Oru Nadhi Full Video Song 4K | Saamurai Tamil Movie Songs | Vikram | Tamil Hit Songs 4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @Priya_Arumugam
    @Priya_Arumugam 9 месяцев назад +46

    Voice...❤️ Nithya Shree Mahadevan... A versatile singer, who can sing both, "soukiyama kanne" and these type of songs effortlessly....❤️😇

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Год назад +725

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍💐

  • @dr.sureshmani4829
    @dr.sureshmani4829 Год назад +249

    2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள்...❤ ஒரு Like போடுங்க 🎉

    • @VinothKumar-wt4tv
      @VinothKumar-wt4tv Месяц назад

      ஊருக்கு ஒருத்தன் இப்டி இருக்கான்...........

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 2 года назад +243

    Harris jayaraj ayya எங்காய போன...இங்க music nu Perla எரசள potranunga ..காது வலிக்குது😴

    • @jegdeeshcse
      @jegdeeshcse Год назад +3

      Yep

    • @santhu2687
      @santhu2687 Год назад

      Adhane.. 🤔🤔

    • @kenusparrow391
      @kenusparrow391 11 месяцев назад +5

      Marupadiyum vanthuddaru (dhruva natchathiram ) intha movie ivarthaan music director ❤

    • @Saravanank-ue5bg
      @Saravanank-ue5bg 8 месяцев назад +1

      nallatha irukku

    • @VinothKumar-wt4tv
      @VinothKumar-wt4tv Месяц назад +1

      ஊருக்கு ஒருத்தன் இப்டி இருக்கான்.............

  • @ajithashwin635
    @ajithashwin635 3 года назад +327

    என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு ....நித்யஶ்ரீ மகாதேவன்😍😍

    • @divyabharathi5763
      @divyabharathi5763 2 года назад

      பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன்

    • @hishamdn2948
      @hishamdn2948 2 года назад

      🤣🤣🤣🤣🤣🤣😍

  • @krish_3948
    @krish_3948 Год назад +88

    இந்த குரலில் தான் காமத்தை முதல் முதலில் காதால் கூட கேட்க முடியும் என்று வியந்து கேட்டேன்.... ( நீ தானா 💙💙💙💙💙💙💙💙)

  • @bucephalus1696
    @bucephalus1696 3 года назад +180

    'நான் தேடும் சிருங்காரம் அட ஏனோ இங்கில்லை' அடிக்கடி முனுமுனுக்கும் வரிகள். காதல், ஏக்கம், காமம் என வைரமுத்து சாரின் ஒவ்வொரு வரியும் ஒருசிலருக்கு மட்டுமே புரியும் magical song.

    • @arunmozhiyanjaggu
      @arunmozhiyanjaggu 3 года назад +3

      True

    • @ashikmohammed8572
      @ashikmohammed8572 2 года назад +1

      True

    • @arunc4248
      @arunc4248 2 года назад +1

      Well said, vairamuthu 🔥

    • @pravin4018
      @pravin4018 2 года назад +8

      ஒரு பெண்ணின் ஏக்கங்களை தாங்கி நிற்கும் மற்றும் கூறும் ஆழமான வரிகள்....

    • @Kuttypa2627
      @Kuttypa2627 2 года назад +1

      💯 true

  • @karthi7450
    @karthi7450 2 года назад +231

    கர்நாடக இசை மேதை இறங்கி அடித்த பாடல் 🔥🔥🔥🔥
    பாடகி நித்திய மகாதேவன்

    • @sainaveen8862
      @sainaveen8862 2 года назад +5

      Nithyasree Mahadevan

    • @ramanathan327
      @ramanathan327 2 года назад

      @@sainaveen8862 0pa ll l

    • @salamrockyboy7576
      @salamrockyboy7576 Год назад +1

      Indha song enda raagam

    • @bharathprakash9588
      @bharathprakash9588 Год назад +2

      Actually tushara also sang this song, pallavi and saranam starting la thushara sings and Nithya comes in, excellent lyrics and awesome music ever

  • @zenithfasho
    @zenithfasho 4 года назад +860

    Intha voice kaga vanthavanga yaru.....❤️❤️❤️ 2021 ❤️❤️

  • @Azhagu07
    @Azhagu07 2 года назад +128

    தீராமல் போன ஆசை எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருத்தி, போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருத்தி.. நீ தானா...... 😍😇

