இந்தச் சித்தரை வணங்கிய பலரும் மகான்களான அதிசயம் | Pranavam TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Subscribe to our Channel - bit.ly/PranavamTV
    Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
    And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
    Subscribe to our Channel for all these Answers!
    Check out our Recent Videos:
    🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
    🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
    🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
    🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
    🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
    🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
    🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
    🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
    🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
    Follow us on:
    Mobile App -play.google.co...
    Facebook - / pranavam-tv-1018664150...
    Subscribe - bit.ly/PranavamTV
    website - jeevaamirdham....
    Facebook - / jeeva-amirdham-e-magaz...
    Instagram - / jeevaamirdhammagazine
    instagram - / pranavamtv

Комментарии • 107

  • @gowthamg2642
    @gowthamg2642 3 месяца назад +33

    திருப்பணிக்காக என்னால் இயன்றவற்றை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். அதற்கும் அந்த சித்தர் பெருமகனார் அனுமதி அளிக்க வேண்டும் 🙏🙏 ஶ்ரீ காகபுஜண்டர் சித்தர் திருவடிகளே சரணம் 🙏🙏

    • @thirumurugankothandapani1039
      @thirumurugankothandapani1039 3 месяца назад

      அருமை ஐயா! தாங்களோ அல்லது தங்களைச் சார்ந்தவர்களோ? நேரில் சென்று பார்வையிட்டு, வேண்டியப் பொருள்களை வாங்கிக்கொடுத்து அறத்தொண்டு ஆற்றுங்கள்.. ஏனெனில், பல இடங்களில் அப்பாவி மக்கள் ஏமாறும் நிலைதான் உள்ளது... இவண் பிரணவம் தொலைக்காட்சி

    • @DharmaturaiDharmaturai
      @DharmaturaiDharmaturai 3 месяца назад +2

      அனுமதி தருவார் ஓம் சிவாய நமக

    • @gowthamg2642
      @gowthamg2642 3 месяца назад +1

      @@DharmaturaiDharmaturai நன்றி ஐயா 🙏🙏

    • @gvs007
      @gvs007 3 месяца назад

      🙏🙏

    • @senthillkumaran5622
      @senthillkumaran5622 3 месяца назад

      🙏🙏🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 3 месяца назад +3

    மிக அருமை அருமை அற்புதம்
    நற்பவி நற்பவி நற்பவி
    குருவே சரணம் 🌳🧘
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 3 месяца назад +3

    ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி போற்றி என்று சொல்லி பாருங்க... எனக்கு உணர்த்தி இருகரு...நிகழும் சொல்லி காட்சி பெறுங்கள்....

  • @santhanamm256
    @santhanamm256 3 месяца назад +3

    முருகக் கடவுளின் அருளால் காகபுஜண்டர் சித்தர் பெருமானை வழிபட்டு எனக்கும் என் மனைவிக்கும் என் மகன்கள் இருவருக்கும் இருந்த கொரோனா அறிகுறிகள் நீங்கி நலம் பெற்றோம். முருகப்பெருமான் மற்றும் காகபுஜண்டர் சித்தர் பெருமானின் கருணை அளவிட முடியாது. இருவரையும் நன்றியுடன் வணங்குகிறேன்.

  • @muruganmani6023
    @muruganmani6023 3 месяца назад +6

    ஓம் காகபுஜண்டர் திருவடிகளே சரணம் ❤

  • @actionlessaction
    @actionlessaction 2 месяца назад

    He is one of the immortals!!! I didn't know that there is a temple in TN

  • @ManiInTube
    @ManiInTube 3 месяца назад +1

    Many thanks 🙏

  • @sasim6866
    @sasim6866 3 месяца назад +3

    ஓம் காகபுஜண்டர் சித்தர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

  • @marimuthua9683
    @marimuthua9683 3 месяца назад +2

    சத்குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

  • @muthuarasu3810
    @muthuarasu3810 2 месяца назад

    சிறப்பான.விளக்கம்

  • @nalasundrum9438
    @nalasundrum9438 3 месяца назад +1

    Aum Kaka Pujandar Pootri Aum NamaShivaya. Nandri Ayya

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 2 месяца назад

    அருள்மிகு பகுளாதேவி சமேத அருள்மிகு காகபுஜண்டர் திருவருள் போற்றி! போற்றி! 🌹🙏🏻🌹

  • @chantruchantru
    @chantruchantru 3 месяца назад +3

    நாகப்பட்டினம் வடக்குபொய்கைநல்லூர் அருகில் புஜண்டர் வனம் எனும் திருக்கோவில் அமைந்துள்ளது

