கோமாளி பாடும் பல மொழி பாடல்கள்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Therukoothu
    Therukoothu videos
    Therukoothu Video
    Therukoothu comedy
    Therukoothu

Комментарии • 93

  • @thangarasurohith4500
    @thangarasurohith4500 3 года назад +24

    இந்த மாதிரி கோமாளியா நா பாத்ததே இல்ல. Super

  • @venkatramanp8345
    @venkatramanp8345 3 года назад +27

    கோமாளி நடிகரின் நடிப்பு சூப்பர். என் பழைய கால நினைவுகள் வந்து போகிறது. தெரு கூத்து க்கு அரசு உயிரகொடுத்து காப்பாற்ற வேண்டும். 👌👌👌👍👍👏👏

  • @rangachannel9223
    @rangachannel9223 3 года назад +21

    திறமை உள்ளவர் சரஸ்வதியின் அருள் இருக்கிறது இவருக்கு

  • @balubalu.p3302
    @balubalu.p3302 Год назад +1

    நல்ல திறமையான நகைச்சுவை நாடகநடிகர் விரைவில் சினிமாதுறையில் வந்து நடித்து புகழ்பெற வாழ்த்துக்கள்

  • @lovetoday9717
    @lovetoday9717 3 года назад +37

    என்றும் அழியாத எங்கள் தெருக்கூத்து இன்றும் எங்கள் ஊரூ திருவிழாவில் இந்த கலை குழு நாடகம் நடக்கும்

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 3 года назад +6

    "வரும் ஆனா வராது" என்னத்த கன்னையா போல் உள்ளார். சிறப்பான நகைச்சுவை

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 3 года назад +6

    சிவராஜ் கோமாளி பாடல் சூப்பர் அவருக்கு என் வாழ்த்துக்கள் பதிவிட்டமைக்கு நன்றி இவர் பாடும் கன்னட பாடல் என்ன படம் தெரிந்தால் சொல்லுங்கள் நன்றி நண்பா

  • @elavarasansugan5395
    @elavarasansugan5395 2 года назад +5

    கடவுளே நீங்க vera level 🙏🙏🙏

  • @Kuttymaan007
    @Kuttymaan007 Год назад +4

    இந்த நாடகக் கலை மேலும் மேலும் வளர வேண்டும் இவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் மற்ற ஹீரோக்களை விட இவர்கள் தான் அதிக அளவில் நடிப்பு அதிக அளவில் சிரித்துக் கொண்டு வந்து மக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார்கள்

  • @selvanaturevideos8991
    @selvanaturevideos8991 2 года назад +2

    இவர்கள் எங்க ஊருக்கு வந்து கூத்து பாடினார்கள் 👌👌👌👌அருமை

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu6230 Год назад +1

    Super voice 👌

  • @gopalakrishnanv6964
    @gopalakrishnanv6964 Год назад +2

    அருமை சிறந்த நடிகர்கள் ❤

  • @abdulsamadsamad9498
    @abdulsamadsamad9498 Год назад +1

    Arumaiyanapathivu vazthukkal nanba 🌹🌹👍 Abdulsamath from Dubai

  • @happeningaroundtheworld8120
    @happeningaroundtheworld8120 2 года назад +3

    இதோடு எத்தனையாவது தடவை பார்க்குறேன்னு எனக்கே தெரியவில்லை....,

  • @tharinikanachiyar5915
    @tharinikanachiyar5915 3 года назад +20

    எத்தனை மொழி கள் திறமை யுள்ள நபர்

  • @elavarasansugan5395
    @elavarasansugan5395 2 года назад +5

    தெலுங்கு 👌👌👌

  • @tweencraftstory1728
    @tweencraftstory1728 3 года назад +3

    தங்கள் திறமையைக் கண்டு அசந்து போய்விட்டேன்

  • @anbazhaganr8197
    @anbazhaganr8197 5 месяцев назад

    Intha age leum super comedy pannuraru 😮

  • @anbulatha3151
    @anbulatha3151 2 года назад

    நல்ல குரல் வளம். திறமை வாய்ந்த கோமாளி

  • @aksonsaksons3395
    @aksonsaksons3395 Год назад +1

    Superb anna

  • @sathiyarajcsathiyarajcsath6913
    @sathiyarajcsathiyarajcsath6913 2 года назад +2

