Thank you Jesus for helping me and poor people from the Business Pastor's and Preacher. Help us to understand whom we have to really help with our hard earned money. Amen
In holy halls, Mohan with pious grin, Peddles the Gospel, his collection box in tow, "Donate your wealth, let salvation begin!" But beneath the veneer, a scam does grow. With silver tongues, he preaches to the crowd, "Give unto me, your heavenly reward awaits!" Yet in his pockets, riches are avowed, While followers suffer from empty plates. Elitist airs, he wears with pride, "Only the chosen few shall enter His gates!" But irony, it cannot hide, As he counts his gold in opulent estates. Oh Lazarus, thy gospel rings hollow and sly, For true salvation cannot be bought, oh my!
Really feel so sad the people who are going back of these type of people. Actually these preachers don't have any fear of God .using Jesus name and cheating ....public should be aware of all these
12:39 இளைஞைர்கள் ஆக இருந்தாலும் இவ்வளவு ஞானமாகவும் பேசுகிறீர்கள் வசனத்தை ஆழமாகவும் காட்டி கொடுக்கிறீர்கள். சபைக்குள் தேவயோடு இருக்கிற பிள்ளைகளை முதலாவது போஷிக்கட்டும். God bless you
அன்பு சகோதரரே அப்போஸ்தலர் பவுல்,அவர்த்தேவைகளுக்கும் ,உடன் ஊழியக் காருக்கும் அவர் வேலைசெய்து தான் தேவைகளை சந்தித்தார் (பூர்த்தி செய்தார்.). இதை நான் சொல்லவில்லை வேதத்தில் அப்- பவுல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்கள் ஏழைகளுக்கு கொடுக்குறதுக்கு கையை இல்ல முக்கியமா மனசும் வராது உன்னை தனியா தானே தேவன் படிச்சாரு நீ என்ன அடுத்தவன் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்றதுக்கு அவ்வளவு பெரிய பணக்காரன் விசுவாசியாக நீ உனக்கு கையில கை கால் கடவுள் நல்ல தானே கொடுத்திருக்கிறார் நீ தேடிப் போயி ஏழைகளுக்கு உன் கையால கொடுக்க தானே உனக்குத்தான் உனக்கு வேண்டியதை தேவன் தந்திருக்கிறார் மோக 11:18 ன் சி லாசர் ஐஸ்வர்யவான் அவர் ஒருபோதும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை நீங்க கொடுக்கிற காணிக்கையும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேராது ஒரு தானும் தர்மம் பண்ற வேலையை கூட செய்ய முடியாத காணிக்கையா அவங்ககிட்ட கொண்டு போய் கொடுக்குறீங்க உங்களையும் நான் அறியேன் என்பார் தேவகுமாரன் பீ கேர் ஃபுல்
His own missionaries are going to organisation like MUT for medical treatment and children study and staying for holidays shame this man has look after his own family.😢
Dear Mohan c Lazarus bro, you your self know you are fooling 100s of innocent people, u have curse upon u not having children, still u r serving Mammon (money) not God...more curse will fall upon u...I am saying 100%true from Bangalore... people don't give any money to them.
For u roast guys first understand that these guys never promised to do charity work, they came here with the pentecostal pastor model which is the tweaked pentecoastal version of the RC Farher - a Father doesnt marry or and devotes himselves to God a pentecoastal pastor can marry and amass assets. Thats the model they are following though they dont tell it out. They are doing this to ammass wealth as a profession and go on to become like an celebrity actor star, who sings and dances and visit foreign nations for events.
Many impostors have appeared in the world who do not confess that Jesus Christ came in the flesh as the Son of God. Such a one is the deceiver and the Antichrist O believing child of God, be careful not to lose the fruit of your deeds, but to receive the full fruit. Any believer *who does not abide in Christ's teaching and teaches by self-knowledge, who is the antichrist,* and walks in the teachings of wolves, does not have God. He that abideth in the teaching of Christ hath the Father and the Son. Amen, Holy Spirit. 2 John 1:7-9
அப்படி போனா இப்படி வரீங்க, இப்படி போனா அப்படி வரீங்க, அவர் சுவிசேஷம் மட்டும் சொன்னா, ஏழைகளுக்கு help பண்ண சொல்றீங்க, அவர் help பண்ண வந்தா சுவிசேஷம் மட்டும் சொல்ல சொல்றீங்க.. என்னதான் அவர் பண்ணுவார்...