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 месяца назад

    Nandrigal Kodi Sagothara .. Guruvadi Tiruvadi Saranam 🙏👍❤️

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 3 месяца назад +1

    Om shri mahan kagabhujandar siddhar ayya thiruvadi saranam, guruvadi saranam potri potri🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🕯🕯🕯🕯🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
    Om namah shivaya🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🕯🕯🕯🕯🕯🕯🕯

  • @parthivsujatha7418
    @parthivsujatha7418 3 месяца назад +3

    🎉❤ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 3 месяца назад +1

    Saranam ❤

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 3 месяца назад +3

    🕉️🌙ஓம் நம சிவாய நமஹ 🌙🕉️🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 2 месяца назад

    ஓம் சக்தியே போற்றி ஓம் பராசக்தி போற்றி 🙏🙏🙏🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 2 месяца назад

    ஓம் குருவே சரணம் ❤

  • @aswinkumar1001
    @aswinkumar1001 3 месяца назад +3

    NANDRI AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesht708
    @ganesht708 3 месяца назад +1

    Om sri ammaiappan thiruvadihale Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam

  • @k.balasuprmanian
    @k.balasuprmanian 3 месяца назад +3

    ஓம் சிங் ரங் அங் சிங் கரூனை கடவுள் காகபுஜண்டர் போற்றி போற்றி போற்றி

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 месяца назад +6

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sing22ananthi24
    @sing22ananthi24 3 месяца назад +2

    ஓம் நமச்சிவாய சிவாயநம

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 2 месяца назад

    நற்பவீ! நற்பவீ! நற்பவீ!🌹🌹🌹🌹🌹சிவ! சிவ! 🙏🏻🙏🏻🌹🌹

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 месяца назад +2

    ஓம் நமசிவாய

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 3 месяца назад

    ஓம் காகபுஜண்டர் திருவடி சரணம். பதமலர் பாதம் போற்றி ஓம்.🌺🙏 ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 месяца назад +6

    நூறு சதவீதம் உண்மை இவரை அம்மாவாசை அன்று முழு மனதோடு மந்திரம் உச்சாடனம் செய்தால் கட்டாயம் காட்சி தருவார் நான் கண்டு பயந்துள்ளேன் உண்மை

    • @ivan_nallavan_
      @ivan_nallavan_ 2 месяца назад

      Manthiram solungal sir

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 месяца назад +1

      @@ivan_nallavan_ சத்தியமாக சொல்லுகின்றேன் கட்டாயம் பயந்து விடுவீர்கள்

    • @brindamadhaven6706
      @brindamadhaven6706 2 месяца назад

      Unmai, nam siva mandiram sonnal nam iraivanudan siddhar iyum dharisikalam,nan Agasthiyar siddhar i parthane .

    • @rajipandurangan7643
      @rajipandurangan7643 2 месяца назад +1

      எப்போது சொல்வீர்கள் மந்திரம் மய்யா

    • @rajipandurangan7643
      @rajipandurangan7643 2 месяца назад

      சொல்லுங்கள் அய்யா

  • @kolanchivel8225
    @kolanchivel8225 3 месяца назад +2

    ஸ்ரீ நற்பவி

  • @kumarmithra4322
    @kumarmithra4322 3 месяца назад

    Vanakam ayya...can you please give me the name of the temple and location...thank you very much sir.

  • @sivavishnu
    @sivavishnu 3 месяца назад

    SIVA SIVA SIVA SIVA SIVA.
    SRI KAKA 🐦‍⬛ PUJANDAR SITHTHAR THIRUVADI SARANAM.🙏

  • @MagarajanS-sp7oc
    @MagarajanS-sp7oc 21 день назад

    காகபுஜன்டர்நாமம்வாழ்க

  • @lingesans6147
    @lingesans6147 3 месяца назад +1

    Sreekagabujandartheruvadipotri🎉🎉🎉

  • @lingesans6147
    @lingesans6147 3 месяца назад

    Omnamachivayasaranam🎉🎉🎉

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 2 месяца назад

    Om kakapujandat potri🎉🎉🎉

  • @pandiyasilent
    @pandiyasilent 3 месяца назад +1

    ஓம் காகபுஜண்டர் போற்றி

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 3 месяца назад +1

    Om namasivaya 🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 3 месяца назад +1

    ஓம்சிவாயநமஹ

  • @RajeshwariJayapal-ug3vx
    @RajeshwariJayapal-ug3vx 3 месяца назад

    ஓம் காகபுஜண்டர் திருவடிகளே சரணம்

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 3 месяца назад +1

    🙏

  • @Gomathi-sw4ks
    @Gomathi-sw4ks 2 месяца назад

    🦋🦋🦋🦋🦋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤❤

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 месяца назад

    காக புஜண்டாரே போற்றி

  • @user-rg6nx3tl6x
    @user-rg6nx3tl6x 3 месяца назад

    Temple which place is located please

  • @simbustr9018
    @simbustr9018 2 месяца назад

  • @user-ry9yw2qn8k
    @user-ry9yw2qn8k 2 месяца назад

    Ohm kagapujantar potri

  • @umamaheshwari5440
    @umamaheshwari5440 2 месяца назад

    Address please.

