எங்களின் பாரம் பரிய சீனி அரியதரம் || Seeni Ariyatharam Recipe In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • My first Seeni Ariyatharam video - • How to make Seeni Ariy...
    In this video, I will be showing you how to make a Seeni Ariyatharam. This is an amazing and famous sweet which i have shown how to make. It is not easy to make, so I have carefully shown how it can go wrong and what to look out for. I have a lot of experience with make this Seeni Ariyatharam and I have told what to look out. Everyone will enjoy this nice and sweet Seeni Ariyatharam and it is super tasty. Please enjoy watching and making this amazing Seeni Ariyatharam :)
    Seeni Ariyatharam ingredients:
    Basmati rice - 2 cups
    Sugar - 2 cups
    Oil
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Ohayo by Smith The Mister smiththemister...
    Smith The Mister bit.ly/Smith-T...
    Free Download / Stream: bit.ly/_ohayo
    Music promoted by Audio Library • Ohayo - Smith The Mist...
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

Комментарии • 252

  • @jasiharan
    @jasiharan Год назад +5

    Thanks madame.எனது அப்பாவின் ஆண்டு திவசத்திற்கு உங்கள் வீடியோ பார்த்துத்தான். முருக்கு,சீனி அரியதரம்,பால் ரொட்டி செய்தேன்.i had an excellent output thanks .love from france

    • @gowriruban
      @gowriruban  Год назад

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🥰🥰😍

  • @sharasameeha8040
    @sharasameeha8040 Год назад

    Arumayana vilakkam Amma.ippave saappidanum pola irukku.rompa thanks 👍.neengal vilakkam solvathu pola vera yaarum sollithara maaddanga.i like u very much.

  • @gunaratnamjeevitha6460
    @gunaratnamjeevitha6460 3 года назад +2

    👏நீங்க சொல்ரது 100% சரி அக்கா! எங்கட பாரம்பரியமானது ஆனால் செய்வது கொஞ்சம் கடினம். எங்க அம்மாவும் செய்யிறவா முந்தைய காலத்தில். நானும் முயற்சி செய்ய போறன். கௌரி காப்பு தீபாவளி ஸ்பெஸலா! நன்றி அக்கா!

  • @rouviersaint4269
    @rouviersaint4269 3 года назад +1

    ஒவ்வொரு உணவையும் அருமையாக விளக்கி செய்துகாட்டுகின்றீா்கள். சுவையான சீனியரிதரம்.நன்றி அம்மா.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Rouvier. மிக்க நன்றிநன்றி🙏🙏💕😊

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 года назад +3

    எமது பாரம்பரிய பலகாரமான சீனியரியதரத்தை மிகவும் நேர்த்தியாகச் செய்து காட்டியமைக்கு நன்றி சகோதரி 🙏🏻❤️

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மிக்க நன்றி நன்றி Thaayaka 🙏🙏🙏💕😀

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu 3 года назад +7

    நானும் Srilanka தான்...பிரியா சூப்பர் சகோதரி...recipe விளக்கங்கள் நன்றாக இருக்கிறது..

    • @gowriruban
      @gowriruban  3 года назад +2

      வணக்கம் பிரியா எப்படி இருக்கிறீங்கள் ? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி பிரியா🙏🙏💕💕💕

    • @mapille3639
      @mapille3639 3 года назад

      ⅞அஅஅஅஊஊஇஜஊஊ௩

    • @mapille3639
      @mapille3639 3 года назад

      @@gowriruban ர

  • @bavaninavaratnam913
    @bavaninavaratnam913 3 года назад +1

    மிகவும் அருமையாக பொறுமையாக செய்து காட்டியுள்ளீர்கள் நானும் செய்து பார்த்து விட்டு உங்களுக்குச்சொல்றன்

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Bavani மிக்க நன்றி நன்றி sister 🙏💕💕😀😍

  • @mahilthiniranjan8137
    @mahilthiniranjan8137 3 года назад +2

    Hello Gowri Acca,
    What if I don’t have a mixy to grind the rice? Can I use a regular food processor to get the same results like you do?
    Thank you 🙏

