இத morning 5 மணிக்கு குடிச்சா வயித்துல எந்தப் பிரச்னையும் வராது...Dr. Selva Shanmugam | 20

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 23

  • @thangadurai7701
    @thangadurai7701 5 месяцев назад +16

    100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅 உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலையோ உடற்பயிற்சி யோ செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு உடம்பை வருத்துனா தான் ஆரோக்கியம் கிடைக்கும் ஆனால் இப்பொழுது எப்படி நோகாமல் இருப்பது என்று தான் வாழ்க்கை முறை இருக்கு. 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளரும் பருவம் 30 வயது வரை உடல் உறுதியாக வலுபெறும் வயது 40 வயதுக்கு மேல் எந்த அளவு உணவை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் 150 வயசு கூட வாழலாம்😅உண்மை. நான் இயற்கை குரு விவசாயி நானே 2 வேளை சில நாள் 1 வேளை தான் சாப்பிடுவேன். யாரும் நம்ப மாட்டார்கள் சிலர் வாயகட்டனும்னு சொன்னாலே டென்சன் ஆகி திட்டி விட்டு போகிறார்கள். ஆக்சிடெண்ட் தீவிபத்து பாம்பு கடி கத்தி குத்து பாய்சன் இந்த மாதிரி எமர்ஜென்சி மட்டும் மருத்துவ மனை போணா போதும். என்கிட்ட வாங்க பட்டினி (விரதம்) போட்டே எல்லா நோயும் சரி பண்ணுகிறேன் இந்த முறை நவ உறுப்பினர்களை வலுவாக்கி நோய் தீர்க்கும் முறை. ஞாணம் உள்ளவர்கள் தான் இது புரியும். யாணம் இல்லை ஞானம்😅 . ஆரோக்கியம் உயரமான மருத்துவ மனையில் இல்லை வாயில இருக்கு😅 சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி😅

  • @saranyaappadurai5230
    @saranyaappadurai5230 4 месяца назад +2

    Tea - Thuvarpu suvaikku nallathu nu siddha doctors + naturopathy people soleangaley - pls comment / reply Doctor. Thanks

  • @pattimandramraja2778
    @pattimandramraja2778 5 месяцев назад +2

    சிறப்பான நேர்முகம்

  • @radharanganathan6979
    @radharanganathan6979 5 месяцев назад +2

    Very useful information.Eager to hear more from Doctor.

  • @venketasanms1818
    @venketasanms1818 5 месяцев назад +1

    மிகவும் அருமையான வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்கள் உள்ளவர்களுக்கு பதிவு. மிக்க நன்றி. மேலும் இது போன்ற பொதுவாகவே உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய வீடியோவையும் பதிவிட வேண்டுகிறோம்.

  • @nikkashthangaraj1391
    @nikkashthangaraj1391 5 месяцев назад +1

    Really true. I have suffered. I stopped eating wheat and milk

  • @rathikaganesanp8936
    @rathikaganesanp8936 5 месяцев назад +3

    Very informative sir🎉

  • @sasikalamurugasen9342
    @sasikalamurugasen9342 Месяц назад

    Sir hepatitis b is there complete cure in siddha please talk about this disease

  • @RoshanAyeesha
    @RoshanAyeesha 5 месяцев назад +1

    Good information

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 5 месяцев назад

    அருமை சார்

  • @sabarinath2295
    @sabarinath2295 5 месяцев назад

    Doctor has given the right information. Hats off to

  • @gayathrisomasundaram5432
    @gayathrisomasundaram5432 5 месяцев назад

    Please make a video related different food for dinner

  • @santhisundar6692
    @santhisundar6692 3 месяца назад +1

    Supper

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 5 месяцев назад

    Vvvvvvvgood super information thank you🙏

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 5 месяцев назад

    சார் எனக்கு வயது 75,நீரழிவு கொலஸ்ட்ரால் இரத்தம் அழுத்தம் உள்ளது மலசாசிக்கலும் உள்ளது.காலையில் காபி டீ க்கு பதிலாக மோர் பழசாசாறு எடுத்துக்கோள்ளலாமா?

  • @KavithaS-ji1bc
    @KavithaS-ji1bc 5 месяцев назад +1

    Can I meet you doctor

  • @Kavithakali1997
    @Kavithakali1997 Месяц назад

    Pls ibs irukra yarathu reply pannunga my age 26

    • @saranyadevi1592
      @saranyadevi1592 Месяц назад

      Drink buttermilk in morning empty stomach. Severity poruthu time aagum sari aaga but kandipa aagum

    • @Kavithakali1997
      @Kavithakali1997 Месяц назад

      @@saranyadevi1592 thank u sis food diet yethathu follow pannanuma

  • @marimuthun5547
    @marimuthun5547 5 месяцев назад

    🎉🎉