வடிவேலுவை பார்த்துதான் ரஜினி Baashha படத்துல ஆட்டோக்காரனா நடிச்சாரு | Director V Sekar Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    வடிவேலுவை பார்த்துதான் ரஜினி Baashha படத்துல ஆட்டோக்காரனா நடிச்சாரு | Director V Sekar Exclusive Interview
    #Rajinikanth #Murali #Vadivelu #Kovaisarala #Senthil #Goundamani #GoundamaniAndSenthil #KovaiSaralaAndVadivelu #DirectorVSekarLatestInterview #DirectorSekarAboutVadivelu #DirectorSekarAboutKovaisarala #DirectorSekarAboutGoundamani #AadhanCinemalatest #DirectorSekarinterview #DirectorSekaraboutvadivelu #DirectorSekarmovies #DirectorSekaraboutsenthil #DirectorSekarmovie #DirectorSekarlatest
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • РазвлеченияРазвлечения

Комментарии • 79

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 5 месяцев назад +2

    நான் மிக மிக நேசித்த டைரக்டர் நீங்கள். உங்கள் படங்கள் அனைத்தும் அருமை. சிரித்து சிரித்து உடல் மனசு எல்லாம் லேசாகி விடும். நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேற சார். ஏன் சார் இப்படி ஒதுங்கிக் கொண்டீர்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      அவன் சிலைக் கடத்தல் வழக்கில் ஜெயிலுக்கு போய் விட்டான் 😮😮😮

  • @BageyaBagi
    @BageyaBagi 4 месяца назад +2

    Ayaa unga pinadi thamizhina thalaivar methagu prabhakaran ayaa photo irruku super

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 5 месяцев назад +13

    ஜெய்சங்கர் sir great

  • @sp.rubeshsp.rubesh4951
    @sp.rubeshsp.rubesh4951 5 месяцев назад +38

    யூட்யூபில் யாரு பழைய ஆட்கள் பேட்டி கொடுக்க வந்தாலும் என் படம் ரஜினி படத்தை தாண்டியது அப்படி தான் சொல்றாங்க அதுக்கு என்ன ஆதாரம் இருக்குன்னு கேட்டா முழிப்பாங்க அது வேற விஷயம் ரஜினி தாண்டிட்டோம் என்றது ஒரு பெருமையாக நினைக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரிய சம்பவக்காரரா இருப்பார் இது இன்றைக்கு விஜய் அஜித் வரை தொடர்கிறது ரஜினியை தாண்டி விட்டார்கள் என்று அப்புறம் சிலை கடத்தல் என்ன ஆச்சு 🤣💯

    • @MegaWarriors24
      @MegaWarriors24 5 месяцев назад +6

      Aama Rajini Periya Uttaman😂

    • @kamarajm4106
      @kamarajm4106 5 месяцев назад +3

      சிலை kadathal பொய் case,அதுல இருந்து sekar வெளியே வந்து விட்டார், ஆமா ரஜினி ஒரு பெரிய ஆள் என்பது நீ சொல்லி தான் தெரியும் 😂😂

    • @durkeshnathan6820
      @durkeshnathan6820 5 месяцев назад

      ரஜினி ஒரு ஆளே இல்லை என்று அர்த்தம் அவர் வசூலை எல்லோராலும் முறியடிக்க முடியும் என்று அர்த்தம்

    • @SamuelSam-w6o
      @SamuelSam-w6o 4 месяца назад

      Unmai batcha vs varavu ettana selavu pathana mega hit

  • @shironrajeew8271
    @shironrajeew8271 4 месяца назад

    Pengalai mathikkum oru manithan ❤❤❤❤super sir

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 5 месяцев назад +4

    Great Director 🎉🎉🎉🎉🎉

  • @incredibala
    @incredibala 5 месяцев назад +21

    எல்லாருமே ரஜினியை ஜெயிச்சதா சொல்றாங்க. ஆனா அப்படி சொல்ற எல்லாருமே சீக்கிரமே ஃபீல்ட் அவுட் ஆகிட்டாங்க. ரஜினி மட்டும் இன்றும் சூப்பர் ஸ்டார்!

  • @pktamil4820
    @pktamil4820 4 месяца назад

    சிறுவயதில் Tape cassette la இவர் படம் கேட்டு இருக்கேன்😂 family subject with comedy 👍

  • @gabrielleraul488
    @gabrielleraul488 5 месяцев назад +16

    Murali - 32:09

  • @AraWin-v8f
    @AraWin-v8f 5 месяцев назад +14

    Best director full comedy
    Today drug director should learn from him

    • @rajarajan337
      @rajarajan337 5 месяцев назад

      Nalladhu dhan.. How is king like people ( Ganja Mannan vazhga)

  • @deepsciencedocumentarytape7154
    @deepsciencedocumentarytape7154 5 месяцев назад +9

    தலைவர் திரு பிரபாகரன் photo in Showcase ❤

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 5 месяцев назад +4

    All movi super hit

  • @ir43
    @ir43 5 месяцев назад +14

    Anchor doesn't even know KV Mahadevan?

    • @manovijayentertainment2722
      @manovijayentertainment2722 5 месяцев назад +1

      chinna paiyan pah avare free ah vidungea

    • @agnessharon9440
      @agnessharon9440 5 месяцев назад +1

      Who is KV Mahadevan??