  • @vardana1911
    @vardana1911 3 месяца назад +3

    ஹெட் ஆப்டர் விஞ்ஞானி ஹெட் ஆப்டர் டாக்டர் அண்ட் காகபுஜண்டர் சொல்கிறது சிவபுராணத்தில் சிவனுக்கு பக்கத்தில் அகத்தியர் தான் முதல் நீதி 18 பேரும் அவர் கீழ் வருவார்கள் என்று சொல்கிறார்கள் மாத்தி மாத்தி பேசாதீர்கள் உங்க ஊரில் நடப்பதற்கு உங்க ஊரில் உள்ளதை அதிசயம் சொல்லுங்கள் பிட்டு சித்தர்களின் தலைமை சித்தர் அகத்தியர் தான் அது எந்த மாற்றமும் இல்லை இதை குறைத்து மதிப்பிடாதீர்கள் காகபுஜண்டர் எந்த விதத்தில் குறைந்தவர் அல்ல அவர் எந்த மக்களுக்கு எந்த தீங்கும் செய்யாதவர் மக்களுக்காக தொண்டாற்றிக் கொண்டிருப்பவர்கள் காகபுஜண்டர் காகபுஜண்டர் உடைய புக்கை படியுங்கள் அவருடைய வரலாறை படியுங்கள் புரியும் உங்களுக்கு காக புரிந்ததை காகனம் நடைக்காக நடை என்றது ஒரு நூல் இருக்கிறது அதை படியுங்கள் அது படித்தால் தான் உங்களுக்கு புரியும் நன்றி வணக்கம்

    • @vardana1911
      @vardana1911 3 месяца назад

      ❤😂

    • @senathipathiseni8966
      @senathipathiseni8966 3 месяца назад

      காகபுசுண்டர் ஞாணம் படியுங்கள் புரியும்

  • @n.s.vaidyanathan4402
    @n.s.vaidyanathan4402 3 месяца назад

    Is Mr.Ilango still there.?.

  • @kannathasan3894
    @kannathasan3894 3 месяца назад +1

    ஓம்காகபுஜண்டர் சித்தனேசரணம்🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 месяца назад

    🙏🏾❤❤❤❤❤🙏🏾

  • @ramachandran8605
    @ramachandran8605 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 3 месяца назад

    Aruppukkottai bypass road nearest kovil iruku

  • @rameshultimately7299
    @rameshultimately7299 3 месяца назад

    Narbavi 🕉️🙏

  • @murugammurugan7436
    @murugammurugan7436 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @kathirbalakrishnan3603
    @kathirbalakrishnan3603 2 месяца назад

    திருச்சி உறையூரில் காக பூஜண்டர் ஜீவசாதி உள்ளது அங்கு வழிபாடு செய்யும் வாய்ப்பு கிடைத்தது