அவர் நல்லவர் இருக்கிவங்ககிட்ட வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுக்குறாங்க இதுல என்ன தப்பு. குறைகூறவே ஒரு கூட்டம் இருக்கு உங்களுக்கு வீடியோ போகனும் அதான் பேசுறிங்க
இதுதான் ஊழியமா சகோதரா. ஆண்டவர் இப்படித்தான் ஊழியம் செய்ய சொன்னாரா. உங்களை போல வேத வாசிப்பு இல்லாத விசுவாசிகள் இவரை பொல் உள்ளவர்கள் சொல்வதை அப்படியே நம்புவதால் தான் இவர்கள் ஊழிய பாதையை விபச்சார வியாபாரம் ஆக்கி விட்டார்கள். சகோ ஜாக்கிரதை. ஓநாய்கள் இடமிருந்து தப்பித்து கொள்ள ஆண்டவரை அண்டி கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசிவதிப்பாராக
இந்த பாஸ்டர்களில் மோகன் சி லாசரஸ் அவன்கள் எவ்வளவோ நல்லவர் அவரை தவறுசெய்து குறை சொல்லாதீர்கள் ஆமாம் இரண்டு சகோதரர்களே உங்கள் பார்வையில் எவன் நல்ல பாஸ்டர் என்பதை சொல்லுங்கள் பைபிளின் ஆணிவேர் பிதாவாகிய யெகோவா தேவன் அவருடைய கட்டளைகள்தான் கிறிஸ்தவம் இந்த ஆசீர்வாதம் பிள்ளைபாக்கியம் வீடு வேலை திருமணம் இவை ஆசீர்வாதமல்ல பத்துகட்டளைதான் கிறிஸ்தவம் அதை ப்பற்றி லூஸ் நீங்கள் ஏன் பேசுவதில்லை
Thank you Jesus for helping me and poor people from the Business Pastor's and Preacher. Help us to understand whom we have to really help with our hard earned money. Amen
👌👌👌🙏🙏💙 Thank you brothers for opening other eyes...
In holy halls, Mohan with pious grin,
Peddles the Gospel, his collection box in tow,
"Donate your wealth, let salvation begin!"
But beneath the veneer, a scam does grow.
With silver tongues, he preaches to the crowd,
"Give unto me, your heavenly reward awaits!"
Yet in his pockets, riches are avowed,
While followers suffer from empty plates.
Elitist airs, he wears with pride,
"Only the chosen few shall enter His gates!"
But irony, it cannot hide,
As he counts his gold in opulent estates.
Oh Lazarus, thy gospel rings hollow and sly,
For true salvation cannot be bought, oh my!
Wow..!👍🏻👍🏻
👍👍👍
கடைத்தேற்றம் எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சானாம் .இப்படி ஒரு பழமொழி இருக்குது. அது தான் நினைவுக்கு வருகிறது.
தேங்காய்
Really feel so sad the people who are going back of these type of people.
Actually these preachers don't have any fear of God .using Jesus name and cheating ....public should be aware of all these
Preaching has become business 😂, these guys are acting just like political parties
Nalla karuthu sonninga bros❤❤
12:39 இளைஞைர்கள் ஆக இருந்தாலும் இவ்வளவு ஞானமாகவும் பேசுகிறீர்கள் வசனத்தை ஆழமாகவும் காட்டி கொடுக்கிறீர்கள்.
சபைக்குள் தேவயோடு இருக்கிற பிள்ளைகளை முதலாவது போஷிக்கட்டும்.
God bless you
Bro now this man wants to keep ration shop.They will never change their character of the evil. But public should change.
அன்பு சகோதரரே அப்போஸ்தலர் பவுல்,அவர்த்தேவைகளுக்கும் ,உடன் ஊழியக் காருக்கும் அவர் வேலைசெய்து தான் தேவைகளை சந்தித்தார் (பூர்த்தி செய்தார்.). இதை நான் சொல்லவில்லை வேதத்தில் அப்- பவுல் குறிப்பிட்டுள்ளார்.
