இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
ஜெபக்குறிப்புகள் :1)கணவன் மனைவி பிரிந்து வாழ்கிற குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும் 2) தவறான தொடர்பில் இருப்பவர்கள் மனந்திரும்ப வேண்டும் 3) குடும்பங்களில் ஒருமனம் வரவேண்டும் 4) குடும்ப ஜெபம் இருக்க வேண்டும் 5) தவறுகளை ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் மன்னித்து மறக்க வேண்டும் திரும்ப தவறு செய்யாதபடி தேவன் பாதுகாக்கவேண்டும் 6) திருமணமாகாமல் இருக்கிற பிள்ளைகளுக்கு ஏற்ற வேளையில் திருமணம் நடக்க வேண்டும் 7) தேவையில்லாமல் அபார்ஷன் செய்த பாவங்களை தேவன் மன்னிக்க வேண்டும். கற்பத்தின் கனியை தரவேண்டும் .
பிரியமுள்ள சகோதர / சகோதரிகளே என் மகள் 10வது படிக்கிறாள். நன்றாக படிப்பாள். ஆனால் இப்போது பள்ளிக்கு போகவும் படிக்கவும் விரும்பவில்லை என்று கூறி வீட்டிலேயே இருக்கிறாள். என் மகளுக்காக பாரப்பட்டு ஜெபிக்கும் படி கெஞ்சிக் கேட்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கணவரையும் மகளையும் இரட்சிக்க ஜெபிக்கும் படி கெஞ்சிக் கேட்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய கணவரும் இப்படி மற்ற பெண்களுடன் பழகி வந்ததால், என் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன்..இது சாவை விட கொடுமை ஆனது..தயவு செய்து யாரும், உண்மையாக இருக்கும், தன்னுடைய துணைக்கு துரோகம் செய்யாதீர்கள். மிக கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்..என் நிலைமை யாருக்கும் வர கூடாது என கர்த்தரிடம் வேண்டி கொள்கிறேன்..ஸ்தோத்திரம்.
மன்னித்து ஜெபம் செய்யுங்கள். கணவர் கர்த்தர் தந்த துணை. என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
. நான் மற்றும் என் கணவர் ஐந்து வருடமாக பிரிந்து வாழ்கிறோம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு உள்ளது நாங்கள் குடும்பமாக வாழ ஜெபம் பண்ணுங்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு பயனுள்ளதாக உள்ளது நான் விசுவாக்கிறேன் எங்கள் குடும்பம் கர்த்தர் கிருபையால் இணையும கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Nan msw patichuruken family counseling kotupen nan Ethan parthukontu erukum pothe en husband police stationla family counseling ku velaiku unna kuptrangkanu vanthu sonnar aviyanavar eptiyelam valinatathurarunu parkumpothu enaku mikavum santhosamayirunthathu glory to jesus
Ennoda husband ku enkum 3 yrs la twins baby irukanga boy baby onnu girl baby onnum irukanga but en husband kum innoru ponnukkum conection agi antha ponnu 3 month pregnant ah irunthan ga but enga prayer la antha baby abortion agiruchu so pls engalukkaga prayer pannunga..... 🙏🙏🙏🙏 Innum namburean en husband varuvaru apdi nu pls friends en baby ga ka prayer pannunga.... 😭😭😭😭😭😭😭😭
நானும் தான் என் 3 பிள்ளைகளுடன் என் தாய் வீட்டில் உள்ளோம் என் மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது அவனுக்காக ஜெபியுங்கள்
Wen wife don't coperative with in all aspects with ur own husband definitely he will search for some of there women so becarefull first u repent according to ur word of god .respect n honour ur own husband
என்னுடைய வாழ்க்கையிலும் இப்படி இருந்து நான் இந்த பாவத்தில் இருந்து வரமுடியாமல் இருந்தேன் நல்ல ஆலோசனைகளை தந்த தேவனுக்கு நனறி நான் தற்போது குவைட்டில் இருக்கிறேன் வந்து இரண்டு மாதம் நான் தனிமையில் இருக்கிறேன் குவைட்டில் ஆலயத்திற்கு செல்ல எனக்கு தொலைபேசி இலக்கம் ஒன்றை தரவும் எனக்காக ஜெபித்து கொள்ளவும்..
