ஜோதிடத்தில் எது உண்மை எது பொய் | கேள்வி பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Live with DNA astrology Vishal lokeshwaran
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal

Комментарии • 133

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 года назад +4

    மரபணு ஜோதிடத்தின்‌ தந்தையாய் விளங்கும்
    தங்களின் மேலான கவனத்திற்கு ஓர் அன்பான
    வேண்டுகோள்.இதுவரை
    தாங்கள் கற்பித்த பாடங்களின்
    தலைப்புகளை வரிசைப்படுத்தி
    பாடத்திட்ட வடிவில் வழங்கினால் ‌ அது உலகோர்க்கு மரபணு ஜோதிடம் தந்த வரப்
    பிரசாதமாக அமையும்.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 года назад +1

    மரபணு ஜோதிடத்தை மக்களின்மேலான கவனத்திற்குக் ‌ கொண்டு
    வந்ததன் மூலம் ஒரு மிகப்
    பெரிய விழிப்புணர்வை உருவாக்கி ஜோதிட உலகில்
    மகத்தான மறுமலர்ச்சி உருவாகக் காரணமான
    தங்களை உலகம் போற்றும்
    நாள் வெகு தொலைவில்
    இல்லை.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 года назад +1

    வாழ்க்கையில் நாம் ஈடுபடும்
    ஒவ்வொரு செயலும் நமக்கு
    எது போன்ற விளைவைத் தரும்
    என்பதை நமக்கு ஜாதகத்தின்
    வழியாக அறிவுறுத்துவதை
    மரபணு ஜோதிட வழி அறிந்து
    நடக்க முற்பட்டால் அதுவே நம்
    வாழ்வைச் சீரமைக்கும்.

  • @anandhi9686
    @anandhi9686 3 года назад +3

    உங்கள் நேரலை நிகழ்ச்சியினை விடுமுறை நாட்களில் வைத்திருக்கலாம் வேலைக்கு செல்பவர் என்ன செய்வது அடுத்த முறை தயவு செய்து விடுமுறை நாட்களில் வாருங்கள்

  • @veeravijayann3591
    @veeravijayann3591 3 года назад +2

    எந்த விசயத்திற்க்கும் எங்கும் தெளிவாக விபரம் கிடைப்பது இல்லை

  • @myresearchsupport1650
    @myresearchsupport1650 3 года назад +2

    அரசனை நம்பி புருஷனை கைவிட்ட அதற்கு அர்த்தம் அரசமரத்தை பெண் சுற்றிக்கொண்டே இருந்து புருஷனை கவனிக்காமல் இருந்தால் குழந்தை பிறக்காது. என்பதே அதற்கு அர்த்தம். நீங்கள் சொல்லுவது வேடிக்கையாக உள்ளது

  • @kanemozhibalasubramaniam1146
    @kanemozhibalasubramaniam1146 3 года назад +2

    எனக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டது.ஆனால் மாமனாருக்கு 90வயது நடக்கிறது என் கணவரின் நட்சத்திரம் சுவாதி. நீங்க சொல்ற தகவல் மிகவும் சரியானது. பாராட்டுக்கள் சார்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +1

    Good information and Good Speech are Superb

  • @rajaramadoss2832
    @rajaramadoss2832 3 года назад +1

    Please keep continuing your career. It is useful for us .

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 3 года назад +1

    Excellent vishal sir...keep rocking...inspired by ur talent...🙏

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 3 года назад +2

    Useful information. Thank you.

  • @Sundari-of5nh
    @Sundari-of5nh 2 года назад +1

    Sir.cemalakan.kanirasi.uthranasharam.kuruthiso.natakirayhusir.1
    4.1069dafeparth.evening
    5oclake.53agesir.sothuprachani.pathilkudukal

  • @tilakamtilakam7710
    @tilakamtilakam7710 3 года назад +1

    Super sir my brother is mithunam his wife site all government jobs

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 3 года назад +3

    Very interesting session 👌

  • @karpagavallic3657
    @karpagavallic3657 3 года назад +1

    சார் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @godisnowheregodisnowhere4948
    @godisnowheregodisnowhere4948 3 года назад

    23/11/1995. Kettai Nakshatram. Viruchika rasi, Karthikai madham. 4.35 pm of Thursday. What kind of profession is best for him?