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 месяца назад +1


    சக மனிதனுக்கான கேள்விகள்!
    ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை அவசியம் கண்டுபிடி!
    நீ எந்த மாதிரி வாழ்ந்து சாக ஆசைப்படுகிறாய்?
    வாழும்காலத்தில் நீ எதை எதை நிரூபிக்க ஆசைப்படுகிறாய்?
    யார்?யாரிடம் இதை நிரூபிக்க ஆசைப்படுகிறாய்?
    ஏன்?
    அவர்களுக்கும் உனக்குமான பந்தம் யாது?
    நிரூபிப்பதால் ஏற்படும் பயன் யாது?
    இந்த நிரூபணம் உன்னுடைய எதை திருப்தி படுத்துகிறது?
    அந்த திருப்தியால் விளையும் பயன் யாது?
    உனது இயற்பெயர் என்ன?
    நீ மனிதனாக பிறவி எடுத்ததின் காரணம் அறிவாயா?
    இந்த பிறவி எதற்காக என்று அறிவாயா?
    உனது ஆன்மா இந்த ஜனன மரண வளையத்திற்குள் வரும்பொழுது என்னென்ன கொண்டுவருகிறது?
    இந்த வளையத்தை விட்டு போகும் பொழுது என்னென்ன எடுத்து செல்கிறது?
    என்பதனை அறிவாயா?
    உனது வாழ்க்கை உன்னோடு முடிகிறதா?
    அல்லது
    பிற ஆன்மாக்களோடு பந்தப்பட்டு பிற ஆன்மாக்களோடு தொடர்பு பட்டு பிணைந்துள்ளதா?
    ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தே
    ஜனன மரண வளையத்திற்குள் வருகின்றன போகின்றன என்பதனை அறிவாயா?
    நீ பிற ஆன்மாக்களுக்கு அதிகாரி ஆக முடியுமா?
    அது தேவையா?
    உனது ஆன்மாவிற்கு பிற ஆன்மா அதிகாரி ஆவதை நீ ஏற்கிறாயா?
    நீ யாருக்காக உழைக்கிறாய்?
    எதிலும் ஒன்றுமில்லை என ஒரு நாள் முடியும் அறிவாயா?
    புகழுக்காக ஏங்கும் மனம் வலிமையில்லாத ஓர் ஏழ்மை மனம் என்பதை அறிவாயா?
    விடுதலை அடைய விருப்பமா?வேர் ஊன்ற விருப்பமா?
    புகழின் உச்சிக்கு போனவர்களின் பரிதாபமான முடிவுகளைப் பற்றி அறிந்துள்ளாயா?
    புகழின் உச்சிக்கு போனவர்களின் மிக கேவலமான மரணம் பற்றி அறிவாயா?
    புகழ் உனக்கு என்ன தருகிறது?
    இந்த புகழ்பாடும் கூட்டம் உன்னை புகழ்ந்து உன்னை வைத்து காரியம் சாதித்துக்கொள்ளும் அற்பர்களின் கூட்டம் இதை அறிவாயா?

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 3 месяца назад

      இந்த புகழ் மயக்கம் தேவையா?
      ஆன்ம பரிணாம வளர்ச்சியைப்பற்றி அறிவாயா?அதன் பரிபாகங்கள் பற்றி அறிவாயா?
      பதவி என்பதைப்பற்றிய உனது அறிவுத்தெளிவு யாது?
      பிரபஞ்ச பதவி என்பதை அறிந்துள்ளாயா?
      அதனை அறிந்துக்கொள்ள அதனை தியானம் செய்து பார்!
      - இதுவுமது -
      - இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பதார்தத்தின் மைய கருவும் வெட்டவெளியாலானது
      - அந்த வெட்டவெளியினில் எதுவும் இல்லை!
      - அதன் பெயர் சிவம்!
      - இது பிரபஞ்ச இருப்பு நிலை ஆகும்!
      - நமது ஆத்ம லிங்க மேனியின் மைய நிலையும் இருப்பு நிலையே ஆகும்! -
      - இதுவும் பிரபஞ்ச இருப்பு நிலையே ஆகும்!
      -
      - ஒவ்வொரு கருவின் அணுக்க வெளிவட்ட முதல் பாதையில் சூழ்ந்து இருப்பது அண்ணசீர் இயக்க சக்தி!
      -
      - அடுத்தடுத்த வெளிவட்ட பாதைகளில் இருப்பது வெவ்வேறான இயக்க சக்திகள்!
      - அது அது அந்தந்த பதார்த்தத்தின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்!
      - இந்த
      - வெட்டவெளி மையக்கருவினை சூழ்ந்து நிற்கும் செயற்படும் அனைத்தும் வேறு வேறான சக்தி சக்தி சக்தி!
      - ஒரேயொரு சிவம்! எண்ணிலடங்கா சக்திகள்!
      - சிவத்தின் அணுக்க சக்தி அண்ணசீர் சக்தியே! அண்ண சீர் வெளிவட்ட பாதையின் அடுத்த அணுக்க வெளிவட்ட பாதை ரிபுக்களின் பாதை!
      -
      - இவண்
      - தன்னிலை பூரணன்!

  • @chantruchantru
    @chantruchantru 3 месяца назад +1

    ஓம் சிங் ரங் அங் சிங்.

    • @sprabhakaran9289
      @sprabhakaran9289 3 месяца назад

      இதன் பொருள் என்ன

    • @chantruchantru
      @chantruchantru 3 месяца назад

      @@sprabhakaran9289 சித்தர் மூல மந்திரம்

  • @MV.Muthukala1994R
    @MV.Muthukala1994R 23 дня назад

    நற்பவி... நற்பவி

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 3 месяца назад +1

    Thirupanni seiya unga number kudunga

    • @thirumurugankothandapani1039
      @thirumurugankothandapani1039 3 месяца назад

      மன்னிக்கவும் ஐயா... நாங்கள் பணம் பெறுவதில்லை... சில ஜீவசமாதிகளுக்கு மட்டும் நாங்களே நேரில் சென்று திருப்பணி செய்துவிட்டு, அர்ப்பணித்து வந்து விடுவோம்...