  • @arunshs10
    @arunshs10 11 месяцев назад +8

    When Nithyashree voice enters🤯🎉👌👌

  • @PhoenixMoo
    @PhoenixMoo Год назад +1537

    2023ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍💐

  • @charulatha2435
    @charulatha2435 2 года назад +49

    ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் எப்போதும் சலிக்காது

  • @sundarswami7211
    @sundarswami7211 4 года назад +620

    "போகாத எல்லை போனாலும் புன்னகை செய்யும் ஒருவன்"❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vaishnavi.s2116
    @vaishnavi.s2116 3 года назад +246

    என் தேடல் அது வேறு அட போடா நீ இல்லை....😍🤗

    • @saravnan-qn1tj
      @saravnan-qn1tj 3 года назад +6

      SEMA super

    • @pravin4018
      @pravin4018 2 года назад +10

      ஒரு பெண்ணின் ஏக்கங்களை தாங்கி நிற்கும் மற்றும் கூறும் வரிகள்...

    • @r.sahbanasahbana2491
      @r.sahbanasahbana2491 2 года назад +2

      @@saravnan-qn1tj nan rn

    • @r.sahbanasahbana2491
      @r.sahbanasahbana2491 2 года назад

      @@saravnan-qn1tj rahman

    • @k.velmurugan8192
      @k.velmurugan8192 2 года назад

      Puriyala

  • @asharn979
    @asharn979 Год назад +22

    எப்படி ஒரு பாட்டு..அதுவும்..நித்யஸ்ரீ இப்படி பாடுவாங்கனு எதிர்பார்க்கவே இல்ல...

  • @timepass3102
    @timepass3102 2 года назад +62

    ... நான் போதும் போதும் என்ற வரையில் புதுமை செய்யும் ஒருவன் 😻🙈

  • @nagarajvelu1899
    @nagarajvelu1899 Год назад +146

    ஒரு நதி ஒரு பௌர்ணமி
    ஓர் ஓடம் என்னிடம் உண்டு
    ஒரு நதி ஒரு
    பௌர்ணமி ஓர் ஓடம்
    என்னிடம் உண்டு
    ஓடக்காரன் ஓடக்காரன்
    அட உங்களில் யார் உண்டு
    ஒரு காடு சிறு மேடு
    சில பூக்கள் என்னிடம் உண்டு
    பூக்காரன் பூக்காரன் அட
    உங்களில் யார் உண்டு
    ஒரு புதையல் ஒரு
    புவியல் மழை வாசல் என்னிடம்
    உண்டு ஒரு புதையல் ஒரு புவியல்
    மழை வாசல் என்னிடம் உண்டு
    அலிபாபா அலிபாபா அட உங்களில்
    யார் உண்டு
    ஒரு நதி ஒரு
    பௌர்ணமி ஓர் ஓடம்
    என்னிடம் உண்டு ஓடக்காரன்
    ஓடக்காரன் அட உங்களில்
    யார் உண்டு
    ஒரு காடு சிறு மேடு
    சில பூக்கள் என்னிடம் உண்டு
    பூக்காரன் பூக்காரன் அட
    உங்களில் யார் உண்டு
    ஒரு புதையல் ஒரு
    புவியல் மழை வாசல்
    என்னிடம் உண்டு ஒரு
    புதையல் ஒரு புவியல்
    மழை வாசல் என்னிடம்
    உண்டு அலிபாபா அலிபாபா
    அட உங்களில் யார் உண்டு
    ஒரு நதி ஒரு
    பௌர்ணமி ஓர் ஓடம்
    ஒரு புதையல் ஒரு
    புவியல் மழை வாசல்
    பாராமல் போன
    பௌர்ணமி எல்லாம் பறித்து
    கொடுக்கும் ஒருவன் கேளாமல்
    போன பாடலை எல்லாம் திரட்டி
    கொடுக்கும் ஒருவன்
    நான் தானா
    நீ இல்லை
    நான் தானா ஆ ஆ
    நீ இல்லை
    வான் மழையில்
    நனைத்த வானவில்லை
    என் மடியில் கட்டும்
    ஒருவன் என் தேக கதவு
    ஜன்னல் எல்லாம் திறந்து
    வைக்கும் ஒருவன்
    நான் தானா
    நீ இல்லை
    என் தேடல் அது
    வேறு அட போடா நீ
    இல்லை இல்லை
    ஒரு நதி ஒரு
    பௌர்ணமி ஓர் ஓடம்
    என்னிடம் உண்டு
    ஓடக்காரன் ஓடக்காரன்
    அட உங்களில் யார் உண்டு
    ஒரு காடு சிறு மேடு
    சில பூக்கள் என்னிடம் உண்டு
    பூக்காரன் பூக்காரன் அட
    உங்களில் யார் உண்டு
    தீராமல் போன
    ஆசைகள் எல்லாம் தீர்க்க
    தெரிந்த ஒருவன் போகாத
    எல்லை போய் வந்தாலும்
    புன்னகை செய்யும் ஒருவன்
    புன்னகை
    செய்யும் ஒருவன்
    ஆஹா தீராமல்
    போன ஆசைகள் எல்லாம்
    தீர்க்க தெரிந்த ஒருவன்
    போகாத எல்லை போய்
    வந்தாலும் புன்னகை
    செய்யும் ஒருவன்
    நீதானா
    நான் இல்லை
    நீதானா
    நா நா நான்
    இல்லை
    ஒரு கற்பு கண்ணிமை
    கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத
    ஒருவன் நான் போதும் போதும்
    என்னும் வரையில் புதுமை
    செய்யும் ஒருவன்
    நீதானா
    நான் இல்லை
    நான் தேடும்
    சிங்காரன் இங்கு
    ஏனோ ஏன் இல்லை
    இல்லை
    ஒரு நதி ஒரு
    பௌர்ணமி ஓர் ஓடம்
    என்னிடம் உண்டு
    ஓடக்காரன் ஓடக்காரன்
    அட உங்களில் யார் உண்டு
    ஒரு காடு சிறு
    மேடு சில பூக்கள் என்னிடம்
    உண்டு பூக்காரன் பூக்காரன்
    அட உங்களில் யார் உண்டு
    ஒரு புதையல்
    புதையல்
    ஒரு புவியல்
    புவியல்
    மழை வாசல்
    என்னிடம் உண்டு
    ஒரு புதையல்
    புதையல்
    ஒரு புவியல்
    புவியல்
    மழை வாசல்
    என்னிடம் உண்டு
    அலிபாபா அலிபாபா
    அட உங்களில் யார் உண்டு
    எங்களில் யார் உண்டு
    ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
    ஒரு நதி ஒரு
    பௌர்ணமி ஒரு நதி

