நேரு என்றால் மாநாடு; இதெல்லாம் அவருக்கு டீ சாப்பிடற மாதிரி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | mkstalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #mkstalin | #Tiruchynehru | #tiruchymeeting | நேரு என்றால் மாநாடு; இதெல்லாம் அவருக்கு டீ சாப்பிடற மாதிரி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | mkstalin
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 152

  • @senbagaraj6158
    @senbagaraj6158 2 года назад +29

    ஊர் ஊரா மனு கொடுக்கச் சொல்லி மனு கொடுத்தமே பெட்டி இருக்கா சென்னை மழை வெள்ளத்தில் விட்டுட்டீங்கலா

  • @karthickkrish8613
    @karthickkrish8613 2 года назад +10

    காசு ..பிரியாணி...குவாட்டர் ... மாநாடு...😝😝😝

  • @muthukumars6279
    @muthukumars6279 2 года назад +38

    மாநாடு என்றவுடன் குடும்ப அரசியல் தான் நினைவுக்கு வருகிறது. நன்றி மாநாடு டீம்.....

    • @rajivgandhi4393
      @rajivgandhi4393 2 года назад

      Muthu avargale endha yokiyan enge kudumba arasiyal pannama irukirargal endru sonnal nalladhu

  • @sudhasaran1943
    @sudhasaran1943 2 года назад +13

    அய்யா அப்படியே அந்த ராமஜெயம் கொலை வழக்கபத்தி, அப்புறம் இன்னும் பத்து நாள் கழிச்சு பொங்கல் விழாவை முன்னிட்டு நடக்கின்ற ஜல்லிக்கட்டு, ரேக்ளா, சேவல் சண்டை, பொங்கல் சார்ந்து நடக்கின்ற விளையாட்டு போட்டிகளுக்கு கொரோனா காரணமாக அனுமதி மறுப்புனு அறிக்கை விட்றாதீங்க

    • @rasiganyogi4116
      @rasiganyogi4116 2 года назад

      Jayalalithaa epadi irandanganu kanupudichingala

  • @murugesansakilesh5017
    @murugesansakilesh5017 2 года назад +15

    அதுக்குள்ளேயா அவ்வளவு பணம் கொள்ளை அடிச்சி இருக்கிறார்கள், செம விடியல் அய்யா,😳

  • @rathish4922
    @rathish4922 2 года назад +6

    நேரு என்றால் தலைக்கு இரண்டு ரூபாய் பணம்...

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 года назад +31

    நேரு தம்பி ராமஜெயம் கொலை செய்தது யார் என்று கண்டு பிடித்து விட்டீர்களா.

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 2 года назад +4

      அது ராஜ ரகசியம் கன்னிதீவு

    • @moshemoshe5201
      @moshemoshe5201 2 года назад

      Dei theriyum iruntha nehru munnadi va pakallam ....thayiru sadham

    • @srinivasankriahnaswamy1562
      @srinivasankriahnaswamy1562 2 года назад +1

      @@moshemoshe5201 அந்த நேருவை கேட்டாள் இந்த காந்திக்கு ஏன் கோபம் வருகிறது.

  • @girigiri7715
    @girigiri7715 2 года назад +7

    நேருவை கண்டால் கொரோனோ வும் பின் வாங்கும் பின்னால் அதன் வேலையை காட்டும்

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 2 года назад +28

    இனிமேல் சங்கிகளோட கதரல் பயங்கரமா இருக்கும்...comment la கெட்ட வார்த்தை பேசி கதருவானுங்க..

  • @kesavamurthyv7611
    @kesavamurthyv7611 2 года назад +6

    நானும் திமுக காரன். நீங்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை

  • @idalwin8162
    @idalwin8162 2 года назад +22

    நேரு அவர்களுக்கு வாழ்த்துகள் .....

