அய்யா திரு வடிவேல்இராவணன் 🙏அவர்களது பேச்சை கேட்கும்வாய்ப்பு எனக்கு இப்போதுதான் கிட்டியது... பாதம்பணிந்து வணங்குகிறேன்..🙏🙏🙏💐💐💐💐 எங்கள் பெருமைமிகு திருமகன் அய்யா. .. அவர்கள்... போற்றி பாதுகாக்கும் டாக்டர் அய்யா இராமதாசு அவர்கள் என்றும் எங்களது போற்றுதலுக் குரியவர்...
பாண்டியர் நாடு media ஐயா அவர்களை சென்று இது போன்ற வரலாறுகளை video மூலம் பதிவு செய்து யூடுப் சேனலில் பதிவு செய்ய வேண்டும்.இந்த வரலாறுகளை உலகம் அறிய வேண்டும்.இல்லை எனில் வரலாறு அழிந்து போகும் என்பது உண்மை. அதை அழிய விடாது தடுக்க வேண்டும் இது நமது கடமை.
உண்மையை உரக்க சொன்ன அய்யா இராவணனுக்கு நன்றிகள்.
ஐயா வடிவேல் இராவணன் அவர்களுக்கு நன்றி பாட்டாளி மக்கள் கட்சி ❤❤❤🇷🇴🇷🇴
சரியாக சொன்னீர்கள் ஐயா வாழ்துக்கள் 🙌தேவேந்திர குல வேளாளர் சார்பாக 👍🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
தெளிவான ஆழமான அறியப்படாத கருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு ஊட்டிய தாத்தா வடிவேல் ராவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 💐🙏
தியாகியாரின் உண்மை வரலாறு தெரிந்து கொண்டோம். நன்றி அய்யா ❤
அய்யா
திரு வடிவேல்இராவணன் 🙏அவர்களது
பேச்சை கேட்கும்வாய்ப்பு எனக்கு இப்போதுதான்
கிட்டியது... பாதம்பணிந்து வணங்குகிறேன்..🙏🙏🙏💐💐💐💐 எங்கள் பெருமைமிகு திருமகன் அய்யா. .. அவர்கள்...
போற்றி பாதுகாக்கும்
டாக்டர் அய்யா இராமதாசு அவர்கள் என்றும் எங்களது போற்றுதலுக்
குரியவர்...
நல்லதுக்கு நாயகர் தியாகி இமானுவேல் சேகரன்
Super
வாழ்த்துகள்❤️
சூப்பர் 👍
❤❤❤
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
🙏🙏வாழ்த்துக்கள் ஐயா 💐💐🇧🇫😍😍நன்றி🙏🙏
Super ayya valthukkal🎉
வாழ்த்துகள்
பாண்டியர் நாடு media ஐயா அவர்களை சென்று இது போன்ற வரலாறுகளை video மூலம் பதிவு செய்து யூடுப் சேனலில் பதிவு செய்ய வேண்டும்.இந்த வரலாறுகளை உலகம் அறிய வேண்டும்.இல்லை எனில் வரலாறு அழிந்து போகும் என்பது உண்மை. அதை அழிய விடாது தடுக்க வேண்டும் இது நமது கடமை.
very supper
நீங்கள் பதிவுகின்ற செய்திகள எங்களுக்கும் தெரியும். நாங்களும் உறவுக்காரர்களதான். தியாகியார் இதம்பாடலில்தான் திருமணம் சேய்தி உங்களுக்கு தெரியுமா?
தோழர் எழுதிய புத்தகம் எங்கே கிடைக்கும்?
சிவகங்கை மாவட்டம் வன்னியர் சார்பாக வாழ்த்துக்கள்
பெரியாரை மதிக்காத பள்ளர்கள் அன்றைய வரலாற்றை பாரு உங்களுக்கு பெரிய பாதுகாப்பு தந்தவர் பெரியார் தாண்ட
Super