    • @najimasulaiman7258
      @najimasulaiman7258 Год назад +2

      Semm semm

    • @tmsingingchannel5022
      @tmsingingchannel5022 Год назад +2

      💐💐💐♥️♥️♥️🌹🌹🌹

    • @Hemalatha-uz8th
      @Hemalatha-uz8th Год назад +1

      பெற்குவியல் புவியல் இல்லை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +4

      @@Hemalatha-uz8th பொற்குவியல் பெற்குவியல் இல்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      மலை 🗻 வாசல் மழை வாசல் இல்லை.

  • @அற்புதமானபதிவுகள்

    தீராமல் போன ஆசை எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருத்தி வேண்டும் ❤😇

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 4 года назад +138

    NithyaShri Mam Voice 👌❤

  • @PaviMusicLover
    @PaviMusicLover Год назад +58

    ஒரு கற்பு கண்ணிமை
    கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத
    ஒருவன் நான் போதும் போதும்
    என்னும் வரையில் புதுமை
    செய்யும் ஒருவன் 😎

    • @dhineshsingh9439
      @dhineshsingh9439 Год назад

      Thalaivaa

    • @eswaramoorthipappa6819
      @eswaramoorthipappa6819 Год назад

      🎉❤❤❤

    • @rockchannel3939
      @rockchannel3939 Год назад +1

      Veralevel

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 11 месяцев назад +7

      அவள் ஊர் மேய்ந்துட்டு வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் செய்ய வேண்டுமாம்..!!

    • @karthikraja5133
      @karthikraja5133 6 месяцев назад

      😂😂😂😂😂😂​@@manivannanrajaraman4998

  • @vairramuthu3271
    @vairramuthu3271 4 года назад +194

    Indha paattoda artham theriyaama sathamaa paadittu thirinchen school la....
    Ippo dhan puriyudhu idhu oru pittu song nu....
    #90's kid sodhanaigal

    • @ms4922
      @ms4922 4 года назад +37

      Here we go
      "Oru nadhi, oru pournami, oru odam ennidam undu. Odakkaran ada ungalil yaar undu?" I believe nadhi refers to her vagina. Pournami is the cllitoris, a round "moon-like" part. She's looking for a "odakkaran" to stroke her down there. "Oru kaadu, siru medu, sila pookal ennidam undu, pookaran, pookaran, ada ungalil yaar undu?" Kaadu refers to pubic hair, siru medu is the hump down there. "Oru puthaiyal, por kuviyal, malai vaasal ennidam undu. Ali baba ada ungalil yaar undu?" Malai vasal enbathu avaloda pen uruppu, "vasal"-ai kurikkirathu. Ali baba went into the cave searching for treasure, so she's looking for an "Ali Baba" to enter and explore her "cave". "Theeramal pona aasaigal ellam theerka therintha oruvan. Pogatha yellai poi vanthaalum punnagai seiyum oruvan" She's looking for someone who can bring her to orgasm, which was previously a "theeramal pona aasai"