  • @RR-iv5fw
    @RR-iv5fw 2 года назад +6

    இப்போ எல்லாம் Corona வராதா டோபா மாமா.. 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @vettaiyan639
    @vettaiyan639 2 года назад +12

    நான் திமுக என்பதில் பெருமை கொள்கிறேன் ஆகினும் இந்த கொரோன காலத்தில் இப்படி ஒரு கூட்டம் தேவையா ??.

    • @vigneshkalaiselvan1427
      @vigneshkalaiselvan1427 2 года назад

      Aalum katchi meeting la spread orupodhum aagamatenu press meet vachu solliduchu bro andha virus:) so no worries

  • @karthikkeyans16
    @karthikkeyans16 2 года назад +13

    Corona ipo elam varath

    • @sm97.
      @sm97. 2 года назад

      வராது

  • @marshallmalcom7138
    @marshallmalcom7138 2 года назад +1

    அப்போது கூட்டத்தை சேற்கின்றிர்களா ? யாரும் நீங்கள் பேசுகிறீர்கள் என்று தானாக வரவில்லையா

  • @kingcholan754
    @kingcholan754 2 года назад +4

    திருடர்கள்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад +6

    ஆளும் கட்சிக்கு இது சாதாரணம்.எதிர்க்கட்சி ஆக இருக்கும் போது கஷ்டம்.

    • @balajitrichy6063
      @balajitrichy6063 2 года назад +3

      Unmai but Nehru opposite party ah irundapa kuda Ida vida perusa nadati irukar

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 2 года назад +15

    மழை வந்தாலே சென்னை மிதக்குது, அதுக்கு ஏதாவது செய்யுங்க, வீண் பாராட்டுக்கள் எதுக்கு

    • @sm97.
      @sm97. 2 года назад +1

      வரும்

    • @sridharfca
      @sridharfca 2 года назад +2

      முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது முன்னுரிமை....மலர் வளையங்கள் வைப்பது, விழாக்களை சிறப்பிப்பது, அவ்வப்போது இதுமாதிரி விழாக்களை எடுக்கச் செய்து பாராட்டு மழையில் நனைவது, பாராட்டிய காகங்களுக்கு பரிசாக 'வடை' கொடுப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஜிம் செய்து உலகுக்கு பறைசாற்றுவது,.... இதல்லாம் போக நேர அவகாசம் மீதம் இருந்தால் சென்னையில் மழைபாதித்த இடங்களுக்கு முட்டிக்கால் பூட்ஸ் மற்றும் மழைர கோட் அணிந்து ஆய்வு என்ற பெயரில் நகர் வலம் வருவது.... தமிழக மக்களின் தலையெழுத்து....

  • @sivaranjani73
    @sivaranjani73 2 года назад +1

    நேரு என்றாள் மகாநாடு உங்களுக்கோ தமிழ்நாடு மக்களோ அவதிப்படு இதெல்லாம் ஒரு பொழப்பு 2500 எங்கே

  • @sivasuthan004
    @sivasuthan004 2 года назад +1

    Indha maanadu muliyama corona paravadha?

