🔴[பாகம்-1] இறப்பதற்குள் நாம் ஒரு முறையாவது கேட்கவேண்டிய 🔥அனல்பேச்சு சிவாக்கர தேசிகர் சுவாமி அருளுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 171

  • @punniyakotti1195
    @punniyakotti1195 2 года назад +53

    சிவ சிவா!!
    துவக்கமே அருமை!!
    அய்யா பாதார வந்தணம்!!
    நீங்கள் வாரியார் சாமிகளைப் போன்று மிகவும் சரியாக சிவத்தை கையாண்டு விளக்கும் விதம் மேலும் அருமை.
    தாங்களின் பாதம் படாத தமிழகமே இல்லை என்று வலம் வந்து சிவத்தை மேலும் வளர்க்க வேண்டுகிறேன் அய்யா.
    அருமை அருமை!!
    நன்றி!! திருப்பெருந்துரை பெருமையை தொட்டவிதம் ....
    வார்த்தைகள் இல்லை.
    அன்பர் அன்றி ......
    நீர் கண்ணீர் வரணும் அருமை.
    மறு ஜென்மம் என்னே விளக்கம்.
    வார்த்தைகள் இல்லை அய்யா.

    • @keerthiprabhakar8168
      @keerthiprabhakar8168 2 года назад +1

      तगड़ी

    • @jeyakumar6640
      @jeyakumar6640 2 года назад +1

      அருமை அய்யா ...மிக்க நன்றி

    • @neelamoodley764
      @neelamoodley764 2 года назад

      ​@@keerthiprabhakar8168

    • @sathiyamoorthysabesh4725
      @sathiyamoorthysabesh4725 2 года назад

      இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

    • @perumalg5327
      @perumalg5327 6 месяцев назад

      சிவா திருசிற்றம்பலம்

  • @sri-hari-1
    @sri-hari-1 8 месяцев назад +1

    23:39 🔱❤Shivapuranam❤🔱 Awesome

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 5 месяцев назад +3

    ஐயா நீங்கள் தெய்வீகப் பிறவி ஐயா. சிவனே நேரில் வந்து உபதேசிப்பது போல் உணர்கிறேன். தங்கள் தாள் பணிந்து வணங்குகிறேன். உங்கள் தெய்வீகப் பணி தொடர பிரார்த்திக்கிறேன்.

  • @thangamanim2036
    @thangamanim2036 9 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @thangavel.r8178
    @thangavel.r8178 2 года назад +19

    நான் சாதாரண சிவ தொண்டன் அய்யா உங்களது தேவார திருவாசக முற்றோதல் தவிற இப்போதெல்லாம் வேறு எதையும்
    பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை அய்யா வாழ்க நின் திருத்தொண்டு வாழ்க குருவின் திருவடி💖💖💖

  • @அம்சம்சமையல்

    திரு ஞானசம்பந்தர் திரு மடம் ஓங்கிஓங்கிவளர்க 🙏🙏🍎🍎🍍🍍🍏🍏🌹🌹🌺🌺🔱🔱🙏🙏

  • @muruganklmurugankl3024
    @muruganklmurugankl3024 2 месяца назад

    குருவே சரணம் இறைவா உனது திரு புகழை பாடும் அருட் குரு நாதருக்கு கால்கள் வலி இல்லாது அருள்புரிவாய் ஓம் நமசிவாய 🙏🧎‍♂️

  • @VanithaRaji-z9w
    @VanithaRaji-z9w 23 дня назад

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 Год назад +1

    Ohm NamaShivaya har har har har har har har har har mahadev🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sotiespushpa
    @sotiespushpa Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @VijiViji-m4p
    @VijiViji-m4p 8 месяцев назад +1

    ஓம் குருவே பாதங்களில் சரணம்🌹🌹🌹 ஓம் நமசிவாய நமஹா🌹🌹🌹 ஓம் ஆரூரா தியாகேசயா நமஹா🌹🌹🌹 ஓம் நீலகண்டஸ்வரயா நமஹா🌹🌹🌹

  • @nadarajahthulapamany5557
    @nadarajahthulapamany5557 2 года назад +9

    மிக மிக நன்று. சிவமே சிவமானவா போற்றி போற்றி.

