ஜீ எனக்காக நீங்கள் குரு ராஜாவிடன் வேண்டினால் உடனே செவி சாய்ப்பார் ஜீ. என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் ஜீ. குரு ராஜாவிடம் பிராத்தனை செய்யுங்கள் அய்யா குரு ராஜா..😢😢😢😢😢😢😢
ஐய்யா குரு ராஜா கண்ணிரோடு கேட்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் தருங்கள் ஒரு குழந்தை கொடுங்கள் ராயரை கனவுகள் கண்டு தினம் தினம் கனவுலகில் வாழ்கிறேன் என் கனவே நிறைவேற்றுங்கள் ஐய்யா
அப்பா இறந்துபோன என் மகன் ஹரி என் செல்வத்தை எனக்கே பிறக்க செய்வாய் அப்பா புத்திர சோகம் தாங்க முடியவில்லை அப்பா உயிரோடு வாழவே முடியவில்லை அப்பா என் மகனை எனக்கே தந்து விடுங்கள் அப்பா புத்திர சுகம் தாருங்கள் அப்பா என் மன வலியை தீருங்கள் அப்பா அப்பா🙏🙏🙏🙏😭😭😭😭
கல்வி நிறுவனம் நடத்துவது மிகவும் சிரமமே... தங்கள் அருகில் ஸ்ரீ குரு ராயர் அருகில் இருக்கிறார்... நமக்கு எந்த இடர் வந்தாலும், ஸ்ரீ குரு ராயரை வேண்டினால் வெற்றியே. இந்த அனுபவம், எங்களுக்கும் ஓர் பாடம். நன்றியும், வணக்கமும். ஓம் ஸ்ரீ துஷ்ட கிரஹ நிக்ரஹாய நமஹ.
ஜீ எனக்காக நீங்கள் குரு ராஜாவிடன் வேண்டினால் உடனே செவி சாய்ப்பார் ஜீ. என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் ஜீ. குரு ராஜாவிடம் பிராத்தனை செய்யுங்கள் அய்யா குரு ராஜா..😢😢😢😢😢😢😢
என்னை வாழவைத்தா தெய்வம் குருவே சரணம்
ஜீ.. உங்கள் பேன் நம்பார் வேண்டும் ஜீ..🙏🙏🙏🙏🙏
உயிர் மட்டுமே உள்ளது அப்பா குரு ராஜா 😢😢😢😢
👍🏽 இன்னும் உயிர் இருக்கு
என் உயிர் உள்ள வரை நீயே கதி அப்பா சரணம் குரு ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யா குரு ராஜா கண்ணிரோடு கேட்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் தருங்கள் ஒரு குழந்தை கொடுங்கள் ராயரை கனவுகள் கண்டு தினம் தினம் கனவுலகில் வாழ்கிறேன் என் கனவே நிறைவேற்றுங்கள் ஐய்யா
சார் நிச்சயமாக உங்கள் வேண்டுதல் நிறைவேறும். ராகவேந்திரர் கண்டிப்பாக தருவார்.
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் ஜகத்குரு சரணம்..
குருவே சரணம்.
தினந்தோறும் குருஸ்தோத்திரம் சொல்லி வாருங்கள். நிச்சயம் தங்கள் பிரார்த்தினையை நிவர்த்தி செய்து வைத்திடுவார்.
Sir don't work Surely u will get boy baby. Rdayar is doing miracles . U will contact me surely
சார் உங்களது வேண்டுதலை ஸ்ரீ குரு ராயர் அனுகிரஹத்துடன் கண்டிப்பாக நிறைவேறும்.. இது உறுதி.
திருஞானம் அவர்களே உங்கள் குறையை தீர்ப்பார் நம்புங்கள் நலம்தருவார் உங்கள் கோரிக்கை நிறைவேறும்
அப்பா இறந்துபோன என் மகன் ஹரி என் செல்வத்தை எனக்கே பிறக்க செய்வாய் அப்பா புத்திர சோகம் தாங்க முடியவில்லை அப்பா உயிரோடு வாழவே முடியவில்லை அப்பா என் மகனை எனக்கே தந்து விடுங்கள் அப்பா புத்திர சுகம் தாருங்கள் அப்பா என் மன வலியை தீருங்கள் அப்பா அப்பா🙏🙏🙏🙏😭😭😭😭
குருவே சரணம்
Guru Rajah please help my children to be successful in all their undertakings. Thank You Guru Rajah for your Blessings Always.