  • @balasubramani8844
    @balasubramani8844 2 года назад +8

    ஒமைக்ரான் இப்ப காணுமே

  • @vndvlogs5518
    @vndvlogs5518 2 года назад +1

    Mokaiya podathinga CM

  • @nagulannithis3618
    @nagulannithis3618 2 года назад

    ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. பார்க்ளேஸ் வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை, ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது. மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது. பாதியில் விட முடியாமல் நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார். ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது. பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
    ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator )அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும். அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்க முகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். காரணம், இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம் என்று உங்களை நம்ப வைக்கும் உத்தி தான் இது. ஆனால் உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை.
    இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனசிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்து கொண்டே இருக்கும். மனைவியுடன் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனை தூக்கி கடாசி விடுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் பேசுங்கள். அதெல்லாம் தேவையில்ல ! நான் சும்மா டைம் பாஸுக்கு என்று இன்னும் மழுப்பினீர்கள் என்றால் கமெண்டில் கொடுத்திருக்கும் இன்ஸ்டாகிராம் இணைப்பை சொடுக்கி மூன்று நாட்கள் முன்பு வரை அவர்கள் வாழ்ந்திருந்த ஆதுரமான வாழ்வை பார்த்து விடுங்கள். எத்தனை நேசம், அன்பு, மகிழ்ச்சி. அதில் ஏதாவது ஒன்றிலாவது இன்னும் இரண்டு நாட்களில் ஆன்லைன் ரம்மி எங்களை அடித்துக் கொல்லப் போகிறது என்பதைக் கணிக்க முடிகிறதா ! இல்லையல்லவா ! சூதை விளையாட்டாய் விளையாடுவோர் அனைவருக்கும் இது பொருந்திப் போகும்.
    தமிழக அரசு ஆன்லைன் சூது எனும் அரக்கனை தடை செய்தது. நீதிமன்றம் தடையை நீக்கி மீண்டும் உயிர் தந்தது. இதற்கு முன்பான மரணங்களுக்கு விளையாட்டுப் போதை காரணமாக இருக்கலாம். ஆனால் தடை செய்ததை மீண்டும் உயிர்ப்பித்த பின் நிகழ்ந்துள்ள இக்கொடூரத்திற்கு அல்காரிதமோ, ஆன்லைன் சூது மட்டுமோ காரணமல்ல !
    - Hariharasuthan Thangavelu

  • @edwinissac186
    @edwinissac186 2 года назад +4

    Iyaa Chennai thatalikudu sir mudalaa pongaa

  • @pastryhouse
    @pastryhouse 2 года назад +5

    Omicron yenga poochi

  • @vinothvr5731
    @vinothvr5731 2 года назад

    Biriyan,kasu quarter van la konduvanthutu kodae vitla vita yaru venumnalum ethuna lakhs makala venum nalum kupidalam

  • @smsvenkatesh6644
    @smsvenkatesh6644 2 года назад +2

    ஐயா இனியாவது பார்த்து படிப்பதை நிறுத்துங்கள்.....

    • @VigneshVignesh-re1fk
      @VigneshVignesh-re1fk 2 года назад

      Pakkama padipingala sir nenga

    • @smsvenkatesh6644
      @smsvenkatesh6644 2 года назад

      யார் மேடையில் பார்த்து படிப்பாங்க .....1 நபர் சொல்லுங்கள்

  • @maharajkumarswamidoss845
    @maharajkumarswamidoss845 2 года назад +4

    "tamilhagha nerhu,nerhu nanbha" neengha eppho marina kadhat kharhai il,420-accused jaiya vhaal idhikha patha,nam kalhainger kathiyha "SEERHANI ARRANGHATHAI" epho neengha meendhum kathi tharha poreengha? "sirhu panmaiyhore kodhai veil kalhathil.neiyhiatrhu kilhamaighahil" "perrhinbha perrhu villha khutthathai kandhu maghillhuvaarghals"neenghalhum unghal parrhphurhaighalhai nadathalhaam.public kacherghalhukhu "vadhaghikhu vidhalhaam allhavhaa?.

  • @புரட்சியாளர்-ள9ய

    👌👌

  • @S.ThiruvenkataRatnam
    @S.ThiruvenkataRatnam 11 дней назад +1

    👍

  • @vickyvlog2133
    @vickyvlog2133 2 года назад

    Evanunga only buildup mattum tha.... Total waste...

  • @stellamary7201
    @stellamary7201 2 года назад +6

    No body will help us only God will help us...