  • @sornanatarajan8398
    @sornanatarajan8398 3 года назад +18

    ஐயா உம் பொற்பாதம் வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம் தென்னாட்டு டைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mageshsethu1955
    @Mageshsethu1955 2 года назад +9

    உங்கள் மலர் பாதங்கள் போற்றி போற்றி ஐயா

  • @என்றும்அன்புடன்-ண9ட

    படித்து தெரிவதை விட குரு உபதேசம் செய்து கேட்டால் புண்ணியம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏 ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @nkvkumar7246
    @nkvkumar7246 2 года назад +4

    Om namasivaya vazhga vazhga Thrusitrambalam

  • @om8387
    @om8387 Год назад +2

    சிவாக்கர சுவாமிகளுக்கு வணக்கம் ஐயா இத்தனை நேரமும் சிவனவன் என் சிந்தையுள் நர்த்தனம் ஆடவைத்த சுவாமிகளுக்கு பலகோடி வணக்கமும் நன்றிகளும்

  • @kamalakumar9799
    @kamalakumar9799 2 года назад +9

    சிவசிவா இன்பம் சிவகதி ஐயா உங்களுடைய சொற்பொழிவுகள் அருமை ஐயா போற்றி சிவனே போற்றி

  • @arivuselvam2861
    @arivuselvam2861 2 года назад +1

    சிவாக்கர சுவாமிகளின் பொற்பாதங்கள் போற்றி போற்றி நாங்கள் பன்னிரு திருமுறையும் ஒரு சில பதிகங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம் ... முழுமையும் படிக்க முயற்சிக்கிறோம். தேனி தொல்காப்பிய திருவாசக குழந்தைகள்...

  • @selvamselvam8488
    @selvamselvam8488 2 года назад +4

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @Vijayalakshmi-vm7or
      @Vijayalakshmi-vm7or 5 месяцев назад

      இறை முன் நின்று கேட்பது போல் உள்ளது.உங்கள் தாழ் வணங்குகிறேன்.

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 года назад +6

    குருவின் திருவடிகளுக்கு போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு கிடைத்த திருநானசம்பந்தர் ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏 எங்கள் எல்லோருக்கும் உங்கள் அருளும் ஆசீர்வாதமும் வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏 🙏 உஷா வெங்கட்டரமணன்

  • @udhayaprabha7725
    @udhayaprabha7725 2 года назад +1

    Thennadudaiya sivane potri ennattavarkkum iraiva potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 6 месяцев назад +1

    🙏🏼🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🌷🙏🏻🌷🌹🙏🏻🌷🌹🙏🏻🌷🌹

  • @nkvkumar7246
    @nkvkumar7246 2 года назад +1

    Siva peruman manitha uruvathil vandhu sivanin sorpolivu aatriya sivakkiya sitther iyane ungalai vazhthugiren thiruchitrambalam om namasivaya vazhga vazhga

  • @selvamselvam8488
    @selvamselvam8488 2 года назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sivasathyanarayanan1703
    @sivasathyanarayanan1703 2 года назад +3

    சிவ சிவ
    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @YoganathanYoganathan-o4p
    @YoganathanYoganathan-o4p 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏om om om shivayanama, kuruve saranam 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 5 месяцев назад

    குருவின் பாத மலர்கள் போற்றி போற்றி

  • @ravikumarravi7536
    @ravikumarravi7536 11 месяцев назад

    சிவாய நம ஐயா 🙏
    உங்கள் சொற்பொழிவை எப்போதும் கேட்பேன்

  • @kalyanilb4059
    @kalyanilb4059 2 года назад +5

    தென்னாடுடைய சிவனே போற்றி.என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏

  • @pandiaraj1190
    @pandiaraj1190 8 месяцев назад

    Siva -Jeeva- Puraanam
    sivaththai ninaiththu Jeevan paaduvathu !!!
    Ohm Namasivaya namah ohm !!!

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 года назад +3

    பதிகமும் அவன் விளக்கமும் மிக மிக அருமையாக இருந்தது

  • @சரவணன்நடராஜன்-ப9த

    குருவே சரணம்!🙏🙏🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம்!!!

  • @devanathanm7028
    @devanathanm7028 Год назад

    குருவே சரணம். சிவாயநம.

  • @ThivashSiva
    @ThivashSiva 8 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManiMani-sf8km
    @ManiMani-sf8km Год назад

    Ayya.adiyen vanakkam..
    Thennadudya shivanay potri
    Yen naatavarkum Iraiva potri......

  • @mr.bhuvanesh2857
    @mr.bhuvanesh2857 2 года назад +2

    Om sivaya verygood

  • @susheelarajagopal9280
    @susheelarajagopal9280 Год назад

    Om Namah Shivaya Namah

  • @ako4761
    @ako4761 Год назад

    ஓம் நமசிவாய....

