Yen koodave irum | என் கூடவே இரும் Song lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2020
  • #Yen_koodave_irum Song Lyrics
    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
    1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
    2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    Yen Koodave Irum Ooo Yesuae
    Neer Ilamal Naan Vazha Mudiyathu
    En Pakathillae Irum Ooo Yesuae
    Neer Ilamal Naan Vazha Mudiyathu (2)
    1. Iruzhana Vazhkaiyele Velicham Aanirae
    Uyiratra Vazhkaiyele Jeevan Aanirae (2)
    En Velichan Neerae en Jeevanum Neerae (2)
    Enakellame Neenga Than Appa - Yen Koodave
    2. Kaneer Sinthum Nerathil Neer Thayumanirae
    Kaayapatta Naerathil Neer Thagapananirae(2)
    En Ammavum Neerae en Appavum Neerae (2)
    Enakellame Neenga Than Appa - Yen Koodave
    3. Vyatheyin Nerathil Vaithyaraneerae
    Sodhani Nerathil Nanbananeerae (2)
    En Vaithiyar Neerae en Nanbarum Neerae (2)
    Enakellame Neenga Than Appa - Yen Koodave

Комментарии • 1,1 тыс.

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Год назад +3

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்னால் எல்லா வகை சாப்பாடு சாப்பிட முடியாது தயிர் சாதம் தான் சாப்பிட முடியும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்னை எல்லா வகை சாப்பாடு சாப்பிட வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @user-xv9hl1pk3c
    @user-xv9hl1pk3c 7 месяцев назад +25

    நான் செய்யம் பாவங்களை மன்னித்தி ஏற்றுக்கொள்ளுவீங்க என்று நான் உங்களை நம்புகிறேன் ஏசப்பா 🙏⛪✝️

  • @robinsonarun2509
    @robinsonarun2509 2 года назад +238

    அப்பா ஓலை குடிசையில் வாழ்ந்த என்னை இன்று மாளிகை வீட்டில் வைத்துள்ளீர்கள்... என்னை இன்று பத்து பேர் மதிக்க கூடிய அளவில் வைத்துள்ளீர்கள் எல்லாம் உம் ஆசீர்வாதம் தான் அப்பா ஆமேன் ஆமேன்

  • @rajaselvin1704
    @rajaselvin1704 2 года назад +686

    சத்தியமாக சொல்கிறேன் இந்த பிரபஞ்சத்தில் எங்களுக்கு கிடைத்த உண்மையுள்ள கிருபையுள்ள தெய்வம் ஏசப்பா நீங்க தான் மனிதனாக பிறந்த எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க நீங்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை நாங்கள் பாக்கியவான்கள் உங்களுடைய உண்மையான அன்பையும் கிருபையும் எங்களுக்கு கிடைத்தது போல் எல்லா மதத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் நல்ல பிதாவே ஆமென்

  • @Jesus_christ560
    @Jesus_christ560 2 года назад +18

    யார் இயேசுவை விஷ்வாசிக்கிறீர்கள் 😉

  • @NaveenKumar-ed2xv
    @NaveenKumar-ed2xv 2 года назад +69

    என் குடும்பத்தின் பாரங்கள் மற்றும் கடன் கவலை கண்ணீர் கஷ்டம் பிரச்சனை எவ்வளவு வந்தாலும் அதை ஒரு நொடியில் காணாமல் செய்து விடுவார். என் இயேசு அப்பா

  • @antonyraj758
    @antonyraj758 Год назад +38

    நான் இன்றும் உயிரோடு இருப்பது உம்முடைய கிருபை தானய்யா..நன்றி இயேசுவே. .என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே....எனக்கு எல்லாமே நீர் தான் இயேசுவே......

  • @priscillapricy671
    @priscillapricy671 2 года назад +42

    அப்பா கடன் தொல்லையால் கஷ்டப்படுகிற எனக்கு விடுதலை தாங்க அப்பா 🙏🙏🙏

  • @sowmigeethasowmigeetha4385
    @sowmigeethasowmigeetha4385 2 года назад +76

    அப்பா நீர் என்னோடு கூட இரும் நான் எழுதி உள்ள தேர்வை ஆசிர்வதியும் வெற்றி பெற உதவி செய்யும் 🙏🙏🙏

  • @kesavankesav9746
    @kesavankesav9746 Год назад +12

    அப்பா இந்த உலகம் என்னை என்ன குறை சொல்கிறதோ அது உமக்கு தெரியும். அதை மாற்றறும் அப்பா.