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Mahilthini 🙏💕😀😀

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 года назад +1

    நீங்கள் அமைதியாகவும்
    நல்ல விளக்கமாகவும்
    சொல்லும் விதம் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க வளமுடன் நன்றி 🙏👍💪

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi உங்கள் ஆரதவிற்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றி 🙏🙏🙏💕😊😊💕

  • @ruksanaruksana9011
    @ruksanaruksana9011 2 года назад +1

    Hi amma ungada ariyatham very super itha engada oorla paniyaram endu solluvam

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      வணக்கம் Ruksana. ஓ…அப்படியா நல்லது . நன்றி நன்றி 🙏🙏🙏💕💕😊

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +2

    சீனி அரியதரம் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Sothivadivel எப்படி இருக்கிறீங்கள் ?மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 Год назад

    இலகுவான செய்முறை விளக்கம் மிக்க நன்றி

  • @kalaivanisenanthanan9624
    @kalaivanisenanthanan9624 3 года назад +1

    Hi really superbbb receipe for beginners. Seeni paku aarina piraku vida venuma illa suda suda vidalama

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Kalaichelvi சீனி பாகுready ஆனதும் சூடாகவே(உடனையும் )விட வேண்டும் . மிக்கநன்றி நன்றி 🙏🙏💕

    • @kalaivanisenanthanan9624
      @kalaivanisenanthanan9624 3 года назад +1

      Thank you so so much for your lovely reply sister

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      😍

  • @cavenavasagam6461
    @cavenavasagam6461 2 года назад +2

    Thank you for the tips Gowri.

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Cavena. Thank you so much 💕💕🙏🙏

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад

    Golden iron and 🦁 lion lady romba pramathamana athi rasam mekavum arumai enimel nanum seythu parppom thank you may God bless you and God always with you deerga sumngali bava

  • @thevakithangavel427
    @thevakithangavel427 3 месяца назад +1

    Thank u for your explanation.

    • @gowriruban
      @gowriruban  3 месяца назад

      You are welcome🥰🥰🥰🙏🙏🙏💕💕💕

  • @jeewahema3264
    @jeewahema3264 3 года назад +1

    Amoham prummantram men meylum valara tholil veruthi adaya enathu valthukkal

  • @hemalathasatkunasingam3507
    @hemalathasatkunasingam3507 3 года назад +1

    Super ariyatharam. Neengal ariyathram saykirndra kadaai enge vaangineengal? Can you please put link?

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hemalatha லண்டனில் இந்தியன் கடையில் வாங்கினேன் (Southall) thank you so much 🙏🙏💕💐

    • @hemalathasatkunasingam3507
      @hemalathasatkunasingam3507 3 года назад

      @@gowriruban enai yaar endru theriyumaa??

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      இல்லையே நீங்கள் யார் என்று கூறுங்கள்😀

    • @hemalathasatkunasingam3507
      @hemalathasatkunasingam3507 3 года назад

      @@gowriruban
      வணக்கம்,
      எனது கல்யாண வீட்டுக்கு நீங்கள் தான் மணப்பெண் அலங்காரம் செய்தீர்கள் 2022 மாசி மாதம் எட்டாம் திகதி எங்களுக்கு 25th திருமண நாள், முடிந்தால் உங்களை நேரில் சந்தித்து நான் யார் என்று கூறுகின்றேன் ,அதுவரைக்கும்
      காத்திருக்க வும், முடிந்தால் யார் என்று கண்டு பிடிக்க வும், உங்களுக்காக ஒரு சிறிய பரிசு
      ஒன்று காத்திருக்கிறது
      நன்றி 🚦🚦🚦🚦🚦⏰⏰⏰⏰⏰

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад +3

    அருமையான செய்முறை விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள் 👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மன்னிக்கவும் Abisha. உடனையும் பதில் எழுத முடியவில்லை . மிக்க நன்றி நன்றி dear 🙏🙏💕😀😍

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 года назад +1

    சரியான அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மிக்க நன்றி நன்றிJulie 🙏💕💕

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 3 года назад +1

    அக்கா நானும் செய்து பாக்கிறனான் நல்லா வாறேல்ல,இனிமேல் உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன் நன்றி அக்கா.

