த்தாவே

  • @johnsejini6477
    @johnsejini6477 Месяц назад +1

    கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்க Prayer pannunga

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Месяц назад

    ஆமென் அல்லேலூயா

  • @sakewa1838
    @sakewa1838 Месяц назад

    Yesappa David Sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @vigilarose6298
    @vigilarose6298 Месяц назад

    மறக்கும் மனதை தாருமப்பா நான் இழந்து நீற்கீறேன்

  • @chitrasoundar12
    @chitrasoundar12 Месяц назад

    Appa enakku ssmatham kodukapoa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻

  • @thiviyaapshara
    @thiviyaapshara Месяц назад +1

    🛐அப்பா சூழ்நிலை எதிராக இருக்கின்றது இதனை கடந்து செல்ல பெலன் தாங்கப்பா ✝️🙏😏

  • @briskijere3336
    @briskijere3336 11 дней назад

    Yesapa en belaveenathai matrunga

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад +1

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏

  • @Esther-w2n
    @Esther-w2n Месяц назад

    அப்பா இந்த வருடம் 10 மாதமும் என்னை கண்ணின் மணி போல் பாதுகாத்து வந்த உமது மகாப் பெரிய கிருபைக்காய் இரக்கத்திற்க்காய் ஸ்தோத்திரம் இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🙇🙏🙏🙏

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Месяц назад +1

    எங்க இடம் விற்பதில் தாமதம் ஆகுது ப்பா தடைகளை எடுத்துப் போடுங்கப்பா.இதன் மூலம் கடனை அடைக்க தயவை தாங்கப்பா.நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி நன்றி அப்பா ❤❤❤❤❤

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 18 дней назад

    Yesappa pls ave mercy on my son sathish change his family life

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Месяц назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤

  • @vinothyoga8941
    @vinothyoga8941 Месяц назад +2

    எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

  • @balajid537
    @balajid537 Месяц назад +3

    திருமண காரியம் தடை மாற பிரார்த்தனை தயவு செய்து

    • @balajid537
      @balajid537 Месяц назад

      என்னுடை திருமண காரியம் தடை மாற வேண்டுதல் பிரார்த்தனை

    • @JenniferHepsibha
      @JenniferHepsibha Месяц назад

      Karthar yethra thunaiyai tharuvar.believe Jesus ❤

  • @RebekahjohnsonJohnson
    @RebekahjohnsonJohnson Месяц назад

    Bro.thunmarkaruku.pugalpadatheergal.

  • @estermageswary8748
    @estermageswary8748 Месяц назад

    Amen 🙏🙌🙏 Amen 🙏🙌🙏

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 18 дней назад

    Pls help my son to come out of all the struggles he is experiencing in his l family life I trust in u Yesappa

  • @SilviyaJeyamani
    @SilviyaJeyamani Месяц назад

    Thank u daddy....

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад

    என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் இயேசப்பா நாமம் மகிமை படட்டும்ப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ramanit2644
    @ramanit2644 Месяц назад

    Shalomon kku kodutha nanatha yanakku thanga appa ennota pavatha manninga appa pava vazhkaiyila erunthu oru viduthala thanga appa thevane enna manninga appa ennota sarirathula ulla pelavinangala yeduthu potunga appa na pelavana maranum appa

  • @joannaselac5545
    @joannaselac5545 Месяц назад

    Yesappa naan arathika ummai thudhika enaku uthavi seingapa pls pa🙏🙏🙏

  • @MarybanuS
    @MarybanuS Месяц назад

    Yesu appa en kanavar pillaigal thavarana pathail chellamal avrgal seichum velaiy asirvathium ummai Kenji ketkiren amen

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад +1

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா காலேஜ் படிக்கிறாங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад

    praise the Lord pastor 🙏🙏🙏

  • @Veni-s7i
    @Veni-s7i Месяц назад

    Please pray for me and my family and my daughter family 😢

  • @nancythiyagunancythiyagu6165
    @nancythiyagunancythiyagu6165 25 дней назад

    Praise the lord pa amen 🙏

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Месяц назад

    Amen appa

  • @vijayrajenthiran2943
    @vijayrajenthiran2943 Месяц назад +1

    Amen❤🙏

  • @SilviyaJeyamani
    @SilviyaJeyamani Месяц назад

    Amen

  • @preethi2082
    @preethi2082 Месяц назад

    Amen appa Praise the lord jesus love you daddy

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 18 дней назад

    Pls pray for my struggles in the family change the situation

  • @balameera2982
    @balameera2982 Месяц назад +1

    Amen Appa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад

    நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭

  • @Kalasibi9-A1A
    @Kalasibi9-A1A Месяц назад

    Super song

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад

    என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 😭😭😭😭

  • @VinoVino-f5l
    @VinoVino-f5l Месяц назад

    Nan veli nadu pokalum 🙏🙏🙏🙏🙏🙏eiasappa

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Месяц назад

    Jesus name thevanukkunanry5🎉🎉🎉

  • @Kalasibi9-A1A
    @Kalasibi9-A1A Месяц назад

    Appa pls help me no strength

  • @Kalasibi9-A1A
    @Kalasibi9-A1A Месяц назад

    Yes appa

  • @ramanit2644
    @ramanit2644 Месяц назад

    Yanakku work ketaikkanum yesappa ummutaiya siththathin pati yanakku work ketaikkanunu yesappa nalla salary la work ketaikkanunu appa