    சூப்பர் ஹீரோ

  • @kelumalai2759
    @kelumalai2759 3 года назад +3

    அடுத்த வடிவேல் இவர்தான்

  • @elavarasansugan5395
    @elavarasansugan5395 2 года назад +2

    அருமையான திறமை 🙏🙏🙏

  • @senthilvadivumanoharan5527
    @senthilvadivumanoharan5527 3 года назад +5

    கோமாளி அண்ணா நீங்கள் வேறு லெவல்

  • @experienceravanana1859
    @experienceravanana1859 2 года назад +2

    Vera leval comdey 👆✊

  • @elavarasansugan5395
    @elavarasansugan5395 2 года назад +2

    தலைவா 🙏🙏🙏🙏🙏சும்மா வெறி தனம் போங்க 🥳

  • @radhika7104
    @radhika7104 3 года назад +2

    Sivaraj thatha super god bless you

  • @elavarasansugan5395
    @elavarasansugan5395 2 года назад +1

    தலைவா 👌👌👌vera level🙏🙏🙏

  • @Sivakumar-le7vi
    @Sivakumar-le7vi 3 года назад +2

    சூப்பர் அண்ணா உங்கள் நடிப்பு

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад +1

    இந்த கோமாளி நடிகருக்கு.. சினிமாவில் வாய்ப்பு கொடுங்கள்..

  • @ponnarsankar4231
    @ponnarsankar4231 3 года назад +5

    அவருடைய ரசினாக மாறிவிட்டேன்

  • @teejaymathi4334
    @teejaymathi4334 3 года назад +9

    Sivaraj anna👌👌😍😍😍❤❤❤

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 2 года назад +1

    அருமையான பாடல்

  • @karthicka4178
    @karthicka4178 2 года назад +1

    கோமாளி போன் நம்பர் கிடைக்குமா பபூன் போன் நம்பர் கிடைக்குமா சார்

  • @ARTAMILAGAMING
    @ARTAMILAGAMING Год назад +1

    ❤❤ 🕺👯🕺👯💃🔥

  • @ragunathanusha4235
    @ragunathanusha4235 2 года назад +1

    Super

  • @GOKULRAJ-jv3tq
    @GOKULRAJ-jv3tq 3 года назад +11

    உங்கள் குழுவின் ஆணிவேர் தாத்தா தான்

  • @tharinikanachiyar5915
    @tharinikanachiyar5915 3 года назад +89

    சினிமா வில் வாய்ப்பு கொடுங்கள் அவருக்கு

    • @sivajig6840
      @sivajig6840 3 года назад +5

      Unmai👏👏

    • @jtamilstories177
      @jtamilstories177 3 года назад +10

      Cinema va thali nikanum bro nama anna kitta🔥

    • @Sivakumar-le7vi
      @Sivakumar-le7vi 3 года назад +2

      சரியா சொன்னிங்க

    • @senthilsasi9661
      @senthilsasi9661 2 года назад +2

      @@sivajig6840 of our p please work out the out on p wow ok own or other information on our way would we do you offer guest owner will own p of a woman owner or other words q of p op with the wwwwwwww ok ok ok ok with our q p of our way out on our our our owners p p of o

    • @sivajig6840
      @sivajig6840 2 года назад +2

      @@senthilsasi9661 ஒன்னும் புரியல தமிழ்ல சொல்லுங்க

  • @navinpriya524
    @navinpriya524 3 года назад +8

    I love you sivaraj anna

  • @pandiarajkannaianpandiaraj4791

    இவர்களின் செல் போன் எண் பதிவிடுங்கள் தேவை.