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Kavitha மன்னிக்கவும் உடனையும் பதில் எழுதமுடியவில்லை . மிக்க நன்றி நன்றி sister 🙏💕💕😀😍

    • @kavithasivarathinarajah4055
      @kavithasivarathinarajah4055 3 года назад

      @@gowriruban it’s okay akka don’t worry

  • @saravanyaselvarajah2288
    @saravanyaselvarajah2288 11 месяцев назад +1

    Akka , sakkaraiyil seyya mudiyumaa

    • @gowriruban
      @gowriruban  11 месяцев назад +1

      வணக்கம் செய்யலாம் 😊

  • @mathanamathana6449
    @mathanamathana6449 3 года назад +1

    Super akka.nalla vilakkamai irunthathu.thanks.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Mathana 🙏🙏💕😀😀

  • @thanaluxmysanthalingam9839
    @thanaluxmysanthalingam9839 3 года назад +1

    சீனி அரியாரம் செய்துகாட்டியதுக்கு மிக்க நன்றி்

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Thanaluxmy மிக்கநன்றி நன்றி sister 🙏💕💕😀

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 года назад +1

    Hi gowri சீனி அரியதரம் மிகவும் அருமை Very nice நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Selvanayaky 🙏🙏💐😀

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 3 года назад +1

    yummy yummy மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அக்கா👌👍🇩🇪

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Sujatha. மிக்க நன்றி நன்றி dear 😍😀😀💕🙏

  • @279mirna
    @279mirna 2 года назад

    Can you use store bought white rice flour?

  • @asmiyav3247
    @asmiyav3247 3 года назад +1

    Ennudeiye ummaku mihaum pidithe palaharam💞

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Asmiya. நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி 🙏🙏💕😀

  • @FathimaRihana-d4n
    @FathimaRihana-d4n 10 месяцев назад +1

    Masha Allah ❤From Sri Lanka

    • @gowriruban
      @gowriruban  10 месяцев назад

      Masha Allah thanks 🙏🙏🙏🥰💕

  • @subhashinimudannayake7654
    @subhashinimudannayake7654 4 месяца назад +1

    You and your kitchen are very beautiful!

    • @gowriruban
      @gowriruban  4 месяца назад

      Wow, thank you!🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🤩

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o 4 месяца назад +1

    சர்க்கரையில் செய்யும் அரியதரம் vedio போடுங்கள்

    • @gowriruban
      @gowriruban  4 месяца назад

      கண்டிப்பாக கூடிய விரைவில் போடுகிறேன் . நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕

  • @shantiiyohendra4365
    @shantiiyohendra4365 3 года назад +1

    கெளரி அரிதாரம் யார்கவே நன்றாக இருக்கிறது .செய்து காட்டி யதற்கு நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Shantii. 💐🙏🙏😀

  • @bommishayan464
    @bommishayan464 2 года назад +1

    Vellam use pannalama?

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      பண்ணலாம் அனால் அது அதிரசம் .😊

  • @gayathirimuraleethran4183
    @gayathirimuraleethran4183 2 года назад

    Akka I like your all videos i need to know how to make somas in jaffna style please upload

  • @parathielayathamby2068
    @parathielayathamby2068 3 года назад +1

    I like too much atiyatharam.your one look nice

  • @darvikajana1543
    @darvikajana1543 3 года назад

    Enakku mikavum piditha plakaram nanri akka seithu kaddijathukku

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Darvi மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடியவில்லை . மிக்க நன்றி நன்றி 🙏💕💕😀

  • @jkjhg6318
    @jkjhg6318 2 года назад

    mikavum arumaiyaka sonnirkal seya theriyathavarkal kuda ini seyvarkal

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 года назад +1

    Hi dear
    Hope you are all keeping well.
    I tried today it was very tasty thank you dear May god bless you

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Premini. Thank you so much sister 🙏🙏🙏😀💕💕