  • @lakshmysubramaniam6428
    @lakshmysubramaniam6428 3 года назад

    My son. ,bharani,10.35 am ,Cochin,kerala not getting I a job, he finished his studies,at present in US.,. Please reply.very unhappy

  • @prakasharpu7472
    @prakasharpu7472 3 года назад

    நான் அவிட்டம் நட்சத்திரம் பிறந்தேன் எனக்கு சரியான வேலை அமையவில்லை நீங்கள் சொன்ன ஓரு விடியோவில் பதிவு பார்த்தேன் நீங்கள் சொன்னது போல் இருக்கிறது

  • @hemaraghavan5377
    @hemaraghavan5377 3 года назад

    Forgot date while typing the abv query.will come back later.pl ignore the abv query.Thanks.

  • @sumathynew3556
    @sumathynew3556 3 года назад +1

    Lot of foodie which places which planet join us

  • @sairamann4668
    @sairamann4668 2 года назад

    Unacceptable
    Gharv am
    எப்போ வீடு
    வேலை
    மரணம்
    கல்யாணம்
    சொல்கிறார்கள்
    Successfully
    உங்கள் நேரம் நன்றாக இருப்பின்
    நல்ல ஜோசியர் கிடைப்பார்
    Drs kooda அப்படியே
    உச்ச குழப்பம்
    Dna stars

  • @sreeramsiddhan009
    @sreeramsiddhan009 3 года назад

    Meena lagnam 2 nd house ragu 4 th house chandran 8 house sevvai & ketu 9 house sani & puthan 10 house suriyan&sukran 11 house guru. How is my life span??

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 года назад

    Sir One question to you . Maximum number of brahmins are getting government jobs. In your statement yearly ones thithi tharpanam giving should be forefathers???. They were mostly to give thithi tharpanam sincerely. They were affected by pithur thosham??? Please clarify the above mentioned subject?

  • @sarassachu5788
    @sarassachu5788 Год назад +1

    Very useful information

  • @lakshmi.v8677
    @lakshmi.v8677 Год назад

    நாங்கள் திசை புத்தி தம்பி எங்கள் குழந்தை இழந்துள்ளோம்

  • @bhuvaneswariravechandran6231
    @bhuvaneswariravechandran6231 3 года назад

    ,கூட பிறந்த சகோதரர் சிறு வயதிலேயே இறந்து இருந்தால்5வயதில் அப்பா இருந்தாலும் நான் சகோதரனுக்கு திதி கொடுக்க லாமா

  • @harichandra915
    @harichandra915 3 года назад +1

    Super thank you

  • @RaJa-pc1fm
    @RaJa-pc1fm 3 года назад +1

    ஐயா வணக்கம்.... விருச்சிகம் லக்கினத்தில் சூரியன் புதன் சுக்ரன் குரு பலன் செல்லுக ஐயா..

  • @சிவசிவசித்ரா

    சதயம் நட்சத்திரம்.கும்பராசி மேஷ லக்னம் 10ல் சனி. என்ன தொழில்,எப்போது துவங்கலாம்.தற்போது கம்ப்யூட்டர் எஞ்சினீர் ஐ .டி. வேலை செய்கிறார்.

  • @parthasarathi7646
    @parthasarathi7646 Месяц назад

    My sister is sathayam star her sonisin govt job what you said is correct super sir

  • @pankajkhanderiakhanderia4952
    @pankajkhanderiakhanderia4952 3 года назад

    I am pankaj khanderia born on 10th Feb 1965 time after 2.30 am correct time not known
    Don't have horoscope what to do

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 3 года назад +2

    சோதிடம் உண்மை சோதிடர்கள் பொய்

  • @sugumarhariharan1429
    @sugumarhariharan1429 3 года назад

    Mesham/aswini/simma laknam
    Dob: 21.5.63 - H. SUGUMAR
    Raghu dasa sukra bukthi
    Job & own house till date
    Not settled
    Kindly reply sir

  • @deepasuresh3967
    @deepasuresh3967 7 месяцев назад

    Sir all u said related to me is true my husband rohini daughters one mirugasirisham done commerce and pg literature working as teacher another daughter swathi commerce applied for mba finance

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 3 года назад +1

    Most of the parampariya astrologers will be angry when we ask any questions.