  • @elavarasansugan5395
    @elavarasansugan5395 2 года назад +1

    மலையாளம் 👌👌👌

  • @teejaymathi4334
    @teejaymathi4334 3 года назад +8

    வடிவேல் குரூப் ல சதாசிவம் அண்ணாவ இன்டர்வியூ எடுத்து போடுங்க அண்ணா

  • @karthicka4178
    @karthicka4178 2 года назад +1

    நீ யாராவது இந்தப் பபூன் போன் நம்பர் கொஞ்சம் அனுப்புங்க

  • @chinnachinna6351
    @chinnachinna6351 3 года назад +1

    Our oru kadavul theivam

  • @gayathrikavitha6585
    @gayathrikavitha6585 3 года назад +1

    Super congrats

  • @dhanabackkiyamm827
    @dhanabackkiyamm827 3 года назад +2

    சூப்பர்

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 Год назад

    SUPER SIR

  • @Vijay-ey3yz
    @Vijay-ey3yz 3 года назад +3

    Varaleavel
    Komali

  • @elayarsuelayarsu4648
    @elayarsuelayarsu4648 3 года назад +6

    Evanga orr elimedu

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 3 года назад +1

    Super.

  • @somuj8542
    @somuj8542 3 года назад +1

    அருமை

  • @maniKandan-cw9qd
    @maniKandan-cw9qd 3 года назад +5

    👌👌👌👌

  • @silambam3609
    @silambam3609 3 года назад

    சிறப்பு

  • @SriniVasan-o5l
    @SriniVasan-o5l 4 месяца назад

    😊😅😂❤😊😅😂

  • @aryaarya9996
    @aryaarya9996 3 года назад +1

    Endha oru sir nadaga manram

  • @sunstarbatteries6215
    @sunstarbatteries6215 8 месяцев назад

    😅😅😅😅😅😅

  • @SivaSiva-fn3qz
    @SivaSiva-fn3qz 3 года назад

    On 1 Hero

  • @sanjus4784
    @sanjus4784 2 года назад

    Unga nadaga mandram numbar kodunga

  • @EENithishM
    @EENithishM 2 года назад

    😁😆

  • @keerthikac6262
    @keerthikac6262 3 года назад +4

    ѕívα rαj αnnα ѕupєr ѕєmmα vєrα lєvαl

  • @celumalai841
    @celumalai841 3 года назад +1

    உங்கள்திரமைக்குஇரைவன்அருள்உள்ளதுஉங்கலுக்குசினிமாதுரையில்வாய்புக

  • @murugadass8366
    @murugadass8366 2 года назад

    அறும்மை

  • @karatees826
    @karatees826 Год назад

    Very good fantastic

  • @naveennawin1698
    @naveennawin1698 3 года назад

    Unga number kedaikuma enga movie la ipdi oru song pananum urgent

  • @karatees826
    @karatees826 Год назад

    Mash

  • @jnagarajnagaraj5148
    @jnagarajnagaraj5148 2 года назад +1

    Super

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 3 года назад +1

    சூப்பர்

  • @gowshigowshika6142
    @gowshigowshika6142 3 года назад +5

    Super

  • @Sas-nm7kt
    @Sas-nm7kt 3 года назад +1

    welldone

  • @revathikutty1729
    @revathikutty1729 3 года назад

    சூப்பர்

  • @muruganrajendran499
    @muruganrajendran499 2 года назад

    Super

  • @ajayajay1875
    @ajayajay1875 3 года назад +1

    Super

  • @kumaravelkuma1703
    @kumaravelkuma1703 3 года назад

    Super

  • @kaveriramu6123
    @kaveriramu6123 3 года назад +4

    Super

  • @NagaRaj-cu2hm
    @NagaRaj-cu2hm 3 года назад

    Super

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 3 года назад

    Super

  • @ramuramu3626
    @ramuramu3626 3 года назад

    Super