  • @SanthoshSanthosh-mk2ul
    @SanthoshSanthosh-mk2ul Год назад +24

    வியாதியின் நேரத்தில் வைத்தியர் ஆணைரே சோதனை நேரத்தில் நண்பன் ஆனீரே என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா ✝️🛐

  • @funmedia8837
    @funmedia8837 Год назад +3

    இயேசு அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @Sharonmedia1632
    @Sharonmedia1632 2 года назад +48

    எனக்கு எல்லாமே நீர் தான் இயேசப்பா

  • @kopigakopi1559
    @kopigakopi1559 2 года назад +16

    இயேசப்பா நீங்க மட்டும்தான் எனக்கான ஆறுதல். என்ற குடும்ப வாழ்க்கையில் சமாதானம் தாங்க.

  • @UserUser-ut8mj
    @UserUser-ut8mj 10 месяцев назад +34

    நான் உங்களிடம் கேட்பது ஒன்றுதான் அப்பா எனது குடும்பத்தில் உள்ள பிரச்சனை எல்லாத்தையும் சரிப்படுத்தும் i love you jesus😍😘🤩☦️☦️☦️☦️☦️

  • @Santhosh25.11
    @Santhosh25.11 2 года назад +16

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.எங்கள் குடும்பத்தி சந்தோஷம் சமாதானம் தாறும் ஏசப்பா.எங்களுக்கு தேவையான உதவியை செய்யும்.

  • @alphonsat7479
    @alphonsat7479 2 года назад +7

    நான் சுகம் பெற்றேன் ஆதலால் நான் மொளனமாய் இரேன் அறிக்கை யிட்டு உம்மை ப்போற்றுவேன் ஆமென்அல்லேலூயாஅல்லேலூயா

  • @thangalakshmisenthil9863
    @thangalakshmisenthil9863 Год назад +31

    அம்மாவுக்கு பூரண சுகம் தந்ததற்கு கோடா கோடி நன்றி இயேசப்பா🙏🙏🙏அம்மாவுக்கு தீர்க்க ஆயூள் கொடுக்கனும் அப்பா ஆண்டவரே🙏🙏🙏

  • @brittox-a3634
    @brittox-a3634 2 года назад +62

    ஆண்டவரே மிகுந்த வேதனையில் உள்ளேன் வேலை எதுவும் அமையவில்லை கர்த்தரே என்னை ஆசிர்வதியும்

    • @gsrthala1183
      @gsrthala1183 2 года назад +5

      கர்த்தர் உங்களுக்கு ஏற்ற வேலையை நீங்கள் நினைத்த தற்கு மேலான வருமானத்தையும் வேலையையும் தருவார் நீங்கள் நீ கலங்காமலும் இருங்கள்

    • @monisha8629
      @monisha8629 2 года назад +2

      Brother nenacha Vela kedaikalana kedaikura chinna velaila unmaya iruinga antha chinna velaila irunthu ungala karthar uyartha vallavarai irukirar

    • @rodrigorigo7960
      @rodrigorigo7960 Год назад

      Wat about ur qualification, which tybe of job are u expecting

    • @vasusellin3030
      @vasusellin3030 Год назад

      கவலைப்படாதே நன்பா நிச்சயமாக உனக்கு வேலை கிடைக்கும் ... கலங்காதே திகையாதே நான் உன் தேவன்

    • @ChinnarajM-fr9iy
      @ChinnarajM-fr9iy 5 месяцев назад

      எனக்கும் தான் ப்ளீஸ் அப்பா ஒர்க் குடுங்க அப்பா 👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandiyankvp6551
    @pandiyankvp6551 2 года назад +3

    ஆன்டவா எனக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள் என் பக்கத்தில் இருக்க வேண்டும்

  • @joshuathedoglover4818
    @joshuathedoglover4818 2 года назад +6

    எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா.🙏 என் கூடவே இருங்க அப்பா

  • @easerakash
    @easerakash 2 года назад +91

    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே ❤️ 🎉

  • @mariasoniya4845
    @mariasoniya4845 Год назад +23

    நான் உங்களை விட்டு விலகி போனாலும், நீங்க என் கூடவே இருக்கீங்க இயேசப்பா.அதுக்காக நன்றி

  • @ciswarya2391
    @ciswarya2391 2 года назад +100

    கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே....