என் தம்பி மனைவி ஜெயா (எ) ஹெலன் கர்ப்பமாக இருந்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டை மருத்துவர் சரியாக கவனிக்காமல் 7 மாத குழந்தை 600கிராம் தான் இருக்கிறது என்று அதே மருத்துவர் கூறிவிட்டார். இப்போது ஹெலனுக்கு ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்டனர். குழந்தை (பெண்) இறந்து விட்டது. தாய் உடல் மற்றும் மன நிலை மிகவும் மோசமாகி விட்டது. தாய்க்காக தயவுசெய்து ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கி றோம். அவர்களின் பணத் தேவைகள் (4 இலட்சம்) ஆண்டவர் சந்திக்கும் படி கெஞ்சி மன்றாடுகிறோம். ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise God blessed ❤️ good afternoon sister blessed ❤️ sister I will be on loving with husband salvation he always smoking and drinking please pray for me 🙋🙏
என் கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம் எனக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர் ஒரு மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது அவனுக்காக ஜெபியுங்கள்
அநேக பெண்கள் கணவரிடம் அன்புடன் நடந்து கொள்வதில்லை.வீட்டில் உள்ள பணிகளை செய்வதில்லை. சமையல் செய்வதில்லை. இதனால் அங்கு பிரச்சனை ஏநோ தானா என்று நடந்து வருகிறது மாமியார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் அவர்களை கண்டுக்காமல் இருப்பது கணவரை பற்றிய காரியங்களை வேறு நபரிடம் சொல்வது ஜெபம் செய்ய நேரம் ஒதுக்க வில்லை காலை 7 or 8 மணி க்கு எழுந்திருப்பது. அலுவலகத்தில் கணவர் மதியம் உணவுக்கு வெளியில் சாப்பிடலாம் என்று சென்று தொடர்ந்து பழக்கம் ஏற்பட்டது eppothaavathu வீட்டில் சமையல் செய்து கொடுக்கும் போது eduththuselvathillai.நீதி.31 ம் அதிகாரம் படித்து அதன்படி செய்யவும். தேவன் விரும்பும் குடும்ப வாழ்க்கை வாழவேண்டும். அப்போது தான் கர்த்தர் ஆசீர்வதிப் பார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Amen
Enga familyum rachikkam patanim jesus
Ennudaya kudumbaththilum kanavan manaivi iruvarukkum intha prachanai erunthuthu oru nal en thevanagiya karthar ennudaya valvilum kuda velichaththai koduththar ippo Naggal kanavan manaivi karthar eggalukku koduththa erandu kulanthigal kudumbamaga santhosamaga anuthinamum kartharai tholuthukolgirom Amen kartharudaya namam magimaipaduvathaga kartharukku sthoththiram Amen 🙏🏽
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝
Amen...
பிரதர் என் கணவர் என்னை அற்பமாய் நினைக்காமல் நிரந்தரமாக அன்பு செலுத்த எனக்காக ஜெபிக்கவும் என் குடும்பத்தாரும் இரட்சிக்கப்பட எனக்காக ஜெபம் பண்ணுங்க🙏🙏🙏
ஜெபக்குறிப்புகள் :1)கணவன் மனைவி பிரிந்து வாழ்கிற குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும் 2) தவறான தொடர்பில் இருப்பவர்கள் மனந்திரும்ப வேண்டும் 3) குடும்பங்களில் ஒருமனம் வரவேண்டும் 4) குடும்ப ஜெபம் இருக்க வேண்டும் 5) தவறுகளை ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் மன்னித்து மறக்க வேண்டும் திரும்ப தவறு செய்யாதபடி தேவன் பாதுகாக்கவேண்டும் 6) திருமணமாகாமல் இருக்கிற பிள்ளைகளுக்கு ஏற்ற வேளையில் திருமணம் நடக்க வேண்டும் 7) தேவையில்லாமல் அபார்ஷன் செய்த பாவங்களை தேவன் மன்னிக்க வேண்டும். கற்பத்தின் கனியை தரவேண்டும் .