Mohan c Lazarus is NOT A CHRISTIAN. Pity on his followers
Idha sonna ennaya RC Karan vikiraga vazhibadu nu kalaipanga
Mohan c devotees: நீங்க என்ன தான் சொன்னாலும் , நாங்க பணத்த வாரி இறைத்து அவர்ககளை வளர்த்து விடுவோம்......வேதத்தையும் படிக்க மாட்டோம்.....😂
😂
How this voice modulation comes to all preachers? Holly wood range.
Transparent Offering Box... அப்போதான் புதுசா நல்லா போடுவாங்க அதானே!?
👍👍👍
Praise the lord 😷
பரிசேயர்கள் இன்றைக்கும் கடவுள் பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
Great
தேவனுக்கு எதுக்கு பண்டகசாலை? எனக்கு பணம் தேவையின்னு சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதுதானே
உண்மை
தேவனை இவர்கள் ஏலம் விடுவது வேதனை
உண்மையான தெய்வீகம் எனக்குள்ளேயே இருக்கிறது வெளியில் தேடத்தேவை இல்லை
நான் பள்ளியில் படிக்கும் பொழுது எங்களை வைத்து தான் practice பன்னினான் இந்த fraud
Cheating in the name of Jesus, modern fraud.
சொந்த வாரிசு கூட இல்லாத நிலையில் இருக்காங்க ஆனா பணம் பணம் nnu பேயா அலயுரா ணுக. மோகன் C. யோட குரல் இப்போ இனிமை காண படவில்லை 🙄🤔 ஆம்.bro
I think 🤔 we have to visit the church. and check out the church members.bayam illame pochi yeseappa mele . Kastema iruke brother's
உண்டியல் மத்தியில் உலாவிடும்......
அழைக்கப்பட்டவர்கள் அநேகர்.தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.they wont change.
இது ஒரு கரகாட்டம் மாதிரி எப்படி ஆடினாலும் தலையில செம்பு இருக்கனும்
அதேப்போல எங்க சுத்தினாலும் கடைசியில பணத்துக்கு வந்துடுவாங்க
Comparison super 😂😂😂😂😂
😂😂
Bro... நீங்க மூன்று பேரும் மோகன் சகோ... கூட நேரடியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துங்க
நடத்தி.... மோகென் திருந்திடுவாரா....?😮
You make arrangements bro. We are anytime ready!!
@@roastingtodayschristianityஅவர் அதுக்கு சரிப்படமாட்டார்
Andha fraud varamatan adhuku😅😅😅😅
Christhava tholil adhibar avar date kudukradhe kastam appointment vangradhe kastam
இந்த மக்கள் ஏழைகளுக்கு கொடுக்குறதுக்கு கையை இல்ல முக்கியமா மனசும் வராது உன்னை தனியா தானே தேவன் படிச்சாரு நீ என்ன அடுத்தவன் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்றதுக்கு அவ்வளவு பெரிய பணக்காரன் விசுவாசியாக நீ உனக்கு கையில கை கால் கடவுள் நல்ல தானே கொடுத்திருக்கிறார் நீ தேடிப் போயி ஏழைகளுக்கு உன் கையால கொடுக்க தானே உனக்குத்தான் உனக்கு வேண்டியதை தேவன் தந்திருக்கிறார் மோக 11:18 ன் சி லாசர் ஐஸ்வர்யவான் அவர் ஒருபோதும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை நீங்க கொடுக்கிற காணிக்கையும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேராது ஒரு தானும் தர்மம் பண்ற வேலையை கூட செய்ய முடியாத காணிக்கையா அவங்ககிட்ட கொண்டு போய் கொடுக்குறீங்க உங்களையும் நான் அறியேன் என்பார் தேவகுமாரன் பீ கேர் ஃபுல்
His own missionaries are going to organisation like MUT for medical treatment and children study and staying for holidays shame this man has look after his own family.😢
Jesus calls m,Jesus redeems m electrol bond vanginangala?please enquire.
ED, IT, raid vandha vanguvaargal.
@@mohanrajm4052 Karunya ku ITRaid vanthuthae,5kg gold,145 crores rs eduthatha sonnanga.