    • @ramyasheeba5885
      @ramyasheeba5885 2 года назад

      Jeevanulla dhevan neer oruvar mathramey. Neer illamal nanga vazha mudiyathuppa . Arumayana kuralvala
      Karthar ungalai aseervathiparaga amen

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 7 месяцев назад +4

    ❤ என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே❤

  • @technoblaze2023-qj6zb
    @technoblaze2023-qj6zb Год назад +6

    பேருந்தில் பயணம் செய்யும் போது அருகில் அமர்ந்து இருந்த ஒரு தோழி மூலம் அறிமுகம் ஆனது இந்த பாடல். இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு 😇😇

  • @Jesus_098
    @Jesus_098 6 месяцев назад +1

    Entha kavalaya irunthalum jesus song ketta pothum yellame maritum

  • @rajanprabhu5706
    @rajanprabhu5706 10 месяцев назад +1

    எனக்கு கேன்சர் நோயிலிருந்து விடுவித்த இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி நன்றி

  • @janyjustin5611
    @janyjustin5611 Год назад +5

    இசப்பா எங்க அப்பா நான் நல்ல படியா எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் குழந்தை பெற்று எடுக்க நீங்க எனக்கு துணையாக இருங்க. 🙏🙏🙏🙏
    குழந்தை நல்லா இருக்க எனக்கு துணையாக இருங்க அமேன் அல்லலுயா ஜீசஸ்

  • @sabanathanbavani9211
    @sabanathanbavani9211 Год назад +25

    நீங்கள் இல்லாமல் வாழ முடியாது ஏசப்பா உங்கள் கிருபை எப்பவும் என் கூட இருக்கும் அப்பா உங்கள் ஆசிர்வாதம் இல்லாமல் என்னால் வாழ முடியாது ஏசப்பா Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gt4ne5uc3f
    @user-gt4ne5uc3f 4 месяца назад

    எனக்கு எப்பொழுதும் இயேசுவின் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤❤❤❤❤

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Год назад +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு ஒரு மாதமாக தலைவலி சில நேரங்களில் வருகிறது இயேசு அப்பா என்னால் தாங்க முடியவில்லை இயேசு அப்பா நீங்கள் தான் இந்த தலைவலியை போக்கி நல்ல சுகத்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் என் தலைவலியை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @parasuramans6880
    @parasuramans6880 Год назад +6

    ஆமொன் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @archanaarchu2697
    @archanaarchu2697 2 года назад +9

    என் கூடவே இரும் ஓ இயேசுவே...🥺🙏 ஆமென்..🥺😔

  • @lathalatha2155
    @lathalatha2155 Год назад +1

    நீங்க இல்லாம நான் வாழமுடியாது பா 💯

  • @karthikakarthika3830
    @karthikakarthika3830 2 года назад +48

    அப்பா என் குடும்பத்தில் பல பிரச்சனை சரியாக வேண்டும் என் கணவர் என்னை புரிந்தது கொள்ள வேண்டும்

    • @amsaveni8269
      @amsaveni8269 2 года назад

      Yennai vittu kodukathavar song kelunga .. atha song thiyanam pannunga ... Amen hallelujah

    • @mytoken1370
      @mytoken1370 2 года назад +2

      நம்புங்கள் நல்லதே நடக்கும்

    • @lavanya.r4135
      @lavanya.r4135 2 года назад

      Love you jisasu en kudave irunga appa manasu kashtama iruku 😭😭😭

    • @arunsathyamoorthy2624
      @arunsathyamoorthy2624 Год назад

      நிச்சயமாக ஆண்டவர் உதவி செய்வார்

    • @womensrevivalprayergroup9588
      @womensrevivalprayergroup9588 Год назад

      god bless you

  • @blananthi7197
    @blananthi7197 Год назад +6

    என் கூடவே இரும் என் இயேசுவே நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் உன்னுடைய கிருபை மாத்திரமே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @s.jaisha4429
    @s.jaisha4429 2 года назад +9

