விசாரணை வளையத்திற்குள் அமீர்..? இதில் இருந்து வெளியில் வருவது சாதாரணம் அல்ல | Ameer | Cheyyaru Balu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 481

  • @MohanRaj-tw3bb
    @MohanRaj-tw3bb 9 месяцев назад +16

    கரு பழனியப்பன் mind voice …
    அப்பாடா நம்மல எவ்னும் கவனிகல…😂

  • @harishg1507
    @harishg1507 9 месяцев назад +14

    Ameer is a business partner with Jafer in 3 cafes and a company..... Definitely he will be under NIA enquiry .....

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 8 месяцев назад +3

    தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக மக்களுக்கு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் நமது நாடு நலம்

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 9 месяцев назад +16

    உங்க வீட்டு குழந்தைகள் போதைக்கு அடிமையாய் நாசமா போனா இந்த கும்பல் இப்படித்தான் பேசும்.

  • @NameIsNothin
    @NameIsNothin 9 месяцев назад +7

    Ameer , vetrimaran , Samuthrakani and other business partners must be probed. Ameer office rent , expenses payer must be probed.

  • @r.manojmano290
    @r.manojmano290 9 месяцев назад +9

    ஆக... சங்கிலி பருப்பு தாலி அறுபு... ஆக.... தொட்டு பார், சீண்டி பார் .... ஆக... Mony Mony துட்டு துட்டு... காசு காசு ... பணம் பணம்... ஆக... மக்கள் நலன்...ஆக... அது ஓக.... ஆக என் குடும்ப நலன் அது பெனுக ... ஆக கடைசி யக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்...ஆக ஆக ஆக .. என்று ஆக யப்பொதும் ஆக...

  • @baskarbaski4056
    @baskarbaski4056 9 месяцев назад +8

    Ammer வெற்றிமாறன் இரண்டு பேரையும் பிடித்து திகார் சிறையில் அடைக்க வேண்டும் 😂

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад +9

    இறைவன் மிக பெரியவர் உண்மை வெளிவருகிறது

  • @gdmkel473
    @gdmkel473 9 месяцев назад +7

    'எனக்கு ஒண்ணுமே தெரியாது'னு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.
    2000ல சினிமாக்கு வர்றாரு.
    2020 வரைக்கும் 20 வருசத்துல,
    4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013.
    20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு.
    ராம் 2005, யோகி 2009,
    அச்சமில்லை அச்சமில்லை (2018).
    ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர்.
    யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம்.
    அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.
    நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2 படம்.
    அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான்.
    மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு.
    அவருக்கு வேறு சொத்தும் இல்லை. அரிசி கடையில் சாக்கு மூட்டை தைக்கும் தொழிலில் இருந்து, சினிமாவுக்கு வந்தவர்.
    பருத்தி வீரன் படத்துக்கு பிறகு தொடர் தோல்வியே. வருமானம் சுத்தமாக இல்லை.
    நம்ம கேள்வி:
    20 வருசமா பங்களா வாசம், புது புது கார்கள், தினம் ஒரு புது துணி ஆடம்பர சினிமா வாழ்க்கை!!
    இது எப்படி சாத்தியம்?
    அப்படியே 2021 க்கு வந்தா, இதுவரை வந்த தகவல் படி ஒரு இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம்,
    இரண்டு பெரிய ஸ்டார் ரக காபி கிளப்புகள்,
    இரண்டு புதிய படங்கள் தயாரிக்கிறார்.
    பல பல கோடிகள் முதலீடு. இந்த பணம் எப்படி வந்தது?
    பிற கேள்விகளும் அவருக்கு இருக்கின்றன.
    ஒரு கூட்டத்தில் ஜாபர் சாதிக், என் உறவினர்னு நீங்களே சொல்லி இருக்கீங்க, உண்மையா?
    ஜாபரும் நீங்களும் பத்து வருடங்களுக்கு மேலான நட்பு,
    4 வருடங்களாக பல வியாபார நிறுவனங்களில் பார்ட்னர்கள்.
    எப்பொழுதும் எங்கும் ஒன்றாக போக வர இருப்பவர்கள்.
    அவரைத் தெரியவே தெரியாது என்பது போல மறுப்பது ஏன்?
    நீங்களும் ஜாபரும் சேர்ந்து நடத்தும் உணவு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில்
    மூன்று வருடங்களாக என்ன இறக்குமதி ஏற்றுமதி செய்தீர்கள்?
    எல்லா உணவகங்களும் காலை 10 மணிக்கு துவங்கி இரவுக்குள் மூடி விடும் நிலையில்,
    உங்கள் காபி கிளப்புகள் நள்ளிரவில் நடக்கும் மர்மம் என்ன?
    ஜாபர் கைதானது முதல் உங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணைய தளங்களை நீங்களே அவசரமாக முடக்கியது ஏன்?
    காவல்துறை வந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயார் என்பதெல்லாம் இல்லை. சொல்லித்தான் ஆகணும்.
    அதற்கு முன்பாக,
    மக்களை காக்கும் போராளியாக காட்டிக் கொண்ட நீங்கள்,
    அந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
    வரி ஏய்ப்போ நிதி மோசடியோ குற்ற அளவு வேறு, குறைவு.
    ஆனால் நீங்கள் தொடர்பு பட்டிருப்பது முழு இளைஞர்களையும் பல குடும்பங்களையும்,
    மொத்த இனத்தையுமே மண்ணோடு மண்ணாக்கும் நாசகார போதை மருந்து.
    #SaravanaprasadBalasubramanian