    • @ir43
      @ir43 5 месяцев назад

      @@agnessharon9440 உங்காயா

  • @babubullah7328
    @babubullah7328 5 месяцев назад +9

    அது எஜமான் படம் அல்ல... வீரா... இரண்டும் ஒரே நாளில் வெளியானது

    • @Thamizharasan100
      @Thamizharasan100 5 месяцев назад

      உண்மை. கூடவே டி.ஆர். படம் கூட ரிலீசானது. பெயர் நினைவில்லை.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 5 месяцев назад +1

    The anchor boy looks very handsome and boy next door....he must get a break in tamil cinema 😊🎉

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 5 месяцев назад +1

      😂😂😂

    • @manudan3601
      @manudan3601 5 месяцев назад

      அவன் வேலையை விட்டு தெருத்தெருவா அலையணுமா?

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 5 месяцев назад +26

    Silai thirudan😂😅

    • @kramkumar5234
      @kramkumar5234 5 месяцев назад +1

      😅

    • @ManiMani-on8vl
      @ManiMani-on8vl 5 месяцев назад

      Née paatha poda punda

    • @thangavelther39
      @thangavelther39 5 месяцев назад

      ​@@kramkumar5234kkk
      😅K
      K
      K
      KkK
      Mm😊 $.59

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 5 месяцев назад

      அந்த செய்தி என்னாச்சு... எல்லாம் கெஜிரிவால் மாதிரி innocent face

  • @rathaakrishnan3421
    @rathaakrishnan3421 5 месяцев назад

    ❤🎉❤

  • @salmanfaris5943
    @salmanfaris5943 5 месяцев назад

    Ennakku Piditha Padam..."Varavu Etana Selavu Pathana"..

  • @karpagamk3114
    @karpagamk3114 5 месяцев назад +1

  • @Aeganable
    @Aeganable 5 месяцев назад +3

    சிலை திருட்டு கேஸ் என்னாச்சு?

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 5 месяцев назад

    சேகர் சார் கிட்ட இவ்வளவு விஷயம் இருக்கா?சரக்கு இல்லாம முன்னறலப்பா இவர் அப்படிங்கறத நிருபிக்கிறார்

  • @gopaldayalan652
    @gopaldayalan652 5 месяцев назад +7

    Pongalo Pongal Vearalukketha vekkam..koodi vazhanthal koodi Nanmai movies patri keakkave illa ji

  • @babus8008
    @babus8008 5 месяцев назад +2

    கம்யூனிஸ்ட்டுனா சிலை திருடுவாங்களா சார்?
    😂😅

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 5 месяцев назад

    பாக்கியராஜ் பாவம். ஆனால் செம தில்லு சார் உங்களுக்கு. சிவகுமாரை வச்சு படம் பண்ணி பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்க. ராம்கி நாசர் கூட நடிக்க வச்சிருக்கலாம்.

  • @Go4Guru
    @Go4Guru 5 месяцев назад +1

    yaaru ppa interview panra paiyyan? super! good cinema face. best wishes

  • @arvindgraphic
    @arvindgraphic 5 месяцев назад +3

    Aga motatula gounda mani yarukum mariyada kudutadu illa incaluding Manorama madam

    • @agnessharon9440
      @agnessharon9440 5 месяцев назад

      It's because he is literally older than all of them...
      He was born in 1939 whereas
      Manorama achi was born in 1943...😅😅😅

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 5 месяцев назад +2

    பணத்துக்கு ஆசை படாத சேகர்..எதுக்காக சிலை கடத்தல்ல இடுபட்ட...😂

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 5 месяцев назад +1

      இதெல்லாம் சினிமாவில் சகஜமப்பா

  • @wefourchannel5597
    @wefourchannel5597 5 месяцев назад

    Silai Thirudan v sekar

  • @rajarajan337
    @rajarajan337 5 месяцев назад

    No CD during badsha movie time

  • @rajesheee7948
    @rajesheee7948 5 месяцев назад

    Nan oru communist 😂
    Ithula ena sir perumai😅

  • @vinayan5762
    @vinayan5762 5 месяцев назад +1

    நல்ல வேளை நல்ல வேளை. நீ பாட்ஷா பண்ணவில்லை.

  • @gurunathdr1892
    @gurunathdr1892 5 месяцев назад +1

    Enda ellorum rajni patri compare pannuringa

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 4 месяца назад

    kv mahadevanai theiryalayaa ???????????

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 месяцев назад

    Karuppan murali womanizer 😂

  • @AJAY3410
    @AJAY3410 5 месяцев назад

    Ancor ku onnum thariyama peasittu irukan

  • @riazmohamed2614
    @riazmohamed2614 2 месяца назад

    Please.. when you interview a veteran like him..please have a matured anchor who knows stuff and not pretending to know..this anchor is cringe and whenever he sees the note while talking about some basic stuff..annoys us..then think about those who sit in front him 😢

  • @selvag91
    @selvag91 2 месяца назад

    Hi Anchor... kindly know your value and adaki vaasi... Pls don't interview higher age people hereafter.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 5 месяцев назад

    கே மகாதேவன்

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 5 месяцев назад

    I think this producer is financially in bad situation.

  • @sureshicecremscompany5997
    @sureshicecremscompany5997 5 месяцев назад

    Akuist

  • @faumyhassan
    @faumyhassan 5 месяцев назад

    Horrible Anchor 🤦‍♂️

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 месяцев назад

    Murali gentleman avar pathi thappa pesathada

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 5 месяцев назад +4

    முரளி சிகரெட், சரக்கு அடிப்பாரு... மற்றபடி ரொம்ப நல்ல மனிதர்.

  • @SS-nr8fz
    @SS-nr8fz 5 месяцев назад +3

    But till now meena looks hot..

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 5 месяцев назад

    கதை