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 4 года назад +6

      @@ms4922 Semma 😀😀😀

    • @geraldsam8966
      @geraldsam8966 4 года назад +5

      @@ms4922 vera level Bro

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 4 года назад +1

      Yes

    • @geraldsam8966
      @geraldsam8966 4 года назад

      @@sridevivenkatesan2803 Ragasiya Rasanai yo Sri Devi

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 2 года назад +16

    பத்தொன்பது வருடத்திற்கு முன்பு இந்த பாடலை தேவி தியேட்டரில் பார்க்கும் போது வேர லெவலில் இருந்தது

  • @yean1193
    @yean1193 8 месяцев назад +8

    மிக மிக விரசமான விசயத்தைக்கூட இத்தனை பேர் ரசிக்கும்படி நயமாக மறைத்து கவிதை செய்ய வைரமுத்துவால்தான் முடியும்.

  • @naveenraj9785
    @naveenraj9785 3 года назад +95

    Two days before I heard this song, I really became a fan of this song. Harris Jayaraj always fan of your songs and I can't belive it's nithyashree voice...

  • @vivealiasviruman
    @vivealiasviruman Год назад +11

    School days love 2002 myself +2 and still miss her now while nearing 40's
    எங்கிருந்தாலும் நீ நல்லா இருக்கனும் நல்லா இருப்பாய் நித்யா ❤❤

  • @haripsd26
    @haripsd26 Год назад +27

    Doulbe triple meaning lam illa ... Straight meaning with fiery lyrics 🎉

    • @gaurangamukherjee7588
      @gaurangamukherjee7588 Год назад +6

      .......THAT'S THE POWER OF LORD GAAJIMUTHU 😂!

    • @SriRaj32
      @SriRaj32 Месяц назад

      😅​@@gaurangamukherjee7588

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om 4 года назад +68

    Nithyasree mam voice 😘😘😘

  • @sathyapraveen
    @sathyapraveen 2 года назад +52

    Awesome song, took me back to 2000s.. somehow missed it that time but now listening it again shows how much of a hidden gem this song..nithyashree rocked with her singing and the most uncelebrated music director harris just showed what his great talent is

  • @thambithurai1950
    @thambithurai1950 4 года назад +320

    Uncomparable lyrics and music, it took me to another world, another dimension. Great experience, great song. Masterpiece of harris jeyaraj

    • @abhishekaj11
      @abhishekaj11 3 года назад +8

      U feeled the music really bro ur awesome lets fly🤤🤤🤤❤️

    • @lalithaguna4098
      @lalithaguna4098 2 года назад +4

      so truee

    • @balavasu1260
      @balavasu1260 2 года назад +2

      Mr. Vairamuthu ayya avargal...

    • @Ivan-iv3ng
      @Ivan-iv3ng Год назад +1

      U need help

    • @vsc1807
      @vsc1807 11 месяцев назад

      They don't make such music anymore. The present music ,not much quality.

  • @montorekennels3954
    @montorekennels3954 4 года назад +239

    My god ... the ending humming theme... last long for ever.. I’m in 2020 now❤️

    • @adsrajiv
      @adsrajiv 3 года назад +7

      That humming will come in trariler cuts.. Nostalgic feel..

    • @machomahesh
      @machomahesh 3 года назад +2

      @@adsrajiv yes bro same feeling

    • @krrrush
      @krrrush 3 года назад +7

      @@machomahesh omg I have people who felt the same way as I felt. That humming in trailer cuts - I was mad about that in 2002. Pure nostalgia

    • @sudhasree6471
      @sudhasree6471 3 года назад +3

      I'm in 2022 now... just drown in humming part

    • @montorekennels3954
      @montorekennels3954 3 года назад +4

      @@sudhasree6471 yes... it’s a magic right??? Nobody can forget the end humming ever❤️❤️❤️❤️❤️ nobody will believe it’s nithyashree mam’s voice....

  • @gayakavi6442
    @gayakavi6442 Год назад +101

    தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன்...
    போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்💖💖💖
    What a lyrics🦋❤️😋😋😋

  • @madhansrinjeevi6453
    @madhansrinjeevi6453 Год назад +27

    Only Harris Jayraj can make Nithyasree Mahadevan to song like this... 💕

    • @gaurangamukherjee7588
      @gaurangamukherjee7588 Год назад +1

      ........& U1 make SPB sir to sung an item song like Vathikuchi Pathikadhuda .