  • @makeshbramma
    @makeshbramma 9 месяцев назад +19

    ப.ரஞ்சித் எப்போ சிக்குவான்

    • @senukumar2823
      @senukumar2823 9 месяцев назад +2

      😂😂😂😂😂😂😂

    • @rkalyani7302
      @rkalyani7302 9 месяцев назад +1

      Kandipa neelam colour chinguchan bro maatuvar

  • @AKRVR
    @AKRVR 9 месяцев назад +7

    அமீர் சொன்னதை நம்புவது போல் சினிமாவில் இருக்கும் உதயநிதி அவர் மனைவி இனிச் சொல்வதையும் நம்பத் தயாராக இருங்கள் பாலு சாரே. இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று உதயநிதி அவர்களையும் அவர் மனைவியையும் சொல்லித்தான் பாருங்களேன் பாலு சாரே. அவர்கள் சினிமாவில் இல்லை என்று சொல்லி தப்ப நினைக்காதீர்கள். ஞானவேல்ராஜா அவர்களின் மனைவி இறைவன் இருக்கின்றான் என்ற வார்த்தையை பதிவிட்டு இருப்பதையும் அலசி ஆராயுங்கள் சாரே. தாங்கள் ஏதோ அமீருல்கு குற்றம் செய்யவில்லை என்பது போல் தப்ப நினைக்கும் அவர்களையும் பேசுங்கள் பாலு சாரே.

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 9 месяцев назад +7

    Today only understood why Amir need DMK political back up !

  • @RundranMaha
    @RundranMaha 9 месяцев назад +7

    கடத்தல் அமீருக்கு மட்டுமல்ல இவர்கள் அனைவருக்கும் தெரியும்

    • @blackpeople7471
      @blackpeople7471 9 месяцев назад +1

      அது உனக்கு எப்படி டா தெரியும் மயிறு பயலே

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад +6

    போதை பழக்கம் மிக மிக வாழ்க்கை கெடுத்து வருந்த கூடிய விஷயம்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад +4

    வாழ்க்கை விண் போதை பழக்கம் இறைவின் விட மாட்டார்

  • @Senthilkumar-h5m
    @Senthilkumar-h5m 9 месяцев назад +11

    விஜய் சேதுபதி
    புடிங்காஃசார்
    அவனுக்கு தெரிியும்

  • @braja6399
    @braja6399 9 месяцев назад +11

    தேச விரோதி அமீர் வெட்டிமாறனை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும்

  • @amirtharaj6483
    @amirtharaj6483 9 месяцев назад +8

    அமீர் இன் இதய பட படப்பு. சந்தேகத்தை உறுதி படுத்துகிறது

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew 9 месяцев назад +6

    இரண்டு வருட காலமாக தொழில் நிமித்தமாக சேர்ந்தே பயணிப்பதாக கேள்விபடுகிறேன் பின்பு எப்படி அவர் பின்புலம் தெரியாமல் இருக்கும்

  • @trichyanand1
    @trichyanand1 9 месяцев назад +12

    Mattunan Ammer bhai konjam nanja pecha da pesuna 😂😂

    • @sgovin2228
      @sgovin2228 9 месяцев назад +3

      Avanai ellam vuttu midhikira midhila mavane ini thalaya kaatave koodadhu.