👏👏👏nice anna
குறை சொல்ல கூடியவர்கள் ஆண்டவருக்கென்று எத்தனை ஆத்மாக்களை பரலோகத்திற்கு சேர்த்தீர்கள்???
வாங்கி கொடுக்காம இருக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்
Whatever you shout, Mohan/Paul dinak and likes won't change at all. Because these people have a group of carnal christians who follow them blindly.
super bro.....
😢😢😢😢
Super super bro 😂😂😂❤❤❤
ஏழைகளுக்கு எப்படி ஏழைகளே உதவுவது.நீங்க .கொடுங்க.rich pastors like mohan.c.
Apo neenha therula picha edukreengala enna?
@SanthoshGanesan-mj6vl அந்தாளு ரோட்லயா நிக்குது ?? நாம பிச்ச போட
@@Goodie477 ila ivalunga elainga nu solli xcuse kudukraalungale andha alavu picha edukra stage la irkalungalanu keten
வேதத்தை கொஞ்சம் படித்து விட்டு மக்களை மயக்குமொழியில் பேசிக் கவிழ்த்தால் பணம் சேர்த்துவிடலாம்
அதுவும் அவர் ஊர்ல உள்ளவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
🙏🤗👍🌸
Waiting
2:40 😂😂😂😂
Don't be a judge brothers, for you will be judged. If there's any problem with his ministers, God will take care of.
Dear Mohan c Lazarus bro, you your self know you are fooling 100s of innocent people, u have curse upon u not having children, still u r serving Mammon (money) not God...more curse will fall upon u...I am saying 100%true from Bangalore... people don't give any money to them.
Bro. Indha Mohan C Lazarus Pandagasaalai video link irundha attach pannunga.
,ஆசாரி இல்ல pa பூசாரி super 😂😂😂
Brother, please share the link of the video
Offering
ruclips.net/video/7ksbnVPfL_k/видео.htmlsi=4le_ApycRSOdWjUl
Keep roasting 😂😂😂❤❤❤
Bro, Evar Mesmerize panniruvaro Ennamo theyriathu , Korea la poi parthararam, Eluputhaluku, Malai la prayer pannrangalam, Enga evantayo Jeba malai, nu vangiyachu, Anga rooms Ellam katti potachu, Evar Rest edukrathuku nu evano oru periya Resort mathri veedum, Free ah kodthurukanam, 2000 Kodi ku mallae sothu vachrukar..
ஊழியக்காரர்களை இழிவா பேசாதீங்க ரொம்பகஷ்டபடுவீர்கள் ப்பா
4:14 ennava irukum 🤔
இந்த பரதே சி கூட்டத்திற்கு வருபவர்களுக்கு சாப்பாடு செலவ மிச்சம் பண்ற புது ரூட்
❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👍🙏🙏🙏💯💯
Same as thirupati charity😂
For u roast guys first understand that these guys never promised to do charity work, they came here with the pentecostal pastor model which is the tweaked pentecoastal version of the RC Farher - a Father doesnt marry or and devotes himselves to God a pentecoastal pastor can marry and amass assets. Thats the model they are following though they dont tell it out.
They are doing this to ammass wealth as a profession and go on to become like an celebrity actor star, who sings and dances and visit foreign nations for events.
Messiah Jesus paliyayum kanikaigalayum oliyapaninalum ivanunga Vida matanga. EVanga idea paralogathile super mall katuvadho. 😮
Many impostors have appeared in the world who do not confess that Jesus Christ came in the flesh as the Son of God. Such a one is the deceiver and the Antichrist O believing child of God, be careful not to lose the fruit of your deeds, but to receive the full fruit. Any believer *who does not abide in Christ's teaching and teaches by self-knowledge, who is the antichrist,* and walks in the teachings of wolves, does not have God. He that abideth in the teaching of Christ hath the Father and the Son. Amen, Holy Spirit. 2 John 1:7-9
அப்படி போனா இப்படி வரீங்க, இப்படி போனா அப்படி வரீங்க, அவர் சுவிசேஷம் மட்டும் சொன்னா, ஏழைகளுக்கு help பண்ண சொல்றீங்க, அவர் help பண்ண வந்தா சுவிசேஷம் மட்டும் சொல்ல சொல்றீங்க.. என்னதான் அவர் பண்ணுவார்...