Devan inaithathai manithan prikathirukatum yesuve ovoru family laum samathanam undakatum amen
Amen amen...hallelujah..🙋♀️🙏🙋♀️
பிரியமுள்ள சகோதர / சகோதரிகளே என் மகள் 10வது படிக்கிறாள். நன்றாக படிப்பாள். ஆனால் இப்போது பள்ளிக்கு போகவும் படிக்கவும் விரும்பவில்லை என்று கூறி வீட்டிலேயே இருக்கிறாள். என் மகளுக்காக பாரப்பட்டு ஜெபிக்கும் படி கெஞ்சிக் கேட்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கணவரையும் மகளையும் இரட்சிக்க ஜெபிக்கும் படி கெஞ்சிக் கேட்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen hallelujah sthothiram Yesappa nandri appa en kutumpaththi santhathiai erachngapa thozilai aacirvathium Yesappa appa Nantri appa amen
என்னுடைய கணவரும் இப்படி மற்ற பெண்களுடன் பழகி வந்ததால், என் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன்..இது சாவை விட கொடுமை ஆனது..தயவு செய்து யாரும், உண்மையாக இருக்கும், தன்னுடைய துணைக்கு துரோகம் செய்யாதீர்கள். மிக கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்..என் நிலைமை யாருக்கும் வர கூடாது என கர்த்தரிடம் வேண்டி கொள்கிறேன்..ஸ்தோத்திரம்.
Aama
மன்னித்து ஜெபம் செய்யுங்கள். கணவர் கர்த்தர் தந்த துணை. என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
Amen amen...Amen...hallelujah
எனக்கும் இந்த நிலைமை தான்
Please pray for me 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
. நான் மற்றும் என் கணவர் ஐந்து வருடமாக பிரிந்து வாழ்கிறோம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு உள்ளது நாங்கள் குடும்பமாக வாழ ஜெபம் பண்ணுங்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு பயனுள்ளதாக உள்ளது நான் விசுவாக்கிறேன் எங்கள் குடும்பம் கர்த்தர் கிருபையால் இணையும கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தர் நல்லவர் என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
என் கணவர் தவறான உறவில் இருந்து பிரிந்து வார ஜெபம் பண்ணூங்க
கர்த்தர் நல்லவர் என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
Enakum jebam panunga plz same problem
Karthar nallavar avaraal kudatha kaariyam ontum ellai
Nambikai odu prayer panuinga kadavul kandipa unga prayera kethu un husbanda matuvainga
Nan msw patichuruken family counseling kotupen nan Ethan parthukontu erukum pothe en husband police stationla family counseling ku velaiku unna kuptrangkanu vanthu sonnar aviyanavar eptiyelam valinatathurarunu parkumpothu enaku mikavum santhosamayirunthathu glory to jesus
Every week this program my life LA natakiratu but ithil varukira councilling enaku useful a irukiratu Jesus is great
இனிய இல்லறம் அருமை.
இயேசப்பா என்னுடைய கணவரும் ரட்சிக்கப் படனும் .....என்மேல எந்த தப்பும் இல்ல....... நீங்க தந்த வாழ்க்கை........இன்னிக்கு அவங்க எங்கிட்ட பேசனும்..........