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +5

    Yentha மாநாடு என்றாலும் நீங்கள் இல்லையென்றால் சிறப்பாக இருக்காது, நான் பிறந்தவீட்டை உங்களுமுகமாக பார்க்கிறேன், நான் இல்லையே என் பிறந்த பூமியில், மிகவும் கவலையாக உள்ளது

  • @kayalkaarish3806
    @kayalkaarish3806 2 года назад

    Parthu parthu padikkum. Bit adikum cm

  • @ktamilselvanvip4885
    @ktamilselvanvip4885 2 года назад +3

    Week ah yedu Thalaiva

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 2 года назад +5

    மாநாடு நடத்தலாம் . கொரானா அனுமதி கொடுத்தாச்சா

  • @spperiyasamy881
    @spperiyasamy881 2 года назад

    Neru endral reddy.... Stalin endraal Telugu Isai vellaalar..... Rendume onnuthaa thalivare

  • @sanjveensanjveen8803
    @sanjveensanjveen8803 2 года назад +4

    Nam mudhalvar 🙏

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 года назад +3

    என்ன புகழ்ச்சி....

  • @PremKumar-ku1ix
    @PremKumar-ku1ix 2 года назад +9

    தலைக்கு எவ்வளவு?

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 года назад +7

    திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஐந்து பேர் வீதம் அடுத்த தலைமுறையை உருவாக்கி பண்படுத்த வேண்டும்.

  • @gopinathanr8371
    @gopinathanr8371 2 года назад

    Dai moodra

  • @Maruthu8664
    @Maruthu8664 2 года назад

    உளறல் மன்னா ஏண்டா இப்டி

  • @ulagarajg7143
    @ulagarajg7143 2 года назад +21

    Mass chief minister stalin sir

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 года назад +5

      ஆஹான்.... உங்க சீப்பு மினிஸ்டர் கிட்ட... பொங்கலுக்கு 5000ரு வா தரசொல்லுங்க

    • @VigneshVignesh-re1fk
      @VigneshVignesh-re1fk 2 года назад

      @@v.s.pandian.nellai.dist..5708 ops EPS ta keluda kodupan

    • @s.munirathinam945
      @s.munirathinam945 2 года назад

      @@VigneshVignesh-re1fk ya apo ivar mudalamachar illa ya avanga da na

    • @VigneshVignesh-re1fk
      @VigneshVignesh-re1fk 2 года назад

      @@s.munirathinam945 avanuga ena pudingunanuga erunthapa

    • @muruganc5370
      @muruganc5370 2 года назад

      Eduku mass poyyi sollruduka

  • @dgfgk2015
    @dgfgk2015 2 года назад

    Manadu endral simbu da😂

  • @parthipans8978
    @parthipans8978 2 года назад

    Makkal Panam enna panrathu

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 года назад +7

    மாநாடு காசு கொடுத்தால் பிரியாணி குவார்ட்டர் கொடுத்தால்.....கூடும்

  • @ncbose
    @ncbose 2 года назад +12

    மாநாடு movie மக்கள் நாடு

  • @cassimfayaz2281
    @cassimfayaz2281 2 года назад +8

    CM Stalin mass 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @srikanth7925
    @srikanth7925 2 года назад

    Sudalai posting eppa poduvinga வாயில முழம் போடுறீங்க

  • @sangeethasiva5779
    @sangeethasiva5779 2 года назад +4

    ஐயா முதலமைச்சர் ஐயா அவருக்கு வந்த கூட்டம் இல்லை ஐயா அந்த டாக்டர் கலைஞருக்கு வந்த கூட்டம நேத்து இன்னிக்கி எல்லாம் கட்சி வளர தலைவரே இதெல்லாம் டாக்டர் கலைஞருக்கு வந்த கூட்டம்

  • @venkatachalamramu9929
    @venkatachalamramu9929 2 года назад +3

    Rs 200 and quarter briyani

  • @vijayakumarkanagaraj7382
    @vijayakumarkanagaraj7382 2 года назад

    Nehru mama

  • @suriyakumaresan9870
    @suriyakumaresan9870 2 года назад +1

    Corona பரப்புங்க

  • @rakeshms3446
    @rakeshms3446 2 года назад

    OMICRON be like : thane thalaivan Stalin maanadu
    Ungopan maavane elarum valiyavudu😂😂😂