  • @subinages7653
    @subinages7653 3 года назад +1

    Wow very nice. Thank you so much Gowri. I loved this recipe . Thank you Gowri.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Subi. Thank you so much for your supporting and comments 🙏🙏💕😀

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 года назад +2

    Hai sister this is an interesting recipe thanks for the step by step instructions this is called athirasam in Nagercoil thankyou god bless you and your family 😁

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Rani 🙏🙏💕

  • @leelaleela9750
    @leelaleela9750 3 года назад +2

    Super ah iruku

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Leela. Thank you so much 🙏🙏🙏💕

  • @sivasubra2480
    @sivasubra2480 2 года назад +1

    Very nice 👍, Gowry, you are my favorite. Any palakaram I want to make, always use your recipe. When I come to London, I really want to meet you. And cook with you in one episode. Thank you 🙏 ❤️😍🥰

    • @gowriruban
      @gowriruban  2 года назад +1

      Hi Subra. Thank you sooooo much for your comments and supporting dear 🙏😊😊😊😍😍

  • @neelavarnaraveendradasan3328
    @neelavarnaraveendradasan3328 3 года назад +2

    My favourite super

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 11 месяцев назад +1

    Gowri meddam.❤thank

    • @gowriruban
      @gowriruban  11 месяцев назад

      Hi 👋 Thank you so much 🙏🙏🙏🥰💕💕💕💕

  • @eustacepainkras
    @eustacepainkras 3 года назад +3

    Your detailed explanation of the steps make every recipe easy. Will try this athirasam soon.

  • @anithaantony6284
    @anithaantony6284 3 года назад +1

    சீனி அதிரசம் சூப்பர் அம்மா

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மிக்க நன்றி நன்றி Anitha 🙏🙏💕😀

  • @vasanthyarasaratnam2999
    @vasanthyarasaratnam2999 2 года назад

    Where you get grinder please tell me thanks

  • @rajiprasath5689
    @rajiprasath5689 3 года назад +1

    Thank you so much for sharing this recipe mam...its really nice mam🙏

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Raji. Thank you so much for your supporting 🙏🙏💕😀😀

  • @gowriraja2046
    @gowriraja2046 5 месяцев назад +1

    Looks delicious 😊

    • @gowriruban
      @gowriruban  5 месяцев назад

      Thank you 😋💕💕💕🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @londontamilstube297
    @londontamilstube297 3 года назад +1

    Very easy method..

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi London. Thank you so much for your supporting 🙏🙏💕💕😀

  • @ambigaambi3382
    @ambigaambi3382 3 года назад +1

    Amma thank you

  • @idalogathasan1521
    @idalogathasan1521 3 года назад +2

    Thank you for sharing sister 👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Ida🙏🙏💕😀

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 года назад +1

    மிகவும் சு ப்பர் .அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மிக்க நன்றி நன்றி Ruby 🙏🙏💕💕

  • @punitharaj3681
    @punitharaj3681 3 года назад +2

    சூப்பர் கௌரி அக்கா.நன்றாக அசத்துறீங்க.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மன்னிக்கவும் Punitha உடனையும் பதில் எழுதமுடியவில்லை . மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💕💕😀

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 года назад +1

    Hi super super good thank you 👍👍👍😍😍😍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Selvakumar Sorry for the late reply and thank you so much 🙏🙏💕💕😀

  • @anithatharmalingam9205
    @anithatharmalingam9205 2 года назад +2

    Super very nice

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 3 года назад +1

    Akka seeni panayaram very test

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மிக்க நன்றி நன்றி Rajasekar 🙏🙏💕💕😀

  • @puvaneswaryvaithilingam9110
    @puvaneswaryvaithilingam9110 2 года назад

    Arisi evalavu neram ura vida vendum

  • @benisam8828
    @benisam8828 Год назад +1

    Very very nice

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Thank you so much 🥰🙏🙏💕😊❤️

  • @rajaratnamsathiyaseelan6903
    @rajaratnamsathiyaseelan6903 3 года назад +1

    Super 👍
    I love this food 😍😍😍🇨🇦

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Rajaratnam Sorry for the late reply. Thank you so much brother 🙏💕💕😀