  • @umapathigowtham
    @umapathigowtham 3 года назад

    ஐயா ரிசப ராசி
    தனசு லக்னம்
    பாதகாதிபதி புதன்
    வாக்கு ஸ்தானம் மகரத்தில்
    என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை
    14 01 1976 5,21am slm

  • @godisnowheregodisnowhere4948
    @godisnowheregodisnowhere4948 3 года назад

    Rishaba rasi. Rohini Nakshatram. Place of birth Kumbakonam. I don't know Time of birth. 24.3.1969. can I know jadagam of mine?

  • @armugam75
    @armugam75 3 года назад

    arumugam, age 47, dob.06.02.1975, moola nakshatra, Dhanush rashi, stock market le heavy loss, yenna pannuno ayya?

  • @PushpaLatha-pd7ob
    @PushpaLatha-pd7ob 3 года назад

    Good evening sir my daughter date of birth 9/12/2001time2:15am place Mysore kanni rasi kanni lagnam 10th house vakkara guru Rahul combination nothing rasi present Tara Dasha sir please tell me

  • @southstreetsaravana6242
    @southstreetsaravana6242 3 года назад +1

    2 தலைமுறைன்னா total 150 பேர் வருவார்கள் அப்படின்னா கட்டாயம் எல்லா குடும்பத்துலையும் இருக்கும்

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 года назад +4

      150 members chance Illa..... Maximum 2 generations from us includes 30 to 40 members in a normal family...... Including both Father and mother's side family..... 🙏🙏🙏......First of all please try to analyse the information which are provided from our end regarding astrology in horoscopes and then you can ask your clarification..... Rather than blindly putting accusition without any basic understanding....... 👍😇😇

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 3 года назад +1

    Thithi and parikaram: when we do this in UK temples , every Kurukkal is doing in different ways. No explanation from them. What should the people do? Business mind. World is not going in the correct way.

  • @deepasuresh3967
    @deepasuresh3967 7 месяцев назад

    Sir I'm mithunam lagnam my father in electricity board

  • @honeydewkid1823
    @honeydewkid1823 3 года назад

    More Husband wife problems is due to what reason sir

  • @kcs123kc3
    @kcs123kc3 3 года назад

    ரிஷபம் லக்னம் மகர ராசி எப்போது எனக்கு நல்ல படியாக வாழ்க்கை அமையும் எந்த கடவுளை வணங்க வேண்டும் 8.8.1968 நேரம் 12.44 அதிகாலையில்

  • @rajarajan7245
    @rajarajan7245 3 года назад +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @dr.r.ashokgandhi8160
    @dr.r.ashokgandhi8160 3 года назад +1

    Excellent Vishal sir.

  • @ramadoss49
    @ramadoss49 2 года назад

    No body do the Thiyanam
    All of you do your duty sincerely
    Without expectation
    Then only you do the thiyanam
    You should be love with all
    Simple way youngsters you can’t
    Do thiyanam you do your duty don’t
    Spent your time waste like this meeting

  • @lakshmi.v8677
    @lakshmi.v8677 Год назад +1

    Thanks sor

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 года назад

    Vishal sir parikaaram is best way.
    1) First you select in your correct professional or job or business or earning money to suitable way.
    2) The above mentioned subject clearly through astrology.
    3) Each and every person first choose in your correct Laknam paadam , Rasi , Natchatram padam

  • @DjAlex96
    @DjAlex96 3 года назад +1

    Ads koncham kammiya kudunga bro... Arvama pakura enaku erichalai thoondudhu

  • @வெற்றிஉமதே
    @வெற்றிஉமதே 3 года назад

    ஐயா வணக்கம் ஒருவருடைய ஜாதகம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் இவர்கள் மாந்திரீகம் செய்தால் மாந்திரீக தொழிலில் ஜெயிக்க முடியுமா

  • @parthasarathyg510
    @parthasarathyg510 3 года назад

    ஐயா வணக்கம் சாபத்திற்கும் பாவத்திற்கும் பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா

  • @parthibanparthiban9529
    @parthibanparthiban9529 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு நிறைவு.

