your sustainable speech may help junior advocates to grow next level. Congratulations for appointed as a supreme court judge sir. long live justice👨⚖️
அருமையான பதிவு. ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தனது பிரிவு உபசார உரையில் ஆங்கில சொற்கள் ஏதும் கலப்பின்றி தனது உரையை நிறைவு செய்ததது, மிகவும் பராட்டுதலுக்குரியது மற்றும் வாழ்த்துக்கள். நானும் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் சந்தித்த சவாலான வழக்களை வரிசை படுத்தி தொகுத்து பணியாற்றும் இளம் வழகறிஞர்கள் பயன்படும் வகையில் ஒரு புத்தகம் தயாரித்து வெளியிட்டு இதனை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலுள்ள லைப்ரரியில் பாதுகாக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது என் கோரிக்கை. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.🎉
எளிய தமிழில் அனைவருக்குமான உரை , மிக்க மகிழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பீர்கள் என உறுதியாக தெரிகின்றது . தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
MY LORD,The first time I heard your goodself 's speech at the time of inaguration function of additional New courts at pondicherry I was literally mesmerized by your eloquence and profound knowledge and longed to hear you more and now at your farewell function the speech your goodself rendered is immaculate and enlightening. I was unable to resist myself from congratulating your Lordship on your elevation to The Supreme Court .I consider it a pride to boast that I am a member of the Legal fraternity during your tenure.My Best wishes that your goodself scale more heights and more feathers adorn your hat.I also wish your goodself Godspeed, good health and more success in all your endeavors.
Congrats.on ur promotion sir. Happy to see the honble' judge speaking in simple but chaste tamil,with good flow. Congrats.no2 for that..GOD bless you sir🙏
What a fantastic.speech sir..Realey its all fact..that what u can.tak like this Realaty in ur life and sevice.is most valuable one..valthugal..Valaga pallaendu..GUNASEKARAN.Coimbatore..
சுவாமி விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் ஒருவர் இந்த தமிழ்ப்பிள்ளை. உமது அறமும் தமிழும் அருட்சிந்தனையும் மனித குலத்திற்கே கிடைத்த அருட்கொடை. வாழிய பல்லாண்டு. வாழ்க உம் மக்கட் சேவை..வாழ்க அறமும் தமிழும்..
Honourable justice Mahadevan a good human.Congratulate to continue your tamil speech. Sangam literature speech in Erode unforgettable sir. Pray God to long live.
Heartiest congratulations. We wish you all the Best in your career. We hope that you will do the best for this society. Your judgements will be an exemplary . wishing you all success . Dr.P.Rangasamy. president. Ulaga.Thirukkural Paravai. Thirupur.
Respected Hon'ble Justice R Mahadevan, Thank you for your inspiring farewell speech. Your wisdom, integrity, and commitment to justice have made a lasting impact. We appreciate your exceptional leadership and wish you all the best in your future endeavors.
Respected Judge, Vaazhga Valamudan, kalamum, kadavulum, karmavum, Manithanin vaazhkaiyai Mudivuseikirathu, enbathi nangu unarthavar, But Iam unable to Understand in respect of one issue, anyway I have love & affection for you for no reason, I won't stick on my principles if a Good Judge is rejecting my request, Obviously the answer as both of us aware, If I alive after your lordships retirement, certainly I may have chance to Meet you in Mandir, Sir there is no other Elevation for you , Hence restore the culture of Tamilnadu in SC, if possible if an opportunity comes before you, please save the Farmers, but for them none can survive, Iam once again praying before Har Har Mahadev, that Justice Mahadevan be in Good Health, and long live, Jai Hind 🙏
Congrats on your new appointment for Supreme court of India. Fabulous and impressive delivered speech in the farewell function. Hope, you go to certainly register a hallmark of neutralized verdict in your new mission at Supreme court of India. We standby the footsteps of Hon'ble Supreme court of India's sovereignty & its integrity. jai Hind..