கர்த்தர் நல்லவர். என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதிஙாக பணதேவை சந்திங்க நகை திருப்பஉதவுங்கப்ப💕💕✝✝✝✝
நகை திருப்பித் தர நம் தேவன் வல்லவர். தருவார்
Ennoda husband ku enkum 3 yrs la twins baby irukanga boy baby onnu girl baby onnum irukanga but en husband kum innoru ponnukkum conection agi antha ponnu 3 month pregnant ah irunthan ga but enga prayer la antha baby abortion agiruchu so pls engalukkaga prayer pannunga..... 🙏🙏🙏🙏 Innum namburean en husband varuvaru apdi nu pls friends en baby ga ka prayer pannunga.... 😭😭😭😭😭😭😭😭
கர்த்தர் என்னோடு பேசியதற்காக ஸ்தோத்திரம்.
Nan next week satchi sollanum,nanga veetu katurom,konja amount irruku,yar kangalil lavathu dayau tanga yessappa, veetuku attai podurom,kankerit poda umaku siddamaga irunthal udavi seinga appa please Pray pannunga brother and sister very very very important please Pray pannunga
Jesus ennoda kanavarai ummaku piriyamai machunka appa
Yesuve nandri. Help me Lord. En kanavarai Ratchiyum Appa.
என் கணவரின் தவறான உறவால் நாங்களும் பிரிந்து வாழ்கிறோம், என் பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும்
Same sister
Same
நானும் தான் என் 3 பிள்ளைகளுடன் என் தாய் வீட்டில் உள்ளோம் என் மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது அவனுக்காக ஜெபியுங்கள்
கர்த்தர் நல்லவர். என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்.
@@ratheeshraja5623 don't worry sis.Jesus ungal kanavarai pari suthamaha matri kondu varuvanga.I will Pray.
Same my life story Jesus please help me touch my life and my husband ✝️🙏🙏🙏🙏🙏😢😢😢😢
Karthave umakku shosthiram appa 🙏ethanayo family la ipudithan irkanga appa avungaluku thappana uravula irunthu vduthali tharum appa 🙏amen appa🙏 love you appa 😘
லதா கணவர் மற்றும் பிள்ளைகளுடன்இணைந்து வாழ ஜெபிக்க வேண்டும்
Appa yesuva. Neer. Ennacu. Oru. Nalla. Kannavarium. Nalla. Magannaium. Kodutharcaghaum. Engaluc. Nalla kudumathinarium. Nalla. Nanbargalie um kodutharkagha. Ummacu. Kodikodi sostharam yesapppa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏசுவே உங்க அன்புக்காக நன்றி 🙏😭🙏🙏🙏
Thanks Amma
Super paster thanks for giving all🙏💯😍
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
Jesus please help to all family, praise the lord
Amen thanks God jesus amen jesus amen jesus amen jesus amen jesus amen
ஆமென்என்கனவன்மனதைமாற்றுங்கள்அப்பா
கர்த்தர் நல்லவர் என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
என் கணவன் இரட்சிக்கபடவும் என்னிடம் அன்புகாட்டவும்ஜெபியுங்கள்
Wen wife don't coperative with in all aspects with ur own husband definitely he will search for some of there women so becarefull first u repent according to ur word of god .respect n honour ur own husband
கர்த்தர் நல்லவர். என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
என் கணவர் பிரபாகரன் தவறான முறையில் இருக்கும் தொடர்பை விட்டுட்டு என்னுடனும் என் பிள்ளைகளுடனும் சேர்ந்து வாழ ஜெபியுங்கள்
கர்த்தர் நல்லவர். என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
I really love this show I'll be waiting for the Friday to come it's really very very helpful to grow in Christ 🙏Amen🙏