    இயேசுவே என்னை எல்லா இக்கட்டுகளில் இருந்து காக்கும் உமது மேலான கிருபைக்காக நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.hemilton.themilton9423
    @t.hemilton.themilton9423 11 месяцев назад +1

    ஓ இயேசுவே என் கடன் பிரச்சினை தீரவும் பிள்ளைகள் நன்கு படிக்கவும் நல்லொழுக்கத்தில் வளரவும் என் கணவருக்கு நல்ல சுகம் வேண்டியும் மன்றாடுகிறோம். ஆமென் ஆமென் ஆமென்

  • @yellamunakkaga8904
    @yellamunakkaga8904 Год назад +47

    என்னையும் என்னை சேர்ந்தோரையும் காத்து வழி நடத்துகிற பெரிதான கிருபைக்காக உமக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் ஐயா

  • @leelabai1091
    @leelabai1091 Год назад +13

    உண்மையான வரிகள்!
    அருமையான பாடல்♥
    எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 года назад +4

    இயேசு மிக பெரிய பெரிய தெய்வம் அவருக்கு அவருக்கு நிகர் இல்ல கோடான கோடி நன்றி

  • @jecitharsan6227
    @jecitharsan6227 Год назад +154

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அமைதி சந்தோசம் எல்லாமே எனக்கு கிடைக்கிறது நன்றி இயேசுவே

    • @TheGospel-nl1fl
      @TheGospel-nl1fl Год назад

      Those who are sick, come to lord and listen this Bible audio and get healed by faith ruclips.net/video/yAgXVVwRCjQ/видео.html, God bless all.

    • @lillypeter8135
      @lillypeter8135 6 месяцев назад

      Ennaku kanner mattum mm tan

  • @anslinfemina2646
    @anslinfemina2646 Год назад +51

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது ❤️🙏🙏🙏

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 Год назад

      இயேசுவே எனக்கு எல்லாமே நிங்கத்தான்அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 Год назад

      என் உயிரும் உயிர்ப்பும்ஆன ஆண்டவரே என் கூடவே இருந்து எங்களை வழி நடத்தும் ஆண்டவரே ஆமென் இயேசுஅப்பா.

    • @tanggadget4194
      @tanggadget4194 Год назад

      S,.

    • @SangeethaA-yd3ne
      @SangeethaA-yd3ne 6 месяцев назад

      En koodave i en koodave irum lyrics

  • @priyasp7581
    @priyasp7581 Год назад +31

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நன்றி அப்பா.... தனிமையில் இருக்கும் எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா.. நன்றி இயேசப்பா ❤️❤️எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா... என்கூடவே இரும் அப்பா நீர் இல்லாமல் வாழ முடியாது. 🙏🙏🙏🙏Jesus

  • @mageshwaris3205
    @mageshwaris3205 2 года назад +207

    நீர் இல்லாமல் நான் வாழ முடியாது பா💯🥺❤️💟🙏

  • @ddoovimass6479
    @ddoovimass6479 6 месяцев назад

    நான்கு மாதம் வயிறு வலியால் வேதனை அடைந்தேன் கர்த்தர் சுகம் தந்தார் நன்றி ஜயா❤❤❤❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад +5

    Amen yessappa ner ellamal oru nodi kuda vaza mudiysthu

  • @sylvainbremsylvain4491
    @sylvainbremsylvain4491 2 года назад +86

    என்னை மன்னித்து உம்மண்டையில் சேர்த்துக் கொண்டு என்னை முற்றிலும் குணமாக்கும் ஐயா நீரே என் வைத்தியர்.நீர் இல்லாமல் நான் வாழ முடியாது.

  • @kalamalini3987
    @kalamalini3987 2 года назад +2

    என் மகன் உடல் நலம் சுகம் தர வேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டுகிறேன் வேலைக்கு செல்லும் போது ஏதாவது ஒரு தடை ஏற்படுகிறது ஒரு வாரம் கூட லீவ் போடாமல் முழுவதும் போகமுடியவில்லை என் மகனுக்கு துணை யாக இரும்

  • @user-bj6om7ze4f
    @user-bj6om7ze4f 6 месяцев назад

    Yesappa என் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனையும் தீர்த்து வையும் ஆண்டவரே🙏

  • @mlstikaromali7701
    @mlstikaromali7701 2 года назад +134

    எனக்கெல்லாமே நீங்கள் தான் அப்பா....🥺🌼
    Love u sooo much jesus 💯❤️😇

  • @kaviya820
    @kaviya820 2 года назад +115

    கர்த்தரே என் அக்காவிற்கு ஒரு குழந்தையை தாரும் ஆண்டவரே..மிகுந்த வருத்தத்தை அனுபவிக்கரோம்.. எங்களுக்கு உதவும் கர்த்தரே..