I am gifted to hear our Lordship excellent speech on many occasions. இறைவனுடைய அருள் பெற்ற நீதியரசர் நன்கு நீதி பரிபாலனம் செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.🎉🎉🎉🎉
உச்ச நீதிமன்ற நீதிபதியாகிற மாண்புமிகு நீதியரசர் ஐயா மகாதேவன் அவர்களே! எனது பணிவு கூடிய வணக்கம்! தங்களது அறவழிப் பணியில் மென்மேலும் சிறக்க மனமுவநது வாழ்த்துவதில் மகிழ்ச்சி!❤
A moderate citizen with Judicial Light from TamilNadu to Supreme court..... and to the Nation 🎉congratulations Justice sir... hope w r feel protected and proud to be secular citizens of INDIA ... V pray for your long term Judicial services to sustain the fundamental and every judgement on the basis of natural justice, & basics doctrines of the constitution to live long unity in diversity ... வாழ்க valamudan 🎉😊❤
தங்களின் ஆங்கிலம் கலக்காத, அழகான தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு. இருந்தும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை தாங்கள் கொண்டு வந்திருந்தால், அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தங்களின் நேர்மையான பணி சிறக்க, இன்னும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
மிக்க அடக்கத்தோடும் பொறுக்கியெடுத்த சொற்கள் கொண்டும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களைப் பற்றிய முழு முகவரியையும் தந்துள்ளீர்கள் ஐயா. நாட்டின் குடிமக்கள் அனைவரின் துயர் துடைக்க நீதம் கொண்டு அறவழியில் உங்களின் பயணம் உச்சநீதி மன்றத்தில் மென்மேலும் தொடர வல்ல இறைவனைப் பிரார்த்தித்து உங்களை வாழ்த்துகிறேன் ஐயா.
"*Thank You All My Hon'ble Judges (All),My Seniors(All), My Superiors(All),My Friends (Advocates - All)*-*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"-"*KAMALAHASAN MOORTHY*"
ஜஸ்டிஸ் திரு.மகாதேவன் அவர்களின் பணி உச்ச நீதி மன்றத்தில் இந்நாடு சிறக்க பார பக்ஷ மற்ற முறையில் ஏழை எளியவர்களின் குரகளை தீர்த்து, அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்களை களைய உதவ கடவுள் அருள் புரிய வேண்டுகிறோம்.
நீதிபதி அறம் பேசுவது, அதுவும் தமிழ்நாட்டில், மனதிற்கு நிறைவாய் இருக்கிறது. நம்பிக்கை துளிர்க்கிறது! இறை அருளட்டும், எல்லா வளங்களும், இவருக்கு! இவர் போன்றோருக்கு!
நீதி அரசர் மகாதேவன் அவர்களே, உங்களுடைய தமிழை/அறம் கேட்டதும் "தேன் வந்து பாயுது காதினிலே". பிழைப்புக்காக எத்தனை மொழி கற்றாலும் தமிழ் மொழியை எந்நாளும் எவராலும் "மாசுபடுத்த முடியாது" நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க பல்லாண்டு.
கடவுள், மகாதேவன் என்ற நீதியரசர் வடிவத்தில் பேசு வதை காண்கிறேன் . வாழ்க உங்கள் தெய்வீக தொண்டு. காமராஜர், ஓபிஆர், காந்தி போன்றவர்களை காணாத குறை உங்கள் மூலம் நிறைவேறியது. தயவு செய்து ஒரு முறை வடலூர் வந்து வள்ளலார் சம்பந்தபட்ட விஷயங்களை பார்த்து சரி செய்ய முடியுமா? இரா.சிவக்குமார் வடலூர். வாழ்க உங்கள் பரம்பரை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல தமிழில் அருமையான தமிழ் பேச்சு ஐயா. தாங்கள் உச்ச நீதி மன்றத்தில் நல்ல பல தீர்ப்பினை வழங்க வாழ்த்துக்கள்.
your sustainable speech may help junior advocates to grow next level. Congratulations for appointed as a supreme court judge sir. long live justice👨⚖️
அருமை….வாழ்த்துகள்.