Amen Amen Parise d Lord Jesus Christ name I ask u Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesuve neer kodutha enkudumbathil ulla neer aruvarukera pavakaringalai agatrepodum unvinapathi ketan unkannirai kandan endra vakuthathethin padeyaga endraiku enkanniruku pathill koduthu envalkail oru aruputhathi seithu magelapannum amen amen
Yessappa en valgaiill oru arbutham seinga appa please
Amen appa vesuvasikiren appa ennai enkanavaraium asirvathikka vendukiren appa
ஆமென் அல்லேலூயா என் கணவர் என்னையும் ஏமாற்றி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார் முன்று வருடங்களாக எனக்காக ஜெபம் செய்யுங்கள்
கர்த்தர் நல்லவர் என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
Plz pray for my husband salvation and my whole family salvation plz 😭
எங்கள் குடும்பத்தில் இப்படித்தான் நடக்கிறது
Amen lord jesus thank you 🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻🙏🏻😇🙏🏻😇🙏🏻🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻🙏🏻😇😇🙏🏻🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻🙏🏻😇
Yessappa ennaku uttavi seinga appa please Pray pannunga
Amen thanks God jesus.....thanks for you sisters all....God bless you
Praise the lord 🙏 நிர்மலா மேரி கணவர் சரவணன் இரசிக்கப்பட prayer பண்ணுங்க ...... 🙏
கர்த்தர் நல்லவர். என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் .கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
நன்றி அப்பா
My life also as it is O MY GOD HELP him to overcome
இயசுவே தாவிதின் மகனே என் மீது இரங்கும்.
நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்
Praise God
Appa enga familya thodum appa entha pavam thodathapadi Kiribai tharum appa indru oru arputham tharum appa
program was very useful praise the lord Amen.
Amen 🙏thank you Lord ....for your amazing love and grace hallelujah ❤❤❤🙏🙏
Super bro
Praise to be Jesus
Amen praise the lord. Praise the lord. Praise the lord. Praise the lord. Praise the lord. Praise the lord. Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen amen amen... Praise The Lord... Plz dad touch my husband... Plz pray for my husband Prince Salvation...🙋♀️🙋♀️🙏🙏🙋♀️🙋♀️
Praise the Lord
Thank you 🙏 lord Jesus Christ all the glory praise to your name lord 💯🙏Please pray for my father and my Son
All the wichcraft go in Christ Jesus name.suffering family's home please pray okay cutie sister and brother 🙏😘😘🙋
Please pray for me and my husband and my family
Praise the Lord Jesus Christ🙏🙏🙏🙏🙏🙏 praise the Lord sisters
Glory to God
Please pray for gomathi health stock.she suffering lot of trouble okay please pray 🙏🙏🙏🙏🙏🙋
Amen
It's very usefull
All 🙌🙌🙌 glory to our Lord ❤JESUS Christ 🙏🙏🙏
Praise the Lord thanking you Jesus
Amen Appa
Amen Amen Amen
Praise the lord jesus ❤❤
🙏Praise the Lord 🙏
En kanavr Thavarana oravil pirnthu vazhkirar
Amen....
என்னுடைய வாழ்க்கையிலும் இப்படி இருந்து நான் இந்த பாவத்தில் இருந்து வரமுடியாமல் இருந்தேன் நல்ல ஆலோசனைகளை தந்த தேவனுக்கு நனறி
நான் தற்போது குவைட்டில் இருக்கிறேன் வந்து இரண்டு மாதம் நான் தனிமையில் இருக்கிறேன் குவைட்டில் ஆலயத்திற்கு செல்ல எனக்கு தொலைபேசி இலக்கம் ஒன்றை தரவும் எனக்காக ஜெபித்து கொள்ளவும்..
