மூவிரு முகங்கள் போற்றி//

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024
  • மூவிரு முகங்கள் போற்றி
    முகம் பொழி கருணை போற்றி
    ஏவரும் துதிக்க நின்ற
    ஈராறு தோள் போற்றி - காஞ்சி
    மாவடி வைகும் செவ்வேள்
    மலரடி போற்றி - அன்னான்
    சேவலும் மயிலும் போற்றி
    திருக்கைவேல் போற்றி போற்றி
    Thanks for watching
    Sung&Music by chanakyah Balasubramanian

Комментарии • 5