    • @kishorjkishormalu6676
      @kishorjkishormalu6676 2 года назад +9

      Kantipa yasu tharuvaru jepiyugal

    • @dayanarani3783
      @dayanarani3783 2 года назад +2

      Kavalai vendam sagathari umathu venduthal paralogathil ketkappadum kandipaga kidaikum

    • @natarajanm6886
      @natarajanm6886 2 года назад +2

      Kartharal Kudatha Kareyam Ondrumillai. We (2 motheeless Pillaigal )Muzhagalel Ungalukka JEPEKEROOM. NAMBIKAIYAGA ERUNGAL.

    • @isaack.subburaj1609
      @isaack.subburaj1609 2 года назад +2

      Àmen 🙏

    • @ajilraj7667
      @ajilraj7667 2 года назад +1

      Amen praise God Jesus

  • @alphonsat7479
    @alphonsat7479 2 года назад +780

    ஆண்டவரேஐந் மாதமாக வயிற்று வலியில்துடித்து ஐம்மை நோக்கி கதறி ஜெபித்த என் அழுகை ககேட்டு சுகம் தந்தீரே கோடி நன்றிகள்என்றும்ஆமென்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 6 месяцев назад

    ஆமென் அல்லேலூயா 🙏👏👏 என்கூடவே இரும் இயேசுவே உம்மை இன்றி இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshvaribhuvaneshvari6611
    @bhuvaneshvaribhuvaneshvari6611 2 года назад +1

    Thank you jesus intha song keta ninga en kuda irukura mathri iruku pa

  • @vijayalakshmi3947
    @vijayalakshmi3947 2 года назад +6

    Amen appa... நீர் இல்லாமல் நான் வாழ முடியாதப்பா

  • @periyanayaki1313
    @periyanayaki1313 2 года назад +25

    I love with song🥰Jesus pray for us🙇‍♀️

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Год назад +2

    இயேசு அப்பா எனக்கு முன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது ஆனால் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் அவர்களுக்கு நல்ல குழந்தை அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மகன் 10 நாட்கள் சாப்பிடமல் இருந்தான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி இரட்சித்து காத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் இப்போது சாப்பிட்டான் ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா என் மகனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா நான் அவனிடம் சொல்லி விட்டேன் அவள் உனக்கு அக்கா என்று சொன்னேன் அவன் மனசு ஏற்க்க மாட்டேன் என்கிறது அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்னால் முடியாது நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா

  • @Jesus-bs8om
    @Jesus-bs8om 10 месяцев назад

    எங்க அம்மாவுக்கு மரு உயிர் உயிரோடு கொடுத்தார் நன்றி Jesus thankyou jesus

  • @manirani6346
    @manirani6346 Год назад +10

    நன்மை செய்வதில் மனம் தளராமல் இருப்போமாக கலா 6:9 ✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரமின்றி விடுவிக்கப்படுவர் நிமோ 11:8🙇‍♀🙇‍♀🙏🙏✝️✝️ நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை என்றும் நான் கைவிடுவதும் இல்லை எபிரேயர் 13:5 ✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டு கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் யோவா 15:7 🙏🙏🙇‍♀🙇‍♀✝️✝️தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை லூக்கா 1:37 🙇‍♀🙇‍♀🙏🙏✝️✝️😭😭பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது லூக்கா 1:13 ✝️✝️🙇‍♀🙇‍♀😭😭🙏🙏கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார் எபிரேயர்6:14✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭😭 என் கணவர பேச வைங்க பா✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭✝️ இப்போ எங்க அம்மாவும் பேச வைங்க பா✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭😭 சாகனும் போல இருக்கு பா ✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭😭நிம்மதியே இல்ல பா 😭😭✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏நீங்க தான் பா எல்லாமே ✝️✝️🙏🙏🙇‍♀🙇‍♀