  • @ragavan.g9157
    @ragavan.g9157 2 года назад +6

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந் நாட்டவர்க்கும்
    இறைவா போற்றி
    அருமையான செவிக்கினிய
    திருவாசக முற்றோதலும்
    விளக்க உரையும்
    சி வனடியார் அனைவரின்
    பொற்பாங்களுக்கும்
    தாள் படிந்து வணங்குகிறேன்.
    அய்யா வின் கானொளி சொற்பொழிவு அருமை.

  • @vasudevanvasudevan4001
    @vasudevanvasudevan4001 2 года назад +3

    சிவாய நம
    அன்பே தெய்வம்
    அவன் அருள்தாள்
    பணிகின்றோம்.
    குருவே சரணம்
    திருவே போற்றி
    அர்ஜுனன்
    விஜயலட்சுமி
    திருச்சிற்றம்பலம்.
    🙏🙏🙏🔰🙏🙏🙏

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 2 года назад +1

    ஓம் ஸ்ரீ இமயமலைதிருக்கைலாய உமா மகேஷ்வரன் நமோ நமஹ

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 2 года назад +3

    ஓம் ஸ்ரீ ஹரஹர மகதோவா நீலகண்டா சிவசங்ஹரா

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 Год назад

    Blessed in this morning

  • @kumark8363
    @kumark8363 Год назад +2

    அற்புதம் அய்யா! பேச வார்த்தைகள் இல்லை.சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @7startailorstar723
    @7startailorstar723 2 года назад +3

    amam iya🎉 thanks 🙏🙏🙏🙏🙏

  • @neelamoodley764
    @neelamoodley764 2 года назад +3

    Potri Om Namasivaya I am gifted to ear Thiruvasagam Thavaram meaning I thank our 4 greatest Saints and U Guru for great excelent meaning and the great voice Nandri Namasivaya Sivayanama 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😀

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 года назад

    குருவின் திருவடிகளுக்கு போற்றி

  • @radhakrishnan1709
    @radhakrishnan1709 2 года назад +2

    ஓம்நமசிவாயா சிவாயாநம

  • @lakshminarayanan9237
    @lakshminarayanan9237 Год назад

    Ayya nega varavingala yanga sivaparvathi sanithiku unga sorrpolivu super swamy eppadilku sisa thondar

  • @ShanthiShanthi-mf5go
    @ShanthiShanthi-mf5go Год назад

    Guruvey saranam

  • @vimalaswaminathan5471
    @vimalaswaminathan5471 7 месяцев назад

    Om Namah shivaya Thiruchitrambalam.🙏🙏

  • @ganesann2961
    @ganesann2961 2 года назад

    தாங்கள் பொற்ப்பாதம் பனிந்தேன்
    நமசிவாய போற்றி

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 4 месяца назад

    God bless you

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +8

    🙏சிவ சிவ🍀🌹திருச்சிற்றம்பலம்🌿

  • @jothikannan8487
    @jothikannan8487 2 года назад +3

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @krishnakumarranganathan6760
    @krishnakumarranganathan6760 2 года назад

    Om namasivaya Avan arulale Avan thall vananki

  • @boopalgodsongnagesh7552
    @boopalgodsongnagesh7552 Год назад

    Ayya tiruvvadi potri potri potri Siva siva

  • @DevotionalPP
    @DevotionalPP 2 года назад +2

    🙏 Namaskarangals Absolute Arumay and Devine 🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏.

  • @kousalyar8486
    @kousalyar8486 2 года назад +2

    🙏🏼🙏🏼🌹🌷🌹OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @balrajkarunakaran1622
    @balrajkarunakaran1622 Год назад

    ஓம் நமசிவாய ஓம்
    குருவின் திருவடி போற்றி போற்றி

  • @RajaGopal-z2t
    @RajaGopal-z2t 4 месяца назад +1

    A,Rajagopal ayya UN oru Padam vanai in rain

  • @malligavelu5021
    @malligavelu5021 2 года назад +1

    சிவாயநம ஐயா.

  • @nandagopalb89
    @nandagopalb89 7 месяцев назад

    சிவாய நம

  • @ramchandran3130
    @ramchandran3130 2 года назад +2

    Omsivasivaom

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan2787 3 года назад +5

    சிவ சிவ♥️♥️♥️🙏🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад

    ௐம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.