  • @superimages9396
    @superimages9396 9 месяцев назад +15

    இனிமே சூரியா படம் பாக்கமாட்டெண்ணு சொன்ன கம்முநாட்டி பயலுகளெல்லாம் எங்கடா போனீங்க 😂😂😂

    • @msd8095
      @msd8095 9 месяцев назад +1

      😅😅😅

  • @nandha.e5546
    @nandha.e5546 9 месяцев назад +7

    ஒரு பையனும் கூட விடக்கூடாது எல்லாரையும்

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 9 месяцев назад +5

    ஏற்கனவே ஏன் இந்த போலீஸ் அதிகாரியான ஆர் என் ரவியை ஆளுநராக போட்டுள்ளனர் என்று இப்போது தான் புரிகிறது பல தகவல்களை இதே ஆளுநர் தான் மிக எளிதாக நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ல் இதே போதைப் பொருள் மற்றும் திரிவிவாத நடவடிக்கைகளை மிக எளிதாக நடத்தி காட்டினார் அதே பாணியில் இன்று தமிழக போலீஸ் உதவியே இல்லாமல் இன்று தமிழகத்தில் நடத்தி வருகிறார்

  • @raghulplastic9990
    @raghulplastic9990 9 месяцев назад +2

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @RajaVelmurugan-u4j
    @RajaVelmurugan-u4j 9 месяцев назад +7

    ஏன் செய்தியை மூட பார்க்கிறார்கள், செய்தி தாள்களில் ஒன்னும் வரவில்லை, DMK அரசு குழி தோண்டி மூடாப்பாக்குது

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 9 месяцев назад +4

    Sir,Udhavaa nidhi and Kirthika must to be arrested in connection with Drug Mafia case

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 9 месяцев назад +1

    Really interesting to listen👍🏻

  • @subvin100able
    @subvin100able 9 месяцев назад +14

    Drugs Mafia Kalagam DMK

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 9 месяцев назад

      தீம்கா'வுக்கு எத்தனை விளக்கம் 😂😂😂😂
      திருடர்கள் முன்னேற்ற கழகம்
      Drugs Mafia கழகம்
      😂😂😂😂

    • @RajaVelmurugan-u4j
      @RajaVelmurugan-u4j 9 месяцев назад

      I appreciate your comment, DMK name match

  • @selvarajkadvikks7619
    @selvarajkadvikks7619 9 месяцев назад +5

    Eanga Ameer sir apdi aalu illinga, avar nallavaeunga, nambuvimnga, uphaar solladhinga, pana marathuku keela ninnu padhaneer kuduchalum kallu kudikkuranudhan ungala maadhiri solvanga sir.

  • @jobopportunities246
    @jobopportunities246 9 месяцев назад +1

    Kindly ask our fav.dir 13:21 ectors of Tamil cinema like Mr.Bharathiraja,Mr.Samuthrakani,Mr.Vetrimaran,Mr.S.Vee.Sekar,Mr.Sasikumar,Mr.Palaniyappan,Mr.Kanja Karuppu ( Actor )and lot more plz..,

  • @alrajasivali9750
    @alrajasivali9750 9 месяцев назад +3

    ஹாரிஸ் ஜெயராஜ் ஏனென்றால் அந்த டைம்'ல டாப்'ல இருந்தவரு அவரு.... இவரு சொல்லுற நியூஸ் நா அப்போ உள்ள வண்ணத்தீரை புக்'ல படிச்சிருக்கேன்🙌

  • @Pdamotharan
    @Pdamotharan 9 месяцев назад +13

    வெற்றிமாறன்..ப.ரஞ்சித்..........உதையநிதி..சிவக்குமார்மகன்கள்விசாரனைவளையத்தின்கீழ்கொண்டுவரபடவேண்டும்

