சாமந்தி வளர்ப்பில் முக்கிய குறிப்புகள் | Samanthi | Chrishantham Plant Care | Gardening | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 25

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Час назад

    கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய மாடித் தோட்டம் பழைய மாதிரி செழிப்பாக வளருகிறது. இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி 👌👍💐💐💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Час назад +1

      ஆமாம் சகோதரி, தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் ஊரில் இருந்து வந்தேன். பழைய கார்டனை சீரமைப்பு பண்ணி புதிதாக செடிகள் நடவு செய்து செடிகளின் வளர்ச்சி
      நன்றாக இருக்கிறது சகோதரி.
      மிக்க மகிழ்ச்சி..

  • @arockiavanila6389
    @arockiavanila6389 2 часа назад

    உங்கள் தோட்டம் அருமை!.... 🎉

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Час назад

    அக்கா மீண்டும் உங்க தோட்டம் அழகா இருக்கு சாமந்தி பற்றி சொன்ன விதம் எனக்கு பயன் உள்ளதா இருந்துச்சு நன்றி அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Час назад

      மீண்டும் தோட்டம் பழைய நிலைக்கு வருவது எனக்கும் மகிழ்ச்சி ராஜி.
      மிக்க நன்றி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 часа назад

    சிஸ்டர் இன்னிகாகு நான்தான் first like first comment சூப்பர் எனக்கும் இந்த சாமந்தி செடி வாங்கி வெச்சதுல மொட்டுக்கள் வந்துருக்கு பூத்ததும் வீடியோ போடனும் சூப்பர் டியர் மா ❤🎉🎉🎉🎉👍🙏Happygardening

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 часа назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      என் சாமந்தி செடிகளில் இன்னும் மொட்டுக்கள் வரவில்லை.
      என்னென்ன கலர் வரும் என்று பூத்தால் தான் தெரியும். நன்றி சகோதரி.

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 часа назад

    Very useful tips thankyou sis

  • @kirubaikani345
    @kirubaikani345 2 часа назад

    Super pon sis wonderful work. Really superb 👌 👏 👍 😀 I will also try this time 😊🎉🎉🎉🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 часа назад

      மிக்க மகிழ்ச்சி சிஸ்டர், நன்றி.

  • @kanchana333
    @kanchana333 3 часа назад

    Useful tips garden neat and clean sister

  • @covaijansi3119
    @covaijansi3119 2 часа назад

    ரொம்ப அழகாக இருக்கு தோழி இந்த சாமந்தி செடி நாற்றுகள் எனக்கு வேண்டும் ரோஜா செடிகள் இலைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது எனவே இலைகளை எடுத்து விட்டு உரம் மக்கிய‌ மாட்டு உரம் போட்டேன் இன்னும் தளிர்கள் வரல குச்சி மட்டுமே இருக்கு என்ன செய்ய தோழி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 часа назад +1

      தளிர் வர பத்து நாட்கள் ஆகும் தோழி
      சாமந்தி நாற்றுகள் பூத்தபிறகு பதியம் போட்டு உங்களுக்கு கட்டாயம் தருகிறேன்.
      இப்போது அது என்ன கலர் என்று தெரியாது.. நன்றி தோழி.

    • @covaijansi3119
      @covaijansi3119 2 часа назад

      @ponselvi-terracegarden மிக்க நன்றி அன்பு தோழி நீங்க கோவையில் இருந்திருந்தால் நான் நேர உங்க வீட்டுக்கு வந்து உங்க செடிகளை பார்த்து ரசிப்பேன் ஆலோசனை பெறுவேன் முடியலையே உங்க ஆலோசனை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 2 часа назад

    அம்மா நானும் சாமந்தி பயித்தியம் தான்.இந்த செடிக்கு மட்டும் மூன்று வருடங்களாக நான் நிறையவே செலவுசெய்திருக்கிறேன்.கடலூரிலிருந்துசென்னைல பல்லாவரம் சந்தைக்கு செடி வாங்க போவேன். கொஞ்ச செடி இருக்கு.நிறைய செடி😢வீணாக்கிட்டேன். உங்க பதிவுகளை பார்த்துதான் நிறைய சாமந்தி பற்றி தெரிந்து கொண்டேன். மழை,வெய்யில வைக்க பயந்து தொட்டியை மாற்றி மாற்றி வைப்பேன்😂😂.இப்ப ஒரு தெளிவு இருக்குப்பா😅நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 часа назад

      எனக்கும் சாமந்தி ரொம்ப பிடிக்கும் சகோதரி. நானும் செடிகளுக்காக அதிகம் செலவு செய்து விட்டேன். மற்ற விஷயங்களில் நிதானமாக இருக்கும் நான் செடிகள் விஷயத்தில் உடனே வாங்கிவிடவேண்டும் என்று நினைப்பேன். செடி என்றால் பேராசை தான்.. எந்த செடிகளையும் மாற்றி மாற்றி வைக்க வேண்டாம் சகோதரி. நல்ல மழை பெய்தாலும் தண்ணீர் வெளியேறி விடவேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் தொட்டியும் மண்ணும் இருக்க வேண்டும்.
      மிதமான வெயில் படும்படி அதாவது காலை முதல் மதியம் வரையிலான வெயில் கிடைக்கும் படி பார்த்து ஒரு இடத்தில் சாமந்தியை வைக்கலாம்...
      நல்ல செழிப்பான வளர்ச்சி இருக்கும்.
      நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள் நன்றி சகோதரி..

    • @kalaichelvishanmugham3375
      @kalaichelvishanmugham3375 Час назад

      @ponselvi-terracegarden நன்றி சகோதரி.நான் மாடி தோட்டம் ஆறு வருடங்களாக வைத்திருந்தேன்.இப்ப உடல்நல குறைவால் இப்ப கீரை,சாமந்தி மட்டும்தான் வைத்திருக்கேன்.உங்க தோட்டம் அழகு அதுல பன்னீர் ரோஸ் அழகோ அழகு🤩🤩Happy gardening

  • @sabhariuma1572
    @sabhariuma1572 2 часа назад

    எனக்காக சொன்ன மாதிரியே இருக்கு மா, என்னோட பன்னீர் ரோஜா செடி தொட்டியில் மறுபடியும் சங்கு பூச்சிகள், செடி நல்ல நிலையில் பூத்து கொண்டு தான் இருக்கிறது, நன்றாக நான்கு ஐந்து கிளைகள் இரண்டு அடிக்கு மேல் உள்ளது, வேறு மண் கலவை செய்து தொட்டி மாற்றி விட்டேன், இலைகள் செழிப்பாக இல்லாமல் வாடி உள்ளது, என்ன செய்வது என்று தெரியவில்லை, பெரிய செடியாக இருப்பதால் ஒரு வாரத்தில் வாடியது சரியாகிவிடுமா, நான்கு நாட்கள் ஆகின்றது, என்ன செய்யலாம் மா, கிளைகளை வெட்டி பதியம் இடலாமா அம்மா 🍂🍁🌾🌿

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 часа назад +1

      பன்னீர் ரோஸ் செடி மாற்றி வைக்கும் போது வாடிதான் துளிர் விடும், சகோதரி.தொடர்ந்து கவனித்து வாருங்கள்.

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 2 часа назад

    சகொதரி நீங்க எந்த ஊரில் இருக்கீங்க