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 года назад +1

    Super thank you

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Kamaladevi Thank you so much sister 🙏🙏💕💕😀

  • @pathmayohinipathmanathan4877
    @pathmayohinipathmanathan4877 3 года назад +2

    மிகவும் நன்நி 👍❤

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Pathmayohini மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💐

  • @malarj449
    @malarj449 3 года назад +2

    அருமையான அரியதரம் கௌரி😍🌹

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      O. Thank you so much Malar 🙏🙏🙏💕

  • @kankiritharan3418
    @kankiritharan3418 3 года назад +8

    சூப்பர், love to see making these yummy foods ❤❤

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Kiri 🙏🙏💕

  • @rajinithevyparamasamy2858
    @rajinithevyparamasamy2858 3 года назад +1

    Supera irukku

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Ranjinithevy 🙏🙏💕😀

  • @madonajulius939
    @madonajulius939 3 года назад +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான சீனி அரியதுரம் நன்றி அக்கா 🤩🤩👍👍👏👏

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      நாங்கள் நல்லாய்இருக்கிறோம் . நீங்கள்எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி Madona 🙏🙏🙏😀💕😀

    • @madonajulius939
      @madonajulius939 3 года назад +1

      @@gowriruban 👍👍🤩🤩

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 года назад +1

    Wow wow yummy அஇயதுரம் செயமுறை அரமை thank you for Sharing dear Gowri sister 😍😍💝💝👍🏼👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi Selvi Sorry for the late reply and thank you so much sister 🙏💕💕😀

  • @ranjem7347
    @ranjem7347 11 месяцев назад +1

    Very nice 🎉🎉🎉🎉🎉🎉

    • @gowriruban
      @gowriruban  11 месяцев назад

      Thanks all🥰🥰🙏🙏❤️❤️😊

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 года назад +2

    உண்மையாகவே அடுத்த சந்ததிக்கு விபரமாக சொல்லி கொடுத்து கடத்துகிறீங்க சகோதரி நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மிக்க நன்றி நன்றி 💐🙏🙏😀

  • @yogesvarivari3396
    @yogesvarivari3396 3 года назад +1

    Tq very much sister.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Yogesvari 🙏🙏💕💕

  • @kannambalsriskanthakumar8450
    @kannambalsriskanthakumar8450 3 года назад +1

    பால் ரெட்டி and பால் கோவா எப்படி செய்வது என்று videoவில் please காட்டனும்

  • @Thanusha.tamil00
    @Thanusha.tamil00 7 месяцев назад +1

    Super Akka

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much 🥰🥰🙏🙏💕💕

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 3 года назад +1

    Super akka. Thankyou akka

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Mayoorika 🙏🙏💕😀😀

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 года назад

    Hi mom how are 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super sweet mom is very i like this thank you so much 👍💕💚💕congratulations

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Rasak. I’m fine and sorry for the late reply and thank you so much brother 🙏🙏😀😀

  • @saruatheray9642
    @saruatheray9642 3 года назад +2

    Very nicely presented Gowri the way you do it looks so easy to see understand Thanks you 😋🙏

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Saru 🙏🙏💐😀

    • @anudevi6815
      @anudevi6815 2 года назад

      It's not easy sis,need a lot of patient and experience... I tried with ready made rice flour.. not nice very hard... Gowri sis, thanks a lot my dear..

