திருப்பூரில் நடந்த 3 நாள் உபவாச கூட்டத்தில் சகோதரன் இந்த பாடலை பாட கேட்டேன் ஒன்ஸ்மோர் என்று அனைவரும் குரல் கொடுத்தனர் மறுபடியும் சகோதரன் அதை பாடினார்இன்றுவரை இந்த பாடல் சலிக்கவில்லை கர்த்தருக்கே மகிமை. ஆமென்.
உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே (X2) சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே என் (X2) இந்த பூமியிலே நான் பரதேசி உந்தன் மெய்யான வார்த்தைகளால் உயிர் வாழ்கின்றேன் (X2) வழி சத்தியம் ஜீவன் நீரே எந்தன் வாழ்க்கைக்கு ஒளியானீரே (X2) பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம் அன்பை விட்டு என்னை பிரிக்காதையா (X2) தாயிக்கும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே (X2) பெற்ற தந்தையிலும் மெலானீரே உம்மை காட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன் கொடும் சிலுவையில் உம்மை நான் அறைந்தேன் ஐயா (X2) ஆனாலும் அழைத்தீர் ஐயா அன்போடு அணைத்தீர் ஐயா (X2) உம் மார்போடு அணைத்தீர் ஐயா
Ennudaya favourite song en sabaiyil naan adhiamaga padum padal ithu than engal sabaiku neengal vanthu irukireer poster church name yesuvin akkini juvalai mishan church from kaathirupu.Rev jebakumar
திருப்பூரில் நடந்த 3 நாள் உபவாச கூட்டத்தில் சகோதரன் இந்த பாடலை பாட கேட்டேன் ஒன்ஸ்மோர் என்று அனைவரும் குரல் கொடுத்தனர் மறுபடியும் சகோதரன் அதை பாடினார்இன்றுவரை இந்த பாடல் சலிக்கவில்லை கர்த்தருக்கே மகிமை. ஆமென்.
பாஸ்டர் உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமேன்
Very exlent song pastor. Jayachandran. Kancheepuram.
உண்மை யான வார்த்தை கள் வாழ்த்துகள் அண்ணா
என்றும் சலிக்காமல் கேட்கும் பாடல் 🙌
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙌🎉❤️
🎉😢
ஜெபமேஜெயம்நற்செய்திசுவிக்ஷக்ஷேச ஊழியம்🎉
🎉🎉🎉 சூப்பர் பாடல் ஆமென் அல்லேலூயா சூப்பர்
உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே (X2)
சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே என் (X2)
இந்த பூமியிலே நான் பரதேசி உந்தன் மெய்யான
வார்த்தைகளால் உயிர் வாழ்கின்றேன் (X2)
வழி சத்தியம் ஜீவன் நீரே எந்தன் வாழ்க்கைக்கு ஒளியானீரே (X2)
பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம்
அன்பை விட்டு என்னை பிரிக்காதையா (X2)
தாயிக்கும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே (X2)
பெற்ற தந்தையிலும் மெலானீரே
உம்மை காட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன்
கொடும் சிலுவையில் உம்மை நான் அறைந்தேன் ஐயா (X2)
ஆனாலும் அழைத்தீர் ஐயா அன்போடு அணைத்தீர் ஐயா (X2)
உம் மார்போடு அணைத்தீர் ஐயா
கேட்க அருமையா இருக்கு பாஸ்டர்
சூப்பர் பாடல்கள் என் மனதை கவர்ந்த பாடல்கள் ஆண்டவர் உங்கலையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிற்பார்.
Amen Allelujah karther nallaver
Glory to almighty God, super song
❤ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤கோவை❤
Super song super Testimony my classmare Haridass
Amen Amen🙏🙏🙏🙏🙏👌👌👌🙏👍
Jesus 3
Jesus never fails
உயிரோட்டம்! !!!!!!🎉🎉🎉🎉
Amen 🙏
பாடல் அருமை பாஸ்டர்
Super paster 👍👍👍👍👍
இன்னமும் கர்தரின் புதிய பாடல்கள் பாட கர்தர் கிருபை தருவாராக பிரதரன் சபை ஒட்டநத்தம் தூடி மாவட்டம்
ஆமென்
Amen amen amen 🙏🙏🙏🙏
Wonderful song god bless you
Ennudaya favourite song en sabaiyil naan adhiamaga padum padal ithu than engal sabaiku neengal vanthu irukireer poster church name yesuvin akkini juvalai mishan church from kaathirupu.Rev jebakumar
Super pastor
Amen 🙏🙏👋👋
Praise the lord 🙏
Song super god bless you
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌ஐயா
God bless you
Super lines
Praise the Lord Paster
Praise god🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless my brother
Wery good super
❤🎉ஆமென்
Nice🎉🎉🎉
அருமையான பாடல் கர்த்தர் அருளிய
கிருபை
❤
Supr. P🎉
Super paster
Super paster en oor siruvada
Amen
ℕ𝕚𝕔𝕖❤
Pls send lyrics for this song bro ❤
ஐயா இந்த பாடல் குரத்தி அம்மா பிரேமா அவர்கள் எழுதி பாடவில்லையா நாங்கள் அவர்கள் பாடல் என்று இதுவரை நினைத்து கொண்டு இருக்கிறோம்
பாஸ்டர் உங்க நம்பர் கெடைக்குமா....என்னுடைய ஊர் தேர்வாய்
Rev.Victor Vinoth 9003725984
பாஸ்டர் நீங்க எந்த ஊரு சொல்லுங்க பிளிஸ்
Hi
Sam haridoss pastor channel name
Endhan ullam yesuvukkae channel in RUclips
ஐயா ஸ்தோத்திரம் ஆத்துமாவே நன்றி சொல்லும் என்ற பாடலை எங்களுக்காக பாடுங்கள் ஐயா
Amen
ஆமென்
God bless you
Amen
Amen