❤வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.🎉
மனைவி,மக்கள் எல்லோரும் அறம் சார்ந்து பயணித்தால் கையூட்டு என்பதே காணமல் போய்விடும்.
அருமையான பேச்சு
அருமையான பதிவு. ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தனது பிரிவு உபசார உரையில் ஆங்கில சொற்கள் ஏதும் கலப்பின்றி தனது உரையை நிறைவு செய்ததது, மிகவும் பராட்டுதலுக்குரியது மற்றும் வாழ்த்துக்கள். நானும் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் சந்தித்த சவாலான வழக்களை வரிசை படுத்தி தொகுத்து பணியாற்றும் இளம் வழகறிஞர்கள் பயன்படும் வகையில் ஒரு புத்தகம் தயாரித்து வெளியிட்டு இதனை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலுள்ள லைப்ரரியில் பாதுகாக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது என் கோரிக்கை. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.🎉
நீதி அரசரே, தங்கள் உச்ச நீதிமன்ற பணி சிறக்க வாழ்த்துக்கள்
எளிய தமிழில் அனைவருக்குமான உரை , மிக்க மகிழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பீர்கள் என உறுதியாக தெரிகின்றது . தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
MY LORD,The first time I heard your goodself 's speech at the time of inaguration function of additional New courts at pondicherry I was literally mesmerized by your eloquence and profound knowledge and longed to hear you more and now at your farewell function the speech your goodself rendered is immaculate and enlightening. I was unable to resist myself from congratulating your Lordship on your elevation to The Supreme Court .I consider it a pride to boast that I am a member of the Legal fraternity during your tenure.My Best wishes that your goodself scale more heights and more feathers adorn your hat.I also wish your goodself Godspeed, good health and more success in all your endeavors.
அருமையான பேச்சு.. என்ன ஒரு தெளிவான சிந்தனை. இனிமேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
"*Congrats*-*My Hon'ble SCJ Mr MD Sir*"-"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
Congrats.on ur promotion sir.
Happy to see the honble' judge speaking in simple but chaste tamil,with good flow. Congrats.no2 for that..GOD bless you sir🙏
What a fantastic.speech sir..Realey its all fact..that what u can.tak like this Realaty in ur life and sevice.is most valuable one..valthugal..Valaga pallaendu..GUNASEKARAN.Coimbatore..
Most admiring person for his true bhakthi and interest in the welfare of our temples.
Truly blessed by God.
சுவாமி விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் ஒருவர் இந்த தமிழ்ப்பிள்ளை. உமது அறமும் தமிழும் அருட்சிந்தனையும் மனித குலத்திற்கே கிடைத்த அருட்கொடை. வாழிய பல்லாண்டு. வாழ்க உம் மக்கட் சேவை..வாழ்க அறமும் தமிழும்..
இறையருளோடு கூடிய தங்கள் வாழ்வின் பயணம் மென்மேலும் சிறந்திட வேண்டுமாய் எம்பெருமான் ஈசனிடம் பிரார்த்தித்து இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள். 🌹👏
Lordship vanakkam An excellent speech lordship Touching the heart Great Best wishes lordship Most Respectful Regards dr ilanho
My salutes to the honourable judge for his humility and commitment to the values.
My best wishes to you for a long and happy inningsas SC JUDGE.
What an excellent speech! I have wondered of you. You're richly deserved for the post of Apex Court.
Excellent after a long time I heard my tamiz congratulations justice sir my blessings are with you
Great inspiring speech sir❤
Thank you sir ✨
ruclips.net/video/YLGOo11qeK8/видео.htmlsi=tON-P_Xx7zzNQcyP
A speech impeccable and very clearly delivered.All the best.
தனித்தமிழ் பேச்சு அருமை செம்மை மேலும் நேரிய பாதையில் செல்ல இறையருள் புரிய வேண்டும்.நன்றி.உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதி நலம் அருளுக உமக்கு.