  • @vinnodhs
    @vinnodhs 6 лет назад +69

    nice humming from 5:00

  • @kumaras6912
    @kumaras6912 4 года назад +95

    My favourite Hariss Jayaraj music as always ❤️

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 3 года назад +40

    My fav song ❤️... Nithasri mam beautiful voice😘... Music😉. Dance spr👍.. padal varigal arumai👍

  • @gogultamilgogultamil6229
    @gogultamilgogultamil6229 Год назад +17

    Heroin vida antha mic la paadra ponnu sema Azhagu

    • @ThreeinOne-sw8et
      @ThreeinOne-sw8et 11 месяцев назад +9

      அந்த பொண்ணு திமிரு ஈஸ்வரி அக்கா ஸ்ரேயா ரெட்டி

    • @prathapganesh5360
      @prathapganesh5360 8 месяцев назад +3

      Vishal oda Anni

  • @ChaKkaravarthymuthudileep
    @ChaKkaravarthymuthudileep 10 месяцев назад +3

    HArris and my thalaivAr vairamuthu nailed it❤❤❤🎉🎉🎉 and one of my favourite singer nithyasree mahadevan voice was awesome

  • @balasharing2575
    @balasharing2575 Год назад +36

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்?

  • @ThreeinOne-sw8et
    @ThreeinOne-sw8et 11 месяцев назад +11

    திமிரு ஈஸ்வரி அக்கா செம(ஸ்ரேயா ரெட்டி) ❤

    • @sjamesantonysamy45
      @sjamesantonysamy45 9 месяцев назад +2

      பாடலாசிரியரை விட்டு விட்டு ஸ்ரேயா விடம் பாயும் இவர்?

  • @rajasekar575
    @rajasekar575 Год назад +7

    That last humming is enough for the entire life...awesome nithya madam..
    .

  • @dhanapal.p3480
    @dhanapal.p3480 4 года назад +31

    Semma voice marakamudiyatha song...

  • @tameemulansari4032
    @tameemulansari4032 2 года назад +167

    தலைவா ஹாரிஸ் மறுபடியும் வா தலைவா. அனிருத் போன்ற கழிசடைகளால் காது வலிக்குது.

  • @vinodu5811
    @vinodu5811 2 года назад +22

    இலங்கைவானொலியில் தினம் ஒலிபரப்பாகும் இப்பாடல்

  • @helandass7593
    @helandass7593 4 года назад +139

    .... Nice lines ..... Anybody in 2020

  • @bharathontheearth
    @bharathontheearth 2 года назад +5

    Enna voice current shock adicha maadhiri! Harris pola Pola polandhurukaaru manushan!!

