Nethili Meen Kuzhambu in Tamil | நெத்திலி மீன் குழம்பு | Nethili Meen Kulambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • நெத்திலி மீன் குழம்பு
    தேவையான பொருட்கள்
    நெத்திலி மீன் - அரைக்கிலோ
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 2
    பூண்டு - 10 பல்
    புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
    தேங்காய் பால் - ஒரு கப்
    மல்லித்தூள் - 3 ஸ்பூன்
    மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    கடுகு, வெந்தயம் - தாளிப்பதற்கு சிறிதளவு
    நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
    கருவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    செய்முறை
    நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
    தக்காளியுடன் மிளகு, சீரகம் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
    கால் மூடி தேங்காய் துருவலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து பிழிந்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு. சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
    இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக இரண்டு நிமிடம் வதக்கவும்.
    பின்பு அதனுடன் தக்காளி விழுதும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக இரண்டு நிமிடம் வதக்கி அதனுடன் புளியை கரைத்து ஊற்றவும்
    பின்பு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குழம்பிற்கு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
    பச்சை வாசனை போனவுடன் அதில் தேங்காய் பாலை சேர்க்கவும்.
    குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் அதில் நெத்திலி மீனை சேர்த்து ஒரு தடவை கலந்து விடவும்.
    குழம்பு ஒரு கொதி வந்தவுடன் கடாயை மூடி அடுப்பை ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் மிகவும் சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி.
    Nethili Meen Kuzhambu in Tamil | நெத்திலி மீன் குழம்பு | Nethili Meen Kulambu in Tamil | Nethili Meen Kulambu | Nethili Meen Kuzhambu | Nethili Meen Curry Recipe | Nethili Fish Curry Recipe | Nethili Fish Kuzhambu | Nethili Fish Kulambu | Anchovies Fish Curry in Tamil | Anchovies Fish Kuzhambu in Tamil | Anchovies Fish Kulambu in Tamil | Meen Kulambu | Meen kuzhambu | Fish Kulambu | Fish Kuzhambu
    #NethiliMeenKuzhambu #நெத்திலிமீன்குழம்பு #Nethil MeenKulambu #NethiliMeenCurry #NethiliFishCurry #NethiliFish uzhambu #NethiliFishKulambu #AnchoviesFishCurry #AnchoviesFishKuzhambu #AnchoviesFishKulambu #MeenKulambu #Meenkuzhambu #FishKulambu #FishKuzhambu #NellaiVillageFood #samayal #samayalkurippu
    விரால் மீன் குழம்பு • நாவை சுண்டியிழுக்கும் ...
    அயிரை மீன் குழம்பு • Cooking Vlog: Tenkasi ...
    சீலா மீன் குழம்பு • மிகவும் ருசியான சீலா ...
    Mochakottai Mural Karuvadu kulambu • KARUVADU KUZHAMBU / Mo...
    நெய் மீன் குழம்பு • கிராமத்து சுவையில் ரு...
    Karuvattu kulambu • நேத்து வச்ச வஞ்சரம் கர...
    இட்லி தோசைக்கு இப்படி மீன் குழம்பு வச்சு சாப்பிட்டுப் பாருங்க • வவ்வால் மீன் குழம்பு |...
    Kulambu | Kuzhambu | குழம்பு | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu vagaigal | Non-veg kuzhambu vagaigal | Veg Kuzhambu vagaigal | Veg Kulambu vagaigal | Veg Kulambu varieties | Veg Kuzhambu varieties | Non-veg Kulambu varieties | Non-veg Kuzhambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kuzhambu vagaigal | Chicken Kuzhambu vagaigal | Mutton Kulambu varieties | Mutton Kulambu varieties | Mutton Kuzhambu vagaigal | Mutton Kuzhambu vagaigal | Fish Kulambu varieties | Fish Kulambu varieties | Fish Kuzhambu vagaigal | Fish Kuzhambu vagaigal | Kozhi Kulambu varieties | Kozhi Kuzhambu varieties | Kozhi Kulambu vagaigal | Kozhi Kuzhambu vagaigal | kuzhambu vagaigal in tamil | kulambu vagaigal in tamil | kuzhambu varieties in tamil | kulambu varieties in tamil | Muttai Kulambu varieties | Muttai Kuzhambu varieties | Muttai Kulambu vagaigal | Muttai Kuzhambu vagaigal | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
    #Kulambu #Kuzhambu #குழம்பு #Kulambuvarieties #Kuzhambuvarieties #குழம்புவகைகள் #Kuzhambuvagaigal #Kulambuvagaigal #Vegkulambu #Vegkuzhambu #Non-vegkulambuvagaigal #Non-vegkuzhambuvagaigal #VegKuzhambuvagaigal #VegKulambuvagaigal #VegKulambuvarieties #VegKuzhambuvarieties #Non-vegKulambuvarieties #Non-vegKuzhambuvarieties
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Kulambu vagaiga...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...

Комментарии • 4

  • @cookwithrajeswari9657
    @cookwithrajeswari9657 5 месяцев назад +1

    Super❤ mmouth watering

  • @vijayalashmir821
    @vijayalashmir821 5 месяцев назад +1

    Super 😋😋😋😋

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 месяцев назад

      Thank you so much

    • @happytorch8562
      @happytorch8562 5 месяцев назад

      Yummyyy😋 .. பெரியம்மா எப்படி இருக்காங்க.. இப்போ எல்லாம் வீடியோல ஏன் வர மாட்டேங்குறாங்க