  • @pothirajpothiraj6322
    @pothirajpothiraj6322 Год назад

    🙏குருவே சரணம் 🙏

  • @allimurugan1246
    @allimurugan1246 Год назад +1

    ஐயா நான் என்ன தவம் செய்தேன் திருவாசகம் உங்கள் மூலமாக கேட்டு பிறிவி பயன் அடைந்தேன் ஐயா தங்கள் பொற்பாதம் சரணம் குருவே துணை 16:02

    • @allimurugan1246
      @allimurugan1246 Год назад

      உங்கள் சொற் பொழிவு அருமை காதில் தேன் பாய்வது போல் உள்ளது

    • @allimurugan1246
      @allimurugan1246 Год назад

      ஓம் சிவ சிவ ஓம்
      சிவாயநம நமசிவாய

  • @umamaheswari8494
    @umamaheswari8494 2 года назад +6

    அய்யா என் பெயர் umamageswari தங்கள் இந்த திரு பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Год назад

    நன்றி

  • @balasubramanian3467
    @balasubramanian3467 2 года назад +1

    ஓம் நமசிவாய சிவ சிவா!!

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +3

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf Год назад

    சிவ 🙏 சிவ போற்றி அப்பா 🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 2 года назад +1

    Namaskarangals 🙏. Absolute Arumay, Devine and Absorbing from start to finish 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏

  • @usharajamanickam3930
    @usharajamanickam3930 Год назад

    Super

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf 2 года назад +1

    சிவ சிவ போற்றி ஐயா 🙏

  • @narmadhas3512
    @narmadhas3512 3 года назад +4

    ஓம் நமசிவாய

  • @iyyappanmohanapriya4058
    @iyyappanmohanapriya4058 Год назад

    ஓம் நமச்சிவாய 🙇‍♀️

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 2 года назад

    மிக்க நன்றி ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shivansridhar1379
    @shivansridhar1379 3 года назад +4

    Om namah shivaya 🕉️❤️

  • @thangavelthangammy212
    @thangavelthangammy212 2 года назад +2

    ஓம் சிவாய நம

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад

    Arumaiyana pathigam

  • @susheelarajagopal9280
    @susheelarajagopal9280 Год назад +1

    Hariom Shree Gurubyo Namaha 🙏we are always listening Thiruvaasagam which was sung in various Temples
    We are really Blessed by your singing and explanation
    Wonderful and Splendid Swamiji
    Lord Maha Deva is always present in you and sits by your side
    Thank you My Lord for making me hear Thiruvaasagam by this GREAT SWAMYJI 🙏🙏

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Год назад

    Om siva siva

  • @selviselvi7299
    @selviselvi7299 2 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🤲🤲🤲🌼🌼🌼

  • @saralasinisaralasini3777
    @saralasinisaralasini3777 Год назад

    சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் சிவசிதம்பரம் பொன்னம்பலம் அருணாசலம் 🙏🙏🙏🙏🙏🙆🙆🙆🙆

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 2 года назад

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @Aarooran13
    @Aarooran13 3 года назад +2

    திருநீலகண்டம்

  • @சிவபூதகணம்

    சிவசிவ😭🤧🙏

  • @shakthipriya.arumugam5864
    @shakthipriya.arumugam5864 2 года назад +1

    Om mama sivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p1114 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🪔🪔

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 3 года назад +7

    வணக்கம். சிவ சிவ. அடியேன். தங்கவேலன். சுவாமி. தங்கள். ஒரு முறை. சேலம். சுகவனேஸ்வரர். ஆலயத் தில்.பங்குனி மாதம். அறுபத்து மூவர். விழாவில். முற்றோதல்.நடத்தி றீர்கள். அந்த அடியார்தாங்கள்தான்.என்று அன்றைக்கு எனக்கு தெரியாது. இருப்பினும். சிவனின் கருனையினால்.தங்களைக்கண்டேன்.தங்கள் திருவாய் மழர்ந்தருலிய.திருமுறை.திருதொண்டர்தொகையய்.தாங்கள் அடியார்கூட்டந்தோடுபாடியதை.நானும் கேட்டேன்.உடன் சேர்ந்து பாடினேன். அனறேஎன்மனதில்.அறுபத்து மூவர். திருதொண்டர்தொகையினைமனப்பாடம்செய்து.மனதிற்குள். பாடிவருகிறேன.நண்றி. திருசிற்றம்பழம்

  • @sivagamigovindan.good.2609
    @sivagamigovindan.good.2609 2 года назад +2

    Lively programme.

  • @bmari4234
    @bmari4234 2 года назад

    Om namashivayam 🙏🙏🙏🙏🙏

  • @rohithkumars8821
    @rohithkumars8821 2 года назад

    Om Namasivaya

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 2 года назад

    Your living god

  • @rajeswariraji8431
    @rajeswariraji8431 2 года назад

    Siva... Shiva.. 🙏

  • @erevath48
    @erevath48 3 года назад +8

    திருச்சிற்றம்பலம்🙏 சிவாயநம