  • @柯达娜
    @柯达娜 4 года назад +33

    Oru nadhi oru pournami
    Orr oadam ennidam undu
    Oru nadhi oru pournami
    Orr oadam ennidam undu
    Odakaaran odakaaran
    Ada ungalil yaar undu
    Oru kaadu siru maedu
    Sila pookkal enndidam undu
    Pookkaaran pookkaran
    Ada ungalil yaar undu
    Oru pudhayal oru puviyal
    Mazhai vaasal ennidam undu…uuuu…
    Oru pudhayal oru puviyal
    Mazhai vaasal ennidam undu…
    Alibaba alibaba
    Ada ungalil yaar undu…uuu….
    Oru nadhi oru pournami
    Orr oadam ennidam undu
    Odakaaran odakaaran
    Ada ungalil yaar undu
    Oru kaadu siru maedu
    Sila pookkal enndidam undu
    Pookkaaran pookkaran
    Ada ungalil yaar undu
    Oru pudhayal oru puviyal
    Mazhai vaasal ennidam undu…
    Oru pudhayal oru puviyal
    Mazhai vaasal ennidam undu…
    Alibaba alibaba
    Ada ungalil yaar undu…
    Oru nadhi oru pournami
    Orr oadam
    Oru pudhayal oru puviyal
    Mazhai vaasal
    Paaraamal pona
    Pournami ellaam
    Parthithu kodukkum oruvan
    Kelaamal pona
    Padalai ellaam
    Thiratti kodukkum oruvan(2)
    Naan thaanaa
    Nee illai
    Naan thaanaa..aaa…
    Neeee illai
    Vaan mazhaiyil nenaitha
    Vaanavillai en madiyil
    Kattum oruvan
    En dhega kadhavu
    Jannal ellaam
    Thirandhu vaikkum oruvan
    Naan thaanaa
    Nee illai
    En thedal adhu veru
    Ada poda nee illai…ilaaiii…
    Oru nadhi oru pournami
    Orr oadam ennidam undu
    Odakaaran odakaaran
    Ada ungalil yaar undu
    Oru kaadu siru maedu
    Sila pookkal enndidam undu
    Pookkaaran pookkaran
    Ada ungalil yaar undu
    Theeraamal pona
    Aasaigal ellaam
    Theerkka therindha oruvan
    Pogaatha ellai
    Poi vandhaalum
    Punnagai seiyyum oruvan
    Punnagai seiyyum oruvan
    Aaahaaa….
    Theeraamal pona
    Aasaigal ellaam
    Theerkka therindha oruvan
    Pogaatha ellai
    Poi vandhaalum
    Punnagai seiyyum oruvan
    Neethaanaa
    Naan illai
    Neethaanaa
    Naa naa naan illai
    Oru karppu kannimai
    Karmam ellaam
    Kandu kollaatha oruvan
    Naan podhum podhum
    Ennum varaiyil
    Pudhumai seiyyum oruvan
    Neethaanaa
    Naan illai
    Naan thaedum
    Shringaaran ingu
    yeno yen illai..ilaaiii
    Oru nadhi oru pournami
    Orr oadam ennidam undu
    Odakaaran odakaaran
    Ada ungalil yaar undu
    Oru kaadu siru maedu
    Sila pookkal enndidam undu
    Pookkaaran pookkaran
    Ada ungalil yaar undu
    {Oru pudhayal
    Pudhayal
    Oru puviyal
    Puviyal
    Mazhai vaasal
    Ennidam undu…} (2)
    Alibaba alibaba
    Ada ungalil yaar undu…
    Engalil yaar undu
    Hmmm…mmmm…mmm…
    Oru nadhi oru pournami
    Oru nadhi…..

  • @varoonkumarselvaraj6675
    @varoonkumarselvaraj6675 3 года назад +30

    Harris Jayaraj oru master piece

  • @anukutty055
    @anukutty055 Год назад +23

    பாடலுக்கு ஏற்ற சரியான பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்

  • @edwinpaul2177
    @edwinpaul2177 4 года назад +223

    Most underrated song 😞😞☹️

  • @ramkarthik12345
    @ramkarthik12345 Месяц назад +2

    5:01 humming by Nithyashree Mam is too good

  • @anukutty055
    @anukutty055 Год назад +5

    Taking off from low pitch to high pitch is amazing Nithya shree madam

  • @SafathN
    @SafathN 5 месяцев назад +1

    யோவ்.. வைரமுத்து ! வேற யாரால இப்படி எழுத முடியும்.. போயா ! செம

  • @maddy00748
    @maddy00748 Год назад +10

    Just went back to old days memories. What a composition by Harris & nithyashree voice is awesome especially song ending humming was goosebumps.

  • @faizal-ah
    @faizal-ah 2 года назад +9

    3:20 என்ன அடி எப்பா 🔥🔥🔥
    இந்தப் பாடலில் இசையை தெறிக்க விட்டிருக்கும் ஹாரிஸ்👌 என்றும் இளமை துள்ளல் என்றால் ஹாரிஸ்ஜெயராஜ் மட்டுமே

  • @veerabhadrarani7370
    @veerabhadrarani7370 3 года назад +53

    Oru karppu kannimai
    Karmam ellaam
    Kandu kollaatha oruvan
    Naan podhum podhum
    Ennum varaiyil
    Pudhumai seiyyum oruvan
    😋😋😋😋

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better Год назад +8

    Oru classical singer Mrs Nithyasree mam... But intha song la .. eppadi use panni irukaru Harish sir .... Mam range High scale ah kooda ,romba normal ah touch pannuthu . 😍😍🎤🎤🎤🎤🎤

  • @Robin-js5xg
    @Robin-js5xg Год назад +8

    Ennamoo iruku...intha songs la....
    15 vaysula radio kete .20.vaysula adho 1 tv la .kete..27 la moble la kete...innamum kekkren....30.1.2023 monday
    Ketukitee irupn.....
    Somthng....spl....this song....2060la m ketepn..