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 9 месяцев назад +3

    விஷயத்தை சொன்னா மாதிரியும் இருக்கணும்..சொல்லாத மாதிரியும் இருக்கணும்..
    சொல்றதுதான் பொழப்பு..ஆனால் சொன்னா ஆப்பு..எல்லாத்தப் பத்தியும் சொல்ற பாலுவுக்கு ஜாபர் சாதிக் திமுகவை சேர்ந்தவர்னு தெரியாதாம்😂😂😂

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 9 месяцев назад +4

    Javarulla,amir,vetrymaran,shyam,aloor saithai sathik,bashir adv,saravanan,rajivgandi, entha naikalai NIA visari kanum?

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 9 месяцев назад +6

    பூரா சினிமா நடிகர் நடிகைகள்,, டைரடக்கர்களை விசாரணை செய்யணும்

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 9 месяцев назад +3

    Respected Sir,
    Kindly refrain the word"PADAIPPALI' to people like Karu.Palaniappan, Ameerand Vetrimaran.
    They are not BRAHMA.
    Talent alone do not work but loyalty to country and love to society is paramount.
    The above people don't deserve any respect.
    They cauesed irreversible harm to society.
    They are making only money but ourwardly they expose as social reformers.
    They have vested interest.
    In recent times of crisis, they never came forward to help and spend even a penny.
    Regards

  • @JKTRADERS-gq7gl
    @JKTRADERS-gq7gl 9 месяцев назад +5

    அமீர் வெற்றிமாறன்...கருபழனியப்பன்.. விஜய்சேதுபதி...பிஸ்மி... 4:33

  • @balumoorthy3562
    @balumoorthy3562 9 месяцев назад +1

    You are speach good sir

  • @k.s.s.4229
    @k.s.s.4229 9 месяцев назад +7

    தானாக முன்வந்து கருத்து சொல்றவனுங்க எல்லா பயலுகளும் குற்றவாளிகளின் கூட்டாளிகளாகவும் பங்காளிகளுமாகவே இருக்கானுங்க

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 8 месяцев назад +2

    ஹலோ மோடி ஜீ ஐயா வா எப்ப தமிழ் நாடு அரசை கலைப்பு எப்ப ஜீ

  • @maruthupandian5409
    @maruthupandian5409 9 месяцев назад +8

    Drugs Munnetra kazagham

  • @vikash.s9625
    @vikash.s9625 9 месяцев назад +11

    இது தான்டா திராவிட மாடல்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 месяцев назад

      அதானி துறைமுகத்துல வந்த 21 ஆயிரம் கிலோ போதை மருந்து வந்தது ஆரிய மாடல்

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 9 месяцев назад

      ​@@kavyavasan4286both.are.same😂😂😂😂😂😂

  • @jaqlabel904
    @jaqlabel904 9 месяцев назад +1

    @Team en ipdi vedio la same frame la irukum pothe tak tak nu cut vaikreenga??? koncham odd ah irukku..

  • @srkpra1
    @srkpra1 9 месяцев назад +4

    That music director name Harris...

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 9 месяцев назад +3

    சார் இப்போ நல்ல படைப்பாளியா இல்லையா என்பது கேள்வியே இல்லை!!! போதை கடத்தல்காரன்கிட்ட காசு வாங்குனாங்களா இல்லையா!!! அதுதான் கேள்வி? சும்மா உருட்ட கூடாது!!!

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 9 месяцев назад +164

    ஒருத்தன விடாதீங்க ஆபீசர். ஓட ஓட வேட்டையாடுங்க !

    • @kmgovindgovind9267
      @kmgovindgovind9267 9 месяцев назад +6

      இவரு ஆபீஸர் ah பா....
      இவன் ஒரு ரிப்போர்ட்டர் அவ்ளோ தா.. இவன் ஆபீஸர் கிடையாது

    • @RiyasTiago
      @RiyasTiago 9 месяцев назад

      மத🐘 சழ்​@@kmgovindgovind9267

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 9 месяцев назад +1

      😂😂😂😂😂

    • @gangaganga4930
      @gangaganga4930 9 месяцев назад

    • @AravindRaj-dl9wg
      @AravindRaj-dl9wg 9 месяцев назад

      Ada kirukki koodhi sangi 🤣🤣🤣

  • @hokagetn5181
    @hokagetn5181 9 месяцев назад +11

    இவன் வெற்றிமாறன் இல்ல போதை மாறன் 😂

    • @sgovin2228
      @sgovin2228 9 месяцев назад +1

      Vetrimaran oru thimir pidithavan.