  • @johnsejini6477
    @johnsejini6477 Месяц назад +3

    இனி வட்டிக்கு வாங்காமல் கடனை அடைக்க வழி கிடைக்க பிரேயர் பண்ணுங்க பிரதர்

    • @nehadas21
      @nehadas21  Месяц назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @PunithaSelvan-ev1bt
    @PunithaSelvan-ev1bt Месяц назад

    Ennaku vati kadan athigamaitu Mela mudiyala inni vanga kudathu adaikanum ennakaga jebiungal

  • @Kalasibi9-A1A
    @Kalasibi9-A1A Месяц назад

    👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @amalamery9122
    @amalamery9122 Месяц назад

    சகோதரர் அவர்களே. நான் கடந்ததை மறந்தா ல் ஒரு மூன்றுமாதம் தான் பிறகு மறபடியும் அதேபேச்சு அதே சோதனை என்னால் தாங்க முடியவில்லைஇயேசப்பாவுக்கு. உன்மையாய் இருக்கமுடியவில்லை எனக்கு ஒரு மாற்றத்தைத்தாரும் என்று ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி நன்றி

    • @nehadas21
      @nehadas21  Месяц назад

      Kandipa pray panrom ✝️🛐

  • @SheelaNethaji-uo1ih
    @SheelaNethaji-uo1ih Месяц назад

    Enna romba ennoda husband, & ennoda Amma kasta paduthuranga, pls pray for me 😢😢😢😢

  • @Kalasibi9-A1A
    @Kalasibi9-A1A Месяц назад

    👍👍👍👍👍💯💯💯

  • @SelviVijayan-y7m
    @SelviVijayan-y7m Месяц назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vinothyoga8941
    @vinothyoga8941 Месяц назад

    குழந்தை பாக்கியத்திற்காக ஜெபியுங்கள் பாஸ்டர்

  • @educationcorner2508
    @educationcorner2508 Месяц назад

    I want to conquer my husband heart

  • @jayakumari9517
    @jayakumari9517 Месяц назад

    என்னுடைய மகன் ஆகாஷ் பிரையினில் நீர் கட்டி இருக்கிறது என்று கூறுகிறார் கள் அவனுக்காக ஜெபம் செய்யுங்கள் பிரதர்

  • @jesusje746
    @jesusje746 Месяц назад

    ஐயா ஆனதா குழந்தை செஜபம் பன்னுங்க

  • @SheelaNethaji-uo1ih
    @SheelaNethaji-uo1ih Месяц назад

    Praise the lord pastor, na kavala pattu kasta pattu 35kg vanthuten, ennoda age 34 ,ennala mudiyala appa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад +2

    கடண் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @sathyanarayanansathya561
    @sathyanarayanansathya561 Месяц назад +2

    Please paster.please,😂😂😂

  • @leninlenin1385
    @leninlenin1385 19 дней назад

    கர்த்தவே நீர் தானே எனக்கு இந்த குழந்தையை தந்தீர் ஆனால் இன்று அவன் வளர்த்து ஏன் இத்தனை பாடுகளை தருக்கீன்றான் பத்தாம் வகுப்பு படிக்கின்றான் படிக்கமாட்டேன் படித்து கொடுக்கும் ஆசிரியரை மதிக்காமல் இருக்கின்றான் தகப்பனையே மதிக்காமல் நடப்பதூ என்று இப்படி நடக்கின்றனே கர்த்தவே நீர் தானே அவனை நடத்தும் உணர்வுள்ள இருதயத்தைகொடுப்பா இயேசப்பா

    • @nehadas21
      @nehadas21  19 дней назад

      கர்த்தர் நிச்சயமாக திருத்துவார் தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க கர்த்தர் மாற்றுவார் ✝️

  • @SelviVijayan-y7m
    @SelviVijayan-y7m Месяц назад

    ഒരുജോലി കിട്ടാൻ പ്രതിക്കണ ബ്രതർ

  • @VaishnaviSam
    @VaishnaviSam Месяц назад +1

    Amen yesapa ❤

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Месяц назад

    Amen Amen❤❤❤❤❤❤

  • @praveenar9859
    @praveenar9859 Месяц назад

    Amen 🙏 appa ❤

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 Месяц назад

    Amen❤

  • @lidiyaanand5424
    @lidiyaanand5424 Месяц назад

    Amen

  • @Kalasibi9-A1A
    @Kalasibi9-A1A Месяц назад

    Amen appa 👏

  • @lidiyaanand5424
    @lidiyaanand5424 Месяц назад

    Amen

  • @MaryConspekra
    @MaryConspekra Месяц назад

    Amen❤❤❤❤❤

  • @s.j.msharmila7037
    @s.j.msharmila7037 Месяц назад

    Amen

  • @rameshphd6879
    @rameshphd6879 29 дней назад

    Amen

  • @jhansisingh668
    @jhansisingh668 14 дней назад

    Amen