  • @srgamingshadow9003
    @srgamingshadow9003 2 года назад

    Kettingala

  • @inxi8987
    @inxi8987 2 года назад

    Nehru telugu reddy

  • @DKS-Hub
    @DKS-Hub 2 года назад

    மாநாடு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தலைவரே கொரோனா வைரஸ் வியாதி ரொம்ப பரவுதல் அதிகரித்திருக்கிறது தலைவரே கவனமா எச்சரிக்கை நடவடிக்கை எடுங்க தலைவரின் பந்தம் தேவை இல்லை

  • @mithuarmy4867
    @mithuarmy4867 2 года назад

    கடற்கரை மூடியாச்சி மாநாடு நடைபெறுகிறது அமானுஷம்

  • @kesavanperiyasamy7200
    @kesavanperiyasamy7200 2 года назад

    Ithu thaan Vidiyal arasu😂😂🤦‍♂️🤦‍♂️

  • @RameshKumar-dy2ue
    @RameshKumar-dy2ue 2 года назад +4

    Doopa thalai theruttu kuduba kosdi

  • @sheikhussain2493
    @sheikhussain2493 2 года назад

    இதிலெல்லாம் கொரானா பரவாதா அரசு விழாவில் கொரானாவிற்கு லீவ் போல

  • @HariHari-pt2hg
    @HariHari-pt2hg 2 года назад +1

    Indha maanadum repeat ahh

  • @vijayakumarkanagaraj7382
    @vijayakumarkanagaraj7382 2 года назад

    Trichy singam yaen unga thambi ramajeyam case velila varala sir

  • @jibeerakamedmohamedaittikg3963
    @jibeerakamedmohamedaittikg3963 2 года назад

    2ஒன்றுதான் முதல்வர் மேல சொல்லுங்க

  • @ARUNKUMAR-cw8rf
    @ARUNKUMAR-cw8rf 2 года назад

    Ollu odu

  • @printfactorytamil
    @printfactorytamil 2 года назад

    100% unmai

  • @krishnarajr3827
    @krishnarajr3827 2 года назад

    டேய் போங்கடா ஓரமா.

  • @vjtamilanvj
    @vjtamilanvj 2 года назад

    200 ரூபாய்க்கும், குவாட்டர்க்கும் கோழி பிரியாணிக்கும் கூடிய கூட்டம் தலைவரே 😁😂... நமக்கு ஆப்பு வைக்க பின்னாடியே ஒருத்தன் இதெல்லாம் குடுக்கமாலே கூட்டத்தை கூட்டிகிட்டே வரான் தலைவரே... 💪

    • @pradeepsagar7933
      @pradeepsagar7933 2 года назад

      2 rs kuduthu kutitu varan thalaivare 😂😂

    • @pradeepsagar7933
      @pradeepsagar7933 2 года назад

      Aamai Kari ku naakku thonga pottu varanunga enga sooothu pinadi 😂😂

  • @moorthy5908
    @moorthy5908 2 года назад

    All the chennai roads is very bad please look the matter normal people are struggling lot this corona time this meeting is necessary rules only for Common person not the govt

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 2 года назад

    Sir pls. Follow tn people. Iam also believe .mr. Neru. Mama. Sir talking about Trichy neru. I know all.

  • @vndvlogs5518
    @vndvlogs5518 2 года назад

    Makaluka naam....