  • @cosmoac3385
    @cosmoac3385 3 года назад

    சனி 6am பார்வை விழும் வீட்டை அளிக்கும் எண்பது உண்மையா

  • @Palanisubbs
    @Palanisubbs 2 года назад +1

    சூப்பர் தம்பி

  • @thiruppathibalu667
    @thiruppathibalu667 3 года назад

    Thiruppathi
    Simmam rashi
    Midhunalakkan
    Puram star
    Job problem

  • @alwinalwin2348
    @alwinalwin2348 3 года назад

    ஐயா வணக்கம் எனக்கு மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் அனுசம் சாரம் வாங்கியுள்ளது பகை நட்சத்திரம் நன்மையா தீமையா

  • @suganyabakthavachalam9128
    @suganyabakthavachalam9128 3 года назад +1

    Keep it up vishal

  • @radhabhai3432
    @radhabhai3432 3 года назад

    Very good explanation sir 👌

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад

    Sir indha video va Vishal Lokeshwaran playlist la add panunga

  • @sathisvm3372
    @sathisvm3372 3 года назад

    Suriyan,arugil 7 digeri kul sukiran eruthal kalyanam aguma sir,adu ashthagam andru solraga edu sariya ple

  • @arivazhaghanshanmugam467
    @arivazhaghanshanmugam467 3 года назад

    எனது நண்பர் இடது கை பழக்கம் உள்ளவர் இவர் வீட்டில்intercast marriage ( வெளி நாட்டு பெண்ணை) மணந்துள்ளார் உண்மை

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 3 года назад +1

    Will birth time be correct exactly?

    • @sivasami.k9284
      @sivasami.k9284 3 года назад

      Yes Thiru. Vishal jodhidar is more research in this subject. But give appointment is long duration?

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 3 года назад

    Sir I'm uthram 1m padam ragu dasa
    How get government jobs this situation

  • @Shankarexl
    @Shankarexl 3 года назад

    13/8/90 5.14pm good job and marriage eppa sir nadakum

  • @umapathigowtham
    @umapathigowtham 3 года назад

    உங்களிடம் online வகுப்பு
    படிக்க வாய்ப்பு உள்ளதா

  • @SriniVasan-ci4nh
    @SriniVasan-ci4nh 3 года назад +1

    U lot learn for astrology's pls try it

  • @umapathigowtham
    @umapathigowtham 3 года назад +1

    ஐயா புதன் கர்ம பதிவு

  • @amudhathamaraikannan2022
    @amudhathamaraikannan2022 3 года назад

    Amudha, 30.6.1966. Chennai, 1AM.midnight.

  • @parichitamutha9524
    @parichitamutha9524 3 года назад

    Thanks Vishal sir
    Nice 👍

  • @devikasabapathy9385
    @devikasabapathy9385 3 года назад +1

    5.9.92 moolam boy marriage yr

  • @AniDK55
    @AniDK55 3 года назад

    Want to see prasannam how can I contact

  • @thirumalai3701
    @thirumalai3701 3 года назад +1

    டேய்...நண்பா.. i love u da..என்னிடம்..இல்லாதது உன்னிடம்இருக்கு நாம்.. எப்போது சந்திப்பது.. பதில் உன்னிடம்

  • @devibala3884
    @devibala3884 3 года назад

    Viratham iruntha namba neenibathu nataguma

  • @shrimahaperiyavaarutparvai5567
    @shrimahaperiyavaarutparvai5567 3 года назад