  • @sivasakthitamil125
    @sivasakthitamil125 9 месяцев назад +4

    Drugs Mafia dmk vidathinga encounter la podunga udhaynithi la first encounter podunga

  • @uthayakumarannadarajah2341
    @uthayakumarannadarajah2341 9 месяцев назад +3

    ஓரு கிழமை இதை பற்றி கதைப்பார்கள் பிறகு அதை மறந்து விடுவார்கள் இது தான் இப்ப நடக்கிறது தமிழ் நாட்டு பொலிஸ் விசாரிக்க கூடாது டெல்லி பொலிஸ் விசாரிக்க வேண்டும்.அப்ப தான் தி.மு.க பெரிய புள்ளி பிடிபடும்

  • @kannankannan337
    @kannankannan337 9 месяцев назад +5

    Who is music director??

  • @JACKSONANTO
    @JACKSONANTO 9 месяцев назад +3

    That music director Harris

  • @kavithakrishnamoorthy1878
    @kavithakrishnamoorthy1878 9 месяцев назад +2

    Mr. how this came in to India through which port, who owns it? Who is responsible for this drug? What about missing more 7ton of it , and your information about kayal Anant hi is wrong, who is the feeder, Mr. ?

  • @rolrol5487
    @rolrol5487 9 месяцев назад +4

    பாலு சார் வெற்றிமாறன் ஓட கதைச்ச மாறி நீங்க பேட்டி குடுக்குறீங்க

  • @TN-iu6bi
    @TN-iu6bi 9 месяцев назад +5

    Drugs Mafia vetri Maran

  • @tssubramanian9730
    @tssubramanian9730 9 месяцев назад +4

    All anti nationals only in tamil cinemas??

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 9 месяцев назад +6

    இவர் ஒரு உலக தாய் மாமா👌👍💯

  • @jagaphotography
    @jagaphotography 9 месяцев назад +7

    Sureya over acting ya

  • @bairavarameshbairavaramesh9544
    @bairavarameshbairavaramesh9544 9 месяцев назад +4

    அமிர்ர. அரஸ்ட்பன்னுங்க

  • @mechsharan
    @mechsharan 9 месяцев назад +4

    lokesh kangaraj script is real now real life mafia head jafer sadiq...

  • @baskarbush1654
    @baskarbush1654 9 месяцев назад +4

    இதில் உதயநிதியை ஏன்
    சேர்க்கவில்லை அவர்மூலம்தான் திமுக கட்சிக்குள் தொடர்பு
    ஏற்படுத்தப்பட்டது

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 9 месяцев назад +3

    He is also partner of cafe

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 9 месяцев назад +3

    ரொம்ப ஓவரா ஆடின சினிமாக்கார தேசவிரோத சக்திகள் உட்காரக்கூட முடியாமல் ஆப்பு 😂😂😂

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 9 месяцев назад +5

    விஜய்க்கு சிறுபான்மையினர் ஓட்டு நிச்சயம் கிடைக்குமாம்...ஆனால் அவர் ஜோசப் விஜய் என்று அவர் மத்தை குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாதாம்😂😂😂 ..வயிற்றுப்பாட்டிற்காக எப்படியெல்லாம் பேச வேண்டி இருக்கு, பாருங்க! இவர பாத்தா பாவமா இருக்கு இல்ல?

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 9 месяцев назад +5

    Sethanka. Ameer vetri maran vijay sethupathi. Prakashraj. Siddarth. Vijay sethupathi. Udainati. Joseph vijay. Ellriyum. Nia. Vesaranai seyanum orutaniyum. Veda ko dathu

  • @shanmugam2095
    @shanmugam2095 9 месяцев назад +2

    திமுகவை தவிர மற்ற கட்சியை பற்றி கேட்டால்தான் தெரியுமோ!