    • @msdraj2231
      @msdraj2231 Год назад

      Kavalai padathirkal... Namoda uyir yeasu appa koduthathu athai naam eduka kudathu... Namathu vazhaikaizhai sugamakkuvar... Amen

  • @gnanaolignanaoli6525
    @gnanaolignanaoli6525 9 месяцев назад +3

    இயேசுப்பா தோஸ்திரம் என் தம்பி அலைக்ஸாண்டர் உயிரை காப்பாற்றும் பழைய அலைக்ஸை திருப்பி கொடுத்திடுப்பா. என் தம்பி நடக்கவும் பேசவும் வலது கை கால் இயங்கவும் அவன் உடம்பில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்க வேண்டும். என் தம்பி என் குடும்பத்தை காப்பாற்ற நீரே அருள் புரிய வேண்டும். அலைக்ஸாண்டர் பூரண குணப்படுத்தும் இயேசுப்பா

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 10 месяцев назад

    என் கூட இருந்து என்னை பலபடுத்தி என்னை வழிநடத்தும் என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jaswinnimisha8812
    @jaswinnimisha8812 11 месяцев назад

    இயேசாப்பா ஒரு குழந்தை தாங்கனு கேட்டேன் இரண்டு குழந்தைகள் தந்தேங்க அதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @samsabi6970
    @samsabi6970 2 года назад +6

    நீர் இல்லாமல் நான் வாழ முடியாது இயேசப்பா ❤❤❤😘😘😘🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @RaviRavi-wv4td
    @RaviRavi-wv4td 2 года назад +47

    😍My favorite song l love you jesus❤❤❤

  • @sudha827
    @sudha827 Год назад

    அப்பா...எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் ..என்னை வெட்கப்பட்டு போகாதபடி செய்ங்க ..ஆண்டவரே..உம்மை தான் நம்பி இருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺🥺

  • @thinishsami9330
    @thinishsami9330 Год назад +8

    Enakku romba pitikkum intha pattu i love Jesus

  • @yasminlouies9870
    @yasminlouies9870 Год назад +13

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீ எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும் அப்பா

  • @iloveyourx1009
    @iloveyourx1009 2 года назад +21

    Jesus is everything my family Tq lord🙏🙏🙏🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Год назад

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு தலைவலி சில நேரங்களில் வந்தது இயேசு அப்பா வரும் போது என்னால் தாங்க முடியாமல் இருந்தது இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும்‌ நீங்கள் தான் என் தலைவலியை முழுமையாக போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்ணால் தண்ணீர் கூட விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா இப்போது பரவாயில்லை ஆனாலும் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @christiasahayasheeba2323
    @christiasahayasheeba2323 4 месяца назад

    என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தந்து நீண்ட ஆயுளை தர வேண்டும் ஆமென் அல்லேலூயா.நோயிலிருந்து பூரண சுகம் பெற கிருபை செய்யும்

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 2 года назад +33

    என் உடல் நலம் பெற்று விட்டது நன்றி இயேசு அப்பா thankyou Jesus

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад +15

    En Nesaray, You only know each every HEART. I LOVE YOU &UR WORDS😢💓👏👏👏👏👏👏👏🙏

  • @rajiroja9466
    @rajiroja9466 2 года назад

    Yesappa ellarukkum aarokkiyam kudunga 🙏🙏🙏 amen🙏

  • @avemaria9207
    @avemaria9207 Год назад

    இயேசுவை அன்பு செய்து பாருங்க.....இயேசுவே நான் உம்மையே அன்பு செய்கிறேன்

  • @SarathSarath-yj7dc
    @SarathSarath-yj7dc 2 года назад +30

    I love jesus songs🎵🎵🎵♥️♥️♥️🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @jeevadarlinvasantha4555
    @jeevadarlinvasantha4555 2 года назад +36

    My favourite and also soulful song . I love this song very much. I listen to this song day-to-day life. Without Jesus I will be meaningless. 🙏🙏🙏❤️❤️❤️

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Год назад

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் இயேசு அப்பா அவனை நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @roginisuresh6431
    @roginisuresh6431 4 месяца назад

    Amen yesaappa en husband sugam tharugapa indru veedu Vara arputham seinga yesaappa ummai nambi irrakean yesaappa