அவர் சம்பாதிச்சு ஏழைகளுக்கு உதவி செய்யட்டும்.. அடுத்தவன் காசுல பாதி அமுக்கிட்டு மிச்ச மீதியை செய்யுறதில்லை!! இதுதான் சுவிசேஷம்.
😂😂😂
Devanai thavira yarum nallavar illai ..indha ulagil ...manidhargal anivarum pavigale
Naam ellorum levites, priests and kings
👌🏻
Dora: neenga atha pathingala?
Phonepe also available 😂
எல்லாம் சரி charles பக்கம் உங்க பார்வை போகமாட்டேங்குதே ஏன் அவரு நல்லவரு ஆயிட்டாரா.....
செத்த பாம்பை அடிக்க வேணாமே nnu தான்!!
@@roastingtodayschristianityultimate
Mohan fraud person.
His next target is pacific ocean
Atleast some persons wont give after seeing this video.
kadavul pathukitu irukaru be careful bro...... Remember the Manobala
He died in 70 age as per Bible average age.you should remember how people died for going behind fake ministers
Thirutu gumbal.. always stealing
உனக்கு கை கை கால் நல்லா தான்டா இருக்கு
Yaar sonnathu mohan c Nallavar enru pastorkal yaarume Nallavargal kidaiyathu bro Oru pastor panathukkaga thappu seiranga inoruvar pengal visayaththil thppu seiranga satharana makkal Namme Nallavarkalaga irukkirom anaal pastorkal nallavarkale illai bro avargal makkalukku thevai illathavargal Aandavar oruvare namakku pothumanavar bro
Ithuthan unga palapa
அவர் நல்லவர் இருக்கிவங்ககிட்ட வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுக்குறாங்க இதுல என்ன தப்பு. குறைகூறவே ஒரு கூட்டம் இருக்கு உங்களுக்கு வீடியோ போகனும் அதான் பேசுறிங்க
அவர் கிருபை என்றும் உள்ளது
Kandasamy movie pathiya😅😅😅
Neenga pathigala enna avaru nallavru nu
Kodumy still people trust and support them
இதுதான் ஊழியமா சகோதரா. ஆண்டவர் இப்படித்தான் ஊழியம் செய்ய சொன்னாரா. உங்களை போல வேத வாசிப்பு இல்லாத விசுவாசிகள் இவரை பொல் உள்ளவர்கள் சொல்வதை அப்படியே நம்புவதால் தான் இவர்கள் ஊழிய பாதையை விபச்சார வியாபாரம் ஆக்கி விட்டார்கள். சகோ ஜாக்கிரதை. ஓநாய்கள் இடமிருந்து தப்பித்து கொள்ள ஆண்டவரை அண்டி கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசிவதிப்பாராக
Poda 9
இந்த பாஸ்டர்களில் மோகன் சி லாசரஸ் அவன்கள் எவ்வளவோ நல்லவர் அவரை தவறுசெய்து குறை சொல்லாதீர்கள் ஆமாம் இரண்டு சகோதரர்களே உங்கள் பார்வையில் எவன் நல்ல பாஸ்டர் என்பதை சொல்லுங்கள் பைபிளின் ஆணிவேர் பிதாவாகிய யெகோவா தேவன் அவருடைய கட்டளைகள்தான் கிறிஸ்தவம் இந்த ஆசீர்வாதம் பிள்ளைபாக்கியம் வீடு வேலை திருமணம் இவை ஆசீர்வாதமல்ல பத்துகட்டளைதான் கிறிஸ்தவம் அதை ப்பற்றி லூஸ் நீங்கள் ஏன் பேசுவதில்லை
Pastorkalil nallavargal yaarume illai bro panam paarukkum varai nallavarkal panam kaar pangala vasathi vanthu vittal kettavargalai maroi marividukirargal
40k subscribers congrats 🙋 martin luther budget version b like 😁 u 3
திருந்தாத பன்னாடைகலா, you tube views க்காக இப்படி மட்டமா நடக்காதீங்க