  • @pitquote
    @pitquote 9 месяцев назад +1

    ALL PICTURES FROZEN-CANNOT RELEASE MANGAI FILM ETC

  • @umarm.samiullah9591
    @umarm.samiullah9591 9 месяцев назад +3

    Yaaru andha music director?

  • @jayaprasathnavan1953
    @jayaprasathnavan1953 9 месяцев назад +2

    Balu Sir... Producer name miss agarathu unkalakku satharanamana vishayama??? Atha Amir ketkakoodatha??

  • @maknam
    @maknam 9 месяцев назад +4

    Why so many anti-nationals in TN, DMK has made TN a gunda club.

  • @ramkumarguru7312
    @ramkumarguru7312 8 месяцев назад +1

    Music director?

  • @akifashion8458
    @akifashion8458 9 месяцев назад +13

    ஆடு அமீர் மே மே மே.... 😃
    கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின கஞ்சா கடத்துற யோக்கிய சிகாமணி உள்ள போக ரெடியா இரு..

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 9 месяцев назад

    What is wrong if Suri acts? He is a classic actor. In Vidudhali movie his acting is par excellent. No present star can fit into his shoes. An actor's salary shouldn't determine the actor's talent.

  • @sithickraja3971
    @sithickraja3971 9 месяцев назад

    Sir Ameer madurai la oru photo lamination pantravaridam 2010 time la enna panniraro theriyala but rendu perum nalla friendship la irundhanga but avar kadanaal suiside pannikkittaru Karanam ketta varai Ameer thaan endru sonnargal adhu unmayo poiyyo adhu kadavulukke velicham Balu sir

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 9 месяцев назад +3

    All r speaking about ameer, but dmk pathi yaarum pesala😂

  • @chellakanir2806
    @chellakanir2806 9 месяцев назад +1

    வெற்றி மாறன். ........ வெற்றி......... வெற்றி....... மாறன்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 9 месяцев назад +6

    அடேய் துரைமுருகன் அறிக்கை விட்டு திமுக வில் இருந்து சாதிக் டிஸ்மிஸ் செய்ததை படிக்களையா.... கர்மம் கர்மம் கர்மம்

  • @bharathirajanrajendran9396
    @bharathirajanrajendran9396 9 месяцев назад +1

    Real Rolex Ameer and udiyaneedi

  • @sureshg2179
    @sureshg2179 9 месяцев назад

    இந்த வீடியோவை வைச்சி நீங்க எதிர்பார்த்த கள்ளாவ கட்டிடுவீங்களா... சார் !?🎯

  • @akifashion8458
    @akifashion8458 9 месяцев назад +12

    ஆடு அமீர் பாய் 😃😃😃😃

  • @Kannadass-ii7hf
    @Kannadass-ii7hf 9 месяцев назад +2

    Yarunga andha music director please sollunga ya 😂

  • @rajanrajan6771
    @rajanrajan6771 9 месяцев назад +5

    கலைஞர் நூற்றாண்டு விழா.உதயநிதி சேலம் மகாநாடு.
    சடலை பிறந்த நாள் விழா. கிருத்திகா உதயநிதிக்கு ‌ பணம் கொடுத்தது அமீர். இபபடி தி திமுக குடும்பத்தைச் சுற்றி விஷயங்கள் நடந்தது இவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் விக்கிறவனுக்கு இவர்கள் எல்லாம்
    கைக்கூலியாகத்தான் செயல்பட்டவர்கள்.‌ இவர்களை
    தப்ப விடக்கூடாது

  • @pandarinath3886
    @pandarinath3886 9 месяцев назад +2

    Harris Jayaraj

  • @jayanandhini601
    @jayanandhini601 9 месяцев назад

    Thung to anchor @ 16 minutes

  • @kannanveera6472
    @kannanveera6472 9 месяцев назад +7

    அமீர்அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாத 😀அவர் தயாரிப்பாளர் அதோட இரு 🤣🤣🤣

  • @kilbertable
    @kilbertable 9 месяцев назад +4

    Who is that music director?