  • @subramaniam9749
    @subramaniam9749 2 года назад

    Good joke, this guy carry that guy n that guy carry this guy within the same party. Who ask him 4 Nehrus biography? 😃

  • @Digital-Diary-DD
    @Digital-Diary-DD 2 года назад

    சிம்பு என்றாலும் மாநாடு தான்

  • @karthickVRP
    @karthickVRP 2 года назад

    Maanadu nadathuna corona paravathu,,,,, new year celebrate panna corona paravum

    • @pradeepsagar7933
      @pradeepsagar7933 2 года назад

      Video va mulusa paru da social distance oda than ukanthrukanga

  • @ramd2241
    @ramd2241 2 года назад

    உருட்டு

  • @santhos3337
    @santhos3337 2 года назад

    Mama nearu mama nearu

  • @arunachalaohm5605
    @arunachalaohm5605 2 года назад

    Adhu irukatum ₹5000 engeda?🤛

    • @pradeepsagar7933
      @pradeepsagar7933 2 года назад

      Kudukka mudiyathu 👊🏻 elumbu thundu tharen kavvitu po 🦴

  • @rajendraprasathrp1996
    @rajendraprasathrp1996 2 года назад +5

    DMK ✍️👍👍

  • @SURESH-3-KUMAR
    @SURESH-3-KUMAR 2 года назад

    STR

  • @ashadurai8662
    @ashadurai8662 2 года назад

    Trichy epothumey gethu than

  • @nature1312
    @nature1312 2 года назад

    Sudalai

  • @parthivaishu5329
    @parthivaishu5329 2 года назад

    😂😂😂😂😂😂

  • @niranjanhari211
    @niranjanhari211 2 года назад

    Poi

  • @lookingheart363
    @lookingheart363 2 года назад

    👎👎👎

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 2 года назад

    Ok what use people ku

  • @ntk4757
    @ntk4757 2 года назад

    👎👎👎👎

  • @sufiyan5093
    @sufiyan5093 2 года назад +2

    corona varatha wig stalin

  • @dhanabalan5430
    @dhanabalan5430 2 года назад

    🖤❤️👑

  • @Ptmn216
    @Ptmn216 2 года назад

    ❤Mass Stalin dmk❤

  • @RameshKumar-dy2ue
    @RameshKumar-dy2ue 2 года назад +2

    Doopa thalai oru theruttu kuduba kosdi

    • @sriramfreefire
      @sriramfreefire 2 года назад

      ungootama clevage theriuthu atha marai

  • @kaviarasan209
    @kaviarasan209 2 года назад

    மாநாடு

  • @karthypaiya
    @karthypaiya 2 года назад +4

    Wigghu super da dai kelazva

  • @janakiramanm4448
    @janakiramanm4448 2 года назад

    Super

  • @stellamary7201
    @stellamary7201 2 года назад +1

    God will take care of people like me....

  • @palanipappa3963
    @palanipappa3963 2 года назад

    தலைவர் சொல்வது அவ்வளவும்உண்மை .தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் பெரிய கில்லாடி .உலகமே நம்ம தலைவரை தினம் தினம்,கவனித்து ,இன்று என்ன செய்யப்போகிறார் என்று உலக மக்கள் கவனிக்ககூடிய அளவு உயர்ந்து நிற்கிறார் .இந்த புத்தான்டு தினத்தில் தலைவரையும் ,தங்களையும் ,மனதார ,உள்ளம்கனிந்து வாழ்த்துகிறேன் .அன்பு தொண்டன் ,வாத்தியார் .

  • @arulprasath4510
    @arulprasath4510 2 года назад +8

    Poda sun tv punda

  • @tamizhanpower2793
    @tamizhanpower2793 2 года назад

    CM MEANS MKS MKS MEANS CM 🔥🔥❤️🖤

  • @muralimukunthans.8612
    @muralimukunthans.8612 2 года назад +5

    RESPECTED OUR HONORABLE BE LOVED CM ANNAA YOU ARE THE ONLY MASS LEADER NO ALTERNATIVE 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivagayathri2019
      @sivagayathri2019 2 года назад

      அரசியல்ல உனக்கு தெரிஞ்சவர் இவர் மட்டும் தான்னு புரியுது.... Mass Leaders (நல்ல தலைவர்கள்) பல பேர் வரலாற்றுல இருக்காங்க.... (2k kid ah?)