    I'm uthrattathi star how is my time now

  • @thiruppathibalu667
    @thiruppathibalu667 3 года назад

    9.4.1979
    Midhunalakkan
    Simmam rashi
    Puram star
    Raghu thisai sani puththi
    Job problem

  • @selvarajganapathy3137
    @selvarajganapathy3137 3 года назад

    How to send the jathagam to you

  • @sathyadhana5191
    @sathyadhana5191 3 года назад

    Aan kulanthai piraka parigaram sollunga pls

  • @murugans4182
    @murugans4182 3 года назад

    26 .4.1989.11.30am.mulam.star,4.padham nellai karumaanna??

  • @Somasundaram-xu3bz
    @Somasundaram-xu3bz 3 года назад

    ஐயா நான் 13_12_1967 ல் பிறந்தேன் பிறந்த நேரம் அதிகாலை 5_30 மணிக்கு
    எனது ராசி மேஷம் நட்சத்திரம் பரணி லக்னம் விருச்சிகம் லக்னத்தில் சூரியன் புதன் உள்ளனர் 3 ம் பாவத்தில் செவ் 5 ல் சனி 6 ல் சந்திரன் ராகு 10 ல் குரு 12 ல்சுக்கிரன் கேது உள்ளனர் கடன் அதிகமாக உள்ளது
    செய்யும் தொழில் விசைத்தறி தொழில்
    நான் சரியான தொழிலைத்தான் செய்கிறேனா வேறு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் என சொல்லுங்க
    கடன் அடைய என்ன செய்யவேண்டும்

  • @VijayKumar-vg3lr
    @VijayKumar-vg3lr 3 года назад

    சித்திரை நட்சத்திரம்.எனக்கு வேலைஎப்பகிடைக்கும்

  • @baskarsarathy5478
    @baskarsarathy5478 3 года назад +1

    Manana rasi

  • @sathisvm3372
    @sathisvm3372 3 года назад

    Pothuva ,sani,sevai serkai apdi erukum

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Год назад

    Krishnamoorthy Pathdhi ye poi enpadhu bol solgirar

  • @rameshraman9256
    @rameshraman9256 3 года назад

    26./12/1961
    Barth. Tustay.
    Barth. Taem. 5.am.
    Barthplaes. Madras.

  • @SELVAKUMARThaLa
    @SELVAKUMARThaLa 3 года назад

    panam kidaikka IR pudhayal kidaikka

  • @thamizhselvi6703
    @thamizhselvi6703 3 года назад

    Please contact you and my daughter, dob. 05.06.1982 time 12.15 am eibothu marriage

  • @sakthimeena9423
    @sakthimeena9423 3 года назад

    Appointment vanga cl no வேணும் sir

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 года назад +1

    ஜோதிடம் பொய்...

  • @sriprabhakumaran8389
    @sriprabhakumaran8389 3 года назад

    Super sir

  • @devikasabapathy9385
    @devikasabapathy9385 3 года назад

    Than usuLakham

  • @prabaa8651
    @prabaa8651 3 года назад

    Visual Sir contact number sollunga Jathagam parkkanum

  • @thiruppathibalu667
    @thiruppathibalu667 3 года назад

    Job problem

  • @jayajaya2908
    @jayajaya2908 3 года назад

    Sir ennaku kanni lagnam 40 yrs .veedu eppa kattuven sir

  • @hemaraghavan5377
    @hemaraghavan5377 3 года назад

    12-10-1992 Pooram boy marriage date?

    • @hemaraghavan5377
      @hemaraghavan5377 3 года назад

      Sorry Date was wrong Will come back later.🖕🙏

  • @ccjhanarthanan1428
    @ccjhanarthanan1428 3 года назад

    8. 3. 1975. 7.25. Am.
    VELLoRE

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 3 года назад

    மிகவும் அருமை நன்றி💐

  • @sakthimeena9423
    @sakthimeena9423 3 года назад

    உங்க phone no வேணும் sir

  • @vijeyvijey6413
    @vijeyvijey6413 3 года назад

    Sir live ennakku 17 11 2020