ஆமென் இயேசப்பா...🙏🙏
JESUS
Praise the Lord, Thank you Jesus
Entha pavathilirunthu veduthali peara eankaga prayer panunga 🙏🙏🙏🙏😔😔😔
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
என் தம்பி மனைவி ஜெயா (எ) ஹெலன் கர்ப்பமாக இருந்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டை மருத்துவர் சரியாக கவனிக்காமல் 7 மாத குழந்தை 600கிராம் தான் இருக்கிறது என்று அதே மருத்துவர் கூறிவிட்டார். இப்போது ஹெலனுக்கு ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்டனர். குழந்தை (பெண்) இறந்து விட்டது. தாய் உடல் மற்றும் மன நிலை மிகவும் மோசமாகி விட்டது. தாய்க்காக தயவுசெய்து ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கி றோம். அவர்களின் பணத் தேவைகள் (4 இலட்சம்) ஆண்டவர் சந்திக்கும் படி கெஞ்சி மன்றாடுகிறோம். ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise God blessed ❤️ good afternoon sister blessed ❤️ sister I will be on loving with husband salvation he always smoking and drinking please pray for me 🙋🙏
All glory to JESUS the King👑🤴🦁 the Lion of judah amen
Amen Appa🛐🙏
Prayer pannikkanga
என் கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம் எனக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர் ஒரு மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது அவனுக்காக ஜெபியுங்கள்
Ok சிஸ்டர்
@@rajeshwarieswaran8132 thanks sister
Praise the Lord thank you Jesus
Praise the Lord everyone.
Praise Lord 🙌🙏my santha aunt daughter Soni son 🙌 😘 today 🎊 birthday 🍰 please pray okay cutie sister and brother 🙏 please pray okay 🙋
Praise the Lord amen🙏
Thank you my Lord jesus.Amen
Pls pray for my family needs and problems
love you jesus appa🙏🙏🙏
என் பெயர் சுமதி.. என் கணவர் தவறான உறவில் இருந்து விடுதலை ஆக தயவு செய்து ஜெபிக்கும்படி தயவு செய்து ஜெபிக்கவும்
கர்த்தர் நல்லவர் என் கணவரை மாற்றும் ஜெபம் யூடிப்ல இருக்கு அதை தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் கர்த்தரால் கட்டாயம் மாற்றம் நடக்கும்
Please prayer for my small family and my husband
Praise the Lord pray for my friend rajammal she also christion
Jesus is coming soon
We want to build a good blessed home 🏡 Anna please 🙏 our family 👪
அநேக பெண்கள் கணவரிடம் அன்புடன் நடந்து கொள்வதில்லை.வீட்டில் உள்ள பணிகளை செய்வதில்லை. சமையல் செய்வதில்லை. இதனால் அங்கு பிரச்சனை ஏநோ தானா என்று நடந்து வருகிறது மாமியார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் அவர்களை கண்டுக்காமல் இருப்பது கணவரை பற்றிய காரியங்களை வேறு நபரிடம் சொல்வது ஜெபம் செய்ய நேரம் ஒதுக்க வில்லை காலை 7 or 8 மணி க்கு எழுந்திருப்பது. அலுவலகத்தில் கணவர் மதியம் உணவுக்கு வெளியில் சாப்பிடலாம் என்று சென்று தொடர்ந்து பழக்கம் ஏற்பட்டது eppothaavathu வீட்டில் சமையல் செய்து கொடுக்கும் போது eduththuselvathillai.நீதி.31 ம் அதிகாரம் படித்து அதன்படி செய்யவும். தேவன் விரும்பும் குடும்ப வாழ்க்கை வாழவேண்டும். அப்போது தான் கர்த்தர் ஆசீர்வதிப் பார்.
En friend Saraswathi ku kulanthai pakkiyam tharum appa enakkum kulanthai pakkiyam tharum appa
Selvakumar thavarana natpu vuravu vilagi muriyadithu orumanamaga vasha pls pray for me😭😭
ஆமென்
Amen appa 🙏🏻
Enakku indha pirasanaidhan Naanum en kanavarum pirindhirukkirarom
Ennoda kanavar Anburaj rebekkal ennoda storium epditha sister yanakaga praiyar pannuga nan avaroda serdhu vazhanum love u Jesus
Same mylife.please.prayformyfamily