  • @durgashree7043
    @durgashree7043 4 года назад +33

    Last humming ultimate 😍😍😍😍😍

  • @karthikn7130
    @karthikn7130 2 года назад +72

    watching this song on 12/1/2022. just one word magical

  • @Commentman123
    @Commentman123 3 года назад +25

    Bass guitar தெறிக்குது 1:32🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vikiraff7930
    @vikiraff7930 4 месяца назад +4

    That humming at the closing minutes 😍😍😍

  • @sureshtk4984
    @sureshtk4984 3 года назад +20

    വൈരമുത്തു സാർ വരികൾ 👌
    ഹാരിസിന്റെ സംഗീതം 🔥
    നിത്യശ്രീയുടെ വോയിസ്‌ ❤

  • @violinkaleeshwaran
    @violinkaleeshwaran Год назад +3

    நான் இப்போ தான் இந்த பாடலை முதலில் கேட்கிறேன் ஏன் நல்ல பாடல் மக்கள் இடையே போய் சேரவில்லை என்று தெரியவில்லை... அம்மா நித்யஸ்ரீ பாடுனது இன்னும் வியப்பை கூட்டுகிறது ஒரு கர்நாடக இசை மேதை வெஸ்டர்ன் கலத்தில் இறங்கி தெறிக்கவிட்ருக்காங்க

  • @Aswinrefresh
    @Aswinrefresh 3 года назад +17

    Harris Harris than ya 🤩🤩🔥

  • @vijojoy9070
    @vijojoy9070 2 года назад +16

    Harris 🎶 Nithyasree 🎶😍

  • @SridharSridhar-mm4zy
    @SridharSridhar-mm4zy 2 года назад +6

    நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்பவன் ஒருவன்

  • @kalpanamurali3106
    @kalpanamurali3106 3 года назад +17

    Nithyashree mahadevan extraordinary voice fabulous

  • @karnaram9358
    @karnaram9358 3 года назад +710

    "இந்த பாட்டுக்கெல்லாம் என்ன குறை? ஏன் பெரும்பாலான மக்களிடம் பொய் சேரவில்லை?😢

    • @yogeswarirajendran5875
      @yogeswarirajendran5875 3 года назад +9

      போய்*

    • @nivethadaniel6377
      @nivethadaniel6377 3 года назад +48

      On that time social media is not available in all the stage of people...

    • @karnaram9358
      @karnaram9358 3 года назад +36

      @@nivethadaniel6377 But TV la kooda indha song avlova podradhu illa.

    • @nivethadaniel6377
      @nivethadaniel6377 3 года назад +21

      @@karnaram9358 ipovaum oru sila nalla songs TV la play panurathu ila tha...

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 3 года назад +39

      @@karnaram9358 it’s double meaning song that’s why

  • @praveenthephenom
    @praveenthephenom 3 месяца назад +2

    Nithyashree mam oda innoru singer paadi irukaanga... Avanga name Thubhara... Nalla ketu paarunga... Pallavi la vara first oru nadhi oru pournami thubhara paadi irupanga... Second oru nadhi oru pournami high pitch thoangum bothu Nithya mam paadi irupaanga... Enna oru magic created by Harris Jayaraj Sir... Western style la... carnatic blend with oru fusion song... lyrics full credit kudukanum Vairamuthu Sir ku... Last Humming by Nithya mam out of this world

  • @VISHNU__
    @VISHNU__ 2 года назад +14

    4:12-4:15 guitar sound audio versionல வரும் அது தான் HARRISன் வெற்றிக்கு சான்று🔥🔥🔥❤️❤️❣️❣️❣️❣️

  • @rajivrajiv1525
    @rajivrajiv1525 4 месяца назад +1

    நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன்💎புதுமை செய்யனுமா நோ முத்து நா பலே ஆளுனா நீ🔥

  • @chefbalaji
    @chefbalaji 3 года назад +8

    வைரமுத்து என்ன பாட்டு வரிகள் 😍😍😃

  • @Lenaarunkumarlenaarunkumar
    @Lenaarunkumarlenaarunkumar Год назад +5

    ஒரு கற்பு கண்ணிமை
    கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத
    ஒருவன் நான் போதும் போதும்
    என்னும் வரையில் புதுமை
    செய்யும் ஒருவன்

  • @sathyasathya-sl7ek
    @sathyasathya-sl7ek 3 года назад +10

    Wowww what voice. Nithiyasree mam rocking voice this song. Amazing.

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 3 года назад +19

    Most underrated song... Vocal awesome 👍❤️❤️❤️❤️❤️

  • @VISHNU__
    @VISHNU__ 2 года назад +13

    HARRIS THE MAGICIAN❤️👌😍....I was first listened to this song in the year 2009 ever since this is one of my most favourite song...