ஜெகத் குருவே சரணம் 🙏 ஜெகத் குருவே சரணம் 🙏 ஜெகத் குருவே சரணம் 🙏
Om guruve saranam
Om Sri Guru Raghavendraya Namo Namaha! Om Sri Guru Raghavendraya Namo Namaha! Om Sri Guru Raghavendraya Namo Namaha!
ஓம் ஸ்ரீ ராகவேந்திரா 🙏 ஜெகத்குருவே சரணம் 🙏🙏
கல்வி நிறுவனம் நடத்துவது மிகவும் சிரமமே... தங்கள் அருகில் ஸ்ரீ குரு ராயர் அருகில் இருக்கிறார்... நமக்கு எந்த இடர் வந்தாலும், ஸ்ரீ குரு ராயரை வேண்டினால் வெற்றியே. இந்த அனுபவம், எங்களுக்கும் ஓர் பாடம்.
நன்றியும், வணக்கமும்.
ஓம் ஸ்ரீ துஷ்ட கிரஹ நிக்ரஹாய
நமஹ.
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🌹🙏 குருவின் திருவடிகள் சரணம் 🙏🌹🙏 பூஜ்யாய் ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனுவே 🙏🌹🙏
guru ragavendraya namaha🌹🌹🌹🌹🌹
Guru Rayare saranam
namo sri guru Raghavendra ya namaga
Om Sree Guru Raghavendraya Namaha. Please Bless me Guru Rajah.
Om.sri.ragavendraya.namahhaaa...aaapppaaa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rayarae enaku kulanthai pakiyam kudugal ayyya..
குரு இருக்க குறை ஏது.
ஓம் ஶ்ரீராகவேந்திராய நம:
OM SREE RAGHAVENDRAYA NAMAHA 🙏🙏🙏🙏🙏
RAM RAM RAM RAM RAM RAM RAM
ஐயா வணக்கம் அருமையான பதிவு
Om Sri Ragaventhirare saranam saranam 🙏🙏
Super video
குருராஜரின் மகிமையே மகிமை குருராஜரே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
My father Guru rayar 🙏🙏🙏
GURUVE SARANAM
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா வாழ்த்துக்கள்
Gururaja Saranam🙏🏻
Jagadh Guruvae Saranam🙏
Guru Rajah please help my daughter Deivanai to lead a happy good life.
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏
yr aim is noble. our guru will definitely help ☺️🙂☺️🙂☺️
குரு ராஜரே சரணம்🙏🙏🙏🌼🌼🌼🌼
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமக 🌺 ஜகத்குருவே சரணம் 🌺
🙏🌹❤️
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம்..
Guruvae Saranam 🙏Guru Arul 🙏
அருமை சார். ஒன்பது நிமிடமாக சஸ்பென்ஸோடு சொல்லாடலை நீடிக்க வைத்து அதன்பின் நிகழ்ந்தவற்றை விளக்கியது அபாரம்.
🙏 Shri Raghavendraya namaha 🙏
Guru Rajar saranam 🙏 Rayar saranam 🙏 Raghavendra swamy saranam 🙏❤️
Om Sri Raghavendraya Namaha
Second comment:ஸ்ரீ guru Raghavendraya Namaha! 🙏🙏🙏🙏
Veen kpapanai
First like 👍 first comment Guruvaee saranam 🙏🙏🙏🙏
Jagath Guruve Saranam!
🙏🙏🙏
Sir, videos varala pls
🌹🙏🌹
Hi anna uchakatta kadan eruka anna epadiya adaikanum athaku samy kitta pra pannunga anna please
Swamiyai manamurugi vendungal.
Saravanan Sir Namaskaram Om Sri Raghavendraya Namaha,please share your mobile number
ஓம் ஸ்ரீ மத் ஸ்ரீசத்குருவே நமக.
குருவே சரணம்
Om sri Ragavendraya namaha🙏🙏🙏🙏
🙏🙏
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக குருவே சரணம் குருவே துணை
Om Sree Guru Raghavendraya Namaha