  • @popopopo4016
    @popopopo4016 3 месяца назад

    🙏🙏🙏🍇🍎💐🌻🌹💰

  • @sakthivelraja7783
    @sakthivelraja7783 3 месяца назад +1

    நற்பவி

  • @ramachandrank5101
    @ramachandrank5101 3 месяца назад +1

    கோவில் விலாசம் பதிவிடவும்

    • @Suryacssuryavadivel
      @Suryacssuryavadivel 3 месяца назад +1

      கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் தென்பொன்பரப்பி

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 месяца назад

    சித்தர்களின்சிவநாமங்களைசொல்லுங்க❤❤❤

    • @lakshmivijay9788
      @lakshmivijay9788 3 месяца назад

      ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி என்பதில் அனைத்து அடக்கம்...சொல்லி பாருங்கள் பிரம்ம இதில் dolunkala

    • @lakshmivijay9788
      @lakshmivijay9788 3 месяца назад

      Sorry சொல்லுங்கள்

  • @iyappans2815
    @iyappans2815 2 месяца назад

    சிவயநம,யநமசிவ, மசிவயந,வயநமசி, நமசிவய, ஓம் நமசிவாய

  • @vardana1911
    @vardana1911 3 месяца назад

    ❤😂

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 3 месяца назад +1

    படித்தாலும் NO USE NO DEEDS .

    • @santhanamsanthanamk3140
      @santhanamsanthanamk3140 3 месяца назад

      Ohhhh

    • @subabadhura978
      @subabadhura978 3 месяца назад

      😸

    • @navaneethakrishnan-iv9wg
      @navaneethakrishnan-iv9wg 3 месяца назад

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. படித்தால் அறிவு வளரும்,உலக அறிவில் மேம்பாடு அடைய முடியும் (shcool -பள்ளிக்கூடம்).அது போல கடவுளை பற்றி தெரிந்தும் கொள்ளலாம்.சித்தர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.கடவுள் பக்தி வளரும்.எல்லாருக்கும் காதல் வருவது இயல்பு.எனக்கும் இருக்கு.அது அளவாக இருக்க வேண்டும்.எனக்கு அளவாக இருக்கிறது.எல்லாருக்கும் அளவாக இருக்கத்தான் வேண்டும்.ஆனால் யார் ஒருவரும் தீய வழியில் செல்ல மாட்டார்கள்.காதல் என்று இல்லாமல் யார் ஒருவரும் எந்த வகையிலும் தீய வழியில் செல்ல கூடாது.அதனால் படித்தால் பயன் இல்லை என்று வெற்று வார்த்தைகளை பற்றி கூறமுடியாது.ok😊😊😊

    • @navaneethakrishnan-iv9wg
      @navaneethakrishnan-iv9wg 3 месяца назад

      முட்டால் தனமாக பேச வேண்டாம்.😊😊😊

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 3 месяца назад +1

      @@navaneethakrishnan-iv9wg யென்ன உனக்கு கடவுள் பற்றி தெரியும்?. கடவுள் எங்கே ?
      சித்தர்கள் யென்ன யென்ன சொல்ல வந்தார்கள் யென்று புரியலை உமக்கு.
      நீயும் கடவுள் , உன்னில் ஒரு தலைமுறைக் காலம் (100 வருடம்) உன்னில் குடி கொண்டிருக்கிறேன் ஆனா நீ திரும்பி பார்க்கமாட்டாயா ? அப்படி பார்க்காவிட்டால்
      நீ விழி இருந்தும் குருடனாய் திகழ்வாய் யென்னை சந்திக்க தருணம் உமக்கு இருந்தால்.
      கடம் = உடம்பு, உள் = உள்ளே
      உள்ளே கடம் (ந்து ) போ செயலுக்கு தான் கடவுள் சந்திக்க முடியும் .
      வெளியே தேடி தேடி அலையாதீர்கள்.
      படித்தாலும் பயன் இல்லை அந்த நூல். ஏன்னா அங்கு
      " செ ய ல் " நடக்காது / நடக்க வில்லையே .
      ஏட்டு அறிவு செயல் இல்லை.

  • @subabadhura978
    @subabadhura978 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 3 месяца назад

    🙏🙏🙏