    • @hokagetn5181
      @hokagetn5181 9 месяцев назад +2

      Anirudh

    • @suganb9065
      @suganb9065 9 месяцев назад +3

      Yuvan Shankar raja

    • @gopivikki
      @gopivikki 9 месяцев назад +3

      ​@@hokagetn5181Anirudh was not in the field at all when Aadukalam was released in 2011. Anirudh debut film as music director was in 2012

  • @mayan9714
    @mayan9714 9 месяцев назад +5

    Islam

  • @amjathibrahim9301
    @amjathibrahim9301 9 месяцев назад +5

    குஜராத் மாநிலத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், உலகத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிடிபட்ட 21,000 (21000,00,00,000) கோடி மதிப்புள்ள போதைப்பொருள் விஷயம் இப்ப என்ன ஆனது. அதானியை ஏன் விசாரிக்கவில்லை. இதுவரை யார் தண்டனை அனுபவித்தார்கள்.

    • @rajaramk1787
      @rajaramk1787 9 месяцев назад +6

      Poda thulka

    • @babutr1114
      @babutr1114 9 месяцев назад +5

      பாய்,
      உன் ஆளு போதை மருந்து கடத்துறான் பாய்,
      ஜாபர் சாதிக், அமீர்....
      இஸ்லாத்துல ஹராம் பாய்....
      அவனுங்களை திருந்த சொல்லு போயி....

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 9 месяцев назад

      Tuty port la pidicha govt drugs kadathutha enna

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 9 месяцев назад +1

      டேய் எப்ப பார்த்தாலும் அதானி அம்பானி கொம்மால அவங்க தொழில் அதிபர்கள் திமுக கட்சி போல பதவியில் இருந்து கொண்டு சில்லறை தனம் செயல

  • @parthibanspg1734
    @parthibanspg1734 9 месяцев назад +4

    என்னைஇந்தியாவின்ஜனாதிபதிஆக்குங்கள்உடனேதிமுகமுக்கியபுள்ளிகளுக்குதூக்குதண்டனைகொடுப்பேன்

  • @1ruthra
    @1ruthra 9 месяцев назад +5

    விஜக்கு ஓட்டுப் போடமாட்டோம்.

  • @SarathKumar-uf5cr
    @SarathKumar-uf5cr 9 месяцев назад

    chumma oru flow vaaila vanthatha solida vendiyathudhan as if he is working daily with vetri maran… just pora pokula edhana solitu poida vendiyathu

  • @SanthiA-ro1yf
    @SanthiA-ro1yf 9 месяцев назад +1

    வெற்றிமாரன் சிறந்த இயக்குனர்

  • @rajsami425
    @rajsami425 9 месяцев назад +1

    Enda Balu..... So all directors must do and get vigilance report on producer.....

  • @karthikeyannlk
    @karthikeyannlk 9 месяцев назад +6

    Ameer....vaaikiliya pesuvan....

  • @sureshkrishna2839
    @sureshkrishna2839 9 месяцев назад +3

    Udhaynithi wife visarikkanaum

  • @subramaniam7905
    @subramaniam7905 9 месяцев назад +3

    அமிர் வெற்றிமாறன் விஜய் சேதுபதி சூப்பர்.....

  • @Anandsmart1987
    @Anandsmart1987 9 месяцев назад +3

    Talent la onu illa it's all about the violence and youngsters thought process , Vetrimaran capitalized that 😂😂😂😂😂

    • @sankarraj268
      @sankarraj268 9 месяцев назад

      violence thandi avan padathula niraya iruku daa poi padam olungaa paaru tharkuri 🤣🤣🤣

    • @Anandsmart1987
      @Anandsmart1987 9 месяцев назад

      @@sankarraj268 dear joker! I am talking about the main genre, and you are such a waste of time

    • @sankarraj268
      @sankarraj268 9 месяцев назад

      @@Anandsmart1987 how you decided this is main genre this is not….? daa joker pundai… sollu daa tharkuri…. Koothi ….

  • @sureshkrishna2839
    @sureshkrishna2839 9 месяцев назад +3

    Seeman amir nerungiya thidarbhu ...kandippa kaithi panni visarikanum

  • @vijay-hx7hb
    @vijay-hx7hb 9 месяцев назад

    Everything has a common link including name, party and business

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 9 месяцев назад +2

    Harris mama

  • @shivasubramaniamm4406
    @shivasubramaniamm4406 9 месяцев назад +4

    All poralis are involved in this drug business tamil cinema is totally involved vishal surya chinnavar ameer shud be locked