    • @abdzire_94
      @abdzire_94 2 года назад +1

      August 2002 for me in my Computer Windows 98 OS Winamp Classic Offline Music Player App

  • @kk-qt1ju
    @kk-qt1ju 9 месяцев назад +1

    Master piece of legendry singer ganga mam.❤

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 2 года назад +6

    என்னுடைய குறை குறைகள் காண்பது!!!! ஆனால் என்னால் எந்தவொரு குறையும் காண முடியவில்லை. படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @sololips5689
    @sololips5689 3 года назад +60

    Background - Guitar rocks along with her voice ❤️

  • @dhivakarponnusamy9214
    @dhivakarponnusamy9214 Год назад +10

    Watching in 2023, still feeling fresh.. Harris vera ragam

  • @Ashok_raj
    @Ashok_raj 11 дней назад +1

    Harries magical 🥰😍

  • @Simply_Sathish
    @Simply_Sathish Год назад +8

    4:07 Best of Lyrics 🔥🔥🔥🔥👍❤️❤️❤️❤️❤️

  • @merladyneptune3908
    @merladyneptune3908 2 года назад +16

    This Song Vera level! The Guitar strumming and Humming in the end is out of the world! ❤️💣

  • @nithyahe3622
    @nithyahe3622 2 месяца назад +15

    Anyone in 2024

  • @mashathomas2311
    @mashathomas2311 2 года назад +5

    I was in 4th class when this movie released, i love this song and sherya Reddy was famous on SS music those time. Indha movie la dingdong nu oru melody varum adhuvum semma song. I love the entire album and this movie as well.

  • @arunlawren3934
    @arunlawren3934 3 года назад +18

    One of the most beautiful female voice😍

  • @DUBAIJAGAN
    @DUBAIJAGAN 17 дней назад +1

    Listened To This Song Randomly On Spotify Yesterday & Here I Am Now 🫠

  • @umarfayas
    @umarfayas 2 года назад +26

    ஒரு புதையல் பொற்குவியல் மலைவாசல் என்னிடம் உண்டு.. எலெய் ஐயா வைரமுத்து ஐயா என்னையா சொல்ல வார😂😂

  • @vasantharajk6232
    @vasantharajk6232 7 месяцев назад +1

    22 years. But still looks fresh. Sung by Legend Nithyashree

  • @nandininandini51
    @nandininandini51 Год назад +6

    Still this song is ,vibe and enthusiastic,always favourite list .u feel like going back to college days

  • @yourdesirelover
    @yourdesirelover 2 года назад +62

    மழைத்துளியில் நனையாத
    வானவில் போல
    விழித்துளியில் நனையாத
    காதலை போல
    நனைந்திடாத
    காதலர்கள் இங்கு ஏது!!
    வழிந்த விழிநீர்த்துளி
    எல்லாம்
    வலியால் வழிந்தது
    அல்ல!!
    நனைந்த காதல்
    எல்லாம்
    வலியின் விழிதுளியில்
    நீராடியது அல்ல!!
    அல்லவே!!

  • @rakeshmalefactor7553
    @rakeshmalefactor7553 2 года назад +5

    What a song this was… Video didn’t do justice at all even for 90s

  • @markglenn9705
    @markglenn9705 2 года назад +15

    One the best composition 🔥especially from 2:17 -3:15

  • @abdzire_94
    @abdzire_94 4 года назад +39

    1st standard class memories
    (June 2002 to April 2003 academic year batch) in August 2002 because of Harris Jayaraj Stunning Level Songs even those soundtracks are saved in my computer using Windows 98 Old Operating system with Winamp Audio Player app during those days that feels like real 5.1 surround system and later restored back in Windows XP Professional OS due to new software in 2003 May when old OS is killed with all saved data but thankfully all backup is saved in time using floppy drive

  • @yuveneswarythangiah9825
    @yuveneswarythangiah9825 Год назад +11

    I love the lyrics of the song and the voice of Nityasree ma'am for this song❤❤❤❤❤

  • @sivaganesh4387
    @sivaganesh4387 3 года назад +5

    Harris birthday d lyrics, voice, music overall song kagha 2022 .... Song kekka vandhinglaaa

  • @Pavikavi2023
    @Pavikavi2023 Год назад +5

    I saw the kumaritamizh channel trolling of VM and searched for this song...
    Really nice one😂❤

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 7 месяцев назад

    உதடுகள் முணுமுணுக்கும் ஒரு நதி ஒரு பௌர்ணமி அழகிய பாடல் வரிகள் ❤

  • @subasri8615
    @subasri8615 4 года назад +29

    Anita Hasanandhani is still the same, stunning always!