  • @rumym71
    @rumym71 3 года назад +1

    Areyaram super.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Rumy 🙏😋💕💕

  • @vijayavijaya8486
    @vijayavijaya8486 3 года назад +1

    சூப்பர் அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Thank you so much Vijaya 🙏🙏💕💕😍

  • @advygius
    @advygius 2 года назад +1

    Super 🙌 akk a

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi dammmm. Thank you so much and welcome to my channel 🙏🙏💕💕💥💥🇬🇧

  • @kingtamila
    @kingtamila 3 года назад +1

    மிகவும் நன்றாக உள்ளது

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      மிக்க நன்றி நன்றி Thiya 🙏🙏💕

    • @kingtamila
      @kingtamila 3 года назад +1

      @@gowriruban akka நான் இன்று செ‌ய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Thanks

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      நன்றி நன்றி நன்றி 🙏💕😀😍

  • @titiloulou4216
    @titiloulou4216 4 месяца назад +1

    Thankyou

    • @gowriruban
      @gowriruban  4 месяца назад

      You’re welcome 😊🙏🙏🙏💕💕💕🥰🥰🥰

  • @nageswarijayashanker3573
    @nageswarijayashanker3573 3 года назад +1

    My favourite dish thank you so much Sister clear explanation God bless you and your family please give more videos for traditional recipe thank you so much⭐️⭐️⭐️⭐️⭐️🌷💕🌷💕🌷💕🌷👍🇨🇦✝️

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Nageswari Sorry for the late reply. Thank you so much for your supporting and comments 🙏🙏😀💕

    • @nageswarijayashanker3573
      @nageswarijayashanker3573 3 года назад

      @@gowriruban It’s OK Sister God bless you sister see you next recipe I love you🌷🙏🌷🙏🌷

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran Год назад

    கௌரி அரியதரம் செய்து காட்டியதற்கு நன்றி இது பொரித்த தாச்சி எங்க இருக்குது ? நன்றி❤

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 года назад +1

    My favorite 👍👍👍👍super

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Sobiya 🙏🙏💕

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад +1

    Nala iruku nanri 😍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Gnanakumar மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத மிடியவில்லை.மிக்க நன்றி நன்றி brother 🙏💕💕😀

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 3 года назад +1

    Thank you sister

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Fereten 🙏🙏💐😀

  • @nakeswaranthiva6263
    @nakeswaranthiva6263 Год назад +1

    Nice

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Thanks🙏🙏🥰❤️❤️💕😍

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 Год назад

    Awesome

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Thank you so much 🥰🥰🙏💕😊❤️

  • @mayooraashwin9770
    @mayooraashwin9770 2 года назад +1

    Very nice 👌

  • @killerwhale4515
    @killerwhale4515 3 года назад +1

    👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Killer. Thank you so much 🙏🙏💕😀

  • @rajeswarisubburayan3812
    @rajeswarisubburayan3812 3 года назад +1

    In Chennai we will say adithirasam

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Rajeswari. Yes this is similar and thank you so much sister 🙏🙏💕😀

  • @selvathim6485
    @selvathim6485 3 года назад +1

    Super man very nice

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Selvathi. Thank you so much for watching my channel 🙏🙏💕😀

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 2 года назад

      Very. Nice. 😊 😊 😊 😊 😊

  • @saraanand5176
    @saraanand5176 2 года назад

    Superb aunty

  • @puvaneswaryvaithilingam9110
    @puvaneswaryvaithilingam9110 2 года назад

    Super

  • @arushaansar1296
    @arushaansar1296 3 года назад +2

    Seems to be yummy 😋 will try and see, hope I can make it, thank you for teaching us in a proper manner. 😘

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Thank you so much Arusha 🙏🙏💕😀

  • @umathevendran4723
    @umathevendran4723 2 года назад +1

    Hi Gowry how are you? Really good super Take care gowry👍❤️

  • @Dishokitchen
    @Dishokitchen 3 года назад +1

    really super keep rocking 👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Color 🙏🙏😀

  • @ruthwesley1
    @ruthwesley1 3 года назад +1

    மிகவும் அ௫மை 🇩🇰

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடியவில்லை Bro. Thank you so much 🙏🙏🙏😀💕

  • @sathasiva389
    @sathasiva389 3 года назад

    Acca nice 👍

  • @subamuthupillai6503
    @subamuthupillai6503 3 года назад +1

    Very nice 👍😍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Suba 🙏🙏💕😀

  • @malararasan8447
    @malararasan8447 Год назад +1

    Supper

    • @gowriruban
      @gowriruban  Год назад

      So nice🙏🥰🥰💕💕❤️😍