Honourable justice Mahadevan a good human.Congratulate to continue your tamil speech. Sangam literature speech in Erode unforgettable sir. Pray God to long live.
அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறோம், அய்யா.
நன்றி வணக்கம்.
தமிழருக்கு பெருமை சேர்க்கும், நீதியரசருக்கு வாழ்த்த்துக்கள், வணக்கங்கள்.
தங்களுது காலத்தில் ,நீதித்துறை மென்மேலூம் சிறக்க வாழ்த்துகள்.....
Heartiest congratulations. We wish you all the Best in your career. We hope that you will do the best for this society. Your judgements will be an exemplary . wishing you all success . Dr.P.Rangasamy. president. Ulaga.Thirukkural Paravai. Thirupur.
Respected Hon'ble Justice R Mahadevan,
Thank you for your inspiring farewell speech. Your wisdom, integrity, and commitment to justice have made a lasting impact. We appreciate your exceptional leadership and wish you all the best in your future endeavors.
Honble Justice. Congratulations sir.Wish you all success sir! May God shower all His blessings on you and your family!
நீதி அரசரே தங்களின் உச்ச நீதிமன்றம் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉
இறைவனின் அருள் எப்போதும் தங்களுடன் நிலைத்திருப்பதாக🌹🌹.🙏🏿
தங்கள் பணி சிறக்க, தங்கள் தமிழ் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..
என்ன அருமையான பேச்சு
Respected Judge, Vaazhga Valamudan, kalamum, kadavulum, karmavum, Manithanin vaazhkaiyai Mudivuseikirathu, enbathi nangu unarthavar, But Iam unable to Understand in respect of one issue, anyway I have love & affection for you for no reason, I won't stick on my principles if a Good Judge is rejecting my request, Obviously the answer as both of us aware, If I alive after your lordships retirement, certainly I may have chance to Meet you in Mandir, Sir there is no other Elevation for you , Hence restore the culture of Tamilnadu in SC, if possible if an opportunity comes before you, please save the Farmers, but for them none can survive, Iam once again praying before Har Har Mahadev, that Justice Mahadevan be in Good Health, and long live, Jai Hind 🙏
Congrats on your new appointment for Supreme court of India. Fabulous and impressive delivered speech in the farewell function. Hope, you go to certainly register a hallmark of neutralized verdict in your new mission at Supreme court of India. We standby the footsteps of Hon'ble Supreme court of India's sovereignty & its integrity. jai Hind..
பேச்சிலே
என்ன ஒரு முதிற்சி
வாழ்க பல்லாண்டு
சிறக்கட்டும் அவர் நேர்மை
மொத்தத்தில்
ஒரு மனிதர் பேச
கேட்டு பலகாலமாச்சி
இன்று மனம்
சாந்தமானது
நன்றி😊
வாழ்த்துக்கள் அய்யா தங்கள் பணி நேர்மையுடன் பயணிக்க இறைவன் எல்லா நலமும் வளமும் பெற்று வாழவாழ்த்துகிறேன்
ஆழ்ந்த தமிழ் புலமை, அறவழியில் பயணம் , நடுநிலை தவறாமை இந்த நீதி அரசரின் சிறப்பு!
தமக்கு வழங்கப் பட்டது பொறுப்பு என்றே ௯றுகிறார் !
🎉 அருமையான அற்புதமான பேச்சு.பாராட்டுகள் வாழ்த்துக்கள்.வணக்கம்.
அழகான தமிழ் அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்
நீதி அரசரே, தங்கள் பணி ஆண்டு காலம் எல்லா நிலைகளிலும், மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் கிடைக்க நல் வாழ்த்துக்கள்...🎆🎇💫💐🙏🙏🙏🙏🙏❤️🇮🇳
நேர்மையின் உரைகல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும்
Audio clarity is very good. Thank you so much for the effort.