  • @nivethabharathi6513
    @nivethabharathi6513 2 года назад +20

    Amen appa..Yes true lyrics .Lord please be with me always without you I can't live

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 года назад +9

    இயேசுவே என்னை இரட்சியும் அப்பா

    • @ourgodtv558
      @ourgodtv558 2 года назад

      ruclips.net/video/gyQQUREFXqc/видео.html pl subscribe our GOD Tv channel

    • @amsaveni8269
      @amsaveni8269 2 года назад

      Amen hallelujah praise the Lord to Jesus 🧕🙋

  • @thirumuruganm976
    @thirumuruganm976 11 месяцев назад

    என் கூடவா இரும் ஓஓஓ இயேசுவ நீர் இல்லா மல் நான் வாழ முடியும் என் பக்கத்துல்லா இரும் நீர் இல்லமா வாழ்வே முடியும்

  • @KuMari12-ju1ox
    @KuMari12-ju1ox 6 месяцев назад

    Amen sthoththiram appa en pirachanayellam ungakittaye erakki waikkure i love you jesus❤

  • @thangalakshmisenthil9863
    @thangalakshmisenthil9863 Год назад +4

    குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா🙏🙏🙏

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 Год назад +5

    நீங்க இல்லாமல் எனக்கு ஒன்றும் இல்லை அப்பா ஆமென் அல்லேலூய 🙏🙌👏💐

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Год назад

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது நன்றாக இருக்கிறான் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் அவன் மன அழுத்தத்தால் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான் நான் உங்களிடம் அழுது ஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக பேசுகிறான் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா அவளுக்கு அனுப்ப கூடாது இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனை சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Год назад

    இந்த ஜனங்கள் யாரை வேண்டுமானாலும் கடவுள் ஆக்கி விடுவார்கள் ஆனால் எனக்குத் தெரிந்து கலியுகத்தில் பிறந்து நமக்காக துன்பங்களை அனுபவித்த ஒரே கடவுள்
    அப்பா ஏசப்பா மட்டுமே

  • @ttfsrilanka373
    @ttfsrilanka373 2 года назад +3

    Thanks jesus.. neer illamal vala mudiyathu en koodave irum aandavare...❤❤❤❤

  • @isaacsironmani4338
    @isaacsironmani4338 2 года назад +7

    அருமையான பாடல். கர்த்தருக்கே மகிமை

  • @vanithavanitha7147
    @vanithavanitha7147 Год назад

    Jesus Appa... En ramana va enkuda serthu vainga Jesus... Avan purinchika mattra pa... Avanukum enakum mrg panni vainga Jesus...

  • @pirathisjinithan950
    @pirathisjinithan950 Год назад +1

    Enakku life ful daameach entha song keakkum pothuthan toompa feela erukku

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 2 года назад +14

    Amen thank you My Lord 🙏 praise the lord 🙏

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 года назад +37

    Praise the Lord with Tribute and Glory ✝️🌺🙏❤️

    • @user-qv6mf7pw1u
      @user-qv6mf7pw1u 8 месяцев назад

      ❤❤❤😂🎉😮😮😅😅😊😊😊 3:52

  • @PTirumoorti
    @PTirumoorti 11 месяцев назад

    இயேசு வோஎன்மனைவி க்குசுகம்தரும்ஆமென்

  • @yatheshshivan7376
    @yatheshshivan7376 2 года назад +1

    Thali vanga kirupai tharum appa. 🙏🏻
    Magan nalla anpodum panpodum um pillayai valara asirvathiyunga appa. Kanavarukku porupai tharum appa. பொருளாதார ரீதியாக என்னை உயர்த்தும் அப்பா.

  • @Jp-qg8oz
    @Jp-qg8oz 2 года назад +64

    Whenever I m in depression this song helps me to boost up....My lord is with me I will never go down...he is with me..

  • @jebaandarthisvideofunvolgs3120
    @jebaandarthisvideofunvolgs3120 2 года назад +5

    I love you Jesus ஆமென் அல்லேலூயா

  • @sureshvictory8471
    @sureshvictory8471 11 месяцев назад

    என் கூடவே இருங்க இயேசப்பா
    என்னை சுத்திகரியும்

  • @helanhelan7201
    @helanhelan7201 Год назад

    ஆண்டவரே எனக்கு உடல் பிரச்னை தீர்வு காண உதவும் அய்யா