மிக்க நன்றி
மிக்க நன்றி
அருமையான பேச்சு
மிக சிறப்பான உரை. மிகவும் அருமையான தமிழில் நீதியரசர் ஆற்றிய உரை மகிழ்ச்சி அளிக்கிறது
வாழ்க்கையில் நாம் அறத்தினைக் காப்பாற்றினால் அறம் நம்மைக் காக்கும் என்பதற்கு சாட்சியாக வாழ்பவர்.
I am gifted to hear our Lordship excellent speech on many occasions. இறைவனுடைய அருள் பெற்ற நீதியரசர் நன்கு நீதி பரிபாலனம் செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.🎉🎉🎉🎉
What a dedicated & determined professional journey he had!
The position he reached deserves such a person!
சிவ சிவ
நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
அறத்தை அனைவரும் கடைபிடித்தால் நீதிமன்றத்தில் வழக்குகள் வராது.
சிவாயநம.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகிற மாண்புமிகு நீதியரசர்
ஐயா மகாதேவன் அவர்களே! எனது பணிவு கூடிய வணக்கம்! தங்களது
அறவழிப் பணியில்
மென்மேலும் சிறக்க
மனமுவநது வாழ்த்துவதில்
மகிழ்ச்சி!❤
ஆகச் சிறந்த
ஆத்மார்த்தமான
ர்ப்புத்திறன்செறிந்த
உரை.
தி.செல்லப்பா
மேலகரம்.
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்....
உடம்பினுள் உத்தமனைக் காண்.... ஔவையார்...
நீதியரசர் மகாதேவன் ஐயா நல்ல சிறந்த தமிழ் பண்பாளர்
அவர் பணி மேன்மேலும் சிறக்க அவரை வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் ..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புலன் ஐந்தும் வென்ற ..
அறன் வழி நின்ற..
தமிழன் புகழ் பரவட்டும்
தரணி எல்லாம்...
வாழ்த்துக்கள் நீதி அரசரின் ..
பணி சிறக்க...
தெளிந்த நீரோடை போல் பேச்சு.வாழ்த்துக்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஐயா அவர்களே.
A moderate citizen with Judicial Light from TamilNadu to Supreme court..... and to the Nation 🎉congratulations Justice sir... hope w r feel protected and proud to be secular citizens of INDIA ... V pray for your long term Judicial services to sustain the fundamental and every judgement on the basis of natural justice, & basics doctrines of the constitution to live long unity in diversity ...
வாழ்க valamudan 🎉😊❤
Superb speech.. god bless 🎉🎉🎉
Yes my best wishes to justice Sri Mahadevan for his every success in his true honest duty or service for the people.
தங்களின் ஆங்கிலம் கலக்காத, அழகான தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு. இருந்தும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை தாங்கள் கொண்டு வந்திருந்தால், அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தங்களின் நேர்மையான பணி சிறக்க, இன்னும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
Sir
Very impressive informative inspired speech. My prayers and best wishes .
Awesome address! Worth listening again and again and again! Pray, God Bless you with continued good health and happiness!
அருமையான தமிழ் பேச்சு வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉
மிக்க அடக்கத்தோடும் பொறுக்கியெடுத்த சொற்கள் கொண்டும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களைப் பற்றிய முழு முகவரியையும் தந்துள்ளீர்கள் ஐயா. நாட்டின் குடிமக்கள் அனைவரின் துயர் துடைக்க நீதம் கொண்டு அறவழியில் உங்களின் பயணம் உச்சநீதி மன்றத்தில் மென்மேலும் தொடர வல்ல இறைவனைப் பிரார்த்தித்து உங்களை வாழ்த்துகிறேன் ஐயா.
மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
தமிழ்ப் புலமை கண்டு மகிழ்ந்தோம்.தகுதியானவருக்கு தகுதியான பதவி.வணங்கி மகிழ்கிறோம்.
"*Thank You All My Hon'ble Judges (All),My Seniors(All), My Superiors(All),My Friends (Advocates - All)*-*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"-"*KAMALAHASAN MOORTHY*"
Congratulations sir... salute you sir
வாழ்த்துக்கள் தங்களின் பயணம் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
ஜஸ்டிஸ் திரு.மகாதேவன் அவர்களின் பணி உச்ச நீதி மன்றத்தில் இந்நாடு சிறக்க பார பக்ஷ மற்ற முறையில் ஏழை எளியவர்களின் குரகளை தீர்த்து, அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்களை களைய உதவ கடவுள் அருள் புரிய வேண்டுகிறோம்.
Excellent speech. Thiru Mahadevan sir. God bless you
தமிழகத்திற்கான பெருமை சார்🎉
Congratulation Sir💐
அருமையான உரை. இறையருள் அவருக்குத் துணையாக நிற்கிறது
भारतीय न्यायलय
न्यायलयका सम्पूर्ण खर्च भारतीय ले व्यहोर्नुपर्छ, निर्णय भारतीय भाषा ननिक्लदा अन्यायको महसुस भइरहेको छ।
நல்ல தமிழ் பேச்சு. 4 வருடங்கள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் பணி நிறைவு விழாவில் இதே போன்று தமிழில் பேச முன் வர வேண்டும்.
நீதிபதி
அறம்
பேசுவது,
அதுவும்
தமிழ்நாட்டில்,
மனதிற்கு
நிறைவாய்
இருக்கிறது.
நம்பிக்கை
துளிர்க்கிறது!
இறை அருளட்டும்,
எல்லா வளங்களும்,
இவருக்கு!
இவர்
போன்றோருக்கு!
நீதி அரசர் மகாதேவன் அவர்களே,
உங்களுடைய தமிழை/அறம் கேட்டதும் "தேன் வந்து பாயுது காதினிலே".
பிழைப்புக்காக எத்தனை மொழி கற்றாலும் தமிழ் மொழியை எந்நாளும் எவராலும் "மாசுபடுத்த முடியாது"
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க பல்லாண்டு.
Excellent speech sir.may god shower his blessings inyourservice to mankind.
ஜெய்ஸ்ரீராம்
Excellent speech sir, we only hope you will stand for independence of judiciary, the only hope we still continue to hold
Super speech sir. Congratulations and all the very best
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏தமிழ் வாழ்த்துக்கள் ✨🌟⚡⭐💫
Great speech ❤ by sir
சிவ சிவ🙏
Excellent speach and guidance for the young generation
நல்வாழ்த்துகள் ங்க ஐயா🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
We are happy to have such excellent judges
Congratulations to you sir on your elevation as Supreme Court judge .
Vazga valamudan🎉
Valthukal 🎉
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
Superb Judge 🎉
தமிழில் பதவி பிரமானம் எடுத்து தாய் மொழிக்கு பெருமை சேர்த்த உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Honble justice wish you all the success in your future life
உயர்மட்டத்தில் உள்ளவர்கள்பணம்மோசடிசெய்தால் நீங்கள் கொடுக்க வேண்டியது”only jail, never bail”
ஐயா, வாழ்க வளமுடன் 🎉
கடவுள், மகாதேவன் என்ற நீதியரசர் வடிவத்தில் பேசு வதை காண்கிறேன் . வாழ்க உங்கள் தெய்வீக தொண்டு.
காமராஜர், ஓபிஆர், காந்தி போன்றவர்களை காணாத குறை உங்கள் மூலம் நிறைவேறியது. தயவு செய்து ஒரு முறை வடலூர் வந்து வள்ளலார் சம்பந்தபட்ட விஷயங்களை
பார்த்து சரி செய்ய முடியுமா?
இரா.சிவக்குமார் வடலூர்.
வாழ்க உங்கள் பரம்பரை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் தமிழ் புலமையை கேட்ட பிறகு எனக்கு 50 வயது குறைந்து இளைஞனாகிவிட்டேன்
Congratulations
My dear father in law ❤❤❤❤
Excellent,honorable j.aram....
Super speak.